February 16, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எல்லை நிர்ணய அறிக்கை இன்று வர்த்தமானியில்! – வெளியிடப்படும் என்கிறார் அமைச்சர் முஸ்தப்பா

நீண்ட சர்ச்சையையும் - பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த, உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை வர்த்தமானியில் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் தொடர் போராட்டத்துக்கு அழைப்பு!

"இறுதிப் போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்களையும், அவர்களின் பெயர் விவரங்களையும் வெளியிட வேண்டும். இலங்கை அரசுக்கு  ஐ.நா. கால நீடிப்பை வழங்கக்கூடாது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கிளிநொச்சி நகரில் தொடர் போராட்டம் ...

மேலும்..

தீர்வு கிடைக்காவிடின் வடக்கு முழுவதும் திங்கள் முதல் போராட்டங்கள் வெடிக்கும்!

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முல்லைத்தீவு மாவட்ட  மக்களின் காணிகள் விடுவிக்கப்படாவிட்டால் திங்கட்கிழமை தொடக்கம் பெரும் எடுப்பிலான ஆதரவுப் போராட் டங்கள் கட்டம் கட்டமாக நடத்தப்படவுள்ளது. பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு, பொதுமக்களின் கவனயீர்ப்பு, வாகனப் பேரணி, முழு அடைப்புப் போராட்டம் என் பன நடத்த ...

மேலும்..

தொடர்கின்றது புதுக்குடியிருப்பு மக்களின் உண்ணாவிரதப் போராட்டம்! (photos)

இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது நிலத்தை மீட்பதற்கான புதுக்குடியிருப்பு மக்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் நேற்றுமுன்தினம் மாலை    திடீரென மயக்கமடைந்தார். இதனால் போராட்டக் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ...

மேலும்..

கேப்பாப்பிலவுப் போராட்டம் முன்னுதாரணமாக அமையும்! – சரவணபவன் எம்.பி. தெரிவிப்பு (photo)

"கேப்பாப்பிலவு - பிலக்குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் அறவழிப் போராட்டம் முன்னுதாரணமானது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். விமானப் படையினர் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி கேப்பாப்பிலவு - பிலக்குடியிருப்பு மக்கள் ...

மேலும்..

மேலும் விரிவடைந்துள்ளது கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்! (photos)

படையினர் வசமுள்ள தமது சொந்த மண்ணை மீட்பதற்காக அறவழிப் போரைத் தொடுத்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு - பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் மேலும் விரிவடைந்துள்ளது. இதுவரை மூன்று தகரக் கொட்டில்களின் கீழ் இருந்து போராடிய மக்கள் புதிதாக இரண்டு கூடாரங்களை அமைத்துத் ...

மேலும்..

இணையத்தில் வைரலாக பரவும் ஆண்ட்ரியாவின் வீடியோ!

நடிகை ஆண்ட்ரியாவுக்கு பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் தியேட்டர் ஆர்டிஸ்ட் என பல முகங்கள் இருக்கிறது. இவர் ஏற்கனவே டிரிப்டர், நெவர் லெட் யூ கோ என்ற இசை ஆல்பங்களை பாடி வெளியிட்டார். அவை மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது இவர் காதலர் ...

மேலும்..

கேப்பாப்பிலவு மக்களின் காணியை உடன் விடுவிக்க வேண்டும் அரசு! – அருட்தந்தை சக்திவேல் வலியுறுத்து

கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இந்த விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நேரடித் தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் மலையக சமூக ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆய்வு மையத்தின் ஏற்பாட்டாளரான அருட்தந்தை மா.சக்திவேல் விடுத்துள்ள ...

மேலும்..

சிங்கம் 4 நிச்சயம் பண்ணுவோம்! – இயக்குநர் ஹரி

சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக அதன் நான்காவது பாகத்தை நிச்சயம் பண்ணுவோம் என்று இயக்குநர் ஹரி தெரிவித்தார். ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா நடித்து வெளியான படம் சி 3 (சிங்கம் மூன்றாம் பாகம்). பொதுவாக தமிழ் சினிமா இயக்குநர்கள் இரண்டாம் பாகம், ...

மேலும்..

வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலய தற்போதைய அதிபரை மாற்றி முன்னைய அதிபரை நியமிக்கக் கோரி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கடிதம்

யாழ்ப்பாணம் வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் தற்போதைய அதிபரை மாற்றி முன்னைய அதிபரான திரு. ந.இரவீந்திரன் அவர்களை நியமிக்குமாறு கோரி பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கையெழுத்திட்ட கடிதமொன்று வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  மேற்படி கடித்தில் எமது பாடசாலைக்கு ...

மேலும்..

திருகோணமலை-மரத்தடி சந்தியிலுள்ள கிருஷ்ணனன் கோயில் களஞ்சியசாலைக்குள் நான்கு கைக்குண்டுகள்

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-மரத்தடி சந்தியிலுள்ள கிருஷ்ணனன் கோயில் களஞ்சியசாலைக்குள் இன்று (15) நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். எஸ் எப் ஜீ 57 என்ற கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதுடன் கோயில் களஞ்சியசாலையை துப்பரவு செய்யும் போது பாவிக்க கூடிய விதத்தில் பசலை உரையில் ...

மேலும்..

அங்கத்தவர்களாக இருந்து பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மரணக் கொடுப்பனவுகள்

கிளிநொச்சி மாவட்ட பனைதென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்களாக இருந்து விபத்தின் போது உயிரிழந்த குடும்பங்களுக்கான மரணக் கொடுப்பனவுகள் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவித்தொகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உதவித்தொகை வழங்கி வைக்கும் நிகழ்வானது கிளிநொச்சியில் பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இச்சங்கத்தின் உறுப்பினர்களின் நலன்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ...

மேலும்..

திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை தொடர்பாக பாராளுமன்ற விவாதம்: கோடீஸ்வரன் (வீடியோ)

திருக்கோவில் மாவட்டவைத்தியசாலை ஆதாரவைத்தியசாலையாக தரமுயர்த்தபட்டமை தொடர்பாக அம்பாறைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் கடந்தவார விவாதம் .(காணொளி)

மேலும்..

அரனாயக்கவில் முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடகக் கருத்தரங்கும் கவிதை நூல் வெளியீடும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் ஊடக கருத்தரங்கு மற்றும் அரனாயக்க திப்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி மிஸ்னா மிர்ஷாதினால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை ...

மேலும்..

பேரினவாதத்தை எதிர்கொள்ள சிறுபான்மை மக்களின் ஒற்றுமை அவசியம் – கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்டத்தில் ஆண்டாண்டு காலமாக இன நல்லுறவுடன் ஒற்றுமையாக வாழ்ந்துவந்த தமிழ் - முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வு அற்ற நிலையும் இனவிரிசலும் ஏற்படுவதற்கு கடந்த கால போர்ச்சூழல்,இயக்கங்கள், குறுகிய சிந்தனையுடைய அரசியல் போக்குகள் என்பன காரணங்களாக அமைந்தன. தற்போது இந்த நிலை ...

மேலும்..

அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் நிலைமை தொடர்பாக பாராளுமன்ற விவாதத்தில்: கோடீஸ்வரன். (வீடியோ)

அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் நிலைமை தொடர்பாக பாராளுமன்ற விவாதத்தில் அம்பாறைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் (வீடியோ)

மேலும்..

கிளிநொச்சியில் ஜரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டம் அங்குரார்ப்பணம்

ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சியில் இன்று 16-02-2017 இடம்பெற்றது. ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவின் தூதுவா் ஹி டுங்லாய் மர்கியு அவா்கள் சிறப்பு அதிதீதியாக கலந்துகொண்டு கிளிநொச்சி கரைச்சி பிரதேச ...

மேலும்..

விஜயகுமார் சரஸ்வதி என்பவர் மகாராம்பக்குளத் தில் வைத்து காணாமல் போயுள்ளார்

வுனியாவில் இந்தமாதம் 11ஆம் திகதியிலிருந்து மடடக்கிளப்பு விபுலாநந்தபுரத்தை சேர்ந்த விஜயகுமார் சரஸ்வதி என்பவர் மகாராம்பக்குளத் தில் வைத்து காணாமல் போயுள்ளார் என ...

மேலும்..

அம்பாறை மாவட்ட சமூகசேவை அமைப்பான அட்சோ (ADSSO) நிறுவனத்தினால் இலவச ஊடகப் பயிற்சி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்ட சமூகசேவை அமைப்பான அட்சோ (ADSSO) நிறுவனம் இம்மாவட்டத்தில் ஊடகப் பயிற்சி நெறியை முற்றிலும் இலவசமாக நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.எம். ...

மேலும்..

கிழக்கின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் முதலமைச்சர் நசீர் அஹமட் தலைமையில் கலந்துரைாயடல்்

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமான திட்டங்களை முன்னெடுப்பதற்கான சந்திப்பொன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இன்று முற்பகல் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் ...

மேலும்..

வவுனியாவைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் மன்னார் மடு பகுதியில் எச்சங்களாக  மீட்பு.

(  மன்னார் நிருபர்) வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர் ஒருவர் காணாமல் பேயுள்ள நிலையில் சுமார் ஒன்றரை மாதங்களின் பின் குறித்த ஆசிரியரின் சடலம் சிதைவடைந்த நிலையில் உடற்பாகங்களாக மன்னார் மாவட்டம் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கீரிச்கூட்டான் ...

மேலும்..

பழைய முறைப்படியாவது உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்; பிரிட்டனிடம் நிஸாம் காரியப்பர் வேண்டுகோள்!

(அஸ்லம் எஸ்.மௌலானா) மாகாண சபைகளின் அதிகாரங்கள் அர்த்தமற்றுப் போயிருக்கின்ற சூழ்நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு- தொடர்ந்தும் உள்ளூராட்சி சபைகள் முடக்கப்பட்டிருக்குமானால், அது சிறுபான்மைச் சமூகத்தினரை ஒட்டுமொத்தமாக விரக்தியடையச் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளரும் கல்முனை மாநகர ...

மேலும்..

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் வரும் நுகர்வோர் அதிகாரசபையின் பெயரை பயன் படுத்தி ‘பெண்ட்ரைவ்’ வழங்கியவர்களுக்கெதிராக முறைப்பாடு.

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பெயரைப் பொறித்து 'எங்கள் இயற்கை வளத்தைப் பாதுகாப்பதற்கான முன்னனி (சுரகிமு ஸ்ரீலங்கா)' என்ற முஸ்லிம் விரோத இனவாத அமைப்பு ஜனவரி மாதம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(17.02.2017)

மேஷம் மேஷம்: சவாலான வேலைகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். புதுநட்பு மலரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அனுபவ அறிவால் ...

மேலும்..

காரைதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் திருடர்களால் திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் கைவிடப்பட்ட நிலையில்;இதில் மறைந்துள்ள மர்மம்;மக்கள் குழப்பத்தில்?? (Video and Photo)

சில நாட்களாகவே காரைதீவு மற்றும் நிந்தவூர் பிரதேசத்தினுள் இரவு வேளைகளில் திருட்டு சம்பவங்கள் மிகவும் சாதுரியமான முறையில் நடைபெற்று வருகின்றது .இச்சம்பவங்களுடன் தொடர்புடைய திருடர்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வாறாக சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும் நேற்று(15) இரவு காரைதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் ...

மேலும்..

காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லுரி இல்ல விளையாட்டு மரதன் போட்டி;மருதம் வீரர் முதலிடம் ….

(லிரோஸ்காந்த்) காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லுரியின் இல்ல விளையாட்டுப்போட்டி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.அதன் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மரதன் ஓட்டப்போட்டி இன்று16.02.2017 சிறப்பாக இடம்பெற்றது. இதில் மருதம்இல்ல வீரர் வினுஸ்டியன் முதலாமிடத்தையும், குறிஞ்சி இல்ல வீரர் தர்சன் இரண்டாம்மிடத்தையும், மருதம்இல்ல ...

மேலும்..

தளபதியின் ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்: ஜுனியர் நடிகர்

‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அட்லியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடித்த ஜுனியர் நடிகர் ஒருவர் விஜய்யை பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறும்போது, ...

மேலும்..

டிரம்ப்பின் மகள் இப்படியா: கோபத்தில் அமெரிக்க மக்கள்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அதிகாரப்பூர்வ இருக்கையில் அவரது மகள் இவங்கா டிரம்ப் அமர்ந்திருந்து புகைப்படத்திற்கு முகம் காட்டியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், அவர் தொடர்பான சர்ச்சைக்குரிய ...

மேலும்..

கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

அதிகரிக்கப்பட்ட குடியுரிமை விண்ணப்பத்திற்கான கட்டணத்தின் காரணமாக கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் குடிவரவாளர்களது எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக குடிவரவு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 2016 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 56,446 ஆகும். இதே காலப்பகுதியில் 2015 ஆம் ஆண்டில் குடியுரிமைக்காக ...

மேலும்..

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் கனடிய வர்த்தக ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டது.

  ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் புதன்கிழமை கனடாவுடனான ஒரு வர்த்தக உடன்படிக்கையை அங்கீகரித்துள்ளது. இது குறித்து வருடங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டமன்றம் ஒரு விளிம்பில் 408 வாக்குகளை பெற்று- வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத ...

மேலும்..

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனுக்கு நாளை பிறந்தநாள் ஆகும். அவருடைய பிறந்தநாளின்போது அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவருடைய ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் சிறப்பான விருந்து ஒன்றை படைக்கவுள்ளார். அது வேறொன்றுமில்லை, சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் தலைப்பைத்தான் நாளை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் தற்போது ...

மேலும்..

இலங்கை அணியின் தோல்வி குறித்து முரளி சர்வதேச ஊடகத்திடம் உருக்கம்…

இலங்கை கிரிக்கெட் அணித் தெரிவின் போது, இளைஞர்களுக்கும், அனுபவத்துக்கும் இடையிலான சமநிலை பேணப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தென்னாபிரிக்க அணியுடனான கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் ...

மேலும்..

தமிழக புதிய முதல்வராகிறார் பழனிச்சாமி.

அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அவர் ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் இன்று(16) ஆளுநர் வித்தியாசாகர் ராவ், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய இன்று மாலை 4.00 ...

மேலும்..

உலக T20 கிரிக்கெட்டில் லசித் மாலிங்க புதிய சாதனை

இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் கைப்பற்றப்பட்ட விக்கெட்கள் எண்ணிக்கையில் 300 இனை கடந்த உலகிலேயே இரண்டாவது சிறந்த பந்து வீசுபவராக லசித் மாலிங்க புதிய சாதனையினை நேற்று(15) அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணிகளுக்கு எதிரான போட்டியில் சாதித்திருந்தார். நேற்று (15) நடைபெற்ற போட்டியில் 26 ...

மேலும்..

ஆதாரபூர்வமாக அம்பலமாகியுள்ள வில்பத்து நாடகம்.  

அண்மையில் “இலங்கையை பாதுகாக்க” என்னும் தலைப்பில் “எங்கள் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான கூட்டணி” என்னும் அமைப்பினரின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் மாநாடு நடாத்தப்பட்டது. அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் வில்பத்து காட்டினை அழிப்பதாகவும், அதற்கு எதிராக இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ...

மேலும்..

அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் ஜேர்மனியில் படுகொலை..!

ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோபிகா என்ற ஈழத்துப் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை 02.00 மணியளவில் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் செய்த பெரிய சாதனைகள்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தில் பாட்னர்ஷிப் போட்டு ஓட்டங்களை குவித்து பல சாதனைகளை செய்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் டாப் 5 பாட்னர்ஷ்ப் சாதனைகள் இவை தான், சங்கக்காரா- மஹேல ஜெயவர்த்தனே (624 ஓட்டங்கள்) கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 27இல் தென் ...

மேலும்..

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன்(photos)

தமது சொந்த நிலங்களில் கால் பதித்த பின்னரே எமது போராட்டத்தை நிறுத்துவோமென கடந்த 31.01.2017 தொடங்கி இன்றுடன் 17ஆவது நாளாக தங்கள் 84 குடியிருப்புக் காணிகளுக்காக சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைவருமாக தொடர் கவனயீர்ப்பு ...

மேலும்..

‛அப்பாவைப் பாத்து கத்துக்குங்க..!’ – சிம்புவுக்கு கே.வி.ஆனந்த் டிப்ஸ்

“ஹீரோயின்னா மூணு பாட்டு, ரெண்டு சீன் நடிச்சா மட்டும் போதும்னு நான் நினைக்க மாட்டேன். என் படங்களில் நாயகிகளுக்கான முக்கியத்துவம் நிச்சயம் இருக்கும். ஒரு திரைப்படம் இயல்பான சினிமாவா மாறணும்னா, நாம எப்படிப் பேசுறோமோ அப்படியேதான் படத்தையும் இயக்க வேண்டிய கட்டாயம் ...

மேலும்..

கிளிநொச்சியில் டெங்கு தீவிரம் மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அவசர அறிவித்தல்

  கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்தார். இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித்துள்ளது. 2017ம் வருடத்தின் முதல் ...

மேலும்..

ரஜினி – பா.ரஞ்சித் இணையும் அடுத்த படத்தின் புதிய அப்டேட்

ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியான ‘கபாலி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.ஓ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே ரஜினியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் முன்னதாக வெளியிடப்பட்டது. `2.ஓ' ...

மேலும்..

அடிப்படை வசதிகளற்ற மற்றுமொரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் டெல்லி மேற்சபை எம்.பி.யாக உள்ளார். எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வசதியில் பின்தங்கிய கிராமத்தை தத்தெடுத்து அடிப்படை வசதிகளை அரசின் உதவியுடன் செய்து கொடுத்து வருகிறார். ஆந்திர மாநிலத்தில் உள்ள ...

மேலும்..

டக் அவுட்டாகி சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான 26 வயதான உமர் அக்மல், 24 ஆவது முறையாக டக் அவுட்டாகி சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ...

மேலும்..

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு, ஸ்டார்க் சவாலாக இருப்பார்: மைக் ஹஸ்சி

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது. தொடர்ந்து 4 டெஸ்ட் தொடர்களில் இரட்டை சதங்கள் அடித்து வரலாறு ...

மேலும்..

தமிழகத்தில் ஆட்சியை அமைப்பதற்கான அழைப்பு தமக்கு விடுக்கப்படும் என சசிகலா தரப்பினர் தொடர்ந்தும் நம்பிக்கை

தமிழகத்தில் ஆட்சியை அமைப்பதற்கான அழைப்பு தமது தரப்பிற்கு விடுக்கப்படும் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சசிகலா தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்னதாக அதிமுக சார்பில் தமிழக சட்டமன்ற பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்ட ...

மேலும்..

மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் வரை தர்மயுத்தம் தொடரும் – ஓ.பன்னீர் செல்வம்

தமிழக அரசியலில் நிலவி வந்த நீண்ட குழப்பத்திற்கு பின்னர், ஒரு முடிவு கிடைக்கும் விதமாக கவர்னர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வருமாறு இன்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் கவர்னர் ...

மேலும்..

சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கல்விமான்கள் குரல்கொடுக்க வேண்டும் – ஜனாதிபதி

சமூகத்தின் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கல்விமான்கள் குரல்கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சிறந்த சேவைகளை வழங்க கல்விமான்கள் முன்வரவேண்டும் என்றும் கல்விமான்கள் தமது துறைகளுடன் மாத்திரம் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டுவிடக்கூடாது என்று ஜனாதிபதி ...

மேலும்..

டெங்கு நோயால் 25 சிறுவர்கள் வைத்தியசாலையில்

திருகோணமலை பொது வைத்தியசாலை சிறுவர் விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன் டெங்கு நோயினால் 25ற்கும் மேற்பட்ட சிறார்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். 01ம் 02ம் சிறுவர் விடுதிகளில்  எழுபது கட்டில்கள் மாத்திரம் காணப்படுவதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட ...

மேலும்..

மத்ரஸாக்களுக்கு பொதுவான பாடத்திட்டம்! தேவையான உதவிகளை வழங்கத் தயார்

மத்ரஸா மாணவர்களுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் பரீட்சை என்பன நடத்தப்பட வேண்டும் என நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையை பூர்த்தி செய்ய முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்க செயலாகும் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

ஆஸியில் தஞ்சம் கோரியோர் அச்சமின்றி இலங்கை திரும்பலாம்! – தண்டிக்கமாட்டோம்; மன்னிப்போம் என்கிறார் ரணில் (photo)

"சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியத் தடுப்பு முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எந்தவித அச்சமும் இன்றி நாட்டுக்குத் திரும்ப முடியும். அவர்களை நாங்கள் தண்டிக்கமாட்டோம். மன்னித்துவிட்டோம்." - இவ்வாறு ஆஸ்திரேலிய பிரதமர்  மல்கம் ரேன்புல்லுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கைப் பிரதமர் ...

மேலும்..

ஆஸி. அணியை தோற்கடித்தது இலங்கை அணி! (photos)

உபாதையில் இருந்து மீண்டு இலங்கை அணியில் மீண்டும் இணைந்துள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் பந்து வீச்சு கைகொடுக்க ஆஸ்திரேலியப் பிரதமரின் பதினொருவர் அணியுடனான 20/20 கிரிக்கெட் ஆட்டத்தில் 5 இலக்குகளால் வெற்றி பெற்றது இலங்கை அணி. இலங்கை அணித் தலைவர் ...

மேலும்..

ஆஸி. – இலங்கை இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து! (photo)

ஆஸ்திரேலியா - இலங்கை இடையே நேற்றுப் புதன்கிழமை இரண்டு புரிந்துணர்வு உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டன. அபிவிருத்தி ஒத்துழைப்பு, விளையாட்டு ஒத்துழைப்பு ஆகிய உடன்பாடுகளே இவ்வாறு எட்டப்பட்டன. ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர்   ரணில் விக்கிரமசிங்க நேற்றுத் தலைநகரான கான்பராவில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ...

மேலும்..

100 கோடி கிளப்பில் அதிக முறை இணைந்த தமிழ் நடிகர்கள்

முன்பெல்லாம் ஒரு நடிகரின் அந்தஸ்தை “வெள்ளி விழா நாயகன்” என பெருமையாக பேசுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. 100 கோடி கிளப்பில் இணைந்தால்தான் அந்த நடிகருக்கு பெருமை. அந்தவகையில் 100 கோடி கிளப்பில் அதிக முறை இணைந்த தமிழ் நடிகர்களின் ...

மேலும்..

வடமாகாண ரீதியாக மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி.

வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை நடாத்தி வருகின்றது. போட்டிகளுக்கு பிரதான இலத்திரனியல் ஊடக அனுசரணையை Tamilcnn.lk வழங்கி வருகின்றது. இன்றைய தினம் ( 16-02-2017) சூப்பர் 8 சுற்று லீக் போட்டிகளில் முதல் போட்டி பிரம்மாண்டமான ...

மேலும்..

புதுக்குடியிருப்பில் காணி விடுவிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன்

தமது நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் நேற்று முன்தினம் முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்படி சுழற்சி முறையிலான ...

மேலும்..

ஊடக அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, தெரிவித்தார். சுதந்திர ஊடக ஒழுங்குமுறை ஆணைக்குழு அமைப்பது தொடர்பில், ஊடகத்துறை அமைச்சின் செயலாளரான தனக்குத் தெரியாமல் ஆவணம் தயாரித்து, அதில் தனக்கு பதிலாக, அரசாங்கத் ...

மேலும்..

அரண்மனை போன்று உருவாகும் அஜித்தின் புதிய வீடு!

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘விவேகம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், திருவான்மியூரில் அரண்மனை போன்ற ஒரு வீட்டை அஜித் கட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வீட்டை அதிக பொருட்செலவில் அரண்மனை போன்று கட்டி வருவதாகவும் ...

மேலும்..

இனவாதிகளை முதலமைச்சராக்க முயற்சித்தவர்கள் இன்று சமூகத்தைப் பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

கிழக்கு மாகாண சபையில்  கிடைத்த இரண்டு ஆசனங்களை தக்க வைத்துக் கொள்ள முடியாதவர்கள் மாகாண சபையை கைப்பற்றுவது தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியது என திருகோணமலை மாவட்ட கிழக்கு மாகாண சபையின் திருகோணமலை சபை உறுப்பினர்  எம் அன்வர் தெரிவித்தார். தமக்கு கிடைத்த இரண்டு ...

மேலும்..

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிங்களின் உரிமைகளுக்கே போராடுகின்றது-கிழக்கு முதலமைச்சர்

அரசியல் பரவலாக்கல் அல்லது இனப் பிரச்சனைக்கான தீர்வுக்கு ஒரு தீர்வு கொடுக்கப்பட வேண்டும் என்று வெளியிலே பேசிக் கொண்டிருக்கின்ற வேளையிலே அதிகாரத்தை பறிக்கின்ற நிகழ்ச்சி நடக்கின்றதாக என்ற சந்தேகங்களே எழுகின்ற வேலைத் திட்டங்கள் இன்று நடைபெற்றுக் கொண்டு வருகின்றது என்று கிழக்கு ...

மேலும்..

கிழக்கு மாகாண முதலமைச்சர் எந்தவொரு பதிலீடுமின்றி 3ஆசிரியர்களை இடமாற்றம் செய்தது குறித்து மக்கள் விசனம் (PHOTOS & VIDEO)

கே எ ஹமீட் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட புனான ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலய ஆசிரியர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் இடமாற்றம் செய்யப்படுவதனால்  அப்பாடசாலையில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி நாசமடைவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் இப்பாடசாலையிலிருந்து ...

மேலும்..

“காற்று வெளியிடை” படத்தின் தலைப்பில் ரசிகர்கள் குழப்பம்.

மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி, அதிதி ராவ் நடிக்கும் காற்று வெளியிடை படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும், இது தொடர்பாக, பெரும் விவாதமே நடந்து வருகிறது. 'காற்று வெளியிடை என்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்' என்பது தான், அந்த விவாதம். ...

மேலும்..

யாழ். கோண்டாவில் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2017

யாழ். கோண்டாவில் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 2017-நிகழ்வு நேற்று (14.02.2017) செவ்வாய்க்கிழமை காலை கல்லூரியின் அதிபர் திரு. மோகநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற ...

மேலும்..

ஹம்பந்தோட்டையில் காணிக்காக போராடிய சிங்கள மக்கள் கேப்பபிளவு தமிழ் மக்களை பற்றிய அறிய வேண்டும் சிங்கள வானொலியில் மனோ கணேசன்

ஹம்பந்தோட்டையில் 15,000 ஏக்கர் தனியார் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கப்போகிறது என்ற வெறும் வதந்திக்கே தெருவுக்கு வந்து, பெரும் போராட்டங்களை நடத்திய சிங்கள மக்கள், வடக்கில் கேப்பபிளவு என்ற முல்லைத்தீவு மாவட்ட கிராமத்தில் கடந்த 15 நாட்களாக தெரு போராட்டம் நடத்தி வரும் ...

மேலும்..

உடல் நலக்கோளாறு இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

சின்னச்சின்ன உடல் நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இது குறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம். சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு - கொடுக்கலாம். ஆஸ்துமா - மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம். ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் ...

மேலும்..

செயற்பட்டு மகிழ்வோம் – சிறுவர் விளையாட்டு விழா.

மன்னார் மாவட்ட மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாலையடிப்புதுக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் 2017 ஆம் ஆண்டிற்கான செயற்பட்டு மகிழ்வோம் வருடாந்த விளையாட்டு விழா 15-02-2017 புதன்கிழமை மாலை 1:45 மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர் எப்.எக்ஸ்.அன்ரன் சேவியர் அவர்களது ...

மேலும்..

2012 தொடர்க்கம் 2016 ஆம் ஆண்டுவரை காலப்பகுதியில் பட்டங்களைப் பெற்ற 4500 பட்டதாரிகள் வேலையில்லா தின்டாட்டம்

  கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆண்டு வரையான காலப் பகுதியில் பட்டங்களை முடித்துவிட்டு வேலையில்லாமல் பல வருடங்களாக 4500 பட்டதாரிகள் தின்டாடி வருவதாக கிழக்கு மாகாண பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஜெஸீர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் பல வருடங்களாக எதிர்கொண்டுவரும் ...

மேலும்..

சிங்கத்தின் வேட்டை தொடரும்: `சி4′ வரும் என ஹரி பேட்டி

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சி3’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. `சிங்கம்', `சிங்கம் 2'  படத்தின் அடுத்த பாகமாக உருவாக்கியுள்ள `சி3' படத்தை ஹரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா - அனுஷ்கா ஷெட்டி,  ஸ்ருதிஹாசன், விவேக், சூரி, ராதாரவி, ...

மேலும்..

பலசரக்கு கடை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மருந்து வகைகளை விற்பனை செய்தவர் கைது

மஸ்கெலியா லக்ஷபான வாழைமலை தோட்டத்தில் பலசரக்கு கடை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் நோய்களுக்கான மருந்து வகைகளை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் 15.02.2017 அன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

மன்னாரில் அனுமதியின்றி கட்டப்படும் சுற்றுலா விடுதி:-பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றச்சாட்டு

மன்னார் பிரதேசச் செயலாளர்  பிரிவில் உள்ள  தாராபுரம் கடலோரப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடமொன்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்  குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தாராபுரம் கடலோரப்பகுதியில் மன்னார் பிரதேச சபையின் அனுமதியின்றி சுற்றுலா விடுதி அமைக்கும் வகையில்  கட்டிடம் நிர்மாணிக்கப்படுகின்றமை ...

மேலும்..

வாழைச்சேனையில் இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை குழு தெரிவு!

வாழைச்சேனை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை குழு தெரிவு இன்று(15) வாழைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் த.சபியதாஸின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. மேற்படி பிரதேச இளைஞர் யுவதிகளின் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக இக்குழு ...

மேலும்..

தோழர்மார் கதை!!

ஆட்டிப் படைத்த மரம் 'ஆனை'யும் அடங்கும் மரம் கிழக்கிலே முளைத்தெழுந்து கிளர்ச்சிகள் செய்த மரம். மரத்தை வளர்ப்பதற்காய் மாடுபோல் பாடு பட்ட இளைஞரின் தியாகங்கள் இப்போது நெனவிருக்கா? கிறுக்குப் பிடித்தவன்கள் கிழக்கில பேயாட பொறுக்க முடியாமல் பொங்கிய இளைஞர்கள் நாரே தக்பீர் என ஊரதிர கோஷமிட்டு மரத்துக்காய் பாடுபட்டார் மறக்காமல் நெனவிருக்கா? ஒரு ஓட்டுப் போட்டா உதவாது என்று சொல்லி மறு ஓட்டும் போட மையை அழிச்சுப் போட்டு கால் ...

மேலும்..

கிளிநொச்சியில் விபத்து  பெண்ணொருவர்  வைத்தியசாலையில் 

  கிளிநொச்சி டிப்போசந்தியில் சற்றுமுன்  வீதி  விதிமுறைகளை  மீறியவாறு   வேகமாக  டிப்போ சந்தியை  கடந்து  செல்ல  முற்ப்பட்ட  மகேந்திரா  பிக்கப்  ஒன்று  எதிரே  வந்த மோட்டர் சைக்கிளை  மோதித்  தள்ளிவிட்டு  தப்பிச்சென்றுள்ளது. மோட்டர்  சைக்கிளில் வந்த பெண் கயமடைந்தநிலையில்  கிளிநொச்சி போது வைத்தியசாலையில் ...

மேலும்..