February 15, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இராணுவத்தை வெளியேற்றும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது புதுக்குடியிருப்பில்! (photo)

இராணுவத்தினர் உடன் வெளியேறி தமது காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மக்கள் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மூன்றாவது  நாளாகவும் தொடர்ந்த நிலையில், அவர்களுக்கான ...

மேலும்..

கேப்பாப்பிலவு மக்களுக்கு ஓரிரவுக்குள் தீர்வை வழங்கிவிட முடியாது! –  கட்டங்கட்டமாக பிரச்சினை தீர்க்கப்படும் என்கிறது அரசு

கேப்பாப்பிலவு மக்களின் காணிப் பிரச்சினைக்கு ஓரிரவுக்குள் தீர்வைக் கண்டுவிடமுடியாது என்றும், அதற்குரிய நடவடிக்கைகளை கட்டங்கட்டமாகவே முன்னெடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை  அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. கேள்வி - பதில் நேரத்தின்போது, கேப்பாப்பிலவு ...

மேலும்..

பேரெழுச்சி கொண்டுள்ளது கேப்பாப்பிலவு! – பைனாக்குலரில் கண்காணிக்கின்றனர் படையினர் (photos)

விமானப் படையினர் அத்துமீறி ஆக்கிரமித்து வைத்துள்ள, தமது பூர்வீக தேசத்தை -  மண்ணை மீட்டெடுப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு - பிலக்குடியிருப்பு மக்கள் ஆரம்பித்த அறவழிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை 17ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இதனால் கேப்பாப்பிலவு பிரதேசம் பேரெழுச்சி கொண்டுள்ளது. இந்நிலையில், ...

மேலும்..

2015ஆம் ஆண்டு தீர்மானத்தின் முன்னேற்ற அறிக்கையை ஐ.நாவில் சமர்ப்பிப்போம்! – கூறுகின்றது அரசு 

அமெரிக்காவின் அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடங்கிய பரிந்துரைகளை செயற்படுத்த சமகால அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரில் இலங்கை சமர்ப்பிக்கவுள்ளது என்று ...

மேலும்..

அரசின் ஊழல்களை விசாரிக்க உத்தரவிடுக! – மைத்திரியை வலியுறுத்துகிறது மஹிந்த அணி 

"அரசில் இடம்பெற்றுள்ள ஊழல்களை நாங்கள் தெளிவாக ஆதரத்துடன் முன்வைத்துள்ளோம். ஆனால், அரசு இதனைக் கண்டுக்கொள்ளவில்லை. மக்கள் வழங்கிய ஆணைப்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவாராயின் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்." - இவ்வாறு வலியுறுத்தியுள்ளது மஹிந்த அணி. பொரளை என்.எம்.பெரெரா ...

மேலும்..

கட்டுநாயக்க விமானநிலையப் பாதுகாப்புக்கு 20 மோப்ப நாய்கள்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்குரிய யோசனையை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா  அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளார். விமானப் பயணிகள், பணியாளர்கள், ...

மேலும்..

பேஸ்புக்கை தடைசெய்ய முயற்சிக்கின்றதா அரசு? – மறுக்கிறார் ஊடகத்துறை அமைச்சர்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவது குறித்து அரசு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்றுப்  புதன்கிழமை  முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் ...

மேலும்..

வடக்கு முழுவதும் ஆதரவுப் போராட்டம் நடத்த முழு முயற்சி!

  முல்லைத்தீவு மாவட்டத்தில் நில மீட்புக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவாக, வடக்கு மாகாணம் முழுவதிலும் எல்லாத் தரப்புக்களையும் ஒன்றிணைத்து தொடர்ச்சியாகப் போராட்டம் - முற்றுகை - பணிப் புறக்கணிப்பு நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேப்பாப்பிலவு - பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பில் தமது பூர்வீக நிலங்களை, ...

மேலும்..

பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம்

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நாளை (17) வௌ்ளிக்கிழமை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பட்ட்தாரி ஆசிரியர்களுக்கான பரீட்சை பெறுபேற்றின் படி 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களில் நேர்முகப்பரீட்சையின் ...

மேலும்..

வெற்றிகளை அடைவதாயின் தோல்விகளுக்கு முகம்கொடுங்கள்! – ஆஸி. பல்கலை பட்டமளிப்பு விழாவில் ரணில் தெரிவிப்பு (photo)

"தோல்விகளின் மூலமே வெற்றியை அடைய முடிகின்றது. ஆகவே வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளுக்குச் சளைக்காமல் முகம் கொடுங்கள்." - இவ்வாறு தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அமைந்துள்ள டீகின் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வைபவம் நேற்று செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் ...

மேலும்..

கிராமப் பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவது எங்கள் எல்லோருடைய கடமையாகும்-.த.சித்தார்த்தன் பா.உ-(படங்கள் இணைப்பு)-

யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் 2017 இல்ல விளையாட்டுப் போட்டி இன்று 15.02.2017 புதன்கிழமை பாடசாலையின் அதிபர் நா.மகேந்திரராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் ...

மேலும்..

பங்களாதேஸ் நோக்கி பயணமாகும் மன்னார் வீரர்களை வழியனுப்பி வைத்த மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்

மன்னார் நிருபர்- பங்களாதேசின் தலைநகரான டாக்காவில் இடம் பெறவுள்ள 4 ஆம் 'ரோல் போல்' உலகக்கிண்ணப் போட்டியில் கலந்து கொள்ளுவதற்காக வீரர்,வீராங்கனைகள் அடங்கிய குழு ஒன்று இலங்கையில் இருந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை பங்களாதேஸ் நோக்கி பயணமாகின்றனர். குறித்த குழுவில்  மன்னார் மாவட்டத்தில் இருந்து ...

மேலும்..

ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா

மாசி 2, 2048 (14.02.2017) செவ்வாய், ஆத்திரேலியா, கன்பெரா, நாடாளுமன்ற வளாகம் இரு முக்கிய நிகழ்வுகள் பக்கத்துப் பக்கமாக அறைகளில் நடைபெற்றது.இதில் ஒன்று போக்கால் விழா மற்றயது இலங்கைத் தலைமை அமைச்சர் இரணில் விக்கிரமசிங்காவுக்கு வரவேற்பு நிகழ்வு. இந்நிகழ்வானது 14.02.20147 அன்று ஆத்திரேலிய தமிழக் ...

மேலும்..

இனப்படுகொலைக்கு நீதி கேட்போம் வாருங்கள் – தாய்த் தமிழகத்தில் இருந்து இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்!(video)

எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இக் காலப்பகுதியில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 06 .03 .2017 அன்று புலம்பெயர் தமிழ்த் தேசிய மக்களால் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(16.02.2017)

மேஷம் மேஷம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் ...

மேலும்..

சசிகலா சிறைக்குச் செல்லும் காட்சி! (வீடியோ)

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பையடுத்து சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சசிகலா மற்றும் இளவரசியை காவல்துறையினர் சிறைக்கு அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ...

மேலும்..

பல கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட திருடன்..! தூக்கு தண்டனையை சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சியான பின்னணி?

பல கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட திருடன்..! தூக்கு தண்டனையை சிரிப்புடன் ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது இது குறித்த புகைப்படம் இணையங்களில் வைரலாகி வருகின்றது. அது மட்டும் அல்ல, கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட பணத்தை பட்டினியால் வாடுபவர்களுக்கு குறித்த நபர் வங்கியுள்ளார். இதனால் பல உயிர்களையும் காப்பாற்றியுள்ளார். இதனால்தான் தனக்கு கிடைத்த தண்டனையை ...

மேலும்..

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு புதிய பாதுகாப்பு முறை விரைவில்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்துவதற்காக 20 நாய்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விமானப் பயணிகள், பணியாளர்கள், செயற்பாட்டு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சிவில் விமான சேவையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 20 நாய் குட்டிகளை கொள்வனவு ...

மேலும்..

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை – ஊடகத்துறை அமைச்சர்

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான கஜந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற ...

மேலும்..

அதிகாரங்களை முரண்படாமல் பகிர்ந்து கொள்ள பேச வேண்டும் – கிழக்கு முதல்வர்

தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும்; எங்களுடைய இனத்துக்கிடையே உள்ள அதிகாரங்களை எவ்வாறு முரண்படாமல் பகிர்ந்து கொள்ளலாம் என்பதை தெளிவாக பேச வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். கல்குடாத் தொகுதியில் ...

மேலும்..

கிளிநொச்சி இருந்து அக்கராயன் வன்னேரி ஜெயபுரம் ஊடாக முழங்காவில் செல்லும் வீதியின் அவலநிலை!!

  மக்கள் மீள் குடியேற்றம் செய்து ஏழு ஆண்டுகள் முடிவு பெற்ற நிலையிலும் கிளிநொச்சி இருந்து அக்கராயன் வன்னேரி ஜெயபுரம் ஊடாக முழங்காவில் செல்லும் இவ்வீதி மட்டும் வீதி அதிகாரசபையினருக்கோ அல்ல! அதிகாரிகள் அரசியல்வாதிகள் கண்களுக்கு தெரயவில்லை ஏன் என்றால் இவ்வீதியால் செல்வது ஆட்சி ...

மேலும்..

முடக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோக்களை லாக்இன் செய்யாமல் பார்ப்பது எப்படி?

இண்டர்நெட்டில் வீடியோக்களை பார்க்க சிறந்த தளமாக யூடியூப் இருக்கிறது. பல்வேறு பிரிவுகளில் ஏராளமான வீடியோக்கள் இலவசமாக காண கிடைக்கும் யூடியூப் தளத்தில் அவ்வப்போது சில வீடியோக்கள் முடக்கப்படுவது வாடிக்கையான ஒன்று தான். யூடியூபில் வீடியோக்கள் முடக்கப்படுவதற்கு ஒவ்வரு நாட்டின் சட்டத் திருத்தங்களுக்கு உட்பட்ட ...

மேலும்..

இரு கைத் தொழில் பாரிய வேலைத்திட்டங்கள் படுவாங்கரையில் ஆரம்பித்து வைப்பு.

35 மில்லியன் ரூபா செலவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வேலையற்ற மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் வகையில் இரு கைத் தொழில் பாரிய வேலைத்திட்டங்கள் படுவாங்கரையில் ஆரம்பித்து வைப்பு. கிழக்கு  மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரை கிராமமானது யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாகும் அப்பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

கரையோர புகையிரதப் பயணிகளுக்கான விஷேட அறிவித்தல்

கரையோர புகையிரத வீதியின் தெஹிவளை மற்றும் வெள்ளவத்தைக்கு இடையிலான வீதி எதிர்வரும் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. அந்த இரண்டு புகையிரத நிலையங்களுக்கும் இடையில் காணப்படுகின்ற பழைய பாலத்தை நீக்கிவிட்டு புதிய ...

மேலும்..

அஜித் உடல் நிஜமா என அஜித்திடமே கேட்ட பிரபலம் – அஜித் என்ன சொன்னார் தெரியுமா?

விவேகம் போஸ்டரில் அஜித் உடல் கிராபிக்ஸ் இல்லை என்று படக்குழுவே கூறிவிட்டது. எனினும் தொடர்ந்து இதுகுறித்த சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து நடிகர் ராணா, அஜித்திடமே கேட்டுவிட்டாராம். இதற்கு அஜித் சலனமேயில்லாமல், “எஸ் சீஃப்” என்றாராம். உடலில் பல அறுவை சிகிச்சைகளை ...

மேலும்..

அவுஸ்ரேலியா பாராளுமன்றத்தில் ஈழத்து கலைஞன் -காவியா

ஈழத்து கலைஞர்கள் எமது வலிகளை உலகில் உள்ள அனைத்து அரசிற்கும் தெரியப்படுத்துவதற்கு கலையினை ஒரு எடுகோளாக  எடுத்துசெல்கின்றார்கள். எமது நோக்கம் எமது வலிகளை கலை வடிவில் எடுத்து சென்று உலகின் உள்ள மக்களின் மனச்சாட்சியினை தட்டி எழுப்பி எமக்கான நீதியினை பெற்றுக்கொள்வதே ...

மேலும்..

மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் விசேட கலந்துரையாடல்.(படம்)

மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் இன்று புதன் கிழமை காலை தேர்தல் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் மன்னார் சர்வோதையத்தில் இடம் பெற்றது. மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வோதையம், சேவலங்கா, ஆர்.பி.ஆர். அரச சார்பற்ற ஸ்தாபனங்களின் ஒன்றியம் ஆகியவை ...

மேலும்..

நயன்தாரா காதலன் விக்னேஷ் சிவன் பெயர் மாற்றம் ஏன்?

நயன்தாராவும், விக்னேஷ் சிவன் இருவரும் காதலிப்பதாகவும் கூறப்படும் நிலையில் நயன்தாரா சமீபத்தில் தன் புதிய காதலருக்கு விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, சமீபத்தில் ரகசியமாக விக்னேஷ் சிவன் உடன் மாலத்தீவுக்கு ஜாலிட்ரிப் சென்று வந்திருக்கிறார் ...

மேலும்..

தெலுங்கில் நாகார்ஜுனாவை முந்திய சூர்யா

சூர்யா ஹரி இயக்கத்தில் நடித்து வெளிவந்துள்ள படம் ‘சி-3’.தமிழில் இதற்கு ரசிகர்களிடம நல்ல வரவேற்பு உள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையிலும் இந்த படம் நன்றாக ஓடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தெலுங்கிலும் இந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.அங்கு சூர்யாவின் ‘சிங்கம்-3’ படத்துக்கு அமோக ...

மேலும்..

மன்னார் மாந்தை மனித புதை குழி விவகாரம்- விசேட குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு மன்னார் நீதிமன்றம் கட்டளை பிரப்பிப்பு.

  மன்னார் நீதிமன்றம் விசேட குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி தொடர்பில் கட்டளை ஒன்றை பிரப்பித்துள்ளமைக்கு அமைவாக மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரனையை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா ...

மேலும்..

சசிகலா சரணடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு…

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் முதலமைச்சர் பதவிக்கு வரும் வகையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரான சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக ...

மேலும்..

தொண்டர் ஆசிரியரின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கினார் அங்கஜன் இராமநாதன்

  யாழ் மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுத்தார் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன். பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஏற்ப்பாட்டில் யாழ் மாவட்ட தொண்டராசிரியர்களுக்கும் மத்திய அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அனுர பிரியதர்சன யாப்பா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ...

மேலும்..

ஆஸ்திரேலியா – இந்தியா மோதும் டெஸ்ட் தொடரின் இந்தியா அணி விபரம்!!

இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி, ‘பார்டர்–கவாஸ்கர்’ கோப்பைக்கான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 23ம் தேதி, புனேயில் துவங்குகிறது. அடுத்தடுத்த போட்டிகள் பெங்களூரு (மார்ச் 4–8), ராஞ்சி (மார்ச் 16–20), தரம்சாலாவில் (மார்ச் 25–29) ...

மேலும்..

தனுஷ் நடிக்கவுள்ள ஹாலிவுட் படத்தின் நிலை என்ன?

நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள ஹாலிவுட் படத்தின் இயக்குநர் மாறியுள்ளார். மேலும் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை உமா தர்மன் நடிப்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. பிரெஞ்ச் இயக்குநர் மர்ஜான் சத்ராபி இயக்கத்தில் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' என்ற படத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிப்புகள் ...

மேலும்..

அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் மரிக்கோ யமாமோட்டோ இடையிலான விசேட சந்திப்பு…

ஜப்பானிய தூதுவராலயத்தின் ஆலோசகர் மரிக்கோ யமாமோட்டோ  அவர்களுக்கும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு  நேற்றயதினம் செவ்வாய்க்கிழமை 14/02/2017 நண்பகல் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த விசேட சந்திப்பில் பல விடயங்கள் ...

மேலும்..

‘என்னோடு விளையாடு’ என் வாழ்வில் திருப்புமுனை படமாக இருக்கும்: பரத்

பரத், கதிர் இணைந்து நடித்துள்ள படம் ‘என்னோடு விளையாடு’. டொரண்டோ ரீல்ஸ், ரேயான் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அருண் கிருஷ்ணசாமி இயக்கியுள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் பேசிய பரத்... “ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நான் ...

மேலும்..

தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக உள்ளது: காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் தற்போது அஜித், விஜய் படங்களில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் 2007-ல் வெளியான தெலுங்கு ‘லட்சுமி கல்யாணம்’ படம் மூலம் தெலுங்கு பட உலகில் காலடி வைத்தார். இந்த படத்தில் இவரை ...

மேலும்..

மீண்டும் கோவை சரளாவுடன் இணைந்து நடிக்கும் வடிவேலு

வடிவேலு- கோவை சரளா இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்படி அவர்கள் நடித்ததில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியான என்னம்மா கண்ணு படத்தில் அவர்களது காமெடி பெரிய அளவில் பேசப் பட்டது. அதேபோல் வி.சேகரின் காலம் மாறிப்போச்சு, விஜய்யின் வில்லு ...

மேலும்..

வடக்கு மற்றும் கிழக்கில் படையினர் வசமுள்ள பல காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடல்

வடக்கு மற்றும் கிழக்கில் படையினர் வசமுள்ள பல காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் கிழக்கு முதலமைச்சருடனான சந்திப்பில் கலந்துரையாடல். வடக்கு மற்றும் கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் இதுவரை விடுவிக்கப்படாமை தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் ...

மேலும்..

பாகுபலி 2′ படத்தில் ஷாருக்கானா!!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி’ படம் வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, ...

மேலும்..

ஜெயலலிதா சமாதியில் கையால் அடித்து சபதம் செய்த சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய போயஸ் கார்டனில் இருந்து சசிகலா புறப்பட்டார். சாலை மார்க்கமாக பெங்களூரு செல்லும் சசிகலா முன்னதாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தார். பெங்களூரு ...

மேலும்..

ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாம்ஷெட் கைது

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இப்போட்டி தொடரில் விளையாடிய பாகிஸ்தான் வீர்ர்கள் ‌ஷர்ஜில் கான், காலிப் லத்தீப் ஆகியோர் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ...

மேலும்..

ஆர்யாவின் `கடம்பன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு?

‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘கடம்பன்’ படம் ரிலீசாக தயாராக உள்ளது. இப்படத்தில் ஆர்யா முதன்முறையாக காட்டுவாசியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களின் காடுகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரீனா தெரசா நடித்துள்ளார். படத்தின் ...

மேலும்..

எகிறும் ரஜினியின் 2.0 பட பட்ஜெட்?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் இணைந்து `2.0' படத்தில் நடித்து வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் முதலில் வெளியான `எந்திரன்' படம் மிகப்பெரிய ஹிட்டை பெற்ற நிலையில், அதன் ...

மேலும்..

மட்டக்களப்பு கதிரவெளியில் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல்.

மட்டு கதிரவெளி விக்னேஸ்வரா பாடசாலை மாணவர்களுக்கு இன்று(14) பாடசாலை மண்டபத்தில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது. பாடசாலை கல்வி முடித்த மாணவர்களுக்கும் உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் தங்களுக்கான தொழிலை தாங்களே தேடிக்கொள்வதற்கு ஏற்ற வழிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான தொழில் வழிகாட்டல் ...

மேலும்..

நிலமீட்பு போராட்டத்திற்கு காணாமல் போனோரது உறவுகளின் சங்கமும் ஆதரவு

நிலமீட்பு போராட்டத்தில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு மக்களுக்கு தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் அண்மையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் போனவர்களது உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் நேற்றைய தினம் ...

மேலும்..

உச்சி வகிர்ந்தெடுத்து!!

உச்சநீதி மன்றத்திலே... மச்சி ஊழல் மாட்டுப் பட, மிச்சமுள்ள 4 ஆண்டு ஜெயிலில் என்று சொன்னாங்க. சி எம் ஆக இருந்ததெல்லாம் மாயம் ஆச்சு கண்ணம்மா! அம்மாவ போட்டு விட்டு பன்னீர பணிய வைத்து சும்மாவே சி எம் ஆகப் பார்த்தாக. நடராஜா கட்சி விட்டு நட  ராஜா அடி சதி செய்தோர் முடிவில அழிவில. சீ ...

மேலும்..

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு பிரதான கட்சிகளையும் உடைக்க திரைமறைவில் சதி.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு பிரதான சிறுபான்மையினரின் கட்சிகளையும் உடைக்க திரைமறைவில் சதி.-சதிகளை தகர்த்து உரிமைகளை வெல்ல தமிழ் முஸ்லிம் சமூகம் ஒன்றிணைய வேண்டும்-தும்பங்கேணியில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பகிரங்க அழைப்பு ஶ்ரீலங்கா ...

மேலும்..

சிங்கம் 3 வெற்றி! ஹரிக்கு சூர்யா கொடுத்த பரிசு..!

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து ஹரி இயக்கத்தில் சிங்கம்-3 திரைப்படம் கடந்த 9-ம் தேதி வெளியாகி பம்பர் ஹிட் அடித்துள்ளது. வெகு நாட்களாக சிங்கம்-3 ரிலீஸ் தேதி தள்ளிபோனாலும், ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்துள்ளனர். ...

மேலும்..

உயர்கல்வி அமைச்சின் கோரிக்கையை உதறியெறிந்த சைட்டம் பல்கலை

நெருக்கடிக்கு தீர்வுகாணும் வரை மாணவர்களை சேர்ப்பது நிறுத்தமுடியாது என்று மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைவரான மருத்துவர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தீர்வு கிடைக்கும்வரை 6 மாதங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்தும்படி உயர்கல்வி அமைச்சு விடுத்த வேண்டுகோளை மருத்துவர் நெவில் பெர்ணான்டோ ...

மேலும்..

காதலர் தினத்தையொட்டி புதிய ரூ.2000 நோட்டால் அலங்கரித்து கார் பரிசளிப்பு

காதலர் தினத்தையொட்டி புதிய ரூ.2000 நோட்டால் அலங்கரித்து கார் பரிசளிக்க சென்ற காதலன் கைது செய்யபட்டார். காதலர் தினமான இன்று தனது காதலி நிரூபிக்க காதலிக்கு பரிசு கொடுக்க சென்ற காதலன் அதிரடியாக கைது செய்யபட்டார். மும்பையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இளைஞன் ஒருவன் ...

மேலும்..

வவுனியா வர்த்தக நிலையத்திலிருந்து 12 பவுண் தங்க நகைகள் மீட்பு.

வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக இன்று வவுனியா வர்த்தக நிலையத்திலிருந்து 12 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கடந்த 17.11.2016 அன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் ...

மேலும்..

ஓட்டமாவடியில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோழிக் குஞ்சுகள் வழங்கல்

ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.றுவைத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ...

மேலும்..

வாழைச்சேனை விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் – தீர்வு கிடைத்தது

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் அறுவடை செய்யும் நெல் புதன்கிழமை முதல் நெல் சந்தைப்படுத்தும் சபையால் கொள்முதல் செய்யப்படும் என்று கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். செவ்வாய்கிழமை இரவு இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது ...

மேலும்..

100 கோடி வசூலித்து சூர்யாவின் `சி3′ புதிய சாதனை

சூர்யா நடிப்பில் ‘சி3’ படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரைகளில் ஓடிவருகிறது. `சிங்கம்', `சிங்கம் 2' படத்தின் அடுத்த பாகமாக உருவாக்கியுள்ள `சி3' படத்தை ஹரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா - அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன்,விவேக், சூரி, ராதாரவி, தாகூர் ...

மேலும்..

தொடர்ந்து விளையாட விரும்பினால் மிஸ்பா கேப்டனாக தொடரலாம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் அளித்த ஒரு பேட்டியில், ‘பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா உல்-ஹக்கை துபாயில் சந்தித்து நீண்ட நேரம் பேசினேன். அப்போது தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய 10 முதல் 15 நாட்கள் வரை ...

மேலும்..

நிலமீட்பு தன்னெழுச்சி போராட்டங்களுக்கு  FFSHKFDR பங்களிப்பு 

சொந்த நிலம் மீளத்திரும்புவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராம மக்களும், புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை காணிக்குரித்துடைய மக்களும் நடத்திவரும் தன்னெழுச்சி நிலமீட்பு போராட்டங்களுக்கு, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கமும் (Forum for Families of Searching, Handed, Kidnapped ...

மேலும்..

தாயகத்தின் தியாகங்களை நெஞ்சிலிருத்தி, ஈழத்து உணர்வோடு சிறப்பாக இடம்பெற்ற பிறம்ரன் பொங்கல் விழா 2017

முள்ளி வாய்கால்ப் பேரழிவிற்குப் பின்னால் உருவெடுத்த அமைதி பற்றிய பெரும் பேச்சும், நல்லிணக்க கோசங்களும் எந்தவித பலனுமற்றுப் படிப்படியாகக் குறைந்து ,மறந்து மறைந்து போகும்தருணம் இது. தவறுகளில் இருந்து எவரும் எதையும் கற்றுக் கொள்ளவுமில்லை.இத்தகு தருணத்தில் அரச தேசிய அமைப்புகளைக் காட்டிலும் ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் பசு மாடுகளைச் ஏற்றிச் சென்ற இருவர் விசேட அதிரடி படையினரால் கைது

போலி ஆவணங்கள் தயார் செய்து சட்டவிரோதமான முறையில் பசு மாடுகளைச் ஏற்றிச் சென்ற இருவர் விசேட அதிரடி படையினரால் கைது போலி ஆவணங்கள் தயாரித்து இரண்டு பசு மாடுகளை கொண்டு சென்ற இருவரை மஸ்கெலியா ரிகாடன் விசேட அதிரடி படையினர் கைது செய்து ...

மேலும்..

வைத்தியர்களுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம்

சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்ற நோயாளர் ஒருவர் அபாயக்கட்டத்தை தாண்டும் வரை சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் அவர் அருகில் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. பல தனியார் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டவுடன் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் வேறு கடமைகளுக்காக ...

மேலும்..

கிழக்கு முதலமைச்சர் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு

  கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு இன்று (15) காலை 9.30 மணியளவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாஷ கலப்பத்தி கிழக்கு மாகாண சுகாதார ...

மேலும்..

பிரதமருக்கும் அவுஸ்திரேலிய விக்டோரியா மாநிலத்தின் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் விக்டோரியா மாநிலத்தின் ஆளுனர் லிண்டா டேசாவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்குயிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

மாற்றுத்திறனாளிகளான ஓய்வுபெற்ற படையினருக்கு சேவை ஓய்வூதியம்

12 ஆண்டுகளுக்கு குறைந்த சேவைக்காலத்தை நிறைவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகளான ஓய்வுபெற்ற படையினருக்கு சேவை ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வின்; அடையாளமாக 150 பேருக்கான சேவை ஓய்வூதியம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.   முப்படையைச் சேர்ந்த 2261 பேர் மற்றும் ...

மேலும்..

முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயற்படப்போவதாக தீபா அறிவிப்பு

ஜெயலலிதா ஜெயராமின் அண்ணன் மகள் ஜே.தீபா, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயற்படப்போவதாக அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் ஜே.தீபா மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்றிரவு ...

மேலும்..

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 2017 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது இளையோர் மாநாட்டில்….

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 2017 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது இளையோர் மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொண்டு எமது கட்சியை பலப்படுத்தும் நோக்கில்  கைகோர்த்த அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் எனது கட்சி சார்பான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசம் கிழக்கு மாகாணம். ஒற்றுமையின் மூலமே அதிகாரத்தை வசப்படுத்த முடியும்.

இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசம் கிழக்கு மாகாணம். ஒற்றுமையின் மூலமே அதிகாரத்தை வசப்படுத்த முடியும். மூதூர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு....  முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்ரெடுப்பதற்கான பாதுகாப்புக்கவசமாகவும் முக்கிய கேந்திரமாகவும் விளங்கும் கிழக்குமாகாண ஆட்சி நமது கைகளுக்குள் வருவதற்கு சமூக ஒற்றுமையே அத்தியாவசியமானது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் ...

மேலும்..

மூதூர் சதொச 10 மணித்தியாளத்தில் ரூபா 611,000 விற்பனை செய்து சாதனை.

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் மூதூரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (12.02.2016) திறந்து வைக்கப்பட்ட 325 வது லங்கா சதொச விற்பனை நிலையத்தில் அதே தினம் ரூபாய் ஆறு இலட்சத்து பதினோராயிரம் விற்பனைப் புரள்வு, ஏறத்தாழ 10 மணித்தியாலங்களில் இடம்பெற்றுள்ளது. சுமார் 1000 ...

மேலும்..

வவுனியா ஒமந்தை உப வன பரிபாலனத் திணைக்களத்தினால் இரவு சட்டவிரோதமாக கடத்த முற்ப்பட்ட முதிரை மரக்குற்றிகள்

வவுனியா ஒமந்தை உப  வன பரிபாலனத் திணைக்களத்தினால் நேற்று (13.02.2017) இரவு  சட்டவிரோதமாக கடத்த முற்ப்பட்ட முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (13.02.2017) வவுனியா ஒமந்தை உப  வன பரிபாலனத் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒமந்தை விஸேட அதிரடிப்படையினரின் உதவியுடன் ...

மேலும்..

அதிகாரப் பகிர்வில் ஆகக்கூடிய அதிகாரங்களை பெற முயல வேண்டும் – கிழக்கு முதலமைச்சர் தெரிவிப்பு

உருவாக்கப்படவிருக்கின்ற புதிய அரசியலைப்பில், தமிழ், முஸ்லிம் சமூகங்கள் கூட்டாக இணைந்து ஆகக்கூடிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முயன்று வருவதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.  ஏறாவூரில் நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற செயற்றிட்டங்களின் அமுலாக்கம் தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் ...

மேலும்..

மாதர் அபிவிருத்தி சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் கிழக்கு முதலமைச்சர்

  கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்   உள்ள மாதர் அபிவிருத்தி சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நேற்றைய தினம் கேட்டறிந்து கொண்டார்,   இதன் போது  ஆரையம்பதி,காத்தான்குடி,மட்டக்களப்பு,ஏறாவூர்,ஓட்டமாவடி வாழைச்சேனை மற்றும் கிரான் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று ...

மேலும்..

மன்னாரில் பல்வேறு உதவிகளை வழங்கி வைத்த மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலன்.

  வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலன் மாகாணசபை குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து பல்வேறு உதவிகளை இன்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தார்.   மன்னார் கீரி  கர்த்தர் ஆலயத்தின் கட்டிடப்பணிக்கான நிதியினை காசோலையாக ஆலய நிர்வாக சபையிடம் கையளித்தார்.   மேலும் கீரி ...

மேலும்..