April 15, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

51 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்

ஐ.பி.எல். தொடரில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ்வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. சன்சு சாம்சான், சாம் பில்லிங்க்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ...

மேலும்..

திகிலிவெட்டையில் நடைபெற்ற சித்திரைக் கொண்டாட்டம்.

இன்று ( 15/04 ) காலை 9 மணியளவில் திகிலிவெட்டையில் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணு முன்பள்ளியில் சிறுவர்களுக்கான புது வருட நிகழ்வுகள்  Future Mind அமைப்பின் தலைவர் மணி.ரஞ்ஜன் மற்றும் உப செயலாளர் அ. ஜெயஜீவிதன் அவர்களின் ஏற்பாட்டால் நடைபெற்றதுடன் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 16.04.2017

  மேஷம் மேஷம்: மாலை 3.15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப் பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப் பது நல்லது. பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார் கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ...

மேலும்..

தட்சனா மருதமடு பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்று வரும் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு.

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தட்சனா மருதமடு ஐக்கிய விளையாட்டுக்கழகம் மற்றும்,பாலம்பிட்டி கிராம மக்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ்,சிங்கள சித்திரைப் புத்தாண்டு விழா இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தட்சனா மருதமடு பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. -முதல் ...

மேலும்..

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இருபத்தி ஐந்தாவது நாளாக தொடர்கிறது.

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும் அடிப்படை ...

மேலும்..

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 55 வது நாளாக  தொடர்கிறது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை   ஐம்பத்தி ஐந்தாவது    நாளாக  தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களhல் கடந்த மாதம் ...

மேலும்..

மனைவி கொடுத்த பானத்தால் மூன்று வாரம் நிறுத்தாமல் உடலுறவு செய்த கணவன்!

ஜிம்பாப்வேவில் தனது மனைவி கொடுத்த பானத்தை கொடுத்த கணவன் மூன்று வாரத்துக்கு நிறுத்தாமல் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வேவில் தனது கணவர் முதல் மனைவியை மறக்கவேண்டும் எனவும், தன்னுடன் அதிகளவில் செக்ஸில் ஈடுபட வேண்டும் எனவும் நினைத்த ஒரு பெண். ...

மேலும்..

கனடிய பிரதமரின் அழகை பாராட்டிய மலாலா-மகிழ்ச்சியில் நாடாளுமன்றம்

அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற பாகிஸ்தானியரான மலாலா யூசப்சாய்க்கு கௌரவ குடிமகள் தகுதியை கனடா வழங்கி சிறப்பித்துள்ளது. குடிமகள் தகுதியை பெற்றுக்கொண்ட மலாலா, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார். கனடிய நாடாளுமன்றத்தில் பேசிய மலாலா, அகதிகளுக்கு வரவேற்பு அளிக்கும் கனடிய ...

மேலும்..

அஜித்துடன் விரைவில் நடிப்பேன்: கீர்த்தி சுரேஷ்

சேலத்தில் ஒரு நகைக்கடையில் அமைக்கப்பட்ட புதிய ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று சேலம் வந்தார். பின்னர், அவர் ஷோரூம் முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது:- சேலத்திற்கு முதல் முறையாக வந்துள்ளேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சேலம் ...

மேலும்..

விக்ரம் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் `ஸ்கெட்ச்’

விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் `ஸ்கெட்ச்'. வடசென்னை பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடித்து வருகிறார். மேலும் மற்றொரு நாயகியாக நடிக்க ஸ்ரீபிரியங்கா ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் ஆர்.கே.சுரேஷ் இப்படத்தில் வில்லனாக ...

மேலும்..

தென்னாபிரிக்க T20 லீக் போட்டியில் இலங்கை சார்பில் லசித் மாலிங்க

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க உட்பட உலகின் சிறந்த முன்னணி கிரிக்கட் வீரர்கள் 8 பேர் தென் ஆப்ரிக்க இருபதுக்கு இருபது லீக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களில் Chris Gayle, Brendon McCullum,Kevin Pietersen,Dwayne Bravo, iyon morgan, ...

மேலும்..

சுனில் நரைனிடம் இருந்து ஆலோசனை பெற வேண்டும்: கம்பீர்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை பஞ்சராக்கியது. இதில் பஞ்சாப் நிர்ணயித்த 171 ரன்கள் இலக்கை கொல்கத்தா அணி 16.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. ...

மேலும்..

ஏப்ரல் விடுமுறையில்…

கூட்டமாய் சிலபேர் குடும்பமாய் சிலபேர் நாட்டைச் சுற்றுவார் நாடியதைப் பார்ப்பார் அத்தியவசிய சேவையில் அகப்பட்டுக் கொண்டோர் இத்தினத்திலும் வேலையா இல்லாளிடம் படுவார். காக்கா தம்பி எல்லாம் களிப்போடு சுற்றுவதை ஏக்கமும் இம்சையுமாய் இரசிப்பார் வெளியில் உள்ளோர். செல்லாத இடத்துக்கும் ஷெல்பியை செற் ஆக்கி பொல்லாத போஸ்ட் இடுவார் போக முடியாதோர். பள்ளியிலே தங்கியிருந்து பாடங்கள் படிப்பதற்காய் உள்ள விடுமுறையை ஒதுக்குவார் சிலபேர்கள் படுத்துப் போக்குவார் படம் பார்த்துப் போக்குவார் அடுத்தடுத்து போஸ்ட் போட்டு அனேகம்பேர் ...

மேலும்..

புத்தாண்டில் அடுத்தடுத்து பேரழிவு பஞ்சாங்கங்களின் எச்சரிக்கை மணி!

நிகழும் ஸ்ரீதுன்முகி வருடம் உத்தராயணம் சசிரிது பங்குனி மாதம் 31ஆம் திகதி (ஆங்கிலத்தில் 13 ஏப்ரல் 2017 அன்று இரவு 14 ஏப்ரல் 2017) வியாழக்கிழமை இரவு - கிருஷ்ணபட்ச திருதியையும் - சித்தி நாமயோகமும் பத்ரை கரணமும் விசாகம் நட்சத்திரம் 3 ...

மேலும்..

வவுனியாவில் வீதியோரத்தில் இருந்து மோட்டர் சைக்கிள் மீட்பு

வவுனியா, யாழ் வீதியில்  வீதி ஓரத்தில் இருந்து மோட்டர் சைக்கிள் ஒன்று வவுனியா பொலிசாரால் நேற்று இரவு மீட்கப்பட்டப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, யாழ்வீதி வீதி ஓரத்தில் நிலத்தில் சரிந்து விழுந்த நிலையில் மோட்டர் சைக்கிள் ஒன்றும், ஹெல்மட், ஒரு சோடி ...

மேலும்..

வவுனியா பூந்தோட்டம் வீதியில் முற்சக்கரவண்டி விபத்து.

வவுனியா பூந்தோட்டம் வீதியில் முற்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியதில் சாரதி சிறு காயங்களுக்குள்ளானார். பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற முற்சக்கர வண்டியை முன் சில்லு உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான முற்சக்கர வண்டி எதிரில் வந்த உழவியந்திரத்துடனும் மோதிட்ட போதிலும் சாரதி சிறு காயங்களுடன் ...

மேலும்..

கனடிய பிரதமர் ஐஸ்டின் ரூடோ சித்திரை புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளார் .

கனடிய பிரதமர் ஐஸ்டின் ரூடோ அவர்கள் இன்றைய தமிழ் சித்திரை புத்தாண்டு முன்னிட்டு கனடிய மற்றும் உலக தமிழர்களுக்கு தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளார் . தனது வாழ்த்து செய்தியில், இன்று கனடா மற்றும் உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் ...

மேலும்..

வவுனியாவில் மீட்கப்பட்ட 15 கிலோ எடையுள்ள வாகன தகர்ப்பு வெடி பொருள் செயலிழக்க செய்யப்பட்டது!

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் நேற்று கண்டு பிடிக்கப்பட்ட 15 கிலோ எடையுடைய வாகன தகர்பு வெடிபொருள் இன்று விசேட அதிரடிப் படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது. வவுனியா, உக்கிளாங்குளம், 04ஆம் ஒழுங்கையில் உள்ள ஒன்றை புதுவருடத்தை முன்னிட்டு துப்பரவு செய்யும் போது மண்னில் புதையுன்ட ...

மேலும்..

வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற தேர்ப்பவனி.

புதுவருட தினமாகிய இன்று வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தேர் உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 7 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்த மகோற்சவத்தின் எட்டாம் நாளாகிய இன்று தேர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட ...

மேலும்..

அநீதி இழைக்கப்படுகிறதா வாருங்கள் தயக்கமின்றி தட்டிக்கேட்போம் – கே .கே. மஸ்தான் 

மீள்குடியேற்ற செயலணியினனால் வழங்கப்படவுள்ள வீடுகளுக்கான புள்ளி வழங்களில் அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின் அதிகாரிகளிடம் தயக்கமின்றி அதற்கான நீதியை கேட்டும் கிடைக்கவில்லையாயின் குறித்த விடையம் தொடர்பிலான உடன் நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் ...

மேலும்..

தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அதிரடி அறிவிப்புகள்

தனுஷ் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள ‘ப.பாண்டி’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி நேற்று ரசிகர்களிடம் டுவிட்டர் பக்கத்தில் நேரடியாக பேசிய தனுஷ், தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, நான் நடிக்கவிருக்கும் ‘மாரி-2’ படத்தை ஆகஸ்ட் மாதத்தில் ...

மேலும்..

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊர்வலம்

வவுனுpயாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்திவரும் சுழற்சி முறையலான உணவு தவிர்ப்பு போராட்டத்தின் 50 ஆவது நாளான இன்று ஊர்வலமொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர், வவுனியா கந்தசாமி கோவிலில் மன்றாட்டத்துடன் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் போனோரின் உறவுகள் அங்கிருந்து ஊர்வலமாக கடை வீதிவழியாக கொரப்பத்தான ...

மேலும்..

ரஷித்கானிடம் ஏதோ ஒன்று உள்ளது கவனத்தில் கொள்ளச் சொல்கிறார் ; சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்

ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானிடம் சிறப்பான ஏதோ ஒன்று உள்ளது என்று இலங்கை அணியின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார். ஐ.பி.எல். தொடர் 2017 விறுவிறுப்படைந்துள்ளது. நடப்பு சம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ...

மேலும்..

எச்சரிக்கை!! சந்தையில் பிளாஸ்டிக் முட்டை விற்பனையில்

தமிழகத்தில் கடலூர் பிரதேசத்தில் சமீப காலமாக பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள எள்ளேரி கிராமத்தில் வித்யா என்பவர் கடையொன்றில் வாங்கிய முட்டையை சமைப்பதற்காக உடைத்தபோது முட்டை வித்தியாசமாக இருந்ததை அவதானித்துள்ளார். இதையடுத்து மற்றொரு ...

மேலும்..

கல்முனை பகுதியில் நிறைகுறைந்த பாண் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்.

கல்முனை பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் ஹோட்டலொன்றில் நிறை குறைந்த பாண் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.   அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் சட்டதிட்டத்திற்கு ஏற்ப விலை நிர்ணய திணைக்களமும் அளத்தல் அளவீட்டுத்திணைக்களமும் இணைந்து பாணின் நிறையும் விலையும் ...

மேலும்..

நீ தமிழனா? நபர் ஒருவரின் சட்டையைப்பிடித்து கேள்விகேட்ட தாய்!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் புதிய பிறக்கும் புத்தாண்டில் கூட தமக்கு தீர்வும் இல்லை நிம்மதியும் இல்லை என தெரிவித்து இன்று (14-04) வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்பதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா கந்தசாமி கோவிலில் கடவுளிடம் தங்கள் மனக் ...

மேலும்..

ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவித்தல்

கொழும்பு கொலன்;னாவை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையினால் அங்கு வாழும் மக்கள் குறித்து அரசாங்கம் உடனடி கவனம் செலுத்தியுள்ளது. அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கும் அவர்களது நலநோம்புகை நடவடிக்கைகளுக்காகவும் அனர்த்தத்திற்குள்ளானவர்களை அதிலிருந்து மீட்பதற்கும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி முப்படையினர்இ ...

மேலும்..

தென்னாபிரிக்க கிரிக்கெட் பிரிமியர் லீக் போட்டியில் லசித் மாலிங்க

தென்னாபிரிக்க கிரிக்கெட் நிலையம் முதல் தடவையாக ஒழுங்கு செய்துள்ள ருவன்ரி ருவன்ரி பிரிமியர் லீக் போட்டித் தொடரை ஏற்பாடு செய்துள்ளது. இதில் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க பங்கேற்கின்றார். இந்த போட்டித் தொடர் இந்த வருட நிறைவுப் பகுதியில் நடைபெறும். கிறிஸ் ஹேய்ல், ...

மேலும்..

சுகாதார அமைச்சர் அம்பாறை விஜயம்

அம்பாறை மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன விஜயம் செய்யவுள்ளார். இந்த விசேட விஜயத்தின் போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல ஆதார வைத்தியசாலைகளை அமைச்சர்  பார்வையிடுவார். அம்பாறை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெறும் ...

மேலும்..

உலகில் 200 மில்லியன் பேர் அசுத்தமான நீரை பருகுவதாக சுகாதார அமைப்பு தகவல்

உலகில் சுமார் 200 மில்லியன் பேர் அசுத்தமான நீரை அருந்துவதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலை பெரும்பாலும் பங்களாதேஷ், கம்போடியா, இந்தியா, நோபாளம் மற்றும் வியட்நாம் போன்ற தெற்காசிய நாடுகளிலேயே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிகமாக ஆர்ஜென்டீனா,பொலிவியா, சிலி ...

மேலும்..