January 11, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நல்லூர்க் கந்தசுவாமி கோயில் திருவாதிரை உற்சவம்(photos)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று காலை புதன்கிழமை (11-01-2017) இடம்பெற்றது. காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப் பெருமான் வள்ளி தெய்வ நாயகி சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து ...

மேலும்..

சுகாதார பரிசோதகர்களின் கடமையினை செய்ய விடாது இடையூரை ஏற்படுத்தி  ,அச்சுரூத்திய பெண் ஒருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

டெங்கு நுளம்பு சோதனையில் ஈடுபட்ட பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அவர்களின் கடமையினை செய்ய விடாது இடையூரை ஏற்படுத்தி அவர்களை அச்சுரூத்திய வீட்டு உரிமையாளர் ஒருவரான பெண் ஒருவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் நேற்று ...

மேலும்..

 ‘நான் என்னை வழப்படுத்திக் கொண்டால் தான்’ என்னுடைய பிள்ளைகளுக்கு நான் வளமான கல்வியை வழங்க முடியும்- மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன்

எப்பொழுது நாங்கள் தெய்வத்தை காண வேண்டுமோ அப்போது குழந்தைகளின் முகத்திலே தெய்வத்தை காணலாம் என மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தெரிவித்தார். மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் இவ்வருடம் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி ...

மேலும்..

சர்வதேச அழுத்தத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது அறிக்கை! – நல்லிணக்கச் செயலணியை சாடுகின்றார் பீரிஸ் 

போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள் அவசியம் என்று அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க செயலணி கூறியிருப்பதால் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றமே போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற சர்வதேசத்தின் அழுத்தம் வலுபெற்றுள்ளது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பொதுஜன ஐக்கிய ...

மேலும்..

பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைவை வடிவமைப்பதற்குத் தயாராகிறது அரசு!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைவை வடிவமைப்பதற்குத் தயாராகிறது அரசு! - தேசிய பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற குழுவிடமும் சிபாரிசு கோரல் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச தரத்திலான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள 'கொள்கை மற்றும் சட்டக் கட்டமைப்பு' குறித்து ...

மேலும்..

செயலணியின் பரிந்துரைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள்! – அரசை வலியுறுத்துகின்றது மனித உரிமைகள் கண்காணிப்பகம்

நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனை செயலணி முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை அரசு  உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சர்வதே மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளதாவது:- "செயலணியின் அறிக்கை, நிலைமாற்றுக்கால ...

மேலும்..

ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரும் மேன்முறையீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரவிராஜ் படுகொலை வழக்கு  விசாரணையானது, ...

மேலும்..

2020இல் ஜனாதிபதித் தேர்தல் இல்லை; நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறது அரசு! – ராஜித

  "நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்; தான் அதை செய்து முடிப்பார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சோபித தேரரின் சடலத்தின் முன்னால் சபதம் செய்துள்ளார்; ஆகவே, அதை அரசு நிச்சயம் செய்து முடிக்கும்; 2020 இல் ஜனாதிபதித் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 12.01.2017

  மேஷம் மேஷம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். ...

மேலும்..

கிளிநொச்சியில் போா்க்கால அடிப்படையில் டெங்குநோய் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள்

 கிளிநொச்சியில் போா்க்கால அடிப்படையில்  டெங்குநோய் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முப்படையினாின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமடையும் நிலையில்  உள்ளமை அவதானிக்கப்பட்டு அதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முப்படையினரின் உதவியுடன், சுகாதார துறையினா்  ஆகியோா் இணைந்து இந்தப் ...

மேலும்..

வடமாகாண பாடசாலைகளுக்கு 13 ஆம் திகதி விடுமுறை!

கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி  விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார். மாகாணசபைக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டு உள்ளதாகவும் தேசிய பாடசாலைகள் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சே தீர்மானிக்க ...

மேலும்..

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோல் விழா

  2017 இல் தரம் ஒன்றில்   சோ்த்தக்கொள்ளும் மாணவா்களுக்கான கால்கோல் விழா கிளிநொச்சியில் பல  பாடசாலைகளில் சிறப்பாக இடம்பெற்றது.  அந்த வகையில் கிளிநொச்சி கரைச்சிக் கோட்டத்தில் அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற  கால்கோல் விழாவில் தரம் ஒன்றில் சேர்ந்துள்ள 65 மாணவா்கள் பெற்றோர்கள் ...

மேலும்..

முன் வீட்டுடன் தகராறு; குடும்பஸ்தர் பலி

வவுனியா தேக்காவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வீதியில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்த வந்த பாலரஞ்சன் பாலநிஷாந்தன் 25வயதுடைய குடும்பஸ்தர் இன்று பிற்பகல் முன்வீட்டில் வசித்து வந்தவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. குறித்த குடும்பஸ்தரின் தாய், தந்தையினர் சுவிஸ் நாட்டில் ...

மேலும்..

புதையல் தோண்டியவர்களுக்கு தண்டம்.

புல்மோட்டை எலந்தைக்குளம் காட்டுப்பகுதி்குள் புதையல் தோண்டச்சென்ற 09 நபர்களுக்கும் ஒருவருக்கு 90 ஆயிரம் ரூபாய் வீதம் தண்டப்பணம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி சமிலா குமாரி ரத்னாயக்க இன்று (11) குச்சவௌி சுற்றுலா நீதிமன்றில் உத்தரவிட்டார். திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை ...

மேலும்..

சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் விசேட நிகழ்வு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரு வருட பூர்த்தியை முன்னிட்டு சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் களஞ்சியசாலை வளவில் விசேட நிகழ்வு ஒன்று நடைபெற்றது. சங்கத்தின் இயக்குனர் சபைத் தலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இயக்குனர் சபை உறுப்பினர்களான ஏ.எல்.ஏ.றசீட், ஏ.எம்.ஜஹான், ...

மேலும்..

வாழைச்சேனை வீரையடி விநாயகர் ஆலயத்தில் திருவெம்பாவை தீர்த்தம்

வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தில் இவ்வருடத்திற்கான திருவெம்பாவை இறுதி நாள் தீர்த்தோற்சவம் புதன்கிழமை இடம்பெற்றது. திருவெம்பாவை விரதமானது கடந்த 02ஆம் திகதி அன்று ஆரம்பமாகி 10 நாட்களை கொண்ட பூசையாக இடம்பெற்று புதன்கிழமை தீர்த்தமாடும் பூசையுடன் நிறைவு பெற்றது. ...

மேலும்..

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர்

நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதி மீதும் தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், ...

மேலும்..

மன்னார் மாவட்ட புனர்வாழ்வு பயனாளிகளுக்கான வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக புனர்வாழ்வுபெற்ற போராளிகள், யுத்தத்தில் இறந்த போராளிகளது குடும்பங்கள், தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளது குடும்பங்கள் மற்றும் ஏனைய போராட்ட குழுக்களில் ...

மேலும்..

வளத்தாப்பிட்டி அ.த.க.பாடசாலையில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

கமு/சது / வளத்தாப்பிட்டி அ.த.க.பாடசாலையில் தரம் 1 மாணவர்களைச்சேர்க்கும் நிகழ்வு 11.01.2017 ம் திகதி அதிபர் திரு.பொ.கமலநாதன் தலைமையில் நடைபெற்றபோது அதிதியாக சம்மந்துறை வலயகல்வி அலுவலகத்தின் சேவைகக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி தேவமலர் ராஜேஷ்வரன் ...

மேலும்..

வைகை கரை “கீழடி” அகழ்வாராய்வு குறித்து  மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவை நேரில் சந்தித்து வைகோ கோரிக்கை மனு 

  இன்று (2017 ஜனவரி 11 ஆம் தேதி) முற்பகல் 11.30 மணிக்கு மத்திய அரசின் சுற்றுலா கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா அவர்களை சாஸ்திரி பவனில் உள்ள அவரது அலுவலகத்தில் வைகோ அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதன் விவரம்: “வைகை ஆற்றங்கரையில் ...

மேலும்..

டிக்கோயா பாடசாலை மாணவர்களால் சூழலினை பாதுகாக்க முன்மாதிரியான திட்டம்.

  அட்டன் கல்வி வலயததிற்குட்பட்ட டிக்கோயா நுண்கலை கல்லூரி மாணவர்கள் சூழலினை பாதுகாத்து நலம் பெறுவோம் எனும் தொனிப்பொருளில் சூழக்கு தீங்கு ஏற்படுத்தும் கழிவு பொருட்களை சேகரித்து அதனை அழிக்க 11.01.2017 அன்று நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கமைய டிக்கோயா நகரிலிருந்து பாடசாலைக்கு வரும் வீதியில் ...

மேலும்..

சாய்ந்தமருதுவில் 56 இளைஞர்கள் பிரித்தானிய ‘எடின் பார்க் சர்வதேச’ விருதுக்கு தெரிவு!

முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.றிஸானின் முயற்சியால் சாய்ந்தமருது பிரதேச செயலாகப் பிரிவில் 56 இளைஞர்கள் பிரித்தானிய ‘எடின் பார்க் சர்வதேச’ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரித்தானிய எடின் பார்க் குழுவினரின் ...

மேலும்..

தொண்டர் ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகள் அடுத்த ஒரு சில வாரங்களில் பூர்த்தியடையும்!

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனத்திற்கான நடவடிக்கைகள் அடுத்த ஒரு சில வாரங்களில் பூர்த்தியடையும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயகோன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.பௌசர், செயலாளர் ஏ.வஹாப் உள்ளிட்ட பிரதிநிதிகள், ஜனாதிபதி செயலகத்தில் ...

மேலும்..

சாய்ந்தமருது, மழ்ஹேரியன் 2000 போய்ஸ் அமைப்பினால் வகுப்பறைத் தளபாடங்கள் அன்பளிப்பு !

சாய்ந்தமருது, லீடர் M.H.M அஸ்ரப் வித்தியாலயத்தில் 2017 முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வித்தியாம்பர நிகழ்வும் வகுப்பறைத் தளபாடங்களை கையேற்கும் நிகழ்வும் பாடசாலையின் பிரதி அதிபர் தலைமையில் இன்று இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக சாய்ந்தமருது, மழ்ஹேரியன் ...

மேலும்..

காரைதீவு கமு/கமு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 01 மாணவர்களது வரவேற்பு வைபவம்

இன்று (11.01.2017) காரைதீவு கமு/கமு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 01 மாணவர்களது வரவேற்பு வைபவம் பாடசாலை அதிபர் எஸ்.திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்களும் விஷேட அதிதிகளாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் ...

மேலும்..

விளையாட்டு மைதானத்தில் அணிகளுக்கிடையில் மோதல்

வவுனியா, வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில நேற்று இரவு 8.30 மணியளவில் மின்னொளியில் நடைபெற்ற  கால்பந்து சுற்றுப் போட்டியில் இரு கழகத்திற்கிடையே ஏற்பட்ட கைகலபபில் இருவர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 15வது வருடமாக நடைபெறும் சாந்தன் யூட் ஞாபகார்த்த மின்னொளியிலான ...

மேலும்..

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 16 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி

அண்மையில் வெளியாகிய க.பொ.த.( உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவன் வர்த்தக பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட நிலையில் முதலாமிடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதுடன், 16 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக பாடசாலை ...

மேலும்..

ஜோன் எப்.கென்னடி, பில் கிளிண்டன் பெற்ற TOYP உயர் விருதுக்கு சாய்ந்தமருது ஜெஸீம் தெரிவு!

இலங்கையையைச் சேர்ந்த ஏ.எச்.எம்.ஜெஸீம் இங்கிலாந்தில் TOYP UK- 2016 எனும் விருதை வென்றிருப்பதுடன் JCI நிறுவனத்தின் 2017ஆம் ஆண்டுக்கான சர்வேதேச விருதுக்கும் தெரிவாகியுள்ளார். JCI எனப்படும் ஜுனியர் சேம்பர் இன்டர்நேஷனல் சர்வதேச நிறுவனம் அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் அரச சார்பற்ற தன்னார்வ ...

மேலும்..

சம்பளம் ??? தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  கூட்டு ஒப்பந்த புதிய சம்பளம் அடிப்படையில் திறன் கொடுப்பனவு 140 ரூபாவை தமது சம்பள பற்றுச்சீட்டில் உள்ளடக்க மறுத்தமையினால் அக்கரப்பத்தனை  கிளாஸ்கோ ஆகுரோவா தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தின் தொழிலாளர்கள் 100ற்கும் மேற்பட்டோர் 11.01.2017 அன்று காலை 8 மணியளவில் டயகம ...

மேலும்..

2017-19க்கான சிறப்பு நிதிதிரட்டும் நடவடிக்கையை comdu.it ஆரம்பம்

2017-19க்கான சிறப்பு நிதிதிரட்டும் நடவடிக்கையை comdu.it ஆரம்பித்தது $185,000 தொடக்கநிதியை திரட்டுவதே நோக்கமாகும் டொரோண்டோ, கனடா - புலம்பெயர்ந்தோரால் திட்டமிட்டு, இலங்கையிலே செயற்படுத்தப்படும் தொழில்நுட்ப உதவித் திட்டங்களுக்காக $185,000 தொடக்கநிதியைத் திரட்டும் நோக்குடன் comdu.it அமைப்பு சிறப்பு நிதிதிரட்டும் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளது. இதற்குப் பங்களிக்க ...

மேலும்..

மனித உரிமைப் பேரவைக்கு ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டம்(photos, video)

திருகோணமலை சமூக ஆர்வலர் ஒன்றியத்தினால் ஜந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து இன்று (11) காலை 10.00மணிக்கு உட்துறை முக வீதியில் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது. இவ்வார்பாட்டத்தில் பதாதைகளை ஏந்தியவாறு தங்களுக்கு நீதியை பெற்று தருமாறு கோரி சட்ட உதவி மையத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வார்பாட்டத்தில் கலந்து ...

மேலும்..

முதலமைச்சர் CV விக்னேஸ்வரன் Brampton நகருடனான சந்திப்பு

முதலமைச்சர் CV விக்னேஸ்வரன் அவர்களின் கனடா பயணத்தின் ஒரு அங்கமாக இன்றையதினம் (Jan 10 2017-செவ்வாய்கிழமை )  Brampton நகரம் வழங்கும் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்கிறார் . இந்நிகழ்வினை தங்கள் அனைவருக்கும் அறியாத தருவதோடு கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் வேண்டிக்கொள்கிறோம் ...

மேலும்..

திருவாதிரை தீர்த்தோற்சவம் காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது..

காரைதீவில் சிறப்பானமுறையில் கடந்த 9 நாட்கள் நடைபெற்ற திருவெம்பாவை உற்சவத்தின் இறுதி 10ம் நாளாகிய இன்று 11ம் திகதி திருவாதிரை தீர்த்தோற்சவமானது காரைதீவு கடற்கரையில் பக்திபூர்வமாக நடைபெற்றது. திருவாதிரை தீர்த்தோற்சவத்திற்காக அதிகாலை 3.30 மணியளவில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் ...

மேலும்..

ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்படும் முதல் அனிமேஷன் திரைப்படம்

தமிழ் மீடியா ஹவுஸ் இன் ஆதரவுடன். இலங்கையில் திரைப்பட வரலாற்றை புரட்டிப்போடும் விதமாக யாழ் மண்ணிலிருந்து தென்னிந்திய மற்றும் மேலைத்தேய திரைப்படங்களில் பயன்படுத்தப்படுகின்ற தொழில்நுட்பங்களை பரீட்சார்த்தமாக பயன்படுத்தி ஈழக்கலைஞர்களின் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் முதல் அனிமேஷன் திரைப்படமாக வர இருக்கும் புஷ்பக 27 ...

மேலும்..

விழுந்தும்…!!

ஏக்கத்தை இதயவறையில் சுமந்து நேசத்தை புன்னகையாக்கி எண்ணற்ற ஏமாற்றங்களை ஏணியாக்கி ஏறுகிறேன் என்னையீன்றவள் என்னையே ஏலமிட ஏந்தியவள் என்னை ஏப்பமிட ஏற்றவன் எந்தன்தோளில் சுமையாக எந்தன் மக்கள் எதிர்காலத்தை கேள்வியாக்க ஏதுமறியாத பேதையாக விழிபிதுங்கி விழிசொரிந்து வீறுகொண்டேன் விடியலைத்தேடி விடையறியாப் பயணம் நீண்டபோதும் விழுந்தும் எழுவேன் எரிதீயாக.. -வாணமதி.

மேலும்..

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் மலேஷிய உயர்ஸ்தானிகருக்கிடையில் சந்திப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும்  இலங்கைகான மலேஷிய உயர்ஸ்தானிகர்  வான் ஸ்ய்டி வான் அப்துல்லாஹ் ஆயோருக்கிடையிலான உத்தியோகபூர்வ  சந்திப்பு இன்று மலேஷிய உயர்ஸ்தானிகராலயத்தில்  நடைபெற்றது.   இதன் போது  கிழக்கிற்கான  புதிய முதலீடுகளை  அதிகரித்தல்.அதன் மூலம் கிழக்கில் பாரிய  பிரச்சினையாக ...

மேலும்..

” ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என ஒரு ரசிகனாக நானும் எதிர்பார்க்கிறேன்” – ‘இளைய தளபதி’ விஜய்

ரஜினி இப்போதெல்லாம் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கிறார். ஆனால் அவர் அரசியலுக்கு வருவார் என்பது போன்ற செய்திகள் மட்டும் குறைந்த பாடில்லை. ஆரம்பம் முதலே இவர் அரசியலுக்கு வரவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக ‘இளைய தளபதி’ ...

மேலும்..

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் விவேகானந்தா கல்லூரியில்.

எதிர்கட்சி தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் அவர்களின் பங்குபற்றவுடன் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்கும் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சரவையின்அங்கீகாரத்துடன் ஜனவரி 8ம் திகதி முதல் 14ம் திகதி வரையிலாக ...

மேலும்..

பெப்ரவரி 01 ஜனாதிபதிபதியின் மட்டக்களப்பு வருகை தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

  எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவின் வருகை தொடர்பான மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட செயலக அதிபர்களும், ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு உயர் அதிகாரிகளும், பல உயர் திணைக்கள அதிகாரிகளுடனான ...

மேலும்..

வாழ்க்கை வண்டி!!

சின்ன வயசினிலே CTB பஸ்ஸினிலே இன்னல் பல பட்டு இறுகி நிற்க கால் வலிக்கும். யாரு இறங்குவான் எப்ப சீற் காலியாகும் பார்த்துப் பார்த்தே பக்கவாட்டில் கண் நோகும். பஸ் ஸ்லோ ஆக பட படண்ணு பலர் இறங்க உற்சாகம் பொங்க ஓடிப் போய் உட்கார வா மகன் இறங்குவம் வாப்பா கூப்பிடுவார். கை பிடித்த கம்பியையும் காற்றுத் தந்த ஜன்னலையும் காலூன்றிய தரையையும் காசு ...

மேலும்..

மண்ணெண்ணெய் விலை இன்று முதல் விலை குறைப்பு

இன்று (10 ) நள்ளிரவு முதல் விலை குறைக்கப்பட உள்ளதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.இதன்படி ஒரு லீட்டர் மண் எண்ணெய்க்கான விலை ஐந்து ரூபாவால் விலை குறைக்கப்படுவதால்,இது வரை ஒரு லீட்டர் 49 ரூபாவாக விற்கப்பட்ட மண் எண்ணெய், நாளை முதல் ...

மேலும்..

மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் கேதீஸ்வரன் தலைமையில் சிறப்பாக இடம் பெற்ற’கால் கோள் விழா’ நிகழ்வு

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் இவ்வருடம் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை மகிழ்ச்சிகரமாக பாடசாலைக்கு வழி அனுப்பும் வகையில் முசலி பிரதேசச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கால் கோள் விழா' நிகழ்வு நேற்று ...

மேலும்..

 நன்றி மறவாமைப்பண்பின் உயர் பேணுகையாக விளங்கும் தைப்பொங்கல் பண்டிகை

நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கிறது. தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலைசிறந்ததாகவும் உயர்வானதாகவும் தைப்பொங்கல் பண்டிகை போற்றப்படுகின்றது. தமிழர்களின் நாட்காட்டியின் படி தை மாதம் முதல் நாள் தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. தை மாதம் ...

மேலும்..

பொங்கல் திருநாளை மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து அகற்ற பிரதமருக்கு வைகோ கடிதம்

தமிழகத்தில் வாழுகின்ற தமிழர்களுக்கு மட்டும் அல்ல, உலகம் முழுமையும் வாழுகின்ற அனைத்துத் தமிழர்களுக்கும் கவலையை ஏற்படுத்தி இருக்கின்ற ஒரு பிரச்சினையைக் கனத்த இதயத்தோடு தங்களது உடனடிக் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொன்றுதொட்டுத் தமிழர்கள் கொண்டாடி வருகின்ற பண்பாட்டுத் திருவிழா தைப்பொங்கல் நன்னாள் ஆகும். இது ...

மேலும்..

சூர்யா படத்தால் அல்லாடும் மக்கள் – அச்சத்தில் படக்குழு!

‘S3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்ட படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிவருகிறார். கீர்த்தி சுரேஷ்தான் இப்படத்தில் நாயகி. இதன் படப்பிடிப்பு நேற்று சென்னை கே.கே நகரில் உள்ள பாரதிதாசன் காலனியில் ...

மேலும்..

எல்லைக்  கிராமத்தில் சிரமதானம்! ஜனாதிபதியின் இரு வருட பதவி பூர்த்தியை முன்னிட்டு.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு கிரான் ஊத்துச்சேனை கிராமத்தின் பல பொது இடங்கள் நேற்று(8) ஞாயிற்றுக்கிழமை கோறளைப்பற்று தெற்கு(கிரான்) பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் ஊத்துச்சேனை கிராம சேவகர் தலைமையில் பல பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் ...

மேலும்..

கிளிநொச்சியில் 14 பேருக்கு டெங்கு வேகமாக பரவுவதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை

கிளிநொச்சியில் டெங்கு காச்சல்  வேகமாக பரவிவருவதாகவும், கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் 14  பேருக்கு டெங்கு காச்சல் ஏற்பட்டிக்கிறது என்றும் மாவட்ட சுகாதார பிாிவினா் தெரிவித்துள்ளனா். கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடியஅபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளது எனவே பொது மக்களை ...

மேலும்..

புரளி கிளப்பும் மைத்திரி அரசு!  – வடக்கு முதலமைச்சர் விக்கி கனடாவில் காட்டம்

வடக்கு மாகாண சபை திறனற்றுச் செயற்படுகின்றது என்று கொழும்பு அரசுதான் புரளி கிளப்புகின்றது என்று வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவில் வைத்துத் தெரிவித்துள்ளார். கனடாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அங்குள்ள ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். "வடக்கு மாகாண அமைச்சர்கள் ...

மேலும்..

காணாமல்போனரின் உறவுகள், அரசியல் கைதிகளுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்! – அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து 

"கடந்த கால ஆட்சியை மாற்றி அமைக்க பாரிய வாக்குகளை எமது மக்கள் இந்த அரசுக்கு வழங்கியிருக்கின்றார்கள். அதற்குக் காரணம் நாங்களும் இந்த நாட்டில் மற்ற சமூகங்களைப் போல மதிக்கப்பட வேண்டும். நாங்களும் எல்லா உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். எமது சுய ...

மேலும்..

ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து கூட்டமைப்பு மேன்முறையீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கில் சிங்கள மொழி பேசும் ஜுரிகைள் சபையால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை மேன்முறையீடு செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட ...

மேலும்..