13 ஆவது திருத்தத்தை வைத்து கால்பந்தடிக்காது எதிர்க்கட்சிகள் இணைந்;து தீர்வுக்கு வர வேண்டும்! ஐக்கிய தேசிய கட்சி
அரசமைப்பின் 13 ஆம் திருத்தத்தை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் கால்பந்து அடிக்காமல் நாடாளுமன்றத்தில் விவாதித்து மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். ஏனெனில் 13 ஆம் திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு மாத்திரமே தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதியின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான பிரதானியும் ஐக்கிய ...
மேலும்..





















