பிரித்தானியச் செய்திகள்

குட்டி இளவரசியின் முன்பள்ளிக் கல்வி

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்ட்டனின் புதல்வியான இளவரசி சாளற் (Charlotte)நேற்று (திங்கட்கிழமை) தனது முன்பள்ளிக் கல்வியை ஆரம்பித்துள்ளார். இரண்டு வயதான குட்டி இளவரசி, கென்சிங்கடன் அரண்மனைக்கு அருகிலுள்ள Willcocks முன்பள்ளியில் கல்வியைத் தொடர்கின்றார். இந்நிலையில், குட்டி இளவரசி தனது  தாயாருடன்  முன்பள்ளிக்குச் சென்றுள்ளதாக, ஊடகமொன்று ...

மேலும்..

பிரிட்டன் சென்ற இலங்கை இராணுவ உயர் அதிகாரியிடம் போரக்குற்றங்கள் குறித்து விசாரணை

பிரிட்டன் சென்ற இலங்கை இராணுவ உயர் அதிகாரியிடம் போரக்குற்றங்கள் குறித்து விசாரணை பிரிட்டனுக்கு சென்ற இலங்கை உயர் இராணுவ அதிகாரி ஒருவரிடம் போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முதல் தடவையாக இவ்வாறு இலங்கை படையதிகாரி ஒருவரிடம் பிரிட்டன் போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதாக ...

மேலும்..

பிரித்தானிய நாடாளுமன்ற இணைய வலையமைப்பில் இருந்து ஆபாச இணையத் தளங்களிற்குச் செல்ல முயற்சி!

பிரித்தானிய நாடாளுமன்ற இணையத்தள வலையமைப்பில் இருந்து ஆபாச இணையத்தளங்களிற்குச் செல்வதற்குப் பல தடவைகள் முயற்சிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய நாடாளுமன்ற இணையத்தள வை-பை வலையமைப்பில் இருந்தே ஒரு நாளிற்கு 160 தடைவைகளுக்கு மேற்பட்ட தடவைகள் குறித்த ஆபாச இணையத்தளங்களிற்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ...

மேலும்..

பிரித்தானிய விமான நிலையங்களில் மதுபான விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு

பிரித்தானியாவிலுள்ள விமான நிலையங்களில் மதுபான விற்பனை தொடர்பாக, புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. விமான நிலையங்களினூடாகப் பயணிகள் பலர், மதுபானம் அருந்துவதன் காரணமாக, விமானங்களில் பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெறுகின்றன. இந்த அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை ...

மேலும்..

பிரித்தானியாவில் வீடற்ற நிலையைச் சமாளிக்க நடவடிக்கை

பிரித்தானியாவில் வீடற்ற நிலையைச் சமாளிக்க நடவடிக்கை செயலற்ற வங்கி கணக்குகளிலிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் பறிமுதல் செய்யப்பட்டு, பிரித்தானியாவில் வீடற்ற நிலையைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அமைச்சரொருவர் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு மற்றும் சிவில் சமூக அமைச்சரான டிரேசி குரோச் என்பவரே இக்கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ...

மேலும்..

சுகாதார சேவையின் சிகிச்சை தாமதங்கள்: மன்னிப்பு கோரினார் பிரதமர்

குளிர்கால நெருக்கடி காரணமாக ஆயிரக்கணக்கான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனை அனுமதிகளை தேசிய சுகாதார சேவை ரத்து செய்துள்ள நிலையில் அதற்காக நோயாளர்களிடம் பிரதமர் தெரேசா மே மன்னிப்பு கோரியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் தெரேசா மே மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, தேசிய ...

மேலும்..

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூட்டு நலன்மீது அக்கறை செலுத்த வேண்டும்: மக்ரோங்

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளின் போது ஐரோப்பிய ஒன்றியத்தில் மீதமுள்ள 27 உறுப்பு நாடுகளுக்கும் பாதகமான சூழ்நிலை ஏற்படாதவாறு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூட்டு நலன்மீது அக்கறை செலுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் எச்சரித்துள்ளார். தமது சொந்த நலன்களுக்காக ஒவ்வொரு நாடும் ...

மேலும்..

பிரித்தானியாவின் வீடற்ற நிலையை சமாளிக்க அதிரடி நடவடிக்கை

செயலற்ற வங்கி கணக்குகளிலிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் பறிமுதல் செய்யப்பட்டு, பிரித்தானியாவில் வீடற்ற நிலையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அமைச்சரொருவர் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு மற்றும் சிவில் சமூக அமைச்சரான டிரேசி குரோச் என்பவரே இக்கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர், கடந்த 15 ...

மேலும்..

இலங்கை வரும் பிரித்தானியர்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை வரும் பிரித்தானியர்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை! இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானிய பிரஜைகளை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அந்நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு மற்றும் பொதுநலவாய அலுவலகம் விடுத்துள்ள பயண அறிவுறுத்தல் அறிக்கையில் ...

மேலும்..

இளவரசர் ஹரியின் திருமணத்தால் 500 மில்லியன் பவுண்ட் வருமானம்!

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது காதலியான மேகன் மாக்கிலின் திருமண நிகழ்வின்போது, சுமார் 500 மில்லியன் பவுண்ட்ஸ் வருமானம் ஈட்டப்படுமென, ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இளவரசர் ஹரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த அவரது காதலியான மேகன் மாக்கிலுக்குமான திருமணம், எதிர்வரும் மே மாதம் 19ஆம் ...

மேலும்..

இலங்கை செல்லும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் உயர்வு

இலங்கை செல்லும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் James Dauris தெரிவித்துள்ளார். பிரித்தானிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இலங்கைக்கு வருகிறார்கள். மாறுபட்ட அம்சங்களைப் இலங்கையில் பார்க்க வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டுக்கான ...

மேலும்..

இருளில் மூழ்கிய பிரித்தானியா! வானிலை மையம் எச்சரிக்கை

 இருளில் மூழ்கிய பிரித்தானியா! வானிலை மையம் எச்சரிக்கை பிரித்தானியாவில் Eleanor சூறாவளி காரணமாக ஏற்பட்ட மின்சார தடையால் பல இடங்கள் இருளில் மூழ்கியதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று காரணமாக மரங்கள் சாலையில் விழுந்துள்ளதால், பல்வேறு ...

மேலும்..

பிரித்தானியர்கள் இந்த நாடுகளை கண்டிப்பாக தவிருங்கள்: வெளியான எச்சரிக்கை

பிரித்தானியர்கள் இந்த நாடுகளை கண்டிப்பாக தவிருங்கள்: வெளியான எச்சரிக்கை புத்தாண்டில் பிரித்தானியர்கள் விரும்பிச் செல்லும் உலகின் குறிப்பிட்ட நாடுகளுக்கு பயங்கரவாதிகளால் கடும் அச்சுறுத்தல் எழலாம் எனவும் அந்த நாடுகளை பிரித்தானியர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த நாடுகளின் ...

மேலும்..

பிரித்தானியாவில் சுமார் 11 ஆயிரம் வீடுகள் பூட்டு

பிரித்தானியாவில் கடந்த 10 வருடங்களாக சுமார் 11 ஆயிரம் வீடுகள் மூடிக் காணப்படுவதாக, லிபரல் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. இதேவேளை, பிரித்தானியாவில் சுமார் 6 மாதங்களாக 2 லட்சத்து 16 ஆயிரம் வீடுகள் மூடிக் காணப்படுவதாக 276 உள்ளூராட்சிச் சபைகள் தெரிவித்துள்ளன. தற்போது, பிரித்தானியாவில் வீடில்லாமையால் பலர் ...

மேலும்..

கடல் விமான விபத்தில் பிரித்தானியர்கள் ஐவர் உயிரிழப்பு

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற கடல் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில், பிரித்தானியப் பிரஜைகள் ஐவர் அடங்குவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்னியின் வடபகுதியிலுள்ள உணவகமொன்றில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்களை ஏற்றிக்கொண்டு வந்த டி.எச்.சி -2 கடல் விமானமொன்று, சிட்னியிலுள்ள கூக்ஸ்புரி (Hawkesbury) ஆற்றில் நேற்று ...

மேலும்..