February 13, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வெற்றி பெற்ற நீதன் சாணை பஞ் சொக்கலிங்கம் வாழ்த்தினார்.(video)

Ward 42ல் இன்று (13-02-2017) நடைபெற்ற இடைத்தேர்தலில் திரு. நீதன் சாண் வெற்றி பெற்று ரொரன்ரோ சிற்றி ஹோலிற்கு செல்லும் முதலாவது தமிழ் கவுன்சிலர் என்ற பெருமையை பெற்றார். இதே வேளை இவரோடு போட்டியிட்ட திரு. பஞ் சொக்கலிங்கம்; அவர்கள் நீதன் சாண் ...

மேலும்..

ஏறாவூர் வாவிக்கரை குப்பை மேட்டினை அகற்றி சுகாதாரத்துக்கு இருந்த….

ஏறாவூர் வாவிக்கரை குப்பை மேட்டினை அகற்றி சுகாதாரத்துக்கு இருந்த அச்சுறுத்தலை நீக்கிய முதலமைச்சருக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு ஏறாவூர் பொது மக்களுக்கும் நகர சபைக்கும் பாரிய இடைஞலாக இருந்த குப்பை மேட்டுப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுதட தந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் ...

மேலும்..

சிறந்த அறநெறிப் பாடசாலையாக மட்டக்களப்பு அன்னை சாரதா அறநெறிப் பாடசாலை

துறையூர் தாஸன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்து மத அலுவல்கள் அமைச்சு இலங்கை நாட்டின் இந்துசமய அறநெறிக் கல்விக்காக தேசிய சேவைகள் மேன்மை விருதுகள் - 2016 ஐ , இந்துசமய அறநெறிக் கல்விக்கு உன்னதமான பங்களிப்பை சிறப்பாக வழங்கி வந்துள்ள ...

மேலும்..

மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்… அமைச்சர் டெனிஸ்வரன்.

கடந்த 14 நாட்களாக தமது சொந்த மண்ணை மீட்டெடுக்க தொடர்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களை சந்தித்தார் அமைச்சர் பா.டெனிஸ்வரன் அதன்போது அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், ரி.ரவிகரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் ...

மேலும்..

அறநெறி ஆசிரியர் சேவைக்காக தேசிய சேவைகள் மேன்மை விருது

துறையூர் தாஸன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்து மத அலுவல்கள் அமைச்சு அறநெறிக் கல்விக்கு அர்ப்பணிப்பான சேவையை சிறப்பாக வழங்கி வந்த மட்டக்களப்பு அன்னை சாரதா அறநெறிப் பாடசாலையின் ஆசிரியை செல்வி பி.பரமேஸ்வரி அவர்களது அளப்பரிய சேவையினைக் கௌரவித்து , இந்துசமய ...

மேலும்..

விவேகானந்தா விளையாட்டு கழகம் மற்றும் கலியன்ஸ் விளையாட்டு கழகம் மோதிய சம்பியன் கிண்ண டீ20 கிரிக்கெட் போட்டியில் விவேகானந்தா விளையாட்டு கழகம் அபார வெற்றி

விவேகானந்தா விளையாட்டு கழகம் மற்றும் கலியன்ஸ் விளையாட்டு கழகம் மோதிய சம்பியன் கிண்ண டீ20 கிரிக்கெட் போட்டியில் விவேகானந்தா விளையாட்டு கழகம் அபார வெற்றி பெற்றது . முதலில் துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா விளையாட்டு கழக அணி 4 விக்கெட் இழப்பிற்கு 152 ...

மேலும்..

செட்டிக்குளத்தில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்.

  இராணுவத்தினரால் யுத்த காலத்தில் ஆக்கிரமிக்கபட்டு இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் செட்டிகுளப் பிரதேச எல்லைக்குட்பட்ட மக்களின் குடியிருப்பு காணிகளையும், வயற் காணிகளையும் இராணுவம் அவசரமாக விடுவிக்க வேண்டுமெனவும் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுநடத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுப்பதெனவும் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இன்று (13.02.2017) ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. இணைத் தலைவர்களான ...

மேலும்..

காதலிக்கலாம், ஆனால் 2 பிரச்சனை உள்ளதே: அனிருத்..

காதலி இல்லாவிட்டாலும் சந்தோஷமாக இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக காதலர் தினத்தன்று ஒரு பாடலை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அனிருத். இந்த ஆண்டு "ஒன்னுமே ஆகல" பாடலை சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ...

மேலும்..

இலங்கைக்கான வீசா நடைமுறையை அமெரிக்கா தளர்த்தவில்லை

இலங்கை பிரஜைகள் தொடர்பான வீசா நடைமுறையில் அமெரிக்கா மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வௌியான தகவல்களை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளது. தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்திலேயே அவர்கள் இதனைப் பதிவிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பான மேலதிகத் தகவல்களை http://www.ustraveldocs.com/lk/lk-niv-visaapply.asp என்ற இணையத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் ...

மேலும்..

புதுக்குடியிருப்பு மக்கள் இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள தமது காணிகளையும் வீடுகளையும் இராணுவம் விடுவிக்க வேண்டுமெனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நாளை முதல் சுழற்சி முறையிலான அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்றையதினம் பிரதேசசெயலாளர் ம.பிரதீபனை சந்தித்து ...

மேலும்..

மலையக மக்களின் வாழ்க்கை தரம் இன்னும் உயரவில்லை – அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நல்லதோர் உறவு காணப்படுகின்றது. அத்தோடு கலாச்சார ரீதியாகவும் நாங்கள் ஒன்றுப்பட்டு இருக்கின்றோம். 200 வருடத்திற்கு முன்பு நாங்கள் இலங்கைக்கு வந்தோம். இலங்கையில் எமது முன்னோர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து காணப்படுகின்றது. ஆனால் மலையக மக்களின் வாழ்க்கை ...

மேலும்..

4000 வீடுகள் இலங்கையில் மலையக பிரதேசத்தில் வாழ்கின்ற தோட்ட தொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

(க.கிஷாந்தன்) 4000 வீடுகள் இலங்கையில் மலையக பிரதேசத்தில் வாழ்கின்ற தோட்ட தொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் வெற்றிகரமாக்கப்பட்டால் மேலதிக வீடுகள் தொடர்பில் இந்திய பிரதமருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மேலதிக வீடுகள் தேவை என தமிழ் முற்போக்கு ...

மேலும்..

ரிஷாட் பதியுதீன் வவுனியா லங்கா சதொச நிறுவனத்திற்கு திடீர் விஜயம்!!

வவுனியாவுக்கு இன்று (13) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வவுனியா லங்கா சதொச நிறுவனத்திற்கும் திடீர் விஜயம் செய்திருந்தார். வாடிக்கையாளர்களுக்கு எந்தத் தட்டுப்பாடுமின்றி அரிசியையும் மற்றும் ஏனைய பொருட்களையும் விநியோகிப்பது தொடர்பில் அங்குள்ள ...

மேலும்..

நாங்கள் தேங்காய் துருவ போகவில்லை. மக்களுக்காக பணிகளை முன்னெடுக்கவே பாராளுமன்றம் சென்றோம் – அமைச்சர் மனோ கணேஷன்

(க.கிஷாந்தன்) எமது சமூகம் சுய மரியாதையுடன் இந்நாட்டில் வாழ வேண்டும் என்பதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும். கடந்த காலங்களில் உள்ள தலைவர்களை போல நாங்கள் தேங்காய் துருவ போகவில்லை. மக்களுக்காக பணிகளை முன்னெடுக்கவே பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவைக்கு ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சி கிராம மட்ட தவிசாளர்களுக்கும் அமைப்பாளருக்கும் இடையிலான கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் கிராம மட்ட கிளை தவிசாளர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் வே மகேஸ்வரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று(13) மட்டு கல்லடியில் உள்ள அமைப்பாளரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலின் போது எதிர்வரும் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரிய பிரச்சினையாக காணப்பட்ட திண்மக்கழிவகற்றும் பிரச்சினைக்கு கிழக்கு முதலமைச்சர் முயற்சியால் தீர்வு

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றத்திற்குற்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஆரையம்பதி மட்டக்களப்பு ஏறாவூர் மற்றும் செங்கலடி போன்ற பிரதேச மற்றும் நகர சபைப்பிரிவுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து அவற்றினை கொடுவாமடு பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு அனுப்பும் வேலைத்திட்டம் ...

மேலும்..

இஸ்ரேலிய சூத்திரதாரி இலங்கை வர அனுமதிக்க வேண்டாம் – முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இலங்கையின் பல நவீன கட்டிடங்களை உருவாக்குவதற்கென இஸ்ரவேல் உலகப் புகழ் கட்டடக் கலைஞர் என்ற ரீதியில் மோசே சாதி இலங்கை வருவதை முஸ்லிம் முற்போக்கு முன்னணி கடுமையாக எதிர்க்கின்றது. முன்னாள் சிரேஷ்ட அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் விடுத்துள்ள ...

மேலும்..

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் கியூபா நாட்டின் உயரிஸ்தானிகருடன் கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக சந்தித்து கலந்துரையாடினார்

கியூபா நாட்டின் இலங்கை மற்றும் மாலை தீவுக்கான உயர்ஸ்தானிகர் ஜூஆனா எலேனா மற்றும்உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆலோசகர் ராவுல் கேரி ஜாரியோ ஆகியோரை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத்தலைவருமான ஆர்.எம். அன்வர் கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து 2017.02.13ஆந்திகதி - திங்கட்கிழமை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் விஷேடமாக ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(14.02.2017)

மேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய ...

மேலும்..

தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்; துணைக்கு அனிருத்!

நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தை அடுத்து ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களோடு பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என ...

மேலும்..

மீண்டும் போக்கிரி, ஜில்லா, தெறி ஸ்டைலில் களமிறங்குகிறாரா விஜய்?

விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ...

மேலும்..

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைப்பதற்கு பொதுமக்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம்..

புதிய அரசியலமைப்பு தொடர்பில் மேலும் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைப்பதற்கு பொதுமக்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பான மக்களின் கருத்துக்களை அறியும் குழுவின் தலைவரும் சட்டத்தரணியுமான லால் விஜேயநாயக்க இது குறித்து தெரிவிக்கையில் கொழும்பு, அனுராதபுரம் ஆகிய இடங்களிலிருந்து இது ...

மேலும்..

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 563 பேர் கைது..

கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் இலங்கை காவல்துறை மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் பிரிவினர் ஒன்றிணைந்து நாடு முழுவதும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இதுவரை 563 முப்படைவீரர்கள் கைது ...

மேலும்..

தேசிய கல்வியியல் கல்லூரி: புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை..

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை இம்மாதம் 25ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.  மஹரகம, பஸ்துன்  கல்வியியல் கல்லூரிகள் தவிர்ந்த ஏனைய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முக பரீட்சை கடந்த ஏழாம் திகதி ஆரம்பமானது. மாணவர்களை பதிவு செய்வதற்காக கிராம உத்தியோகத்தர்களின் ...

மேலும்..

சர்வதேச தரத்திற்கு சிறைச்சாலை தயார்..

சர்வதேச தரத்திற்கு மனிதாபிமானம் பாதுகாக்கப்படும் வகையில் இலங்கையின் முதலாவது சிறைச்சாலை அங்குணகொலபெலெஸ்ங பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அமைச்சர் மஹிந்த அமரவீர குறித்த சிறைச்சாலை வளாகத்தை கடந்த 12ம் திகதி பார்வையிட சென்றிருந்தார். அதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், புதிய சிறைச்சாலை வளாகத்தினுள் நவீன வசதிகள் ...

மேலும்..

சசிகலா வழக்கில் தீர்ப்பு இன்று..

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று காலை 10.30க்கு தீர்ப்பு வழங்குகிறது, இந்திய உச்சநீதிமன்றம். நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்குகின்றனர். ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது 66 கோடி ...

மேலும்..

யாழ். சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் உண்ணாவிரதம்..

யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள 31 இந்திய மீனவர்களும் தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். மேலும், கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விடுவிக்குமாறும் இவர்கள் கோரியுள்ளனர். தமிழகத்தின் தங்கச்சிமடம், இராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்களே நேற்று ...

மேலும்..

கடுக்காமுனை மீன்குஞ்சு வளர்ப்பு நிலையம் மக்களுக்காக கையளிக்கும் நிகழ்வு

மாகாண அபிவிருத்திக் கொடை நிதி உதவியுடன் சமூக அடிப்படையிலான கடுக்காமுனை மீன்குஞ்சு வளர்ப்பு நிலையம் மக்களுக்காக கையளிக்கும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் 2.30 மணியளவில் கடுக்காமுனையில் இடம்பெறும். கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கத்தின் அழைப்பில் கிழக்கு மாகாண ...

மேலும்..

தும்பங்கேணயில் அரச ஆடு மரபுரிமை வள மேம்பாட்டு நிலையம் அங்குரார்ப்பணம்

தும்பங்கேணயில் அரச ஆடு மரபுரிமை வள மேம்பாட்டு நிலையம் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் 3.00 மணியளவில்; தும்பங்கேணயில் நடைபெறும். கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆழுனர் ஒஸ்ரின் ...

மேலும்..

கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நல்லாட்சி அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், அவற்றுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். விமானப்படை வசமுள்ள தமது சொந்த ...

மேலும்..

பிரித்தானியாவிலும் கேப்பாபுலவு, புதுக்குடியிருப்புமக்களுக்காக கவனயீர்ப்பு போராட்டம்

கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு மக்களின் வாழ்விடங்களை கோரிய போராட்டங்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு போன்ற கிராம மக்கள் தமது அவல வாழ்க்கையிலிருந்து மீண்டெழப் போராடுவது நியாயமானதே. இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்கக்கோரி ...

மேலும்..

பல வீடுகளை அமைத்து லயன் வாழ்க்கை வாழும் மக்களை குடியமர்த்த தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராக உள்ளது

4000 வீடுகளை மலையக தோட்டப்பகுதிகளில் அமைக்க இந்திய அரசாங்கம் முன்வந்தது. மேலும் பல வீடுகளை பெற்றுத்தந்து அதனை அமைத்து லயன் வாழ்க்கை வாழும் மக்களை குடியமர்த்த தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராக உள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்திய ...

மேலும்..

வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட ”வடக்கின் வல்லவன்” மென்பந்தாட்ட சமர்

வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட ''வடக்கின் வல்லவன்'' மென்பந்தாட்ட சமர் (2017.02.12) இன்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. மேற்படி போட்டியானது இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது இதில் பிரதம விருந்தினர்களாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

ரூ.1000 கோடி வசூலை குவித்த தீபிகா படுகோனே படம்

தமிழில் வெளியாகும் படங்கள் வசூலில் ரூ.100 கோடியை தொட்டுவிட்டால் சாதனை என்று அறிவிப்பது வழக்கம். இந்தியிலும் முன்பு சாதனையாக கருதப்பட்ட ரூ.100 கோடி வசூல் இப்போது ரூ.300 கோடி தான் சாதனை என்று மாறி விட்டது. இந்த நிலையில் இந்தி நடிகை தீபிகா ...

மேலும்..

வங்காள தேசத்தை 208 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 687 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 388 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. ‘பாலோ ஆன்’ ...

மேலும்..

தனியார் பேருந்துகளுக்கு விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் விரைவில் நிரந்தர வழி அனுமதிப்பத்திரம்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு தம்மால் நியமிக்கப்படவிருக்கும் 03 பேர் அடங்கிய விசாரணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையிலும், அமைச்சினால் மேற்கொள்ளப்படவிருக்கும் கள ஆய்வின் அடிபடையிலும் எந்தவொரு உரிமையாளரும் பாதிக்கப்படாவண்ணம் நிரந்தர வழி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என வடமாகாண போக்குவரத்து ...

மேலும்..

355 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டி வைபவம்

  இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய 13.02.2017 அன்று திங்கட்கிழமை காலை நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ பொகவனா தோட்டத்தில் அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது.   மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய ...

மேலும்..

இலங்கை அணித்தலைவராக தனஞ்சய த சில்வா!!

இங்கிலாந்தின் லயன்ஸ் அணியுடன் பெப்ரவரி மாதம் மோதவுள்ள போட்டிக்கான இலங்கை அணி வீரர்கள் 15 பேர் பெயர் குறிப்பிட்ட விவரமானது இன்று(13) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அணி விவரம்… தனஞ்சய த சில்வா (Captain), திமுத் கருணாரத்ன, உதார ஜெயசுந்தர, சந்துன் வீரக்கொடி(WK), ...

மேலும்..

சுமந்திரன் கொலை முயற்சி: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு  

  சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்யச்சதித்திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்;டுக்களில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் 27ம் திகதி வரைக்கும் விளக்கமறியிலில் வைக்குமாறும் அதேவேளை இரண்டாவது சந்தேக நபரை வெளியில் கொண்டு சென்று விசாரணை மேற்கொள்வதற்கும் ...

மேலும்..

தானா சேர்ந்த கூட்டம் சிங்கிள் டிராக் இன்று ரிலீஸ்?

இசையமைப்பாளர் அனிருத் – பாடலாசிரியர்/இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் கடந்த இரண்டு காதலர் தினத்திலும் ‘எனக்கென’ மற்றும் ‘அவளுக்கென’ ஆகிய தனி பாடல்கள் முறையே வெளியானது. இந்நிலையில் மூன்றாவது முறையாக இந்த காதலர் தினத்திலும் இவர்கள் கூட்டணியில் ஒரு பாடல் வெளியாகும் என ...

மேலும்..

அரசு கேப்பாபுலவு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவ்களின் வாழ்வாதார நிலங்களை விடுவிக்க வேண்டும்

அரசு கேப்பாபுலவு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவ்களின் வாழ்வாதார நிலங்களை விடுவிக்க வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் சந்திரகுமாா் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் உறுதியாக நின்று தங்களின்  தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். மக்கள் அரசியல்வாதிளையும், அதிகாரிகளையும் நம்பியிருந்த நிலைமை மாறி தங்களுடைய ...

மேலும்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரானுவ வீரர் தற்கொலை 

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட இரானுவ வீரர் ஒருவர் நேற்று ( 10.02.2017) இரவு 11.45மணியளவில் தற்கொலை செய்துள்ளார். எனினும் காயங்களுடன் உயிர்பிழைத்த இரானுவ வீரர் வைத்தியசாலை அவரச கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் கடந்த 05.01.2017 அன்று ...

மேலும்..

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்.

  வவுனியாவில் இன்று(11) பிற்பகல் 2.30மணியளவில் தாண்டிக்குளம் புகையிர நிலையத்திற்கு முன்பாக  இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்து தாண்டிக்குளம் பகுதியில் நின்று கொண்டுள்ளது. பின்னால் ...

மேலும்..

கேப்பாபுலவு மக்களின் நில மீட்புக்கான சத்வீக போரட்டத்துடன் வட்டு இந்து வாலிபர் சங்கமும் இணைவு.

யுத்தம் முடிந்து 7 வருடங்கள் கடந்த நிலையிலும் மக்களின் காணிகள் வழங்கப்படாது தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்புக்களில் இருந்து வரும் நிலையில் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை தமக்கே வழங்ககோரி இன்றுடன் 13வது நாளாக தமது காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விமானப்படை முகாமிற்கு ...

மேலும்..

மன்னார் -நானாட்டான் பிரதான வீதியில் விபத்து- மூவர் காயம்.

மன்னார் - நானாட்டான் பிரதான வீதியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில்.... மன்னார் நானாட்டான் பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற விபத்தில் காயமடைந்த ...

மேலும்..

கிளிநொச்சி பளை பாலிசாரால் மலும் 23 கிலா கேரலா கஞசா நேற்றிரவு மீட்பு

கிளிநாச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதுி பாலிஸ்மா அதிபரிற்கு கிடைத்த தகவலிற்கமைய விசேட மது ஒழிப்பு பொலிசாரால் 34 கிலோ கேரலா கஞசா மீட்கப்பட்டுள்ளது, நேற்று முந்தினம் பளை வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞசா பொதியுடன் ...

மேலும்..

பொறுமை காத்து உரிமைகளை வென்றெடுப்போம். தம்புள்ளையில் அமைச்சர் றிஷாத்

இனவாதிகள் நமக்கு தொடர்ந்து கஷ்டங்களை தந்த போதும் சிங்கள சமூகத்துடன் முரண்படாது தம்புள்ளை பிரச்சினையை வென்றெடுக்க வேண்டுமென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தம்புள்ளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து அந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட் ...

மேலும்..

கேப்பாபுலவு மக்கள் தங்கள் சொந்த காணி விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்பதுக்கு இதுவே சாட்சி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் மண் மீட்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை 14ஆவது நாளாகவும் பேரெழுச்சியுடன் தொடர்கின்றது. கேப்பாபுலவு மக்கள் தங்கள் சொந்த காணி விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்பதுக்கு இதுவே சாட்சி!

மேலும்..

சமூக விடிவுக்காக ஒருமித்து பயணிக்கவும் தயார் தோப்பூரில் அமைச்சர் றிஷாட்

எண்ணற்ற | ஆபத்துக்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் முஸ்லிம் சமூகத்தை அவற்றிலிருந்து மீட்டெடுப்பதற்காக உலமாக்களையும் புத்தி ஜீவிகளையும் முஸ்லிம் சமூகக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு மக்கள் காங்கிரஸ் ஒருமித்துப் பயணிக்க தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். தோப்பூரில் ...

மேலும்..

கம்பவாரிதி ஒரு நல்ல கில்லாடி; அவரது கழகம் ஒரு கலாச்சார கலகம் அடக்கும் படை – மனோ கணேசன்  

கில்லாடி என்று தமிழிலும் பயன்படுத்தப்படும் ஹிந்தி வார்த்தைக்கு போக்கிரி என்ற ஒரு அர்த்தமும் உள்ளது. போக்கிரி என்றால் அதில் நல்ல போக்கிரியும் இருக்கின்றார்கள். தீய போக்கிரிகளும் இருக்கின்றார்கள். போக்கிரி என்பதைவிட கில்லாடி என்றால் ஒரு கெட்டிக்காரன் என்ற அர்த்தமும் தமிழில் புரிந்துக்கொள்ளப்படுகிறது. ...

மேலும்..

வவுனியா நகரில் பல்வேறு பகுதியில் மின்தடை

13,14.02.2017ம் திகதி காலை 8.00மணி தொடக்கம் மாலை 6.00மணி வரை வவுனியா நகரில் பல்வேறு பகுதியில்  மின்தடை ஏற்ப்படும் என வவுனியா மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் படி, தெற்கிலுப்பைக்குளம், வெளிக்குளத்திலிருந்து குடாகச்சக்கொடி வரை ,கோவிற்குளத்திலிருந்து சிதம்பரபுரம் வரை, வவுனியா நகரத்திலிருந்து போகஸ்பவ வரை , ...

மேலும்..

கல்வித்தாரை முழு நிலாக்கலை விழாவும் சாதனையாளரை மேன்மைப்படுத்தும் நிகழ்வு

10/02/2017 கல்வித்தாரை முழு நிலாக்கலை விழாவும் சாதனையாளரை மேன்மைப்படுத்தும் நிகழ்வும் வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது, இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கௌரவ கே,காதர் மஸ்தான் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் வவுனியா நகர மன்றிலே சாதனையாளர் ...

மேலும்..

அஜித்துக்கு இது செய்தால்தான் கரெக்ட் – கூறிய பிரபலம் யார் தெரியுமா?

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2015-ம் வருடம் வெளியான படம் என்னை அறிந்தால். அஜித்தின் வெற்றி படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அப்படி மட்டும் இப்படத்தை ஒதுக்கிவிட முடியாது. இந்த படத்தில் அஜித் நடித்த சத்யதேவ் கதாபாத்திரம் போல் வேறெந்த ...

மேலும்..

நம் மாவீரர்கள் கண்ட கனவு , தனித் தமிழீழம் அமைய வேண்டும் , ஜெனிவாவில் ஒன்றுகூடுவோம்

நம் மாவீரர்கள் கண்ட கனவு , தனித் தமிழீழம் அமைய வேண்டும் , ஜெனிவாவில் ஒன்றுகூடுவோம் - மாற்றம் மாணவர் மற்றும் இளையோர் இயக்கம் - பிரதீப் எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. ...

மேலும்..

ஒரு ஆண் பிள்ளை வீண் பிள்ளையாகிறான்!!

புறொய்லர் கோழி போல் புள்ள வளர்க்கின்றார் சிறையில் இருப்பது போல் செல்லம் அழுகின்றான் மண்ணில் இறங்காதே மாங்காய் தின்னாதே தண்ணியை ஊற்றாதே தரையில் எழுதாதே சுவரிலே கீறினால் சுவரா அடிப்பேன் அவருட போண் எடுத்தா அதற்கும் அடிப்பேன். எதையும் செய்வதென்றால் என்னிடம் கேட்டுச் செய் உதை விழும் உனக்கு நல்லா ஊத்தைல விளையாடப் போனால் நடக்கப் பழகியதும் நாலு டியுஷன் போகனும் மடக்கை வாய்ப்பாட்டை மளமளண்னு சொல்லனும் எத்தனை கட்டளைகள் இறகு ...

மேலும்..

காணி மற்றும் காணாமல் போனவா்களின் விடயங்களில் அரசுக்கு தோல்வியே ஜேவிபி

 வடக்கில் பூதாகரைமான பிரச்சினையாகவும் மக்களின் உணா்வுபூரமான விடயமாகவும் காணப்படுகின்ற  காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினை. இந்த காணாமல் ஆக்கப்பட்டவா்களின்  பிரச்சினைக்கு அரசு உரிய தீர்வைபெற்றுக்கொடுப்பதில் அரசு தோல்வி கண்டுள்ளது. அதற்காக உருப்படியான வேலைத்திட்டத்தை இதுநாள் வரைக்கும் அரசு மேற்கொண்டதாக தெரியவில்லை. என ஜேவிபியின் ...

மேலும்..

காபெற் வீதிகளில் நெல் உலரவிடும் அவலம் இவ்வருடமும் தொடர்கிறது.

கிளிநொச்சியில் தற்போது காலபோக நெல் அறுவடை  ஆரம்பித்துள்ள நிலையில் அறுவடை செய்த நெல்லை உலர வைப்பதற்கான போதியளவு உலரவிடும் தளம் இன்மையால் இவ் வருடமும் காபெற் வீதிகளில் நெல் உலர விடும் அவலம் தொடா்கிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.  நெல் அறுவடை நடைபெற்றுக் ...

மேலும்..

பூநகரியில் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மாணவா்கள்

பூநகரி பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களிலும் இருந்தும் பூநகரி மகா வித்தியாலயத்திற்கு வரும் மாணவா்கள் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பெற்றோா்கள் கவலை தெரிவித்துள்ளனா். சீரான பேரூந்து சேவைகள் இன்மையால் உரிய நேரத்தில் பாடசாலைக்கு  செல்வதில் நாளாந்தம் மாணவா்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனா்.  கௌதாரிமுனை, பரமன்கிராய், பள்ளிக்குடா ...

மேலும்..

சட்டியோடு புலால் நாற்றம் போய்விட்ட கதைதான் இன்று முஸ்லிம் காங்கிரசின் நிலையும்.

  முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தமக்குள் குடுமிச்சண்டைகளில் ஈடுபட்டுவருவதனால் சமூக உரிமைகளை மறந்து வாளாவிருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளர், பிரதி அமைச்சர் அமீர் அலி குற்றஞ்சாட்டினார். தம்பலகாமம் அல் ஹிக்மா கல்லூரியில் இடம்பெற்ற மக்கள் காங்கிரசின் வாழ்வாதார உதவிகள் வழங்கும் ...

மேலும்..

அக்கரைப்பற்று பாடசாலையில்; வகுப்பறைக்கட்டிடம் திறந்து வைப்பும், போட்டோப்பி இயந்திரம் கையளிப்பும்

  அக்கரைப்பற்று ஆண்கள் மத்திய கல்லூரிக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் நிதி ஒதுக்கீட்டில் போட்டோகொப்பி இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வும், புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வும் கடந்த 09.02.2017ஆம் திகதி இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் நயீம் தலைமையில் ...

மேலும்..

கிழக்கிலும் வடக்கிலும் வாழுகின்ற தமிழர்கள் எப்போதும் ஒரே குரலில் ஒரே கோரிக்கைகளை தான் முன்வைப்பார்கள் -த.சித்தார்த்தன்

கிழக்கிலும் வடக்கிலும் வாழுகின்ற தமிழர்கள் எப்போதும் ஒரே குரலில்தான் பேசுவார்கள். ஒரே குரலில் தான் கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளீர்கள்-த.சித்தார்த்தன் கிழக்கிலும் வடக்கிலும் வாழுகின்ற தமிழர்கள் எப்போதும் ஒரே குரலில்தான் பேசுவார்கள். எப்போதும் ஒரே குரலில் தான் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்று ...

மேலும்..

திருகோணமலை ரோட்டரி கழக அனுசரணையில் மூதூர் கிழக் கு மாணவர் களுக்கு அடிப்படை ஆங்கில கல்வி பயிற்சி

  திருகோணமலை ரோட்டரி கழக அனுசரணையில் மூதூர் கிழக் கு மாணவர் களுக்கு அடிப்படை ஆங்கில கல்வி. பயிற்சி மூதூர்.பள்ளிக்குடியிருப்பு இந்து கல்லூரியில் பெப்ரவரி 5 ம் திகதி பள்ளிக்குடியிருப்பு இந்து கல்லூரி அதிபர் - திரு கிருஷ்ணதாஸ் தலைமையில் நடைபெற்றது. திருகோணமலை ரோட்டரி ...

மேலும்..

நேற்று வெவ்வேறு விபத்துக்களில் இரண்டு சிறார்கள் உட்பட ஆறு பேர் படுகாயம்.

திருகோணமலை மாவட்டத்தில் மூன்று பொலிஸ் நிலையங்களில் இடம் பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் இரண்டு சிறார்கள் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் இன்று (12) காலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை இலிங்க நகர் பகுதியில் வீட்டின் கதவை ...

மேலும்..

விஜய்யுடன் இணைந்து படம் பண்ணலாம், ஆனால்…..!!

விஜய்யை இயக்கும் விருப்பம் இருக்கிறது. நானும் விஜய்யும் சேர்ந்து படம் பண்ண விரும்புகிறோம் ஆனால் அதில் சில நிபந்தனைகள் இருப்பதாக இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார். இயக்குஅன் ஹரி கூறியதாவது, விஜய்யும் நானும் சேர்ந்து பணியாற்றினாலும், சரியான தயாரிப்பாளர் அமைய காத்திருக்க வேண்டியுள்ளது. எங்கள் ...

மேலும்..

கேரளா கஞ்சாவுடன் வயோதிபர் கைது

திருகோணமலை.அபயபுர சந்தியில் வைத்து 375 கிரேம் கேரளா கஞ்சாவுடன் நபரொருவரை நேற்றிரவு (11) விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை.பாலையூற்று பகுதியைச்சேர்ந்த ஏ.வீ.பீ.ஜானக்க (49வயது) என்பவரே கேரளா கஞ்சாவுடன் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ...

மேலும்..

பொறுத்தது போதும் பொங்கி எழு தமிழா! – கேப்பாப்பிலவு மண் மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவாக கிழக்கிலும் வெடித்தது போராட்டம் (photos)

மண் மீட்புப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு - பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கிலும் போராட்டம் வெடித்தது. மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ...

மேலும்..