January 5, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அறிக்கையை அரசு ஏற்கச் செய்வோம்! – நல்லிணக்க செயலணி தெரிவிப்பு (photos)

"இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே சிவில் சமூகம்தான் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. எமது அறிக்கையை நிராகரித்த அரசிடம், அதை ஏற்றாகச் செய்யும் 'மாற்றத்தை' எம்மால் ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றோம்." - இவ்வாறு நல்லிணக்க செயலணியின் செயலர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். நல்லிணக்கச் ...

மேலும்..

கலப்பு நீதிமன்ற விசாரணையை எப்போதும் வலியுறுத்தினார் செயித்!

கலப்பு நீதிமன்ற விசாரணையை எப்போதும் வலியுறுத்தினார் செயித்! - ராஜிதவின் கருத்தை அடியோடு நிராகரித்தது ஐ.நா. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றம் ...

மேலும்..

முடிந்தால் ஆட்சியை கவிழ்த்துக் காட்டுங்கள்! – மஹிந்தவுக்கு சு.க. சவால் 

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ குழப்ப நிலையைத் தோற்றுவிக்கவே பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். அவர் கூறுவதைப் போன்று இந்த நல்லாட்சியை ஒருபோதும் கவிழ்க்கவே முடியாது." - இவ்வாறு போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை ...

மேலும்..

சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று மாலை கூடுகின்றது கூட்டமைப்பு!

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான கூட்டம் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுள் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிக் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 06.01.207

  மேஷம் மேஷம்: திட்டமிட்டவை தாமதமாக முடியும். எதிர் காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். உடன் பிறந்தவர்களால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 12.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ...

மேலும்..

குருத்துவ இறைபணிக்கு ஏழாவதாக அருட்பணி இருதயநாதன் ஜேமில்டனையும் அர்ப்பணித்த பெருமையில் பெரியகல்லாறு.

குருத்துவ இறைபணிக்கு ஏழாவதாக அருட்பணி இருதயநாதன் ஜேமில்டனையும் அர்ப்பணித்த பெருமையில் பெரியகல்லாறு. புதிதாக குருத்துவ திருநிலைப்படுத்தப்பட்ட பெரியகல்லாற்றைச் சேர்ந்த அருட்பணி. இருதயநாதன் ஜெமில்டன் அடிகளாருக்கு, பெரியகல்லாறு ...

மேலும்..

இராஜேஸ்வரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 19 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்காக ஆடுகள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்களின் 2016ம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் அம்பாறை மாவட்ட வறுமைக் கோட்டில் வாழும் 19 குடும்பங்களுக்கு (05.01.2017) அன்று சுயதொழிலுக்காக ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போதான புகைப்படங்களை ...

மேலும்..

சம்மாந்துறை கல்வி வலயத்தில் முதற் தடவையாக ஒளி விழா

சம்மாந்துறை கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.எஸ் நஜிம் தலமையில் ஒளி விழா 05.01.2017 அன்று இனிதே நடைபெற்றது. சம்மாந்துறை அப்துல் மஜிட் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு, பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம் நிஷாம் அவர்களும் ,கௌரவ அதிதியா ...

மேலும்..

புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவித்தார் பாராளுமன்ற உறுப்பினர்.

  புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் தனது சொந்த நிதியின் மூலம் ( தனது பாராளுமன்ற இரண்டு மாத சம்பளத்தின் மூலம் ) யாழ்மாவட்டத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு. தற்பொழுது அல்வாய் முத்துமாரி ...

மேலும்..

“வில்பத்து தொடர்பான எமது நிலைப்பாடு” எனும் தலைப்பில் ஊடகவியலாளர் சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் "வில்பத்து தொடர்பான எமது நிலைப்பாடு" எனும் தலைப்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று(05) காலை கொழும்பு ரேனுகா ஹோட்டலில் இடம்பெற்றது. அமைச்சர்களாக ஏ.எச்.எம்.பௌசி , ரிஷாட் பதியுத்தீன், பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலை நூலகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பிரிவை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வு நூல்களை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்திற்கு சேகரிப்பது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகம் கலந்துரையாடியுள்ளது. கண்டியில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம், இஸ்லாமிய ...

மேலும்..

வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணிகளா? அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்களா? இனவாதச் சூழலியலாளர்களிடம் முஸ்லிம் எம் பிக்கள் கேள்வி 

  வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள் தமது ஒட்டுமொத்தமான எதிர்ப்பை வெளியிட்டதோடு கண்டனத்தையும் தெரிவித்தனர். வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்கள் அங்கு சட்ட விரோதமாக ...

மேலும்..

சுற்றுநிருப விதிமுறைகளை மீறி இடமாற்றங்கள் வழங்கப்படுமாயின் இலங்கை ஆசிரியர் சங்கம் சட்டநடவடிக்கை எடுக்கும்.

நுவரெலியா, வலப்பனை கல்வி வலயத்தில் 2012 ஆம் வருடத்திற்கு பின்பு 8 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் சேவையாற்றிவர்களுக்கான இடமாற்றங்கள் கல்விதிணைக்கள அதிகாரிகளினால் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்திருபதை மத்திய மாகாண கல்விப்பணிப்பாளார், கல்வி செயலாளரின் கவனதிற்கு கடந்த வருங்களில் சுட்டிக்காட்டியுள்ளது. 2016ஆம் வருடம் ...

மேலும்..

கிழக்கிலிருந்து போதையை ஒழிக்க எந்த சவாலுக்கு முகங்கொடுக்கத் தயார்-கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

கிழக்கிலிருந்து போதையை  ஒழிக்கு நடவடிக்கையில்  எந்த்த்   தடை  வந்தாலும்  எதிரகொள்ளத்   தயார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார் கிழக்கிலிருந்து போதையை   ஒழிப்பது  கடினம் என சிலர்  கூறிவருகின்ற போதும்  அந்த சவாலை  எதிர்கொள்ள தாம் தயாராகவுள்ளதாக கிழக்கு மாகாண ...

மேலும்..

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில ்பொதுச் நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலீஸாரினால் இடைநிறுத்தம்.

  கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது  முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரா்களின் உறவினா்கள் மற்றும்   முன்னாள் போராளிகள் சிலா்  இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனா். இந்த நிலையில் பிற்கபல் கனகபுரம் ...

மேலும்..

கடலுக்கு சென்று காணாமல் போன ஆறு மீனவர்களுள் இருவர் மாலைதீவில்!

இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு சென்று காணாமல் போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர், ஒரு படகுடன் மாலைதீவு கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது. இவர்கள் தற்போது மாலைதீவு துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் இம்மீனவர்கள் இருவரும் இன்று வியாழக்கிழமை காலை தமது ...

மேலும்..

ஒரு இயக்குனரே பிச்சை எடுத்த காசில் உருவாக்கும் ஈழத்திரைப்படம்(video)

கடந்த நூற்றாண்டில் இருந்து உலகத்தில் தமிழன் என்ற சொல்லுக்கு அடையாளம் சேர்தவர்கள் என்றால் அது ஈழத்தமிழர்கள் தான். ஆனால் அவர்களுக்கென்ற சினிமா தேடும் போராட்டம் மட்டும் இன்னும் ஒரு நிலையை அடையாத இடத்தில் அவ்வப்போது முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. அங்கு ...

மேலும்..

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில்  அமைகிறது  பொதுக்கல்லறை

  கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லினை  இன்று   பன்னிரண்டு  முப்பது   மணியளவில்   மாவீரர்களின் உறவினர்கள் ,முன்னாள்  போராளிகள் இணைந்து  நாட்டியிருந்தனார். யுத்த நிறைவிற்கு பின்னர்   உடைக்கப் பட்டிருந்த   குறித்த துயிலும் இல்லமானது ...

மேலும்..

ஊர்களில் ஆற்றுப்படுத்தலை மேற்கொண்ட அரங்கு எனும் வலுவான கருவி

  டிசம்பர் 6-11 வரையான அந்த நாட்களில் யாழ்ப்பாணம்இ வன்னியைச்சேர்ந்த சில கிராமங்களில் இலகுவில் மறக்க முடியாத அரங்க நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. பெருமரங்களின் நிழலிலும் கோவில் வளாகங்களிலும் சிறுவர்கள் பெண்கள் இளைஞர்கள்பெரியோர்கள் என மக்கள் ஒன்றுகூடியிருந்தார்கள். மேள ஒலி முழங்கிக்கொண்டிருக்கஅந்தக் கூட்டம் உணர்வுகளால் ...

மேலும்..

ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ரிலீஸுக்கு தயார்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் ‘சிவலிங்கா’. இந்த படம் தற்போது தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, ஊர்வசி, பானுப்பிரியா உள்ளிட்ட பல முக்கிய ...

மேலும்..

முருங்கன் கட்டுக்கரை குள அவசிய வேலைத்திட்டம் குறித்து அமைச்சர் விஜித் விஜய முணி சொய்சாவிற்கு கடிதம் அனுப்பி வைப்பு

  மன்னார் முருங்கன் கட்டுக்கரை குளத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய வேலைகள் குறித்து கட்டுக்கரை குள திட்ட முகாமைத்துவ குழு நீர்ப்பாசன முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜய முணி சொய்சாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். -குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,, -கட்டுக்கரை குளத்தின் கீழ் ...

மேலும்..

புதிய பரீட்சை கேள்விகள்!!

இனி வரும் காலங்களில் எக்ஸாம் பேப்பர்களில் இது போன்ற கேள்விகளும் பொதுவாக வரக் கூடும். ஒரு லைக் போட்டால் இரு லைக் கிடைக்குமெனின் இரு நூறு லைக் கிடைக்க எத்தனை லைக் போட வேண்டும்? காசியப்பன் டைம்லைனில் காணப் படும் ஷெல்பிகளை பூசி வரைந்த ஓவியர் யார் புதுமை மிகு சிகிரியாவில். ஹறம் சரீபில் இருக்கும் போது கமரா போண் ...

மேலும்..

இம்முறை ( O/L ) , ( A/L ) பரீட்சை எழுதிய மற்றும் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்குமான அரை நாள் இஸ்லாமிய ஒன்றுகூடல் கல்முனையில்

கல்முனை முஹம்மதிய்யா ஜீம்ஆ மஸ்ஜிதில் இளைஞர்களுக்கான இஸ்லாமிய அரை நாள் ஒன்றுகூடல் ஒன்று எதிர்வரும் 2017 ஜனவரி 06 ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வானது இம்முறை ( O/L ) , ( A/L ) பரீட்சை எழுதிய மற்றும் ...

மேலும்..

07 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் நிதியொதுக்கீட்டின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள 07 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார ...

மேலும்..

 தமிழ் தேசிய  உணர்வாளர் மரியநாயகத்திற்கு த.தே.கூ இறுதி அஞ்சலி.

  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், தமிழ் தேசிய உணர்வாளருமான  'அன்ரன்' என அழைக்கப்படும்  மரியநாயகத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்று புதன் கிழமை காலை இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். மன்னார் நானாட்டான் கொவ்வங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அன்ரன் என அழைக்கப்படும் 'மரியநாயகம்' அவர்கள் தமிழ் தேசிய ...

மேலும்..

Cultural thai pongal 2017.

மேலும்..

Canada Torontoவில் போலீஸ் வாகனத்துக்கு மேல் ஏறி அட்டகாசம் செய்த நபர் கைது (video)

Canada Torontoவில் போலீஸ் வாகனத்துக்கு மேல் ஏறி அட்டகாசம் செய்த நபர்

மேலும்..

பாடல் ” மறவன் “யதார்த்தமான வரிகளுடன் வெளியீடு

உங்களுக்கு  ஆங்கில  புது வருட வாழ்த்துக்களுடன் சொல்லிசை கலைஞன் Cv laksh  ஆகிய  எனது இந்த வருடத்தின் முதலாவது பாடல் " மறவன் "யதார்த்தமான வரிகளுடன் வெளியீடு "கல்லும்  கல்லும் மோதிக்  கொள்ள  பிறந்தது நெருப்பு அந்த கல்லே  பிறக்க முதல் தமிழின் பிறப்பு விட்டு ...

மேலும்..

நினைத்ததை சாதித்த S3 படக்குழு – ரிலீஸ் தேதி

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி தற்போது ஜனவரி 26-ம் தேதிக்கு தள்ளிபோய் உள்ளது. முன்னதாக இப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் விடாப்பிடியாக இருந்து ...

மேலும்..

தலைமைப் பதவியிலிருந்து விலக விரும்புவதாக மகேந்திர சிங் தோனி!!

சர்வதேச ஒரு நாள் மற்றும் டி20 அணிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியிலிருந்து விலக விரும்புவதாக மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இங்கிலாந்துக்கு எதிரான பே.டி.எம் ஒரு நாள் கோப்பை மற்றும் பே.டி.எம் டி20 ...

மேலும்..

முஸ்லிம்கள் வில்பத்தை அழித்துக் குடியேறவில்லை; பூர்வீகக் காணிகளிலேயே வசிக்கிறார்கள் – அமைச்சர் ராஜித தெரிவிப்பு

  வில்பத்துவில் முஸ்லிம் மக்களோ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ எந்தவிதமான காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லையெனவும் வில்பத்து சரணாலயத்தை அவர்கள் ஆக்கிரமித்து வீடுகளை அமைத்துள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பிழையானதென சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று (04) காலை ...

மேலும்..

ரொமாண்டிக் போர்ஷன் வேண்டாம் – அஜித் முடிவு ?

அஜித் நடிப்பில் வெளிவந்த வீரம், வேதாளம் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் தல57. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதோடு, முந்தைய இரண்டு படங்களும் அஜித் ரசிகர்களின் ...

மேலும்..

பாரதி இல்ல சிறுவர் இல்லத்திறக்கான ஒரு மாத காலத்திற்க்கு தேவையான நூல்டிஸ் பக்கேற் மற்றும் ரின் மீன் ஆகிய உணவு பொருட்களை அன்பளிப்பு

எமது புலம்பெயர் உறவான இத்தாலி நாட்டை சேர்ந்த ஜெயமலர் சுதர் அவர்களால் தனது தாயாரான இராசம்மா அவர்களின் 3வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 108 யுத்தத்தால் சொந்தங்களை இழந்த பாரதி இல்ல சிறுவர் இல்லத்திறக்கான ஒரு மாத காலத்திற்க்கு தேவையான ...

மேலும்..

வெற்றியை நோக்கி தென் ஆப்ரிக்கா

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி வெற்றியை நோக்கி செல்கிறது. டீன் எல்கர் அரைசதமடித்து கைகொடுக்க 506 ரன்கள் முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ...

மேலும்..

நல்லூர் சிவன் ஆலய திருவெம்பாவை 3ம் திருவிழா

யாழ்ப்பாணம்- நல்லூர் சிவன் ஆலய திருவெம்பாவை 3ம் திருவிழா இன்று(04.01.2017) காலை விமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்  

மேலும்..

சிறைக்குச் செல்லும் அச்சத்தால் பொய்யுரைக்கின்றார் மஹிந்த! – அரசு தெரிவிப்பு 

நல்லாட்சி அரசு தொடர்ந்தும் நீடிக்குமானால் சிறைக்குச் சென்றுவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷ  பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும்  சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன  தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை ...

மேலும்..