சுகாதாரத்துறையை திட்டமிட்டு அழிப்பதற்கே முயற்சி : சஜித் பிரேமதாஸ!
சுகாதார அமைச்சரும், சுகாதார அமைச்சின் செயலாளரும் இணைந்து சுகாதாரத்துறையை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு சங்கங்களுடன் எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழு இன்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ...
மேலும்..





















