பிரித்தானியச் செய்திகள்

பிரித்தானியாவின் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்

பிரபல திரைப்பட நடிகரான விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் பிரித்தானியாவின் தேசிய விருதை தட்டிச் சென்றுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பின்பும் பல சாதனைகளை படைத்தது. அப்படத்திற்கு தமிழ்நாட்டில் பல விருதுகள் ...

மேலும்..

பிரித்தானிய வானிலை மையம் எச்சரிக்கை

பிரித்தானியாவில் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மீண்டும் கடுங்குளிருடன் கூடிய பனிப்பொழிவு தாக்கும் என பிரித்தானிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவை நோக்கி சைபீரியாவில் இருந்து கிளர்ந்தெழும் கடுமையான குளிர்காற்று காரணமாக இந்த கடும் குளிரை பிரித்தானியா எதிர்கொள்ளும் என ...

மேலும்..

அனைத்துலக பெண்கள் நாளில் எழுச்சி கொண்ட பிரித்தானியா

அனைத்துலக பெண்கள் நாளான மார்ச் 8ம் நாளன்று அனைத்துலக பெண்கள் நாளாக உலகப்பரப்பெங்கும் கொண்டாடப்படுகின்ற வேளையில் பிரித்தானியாவில் ஒரு எழுச்சி பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது. அந்த வகையில் தாயகத்தில் பெண்கள் படுகின்ற சிரமங்களையும் வேதனைகளையும் சிறிலங்காஅரசாலும் இராணுவத்தாலும் தமிழ் பெண்கள் பாலியல் ரீதியாக ...

மேலும்..

காதலியை மோசமாக பாலியல் சித்திரவதைக்கு செய்த இலங்கை இளைஞனுக்கு 12 வருட சிறைத் தண்டனை

லண்டன் - மன்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காதலியை மிக மோசமான முறையில் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய குற்றத்திற்காக 12 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தண்டனை க்காலம் முடிவடைந்த பின்னர் நாடு கடத்தப்படவும் உள்ளார் ...

மேலும்..

47 நாட்களாக மலம் கழிக்க மறுத்து வந்த பிரித்தானியர்

போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர் ஒருவர் தொடர்ந்து 47 நாட்களாக மலம் கழிக்க மறுத்து வந்த நிலையில் பொலிசார் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். பிரித்தானியாவின் ஹார்லோ, எசெக்ஸ் பகுதியில் இருந்து போதை மருந்து கடத்தல் தொடர்பில் 24 வயதான லாமர் ...

மேலும்..

பணக்காரக் குற்றவாளிகளின் புகலிடமாக ஐரோப்பா மாறிவிடும்

ஐரோப்பிய யூனியனின் விசா விதிமுறைகள், ஐரோப்பாவை பணக்காரக் குற்றவாளிகளின் மறைவிடமாக மாற்றும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Transparency International, மற்றும் Organised Crime and the Corruption Reporting Project என்னும் அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வொன்றில், ஐரோப்பிய யூனியனின் ...

மேலும்..

பிரித்தானியா இளவரசிக்கு ஞானஸ்நானம்

பிரித்தானிய இளவரசர் ஹரி திருமணம் செய்து கொள்ள இருக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் ஞானஸ்நானம் எடுத்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கென்சிங்டன் அரண்மனையில் கேன்டர்பரி பேராயர் தலைமையில் இந்த சடங்குகள் நடைபெறும் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ...

மேலும்..

பிரித்தானியாவில் கடுமையான பனிப்புயலால் சிவப்பு எச்சரிக்கை

பிரித்தானியாவில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருவதனால் பாரிய அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்புயலுடன் காரணமாக கடல் கொந்தளிப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 13 மணித்தியாலங்கள் விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமையினால் பயணிகள் விமான நிலையங்களில் சிக்கி ...

மேலும்..

பிரிட்டன் ராணியை கொலை செய்வதற்கு நடந்த சதி

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் 1981ல் நியூசிலாந்து வந்திருந்த போது அவரை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இது குறித்து நியூசிலாந்து நாட்டு உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரிட்டன் ராணி, இரண்டாம் எலிசபெத், 1981ல், ...

மேலும்..

தன் திருமணத்திற்கு, முன்னாள் காதலிகளுக்கு அழைப்பு விடுத்த பிரித்தானிய இளவரசர் ஹரி!

பிரித்தானியா இளவரசர் ஹரி தனது திருமணத்தை விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இவர் தனது திருமணத்திற்கு பழைய காதலிகள் இருவரை கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் மே 19ஆம் திகதி அமெரிக்க நடிகை மேகன் மெர்கலுக்கும், ஹரிக்கும் திருமணம் ...

மேலும்..

பிரித்தானியாவில் சாலையோரம் கொட்டப்பட்ட KFC சிக்கன்

பிரித்தானியாவில் KFC நிறுவனத்திற்கு சொந்தமான சிக்கன் சாலையோரம் கொட்டப்பட்டிருந்ததைப் பொறியாளர் ஒருவர் கண்டு அந்நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார். KFC நிறுவனத்தில் சிக்கன் பற்றாக்குறை ஒரு பரபரப்பான செய்தியாக வெளிவந்த நிலையில் அதற்குச் சொந்தமான பல உணவகங்கள் மூடப்பட்டது தெரிந்ததே, இந்நிலையில் பிரித்தானியாவின் Devon பகுதியில் ...

மேலும்..

கே.எஃப்.சி சிக்கனுக்காக பிரித்தானிய மக்கள் எவ்வளவு செலவிடுகிறார்கள் தெரியுமா?

சிக்கன் பற்றாக்குறையால் இங்கிலாந்து முழுவதும் பெரும்பாலான கே.எஃப்.சி சிக்கன் கடைகள் தற்காலிகமாக கடந்த வாரம் மூடப்பட்டன. கடந்த வாரம் திங்கட்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு வரை, 575 கே.எஃப்.சி சிக்கன் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த இடர்பாடு கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்தது. ...

மேலும்..

பிரித்தானியாவில் குண்டு வெடிப்பு – 4 பேர் காயம்

பிரித்தானியாவின் லெஸ்டர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணியளவில் இந்த வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக காணப்படுவதற்கான அறிகுறியும் இல்லை என ...

மேலும்..

தாய்மொழி நாளை முன்னிட்டு பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் “கற்க கசடற” நிகழ்வு

“கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மதம் மொழி அதன் பெருமைகளை விட்டுக் கொடுக்காது எமது எதிர்கால சந்ததியினருக்கும் எங்கள் ...

மேலும்..

பூதாகாரமாக மாறும் லண்டன் பிரிக்கேடியர் விடயம் ! வலைவீசும் பிரித்தானியா

சமகாலத்தில் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கு இடையில் ராஜதந்திர ரீதியான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவரின் பதவி விலகல் தொடர்பில் பல்வேறு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. லண்டனில் செயற்படும் இலங்கைத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன பதவியை ...

மேலும்..