January 7, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாடு கடன் சுமைகளிலிருந்து விடுபடவே அம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டம்! – அமைச்சர் ராஜித தெரிவிப்பு 

இலங்கை முகங்கொடுத்துவரும் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழும் முகமாக பிரதமர் வகுத்துள்ள கொள்ளைகளால் எமது நாடு கடன் சுமைகளில் இருந்து விடுபடும் என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் சீனா மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை ...

மேலும்..

மஹிந்த குடும்பத்தினரை சிறைக்கு அனுப்பவேண்டும்! – இதுவே மக்களின் அவா என்கிறார் ராஜித 

கடந்த ஆட்சியில் கொள்ளையடித்து நாட்டைக் கடன் சுமைக்குக்குத் தள்ளிய மஹிந்த குடும்பத்தினரை சிறைக்கு அனுப்பவேண்டும் என்பதே நாட்டு மக்களின் அவாவாக இருக்கிறது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் சீனா மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவியைப் பாராட்ட வீட்டுக்கே சென்ற முதலமைச்சர்

ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவி பாத்திமா அரூஸா உயிரியல் தொழில் நுட்பப்பிரிவில் மூன்று A சித்திகளுடன் மாவட்டத்தில் முதலாமிடத்தினையும் அகில இலங்கை ரீதியாக மூன்றாமிடத்தினையும் பெற்று ஓட்டமாவடி பிரதேசத்திற்கும் மாவட்டத்திற்கும் தேசியத்திற்கும் நூற்றாண்டினைக் கொண்டாடவிருக்கும் பாடசாலைக்கும் நற்பெயரினைத் தேடிக்கொடுத்துள்ளர். அவரை நேரில் சென்று ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 08.01.2017

  மேஷம் மேஷம்: மதியம் மணி 3.00 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் ...

மேலும்..

பெப்ரவரி 10க்கு முன் நிலைப்பாடுகளை அறிவியுங்கள்; அல்லது அரசியலமைப்பு பேரவையை கலைத்து விடுங்கள்

பெப்ரவரி 10க்கு முன் நிலைப்பாடுகளை அறிவியுங்கள்; அல்லது அரசியலமைப்பு பேரவையை கலைத்து விடுங்கள்     மைத்திரி, ரணில், அனுர, மகிந்தவுக்கு மனோ கணேசன் கடிதம்  தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை கொண்டுவரும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் புதிய அரசியலைமைப்பு கலந்துரையாடல் தொடர்ந்து ...

மேலும்..

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகள் அனைவரும் சித்தி!

சாய்ந்தமருது தைபா மகளிர் அறபுக்கல்லூரியில் இருந்து இம்முறை (2016) க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய சகல மாணவிகளும் திறமையாக சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று அக்கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார். இப்பெறுபேறுகள் கல்லூரிக்கு பெருமையை தேடித் தந்திருப்பதுடன் எமது ...

மேலும்..

கூகுள் இன்டர்வியூவில் சுந்தர் பிச்சைக்கு என்ன தரப்பட்டது தெரியுமா? (video)

சுந்தர் பிச்சையின் இந்திய பயணத்தின் முக்கியமான சில நிகழ்வுகளும், அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அவரின் பதில்கள் இங்கே! சுந்தர் பிச்சையின் இந்தியப் பயணம்: கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இந்தியா வந்தால் தன் வழக்கமான அலுவல்களை கவனித்துவிட்டு, சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். ...

மேலும்..

“புங்குடுதீவு, ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்பு

சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று,  “புங்குடுதீவு, ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்புக்கு” வடமாகாணசபை நிதியொதுக்கீடு..! புங்குடுதீவு ஊரதீவுப் பகுதியிலுள்ள “திருநாவுக்கரசு வித்தியாசாலை” யானது மிகவும் இடிந்து மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பது தொடர்பாக ஊரதீவு மக்களினால் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ...

மேலும்..

சிரஞ்சீவியின் 150-வது பட ட்ரெயிலர்

மேலும்..

சம்பந்தனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமைக்கு வவுனியாவில் கண்டனத் தீர்மானம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் வருடாந்தப் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்  தெரிவும் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் குருமண்காட்டில் அமைந்துள்ள (தாயகம்) மாவட்ட காரியாலயத்தில் மாவட்டக் கிளையின் தலைவரும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய டாக்டர் ப.சத்தியலிங்கம் ...

மேலும்..

வீட்டுத்திட்டம் கோரி வவுனியா சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

வீட்டுத்திட்டம் கோரி வவுனியா சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழை காலங்களிலும் வெயில் காலங்களிலும் வானம் தெரியும் கூரையுடன் வசிக்கும் தமக்கு வீட்டுத்திட்டத்தில் வீடுகளை பெற்றுத்தர அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் ...

மேலும்..

இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும்

இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும் இன்று 07.01.2017 காலை 10.00மணியளவில் குருமண்காட்டில் அமைந்துள்ள (தாயகம்) மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட கிளையின் தலைவரும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய Dr.ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது ...

மேலும்..

மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் ரி.இருதயராஜ் வர்த்தக பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம்

கடந்த வருடம்  (2016) இடம் பெற்ற  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்று வர்த்தக பிரிவில் பரிட்சைக்கு தோற்றிய மாணவன் ரி.குருதயராஜ் 3 ஏ சித்தியை பெற்று வர்த்தக துரையில் ...

மேலும்..

கேரளா கஞ்சா கடத்தியவரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் 13 கிலோ 550 கிரேம் கேரளா கஞ்சா வுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று மாலை (07) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது ...

மேலும்..

காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தினால் கற்றல் உபரணம் வழங்கி வைப்பு

வழமை போன்று இவ்வருடமும் காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தினால் 07.01.2017 ம் திகதி காரைதீவு மகா விஷ்னு ஆலய சந்நிதியில் மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வினை காரைதீவு இந்து மான்றத்தினர் தலமை தாங்கி நடாத்தினர் மேலும் ...

மேலும்..

நீ உருப்பட மாட்டாய் என்றாா் அதிபா், அதுவே எனக்கு சவாலக அமைந்தது

உயிரியல் தொழிநுட்ப பிாிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்றவா் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் தெரிவித்தார்  . இவா் கிளிநொச்சி உருததி்ரபுரம் எள்ளுக்காடு எனும் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்தவா்.இவர் ஒரு   கூலித் தொழிலாளியின் மகன். இவா் இன்று  ஊடகவியலாளர்களின் ...

மேலும்..

தோட்டப்பகுதிகளை அபிவிருத்தி செய்ய புதிய திட்டம் – ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

பெருந்தோட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்வதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புதிய நடைமுறை ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. இந்தவகையில் முதல் முறையாக டயகம பிரதேசத்தை இலக்காக கொண்டு டயகம பிரதேசத்தில் உள்ள தோட்டங்களை ஒரு வருட காலத்தில் முழுமையான அபிவிருத்தியை செய்வதற்கான திட்டத்தை வகுத்துள்ளதாக காங்கிரஸின் ...

மேலும்..

ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டியும் மழை வேண்டியும் அட்டனில் பிரித் பிராயணம்.

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இரண்டு பதவி பூர்தியினை முன்னிட்டு அவருக்கும் நாட்டு மக்களுக்கும்  நல்லாசி வேண்டியும் மழை வேண்டியும் பிரித் பிராயணம் ஒன்று 06.01.2017 அன்று இரவு அட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்களான ட்பளியூ.ஜேரணசிங்க மற்றும் ...

மேலும்..

TAMILCNN இன் மற்றுமோர் பணிமனை கிழக்கிலங்கை காரைதீவில் பிரமாண்ட திறப்புவிழா நாளை

தமிழ் சி.என்.என்(tamicnn) இணையகுழுவின் மற்றுமொரு பணிமனை அம்பாரை,காரைதீவில் நாளையதினம்(08) பிரமாண்டமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வானது tamilcnn கிழக்கு மாகாண நிர்வாகப்பணிப்பாளர் திரு.லோ.கஜரூபன் தலைமையில் நடைபெறவுள்ளது.பிரதம அதிதிகளாக கௌரவ.K.S.குகதாசன்(தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனேடிய தலைவர்),கௌரவ.V.S.துரைராசா(உலக தமிழர் பண்பாட்டு இயக்க சர்வதேச தலைவர்) மற்றும் திரு.M.அகிலன்(tamilcnn ...

மேலும்..

வெளிவந்துள்ள க.பொ.த உயர்தர கிளிநொச்சி பெறுபேகள்!

வெளிவந்துள்ள க.பொ.த உயர்தர பெறுபேறுகளில்  கிளிநொச்சி மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் வட்டக்கச்சி மகா வித்தியாலமும், கணிதப் பிரிவில் கிளிநொச்சி மத்திய கல்லூரியும், வணிக்கப் பிரிவில் சென்திரேசா பெண்கள் கல்லூரியும், கலைப்பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலயமும், தொழிநுட்ப பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரியும் ...

மேலும்..

விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு

  நுவரெலியா மாவட்டத்தில் தோட்ட பகுதிகளில் 49 பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான மூன்று அரை இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 07.01.2017 அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் காங்கிரஸின் பொது செயலாளரும், ...

மேலும்..

வீதியை சீர்திருத்தம் செய்ய கவனயீர்ப்பு போராட்டம்

  டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம – சந்திரிகாமம் தோட்டத்திற்கு செல்லும் மூன்று கிலோ மீற்றர் பிரதான வீதி கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மக்கள் பாவனைக்குதவாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. சந்திரிகாமம் தோட்டத்தில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த பிரதான வீதியினூடாகவே ...

மேலும்..

‘தல 57’ பாடல்கள் வேற லெவல் ! அனிருத் விளக்கம்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் ...

மேலும்..

அஜித்தின் சூப்பர்ஹிட் பட இரண்டாம் பாகம் ரெடி

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் என்னை அறிந்தால். அஜித்தின் வெற்றி படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் அஜித் ஸ்டைலிஷான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி வருவதாக கௌதம் ஏற்கனவே பல பேட்டிகளில் ...

மேலும்..

விபத்தில் உயிரிழந்த மனைவி பரீட்சசையில் முதல் இடம்

சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவியே மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான சத்தியநாதன் சிவதுர்க்கா தனது வைத்தியரான தனது சிறிய தாயாருடன் வாகனத்தில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருக்கையில் குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் பலியாகியிருந்தார். மிகச்சிறந்த பெறுபேற்றை பெறக்கூடிய ...

மேலும்..

தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசம்!!!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட  கினிகத்தேனை – அம்பகமுவ பிரதேச பகுதியில்   07.01.2017 அன்று  அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த வீட்டில்  இருந்த  05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்ட போது வீட்டில் இவர்கள் ...

மேலும்..

மன்னாரில் இரவில் நேரத்தில் சுழியோடி ‘கடலட்டை’  பிடிப்பதற்கு கடற்படையினர் அனுமதி மறுப்பு – மீனவர்களின் பாதிப்பு.

மன்னார் மாவட்டத்தில் தென் ககடலில் இரவு நேரங்களில் சுழியோடி 'கடலட்டை'   பிடிப்பதற்கு மன்னார் கடற்தொழில் திணைக்களத்திடம் அனுமதி வழங்கியுள்ள போதும் கடற்படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருவதாக கடலட்டை பிடிக்கும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இரவு நேரத்தில் சுழியோடி கடலட்டை பிடிப்பதற்கு ...

மேலும்..

நல்லூர் சிவன் ஆலய திருவெம்பாவை 5ம் திருவிழா

யாழ்ப்பாணம்- நல்லூர் சிவன் ஆலய திருவெம்பாவை 5ம் திருவிழா இன்று(06.01.2017) காலை விமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் திருகோணமலை மாவட்டத்தில் முதலாமிடம்

2016 நடைபெற்ற க.பொ.த உயர்தர உயிரியல் விஞ்ஞான பிரிவில் தேசிய ரீதியில் 02ம் இடத்தினையும் திருகோணமலை மாவட்டத்தில் 01ம் இடத்தினையும் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் எம்.ரொஷான் அக்தர் பெற்றுள்ளார். இவர் மக்கள் வங்கியின் உத்தியோகத்தரான எம்.எம்.மஹ்தி கிண்ணியா அல் அக்தாப் வித்தியாலய ஆசிரியையான சித்தி பாயிஷா ...

மேலும்..

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம்

வவுனியா மவாட்டத்தில் கணிதம், விஞ்ஞானம், கலைப்பிரிவுகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர். கணிதப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று சிவதுர்க்கா சத்தியநாதன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் (அம் மாணவி விபத்தில் பலியாகிவிட்டார்), துவாரகா பகிரதன் 3 ...

மேலும்..

கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்களது தலைமையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இன்றுமாலை 5.00மணிமுதல் 8.30மணிவரை நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், ...

மேலும்..

கேரளா கஞ்ஞாவுடன் ஒருவர் கைது

திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதியில் கேரளா கஞ்ஞா 13 கிலோ 550 கிரேமுடன் நேற்று மாலை (06) கிளிநொச்சியைச்சேர்ந்த சந்தேக நபரொருவரை மோட்டார் சைக்கிளுடன் கைது செய்துள்ளதாக குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கேரளா கஞ்ஞாவுடன் கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி,கோனாவில் பகுதியைச்சேர்ந்த ஆறுமுகம் ஜெயராஜ் ...

மேலும்..

சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு கட்டாயம்! – இல்லையேல் விசாரணைப் பொறிமுறை சாத்தியமற்றது என்கிறது கூட்டமைப்பு 

"சர்வதேச நீதிபதிகள் பங்கேற்காத போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை சாத்தியமில்லை. தமிழ் மக்கள் மட்டுமல்ல தென்பகுதி சிங்கள மக்களும் உள்ளக நீதிப் பொறிமுறையில் நம்பிக்கை கொள்ளவில்லை. சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறையை அவர்களும் கோரியிருக்கின்றார்கள். நல்லிணக்க கலந்தாலோசனைச் செயலணியின் மக்கள் கருத்தறியும் ...

மேலும்..

நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரைகள் நல்லிணக்கத்திற்குப் பாதகத்தை ஏற்படுத்தும்! சர்வதேச நீதிபதிகளை திட்டவட்டமாக நிராகரிப்பதாகக் கூறுகிறார் நீதி அமைச்சர்

நல்லிணக்கத்திற்குப் பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலேயே சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு உள்ளக விசாரணையில் அவசியம் என்பதனை  நல்லிணக்கச் செயலணி பரிந்துரைத்துள்ளது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ள நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரையை அரசு நிராகரித்துள்ளமை ...

மேலும்..