February 17, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை அவசியமற்றது! – உள்ளக விசாரணையில் நம்பிக்கையுள்ளது

"இலங்கையில் இறுதிப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு உள்ளக விசாரணையின் மூலம் தீர்வு காண முடியும். சர்வதேச பங்களிப்பின் மூலம் பிரச்சினைகள் மேலும் வலுப்பெறுமே தவிர பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி கிடைக்கமாட்டாது. அதேவேளை, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடையும்." - ...

மேலும்..

கேப்பாப்பிலவு மண் மீட்புப் போராட்டத்துக்கு தென்னிலங்கை கட்சிகளும் ஆதரவு!

கேப்பாப்பிலவு மக்களின் காணி மீட்புப் போராட்டத்துக்கு முன்னிலை சோஷலிஸக் கட்சி முழு ஆதரவையும் வழங்குகின்றது என்று அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான புபுது ஜயக்கொடி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "போர்க்காலத்தில் சுவீகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் மீள அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும். ஆனால், போர் ...

மேலும்..

எம்மை படமெடுத்தால் நாமும் படமெடுப்போம்! – படையினருக்கு தக்க பதிலடி கொடுக்கும் கேப்பாப்பிலவு மக்கள் (photos)

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு - பிலக்குடியிருப்பில் தொடர் போராட்டம் நடத்தும் மக்களை விமானப் படையினர் தற்போது புகைப்படக்  கருவி மூலம் வெளிப்படையாக படம் பிடித்து வருகின்றனர். மக்களும் பதிலுக்கு தமது அலைபேசியில் விமானப் படையினரை ஒளிப்படம் எடுத்து வருகின்றனர். விமானப் படை முகாம் ...

மேலும்..

அட்டாளைச்சேனை கடற்கரை வீதியின் இன்றைய அவலநிலை!!

மாகாண வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம்-2016 இன் கீழ் அட்டாளைச்சேனை கடற்கரை வீதி (அல்- முனிறா பாடசாலை வீதி)  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,காணி மற்றும் காணி அபிருத்தி ,மகளிர் விவகார,திறன் அபிருத்தி மற்றும் திணைக்களத்தின் மேற்பார்வையில் கீழ் ரூபா 12,252,314.83 செலவில் ...

மேலும்..

காரைதீவு பிரதேசசெயலக மட்ட உதைபந்தாட்டபோட்டியில் ரிமைண்டர் அணி சம்பியன்…..

காரைதீவு பிரதேச செலயக மட்ட உதைபந்தாட்டபோட்டி நேற்று(17) காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் காரைதீவு பிரதேச செயலக பிரிவில் உள்ள ஜொலிகிங்ஸ் விளையாட்டுக்கழகத்தை காரைதீவு விளையாட்டுக்கழகம் 1-0 என வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவானது. இதனை தொடர்ந்து இடம்பெற்ற போட்டியில் ...

மேலும்..

தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிரான வாகனப் பேரணியால் வீதிகள் சில மூடப்பட்டன

தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட மாணவ அமைப்புக்கள் சில இணைந்து 5 இடங்களில் ஆரம்பித்த எதிர்ப்பு வாகனப் பேரணி இன்று மாலை கொழும்பை வந்தடைந்தது. பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு வாகனப் பேரணியினால் காலி வீதி, காலி முகத்திடல் ...

மேலும்..

சொத்து விபரங்களை வெளியிட்ட ஒரேயொரு அரச தலைவர் தாமென ஜனாதிபதி தெரிவிப்பு

சொத்து விபரங்களை வெளியிட்ட ஒரேயொரு அரச தலைவர் தாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், தற்போதைய அரசாங்கத்தின் மீதும் முன்வைக்கப்படாத வகையில் செயற்படுவது அனைவரதும் பொறுப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டார். அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய ...

மேலும்..

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகுவீர்கள்: கேப்பாபுலவு மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியிலுள்ள தமது காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு படையினரின் அச்சுறுத்தல் பல்வேறு வடிவங்களில் விரிவடைந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கேப்பாபுலவு பகுதியில் உள்ள காணியில் போடப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், இது விமானப் படை ...

மேலும்..

இறுதி பந்துவரை தொடர்ந்த பரபரப்பு : திரில் வெற்றிபெற்றது இலங்கை

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இலங்கை ...

மேலும்..

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற “வெற்றிக்கு வழிகாட்டி” நூல் வெளியீட்டு விழா.!(படங்கள் இணைப்பு)

வவுனியா கோவில்குளத்தைச் சேர்ந்த திரு கி.சங்கர் அவர்கள் தொகுத்து எழுதிய "வெற்றிக்கு வழிகாட்டி" எனும் பொது அறிவு சார்ந்த நூல் வெளியீட்டு விழா வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் கல்லூரி முதல்வர் திரு ரி.பூலோகசிங்கம் அவர்களின் தலைமையில் 17.02.2017 ...

மேலும்..

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஓட்டமாவடி, பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் நியமனம்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் கெளரவ. கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்பதீன் நசீர் அஹமட் அவர்களினால் 2017.02.16ஆந்திகதி - வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண வீடமைப்பு ...

மேலும்..

தலவாக்கலை காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு – 15 ஏக்கர் எரிந்து நாசம்

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா தோட்டத்துக்கு அண்மித்த பாதுகாப்பு வனப்பகுதியில் 17.02.2017 அன்று மாலை 5.00 மணியளவில் ஏற்பட்ட தீயினால் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட காட்டுப்பகுதியில் 15 ஏக்கர் அளவு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன. இத்தீ காரணமாக இப்பிரதேசத்தில் உள்ள ...

மேலும்..

வன்னிப் பெருநிலப்பரப்பில் கட்டுக்கரைக் குளத்தை அடுத்து நாகபடுவானில் புராதன குடியிருப்பு மையம் கண்டு பிடிப்பு பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தெரிவிப்பு

வன்னிப் பெருநிலப்பரப்பில் கட்டுக்கரைக் குளத்தை அடுத்து நாகபடுவானில் புராதன குடியிருப்பு மையம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியல் இணைப்பாளர் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் நாகப்படுவானில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள தொல்லியல் சின்னங்கள் ...

மேலும்..

புதிதாக நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றக்கோரி வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயம் முன்பாக போராட்டம்-(படங்கள் இணைப்பு)

யாழ். வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட வலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் புதிய அதிபரை மாற்றக்கோரி பாடசாலை சமூகத்தினர் இன்றுகாலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்றுகாலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக புதிய அதிபரை மாற்றி ...

மேலும்..

வுனியா மாவட்டம் கனகராயன்குளத்திலுள்ள குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

வவுனியா மாவட்டம் கனகராயன்குளத்திலுள்ள குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் செல்வி ஜெயந்தினி அவர்களது தலைமையில் இன்று (17 மாசி 2017) இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை ...

மேலும்..

பித்தப்பை புற்றுநோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவரினால் உதவி கோரப்பட்டுள்ளது

இக்பால் அலி புறகஹதெனிய, சிங்ஹபுரயைச் சேர்ந்த 26 வயதுடைய சகோதரன் முஹம்மத் ஹுஸ்ரி தம் பித்தப்பையில் ஏற்பட்டுள்ள புற்றுநோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தந்தையை இழந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். எமது நாட்டு வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரம் இச்சகோதரனை இந்தியாவுக்கு ...

மேலும்..

அல்-ஹம்றா மகா வித்தியாலய மைதான அபிவிருத்திற்கு மேலும் நிதியினை ஒதுக்கீடு செய்து தருவதாக ஹரீஸ் வாக்குறுதி

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி இறுதிநாள் நிகழ்வு அதிபர் அஷ்ஷேக். யூ.கே. அப்துல் றஹீம் (நளீமி) தலைமையில்  வியாழக்கிழமை(16) மாலை வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பதில் அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ...

மேலும்..

எடின்பார்க்’ விருதுபெறும் சாய்ந்தமருது ஜெ.எம்.பாஸித் !

(எம்.எம்.ஜபீர்) தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மன்றத்தின்  தேசிய இளைஞர் விருது தொடர்பு பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பிரித்தானிய நாட்டின் 'எடின்பார்க்' பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் சர்வதேச விருதுத் திட்டத்தில் பிரேவு இளைஞர் கழகத்தின் தலைவர் ஜெ.எம்.பாஸித், சர்வதேச ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(18.02.2017)

மேஷம் மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். மதியம் 12.50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தடைகளை ...

மேலும்..

கிளிநொச்சியில் 17 வயது மாணவி மரணம் டெங்கு காச்சல் என சந்தேகம்

கிளிநொச்சி ஜெயந்திரநகரைச் சேர்ந்த 17 மாணவி ஒருவர்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.இவரது மரணத்திற்கு டெங்கு அல்லது எலிக்காச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பப்படுகின்ற போதும் டெங்கு காச்சலுக்கான வாய்பே அதிகமுள்ளது என i வைத்தியசாலை தகவல்கள் தெரிவிகின்றன. மாணவியின் மரணத்திற்கான ...

மேலும்..

கூராய் மற்றும் தென்னியங்குளம் பகுதிகளில் 06 மில்லியனில் நன்னீர் மீன்பிடி அபிவிருத்திகள்.

வடக்கு மாகாணத்தின் நன்னீர் மீன்பிடியாளர்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தி அவர்களது எதிர்காலத்தை மேம்படுத்தும் பிரதான நோக்கில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்திற்கு அமைவாக 2017 ஆம் ஆண்டின் மீன்பிடி அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட  மாகாண அபிவிருத்தி நிதியின்கீழ் மன்னார் மாவட்ட ...

மேலும்..

நியூசிலாந்தை 78 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்று நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா, ...

மேலும்..

வவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் திண்ம , திரவ கழிவுகளால் அப்பகுதி மக்கள் பாதிப்பு

வவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் திண்ம , திரவ கழிவுகளால் அப்பகுதி மக்கள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா சாளம்பைக்குளம் (யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு ) முன்பாக 100 மீற்றர் தொலைவில் திண்ம மற்றும் திரவக்கழிவுகளை வவுனியா நகரசபை ...

மேலும்..

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு

லெமென் ஹாவெஸ்ட் என்ரபிறசஸ்  நிறுவனத்தின்  கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 180  வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தின் அதிபர் ...

மேலும்..

கடுமையாக உழைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன் – சாந்தனு

சாந்தனு, சிருஷ்டி டாங்கே ஜோடியாக நடித்துள்ள படம் ‘முப்பரிமாணம்’. இதில் தம்பிராமையா, லொள்ளு சபா சாமிநாதன், அப்புக்குட்டி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ‌ஷமலாலயா கிரியே‌ஷன் தயாரித்துள்ள இதை அதிரூபன் இயக்கி இருக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் மார்ச் 3-ந் தேதி வெளியிடுகிறது. இந்த ...

மேலும்..

மன்னார் பிரஜைகள் குழு தலைமையில் விசேட குழு கேப்பாப்பிலவிற்கு விஜயம்.

  கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு கிராம மக்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னர் பிரஜகள் குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்துள்ளனர். மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய ...

மேலும்..

பலம் வாய்ந்த பார்சிலோனாவுக்கு 4 கோல்களால் அதிர்ச்சித் தோல்வி கொடுத்த PSG

ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஸ் லீக் சுற்றுப் போட்டியில் பிரபல பார்சிலோனா அணியை, பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி (PSG) 4-0 என்ற கோல்கள் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடையச் செய்து, சர்வதேச அளவில் இன்று அதிகம் கதைக்கப்படும் அணியாக தம்மை மாற்றியுள்ளது. ஐரோப்பிய கால்பந்து ...

மேலும்..

சிவகார்த்திகேயன்-மோகன் ராஜா படத்தின் பெயர், ‘வேலைக்காரன்’ ..!

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவரது ...

மேலும்..

கேப்பாவிலவுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி போராட்டம்

கேப்பாவிலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேப்பாவிலவு பிலக்குடியிருப்பு மக்கள்  விமானகப்படையினரின் கட்டுப்பாட்டில் தங்களின் 524 ஏக்கா் சொந்த நிலத்தை தங்களிடம் கையளிக்க கோரி இன்று வெள்ளிக்கிழமை 18 நாளாக தொடர் போராட்டத்தில் ...

மேலும்..

நோக்கியா P1 ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி

நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நோக்கியா ஸ்மார்ட்போன்களும் சில பீச்சர்போன்களும் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நோக்கியா 3310 பீச்சர்போன் மற்றும் நோக்கியா 5, நோக்கியா 3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாகலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் ...

மேலும்..

நள்ளிரவில் முளைத்த போஸ்டரால் பரபரப்பு!

தமிழகத்தில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவுகிறது. இந்த சூழலில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். குறிப்பாக ரஜினி ரசிகர்கள், அவரை அரசியலுக்கு அழைக்கும் போஸ்டர்களை அடித்து ஒட்டி வருகின்றனர். திருப்பூர், மதுரை போன்ற பகுதிகளில் இத்தகைய போஸ்டர்கள் ...

மேலும்..

செய்த வேலைக்கு பணம் கொடுக்காததால் பிணத்தை தூக்கிச் சென்ற கொடுமை

செய்த வேலைக்க கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுக்காததால், பிணத்தை ஒழுங்கு செய்யும் தொழிலாளர் இருவர், பிணத்தை தூக்கிச்சென்ற அதிர்ச்சி சம்பவம் கானாவில் இடம்பெற்றுள்ளது. கானாவின் கிரேட் அக்ரா எனும் பகுதியில், பிணங்களை ஒழுங்கு செய்யும் தொழிலாளர்கள் இருவர், தமக்காகன சம்பளம் வழங்கப்படாத கோபத்தில், ...

மேலும்..

“சனியனே” என்று திட்டினால் என்ன நடக்கும்? உங்களுக்கு தெரியுமா!!

நமது வாழ்க்கை முறையில் மந்தமாக, சோம்பலாக இருப்பவர்களை நாம் சனியனே என்று திட்டுவது வழக்கம். ஆனால் அவ்வாறு சனியனே என்று திட்டும் போது, உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா? . சனியனே என்று திட்டினால் என்ன நடக்கும்? சனியனே என்று யார் திட்டுகிறாரோ, அவர் ...

மேலும்..

மாமனாருடன் சமந்தா!!!!!!!

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை நடிகை சமந்தா விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்க சமந்தாவிற்கு நாகசைதன்யா குடும்பம் மறுபேதும் சொல்லவில்லை என்பதால் சம்ந்தா தொடர்ந்து திரைப்படங்களை ஒப்பந்தம் செய்து வருவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் இயக்குனர் ஒமர் ...

மேலும்..

‘கூகுல் பலூன்’ இலங்கையை கைவிட்டு, வேறொரு நாட்டுக்கு வழங்கும் நிலையில்!!

கூகுல் பலூன்’ திட்டத்தில், அலைவரிசையை பெறுவதற்கு ஏற்பட்டுள்ள சிக்கலினால், கூகுல் நிறுவனம் இலங்கையை கைவிட்டு, அந்த வாய்ப்பை வேறொரு நாட்டுக்கு வழங்கும் நிலை ஏற்படலாம் என தொலை தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ‘கூகுல் பலூன்’ திட்டம் ...

மேலும்..

அவசரமாக பிரதமரை சந்திக்கின்றன சிறு, சிறுபான்மை அரசியல் கட்சிகள்.

தேசிய எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடத்தில் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக வர்த்தமானி பிரசுரத்தை வெளியிட்டு புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமையினை கடுமையாக கண்டிப்பதாக சிறு மற்றும் சிறுபான்மை ...

மேலும்..

‘தனிப்பட்ட சிலரின் இலாபத்துக்காக எம்மை அலைக்கழித்தனர்’ – இலங்கை அணியினர் புகார்.

அவுஸ்திரேலியா நாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அலைக்கழித்து அழைத்து செல்லப்பட்டுள்ளார்கள் என சர்சைக்குரிய புகார் எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டையும் இழந்தது. குறித்த இந்த சுற்றுப்பயணம் முடிந்து சில ...

மேலும்..

பசும்பாலை ஆற்றில் கலந்த குற்றச்சாட்டுக்காக ஒருவர் கைது

  டிக்கோயா பகுதியில் இயங்கி வரும் தனியார் பால் சேகரிப்பு நிலையம் ஒன்றில் இருந்து சேகரிக்கப்பட்ட பசும்பாலை ஆற்றில் கலந்த குற்றச்சாட்டுக்காக குறித்த பால் சேகரிப்பு நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் 17.02.2017 அன்று காலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

வவுனியாவில் மோட்டார் சைக்கில் திருடியவர் கைது.

  வவுனியாவில் இன்று (15) பிற்பகல் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு சென்ற நபர் ஒருவர் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவருடைய மோட்டார் சைக்கிலைத் திருடிக் கொண்டு சென்ற நபர் ஒருவரை போக்குவரத்துப் பொலிசார் ...

மேலும்..

சுமந்திரனைக் கொலை செய்வதன் மூலம் தமிழ்மக்களது அரசியல் சிக்கல் தீர்ந்துவிடுமா?

  அதுதானே பார்த்தேன். முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார் அவரோடு ஒத்தூத யாருமே இல்லையே என்று கவலைப்பட்டேன். இதோ யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட நா.உ சிறிதரன் "நான் இருக்கப் பயமேன்" என முதலமைச்சரோடு ஒத்தூத முன்வந்திருக்கிறார். சுமந்திரன் மீதான கிளைமோர் தாக்குதல் என்பது ...

மேலும்..

`விஜய் 61′ படத்தில் ஆபத்தான ஸ்டன்ட்களில் பாதுகாப்பு கவசங்களின்றி நடிக்கும் விஜய்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிமுகங்கள், தொழில்நுட்பங்கள் என அதன் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலையில், ரசிகர்களை கவரும் வகையில் நடிகர்களும், நடிகைகளும் தங்களது பங்களிப்பை பலவிதங்களில் அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர்கள் ஆபத்தான ...

மேலும்..

சுவீடனுக்கான ஏற்றுமதியில் மற்றுமொரு பரிமாணம்.

சுவீடனுக்கான ஏற்றுமதியில் மற்றுமொரு பரிமாணம். ஏற்றுமதியாளர்களுக்கான கொழும்பின் முன்னோடி அமர்வில் ரிஷாட் பெருமிதம்.  - சுஐப் எம் காசிம் இலங்கைக்கும் சுவீடனுக்கும் இடையிலான வர்த்தக சந்தை ஐரோப்பிய ஒன்றிய ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை விரைவில் இலகுபடுத்துவதற்கு பெரிதும் உதவும் என அமைச்சர் ரிஷாட்  பதியுதீன் ...

மேலும்..

கேப்டன் பதவியால் பேட்டிங் திறன் பாதிக்காது: இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோரூட்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த அலஸ்டயர் குக் அந்த பொறுப்பில் இருந்து விலகியதும் 26 வயது பேட்ஸ்மேனான ஜோரூட் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நேற்று ஜோரூட் தனது சொந்த ஊரில் உள்ள ...

மேலும்..

ஆஸ்திரேலியா – இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று

மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள் அனைவரும் தற்போது டெஸ்ட் தொடரில் ...

மேலும்..

புறக்கோட்டை அரிசிச் சந்தைக்கு அமைச்சர் றிஷாட் திடீர்ப் பாய்ச்சல்

மொத்தத வியாபாரச் சந்தையில் போதியளவு அரிசி கையிருப்பில் இருந்த போதும் தட்டுப்பாடு என்று கூறி அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் எச்சரித்தார். புறக்கோட்டை 5ம் குருக்குத்தெருவில் உள்ள மொத்த வியாபார அரிசிக் ...

மேலும்..

மாபெரும் கூட்டணியுடனே உள்ளூராட்சி தேர்தலில் சு.க. களமிறங்கும்! –  அமைச்சர் டிலான் கூறுகின்றார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாபெரும் கூட்டணியை அமைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி களமிறங்கும் என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.  2020இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசை அமைக்கும் நோக்குடனேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாபெரும் கூட்டணியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ...

மேலும்..