தொழில் நுட்பம்

“Explore Feed” செயன்முறையை பேஸ்புக்கில் இருந்து அகற்ற பேஸ்புக் நிறுவனம் தீர்மானம்

பேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு மேற்கொண்டிருந்த சோதனையோட்டம் தொடர்பில் அநேகமானோர் கவனம் செலுத்தியிருந்தனர். அதாவது , பேஸ்புக்கில் News Feed க்கு மேலதிகமாக Explore Feed எனும் பதம் இணைக்கப்பட்டு அது கடந்த ...

மேலும்..

 முதல் முறையாக கொழும்பில் நடந்த வித்தியாசமான சத்திரசிகிச்சை!

பக்கவாதத்திற்குள்ளான நோயாளி ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக மூளையை திறக்காமல் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 15 நிமிடங்கள் மாத்திரமே இந்த சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. மூளையில் இரத்தம் கட்டியானமையினால் பக்கவாதத்திற்குள்ளான நோயாளியை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வந்துள்ளார். இதன்போது ...

மேலும்..

சாம்சங், ஆப்பிளால் கூட முடியாத உலக சாதனையை படைத்துள்ளது சியோமி

இன்னும் ஒரு வாரத்திற்குள், இந்த ஆண்டின் மிக அதிக எதிர்பார்ப்புக்குள்ளான பல முக்கிய ஸ்மார்ட்போன்கள் நமது கண்களுக்கு விருந்தளிக்க போகிறது. குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன்கள் ஆனது தன்னுள் பல ஆச்சரியங்கள் வைத்திருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பட்டியலில் இந்தியாவின் ...

மேலும்..

இணைய வேகத்தில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய இலங்கை!!

இலங்கையின் இணைய வேகம் இந்தியாவை விடவும் அதிகமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.அதற்கமைய இந்தியாவின் 4G வேகம் நொடிக்கு 6.07 பைட் வேகமாக பதிவாகியுள்ளது. எனினும் இலங்கையின் அந்த வேகம் நொடிக்கு 13.95 மெகா பைட் வேகமாக பதிவாகியுள்ளது.பாகிஸ்தானில் அந்த வேகம் நொடிக்கு 13.56 ...

மேலும்..

1.8 கிலோ எடை கொண்ட இரட்டை தலையை நீக்கி, மும்பை மருத்துவர்கள் சாதனை!

தலையில் 1.8 கிலோ எடை கொண்ட கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சண்ட்லால் பாலுக்கு(31), தலையில் கட்டி இருந்துள்ளது. 1.8 கிலோ எடையுடன் பார்ப்பதற்கு, இரண்டாவது தலை போன்று காட்சியளித்துள்ளது. இதனால் தலைவலி, ...

மேலும்..

மொபைல் எண்கள் நாடு முழுவதும் 13 இலக்கமாக மாற்றம்?

நாடு முழுவதும் தற்போது உபயோகப்படுத்தப்படும் மொபைல் எண் 10-லிருந்து 13 இலக்கமாக மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அனைத்து மொபைலில் போருதப்படும் சிம் எண் 10 ஆக உள்ளது. தற்போது இது 13 இலக்கமாக மாற்ற மத்திய தொலை தொடர்பு ...

மேலும்..

நாசா வெளியிட்ட சொர்க்க பூமி

சொர்க்கத்தைக் கண்டதுண்டா என்று யார் யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் இறந்த பின்னர்தான் சொர்க்கத்தைக் காணலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இறந்த பின்னர் தாம் சொர்க்கத்திற்கே சென்றிடவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். சொர்க்கம் எப்படி இருக்கும்? முன்னால் பின்னால் யாராவது அதனைப் ...

மேலும்..

நண்பர்களே உசார்

உங்கள் Inbox இல் உங்கள் நண்பர் அனுப்பியது போல ஒரு செய்தி "this video is yours" என்றவாறு உங்கள் படத்துடன் உள்ளதா? அதை எந்த காரணம் கொண்டும் Click செய்யவேண்டாம். இது உங்கள் கணக்கு Login விபரத்தை களவாடும் முயற்சி. எப்படி அவர்கள் ...

மேலும்..

செவ்வாய்க்குச் செல்லும் கார், பூமி மீது மோதும்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சிவப்பு நிற டெஸ்லா கார் பூமி மீது மோதும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். சிவப்பு நிற டெஸ்லா கார் ஒன்று வானத்திற்கு ஏவப்பட்டது. தற்பொழுது இந்த கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ...

மேலும்..

கூகுள் நிறுவனம் Gmailஇல் அறிமுகம் செய்யும் புதிய வசதி

தொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு ஈடுகொடுத்து கூகுள் நிறுவனமும் தொடர்ச்சியாக புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஜிமெயில் உள்ளேயே . இணையத்தளங்களை பார்வையிடக்கூடிய வசதியினை தரவுள்ளது. இவ் வசதிக்காக Accelerated Mobile ...

மேலும்..

குப்பைகளைக் கொண்டு மின்சாரம்! கொரிய தொழில்நுட்பம் அறிமுகம்

குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் கொரியாவின் தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான கொரியாவின் தூதுவர் லீ ஹோன் மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்றின் போது இந்தவிடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இன்று மாலை நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் ...

மேலும்..

ஆணவக் கொலைகளை தடுக்க புதிய அப்ளிகேஷன்! காதல் அரண்!

தமிழகத்தை சேர்ந்த வாசுமதி வசந்தி என்பவர் கௌரவக் கொலைகளை தடுப்பதற்காகவும், காதல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதற்காகவும், ‘காதல் அரண்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆணவக்கொலைகள் மற்றும் கெளரவக்கொலைகள் அதிகரித்து வருகின்றன, இவற்றை கட்டுப்படுத்த எவ்வளவு தலைவர்கள் முயற்சித்தாலும் முடியவில்லை. 2014 ...

மேலும்..

புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள தொலைக்காட்சி கலையகம்!

அரசாங்கத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள நல்லிணக்கத் தொலைக்காட்சி அலைவரிசைக்கான கலையகம் தயார் செய்யப்பட்டுள்ளது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், நல்லிணக்கத் தொலைக்காட்சி சேவையொன்றை உருவாக்க அரசாங்கம் கடந்த பட்ஜட்டில் நிதியொதுக்கீடு செய்திருந்தது.இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் தனியான நிர்வாகத்தின் கீழ் நல்லிணக்க தொலைக்காட்சி சேவையை ...

மேலும்..

இறந்த மகனின் விந்தணுக்கள் மூலம் பேரக்குழந்தை : மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

புற்றுநோய் காரணமாக இறந்த மகனின் விந்தணுக்களை பயன்படுத்தி வாடகைத் தாய் மூலம் இரண்டு பேரக் குழந்தைகள் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புனேவைச் சேர்ந்தவர் பிரதாமேஷ்(27), இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு மேல்படிப்புக்காக ஜேர்மனி சென்றார். தொடர்ந்து படித்து வந்த நிலையில், அவருக்கு மூளையில் ...

மேலும்..

இலங்கையில் இப்படியும் ஒரு வங்கி!

முற்று முழுதாக பணியாளரின்றி 100 சதவீதம் டிஜிற்றல் தொழில் நுட்பத்தில் இயங்கும் பீ.ஓ.சி டிஜி வங்கி இலங்கையில் முதன் முதலாக கண்டியில் திறந்து வைக்கப்பட்டள்ளது. இலங்கை வங்கியின் தலைவர் ரொனால்ட் சீபெரேரா, பொது முகாமையாளர் டி.எம்.குனசேக்கர, சந்தைப் படுத்தற் பிரிவு பிரதி பொது ...

மேலும்..