April 16, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா ஆசிகுளம் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி

வவுனியா ஆசிகுளம் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கழகத்தின் தலைவர் திரு பி.ரஞ்சித்குமார்  தலைமையில் 16.04.2017 அன்று வெகுசிறப்பாக விளையாட்டுகழக மைதானத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும் வட மாகாண சபை உறுப்பினருமான ...

மேலும்..

முருங்கன் பொன்தீவு கண்டல் கிராமத்தில் இலவச கணிணி பயிற்சி ஆரம்பித்து வைப்பு

  நண்பனின் தேவை நற்பனி மன்றத்தின் ஏற்பாட்டில் முருங்கன் பொன்தீவு கண்டல் கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலவச கணிணி பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நண்பனின் தேவை நற்பனி மன்றத்தின் 16 கிராமமாக குறித்த பொன்தீவு கண்டல் கிராமம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் குறித்த ...

மேலும்..

மறிச்சுக்கட்டி பகுதி மக்களின் பூர்வீக மண்மீட்ப்புப் போராட்டத்தில் குருநாகல் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்..

21வது நாட்களாகத் தொடரும் மறிச்சுக்கட்டி பகுதி மக்களின் பூர்வீக மண்மீட்ப்புப் போராட்டத்தில் இன்று குருநாகல் மாவட்ட மு.கா உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்விஜவஹர்ஷா அவர்களின் ஆலோசனைப்படி முன்னால் பிரதேசசபை உறுப்பினர் மும்தாஸ் அவர்களின் தலமையில் (16-17) இரண்டுநாள் விஜயமொன்று மேற்க்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் முதல் நாள் மறிச்சுக்கட்டி ...

மேலும்..

குறிஞ்சாக்கேணி பாலத்திற்கான நிர்மாணப்பணிகள் என்னாச்சு?

கிண்ணியாவின் கடந்த வெள்ளத்தினால் கொண்டு செல்லப்பட்ட குறிஞ்சாக்கேணிபாலம் தற்காலிகமாக இரும்புக் கம்பியினால் ஆக்கப்பட்டுள்ளது.இப்பாலத்தினூடாக நாளாந்தம் பல வாகனங்கள் என போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்கள்.இது வரைக்கும் பாலவேலைகள் ஆரம்பிக்கப்படாமை அதனூடாக பயணிக்கும் மக்கள் அச்சத்தோடு இடிந்து விழும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். கடந்த வெள்ள ...

மேலும்..

யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் உயிர்த்தெழுந்த ஞாயிறு விசேட ஆராதனை நிகழ்வு

மரணத்தை வென்ற சத்தியன் இயேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்பின் வெற்றியை கிறிஸ்தவர்கள் ஈஸ்ரர் தினத்தை இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றார்கள். யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்ற ஈஸ்ரர் திருப்பலியும் உயிர்த்த இயேசுவின் திருச்சொரூபப் பவனியையும் அதில் பங்குகொண்ட பக்தர்களையும் இங்குகாணலாம்.

மேலும்..

26 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும் அடிப்படை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 17.04.2017

  மேஷம் மேஷம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர் வதற்கான வழியை யோசிப் பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

இதற்கு தனுஷ் தான் காரணம் டிடி ஓபன் டாக்

நடிகராக இருந்து பின்னர் பாடகர், பாடலாசிரியர் என்று முன்னேறி இன்று இயக்குனராக பவர் பண்டி படத்தை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் தனுஷ். இந்த நிலையில் இவருடைய பவர்பாண்டி படத்தில் சிறிய கெட்டப்பில் நடித்த டிடி-க்கு தற்போது பெரிய ஆசை ஒன்று வந்துள்ளது. ஆமாங்க... டிடி தற்போதெல்லாம் தன் கவணத்தை சின்னத்திரையை விட வெள்ளித்திரை பக்கம் ...

மேலும்..

நயன்தாராவால் ஏற்பட்ட இழப்பு- அவரின் முடிவு என்ன?

நயன்தாரா படம் என்றாலே நன்றாக ஓடிவிடும் என்பது ரசிகர்களின் கருத்து. அதேபோல் தான் அவர் அண்மையில் நடித்த மாயா, நானும் ரவுடித்தான் போன்ற படங்களும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கின. முந்தைய படங்களின் வெற்றியை வைத்து நயன்தாராவின் டோரா படமும் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. ...

மேலும்..

உடை மாற்றும் அறையில் நடிகைக்கு நடந்த விபரீதம்- அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் மீது தான் சர்ச்சைகள் இருந்து வந்தது. தற்போது சின்னத்திரையிலும் ஒரு சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சீரியல் நடிகை ஒருவர் சமீபத்தில் தன் சீரியல் படப்பிடிப்பில் இருந்துள்ளார். அப்போது ஒரு ...

மேலும்..

அஜித் சார் சொன்னதால் தான் அது நடந்தது- லாரன்ஸ் ஓபன் டாக்

நடிகர், இயக்குனர் என கலக்கி வருபவர் லாரன்ஸ். இவர் நடிப்பில் நேற்று வெளிவந்த சிவலிங்கா ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரபல தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இதில் இவர் பேசுகையில் ‘நான் இன்று நடிகராகிவிட்டேன், ஆனால், என்னை முதன் முறையாக ...

மேலும்..

நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்

நடிகை பாவனாவிற்கு சமீபத்தில் நடந்த கொடூமையை யாரும் மறந்திருக்க மாட்டோம். பாவனாவிற்கு ஏற்பட்ட கொடுமையை பின்னால் யார் இருப்பது என பல கேள்விகள் எழுந்தன. போலீசாரும் தீவிர விசாரணைக்கு பின் பல்சர் சுனில் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அண்மையில் ...

மேலும்..

ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிராக புதுக்கோட்டையில் போராட்டம் முன்னெடுப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நேற்று (சனிக்கிழமை) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது, நேற்றுடன் 4வது நாளை எட்டியுள்ள நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அத்தோடு, ...

மேலும்..

உறுதி கொடு!!

என்னை ஒரு நொடியாவது நீ பார்க்கவேண்டுமென எனக்கு ஆசை…. அனால் நீயோ அதற்க்கு மறுக்கிறாய்… கனவிலாவது வந்து பார்ப்பேன் என்று உறுதி கொடு எனக்கு… உனக்காக உறங்கிக்கொண்டிருபேன் என் வாழ்கை முழுவதும்…..

மேலும்..

ஈரானை தடம்புரட்டிய வெள்ளத்தில் சிக்கி 30பேர் உயிரிழப்பு

ஈரானின் வடமேற்கு பகுதியை தடம்புரட்டிய வெள்ளத்தில் சிக்கி, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30யை எட்டியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்த கனத்த மழையினால், அஜப்ஷிர் மற்றும் அஸர்ஷஹர் மாவட்டங்களில் உள்ள ஆறுகளின் வழியாக பாய்ந்தோடிய ...

மேலும்..

அமெரிக்காவின் தாக்குதலில் ஆப்கானில் உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை 94ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை, 94ஆக அதிகரித்துள்ளதாக நன்கர்ஹர் மாகாண ஆளுனரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக இருந்த நிலையில், நேற்றைய தினம் ...

மேலும்..

வட.கிழக்கில் காணிவிடுவிப்பு தொடர்பாக நாளை கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுவார்த்தை!

வட.கிழக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் காணப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெறவுள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையே நாளையதினம் (திங்கட்கிழமை) இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சந்திப்பில் முப்படையினைச் சேர்ந்த அதிகாரிகளும், அமைச்சர்களும் ...

மேலும்..

மீதொட்டமுல்லை விவகாரம்: ஜப்பானில் இருந்து இலங்கை வரும் விஷேட குழு

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்தமை குறித்து ஆராய ஜப்பானைச் சேர்ந்த விஷேட தொழிநுட்ப குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்க அந்த நாடு தீர்மானித்துள்ளது. குப்பை மேடு சரிந்ததில் மரணித்த மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அனுதாபத்தை தெரிவித்த வேளை, ஜப்பான் பிரதமர் இந்த ...

மேலும்..

புதிய வேந்தர் நியமிக்கப்பட்டதும், பட்டமளிப்பு விழா

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் நியமிக்கப்பட்டதும், 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஏற்கெனவே ஒழுங்கு செய்யப்பட்டமைக்கு அமைய கோலாகலமாக நடத்துவதற்கு  பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது என அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார். கடந்த 8ஆம் திகதி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  ...

மேலும்..

கிழக்கிலங்கையின் மூத்தஎழுத்தாளர் ஆரையம்பதி நவம் இயற்கை எய்தினார்.

மட்டக்களப்பு, ஆரையம்பதியைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரான சீனித்தம்பி ஆறுமுகம் என்னும் இயற்பெயரைக் கொண்ட நவம் அவர்கள் கடந்த 12.04.2017 இல் தனது 89ஆவது வயதில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் இயற்கை எய்தினார்.   தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்த நவம் அவர்கள் தமிழ் இலக்கியத் துறைக்குப் பங்காற்றிய ...

மேலும்..

மோட்டர் சைக்கிள் விபத்து – ஒருவர் உயிரிழப்பு.

  நானுஓயா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட நானுஓயா டெஸ்போட் மேற்பிரிவு தோட்டத்தில் 15.04.2017 அன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் கடும் காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ...

மேலும்..

அம்பலன்தொட்டையில் துப்பாக்கிச் சூடு 1 பலி, 3 காயம்

அம்பலன்தொட்டை – மாமடல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். எலேகொட பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பின்னர் கூரிய ஆயுதங்களால் தாக்கி ...

மேலும்..

இலங்கை படையினரிடம் ஐ.நா வின் எதிர்பார்ப்பு இதுவா.?

ஐ.நா அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பும் போது, அவர்கள் எந்த பாலியல் துஷ்பிரயோகத்திலும் தொடர்புபடவில்லை என்பதை உறுப்பு நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களில் தொடர்புபடவில்லை என்பதை ஒவ்வொருவரையும் ஆய்வு செய்து ...

மேலும்..

பொக்ஸ் ஹீல் சுப்பர் மோட்டார் வாகன மற்றும் மோட்டார் சைக்கிள் போட்டி

இலங்கை இராணுவ விஞ்ஞான பீடம் ஏற்பாடு செய்துள்ள பொக்ஸ் ஹீல் சுப்பர் மோட்டார் வாகன மற்றும் மோட்டார் சைக்கிள் போட்டி எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளது. 25 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டி தியத்தலாவை மலைப்பகுதியில் உள்ள ஓடுபாதையில் இடம்பெறவுள்ளது.

மேலும்..

பிரதமர் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

வியட்நாம் பிரதமர் குயென் ஷுஎன் பூவின் (Nguyễn Xuân Phúc)அழைப்பை ஏற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முதல் 19ம் திகதி வரையில் வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை உறுதி செய்து வர்த்தகம், பொருளாதாரம், கைத்தொழில் ஆகிய ...

மேலும்..

காட்டை காப்பாற்ற நினைக்கும் நாயகனின் போராட்டமே கடம்பன்.

மேற்கு தொடர்ச்சி மலையின் கடம்பவனத்தை தன் அன்னையாக நினைத்து வாழ்கிறது சில குடும்பங்கள். தலைவர் சூப்பர் சுப்பராயன், அவரது மகன் கடம்பன் (ஆர்யா), இன்னும் சில குடும்பங்கள் அந்த வனத்தில் கிடைக்கும் வளங்களை வைத்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தொங்கு பாறையில் ...

மேலும்..

ஜெனீவா தீர்மானங்களை இலங்கை விரைவில் நிறைவேற்ற வேண்டும்: பிரித்தானிய பாராளுமன்றக் குழு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு விரைந்து செயற்பட வேண்டுமென தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து பாராளுமன்றக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் இலங்கையின் வடமாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த இக்குழுவினர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ...

மேலும்..

செல்லா இயக்கும் விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம்

செல்லா இயக்கத்தில் விஷ்ணு விஷால், ரெஜினா நடித்து வரும் படத்துக்கு ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என பெயர் வைத்திருக்கின்றார்கள். விஷ்ணு விஷால், கத்ரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘கதாநாயகன்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை புதுமுக ...

மேலும்..

விவசாயிகளின் பிரச்சினை: அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தும் தி.மு.க

தி.மு.கவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தவிர்த்து இதர கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்ற அதே ...

மேலும்..

சசிகலாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையகத்திடம் தமிழக ஆம் ஆத்மி கோரிக்கை

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து அ.தி.முக பொதுச் செயலாளர் சசிகலாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையகத்திடம் தமிழக ஆம் ஆத்மி கட்சியினர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் தமிழக அமைப்பாளர் வசீகரன் தலைமையிலான ...

மேலும்..

அமெரிக்காவின் பலமே அதன் வான் படை தான்!!

அமெரிக்காவின் பலமே அதன் வான் படை தான். அதுமட்டுமல்ல இன்று எல்லோருடமும் அணு குண்டு உள்ளது. ஆனால் அமெரிக்காவின் அணுகுண்டு வித்தியாசமானது. 60 வருடங்களுக்கு முன்னர் அதை இரு முறை பரீட்சித்து பார்த்து விட்டார்கள். 60 வருடங்களுக்கு முன்னர் அதன் தாக்கம் அப்படி ...

மேலும்..

இவர் என்னை சிறந்த நடிகராக ஒத்துக்கொள்ள மாட்டார்: ரஜினிகாந்த்

பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையத்தை நடிகர் ரஜினி, கமல் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். திரைக்கலையின் தன்மையை மீண்டும் விரிவுப்படுத்தி அதன் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொடுக்க "பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்" எனும் புதிய திரைப்பட கல்வி நிலையத்தை ஆரம்பித்துள்ளார். இந்த திரைப்பட ...

மேலும்..

நயன்தாரா இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா

நயன்தாரா படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘மாயா’. இந்தப் படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடைந்த பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அஸ்வின் சரவணனுக்கு ...

மேலும்..

தலைவன் என்றால் அது பிரபாகரன் மட்டும் தான்….! – பிரபல நடிகர் தெரிவிப்பு

உலகளாவிய ரீதியில் சிறந்த அரசியல் தலைவராக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளதாக தென்னிந்திய நடிகர் ராஜ்கிரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசியலில் சிறந்த தலைவர்கள் எவரும் இல்லை. ஆனால் ...

மேலும்..

100க்கும் அதிகமானோர் உயிரிழப்பு அலேப்போவில் கார் குண்டு தாக்குதல்.

சிரியாவின் அலேப்போ நகரில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், 55 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் மீட்பு சேவை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் ...

மேலும்..

கனடாவின் 150-வது கொண்டாட்டத்தில் புதிய 10டொலர்கள் பணத்தாள்!

கனடா வங்கி கூட்டமைப்பின் 150-வது ஆண்டு நினைவை குறிக்கும் முகமாக புதிய 10-டொலர்கள் பணத்தாளை வெளியிட்டுள்ளது. கனடிய வரலாற்றில் நினைவிற்குரிய பணத்தாளை வெளியிடுவது இது நான்காவது தடவையாகும். கனடா வங்கியின் கவர்னர் ஸ்ரிபன் பொலொஸ் மற்றும் ஜினெட் பெற்றிபஸ் ரெய்லர் நிதி அமைச்சரின் ...

மேலும்..

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் வடகொரியா மேற்கொண்ட புதிய ஏவுகணை சோதனை, தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதனை அமெரிக்க இராணுவமும் உறுதிசெய்துள்ளது. அவ்அப்போது அணு ஆயுத சோதனை செய்து மிரட்டி வரும் வடகொரியா இன்று தென் ஹாம்கோயிங் மாகாணத்தில் உள்ள சின்போ பகுதியில் ...

மேலும்..

குப்பைமேடு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களை திருட வந்த 23 பேர் கைது

மீதொடமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சொத்துக்களை திருடுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சொத்துக்களைப் பாதுகாக்க விசேட பொலிஸ் குழுவொன்று தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு கூறியுள்ளது. இதுவரையில் குப்பைமேடு ...

மேலும்..

மீதொடமுல்ல அனர்த்தம்: உயிரிழப்பு 20 ஆக அதிகரிப்பு

மீதொடமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இவ்வனர்த்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரே இறுதியாக உயிரிழந்தவராவார். இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே ஐந்து சிறுவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் ஏற்கனவே அறிவித்திருந்தனர். மீட்புப் பணிகள் இன்றும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அப்பகுதியில் இராணுவத்துடன் ...

மேலும்..

உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை அரசாங்கத்தின் செலவில் நடத்துவதற்கு தீர்மானம்.

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்த  சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை அரசாங்கத்தின் செலவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், அரச அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நேற்று நடைபெற்ற ...

மேலும்..

தான் இனி மீன் பிடிக்க செல்வதில்லை :துறைநீலாவணை மீனவர்

  துறையூர் தாஸன் துறைநீலாவணை 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 35 வயதையுடைய  தெய்வநாயகம் காண்டீபன்,14 அடி இராட்சத முதலையின் தாக்குதலுக்குள்ளாகி தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,கட்டுவலையுடன் அதிகாலை 02.30 மணி வேளையில் வீட்டில் இருந்து வெளியேறிய குறித்த நபர் ...

மேலும்..

முஸ்லீம் சமுகம்  உண்மையான தலைமையாக அதாஉல்லாஹ் வை இனங் கண்டுள்ளது – சம்மாந்துறையில் சட்டத்தரணி ஆசீக்

இன்று நாம் மிக அவசரமாகவும் அவசியமாகவும் சதி வலைகளையும் விலை போனவர்களையும் அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.அவை அறியப்பட்டும் வருகின்றது. இந்த சமுகத்தின் உண்மைக்குண்மையான தலைமையான அதாஉல்லாஹ் வின் குரலை நாம கடந்தகாலங்களில் உணர முடியாமல் பாேனமையே நாம் செய்த தவறாகும். இவ்வாறு சம்மாந்துறை ...

மேலும்..

துறைநீலாவணையில் கலாச்சார பாரம்பரியங்களுடன் நடைபெற்ற சித்திரை விழா.

(வெல்லாவெளி தினகரன் நிருபர்- க.விஜயரெத்தினம்) துறைநீலாவணை இளைஞர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட சித்திரை புத்தாண்டு விளையாட்டுப் போட்டியானது சனிக்கிழமை(15.4.2017) துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் அமைப்பின் தலைவர் அரசரெத்தினம்-வேளராசு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ந.நவநீதராசா,உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி ...

மேலும்..

நிந்தவூரில் புதிய சதொச கிளை நிறந்து வைப்பு.

நிந்தவூரில்  புதிய சதொச கிளை நிறந்து வைப்பு. -வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் பிரதம அதிதி நிந்தவூர் பிரதான வீதியில் புதிய 'சதொச' கிளை நவீன வசதிகளுடன் நேற்று திறந்து வைக்கப்பட்டது. சதொச நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எம்.ஏ.ஹசன் அலி தலைமையில் ...

மேலும்..

77 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் அதி மேதகு இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை

-மன்னார் நிருபர்- மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் அதி மேதகு இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தினமான இன்றைய தினம்(16-04-2017) தனது 77 ஆவது பிறந்த தினத்தை நினைவு கூறுகின்றார். மன்னார் மறைமாவட்ட ஆயராக கடமையாற்றிய காலப்பகுதியில் தமிழ் மக்களின் பல்வேறு ...

மேலும்..

77 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் அதி மேதகு இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் அதி மேதகு இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தினமான இன்றைய தினம்(16-04-2017) தனது 77 ஆவது பிறந்த தினத்தை நினைவு கூறுகின்றார். மன்னார் மறைமாவட்ட ஆயராக கடமையாற்றிய காலப்பகுதியில் தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் ...

மேலும்..