February 11, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஓந்தாச்சிமடம் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் வருடாந்த மஹோற்சவத்தின் தைப்பூசத் தீர்த்தோற்சவம்

(சிவம்) ஓந்தாச்சிமடம் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் வருடாந்த மஹோற்சவத்தின் 10 நாள் நாள் தைப்பூசத் தீர்த்தோற்சவம் கடற்கரையில் நடைபெற்றது. ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர், ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேதரராய் ஸ்ரீ முருகப் பெருமான் ஆகியோருக்கு வசந்த மண்டபத்தில் அலங்காரப் பூஜை இடம்பெற்று ...

மேலும்..

 கருணா தலைமையில் புதியக்கட்சி உதயமானது

(கே.எம்.கபிலன்) வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன், முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இந்தப் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண ...

மேலும்..

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து!!

வவுனியாவில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் தாண்டிக்குளம் புகையிர நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்து தாண்டிக்குளம் பகுதியில் நின்று ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(12.02.2017)

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்ட றிவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் ...

மேலும்..

கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் GFK Gala Day – 2017 ஒன்றுகூடல்

கத்தார் தேசிய விளையாட்டு தினத்தினை முன்னிட்டு (Sports Day) கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான விசேட ஒன்றுகூடல் GFK Gala Day - 2017 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, 14-02-2017 காலை 08:00 மணி தொடக்கம் மாலை ...

மேலும்..

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தேசிய ரீதியில் சத்திரசிகிச்சையில் 2ம் இடத்தினை பெற்றது.இதற்க்கு காரணமான நிபுணர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(11) மாலை வைத்தியசாலை கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது.இவ் நிகழ்வானது சேர்.பொன்.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர்கள்,வைத்தியசாலை பதில் அத்தியட்சகர்கள்,சத்திரசிகிச்சை நிபுணர்கள் ...

மேலும்..

தட்டிக்கேட்டால் துரோகிகள்!  ஜால்ரா போட்டால் போராளிகள்! கந்தளாயில்  ரிஷாட்

-சுஐப் எம் காசிம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் தவறுகளை யாராவது தட்டிக் கேட்டால் அவர்களை துரோகிகளென பட்டம் சூட்டி கட்சியிலிருந்து வெளித்தள்ளும் துர்ப்பாக்கியம் இன்னும் தொடர்வதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை கந்தளாயில் மக்கள் காங்கிரஸின் காரியாலய திறப்பு விழாவின் பின்னர் ...

மேலும்..

சைட்டம் பிரச்சினை தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானம்

சைட்டம் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி இன்று விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இது தொடர்பிலான பிரேரணையை ஜனாதிபதியிடம் ...

மேலும்..

குமாரபுரம் படுகொலை; 21வது நினைவு நாள்

மூதூர்-குமாரபுரம்  படுகொலைச் சம்பவம். எமக்கு நன்கு பரீட்சையமுள்ள இராணுவத்தினரால் தான் நிகழ்த்தப்பட்டது என குமாரபுர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை -  குமாரபுரம் படுகொலையின் 21ஆவது நினைவஞ்சலி நிகழ்வு  இன்று (11)  குமாரபுரத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட 26 பேருடைய புகைப்படங்கள் அஞ்சலிக்காக ...

மேலும்..

ஓரளவுக்குத்தான் பொறுமை காப்போம் – சசிகலா எச்சரிக்கை

தமிழகத்தில் தனது தலைமையிலான ஆட்சியை அமைக்க தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று நேரில் சந்திக்க அனுமதி கேட்டு அ.தி.மு.கவின் பொது செயலாளர் வி.கே.சசிகலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அ.தி.மு.க பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா நேற்று முன்தினம் தன்னுடைய ...

மேலும்..

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: தென்ஆப்பிரிக்கா, இம்ரான் தாஹிர் முதலிடம்

தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 5-0 எனக்கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி.யின் ஒருநாள் போட்டி அணிக்கான தரவரிசையில் ...

மேலும்..

பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித் தான். ஆனால், ரஜினிக்கு பிறகு உண்மையாகவே அனைத்து ஏரியாக்களிலும் மார்க்கெட் உள்ள ஒரே நடிகர் சூர்யா தான் என ஞானவேல் ராஜா கூறினார். அதை மீண்டும் நிரூபிக்கும் பொருட்டு சிங்கம்-3 வசூல் மழை ...

மேலும்..

ரொட்டவெவ மக்தப் மத்ரஷாவின் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு

  திருகோணமலை ரொட்டவெவ மக்தப் மத்ரஷாவின் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (11) மௌலவி அப்துல்சத்தார் தலைமையில் நடைபெற்றது. பாடசாலைக்கு சென்று கற்பதுடன் மார்க்க கல்வியினையும் ஒழுக்கங்களையும் பெற்றோர்களே கற்பிக்க வேண்டும்.தற்போதைய கால கட்டத்தில் மாணவர்களை தண்டிக்க முடியாத நிலை காணப்படுவதினால் ...

மேலும்..

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை!!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் சந்தித்து மாலபே சைட்டம் மருத்துவ கல்வி வழங்கும் நிறுவனம் தொடர்பில் நாட்டில் எழுந்துள்ள கொந்தளிப்பு நிலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியது. இச் சந்திப்பு பற்றி ...

மேலும்..

விஜய் படம் குறித்து முருகதாஸ் சொன்ன ‘ஒரு’ வார்த்தை – உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஏ.ஆர்.முருகதாஸ் அஜித், விஜய்யை இரண்டு பேரையும் வைத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார். இதில் விஜய்யுடன் மூன்றாவது முறையாக அவர் விரைவில் இணையவுள்ளார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி விழாவில் இவர் கலந்துகொண்டார். அப்போது விஜய் படம் குறித்து இவரிடம் கேட்டபோது, “யெஸ். விஜய் ...

மேலும்..

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க முல்லைத்தீவு மாவட்ட கூட்டத்தில் தற்காலத்தில் அவசியமான தீர்மானங்கள் வலியுத்தப்பட்டுள்ளது!!

(கே.எம்.கபிலன்) அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் அதன் இணை நிறுவனமான அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் கூட்டமானது கருத்துரைப்பற்று பிரதேசசபையிலும் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையிலும் கடந்த 09.02.2017 வியாழக்கிழமை அன்று ...

மேலும்..

இப்பவுள்ள பெண்களுக்கு சிகரட் பிடிக்கும் ஆண்களை பிடிப்பதில்லை காரணம் என்ன?? பதில சொல்லி காதலர் தின பரிசில்களை வெல்லுங்கள்

இப்பவுள்ள பெண்களுக்கு சிகரட் பிடிக்கும் ஆண்களை பிடிப்பதில்லை காரணம் என்ன?? இதற்கான பதில்களை 0711921300 என்ற இலக்கத்திற்கு SMS செய்து பெறுமதிமிக்க காதலர் தின பரிசில்களை வெல்லுங்கள்.

மேலும்..

ஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும் இடையில் ஏற்பட்ட காதல்!!!!

ஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது முடிந்தது. ❤திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்... ❤இருவருக்குமே அது முதல் காதல் என்பதால் அவர்களின் காதல் மிகவும் தூய்மையானதாக இருந்தது. ❤ நகரத்து ...

மேலும்..

கட்டுப்பாட்டு விலைக்கும மேலாக அரிசி விற்பனை!!

பொருட்களை விற்பனை செய்யும் போது அவற்றின் விலைகளை காட்சிப்படு;த்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. கட்டுப்பாட்டு விலைக்கும் மேலாக  அரிசியை விற்பனை செய்த 30 வர்த்தக நிலையங்கள் நேற்று ...

மேலும்..

மன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் இருவர் கைது.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2 ஆம் கட்டை சந்தி பகுதியில் வைத்து சுமார் ஒரு கோடி 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை இன்று (11) சனிக்கிழம அதிகாலை மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தலைமன்னாரில் ...

மேலும்..

நல்லூர் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற தைப்பூச திருவிழா

சைவ தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமான தைப்பூச திருவிழா நேற்று (09.02.2017 ) வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. நல்லூர்கந்தன் மஞ்சத்தில் எழுந்தருளி பக்த கோடிகளுக்கு அருள்பாலித்திருந்தார்.நல்லூரான் பக்தர்கள் ஆலய வளாகத்தில் முழுவதும் நிறைந்துகாணப்பட்டனர்.இது தை ...

மேலும்..

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் வீடு திறப்பு விழா

திருகோணமலை.கோமரங்கடவெல சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால்   2016ம் ஆண்டிற்கு  நிர்மாணிக்கப்ட்ட வீடுகள் கையளிக்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை (10)  ரொட்டவெவயில் இடம்பெற்றது. கோமரங்கடவெல சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி கேணல் என்.ஜி.திலகரெட்ண தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் சிவில் பாதுகாப்பு திணைக்கள ...

மேலும்..

திலங்க சுமிதிபால உதயன் விளையாட்டுக்கழகத்தின் அழைப்பின் பெயரில் வருகை

((எஸ்.ஸிந்தூ) இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரும்,இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதி சபாநாயகரும்மாக பாராளுமன்ற உறுப்பினரும்மான திலங்க சுமிதிபால அவர்கள் நேற்று(10.02.2017) வெள்ளிக்கிழமை தேற்றாத்தீவு கொம்புச்சந்தி ஆலயத்திற்கு முன்னால் தொட்டத்தடி  வளாகத்திற்கு வருகைதற்தார் இவரை கழகத்தின் உறுப்பினர் மாலை அணிவித்து வரவேற்றனர். இதனையடுத்து திலங்க சுமிதிபாலஅவர்களினால் சிறு உரையும் ...

மேலும்..

எப்படி வந்தது காதலர் தினம்? உங்களுக்கு தெரியுமா ..?

பிப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக இளைஞர்கள் பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர். லூப்பர்காலியா என்ற திருவிழாவை ரோமானியர்கள் கொண்டாடி வந்தனர். பிப்ரவரி 14ம் தேதி மத்திய ...

மேலும்..

பெண்களை எளிதில் மடக்குவதற்கு ஆண்கள் கூறும் 5 பொய்கள்!

காதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் பொய்களை பற்றி ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். சரி, காதல் குண்டை பயன்படுத்துவது என்றால் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? ஒரு பெண்ணை காதல் என்ற உறவில் சிக்க வைக்க அபரிதமான அளவில் ...

மேலும்..

பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தமும்… அதனை தடுக்கும் வழிமுறைகளும்

ஓவ்வொரு பெண்களுக்கும் அழுத்தத்தை பொறுத்துக் கொள்ளும் தன்மை வெவ்வேறு அளவில் உள்ளது. சிலருக்கு சிறு எரிச்சல் காரணமாக மன அழுத்தம் குறைவாகவும், சிலருக்கு பெரிய பிரச்சனைகள் காரணமாக அதிக மன அழுத்தமும், சிலர் மன அழுத்தத்தை உணராதவர்களாகவும் இருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ...

மேலும்..

மார்க்கம் குடியிருப்பு தெருவில் மனிதன் கொடூரமாக சுட்டு கொலை!

ரொறொன்ரோ- வெள்ளிக்கிழமை அதிகாலை 20வயது மதிக்கத்தக்க மனிதரொருவர் குடியிருப்பு தெருவில் கொடூரமான முறையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். ஹில்வூட் வீதி அருகே ஸ்ரோன்பிரிட்ஜ் டிரைவ் மற்றும் காஸ்ரல்மோர் அவெனியு அண்மையில் பாதையோர நடைபாதையில் அதிகாலை 1-மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு பல துப்பாக்கி சூட்டு காயங்கள் ...

மேலும்..

2 அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு

தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், நிலையான ஆட்சி அமைக்கும் வகையில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர். அதேசமயம், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து ...

மேலும்..

கல்வி வளா்ச்சி அறக்கட்டளையின் வருடாந்த மாணவா் கௌரவிப்பு

  கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் க.பொ.த.உயர்தர பரீட்சையில்  பெறுபேறுகளில் முதல் பத்து நிலைகளை பெற்ற மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வு  இன்று 10-02-2017  கிளிநொச்சியில் இடம்பெற்றது. 2016 இல் க.பொ.த உயா்தர பரீட்சையில் விஞ்ஞானம்,கணிதம்,வர்த்தகம்,கலை, உயிரியல் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பம் ஆகியவற்றில் தோற்றி  மாவட்டத்தில் ...

மேலும்..

இலங்கை ‘ஒயிட்வாஷ்’ ஆனது: 5-வது போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி

தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் பகல்- இரவாக நேற்று நடந்தது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 384 ரன் குவித்தது. தொடக்க வீரர்களான ஹசிம் அம்லா ...

மேலும்..

வன்னியில் பன்றிக் காச்சல் இதுவரை மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனா். 

வன்னியில் பன்றிக் காச்சல் நோய் காணப்படுவதாகவும் இதுவரை மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனா் எனவும் கிளிநொச்சி சுகாதார பிாிவினா் தெரிவித்துள்ளனா். கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டகச்சி சம்புக்குளம்,  முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானா மற்றும் மாங்குளம் பிரதேசத்தில் பெரியகுளம்  ஆகிய பிரதேசங்களில் மூன்று சிறுவா்களுக்கு ...

மேலும்..

முல்லைத்தீவின் அனைத்து தனியார் பேரூந்து சங்க அங்கத்தவர்களும் கலந்துகொள்ளவேண்டும் – அமைச்சர் டெனிஸ்வரன்.

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிறு 12/02/2017 காலை 11 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் முல்லை மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் 89 உரிமையாளர்களையும் தவறாது ...

மேலும்..

‘மறு வார்த்தை பேசாதே…’ பாட்டு செம, ஆனால் இப்போதும்…

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா மற்றும் பலர் நடித்திருக்கும் படம், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்த படத்தின் போஸ்டர், டீசர் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. மற்றும் ‘மறு வார்த்தை பேசாதே...’ பாடலின் டீசரும் வெளியாகியிருந்தது. தற்போது முழுப்பாடலையும் ரிலீஸ் செய்துள்ளனர். ...

மேலும்..

கிழக்கு மாகாண சுகாதாரத் துறையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறை மிகவிரைவில் தீர்த்து வைக்கப்படும்!

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள வைத்தியசாலைகள், வைத்திய அதிகாரி காரியாலயங்கள், கிராமிய மருத்துவ மத்திய நிலையங்கள் போன்றவற்றில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆளணிப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்கான துரித நடவடிக்ககைகள் மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீரினால் ...

மேலும்..

விபத்தில் ஒருவரின் நிலை கவலைக்கிடம். – மற்றவர் படுகாயம்

திருகோணமலை கல்கடவெல பகுதியில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி இருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (11) காலை அனுமதிக்கப்ட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கோமரங்கடவெல.கல்கடவெல பகுதியைச்சேர்ந்த டபிள்யூ.சின்தக (34வயது) மற்றும் எம்.சுஜித் ஆனந்த (41வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் சங்க தலைவர் அம்பாறை விஜயம்

இலங்கை கிரிக்கெட் சங்க தலைவராகிய திலங்க சுமதிப்பால இன்று அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.விஜயத்தின் ஓர் அங்கமாக மாவட்டத்தின் கிரிக்கெட் துறையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அம்பாறை மொண்டி கோட்டலில் இன்று மாலை 06மணியளவில் சிறப்பாக இடம் பெற்றது. இன்நிகழ்வில் பிரதி ...

மேலும்..

தொடர்கின்றது மண் மீட்புப் போராட்டம்! – அனல்பறக்கின்றது கேப்பாப்பிலவு 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் மண் மீட்புப் போராட்டம் பகலில் சுட்டெரிக்கும் வெயிலிலும், இரவில் கொட்டும் பனியிலும் இன்று வெள்ளிக்கிழமை 11 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. விமானப்படையினர் தமது சொந்த நிலங்களில் இருந்து உடன் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கேப்பாப்பிலவு, ...

மேலும்..