கொழும்பில் வெள்ளத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்க வேலைத்திட்டம்! அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு என்கிறார் பிரசன்ன
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்கும் நிலையான நீண்டகால தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவைப் பத்திரமொன்றை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனத்தால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு மாநகரப் ...
மேலும்..





















