February 12, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

படையினர் வெளியேறும்வரை நாம் தொடர்ந்து போராடுவோம்! – புதுக்குடியிருப்பு மக்கள் சூளுரை 

"எமது சொந்தக் காணிகளிலிருந்து ஆக்கிரமிப்புப் படையினர் உடன் வெளியேற வேண்டும். படையினர் வெளியேறும்வரை நாம் தொடர்ந்து போராடுவோம்." - இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை 11 ஆவது நாளாகவும் தொடர் அறவழிப் போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். "அகதி ...

மேலும்..

14 ஆவது நாளாகவும் பேரெழுச்சியுடன் தொடர்கின்றது கேப்பாப்பிலவு மண் மீட்புப் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் மண் மீட்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை 14ஆவது நாளாகவும் பேரெழுச்சியுடன் தொடர்கின்றது. விமானப்படையினர் தமது சொந்த நிலங்களிலிருந்து உடன் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிலக்குடியிருப்பு  மக்களுக்கு பேராதரவு பெருகி வருகின்றது. ...

மேலும்..

சிங்கள மக்களைப்போல் சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் அரசு! – கிரியெல்ல கூறுகின்றார் 

சிங்கள பௌத்த மக்களைப் பாதுகாப்பதைப் போன்று  சிறுபான்மை மக்களையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும் என்று வீதி அபிவிருத்தி மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அக்குறணை ஸாஹிரா தேசிய பாடலைசாலையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் ...

மேலும்..

திறமையுடன் விடாமுயற்சி இணையும் போதே இமாலய வெற்றி

செல்வா சிந்து திறமையுடன் விடாமுயற்சி இணையும் போதே இமாலய வெற்றியினைப்படைக்க முடிகின்றது. உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட மொழிப்பயிற்சி வகுப்புகளிற்கான சான்றிதழ் ...

மேலும்..

புதிய அரசமைப்பு: சர்வஜன வாக்கெடுப்புக்கு சு.க. போர்க்கொடி!

சர்வஜன வாக்கெடுப்பின்றி அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெற வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக இருக்கின்றது என்று அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். "புதிய அரசமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். அதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் ...

மேலும்..

இந்துவின் இத்தனை நாளாய் கவிதை நூல் வெளியீட்டு விழா

துறையூர் தாஸன், தேன்பாளையம் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இந்துவின் இத்தனை நாளாய் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று(12) மாலை மட்டக்களப்பு செட்டிபாளைய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் தேன்பாளையம் கலைக்கழக செயலாளர் த.விஸ்வஜிந்தன் தலைமையில் நடைபெற்றது. ஓய்வு நிலை பேராசிரியர் கலாநிதி செ.யோகராஜா,சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு ...

மேலும்..

ஆற்றல் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான நிகழ்வு

துறையூர் தாசன் ஆரையம்பதி பொது மயானத்தினை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று(12) காலை, ஆரையம்பதி ஆற்றல் பேரவையின் ஏற்பாட்டில் அதன் பிரதித் தலைவரும் மண்முனைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவருமான சிவசுந்தரம் தலைமையில் மேற்க்கொள்ளப்பட்டது. ஆரையம்பதி பிரதேச சபை,காத்தன்குடி பொலிஸ் அதிகாரிகள்,ஆலயங்களின் நிர்வாக ...

மேலும்..

இனப்பிரச்சினை தீரவேண்டுமென்று எங்களுடைய தலைவர் சம்பந்தன் ஐயா உழைத்துக்கொண்டிருக்கின்றார்

துறையூர் தாசன் இனப்பிரச்சினை தீரவேண்டுமென்று எங்களுடைய தலைவர் சம்பந்தன் ஐயா உழைத்துக்கொண்டிருக்கின்றார் அது முடியுமாக இருந்தால் முடியக்கூடிய சூழ்நிலை இருந்தால் புதிய அரசியல் யாப்பு வரைவதற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜெயந்த விக்கிரமரட்ண எங்களை அண்மையில் வந்து சந்தித்து ஏதோ ...

மேலும்..

முரளிதரனையும் அஸ்வினையும் ஒப்பிட்டு பேச முடியாது!!!

(கபிலன் கிருஷ்ணமூர்த்தி) இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனையும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினையும் ஒப்பிட்டு பேச முடியாது என்று வங்கதேச துடுப்பாட்ட பயிற்சியாளர் திலன் சமரவீரா தெரிவித்துள்ளார். வங்கதேச அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட ...

மேலும்..

15 ஆண்டுகளாக சசிகலாவால் துன்பத்தை அனுபவித்தேன்: பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் விடுதியில் குண்டர்கள் காவலுக்கு இருப்பதாகவும் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருக்கிறார். கூவத்தூரில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்த சிறிது நேரத்திற்குப் பிறகு சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் தமது தொகுதி ...

மேலும்..

தேர்தலை உடன் நடத்துக ; அரசுக்கு மஹிந்த அழுத்தம்

உள்ளுராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை, கால்டன் வீட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களின் ஒன்றியத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தல் பிற்போடப்படுவதன் ...

மேலும்..

புலம்பெயர் இலங்கையர்கள் இலங்கையின் அபிவிருத்திற்கு உதவ முடியும் : ​​இலங்கையின் ஐ.நாவிற்கான பிரதிநிதி

இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தும் புலம்பெயர் இலங்கையர்கள், தாய் நாட்டின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டிற்கு சிறப்பாக உதவ முடியும் என இலங்கையின் ஐ.நாவிற்கான வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் நல்லிணக்க மேம்பாட்டிற்கும், அபிவிருத்தியிற்கும் புலம்பெயர் இலங்கையர்கள், சிறப்பாக உதவ முடியும் என இலங்கைக்கான ...

மேலும்..

ரயில் பெட்டியில் சித்திரம் வரைந்த வெளிநாட்டவர்களுக்கு நேர்ந்த கதி : காலியில் சம்பவம்

ரயில் பெட்டியில் சித்திரம் வரைந்த இரு வெளிநாட்டு பிரஜைகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் காலியில் பதிவாகியுள்ளது.' சம்பவம் தொடர்பில் தெரியவருதாவது, அனுமதியின்றி காலி ரயில் நிலையத்துக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நுழைந்த இரு பிரான்ஸ் பிரஜைகள், ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயில் ஒன்றின் ...

மேலும்..

ஜனாதிபதியின் உத்தரவை புறக்கணிக்கும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்

(சக்கிப் அஹமட்) ஆரோக்கியத்தின் ஊடாக உலகை வெல்வோம்' எனும் தொனிப் பொருளில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கினங்க விளையாட்டுத்துறை அமைச்சு செயற்படுத்தும் விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வாரம் பெப்ரவரி 6 முதல் 12வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கினங்க உடல்நல மேம்பாட்டு தேசிய வாரத்தினையொட்டி ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(13.02.2017)

மேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி ...

மேலும்..

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குதிக்கிறது கருணாவின் கட்சி!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில்  உதயமாகியுள்ள தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளது. இந்தத் தகவலை உறுதிப்படுத்திய விநாயகமூர்த்தி முரளிதரன், அதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன ...

மேலும்..

மீன் பிடிக்கச்சென்று காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு

திருகோணமலை.மூதூர் கடலில் கடந்த 09ம் திகதி மீன் பிடிக்கச்சென்று காணாமல் போன மீனவரின் சடலம் இன்று (12) காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் மூதூர் 01 .பஹ்ரியா நகரைச்சேர்ந்த லத்தீப் பஸ்ரி (29 வயது) எனவும் தெரியவருகின்றது. கடந்த ...

மேலும்..

கால அவகாசம் குறித்து விளக்கமளிக்க மங்களவுக்கு முன் மூவர் ஜெனிவாவுக்குப் பயணம்!

பொறுப்புக்கூறல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசு 18 மாதகால கால அவகாசத்தைக் கோரவுள்ளது எனத் தெரியவந்திருந்தது. ...

மேலும்..

பிரதமர் ரணில் நாளை ஆஸ்திரேலியா பயணம்! 

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை திங்கட்கிழமை காலை ஆஸ்திரேலியாவுக்குப் பயணமாகின்றார். அவர் நாட்டில் இல்லாத சமயத்தில் பொருளாதார விவகாரங்களைக் கவனிப்பதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டிருக்கின்றார் எனவும், இந்த நியமனம் தொடர்பில் பிரதமர் ஜனாதிபதிக்கு கடித மூலம் ...

மேலும்..

நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைக்காது!

நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைக்காது! - ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு முன் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளபோதிலும் அது தொடர்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் 11 நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் அந்தச் சலுகை ...

மேலும்..

வன்னியில் தொடர்கிறது போராட்டம்! – வலுக்கிறது பேராதரவு (photo)

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் 13 நாட்களாக விமானப்படை முகாம் முன்பாகப் படுத்துறங்கி, அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் இந்தப் போராட்டத்துக்கு நாள்தோறும் பல்வேறு தரப்புக்களிடமிருந்து பேராதரவு வலுத்துக் கொண்டு செல்கின்றது. அரசியல் தரப்புக்களைச் சேர்ந்தவர்களும் மக்களுக்கு ...

மேலும்..

முருகன் ஐக்கிய சங்க அறநெறி பாடசாலையின் பொங்கல் விழா

இந்துக்களின் மரபுகள்,பண்பாடுகள்,கலாச்சார விழுமியங்களை பேணிப்பாதுகாக்கும் முகமாக முருகன் ஐக்கிய சங்க அறநெறி பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வு இன்று(12) காலை சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வானது காரைதீவு மாவடி ஸ்ரீகந்த சுவாமி ஆலய அன்னதான மண்டபத்தில் ஒழுங்கு செய்து நடைபெற்றது.இதில் பல அதிதிகள் ஆசிரியர்கள் ...

மேலும்..

தந்தை செல்வா சமூக அபிவிருத்தி மன்றத்தினரால் மூக்குக்கண்ணாடிகள் அன்பளிப்பு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கிவைப்பு

தந்தைசெல்வா அகில இலங்கை சமூக அபிவிருத்தி மன்றத்தினரால் தெரிவுசெய்யப்பட்ட 75 பயனாளிகளுக்கான இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு அண்மையில் ஏழாலைதெற்கு பாரதி முன்பள்ளியில் இடம்பெற்றது. தந்தை செல்வா சமூக அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் லயன்.ஏ.மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக்கலந்து கொண்டு ...

மேலும்..

பன்றிக் காய்ச்சல் தொற்று வடக்கில்! – 3 சிறார்களுக்கு வைத்தியசாலை தனிப் பிரிவில் சிகிச்சை

"வன்னியில் 3 சிறார்களுக்கு பன்றிக் காய்ச்சல் (இன்புளுவென்சா குடும்பத்தில் எச்1என்1 வைரஸ்) நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு வைத்தியசாலைத்  தனிப் பிரிவில் வைத்துச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்த நோய்த்தொற்று அச்சுறுத்தல் வடக்கு மாகாணம் முழுவதும் உள்ளது." - இவ்வாறு வடக்கு மாகாண ...

மேலும்..

காணிகளை விடுவிக்கத் தவறின் வடக்கில் பாடசாலைகள் முடக்கம்! – தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

"முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களுடைய போராட்டம் சில தினங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் காணிகளை விடுவிக்க வேண்டும். தவறின் வடக்கு மாகாணம் முழுவதும் ஆசிரியர்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவர்." - இவ்வாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பிலக்குடியிருப்பில் வைத்து  அறிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ...

மேலும்..

கால அவகாசம் கேட்பதில் அர்த்தமில்லை! – வழங்குவதாக இருந்தால் ஐ.நா. மேற்பார்வை அவசியம் என சம்பந்தன் வலியுறுத்து

கால அவகாசம் கேட்பதில் அர்த்தமில்லை! - வழங்குவதாக இருந்தால்  ஐ.நா. மேற்பார்வை அவசியம் என சம்பந்தன் வலியுறுத்து  "காலத்தை இழுத்தடிப்பதற்காகத் தவணை கேட்பதில் அர்த்தமில்லை. இலங்கை அரசு கோரும் கால அவகாசத்தை ஐ.நா. வழங்குவதாக இருந்தால், ஐ.நா. மேற்பார்வையில் செயற்படுத்தும் வகையில் தீர்மானம் ...

மேலும்..

13ஆம் கிராமம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இலவச வகுப்பு ஆரம்பம்

மண்டூர்  சங்கர் புரம் 13 ஆம் கிராமம்  சமூகப் பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் சங்காரவேல் பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையில் இலவச வகுப்பு ஆரம்பிக்கும் நிகழ்வு சமூகப் பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பின் தலைவர் ஆசிரியர் பே.யோகேஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ...

மேலும்..

தட்டிக்கேட்டால் துரோகிகள் ; கந்தளாயில் ரிஷாட்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் தவறுகளை தட்டிக் கேட்டால் அவர்களை துரோகிகளென பட்டம் சூட்டி கட்சியிலிருந்து வெளித்தள்ளும் துர்ப்பாக்கியம் இன்னும் தொடர்வதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை கந்தளாயில் மக்கள் காங்கிரஸின் காரியாலய திறப்பு விழாவின் பின்னர் இடம்பெற்ற பொதுக் ...

மேலும்..

மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி

மாகாணசபைகளிடம் உள்ள சில அதிகாரங்களைப் பறித்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையைப் பலப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, மாகாணசபைகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த நடவடிக்கை 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரானது என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபைகளின் அதிகாரங்களை நகர ...

மேலும்..

“எழுக தமிழ்” பேரணியில் எமக்கு பிரச்சினையில்லை

ட்டக்களப்பில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி தொடர்பில் தமக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட இந்தப் பேரணி, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுதந்திரத்தை எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்கட்சி கொழும்பில் பேரணி நடத்தினால் வடக்கு கிழக்கில் ...

மேலும்..

ஆட்பதிவுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகம் ஜனாதிபதி தலைமையில் இன்று திறப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட உள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது. பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை வேவைப் பிரிவுகளுக்கு வசதிகளை ...

மேலும்..

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் நாளை அவுஸ்திரேலியாவுக்கு பயணம்

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை அங்குபயணமாக உள்ளார். இலங்கைக்கும் - அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின் 70 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். ...

மேலும்..

ரைடர் இளைஞர் கழகத்தினால் காரைதீவு மயானத்தில் மாபெரும் சிரமதானப்பணி

காரைதீவு ரைடர் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் காரைதீவு மயானத்தை சுத்தம் செய்யும் செயற்பாடு இன்று அதிகாலை 6.45 மணியளவில் ஆரம்பித்து செய்திருந்தனர்.பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட காரைதீவு மாயானமானது ரைடர் இளைஞர்களின் முயற்சியினால் பெருமளவு சுத்தம் ...

மேலும்..