January 10, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு சு.க. ஆதரவளிப்பதாக பொய்ப் பிரசாரம்! – சந்திரிகா குற்றச்சாட்டு

"நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆர்வம் காட்டுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு ஆலோசகருமான சந்திரிகா  குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் ...

மேலும்..

இவ்வருட நடுப்பகுதியில் வீடு செல்வதற்கு பெட்டி, படுக்கையுடன் தயாராக இருங்கள்! – அரசுக்கு மஹிந்தானந்த எச்சரிக்கை 

"இந்த வருடம் நடுப் பகுதியில் ஆட்சி கவிழ்க்கப்படும். நடையைக் கட்டுவதற்கு பெட்டி, படுக்கைகளை இப்போதே தயாராக வைத்துக்கொள்ளுங்கள்." - இவ்வாறு  அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்தகமே. இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "இந்த நாட்டு மக்கள் அரசுக்கு ...

மேலும்..

ஆட்சி கவிழும் நாள் தொலைவில் இல்லை! – விசாரணைக்குச் செல்லும் வழியில் விமல் சூளுரை

"எதிரணி உறுப்பினர்களை சிறையில் அடைத்து, மக்கள் போராட்டத்தை திசைதிருப்பலாம் என நல்லாட்சி அரசு தப்புக்கணக்குப் போடுகின்றது; எது எப்படியோ, இந்த ஆட்சியை தோற்கடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை." - இவ்வாறு சூளுரைத்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் ...

மேலும்..

மஹிந்தவின் சகா விமல் கைது! – 24 வரை மறியல்; பெரும் கோஷத்துடன் சிறைக்கு அனுப்பிவைத்தனர் ஆதரவாளர்கள்

  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் (எவ்.சி.ஐ.டி.) நேற்று செவ்வாய்க்கிழமை  கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட விமல் கொழும்பு கோட்டை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 24ஆம் திகதி வரை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11.01.2017

  மேஷம் மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், ...

மேலும்..

சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்;இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்கள் மறந்து ஒன்றுபட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. வில்பத்து, ...

மேலும்..

மாவை சேனாதிராசா பூரண குணமடைய அனைத்து தமிழர்களும் பிரார்த்திக்க வேண்டும்;கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன்

திடீர் சுகவீனமுற்று கொழும்பு ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் அண்ணன் மாவை சேனாதிராசா பூரண குணமடையவேண்டும் என்று அம்பாறை மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் என்பவற்றில் விஷேட பிரார்த்தனை வழிபாடுகளில் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு ...

மேலும்..

உயிரியல் விஞ்ஞான பிரிவில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்ற கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன்

அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவன் பத்மகைலநாதன் கிளறின் டிலுஜன் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3A சித்திகளை எய்தி அம்பாரை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் மூன்றாம் ...

மேலும்..

ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட முன்னர் பணம் வழங்க முன்வரும் முதலீட்டாளர்கள் – அமைச்சர் அர்ஜூன

யார் கலவரமடைந்தாலும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவணத்திற்கு குத்தகைக்கு வழங்கும் பொழுது நாட்டிற்கு நன்மைபயக்கும் வகையில் மேற்கொள்வதாக கௌரவ துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதலீட்டாளர்களை வரவழைக்கும் பொழுது நாட்டிற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத ...

மேலும்..

சிம்புவின் அடுத்த படத்துக்கு வந்த ஆப்பு!!!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதில் முதல் ஹீரோயினாக ஸ்ரேயாவும் இரண்டாவது ஹீரோயினாக தமன்னாவும் ...

மேலும்..

அஞ்சலியை கழட்டிவிட்ட ஜெய்; கடுப்பில் அஞ்சலி!

நடிகர்கள் ஜெய் மற்றும் அஞ்சலி ஆகியோர் ‘எங்கேயும் எப்போதும்’ என்ற சூப்பர்ஹிட் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் வெளிவந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இதைதொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் பத்திரிக்கைகளில் பேசப்பட்டு ...

மேலும்..

வெளிநாட்டு விசா அலுவலகத்தில் வெளிநாட்டு பிரஜையை அவமதித்த விசா நிர்வாகிகள்

கொழும்பு - பத்திரமுள்ள வெளிநாட்டு விசா அலுவலகத்தில் அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்தவர் விசா விண்ணப்பிப்பதற்கு வந்து வரிசையில் நின்றுருந்தார். விசா அலுவலக நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கியதால் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த வெளிநாட்டு பிரஜை கோபமடைந்து விசா அலுவலக கண்ணாடியை ...

மேலும்..

இந்த தோல் பிரச்சனை உங்களுக்கு இருக்கா? தீர்வு இதோ

மனிதனின் தோல் மென்மையானதாகும், இதில் திடீரென்று பலருக்கு மரு எனப்படும் தோல் மச்சம் போல ஒன்று தோன்றும். இது பலருக்கு கழுத்து பகுதியில் தான் அதிகம் இருக்கும். இதை எளிதான ஒரு மருத்துவத்தை செய்வதன் மூலம் நாமே அகற்ற முடியும்! தேவையான பொருட்கள் பஞ்சு உருண்டை ஆப்பிள் ...

மேலும்..

சிங்கப்பூரில் ‘தல 57’ ஸ்பெஷல் ரிலீஸ் – அனிருத்தின் மிரட்டல் பிளான்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் ...

மேலும்..

விக்னேஷ் சிவனை கடுப்பேற்றும் பிரபுதேவா – நயனின் போட்டோ!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் டேட் செய்து கொண்டிருப்பது தமிழ் பேசும் நல்லுள்ளங்களுக்கு தெரிந்த விஷயம்தான். இருவரும் ஒன்றாக வெளியே வருவது விழாக்களில் கலந்துகொள்வது என அவர்கள் உறவை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா, அண்மையில் தனது முன்னாள் ...

மேலும்..

மீண்டும் வருகிறார் லசித் மாலிங்க!!

தென்னாபிரிக்கா அணியுடன் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை லசித் மாலிங்க இழந்துள்ளார். அவரது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே குறித்த சந்தர்ப்பத்தினை இழக்க நேரிட்டுள்ளது. இன்னும், மாலிங்க கடந்த மாதம் டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளாகியிருந்ததால் சரியான முறையில் பயிற்சிகளிலும் ...

மேலும்..

நல்லூர் சிவன் ஆலய திருவெம்பாவை 8ம் திருவிழா

யாழ்ப்பாணம்- நல்லூர் சிவன் ஆலய திருவெம்பாவை 8ம் திருவிழா நேற்று(09.01.2017) காலை விமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

சிலேடைக் காதல்!!

குருவாய் இருப்பது வகுப்பறையில் குருகாய் சிரிப்பது மனச்சிறையில் பருவாய்த் தெரிவது பனித்துளியா ? பருகாய் என்றதும் பருகல்லையா ? தருவாய் என்றது தினகரனா ? தருவாய் நின்றது நானில்லையா ? திருவாய்க் குவிந்தது நீயில்லையா திருவாய் மலர்ந்திட மனமில்லையா ? திறவாய் உந்தன் விழி ஜன்னல் திருடிய இதயம் அது எங்கே ? திற வாய் ...

மேலும்..

ஜவாத் பிழையான கருத்துக்களை கூறவில்லை – அமைச்சர் நஸீர்

  அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படவுள்ள தேசியப்பட்டியலை அட்டாளைச்சேனைக்கு வழங்கவிடாமல் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.அப்துல் ரசாக்(ஜவாத்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கடந்த 02.01.2017ஆம் திகதி நடைபெற்ற உயர்பீட கூட்டத்தில் பேசியதாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும்வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என கிழக்கு ...

மேலும்..

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் இளஞ் சைவப்புலவர் சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் நிகழ்வு

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின்   இளஞ் சைவப்புலவர் சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும்  நிகழ்வு எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லை திருஞானசம்பந்நர் ஆதீனத்தில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் ...

மேலும்..

வடக்கின் ஆரோக்கியத்தைக் கட்டியெழுப்புவதில் உலக உணவுத்திட்டம் பெரும் பங்காற்றுகிறது – அமைச்சர் பொ.ஐங்கரநேசன் 

  போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் பசிப்பிணிபோக்கும் மருத்துவனாக மிகப்பெரும் மனிதாபிமானப் பணியை உலக உணவுத் திட்டம் ஆற்றி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வடக்கு மாகணத்தில் 964 பாடசாலைகளில் தரம் 1 தொடக்கம் 9வரை கல்விபயிலும் 1 60, 000 வரையான மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு ...

மேலும்..

மன்னாரில் பல்வேறு வீதி அபிவிருத்திப்பிணிகள் ஆராம்பிக்கப்படவுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.ரயீஸ்

இலவங்குளம் ஊடாக புத்தளம் ,சிலாவத்துறை மற்றும் மறிச்சிக்கட்டி வீதி அபிவிருத்தி மற்றும் மன்னாரில் சில வீதிகளின் அபிவிருத்தி பணிகள் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.ரயீஸ் தெரிவித்தார். குறித்த வீதிகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று   ...

மேலும்..

தந்தைக்கும் மகனுக்கும் நடந்த தகராறு; தந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற மகன் வைத்தியசாலையில்

விளாந்தோட்டம் அலியார்வட்டையை சேர்ந்த தந்தைக்கும் மகனுக்கும் நடந்த கடும் தகராறு காரணமாக தந்தை நஞ்சு அருந்திவிட்டார் .தந்தையை காப்பாற்ற வைத்தியசாலைக்கு ஓட்டோவில் உறவினர்களுடன் ஏற்றி அனுப்பிவிட்டு மகன் பின்னால் சென்றுள்ளார். அதன் போது பாலையடிவட்டை பாடசாலைமுன்னால் எதிரே வந்த ஓட்டோவில் மோட்டார்சைக்கிள் ...

மேலும்..

மனித உரிமை மன்றமே! வட கொரியாவைப் போல் சிறிலங்காவையும் ஐ-நா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்புக!

சிறிலங்காவின் 'நள்ளிரவு' நீதி பன்னாட்டு நீதிபதிகளுக்கான தேவையினை வலுப்படுத்துகிறது.   மனித உரிமை மன்றமே! வட கொரியாவைப் போல் சிறிலங்காவையும் ஐ-நா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்புக!   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு நடராஜா ரவிராஜ் அவர்களது கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட எதிரிகள் அனைவரையும் கடந்த 2016 திசம்பர் ...

மேலும்..

மன்னாரில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது வீட்டுச் சூழலை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் 4 பேரூக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம்

மன்னாரில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது வீட்டுச் சூழலை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் 4 பேரூக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா  இன்று(10) செவ்வாய்க்கிழமை உத்தரவிடடார். மன்னார் பொது சுகார வைத்திய அதிகாரி குறித்த ...

மேலும்..

மன்னரில் கடந்த 10 தினங்களில் 63 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட்.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 10 தினங்களில் 63  டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு நாளுக்கு நாள் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்தார். -இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,, மன்னார் ...

மேலும்..

அம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்படுவது சரியென்றால் புலிகளுடன்  போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டதும் சரிதான் ! – சுனில் ஹந்துன்நெத்தி தெரிவிப்பு

அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு விற்கப்படுவது பிழை இல்லை என்றால் புலிகளுடன் அன்று ரணிலின் அரசு செய்துகொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமும் பிழை இல்லை என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "நாட்டின் வளங்கள் அனைத்தையும் ...

மேலும்..

நல்லிணக்கம், புதிய அரசமைப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிவதில் அமெரிக்கா ஆர்வம்! -சம்பந்தனுடன் தூதுவர் கொழும்பில் முக்கிய பேச்சு (photo)

நல்லிணக்கம் மற்றும் புதிய அரசமைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிவதில் அமெரிக்கா மிகவும் ஆர்வமாக உள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனை அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை  சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். தமிழ்த் ...

மேலும்..

அம்பாந்தோட்டைக்கு அபிவிருத்தி தேவையில்லையேல் மஹிந்தவின் கடிதத்துடன் பிரேரணை கொண்டுவரவும்! – பொது  எதிரணிக்கு ரணில் பதிலடி 

தெற்கு கைத்தொழில் அபிவிருத்தி வலயம் குறித்து எந்தவொரு கள்ள உடன்படிக்கையிலும் அரசு கைச்சாத்திடவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 23/2இன் கீழ் தினேஷ் குணவர்ன எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் ...

மேலும்..

நாடாளுமன்ற அமர்வு 24வரை ஒத்திவைப்பு! – மஹிந்த அணி எதிர்ப்பு; ஒழுங்குப் பத்திரத்தை தூக்கிவீசினார் தினேஷ் 

நாடாளுமன்ற  அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டதற்கு  மஹிந்த அணியான பொது எதிரணி நேற்று சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டது. பொது எதிரணியின் தலைவர் எனக் கூறப்படும் தினேஷ் குணவர்தன எம்.பி., நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தை தூக்கி சபைக்கு நடுவே வீசி ...

மேலும்..

தெற்கு அபிவிருத்தி வலய ஒப்பந்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்! – அரசு உறுதி; விவாதம் நடத்தவும் பச்சைக்கொடி

  தெற்கு கைத்தொழில் அபிவிருத்தி வலயம், அம்பாந்தோட்டை  துறைமுகம் உட்பட சகல உடன்படிக்கைகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அவை  தொடர்பில் விவாதம் நடத்தப்படும் என்று சபை  முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் ...

மேலும்..

அம்பாந்தோட்டை போர்க்களமானதால் நாடாளுமன்றில் மூண்டது கடும் சொற்போர்!

தெற்கு கைத்தொழில் அபிவிருத்தி வலயம் குறித்தும் அதன் ஆரம்ப  நிகழ்வின்போது  ஏற்பட்ட பதற்ற நிலை  தொடர்பிலும் அரசுக்கும், மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்களுக்குமிடையில் நாடாளுமன்றத்தில் நேற்றுக்  கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. அறவழியில் போராடிய ஆர்ப்பாட்டர்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு கொழும்பிலிருந்து குண்டர்குழு களமிறக்கப்பட்டிருந்தது ...

மேலும்..

தமிழக அரசே! அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தொடர்ந்து சீராக இயங்கிட ரூ1,000 கோடி நிதியை உடனே ஒதுக்கீடு செய்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மாணவர்கள் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஊழியர்கள் ஊதியம் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 12,000க்கும் மேற்பட்டஊழியர்கள், பேராசிரியர்கள்,அலுவலர்கள்  கடந்த டிசம்பர் மாத ஊதியத்தை உடனே வழங்க கோரி தொடர் போராட்டங்களை நடத்தி ...

மேலும்..

இருவேறு குற்றங்களில்  5 பொலிஸார் உட்பட 10 பேருக்கு  மரணதண்டனை!

பதுளை மற்றும் மாத்தறை மேல் நீதிமன்றங்களினால் 10 பேருக்கு நேற்று திங்கட்கிழமை மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேருக்கு பதுளை மேல் நீதிமன்றத்தினால் நேற்று மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ...

மேலும்..

பொங்கல் திருநாளுக்கு கட்டாய பொது விடுமுறையை ரத்து செய்த மத்திய அரசே! உத்தரவை உடனே திரும்ப பெறு!

தமிழகத்தின் வாழ்வுரிமைகளை இல்லாது ஒழிக்கவும் கலாசார பண்பாட்டு அடையாளங்களை அழிக்கவும் கங்கணம் கட்டிக் கொண்டு நாள்தோறும் இந்திய பாஜக அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதன்வெளிப்பாடாக தற்போது தமிழரின் தேசிய திருநாளான பொங்கல் திருநாளுக்கான பொதுவிடுமுறையை ரத்து செய்துவிட்டது மத்திய பாஜக அரசு. பொங்கல் ...

மேலும்..

தேசிய விடுமுறை நாள்கள் பட்டியலில் இருந்து தைப்பொங்கல் நீக்கம் – வைகோ கடும் கண்டனம்

இந்தியா என்கின்ற நாடு, பல்வேறு தேசிய இனங்களின் கூட்டு அமைப்பு ஆகும். பல மொழிகள், பல சமயங்கள், பல்வேறு நாகரிகங்கள் கலாச்சாரங்களின் ஒன்றிணைப்பாக இந்திய நாடு திகழ்கின்றது. இதில் எந்தத் துறையில் ஒரு ஆக்கிரமிப்பு நிகழ்ந்தாலும், உரிமைகளில் கை வைத்தாலும் இந்திய ஒருமைப்பாடு ஆட்டம் கண்டு ...

மேலும்..