பிரித்தானியச் செய்திகள்

உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

பிரித்தானியா தலைநகர் லண்டனில் முக்கிய சாலை ஒன்றில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பொலிசாரை திணறடித்துள்ளது. லண்டனில் M20 நெடுஞ்சாலையில் மிகவும் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் நபர் ஒருவர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். கடந்த ...

மேலும்..

10 வயது மகன் கண்முன்னால் தாய்க்கு நேர்ந்த சோகம்

பிரித்தானியாவில் தத்தெடுத்த மகன் கண் முன்னால் தாய் கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகள் மூன்று பேரிடம் தொடர்ந்து நீதிமன்ற விசாரணை நடந்து வருகிறது. ஜானிஸ் பார்மேன் (47) என்ற பெண் தனது மகன் காவினுடன் (10) Albion-வில் உள்ள பங்களாவில் விடுமுறையை கழிக்க ...

மேலும்..

மோட்டார் வாகன சட்டமூலத்தில் திருத்தம்

மோட்டார் வாகன சட்டமூலத்தின் கீழான ஆணையொன்றை பிறப்பிப்பது தொடர்பான விவாதம் நேற்றைய தினம் (21) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. போக்குவரத்து மற்றும் வான் போக்குவரத்து துறை பிரதியமைச்சர் அசோக அபேசிங்கவினால் குறித்த ஆணை மீதான விவாதம் ஆரம்பிக்கப்பட்டது. சாரதிகள் அனுமதிப் பத்திரத்திற்கு புள்ளிகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ...

மேலும்..

கழுத்தை அறுக்கும் காணொளி, வெளியிட்டவரின் முகநுால் முடக்கம்.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பது போன்று இராணுவ உயர் அதிகாரியொருவர் வெளிப்படுத்திய சைகையை காணொளியாக வெளியிட்டவரின் முகநூல் முடக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 70 ஆவது சுதந்திரதின வைபவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் உள்ள இலங்கையின் ...

மேலும்..

லண்டனில் கட்டடம் ஒன்றில் தீ

லண்டனில் பழமையான கட்டடத்தில் ஏற்பட்ட தீ பல மணி நேர போராட்டத்திற்குப் பின் அணைக்கப்பட்டது. கிரேட் போலந்து தெருவில் உள்ள பழமையான கட்டடம் ஒன்றில் நேற்று திடீரென கரும்புகை சூழ்ந்து தீ விபத்து ஏற்பட்டது. லண்டன் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட ...

மேலும்..

வெடிகுண்டு கண்டுபிடிப்பு – லண்டன் விமான நிலையம் மூடல்

லண்டனின் தேம்ஸ் நதிக்கரையில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி லண்டன் நகர விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் விமானநிலைய ஓடுப்பாதைகளிலும் தீவிர சோதனை நடத்த மன்னர் ஜார்ஜ் வி டோக் உத்தரவு ...

மேலும்..

லண்டனில் மாபெரும் எழுச்சிப் போராட்டப் பேரணி

வெள்ளிக்கிழமை இன்று (09-02-2018) லண்டனில் மாபெரும் போராட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பேரணி ஆனது பிரித்தானியாவைத் தளமாக கொண்டு இயங்கும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து இலங்கை அரசின் பயங்கரவாத செயல்பாட்டை பிரித்தானிய அரசிற்கும் மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துரைக்கும் ...

மேலும்..

சிறிலங்கா இராணுவ அதிகாரி தப்பியோடுவதைத் தடுங்கள்; பிரித்தானிய அரசிடம் வலியுறுத்தல் (video)

லண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்கு தப்பியோடுவதற்கு முன்னர் அவரை முடக்குமாறு பிரித்தானிய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது. சிறிலங்காவின் இராணுவப்பிரிவில் 59வது டிவிசனின் 11வது கெமுனுகாவல்படை ...

மேலும்..

லண்டனில் புலம்பெயர் தமிழருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரி மீளவும் பணியில்

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் ...

மேலும்..

ஊனமுற்ற பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த பெண்

பிரித்தானியாவில் ஊனமுற்ற பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இன்னொரு பெண்ணுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Essex கவுண்டியை சேர்ந்தவர் விக்கி ஹூப்பர் (29). இவர் ஊனமுற்ற பெண்களை கவனித்து கொள்ளும் பணியில் இருக்கும் நிலையில் நரம்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை ...

மேலும்..

இலங்கை சுகந்திரத்தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் மாபொரும் முற்றுகை போராட்டம்

(04/02/2018) இலங்கையின் 70 வதுசுகந்திரதினம் பிரித்தானியாவில் Hyde park gardens இல் அமைந்துள்ள இலங்கைதூதரகத்தில் கொண்டாடப்பட்டது. அதை எதிர்த்து இலங்கை தூதரகத்திற்கு முன்பாக திரண்ட தமிழ் மக்கள் கைகளில் புலிக்கொடிகளை ஏந்தியபடி இது எமக்கான சுகந்திரம் இல்லை என்றும் இலங்கை அரசின் அடக்கு ...

மேலும்..

வர்த்தக தடை ஏற்படலாம்: பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை

Customs Unionஐ விட்டு வெளியேறினால் பிரித்தானியா நிச்சயம் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஐரோப்பிய யூனியனின் சார்பாக பேச்சு வார்த்தைக்காக நியமிக்கப்பட்டுள்ள Michel Barnier தெரிவித்தார். பிரித்தானியா ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் அது Customs Unionஇலும் ...

மேலும்..

பிரித்தானியாவில் 1 பவுண்ட்க்கு வாங்கப்பட்ட வீடு: இப்போது எப்படியிருக்கிறது தெரியுமா?

வெறுமையாகக் கிடந்த நகரங்களைக் குடியேற்றும் நோக்கில் 1 பவுண்டிற்கு விற்கப்பட்ட வீடுகள் இன்று புதுப்பிக்கப்பட்டு கண்கவர் மாளிகைகளாய் காட்சியளிக்கின்றன. சமீபத்தில் இத்தாலியில் 1 யூரோவுக்கு வீடுகள் விற்கப்பட்ட செய்திகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல் Liverpoolஇலும் கடந்த 2015ம் ஆண்டு வீடுகள் 1 பவுண்டிற்கு விற்கப்பட்டன. வாங்கியவர்கள் ...

மேலும்..

பிரித்தானிய இளவரசர் எட்வட் நுவரெலியாவிற்கு விஜயம்

(க.கிஷாந்தன்) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் எட்வட் மற்றும் அவரது மனைவி ஷோபி ஆகியோர் 02.02.2018 அன்றைய தினம் நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். விமானத்தில் மூலம் நுவரெலியா நகரசபை மைதானத்தில் காலை 10.40 மணியளவில் வந்திறங்கிய இவர்களை நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். ...

மேலும்..

பிரித்தானிய இளவரசர் இன்று மாலை இலங்கை வருகிறார்

பிரித்தானிய இளவரசர் இன்று மாலை இலங்கை வருகிறார் எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தில் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளும் பிரித்தானிய அரச குடும்பத்தின் பிரதிநிதியான இளவரசர் எட்வர்ட் இன்று மாலை இலங்கை வந்தடையவுள்ளார். இளவசர் எட்வர்ட் பிரித்தானியாவின் இரண்டாவது ...

மேலும்..