மட்டு. ஊடகவியலாளர் நினைவு தூபியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு!
மட்டக்களப்பில் புதன்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அமலராஸ் அமலநாயகியால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலளார்களின் நினைவுத்தூபியில் அமலராஸ் அமலநாயகிக்கு எதிராக மர்ம நபர்களால் சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டுள்ளது. குறித்த சுவரெட்டியில் ...
மேலும்..





















