January 12, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

செய்வீர்களா , நீங்களும் இதை செய்வீர்களா…(video)

ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் நடிகர்கள் மத்தியில் ஜல்லிக்கட்டை எதிர்க்கும் இந்த நடிகர்ளை என்ன செய்யலாம்

மேலும்..

உள்ளக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கொச்சைப்படுத்தப்படும் வெகுஜன போராட்டங்கள்.

வவுனியாவில் அண்மையில் எதிர்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் உருவப்படம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது எரிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று மீண்டும் ஒரு போராட்டம் வடக்கு மாகாண சுகாதாரஅமைச்சரும், வவுனியா மாவட்ட தமிழ் அரசுக்கட்சியின் தலைவருமாகிய டாக்டர். சத்தியலிங்கத்திற்கு எதிராக காணாமல் ...

மேலும்..

ஜல்லிக்கட்டுக்காக ஜி.வி. பிரகாஷின் ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ பாடல்!(video)

ஜல்லிக்கட்டுக்காக ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள 'கொம்பு வெச்ச சிங்கம்டா' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதை கபாலி நெருப்புடா புகழ் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் மற்றும் அருண் ராஜா இணைந்து பாடியுள்ளனர். 'ஜல்லிக்கட்டு இதுதான் ஜல்லிக்கட்டு, தில் இருந்தா மல்லுக்கட்டு' என ...

மேலும்..

நாளைய தினம் இலங்கையர்களுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம்!

பூமிக்கு மிக அருகிலுள்ள கிரகமான செவ்வாய் நாளைய தினம் மிகவும் பிரகாசமாக தோன்றும். அதனை வெற்று கண்ணால் பார்வையிடுவதற்கு இலங்கை மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பெளர்ணமி தினமான நாளை இரவு செவ்வாய் கிரகம் தெளிவான காட்சியாக தோன்றும் என கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ...

மேலும்..

கேப்டனாவேன் என நினைத்துப் பார்த்ததில்லை.. விராட் கோஹ்லி

(கே.எம்.கபிலன்) டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆகிய மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை என கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். மேலும் இது எல்லாமே கடவுள் கொடுத்ததுதான் எனவும் அவர் ...

மேலும்..

பூஜைக்கு சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்

குளியாப்பிடி - தும்லசுரிய பிரதேசத்தில் ஆலயமொன்றின் பூஜைக்கு வந்துள்ள பெண் ஒருவர் நச்சு திரவம் ஒன்றினை அருந்தியமையால் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலாபம் - பங்கதெனிய பகுதியில் சேர்ந்த இளம் பெண்  கணவரிடம் இருந்து பிரிந்துள்ள வாழ்ந்துள்ள நிலையில், தமது பிரச்சினைகள் தீர்வு காண்பது ...

மேலும்..

“ஒன்ராரியோவுக்கு வட மாகாண முதல்வர் சி.வி. விக்கினேஸ்வனை வரவேற்பதிலும் சந்திப்பதிலும்நான் பெருமையடகின்றேன்” – ஒன்ராரியோ முதல்வர் கத்தலின் வின்

        ஒன்ராரியோ முதல்வர் மேன்மைதங்கிய கத்தலின் வின் அவர்கள் வடமாகாண முதலமைச்சர்மேன்மைதங்கிய நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் அவர்களை தனது அலுவலகத்தில் வரவேற்றதோடுஒரு காத்திரமான சந்திப்பையும் மேற்கொண்டார். பொருளாதார அபிவிருத்தி, பெண்களை வலுவூட்டல்,நிறுவன நல்லாட்சி மற்றும் பொதுசன சேவை நிறுவனங்களின் துறைசார் விருத்திகள் உட்பட ...

மேலும்..

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இ.போ.ச பஸ் மீட்பு

காணாமல் போனதாக கூறப்படும் மஹரகம டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையிற்கு சொந்தமான பஸ் வண்டியொன்று காலி முகத்திடல் பகுதியில் வைத்து இன்று மீட்கப்பட்டது. கோட்டை பொலிஸாரின் அறிவுருத்தலின் பிரகாரம் இந்த பஸ் வண்டி மஹரகம பொலிஸ் நிலைய விசாரணையாளர்களினால் மீட்கப்பட்டுள்ளது என் ...

மேலும்..

அனுராதபுர சிறைசாலையில் அவஸ்தைபடும் அரசியல்கைதி

அனுராதபுர விமானபடை தாக்குதல் வழக்கு தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பயங்கரவாத சட்டத்தின்கீழ் அனுராதபுர சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரை சிறைக்குள்ளே சிறைவைத்து இம்சைபடுத்துவதாக தெரிவிக்கபடுகிறது அதாவது கடந்த 2009 ஆண்டு பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த ராசவல்லவன் என்பவருக்கு எதிராக கடந்த ...

மேலும்..

சாய்ந்தமருது BBQ சங்கத்தினால் விளையாட்டு உபகரணம் கையளிப்பு நிகழ்வு

மாளிகைக்காடு ரியல் பவர் விளையாட்டுக் கழகத்திற்கு சாய்ந்தமருது ஏ.வீ.எஸ் மார்க்கடிங் நிறுவனத்தின் பணிப்பாளாரும், BBQ சங்கத்தின்  உறுப்பினருமான தொழில்அதிபர் ஏ.ஏ.அஸ்ரப் அலியின்  40 ஆயிரம் ரூபாய் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள்  கையளிக்கும்   நிகழ்வு சாய்ந்தமருது BBQ சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் அலுவலகத்தில் நேற்று ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 13.01.2017

  மேஷம் மேஷம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதங் கள் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப ...

மேலும்..

பரந்தன்  எரிபொருள் நிரப்புநிலையத்தில்  எரிபொருள் இல்லை   சாரதிகள்  விசனம் 

  பரந்தன் சந்தியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றின்  ஆளுகைக்கு  உட்ப்பட்ட   எரிபொருள்  நிலையத்தில்  கடந்த  ஐந்து  நாட்களாக  எரிபொருள் இல்லாமையினால்  பெரும் சிரமத்திற்கு உட்படுவதாக சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்  வவுனியா  ,யாழ்ப்பாணம், முல்லைத்தீவு  ஆகிய மாவட்டங்களுக்கு  செல்லும் பிரதான  சந்தியாக அமைந்துள்ள ...

மேலும்..

காரைதீவு பிராந்தியக் காரியாலயம் திறக்கப்பட்டது தமிழ் சீ.என்.என் நிறுவனத்திற்கு இன்னும் சிறப்பாக உந்து சக்தியை கொடுக்கும்

இன்றைய காலகட்டத்தில் உலகில் என்ன நடக்கிறது? நாட்டில் என்ன நடக்கிறது? என்ற செய்திகளை அறிவதிலே மக்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருவதனை காணக்கூடியதாக உள்ளது.இதற்க்கு காரணம் நாட்டுக்கு நாடு அரசியல் மாற்றங்கள்,யுத்த மாற்றங்கள்,யுத்த சூழ்நிலைகள்,இயற்கை அனர்த்தங்கள்,விபத்துக்கள்,பொது நிகழ்வுகள் என பல கோலங்களிலும் ...

மேலும்..

ஒன்ராறியோ மாகாணத்தின் பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் Tracy MacCharles விக்னேஸ்வரன் இடையில் கலந்துரையாடல்

ஒன்ராறியோ மாகாணத்தின் பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் Tracy MacCharles அவர்களை Queens Park வளாகத்தில் சந்தித்துப் பேசினார். முதல்தடவையாக கனடாவுக்கு வருகை தந்திருக்கும் முதலமைச்சர் சி..வி. விக்னேஸ்வரன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் பல அரசியல் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றார். அவ்வாறான சந்திப்புகளில் ஒன்றாக இந்தச் சந்திப்பும் ...

மேலும்..

காருடன் பின் புறமாகச்சென்ற வேன் மோதி விபத்து

திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி ரொட்டவெவ பகுதியில் திருகோணமலை நோக்கி சென்ற காருடன் பின் புறமாகச்சென்ற வேன் மோதி இன்று (12) பிற்பகல் 2.45மணியளவில் விபத்துக்குள்ளானது. காரில் சென்ற வயோதிபப்பெண் (60வயது) காயங்களுக்குள்ளான நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மொறவெவ பொலிஸார் ...

மேலும்..

தேற்றாத்தீவில் ஒரு தசாப்த்தின் பின்னர் இடம் பெற்ற திருவெம்பாவை தீர்த்த உற்சவம்

தேற்றாத்தீவில் ஒரு தசாப்த்தின் பின்னர் இடம் பெற்ற திருவெம்பாவை தீர்த்த உற்சவம் கட்டந்த பத்து வருடங்களாக பாலஸ்தாபன ஆலயமாக காணப்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திம் குபாபிஷேகம் நடைபெற்று முடிந்த பின்னர் இம் முறை திருவெம்பாவை தீர்த்த உச்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கலந்து கொண்டனர். ...

மேலும்..

முருங்கைக்காய் விதையில் இத்தனை நன்மைகளா!!!

  முருங்கைக்காயை பிடிக்காதாவர்கள் யாராவது இருப்பார்களா? அதுவும் அதன் விதையின் ருசி அபாரம். ருசிக்காக எல்லாருக்கும் முருங்கைக்காய் பிடிக்கிறது. அதனை சாப்பிடுகிறோம். அத்தோடு அதன் சத்துக்களையும் பண்புகளையும் தெரிந்து கொண்டு இன்னும் குஷியாக சாப்பிடலாம். ஏனென்றால் முருங்கை விதைகளில் அத்தனை மகத்துவம் கொண்டுள்ளது. முருங்கை விதை ...

மேலும்..

தலைமுடி உதிர்வதை தடுக்கும் வழிமுறைகள்

இன்றைய பரபரப்பான காலத்தில் அனைத்து வயதினரும் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இந்த தலைமுடி உதிர்வதை நினைத்து வருந்துவோர் பலர். இதனால் இரவில் தூக்கத்தைத் தொலைத்தவர்களும் ஏராளம். தலைமுடி உதிர்ந்தால், பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதுண்டு. இப்படி தலைமுடி அதிகம் உதிர்வது ...

மேலும்..

தாய் சேய் பராமரிப்பு நிலையம் வேலைகள் நிறைவடைந்தும் இதுவரை திறக்கப்படவில்லை என பிரதேச மக்கள் விஷனம்

  தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தாய் சேய் பராமரிப்பு நிலையம் வேலைகள் நிறைவடைந்து  நான்கு மாதங்களுக்கு  மேலாகியும் இதுவரை  திறக்கப்படவில்லை என பிரதேச மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.  இது தொடர்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.நாகேஸ்வரன்,மாகாண சுகாதார சேவைகள் ...

மேலும்..

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்துப் பைக்கற்றுகள் கையளிப்பு

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்துப் பைக்கற்றுக்கள் வழங்கும் வைபவம் 12.01.2017 அன்று காலை மத்திய மாகாண விவசாய மீன்பிடி கால்நடை, தோட்ட உட்கட்டமைப்பு, இந்துக்கலாசார அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.   இதன் போது சுமார் 10 ...

மேலும்..

இனந்தெரியாதோரால் வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீயினால் பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

  நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்க பகுதியில் 11.01.2017 அன்று இரவு 6.30 மணியளவில் இனந்தெரியாதோரால் நோர்வூட் – கோர்த்தி தோட்ட பாதுகாப்பு வனப்பகுதிக்கு வைக்கப்பட்ட தீயினால் சுமார் பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளன.   நீரேந்தும் பிரதேச காட்டுப்பகுதியில் இத்தீ ஏற்பட்டதன் ...

மேலும்..

குளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழப்பு

  திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 11.01.2017 அன்று இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். உறவினர் வீட்டுக்கு சென்ற போது வழியில் மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து ...

மேலும்..

கிழக்கில் பல துறைகளில் புதிய தொழில்வாய்ப்புக்களை வழங்க அவுஸ்திரேலியா கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் உறுதி

கிழக்கின் சுற்றுலாத்துறையை  சகல  துறைகளிலும் அபிவிருத்தி செய்யும்   நோக்கில் அவுஸ்திரேலிய  அரசாங்கத்தின்  நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும்  திட்டத்தின் அங்குரார்ப்பண  நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று பங்கேற்றார்,   அவுஸ்திரேலிய  உயர்ஸ்தானிகரின்   உத்தயோகபூர்வ இல்லத்தில்  இடம்பெற்ற  இந்த நிகழ்வில்  அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ...

மேலும்..

இரு முற்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் வீதியில் இரு முற்சக்கரவண்டிகள் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறவன்களம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த முற்சக்கரவண்டியை பின்புறமாக வந்த மற்றுமொரு முற்சக்கிரவண்டி மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இரு முற்சக்கரவண்டி ...

மேலும்..

காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்தின் தரம் – 01 புதிய மாணவர்களை வரவேற்கும் பிரதான நிகழ்வு-(படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கிவரும் காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்தின் தரம்-01 புதிய மாணவர்களை வரவேற்கும் பிரதான நிகழ்வு 11-01-2017 இன்று புதன்கிழமை காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. ஸாவியா மகளிர் ...

மேலும்..

சாய்ந்தமருது, மழ்ஹேரியன் 2000 போய்ஸ் அமைப்பினால் வகுப்பறைத் தளபாடங்கள் அன்பளிப்பு !

சாய்ந்தமருது, லீடர் M.H.M அஸ்ரப் வித்தியாலயத்தில் 2017  முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வித்தியாம்பர  நிகழ்வும் வகுப்பறைத் தளபாடங்களை கையேற்கும் நிகழ்வும் பாடசாலையின் பிரதி அதிபர் தலைமையில் இன்று இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக சாய்ந்தமருது, மழ்ஹேரியன் 2000 போய்ஸ் அமைப்பின் ...

மேலும்..

ஜல்லிக்கட்டுக்காக காலத்தில் இறங்கிய சிம்பு!!! ஒவ்வொரு தமிழனும் பாக்க வேண்டிய வீடியோ!

தமிழ்நாட்டில நடிச்சிட்டு தமிழன் காசை பொறுக்கி தின்னுட்டு,வெளிநாட்டில போடும் எச்ச சோத்தை தின்னுட்டு அவர்களுக்கு வாலாட்டும் நடிகர்களுக்கு மத்தியில் மாறுபட்ட ஒருவராக தமிழனின் பெருமையை பேச முன் வந்த நடிகர் சிம்புக்கு கொஞ்சம் தைரியம் அதிகம்தான்..

மேலும்..

24மணிநேரமும் ஒரோ நேரத்தை காட்டும் அதிசய மணிக்கூட்டு கோபுரம்-ஓட்டமாவடியில்

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குற்பட்ட கொழும்பு பிரதான வீதியின் ஓட்டமாவடி பாலத்துக்கு முன்பாக அமைத்துள்ள மணிக்கூட்டு கோபுரம் அதன் சுற்று வட்ட பகுதி கவனிப்பார் அற்ற நிலையில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் ...

மேலும்..

சுட்ட மீன் சாப்பிடுங்க..ஞாபக மறதியே இருக்காது

மீனில் உள்ள, ‘ஒமேகா-3’ என்ற அமிலமானது, நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தர வல்லது என, பலர் அறிந்திருப்பர்.மூளைக்கு தேவையான அத்தனை பலன்களுக்கும் ஒமேகா அமிலம் சிறந்தது. ஆனால், அதை விட சிறப்பான தகவல் ஒன்றை, தற்போது, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அது யாதெனில், ...

மேலும்..

“பைரவா இப்படியாச்சே…” வருந்தும் படக்குழு!

தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் பைரவா. ரசிகர்களின் எதர்பார்ப்பை படம் பூர்த்தி செய்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் ...

மேலும்..

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் தை மாத இலக்கியக் கலந்துரையாடல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் தை மாத இலக்கியக் கலந்துரையாடல் "தமிழ் இலக்கிய மரபில் அறியவரும் நோய்களும் பிணிகளும்" சிறப்புபேச்சாளர்கள்உரை: "சித்தர் இலக்கியங்களில் நோயும் பிணியும்" - கலாநிதி மைதிலி தயாநிதி "பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் நோயும் பிணியும்" - திரு.த.சிவபாலு "பத்தி இலக்கியங்களில் நோயும் பிணியும்" - வைத்திய கலாநிதி ...

மேலும்..

சமஷ்டிக்கு அப்பால் செல்லத் தயாரானது சந்திரிகா அரசு! – பீரிஸே குழப்பியடித்தார் என்றார் ராஜித

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆட்சியின்போது முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டமானது, பீரிஸின் தலையீட்டினாலேயே குழம்பிபோனது என்று அமைச்சரவை  இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று  அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. கேள்விநேரத்தின்போது, "அதிகாரப் பகிர்வு தொடர்பில் ...

மேலும்..

“பைரவா” திரை விமர்சனம்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடைபெறும் அரசியலை முன்னெடுக்கிறது பைரவா. மேலும், சாமான்யன் சந்திக்கும் சில முக்கிய பிரச்னைகளை அவனது கோணத்தில் இருந்தே காட்டியிருக்கிறார்கள். இதனை, பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒருவன் தனி மனிதனாக பலம் வாய்ந்த அரசியல்வாதியை எப்படி எதிர்த்து போராடுகிறான் என்பது ...

மேலும்..

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீளக் கிடைத்தமை இலங்கைக்குக் கிடைத்த வெற்றி! – பிரதமர் அறிவிப்பு 

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீளக் கிடைக்கப்பெற்றுள்ளதானது இலங்கைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்றுப் புதன்கிழமை  மாலை விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர், "மக்களினது உரிமைகளை பாதுகாத்து, ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக கடந்த இரண்டு வருடங்களில் அரசு ...

மேலும்..

அம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டத்தை எதிர்க்க வேண்டாம்! – மஹிந்த அணியிடம் சு.க. கோரிக்கை 

"அபிவிருத்தித் திட்டங்களை காலங்காலமாக எதிர்த்து வந்தமையால்தான் எமது நாட்டுக்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை நழுவிட்டிருக்கின்றோம். அபிவிருத்தித் திட்டங்களை எதிர்த்தால் வறுமையில் இருந்து நாம் எவ்வாறு விடுபடுவது?" - இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

17ஆம் திகதி எல்லை நிர்ணய அறிக்கை கிடைத்தவுடன் தேர்தலுக்கான அறிப்பு! – திட்டவட்டமாகக் கூறுகிறார் அமைச்சர் முஸ்தப்பா

"எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கை அன்று கிடைத்ததும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவேன்." - இவ்வாறு  உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தப்பா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ...

மேலும்..

ஜல்லிக்கட்டு வீரனாக மாறும் விஜய் சேதுபதி

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் யாரென்றால் அது விஜய் சேதுபதிதான். கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் நான்கு படங்கள் வெற்றிபெற்றது. இதைதொடர்ந்து இந்த ஆண்டும் கவன், விக்ரம் வேதா, அநீதி கதைகள், ...

மேலும்..

வவுனியா புளியங்குளம் ஆரம்ப பாடசாலை கால்கோல் விழா நிகழ்வு

கால்கோல்  விழா வவுனியா புளியங்குளம் ஆரம்ப பாடசாலை வவுனியா புளியங்குளம் ஆரம்ப பாடசாலையில் இன்று  காலை 11/ 01/ 17 காலை 9 மணியளவில் வெகு சிறப்பாக  கால்கோல்  விழா நடைபெற்றது.   இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதி கல்வி ...

மேலும்..