January 8, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காணாமல்போன மீனவர்களை தேடும் நடவடிக்கை தீவிரம்! – மீட்கப்பட்ட இரு மீனவர்களையும் மாலைதீவில் சந்தித்தார் ஹரீஸ்

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மாலைதீவு கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் இன்னும் கண்டுபிடிக்கப்படாத கல்முனையைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும் தேடும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். அத்தோடு மாலைதீவு அரசின் பாதுகாப்பில் உள்ள ...

மேலும்..

முழு அதிகாரத்தையும் கைப்பற்ற ரணில் சதி! – சிறப்பு அமைச்சர் பதவி குறித்து ஜே.வி.பி. சாடல்

"அபிவிருத்தி விசேட சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோரே சிறப்பு அமைச்சர்களாவார்கள்." - இவ்வாறு ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "நாட்டின் அபிவிருத்தியின் அதிகாரத்தை ஒருவரின் கைக்குள் எடுக்கும் நோக்கில்தான் சிறப்பு ...

மேலும்..

லசந்த படுகொலை விசாரணையை முடக்குவதற்கு அதிகாரிகள் முயற்சி! – 8ஆம் ஆண்டு நினைவு தினத்தில்  சட்டத்தரணி ரணகல குற்றச்சாட்டு  

'சண்டே லீடர்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 8 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவரது படுகொலை தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கில் அவரது குடும்பத்தவர்கள் சார்பில் ஆஜராகி ...

மேலும்..

’13’ திருத்தத்துக்குள்ளேயே அதிகாரப்பகிர்வு வேண்டும்! வடக்கு – கிழக்கை மீளிணைக்கக்கூடாது!! – சு.க. தீர்மானம் 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடரவேண்டும்; 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் மைத்திரிபால சிறிசேன போட்டியிடவேண்டும் எனத் தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,   இனப்பிரச்சினைக்கான அதிகாரப்பகிர்வு 13ஆவது திருத்தத்துக்குள்ளேயே அடக்கப்படவேண்டும் எனவும் தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் ...

மேலும்..

புதிய அரசமைப்பு: இடைக்கால அறிக்கை பெப்ரவரியில் சபைக்கு! – கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சம்பந்தன் தெரிவிப்பு (photos) 

புதிய அரசமைப்புத் தொடர்பான வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமெனத் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார். புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில், ...

மேலும்..

மாடமாளிகை இருந்தும் எளிமையாக வாழ்கிறார் மைத்திரி! – ஆந்திர முதல்வர் புகழாரம்.

ஜனாதிபதிக்கென சிறப்பு மாளிகை இருந்தபோதிலும் சாதாரணமானதொரு வீட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையான முறையில் வாழ்ந்து வருகின்றார் என்று புகழாரம் சூட்டினார் ஆந்திர மாநில முதல்வர்  சந்திரபாபு நாயுடு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதையொட்டி பண்டாரநாயக்க ஞாபகார்த்த ...

மேலும்..

தேசிய அரசின் பயணத்தை நிறுத்தவே முடியாது! – ரணில் திட்டவட்டம்; காலைவாரினால் மக்களுக்கே பாதிப்பு எனவும் தெரிவிப்பு (photos)

  நிலையான சமாதானம் - நல்லிணக்கம் - அபிவிருத்தி நோக்கிய தேசிய அரசின் பயணத்தை ஒருபோதும் தடுத்துநிறுத்த முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேசிய அரசின் மூன்றாவது வருடமானது அபிவிருத்திகளையே முழுமையான இலக்காகக்  கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

மேலும்..

ஆட்சியை விட்டோடிய மஹிந்த வெட்டிப்பேச்சு பேசித் திரிகிறார்! – நாட்டின் ஓர் அங்குலமேனும் விற்கப்படாது என்கிறார் மைத்திரி (photos)

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் - சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் - ஆட்சியை விட்டோடிய மஹிந்த, நல்லாட்சி அரசின் செயற்பாடுகளை விமர்சிப்பது வேடிக்கையான செயலாகும்  என்றும், வெட்டிப் பேச்சுகளுக்கு அரசு அச்சமடையாது  என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தான் ஜனாதிபதியாகப் ...

மேலும்..

மாவட்ட ரீதியில் உயர்தர பரீட்சை சாதனையாளர்கள்

இலங்கையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடம் பெற்ற மாணவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் – மானிப்பாய் இந்து கல்லூரியின் மாணவன், பத்மநாதன் குருபரேஷன், கலைப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும், தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தையும் பெற்று கொண்டுள்ளார். பொறியியல் தொழில்நுட்பத் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 09.01.2017

  மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் தவறுகளை ...

மேலும்..

நல்லாட்சி அரசாங்கத்தின் வருட நிறைவு விழா கல்முனை அஸ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நல்லாட்சி அரசாங்கத்தின் நிறைவு விழா கல்முனை அஸ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று (8.1.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எவ். ரகுமான் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஆத்மீக அதிதிகளாக கல்முனை ...

மேலும்..

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி துஆப் பிரார்த்தனை நிகழ்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று 2 வருட பூர்த்தியை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மரம் நடுகையும், ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி துஆப் பிரார்த்தனை நிகழ்வும் இன்று (08) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. சாய்ந்தமருது உதவிப் ...

மேலும்..

புத்தர் சிலைகள் உடைப்பு

  திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதியோரத்தில் கட்டப்பட்டிருந்த மூன்று புத்தர் சிலைகள் இன்று அதிகாலை (08) இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வில்கம் விஹாரை-மொறவெவ மற்றும் திரியாய் சந்தியிலுள்ள புத்தர் சிலைகளே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. மொறவெவ நகரத்திலிருந்த புத்தர் சிலையை திருகோணமலை பகுதியிலிருந்து மோட்டார் ...

மேலும்..

முதலமைச்சரின் ஏற்பாட்டில் இந்திய விஷேட வைத்தியக்குழுவினரால் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

  இன்று கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தில் முதலமைச்சரின் ஆதரவில் ஜி.பி.ஆர். கிளினிக் கருத்தரிப்பு மையம் தமிழ் நாடு இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள டாக்டர் ஜீ புவனேஸ்வரி தலைமையிலான விஷேட வைத்திய குழுவினரால் குழந்தைப் பேறின்மை பற்றிய ...

மேலும்..

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மாணவி முதலிடம்!

  வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தின் தமிழ் மாணவி, கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஜெபமாலை செலஸ்டினா என்ற மாணவியே  3A என்ற ...

மேலும்..

பொலிஸ் தடை விதித்த போதிலும் வீதி திறந்து வைக்கப்பட்டது.

  ஹோல்புறுக் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியை திறந்து வைக்க பொலிஸ் தடை விதித்த போதிலும் அவ்வீதியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் 08.01.2017 அன்று காலை திறந்து வைத்தார். இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண ...

மேலும்..

முஸ்லிம் இலக்கியவாதிகளின் படைப்புகளை தரமிக்கதாக வெளியிட பதிப்பகம் நிறுவத் தீர்மானம்!

முஸ்லிம் இலக்கியவாதிகளின் படைப்புகளை தரமிக்கதாக அச்சிட்டு வெளியிடுவதற்காக பதிப்பகம் ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை நிந்தவூர், அட்டப்பளம் தோட்டத்தில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருதமுனையில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவின் ஒருங்கிணைப்பாளர் ...

மேலும்..

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு.

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு. இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 ...

மேலும்..

வவுனியா தவசிகுளம் முத்துமாரியம்மன் ஆலய சிரமதானமும், கலந்துரையாடலும்.!

வவுனியா தவசிகுளம் முத்துமாரியம்மன் ஆலயத்தின் சிரமதானப் பணியும், ஆலயத்தின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலும் இன்றையதினம்(2017/01/08) ஆலயத் தலைவர் பாபு தலைமையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உறுப்பினர் திரு வ.பிரதீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலில் வவுனியா நகர சபையின் முன்னாள் ...

மேலும்..

பொத்தானை பள்ளிவாசலில் வணக்க, வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

தொல்பொருளியல் திணைக்களத்தினால் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொத்தானை பிரதேசத்திலுள்ள ஆராய்ச்சி மரைக்கார் தைக்கா பள்ளிவாசலில் இடம்பெறுகின்ற வணக்க, வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என  முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பொத்துவில் தொகுதியிலுள்ள திருக்கோவில் ...

மேலும்..

நிந்தவூரில் அமைச்சர் ரவூப் ஹக்கீமை வழி மறித்து மக்கள் ஆர்ப்பட்டம்!

அம்பாறை, நிந்தவூர், அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை வழி மறித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். அட்டப்பள்ளத்தில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அவர்கள் இந்த வழி மறுப்பு ...

மேலும்..

வடமாகாண முதலமைச்சார் விக்கினேஸ்வரனுக்கு ஒன்ராரியோ முதல்வர் வாழ்த்து

இன்று சனவரி 8ஆம் நாள் ஞாயிறு மாலை பியர்சன் மாநாட்டு மண்டபத்தில்நடைபெறவுள்ள மாபெரும் வரவேற்பு விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளவுள்ளவடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களை வாழ்த்தி வரவேற்றுகனடாவில் பெரிய மாநிலமும் தமிழ் மக்கள் அதிகம் வாழும் ஒன்ராரியோ மாநிலமுதல்வர் கதலீன் வெயின் அவர்கள் ...

மேலும்..

நல்லாட்சி அரசின் 02வருட பூர்த்தியினை முன்னிட்டு அட்டாளைச்சேனையில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு

  நல்லாட்சி அரசின் 02வருட பூர்த்தியினை சிறப்பித்து அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட துஆ பிராத்தினையும் வாழ்வாதார உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் இன்று (08) பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனீபா தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ...

மேலும்..

கிளிநொச்சி சிவநகா் கிராமத்தில் சனசமூக நிலையம் திறப்பு 

கிளிநொச்சி சிவநகா் கிராமத்தில் சனசமூக நிலையம் இன்று ஞாயிற்றுக் கிழமை திறந்த வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு  08-01-2017   ஞாயிறு பிற்பகல்  மூன்று மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.  குறித்த சனசமூக நிலையம் ...

மேலும்..

ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாண்டுகள் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு வவுனியாவிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டியும் சமாதானம் ஏற்படவும் ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றன. குறிப்பாக வவுனியா தாண்டிக்குளம் கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

வவுனியா நெளுக்குளம் இளையநிலா இளைஞர் கழகத்தின் மைதான புனரமைப்பும், கட்டிட திறப்பு விழாவும்.!

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் "      " மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா ...

மேலும்..

சமூக சேவையுடன் ஆரம்பமானது தமிழ் சி.என்.என் கிழக்கு மாகாண பணிமனை!!

தமிழ் சி.என்.என்(tamicnn) இணையகுழுவின் மற்றுமொரு பணிமனை அம்பாரை,காரைதீவில் இன்றைய தினம்(08) பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது tamilcnn கிழக்கு மாகாண நிர்வாகப்பணிப்பாளர் திரு.லோ.கஜரூபன் தலைமையில் நடைபெறவுள்ளது.பிரதம அதிதிகளாக கௌரவ.K.S.குகதாசன்(தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனேடிய தலைவர்),கௌரவ.V.S.துரைராசா(உலக தமிழர் பண்பாட்டு இயக்க சர்வதேச தலைவர்) மற்றும் ...

மேலும்..

கிளிநொச்சியில் வணிகப்பிரிவில் சிறந்த பெறுபேறுகள் 16 பேருக்கு 3A சித்தி

நேற்று  அதிகாலை வெளியான 2016ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின்படி கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப் பிரிவில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 16 மாணவர்கள் 3A பெறுபேற்றினையும் , 15 வரையானோர் 2A.B பெறுபேற்றினையும் பெற்றுள்ளனர் கந்தசாமி டிலக்சிகா 3A புனித திரேசா பெண்கள் ...

மேலும்..

இனப்பிரச்னைக்கான தீர்வு இந்த ஜனாதிபதியின் ஆட்சியில் சாத்தியப்படாவிட்டால் இனி சாத்தியப்படாது

இனப்பிரச்னைக்கான தீர்வு இந்த ஜனாதிபதியின் ஆட்சிகாலத்துக்குள் சாத்தியப்படாவிட்டால் இனி எந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்திலும் சாத்தியப்படாது -கிழக்கு முதலமைச்சர் இனப்பிரச்னைக்கான  தீர்வு இந்த ஜனாதிபதியின் ஆட்சிகாலத்துக்குள்  சாத்தியப்படாவிட்டால் இனி எந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்திலும் சாத்தியப்படாது என கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் ...

மேலும்..

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழர் இனப்படுகொலை பற்றி வன்னி எம்.பி.சி.சிவமோகன் பேச்சு

இன்று உலகத்தமிழர் வம்சாவளி அமைப்பினால் சென்னையில் நடாத்தப்பட்ட உலகத்தமிழர் விழாவில் வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் அவர்கள் கலந்துகொண்டு ஈழத்தமிழரின் இனப்படுகொலைகள் பற்றி வலியுறுத்தினார். இந்நிகழ்வு J.செல்வகுமார் அவர்களின் தலமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முக்கிய பிரதிநிதிகளாக செல்வி.கம்சாயினி குணரத்தினம், மாநகர துணைமுதல்வர்.ஒஸ்லோ, இலங்கையின் கல்வி அமைச்சர் ...

மேலும்..

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கு முதலமைச்சரால் வாகனங்கள் வழங்கிவைக்கப்பட்டன

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் காத்தான்குடி நகரசபை, பிரதேச சபைகளான அட்டாளைச்சேனை, ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றுக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதினால் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்காக வாகனங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வு நேற்று (07.01.2017) காத்தான்குடி நகரசபையிலும், ஓட்டமாவடி ...

மேலும்..

விஜய் – ரகுமான் கூட்டணி குறித்த ரகசியம் உடைத்த ரகுமானின் உதவியாளர்!

நேற்று இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைக் காண ரசிகர்கள் பலரும் அவர் வீடு முன்பு காத்திருந்தனர். காலை முதல் காத்திருந்த ரசிகர்களுக்கு இரவு 1 மணிக்கு மேல் ரகுமானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இடையில் ரகுமானின் உதவியாளர் அவ்வப்போது வெளியே வந்து ...

மேலும்..

கேரளா கஞ்ஞாவுடன் ஒருவர் கைது

திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதியில் கேரளா கஞ்ஞா 13 கிலோ 550 கிரேமுடன் நேற்று மாலை (06) கிளிநொச்சியைச்சேர்ந்த சந்தேக நபரொருவரை மோட்டார் சைக்கிளுடன் கைது செய்துள்ளதாக குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கேரளா கஞ்ஞாவுடன் கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி,கோனாவில் பகுதியைச்சேர்ந்த ஆறுமுகம் ஜெயராஜ் ...

மேலும்..

மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி த.நேகாசினி  கணிதப்பிரிவில்  மாவட்ட மட்டத்தில் முதலிடம்

-கடந்த வருடம்  (2016) இடம் பெற்ற  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்று கணிதப்பிரிவில்   பரிட்சைக்கு தோற்றிய மாணவன் மாணவி தயானந்தன் நேகாசினி  'A,2B' சித்தியை பெற்று கணிதத்துரையில்   ...

மேலும்..

பரீட்சை முடிவு!!

ஒன்லைனில் றிஸல்ட்ஸ் வந்தால் -சிலர் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்ன றிஸல்ட்ஸ் வந்தும்- கண்ணம்மா இருக்கும் நலவு அதில். மூன்றும் A எடுத்தும் - பின்னர் முதுமாணிப் பட்டம் பெற்றும் தோன்றா நிம்மதியால் _சிலர் வாழ்வை தொலைத்து நிற்பாரடி. பரீட்சையில் பெயிலாகி - தொடர்ந்து பட்டமும் கிட்டாதோர்கள் வாழ்க்கையில் பாஸாகி- பெரிதாய் வாழ்கிறார் இறை அருளால். இதுதான் முடிவு ...

மேலும்..

தேசிய பிரச்சினைக்கு சமஷ்டிதான் சிறந்தது! – அது ஒருபோதும் நாட்டைப் பிளவுபடுத்தாது என்கிறார் அமைச்சர் டிலான்

"சமஷ்டி என்பது பிரிவினைவாதத்தை ஏற்படுத்தக்கூடியது அல்ல. இந்த நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சரியான முறைமைதான் சமஷ்டி. நாட்டுக்கு எதுவித சிக்கலையும் ஏற்படுத்தாத வகையில் சமஷ்டியின் கீழ் அரசியல் தீர்வை முன்வைக்க முடியும்." - இவ்வாறு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் ...

மேலும்..

மஹிந்த அணியின் அடாவடியால் அம்பாந்தோட்டையில் பதற்றம்! – 23 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் (photos)

அம்பாந்தோட்டையில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்கான ஆரம்ப நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  நேற்று சனிக்கிழமை  மஹிந்த ஆதரவு அணியினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து அங்கு ஏற்பட்ட மோதலில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் என 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அம்பாந்தோட்டை ...

மேலும்..