January 6, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விரைவில் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. + வரிச்சலுகை! – ஜனாதிபதி மைத்திரி நம்பிக்கை

ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதித் தீர்வை வரியான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை விரைவில் மீண்டும் இலங்கைக்குக் கிடைக்கும் என்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "ஜி.எஸ்.பி. பிளஸ் ...

மேலும்..

அரசமைப்பின்படி மஹிந்தவால் ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது! – 2020இல் வேண்டுமென்றால் முடியும் என்கிறார் மைத்திரி

  "எமது நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் அரசசைக் கவிழ்ப்பதற்கான முறைமையொன்று இல்லை. மஹிந்த கூறுவது போன்று தேசிய அரசை 2020 வரை வீழ்த்த முடியாது." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தார். கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் ...

மேலும்..

மீண்டும் ஜனாதிபதியாக மைத்திரி வர விரும்பினால் மஹிந்தவைப் பிரதமராக்க வேண்டும்! – விமல் கோரிக்கை 

"மைத்திரி மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் திட்டமிருந்தால் அவர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டும். அப்போதுதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்றுபடும்.அப்படியில்லாது எம்மை ஒன்றிணைய வருமாறு அழைப்பதில் அர்த்தமில்லை." - இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் ...

மேலும்..

நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை ஒற்றுமையாகச் செயற்படுவோம்! – ஊடகவியலாளர்களிடம் கூட்டமைப்பின் தலைவர் தெரிவிப்பு 

"அரசியல் தீர்வு சம்பந்தமாக எமது பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தங்களுடைய கருத்துக்களை ஒளிவு மறைவு இல்லாமல் தெரிவித்துள்ளனர். எனவே, நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் ஒற்றுமையாக  உறுதியாக செயற்படுவோம்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் ...

மேலும்..

ஒற்றையாட்சியை ஏற்கவேமாட்டோம்! – கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சம்பந்தன் திட்டவட்டம் (photos)

"தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யாத எந்தவொரு தீர்வையும் தொட்டுப் பார்க்க முடியாது. அதேவேளை, ஒற்றையாட்சியையும் ஏற்கமுடியாது.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 070.2017

  மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: திட்டமிட்டவை தாமதமாகும். ...

மேலும்..

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன..

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0112 784208 , 011 2784537, ...

மேலும்..

இலங்கை அதிபர் சேவை தரம்(3) உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை தினம் பொருத்தமில்லை

இலங்கை அதிபர் சேவை தரம்(3) உத்தியோகத்தர்களுக்கான(பெண்களுக்கான) முதலாவது வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை 15.01.2017 அன்று கொழும்பில் இடம்பெறவுள்ளதாக இலங்கை பரிட்சை திணைக்களத்தின் பரீட்சை நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நாளானது இந்துக்களின் முக்கியமான பண்டிகையான தைப்பொங்கலின் அடுத்த நாளாக இருப்பதனால் இது ...

மேலும்..

கல்முனை பஹ்றியன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

மருதமுனை கிறீன் மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அங்குரார்ப்பன நிகழ்வினை முன்னிட்டு நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளின்போது கல்முனை பஹ்றியன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் மருதமுனை கிறீன் மெக்ஸ் விளையாட்டுக் ...

மேலும்..

மாவீரா் துயிலுமில்லத்திற்குள் எவரும் செல்ல அனுமதிக்க கூடாது

நேற்றைய  தினம்  வியாழன் கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி ஒன்றை அமைக்கும் பணியில் மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள் ஈடுப்பட்டிருந்தனா். இதன்போது கரைச்சி பிரதேச சபை செயலாளா் க.கம்சநாதன்  சம்பவ இடத்திற்குச ் சென்று பொதுச் சமாதி அமைக்கும் நிறுத்துமாறு ...

மேலும்..

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 12 இந்திய  மீனவர்கள் 12 பேர் இன்று விடுதலை

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட  12 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (6) உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடல் ...

மேலும்..

பட்டா ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து

வவுனியா ஏ9 வீதியில்  விபத்து அதாவது இன்று  (06.01.2016) மாலை 4.00மணியளவில்  இலங்கை போக்குவரத்து சபை காரியாளயத்திற்கு அருகே பட்டா ரக வாகனமும் முச்சக்கரவண்டியும்     நேருக்கு நேர் விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து மதவுவைத்தகுளம் நோக்கி ...

மேலும்..

விஜய்க்கு விக் வைத்தது எதனால்? ரகசியத்தை உடைத்த படக்குழு!

பைரவா ரிலீஸ் நெருங்கிவரும் வேளையில் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் விக் வைத்து நடித்துள்ளார். இது ரசிகர்கள் ...

மேலும்..

இனி கவலை இல்லை ஸ்மார்ட்போனை தொட்டாலே ஜார்ஜ் ஏறும்

நேர்த்தியான தொழில்நுட்பங்களுடன் ஸ்மார்ட்போனை தொட்டாலே ஜார்ஜ் ஏறும்படி விரல்களை சார்ஜராக மாற்றியுள்ளனர் விஞ்ஞானிகள். ஸ்மார்ட்போனில் பெரிய பிரச்னை என்னவென்றால் சார்ஜ் தீர்ந்துவிடுவது தான். எவ்வளவு தான் விலையுயர்ந்த போனாக இருந்தாலும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்றளவும் இந்த பிரச்னை நீடிக்கிறது. இதனை ...

மேலும்..

விரைவில் முடிவுகள் எட்டப்படும் என்கிறார் வடக்கு போக்குவரத்து அமைச்சர்.

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சரின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் நேற்றயதினம் 05-01-2016  வியாழன் மாலை 3 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள், மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் ஆகியோருக்கான விசேட ஒன்றுகூடல் இடம்பெற்றது. குறித்த ஒன்றுகூடலை வடக்கு மாகாண போக்குவரத்து ...

மேலும்..

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் முதல் தடவையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முழங்கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை

    மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் என்பு நோய் விசேட வைத்திய சத்திர சிகிச்சை நிபுனர் கொண்ட குழுவினரினால் மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக 'முழங்கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை' வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

தாயகத்தை துண்டு போட்டால் போர் வெடிக்கும்..! கிளிநொச்சியில் துண்டு பிரசுரங்கள்

  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பூர்வீக இடங்களை துண்டுப்போடுவதற்கு வாக்களிக்க கூடாது. அவ்வாறு வாக்களித்தால் போர்ச் சூழல் உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து துண்டு பிரசுரங்கள் கிளிநொச்சி நகரின் பல இடங்களிலும் நேற்று இரவுவேளை இனம்தெரியாத   நபர்களினால்  வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் ...

மேலும்..

உடமையில் போதைப் பொருள் வைத்திருந்தவர் கைது

போதைப் பொருள் உடமையில் வைத்திருந்த ஒருவர் வவுனியா பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உபபொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த ...

மேலும்..

இராஜேஸ்வரன் அவர்களால் 11 பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கான சீருடை வழங்கிவைப்பு

இன்று வெள்ளிக்கிழமை (06.01.2017) கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரு.மு.இராஜேஸ்வரன் அவர்களின் காரியாலத்தில் வைத்து கல்முனை வலயத்திற்குட்பட்ட 11 பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்களால் சீருடை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை வலய பாலர் பாடசாலை ...

மேலும்..

A 9 வீதியில் நேற்று கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா A 9 வீதியில் நேற்று இரவு  300 mg  கேரள கஞ்சாவுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளளார். வவுனியா  பிரதி பொலிஸ் தலைமை அலுவலகத்துக்கு கி டைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்  300மில்லி   கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஒருவரை கைது ...

மேலும்..

மாலைதீவிலுள்ள கல்முனை மீனவர்களை நாட்டு கொண்டுவர அமைச்சர் ஹக்கீம், பிரதி அமைச்சர் அவசர ஹரீஸ் நடவடிக்கை

மாலைதீவு அரசின் பாதுகாப்பிலுள்ள கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல் போன கல்முனையைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு என்பவற்றை நாட்டுக்கு வரவழைப்பதற்கும் காணாமல் போய் கடலில் தத்தழிக்கும் ஏனைய நான்கு மீனவர்கள் மற்றும் இயந்திரப்படகு என்பவற்றை மாலைதீவு ...

மேலும்..

வீடொன்றில் நேற்று கேரளா கஞ்சா மீட்பு

முல்லைத்தீவு மாங்குளத்தில் கேரள கஞ்சாவுடன் நேற்று(05) மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளளார். மாங்குள பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்துபுர பகுதியில் வீடு ஒன்று சுற்றி வளைக்கப்பட்டது. இதன் போது குறித்த வீட்டில் இருந்து 5.6 கிலோ கிராம் கேரள கஞ்சா ...

மேலும்..

Tamil Heritage Flag Raising Ceremony – January 04th 2017 at City of Pickering

The Tamil community in Durham region celebrated its 2nd Annual Tamil Heritage Flag raising ceremony today. This year, we are encouraged to celebrate Tamil Heritage Month as a part of Canada's ...

மேலும்..

கூதல் நாளில்…

உடலோடு சேர்ந்து குடலும் நடுங்கும். உரோமங்களின் அடியில் ஊசி போல் குத்தும். காலுக்கொரு புடவை மேலுக்கொரு புடவையாய் ஆளுக்கு ஆள் கட்டிலில் ஆவி போல் படுத்திருப்பர். கூதல் கூடும் நேரம் கூச்சலிடும் அலாரம் காதை துண்டாக்கி கடுப்பை உண்டாக்கும். கூதலிலே தொழுவது கூடுதல் நன்மை என்ற போதனை மனதில் வர போர்வையை விட்டெழுந்து நீரால் வாய் கழுவ பூராய் உடல் நடுங்கும். ஒளு எடுக்கும் போது உறுப்புக்கள் கல்லாகும். தொழுகையில் ...

மேலும்..

நிரந்தர நியமனம் வழங்குமாறு ஸ்ரீ லங்கா ரெலிக்கொம் தொழில்சங்க ஊழியர் போராட்டம்.

ஸ்ரீ லங்கா ரெலிக்கொம்மில் தற்போது நடைமுறையில் உள்ள மனிதவலு ஆட்சேர்ப்பு முறை மூலம் கடந்த 12 வருடங்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களின் நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து கடந்த 26/12/2016 அன்று தொடக்கம் இன்று வரை காலவரையறை அற்ற ...

மேலும்..

மன்னாரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உற்பட இருவர் கைது-

மன்னாரில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெண் ஒருவர் உற்பட இருவரை புதன் கிழமை (4) கைது செய்துள்ளதாக மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார். மன்னார் மதுவரி ...

மேலும்..

நல்லூர் சிவன் ஆலய திருவெம்பாவை 4ம் திருவிழா

யாழ்ப்பாணம்- நல்லூர் சிவன் ஆலய திருவெம்பாவை 4ம் திருவிழா இன்று(05.01.2017) காலை விமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

இறந்து போன தனது உறவினரின் உடற்பாகங்களை தானம் செய்த நபர்.

மான்னாரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று யாழ்.போதான வைத்தியசாலையில் இறந்து போன தமது குடும்ப உறவினர் ஒருவரின் உடற்பாகங்களை தானம் செய்து முன்மாதிரியாகச் செயற்பட்டுள்ளனர். மான்னாரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று யாழ்.போதான வைத்தியசாலையில் இறந்து போன தமது குடும்ப உறவினர் ஒருவரின் உடற்பாகங்களை தானம் ...

மேலும்..

மன்னரில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் ஆரம்பம் முதல் அதிகரிப்பு-பாடசாலை ஒன்று காலவரையின்றி பூட்டு

மன்னரில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் ஆரம்பம் முதல் அதிகரிப்பு-பாடசாலை ஒன்று காலவரையின்றி பூட்டு- சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட். மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடம் முதலாம் திகதி முதல் தற்போது வரை 25 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ...

மேலும்..

ராகுல் டிராவிட் சாதனையை தகர்த்த யூனுஸ் கான்.

அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடும் பாகிஸ்தான் அணி சார்பில் யூனுஸ் கான் இன்று(05) சதம் விளாசியுள்ளார். குறித்த சதமானது அவரது 34வது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ...

மேலும்..

வில்பத்து விவகாரத்தின் பின்னணியில் சீனா?

அரசாங்கத்தினால் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள 15,000 ஏக்கர் காணியில், அபிவிருத்தி என்னும் போர்வையில் மேற்கொள்ளப்படும் காடழிப்புகளை மூடி மறைக்கவே வில்பத்து விவகாரம் மீண்டும் திட்டமிட்டவகையில் பூதாகரமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வில்பத்து வனப்பிரதேசத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து வருவதாக செய்திகள் சில ஊடகங்களில் பரப்பப்பட்டுவருகின்றன. இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ...

மேலும்..

துப்பாக்கியால் அரசைக் கவிழ்க்கவே முடியாது! – மஹிந்த அணிக்கு அமரவீர பதிலடி 

துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, அரசைக் கவிழ்க்க முடியாது என்று ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செய லர் என்ற வகையில், தேர்தல் ...

மேலும்..

ஜனவரி 25 இற்கு முன்னர் யாழ். செல்வார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 25ஆம்  திகதி  அல்லது  அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்குச்  செல்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார். இருப்பினும் முதல் நாள் செவ்வாய்க்கிழமை இரவு அவரது யாழ்ப்பாணப் ...

மேலும்..

இலங்கையின் நீதித்துறையில் நம்பகத்தன்மை அறவேயில்லை! – சிங்கள – முஸ்லிம் சிவில் சமூகமும் ஏற்றுள்ளது என்று தமிழ் சிவில் சமூகம் கருத்துத் தெரிவிப்பு 

"நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் மக்கள் கருத்து அறியும் அறிக்கை காத்திரமான ஆவணம். இலங்கையின் நீதித்துறையில் நம்பகத்தன்மை இல்லை என்பதை, சிங்கள - முஸ்லிம் சிவில் சமூகமும் ஏற்றுக்கொண்டுள்ளதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மக்கள் கருத்து அறியும் குழுவில் உள்ளடக்கப்பட்டிருந்த ...

மேலும்..

2வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 282 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

கேப்டவுனில் நடந்த 2வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 282 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி உள்ளது. தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் மோதிய 2வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா எல்கர் (129), டி காக் (101) ஆகியோரின் ...

மேலும்..

நல்லாட்சிக்கு எதிரான முதல் அஸ்திரம் நாளை அம்பாந்தோட்டையில் ஏவப்படும்! – மஹிந்த அணி தெரிவிப்பு 

நல்லாட்சி அரசை இந்த வருடத்தில் ஆட்சியிலிருந்து விரட்டியடிப்பதற்கான முதல் அஸ்திரம் நாளை 7ஆம் திகதி அம்பாந்தோட்டையிலிருந்து ஏவப்படும் என்று மஹிந்த ஆதரவு அணியான பொது எதிரணியின் உப தலைவரும் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டீ.ரஞ்சித் டீ சொய்ஸா தெரிவித்தார். அரசுக்கு எதிரான ...

மேலும்..

ஐ.தே.க. – சு.க. பிணைப்பு 3 வருடங்களுக்கு தொடர்ந்திருக்கும்! – ஐ.தே.க. நிறைவேற்றுக் குழு தெரிவிப்பு  

ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் கூட்டுப் பிணைப்பு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்தும் நிலைக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய நிறைவேற்றுக் குழு தெரிவித்துள்ளது. இரு பிரதான கட்சிகளின் கூட்டுப் பிணைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய அரசை தொடர்ந்தும் பலமாக ...

மேலும்..

அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தின் கைச்சாத்து இருவாரங்களுக்கு ஒத்திவைப்பு!

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்குக் கையளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தின் கைச்சாத்திடும் நிகழ்வு இம்மாத நடுப்பகுதி வரை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச  வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். வரைபு ஒப்பந்தம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டபின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு ...

மேலும்..