பிரித்தானியச் செய்திகள்

லண்டனில் இலங்கை இளைஞனை கொலை செய்த தமிழன்! சம்பவத்தை நேரில் கண்ட இளம் பெண்

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த கொலைச் சம்பவத்துடன் மற்றுமொரு தமிழர் தொடர்புபட்டுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் வைத்து இலங்கையை சேர்ந்த 28 வயதான அருனேஷ் தங்கராஜா ...

மேலும்..

தமிழர்களை படுகொலை செய்ய உதவிய பிரித்தானியா! முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டமை அம்பலம்

இலங்கை போருடன் தொடர்புடைய சுமார் 200 ஆவணங்களை பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அழித்துள்ளதாக த காடியன் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் காலத்தின் போதும் போரின் போதும் இலங்கையின் படையினருக்கு வழங்கிய இரகசிய எம்15 மற்றும் எஸ்ஏஎஸ் என்ற ஆலோசனைகள் தொடர்பான ...

மேலும்..

தூத்துக்குடி தாக்குதலின் எதிரொலி! லண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளரின் மகனை கடுமையாக தாக்கிய தமிழர்கள்

தூத்துக்குடிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக லண்டனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் போது அனில் அகர்வாலின் மகனை லண்டன் வாழ் தமிழர்கள் தாக்கியுள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் யூனிட் ...

மேலும்..

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கவயீர்ப்பு போராட்டம்

தூத்துக்குடியில் சனநாயக முறையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தவர்கள் மீதான மிலேச்சத்தனமான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட கண்டித்தும் செர்லயிட் ஆலையினை மூட கோரியும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு புலம்பெயர் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இந்தியாவில் தமிழ்நாடு தூத்த்துக்குடி ...

மேலும்..

தூத்துக்குடி சம்பவம்: லண்டனில் வெடித்தது போராட்டம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டம் மேற்கொண்ட நிலையில், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் வரையில் கொல்லப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பதற்றநிலை உருவாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ...

மேலும்..

நிர்வாணமாக வந்தால் மட்டுமே இங்கு செல்ல முடியும்!

லண்டனில் உள்ள பிரபல அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள், நிர்வாணமாக மட்டுமே வர முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள ''பலைஸ் டி டோக்கயா'' என்ற அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை ஓவியங்கள் பல பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட வருபவர்கள், ...

மேலும்..

நேற்று 2.30 மணிக்கு மரணித்த குழந்தையின் முகம் வானில் தோன்றிய அதிசயம்..!

நேற்று 2.30 மணிக்கு மரணித்த குழந்தையின் முகம் வானில் தோன்றிய அதிசயம்..! கண்ணீரில் நிறைந்த மக்களின் விழிகள்..! ஒவ்வொரு குழந்தையும் வரம்..குழந்தைகள் சுமக்க தாய் படும் அதே வலியை துன்பத்தை வளர்க்க தந்தை படுகிறார். ஆனால் அந்த குழந்தை உலகத்தை விட்டு பிரிந்து ...

மேலும்..

லண்டனில் தூதரகத் திறப்பு விழாவில் பங்கேற்காமைக்கு ட்ரம்ப் விளக்கமளிப்பு

லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இடம் மாற்றப்பட்டமை தொடர்பாக விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புதிய தூதரகம் அமைந்துள்ள இடம் மிக ஆபத்து மிக்கதென்பதுடன், மோசமானதெனவும் கூறியுள்ளார். வொஷிங்டனில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார். அமெரிக்கத் தூதரகத்தை இடமாற்றுவதற்கான ...

மேலும்..

பிரித்தானியாவில் திருடனை ஓடவோட விரட்டிய தமிழ் குடும்பம்! வெளியான அதிர்ச்சி காணொளி

பிரித்தானியாவில் தமிழ் கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய தமிழ் தம்பதி, திருடனிடமிருந்து பொருட்களை ...

மேலும்..

இத்தனை உறுப்புக்களை மாற்றம் செய்து சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்!!

பிரிட்டனைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனுக்கு கல்லீரல், சிறுநீரகம் உட்பட ஐந்து முக்கிய உறுப்புக்களை மாற்றி சிகிச்சையினை மேற்கொண்டு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். பிர்மிங்காமில் பகுதியில் வசித்து வரும் 7 வயது சிறுவனுக்கே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் குறித்த சிறுவனின் இரு ...

மேலும்..

மைத்திரிக்கு எதிராக லண்டனில் ஒன்றுகூடிய தமிழர்கள்

லண்டனில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்டு கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளார். இந்த போராட்டம் தொடர்பாக யதுர்சன் சொர்ணலிங்கம் என்ற ஊடகவியலாளர் தெரிவிக்கையில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு(TYO) ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடு கடந்த தமிழீழ ...

மேலும்..

பிரித்தானியாவில் தனது மனைவிக்கு செய்த நாச வேலை!

பிரித்தானியாவில் வசித்து வந்த 94 வயது கோடீஸ்வரர், தனது மனைவிக்கு ஒரு ரூபாய் கூட சொத்துக்களை கொடுக்காமல் தனது வீட்டில் குடியிருந்தவர்களுக்கு கொடுத்துள்ளார். வேல்ஸ் நாட்டில் வசித்து வந்த Wynford Hodge(94)- Joan Thompson தம்பதியினருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். பண்ணை வீடு ...

மேலும்..

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் அடுத்து பிறக்க போகும் ஆண் வாரிசு

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் அடுத்து பிறக்க போகும் வாரிசு ஆண் குழந்தையாக இருக்கும் என்று வாய் தவறி உளறியுள்ளார் இளவரசர் வில்லியம்ஸ். நேற்று வில்லா பார்க்கில் நடைபெற்ற Aston Villa மற்றும் Cardiff City அணிகளுக்கு இடையேயான பரபரப்பான கால்பந்து போட்டியை Aston ...

மேலும்..

சற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது

எங்கே இருந்து ஏவுகணை கொண்டு தாக்கினால், அது சிரியாவின் உள்ளே சென்று ராணுவ நிலைகளை தகர்க்குமோ. அந்த இடத்திற்கு பிரித்தானியாவின் நாசகாரி நீர் மூழகிக் கப்பல் தற்போது சென்றடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை நேற்று(11) தெரேசா மே அம்மையார் தனது ...

மேலும்..

இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பிரித்தானியாவில் (01.4.2018) அன்ன மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது அண்மையில் பெரும் சோக அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த அரசியல் ஆயுட் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தமிழ் அரசில் கைதிகளின் விடுதலையை கோரியும் பிரித்தானிய ...

மேலும்..