பிரித்தானியச் செய்திகள்

உன் மீது துர்நாற்றம் அடிக்கிறது: லண்டனில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த இனவெறி தாக்குதல்

லண்டனில் ஓடும் பேருந்தில் வைத்து கறுப்பின பெண்மணி மீது வெள்ளையின நபர் இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. London’s Blackwall இல் இருந்து Trafalgar Square நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் கறுப்பின பெண்மணி அமர்ந்து பயணித்துள்ளார். அப்போது, அதே பேருந்தில் இருந்த வெள்ளையின ...

மேலும்..

லண்டனில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்

500 வது நாட்களாகியும் இலங்கையில் நீதி,  நியாயம் கிடைக்காமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்  போராட்டம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில்  01.07.2018 அன்று பிரித்தானியாவில் No 10 downing street இல் அனைத்து பல்கலைகழக மாணவர்களால் ...

மேலும்..

பிரித்தானிய மகாராணியார் அறுவைச்சிகிச்சைக்கு மறுப்பு: காரணம் கேட்டால் அதிர்ந்துவிடுவீர்கள்

92 வயதாகும் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத், இந்த வயதிலும் மிகவும் பரபரப்பாக தமது கடமைகளை சிறப்பாக ஆற்றிவருகிறார். கடந்த ஓரு வாரகாலமாக நடைபெற்ற Royal Ascot நிகழ்வில் புது உற்சாகத்துடன் முழுமையாக கலந்து கொண்டுள்ளார். மட்டுமின்றி கொமன்வெல்த் நாடுகளின் சிறந்த இளந்தலைமுறையினருக்கு விருது ...

மேலும்..

பெண் போராளி மாலதியின் சகோதரன் மீது கொடூர தாக்குதல்!

லண்டனில் இலங்கை தமிழர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளானதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. சசிதரன் லக்ஷமணன் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலை புலிகள் அமைப்பின் பிரதான பெண் போராளியான மாலதியின் சகோதரன் எனவும், நான்கு ஆண்டுகளுக்கு ...

மேலும்..

பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

பிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட தீடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நைனமடு பிரதேசத்தில் பிறந்து வளர்ந்து பல வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியா சென்ற ...

மேலும்..

பைத்தியக்காரத்தனமாக ஆடை அணிந்த மெர்க்கல்: கிண்டல் செய்த சமூகவலைதளவாசிகள்

பிரித்தானிய இளவரசி மெர்க்கலின் ஆடையை சமூகவலைதளவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். நேற்று தனது கணவர் ஹரியுடன், மறைந்துபோன இளவரசியின் சகோதரி திருமணத்தில் கலந்துகொண்டார். இதில், வெள்ளை நிறத்தில், நீல பூப்போட்ட கவுன் ஆடையை அணிந்திருந்தார். திருமணத்திற்கு நடந்துவரும்போது, ஆடையை ஒரு கையால் பிடித்தபடியே நடந்துவந்தார் ...

மேலும்..

விமானத்தில் 14 வயது சிறுமியுடன் பாலியல் உறவு: பூகம்பத்தை கிளப்பிய சம்பவம்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து லண்டன் வந்த விமானத்தில் 14 வயது சிறுமி பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. நார்வே நாட்டு விமானம் ஒன்று கடந்த 7ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து லண்டன் வந்துள்ளது. இந்த விமானத்தில் பயணம் ...

மேலும்..

பிரித்தானியாவில் பதற வைக்கும் அதிர்ச்சி தாக்குதல்! உயிருக்கு போராடும் இலங்கை தமிழ் பெண்

பிரித்தானியாவில் முகமூடி கொள்ளையர்களின் தாக்குதலினால் இளம் தமிழ் பெண் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் என பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிருந்தா பாலராசா என்ற பெண் தனது வீட்டிலிருந்து 500 யார்ட் தொலைவில் இந்த தாக்குலுக்குள்ளாகியுள்ளார். அவரது தலையில் பாரிய ...

மேலும்..

லண்டனில் பச்சிளம் குழந்தையை கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவானவர்: பொலிஸ் அதிரடி

லண்டனில் பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாயாரை கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு தலைமறைவான நபர் இன்று காலை பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். மேற்கு லணடனில் உள்ள Feltham பகுதியில் பச்சிளம் குழந்தை மற்றும் 32 வயது பெண்மணி என இருவர் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட ...

மேலும்..

எலிசபெத் மகாராணி உலகில் இதுவரை செல்லாத நாடு எது தெரியுமா?

எலிசபெத் மகாராணி உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்தாலும் ஒரே ஒரு நாட்டில் மட்டும் இதுவரை சென்றதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய வரலாற்றிலேயே அதிக நாடுகளுக்கு விஜயம் செய்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இரண்டாம் எலிசபெத் மகாராணி. தென் பசிபிக் தீவான ...

மேலும்..

பிரித்தானியாவில் தொடர் வெற்றிகள் பெற்று சாதனை படைத்த ஈழத் தம்பதியினர்

பிரித்தானியா கரோ நகரத்தில், கடந்த மாதம் 3ஆம் திகதி இடம்பெற்ற நகரசபை தேர்தலில் ஈழத்தைச் சேர்ந்த, புலம்பெயர் தமிழர்களான சுரேஸ் கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி சசி சுரேஸ் ஆகியோர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். பிரித்தானியாவில் கரோ நகரத்தில் மேயராக நகராட்சி ...

மேலும்..

ரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்

ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் காலா திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டுமென உலகம் முழுவதிலும் இருக்கும் பல தமிழர் அமைப்புகள் அறிவித்து ...

மேலும்..

லண்டனிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கும் தமிழ் இளைஞன்!

இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியிலான அழுத்தம் கொடுக்கும் வகையில் புலத்தில் செயற்படுகின்ற  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் ஏனைய புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கையைச்சேர்ந்த லோகராஜ் அருளானந்தம் நாடு கடத்தப்படுவதற்க்காக பிரித்தானிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ...

மேலும்..

லண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியர்! பிரித்தானிய பாராளுமன்றத்தில் வாதம்

அண்மையில் லண்டனில் தமிழர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோ தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிரித்தானியா பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் Hywel Williams கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட. ...

மேலும்..

லண்டனின் முக்கிய நகர சபையின் நகர பிதாவாக ஈழத் தமிழர் தெரிவு

லண்டனின், கிங்ஸ்ரன் நகர பிதாவாக வைத்தீஸ்வரன் தயாளன் நேற்றைய தினம் பதவியேற்றுள்ளார். கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில்ல ரொல்வத் வட்டாரத்தில் லிபரல் டெமோக்கிரட்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் பெருமளவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இவர் போட்டியிட்ட லிபரல் கட்சி ...

மேலும்..