பிரித்தானியச் செய்திகள்

அவுஸ்திரேலிய இளைஞருடன் ஓடி போன பிரித்தானிய சிறுமி

அவுஸ்திரேலிய இளைஞருடன் ஓடி போன பிரித்தானிய சிறுமி பிரித்தானியாவை சேர்ந்த 15 வயது சிறுமி அவுஸ்திரேலிய இளைஞருடன் ஓடி போயிருக்கலாம் என சிறுமியின் குடும்பம் கருதும் நிலையில் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Norfolk கவுண்டியை சேர்ந்தவர் மேத்யூ ராவ்லிங்ஸ். இவரின் மகள் டில்லி ...

மேலும்..

பிரித்தானியாவில் வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: காரணம் இதுதான்

பிரித்தானியாவில் வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: காரணம் இதுதான் பிரித்தானியாவில் வீடில்லாமல் சாலையில் வசிப்போரின் எண்ணிக்கை கடந்த 2010-ஐ விட கடந்தாண்டு அதிகளவில் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி 2010-ல் 1768 ஆக இருந்த எண்ணிக்கையின் அளவு 2017-ல் 4751-ஆக உயர்ந்துள்ளது. ஆனால் உண்மையான எண்ணிக்கை இத ...

மேலும்..

பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் ஏற்பாட்டில் தமிழர் மரபுவிழாவும் தைப்பொங்கல் விழாவும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்ப்பாட்டில் பிரித்தானியாவில் தமிழர் மரபுவிழா பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் ஏற்பாட்டில் தமிழர் மரபுவிழாவும் தைப்பொங்கல் விழாவும் நேற்றயதினம் 20/01/2018 The Archbishop Lanfranc Academy Mitcham road Croydon CR9 3AS எனும் இடத்தில வெகுசிறப்பாக ...

மேலும்..

பிரித்தானியாவில் 8 வயது சிறுமி குத்தி கொலை: கத்திக் கொண்டே ஓடிய தாய்

பிரித்தானியாவில் 8 வயது சிறுமி குத்தி கொலை: கத்திக் கொண்டே ஓடிய தாய் பிரித்தானியாவில் குடும்ப பிரச்சனை காரணமாக 8 வயது சிறுமி குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Birmingham பகுதியில் உள்ள Walsall-ன் அருகில் இருக்கும் Brownhills இடத்தில் ...

மேலும்..

பிரித்தானியாவில் விடுக்கப்பட்ட ஐஸ் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் விடுக்கப்பட்ட ஐஸ் எச்சரிக்கை! வடக்கு பிரித்தானிய பகுதிகளில் பெய்யும் கடும் பனிபொழிவு மற்றும் மழை காரணமாக ஐஸ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், Yorkshire மற்றும் Humber போன்ற பகுதிகளில், சனிக்கிழமை இரவு வெப்பநிலை வீழ்ச்சியுற்று காணப்பட்டது, Dalwhinnie Highlands கிராமத்தில் குறைந்தபட்சம் 13.5 ...

மேலும்..

பிரித்தானியாவில் கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்ட இளைஞன்

பிரித்தானியாவில் கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்ட இளைஞன்: உயிருக்கு போராடும் பரிதாபம் பிரித்தானியாவில் இளைஞன் ஒருவனை அதிவேகமாக வந்த கார் மோதியதில் அந்த நபர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். பிரித்தானியாவின் Derby பகுதியில் உள்ள Normanton சாலையில் கடந்த 5-ஆம் திகதி ...

மேலும்..

பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு விமானத்தில் பறந்த உணவுகள்

பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு விமானத்தில் பறந்த உணவுகள் ஒரு காலத்தில் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரித்தானியர்கள் இன்று இந்தியாவின் உணவுகளுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். பிரான்சு நாட்டில் வாழும் பிரித்தானியர்களுக்காக ஆகாஷ் தந்தூரி ரெஸ்டாரண்டிலிருந்து உணவுகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. "பிரான்சில் சில இந்திய உணவகங்கள் இருந்தாலும் ...

மேலும்..

பிரித்தானிய பாராளுமன்றில் முதல் தடவையாக தைப்  பொங்கல் விழா!

பிரித்தானிய பாராளுமன்றில் முதல் தடவையாக தைப்  பொங்கல் விழா! தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை  அடையாளப்படுத்தும் பல அம்சங்கள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள் அதற்கு முக்கியமான நிலம், நீர், ஆதவன், ...

மேலும்..

பிரித்தானியாவில் பெற்றோரை கொல்ல வெடிகுண்டு ஆர்டர் செய்த மகன்

பிரித்தானியாவில் பெற்றோரை கொல்ல வெடிகுண்டு ஆர்டர் செய்த மகன்: அதிர்ச்சி காரணம் பிரித்தானியாவில் காதலிக்காக பெற்றோரை கொல்ல இணையத்தில் வெடிகுண்டு ஆர்டர் செய்து வரவழைத்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமது காதலியை பெற்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிந்ததும் ...

மேலும்..

16 வயதுக்குட்பட்டோருக்கு உற்சாக பானம் விற்கக்கூடாது?

16 வயதுக்குட்பட்டோருக்கு உற்சாக பானம் விற்கக்கூடாது? பிரித்தானியாவில் பதினாறு வயதிற்கு உட்பட்டோருக்கு உற்சாகப் பானங்களை விற்பனை செய்வதனை தடை செய்ய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொன்சவேற்றிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரியா கோல்ஃபீல்ட், வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தினசரி 15 உற்சாகப் ...

மேலும்..

பிரித்தானியாவில் ராக்கெட் வேகத்தில் உயரும் விவாக கட்டணம்….

பிரித்தானியாவில் ராக்கெட் வேகத்தில் உயரும் விவாக கட்டணம்.... பிரித்தானியாவில் விவாக கட்டணமானது ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவரும் நிலையில், அதன் பின்னணி காரணம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் ஆண்டுதோறும் விவாகரத்து எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கான கட்டணமும் ராக்கெட் வேகத்தில் அதிகருத்து வருகிறது. இதுதொடர்பில் ...

மேலும்..

14 வயது சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய மூன்று இளைஞர்கள்

14 வயது சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய மூன்று இளைஞர்கள் பிரித்தானியாவில் 14 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளி அவருக்கு போதை மருந்துகள் கொடுத்த மூன்று இளைஞர்களுக்கு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது. நாட்டின் கோவண்ட்ரி நகரை சேர்ந்தவர்களான ஜேக் கேர்ன்ஸ் (21) பிரண்டன் ஷார்ப்லஸ் ...

மேலும்..

பிரித்தானிய அமைச்சரவையில் அமைச்சு பதவி வகிக்கும் இரு இந்தியர்கள்

பிரித்தானிய அமைச்சரவையில் அமைச்சு பதவி வகிக்கும் இரு இந்தியர்கள் பிரித்தானியாவின் அமைச்சரவையை அந்நாட்டு பிரதமர் தெரசா மே மாற்றியமைக்கவுள்ளார். இதில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இருவருக்கு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் பிறந்த ரிஷி சுனக் 37 என்பவர் ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் ...

மேலும்..

பிரித்தானிய கல்வி அமைச்சர் பதவி விலகினார்.

பிரித்தானிய கல்வி அமைச்சர் பதவி விலகினார். இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயின் புதிய அமைச்சரவை மாற்றத்தில் அதிருப்பதியடைந்த அந்நாட்டு கல்வி அமைச்சர் ஜஸ்டின் கிரீனிங் பதவி விலகியுள்ளார். பிரதமர் தெரசா மே நேற்ற தனது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த ஜஸ்டின் கிரீனிங்கை ஓய்வூதியத்துறை ...

மேலும்..

வீட்டில் சடலமாக கிடந்த பெண்.. வேனில் அடிப்பட்ட நண்பர்

வீட்டில் சடலமாக கிடந்த பெண்.. வேனில் அடிப்பட்ட நண்பர் பிரித்தானியாவில் பெண்ணொருவர் வீட்டில் சடலமாக கிடந்த நிலையில், அதற்கு சில மணி நேரம் முன்பாக பெண்ணுக்கு தெரிந்தவர் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது. நாட்டின் ஹிரிபோர்ட் நகரில் உள்ள பங்களா வீட்டில் 50-களில் உள்ள ...

மேலும்..