April 17, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

5 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐ.பி.எல். சீசன் 10-ன் 19 லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜுவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து ...

மேலும்..

முற்சக்கர வண்டியை திருடி துண்டு துண்டாக கலற்றி விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை நகர்ப்பகுதியில்  முற்சக்கர வண்டியை திருடிச்சென்று அதனை துண்டு துண்டாக கலற்றி விற்பனை செய்ய முயன்ற இரண்டு சந்தேகநபர்களையும்  இம்மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (17) திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளவர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 18.04.2017

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். விலகிச் சென்ற உற வினர்கள் வலிய வந்து பேசு வார்கள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதி ...

மேலும்..

நாட்டைப் பிரிக்காது தமிழருக்கு அதிகாரம்! – கூறுகின்றது ஐ.தே.க.

நாட்டைப் பிரிக்காமல் தமிழர்களுக்கு நிச்சயம் அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர்  மேலும் கூறுகையில், "நாட்டின் முக்கிய பல பிரச்சினைகளுக்குத் தீர்வாகத்தான் இந்தத் தேசிய அரசு உதயமானது. இந்த அரசு ...

மேலும்..

சர்வதேச நீதிபதிகள் இலங்கை வருவது உறுதி! – படையினரும் தண்டிக்கப்படுவர் என்கிறது மஹிந்த அணி

"சர்வதேச  நீதிபதிகள் இலங்கைக்குள் நுழைவது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. படையினர் தண்டிக்கப்படுவதும் சாத்தியமாகவுள்ளது." - இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய ஹெல உறுமயவின் தலைவருமான  உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- "இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றிருப்பதாகக் கூறி 2010ஆம் ஆண்டு ...

மேலும்..

ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு அசமந்தப்போக்கு! – சாடுகிறார் பாக்கியசோதி சரவணமுத்து 

  "இலங்கை அரசு அரசமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்படுவதால், ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில் அசமந்தப்போக்கில் செயற்படுகின்றது. தீர்மானம் நிறைவேற்ற முன்னரும் இவ்வாறான நிலையே தொடர்ந்தது. தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் அவ்வாறான நிலைமையே தொடர்கின்றது." - இவ்வாறு நல்லிணக்க கலந்தாலோசனைச் செயலணியின் ...

மேலும்..

மோடி – சம்பந்தன்  மே 12இல் முக்கிய பேச்சு! 

சர்வதேச வெசாக் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு அடுத்த மாதம் இலங்கை வரவுள்ள, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மே மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. சர்வதேச வெசாக் நிகழ்வுகள் இந்த ...

மேலும்..

கிளிநொச்சி ஊடகவியலாளர்களின் தொழில் திறன் விருத்திக்கான பயிற்சிகள்

 எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சியில் முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக ஊடகத் தொழில் ஈடுப்பட்டு வரும் ஊடகவியலாளர்களின் தொழில் திறன்விருத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது என கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க.திருலோகமூர்த்தி  தெரிவித்துள்ளார் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற கிளிநொச்சி ஊடக அமையத்தின் ...

மேலும்..

இலண்டனில் அமிலம் விசிறப்பட்டுத் தாக்குதல்! 12 பேர் காயம்…600 பேர் வெளியேற்றம்!

கிழக்கு இலண்டனிலுள்ள ஒரு களியாட்ட விடுதியில் இரு கோஷ்டிகளுக்கிடையே  இடம்பெற்ற கைகலப்பில்  சக்தி வாய்ந்த அமிலம் விசிறப்பட்டதினால் சுமார் 12  பேர்வரை படுகாயங்களுக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- கிழக்கு இலண்டனிலுள்ள டால்ஸ்டான் என்னும் பகுதியிலிருக்கும்  மங்கில் இரவு விடுதியில்  (Mangle ...

மேலும்..

மாகாண சபை அமர்வில் வில்பத்து காணிப் பிரச்சினை தொடர்பான தனிநபர் பிரேரணை ஒன்றினை பொறியியலாளர் ஷிப்லி பாறுக் முன்மொழிகின்றார்.

கிழக்கு மாகாண சபையின் 76ஆவது அமர்வு எதிர்வரும் 2017.04.25ஆந்திகதி-செவ்வாய்கிழமை சபைத் தவிசாளர் கலப்பத்தி சந்திரதாச தலைமையில் நடைபெற்றவுள்ள நிலையில் வில்பத்து காணிப் பிரச்சினை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தனிநபர் பிரேரணை ஒன்றினை முன்வைத்து அன்றைய ...

மேலும்..

பெரியகல்லாறு அருள்மிகு நாகதம்பிரான் ஆலைய பக்ஷ மகா கும்மவிஷேக விஞ்ஞாபனம்

மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு நாகதம்பிரான் ஆலைய பக்ஷ மகா கும்மவிஷேக விஞ்ஞாபனம் 15.04.2016 ஆரம்பமாகி சாமிக்கு எண்ணைக்காப்பு சத்தும் நிகழ்வு (16.05.2016) நேற்று இடம்பெற்றது.

மேலும்..

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கல்முனை நியூ ஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடாத்திய விளையாட்டுப் போட்டி.

தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கல்முனை நியூ ஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடாத்திய களியாட்ட நிகழ்வுகளும் விளையாட்டுப் போட்டியும் நேற்று (16.04.2017) நியூ ஸ்ரார் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்கள் ...

மேலும்..

50 ஆவது நாளில் அம்பாரை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளின் காரைதீவில் .

அம்பாரை மாவட்ட காரைதீவு வேலையில்லா பட்டதாரிகளின் காலவரையறையற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது மேற்க்கொள்ளப்பட்ட உறுதி மொழி. இதுவரைக்கும் எங்களுக்கான தீர்வினை இந்த நல்லாட்சியோ நாங்கள் வாக்களித்த தலைமகளோ பெற்றுத்தரவில்லை.வீணாக எங்களை வைத்துக்கொண்டு அரசியல் காய் நகர்த்தல்களை தங்களது சுக போக வாழ்க்கையை நடாத்துவதற்கு ...

மேலும்..

சம்பூர் வைத்தியசாலை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது : ஆளுநர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர் வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு, எதிர்வரும் மாதம்07ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால ஶ்ரீசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடனும், கிழக்கு மாகாண முதலமைச்சர் ...

மேலும்..

தேசியமட்டச் சதுரங்கப்  போட்டிக்கு கிளிநொச்சிமாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள் தெரிவு.

   எஸ்.என்.நிபோஜன் இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2017 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் கடந்த 11ம், 12ம் திகதிகளில் ...

மேலும்..

வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளது

வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில்  (16.04.2017) காலை 8.30மணிமுதல் இரண்டு குட்டியானைகளும் இரண்டு பெரிய யானைகளும் கிணற்றிள் வீழ்ந்துள்ளது ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக வவுனியா ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வன விலங்கு ...

மேலும்..

முஸ்லிம் சமூகத்தில் உலமாக்களையும் ஹாபிழ்களையும் சங்கைப்படுத்தும் நிலையை தோற்றுவிக்க அனைவரும் முன்வர வேண்டும்-கிழக்கு முதலமைச்சர் பகிரங்க அழைப்பு

இன்றைய முஸ்லிம் சமூகத்தில் உலமாக்களையும்  ஹாபிழ்களையும் கண்ணியப்படுத்துவதை காணக் கிடைப்பது அரிதாகவேஉள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபி்ஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,   உலமாக்களுக்கு ஹாபிழ்களுக்கும் மதிப்பளிக்காத தன்மையினால்  ஆன்மீக ரீதியிலும்  லௌகீக ரீதியிலும்  பின்னடைவுகளை சந்தித்தசமூகமாக முஸ்லிம் சமூகம்  மாறும் ஒரு  துர்ப்பாக்கிய ...

மேலும்..

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு.

வவுனியாவில் இன்று (17) தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார்  சடலத்தினை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா வெளிக்குளம் பகுதியில் வசித்த வந்த பி. எம். சுகுமார் ...

மேலும்..

117 வயதுவரை வாழ்ந்ததற்கான மூன்று காரணங்கள்!

உலகில் மிக நீண்ட காலம் வாழ்ந்தவர் என்ற பெருமையுடன் காணப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஏம்மா மொறானோ என்ற பாட்டிகளுக்கெல்லாம் பாட்டியான பெண்மணி கடந்த சனிக்கிழமை தனது வீட்டின் சாய்மானக் கதிரையில் அமர்ந்திருந்தவாறே தன் இறுதி மூச்சையும் இதயத் துடிப்பையும் நிறுத்திக் ...

மேலும்..

பேருவலை அல்-நஜீபாத் பெண்கள் அரபுக் கல்லூரில் 2017 புதிய மாணவிகள் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை நாளை மறுதினம்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்) ஒழுக்கம்,பண்பாடு,ஆளுமை மிக்க இஸ்லாமியப் பற்றுள்ள தனது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயன்தரும் ஆலிமாக்களை,பயிற்றுவிப்பாளர்களை  உருவாக்கும் உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட பேருவலை அல்-நஜீபாத் பெண்கள் அரபுக் கல்லூரில் 2017 ஆண்டுக்கு புதிய மாணவிகளை அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சை நாளை மறுதினம் 19.04-2017 புதன்கிழமை ...

மேலும்..

கிளிநொச்சியில் அதிநவீன வசதிகளுடன் மூதாதர் அன்பு இல்லம் 

 எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வசதிகளுடன் கூடிய மூதாதர் அன்பு இல்லம் ஒன்று அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது நேற்றைய தினம் பத்துமணியளவில் கிளிநொச்சி டிப்போசந்திக்கு அருகாமையில் உள்ள அன்பே சிவம் மாற்றுத் திறனாளிகளுக்கான  கற்கை நிலையத்தில்  அன்பே சிவத்தினுடைய  இலங்கைக்கான இணைப்பாளர் குமணன் ...

மேலும்..

மீதொட்டுமுல்ல குப்பை மேடுசரிவினால் பாதிப்படைந்த மக்களுக்கு மலையக மக்கள் அஞ்சலி

(க.கிஷாந்தன்) மீதொட்டுமுல்ல குப்பை மேடுசரிவினால் பாதிப்படைந்த மக்களுக்கு நுவரெலியா - டயகம மேற்கு 5ம் பிரிவு தோட்ட மக்கள் 17.04.2017 அன்று மதியம் 12 மணியளவில் குறித்த தோட்டத்தில் அனுதாபங்களை தெரிவித்து அஞ்சலி செலுத்தினர். அத்தோடு மேற்படி குப்பை மேடுசரிவில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, விழிப்புணர்வு பதாதைகளை ...

மேலும்..

கிளிநொச்சி கவனயீர்ப்புப் போராட்டத்தினை வேறு வடிவத்திற்கு மாற்ற நடவடிக்கை  

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சியில் கடந்த இரண்டாம் மாதம்  இருபதாம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட  உறவினர்கள் தமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி ஆரம்பிக்கபட்ட  கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை  ஐம்பத்தி ஏழாவது நாளாகவும் தொடர்கின்ற  நிலையில்  குறித்த போராட்டத்தின் வடிவத்தை மாற்றி வேறுவடிவத்தில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான விசேட ...

மேலும்..

பொத்துவில் இருந்து அக்­க­ரைப்­பற்றை நோக்கி வந்த மோட்டர்சைக்கிள் விபத்து:சம்பவ இடத்தில் ஒருவர் பலி

தகவல்:பத்மராஜ் பொத்துவில் இருந்து அக்­க­ரைப்­பற்றை நோக்கி வந்த மோட்டர்சைக்கிள் இன்று (17.04.2017) நண்பகல் விபத்து. சம்பவ இடத்தில் ஒருவர் பலி மற்றும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொள்ளுகின்றனர்.

மேலும்..

மன்னார் சாந்திபுரத்தில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக மஸ்தான்.எம்.பி பங்கேற்பு

புது வருடத்தை முன்னிட்டு மன்னார் சாந்திபுரம் (சௌத் பார்) பகுதியில்(15.04.2017) அன்று இடம்பெற்ற விளையாட்டு விழாவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்கள் கலந்துகொண்டார். குறித்த நிகழ்வில் மஸ்தான் எம்.பி உரையாற்றுகையில், இந்த கிராமத்திலுள்ள மாதர் அமைப்பின் ...

மேலும்..

27 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும் அடிப்படை ...

மேலும்..

பந்தை மைதான கூரைக்கு மேல் பறக்கவிட்ட தோனி

ஐ.பி.எல் தொடரில் நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் புனே அணி தோற்கடித்தது. இந்த தொடரில் முந்தைய ஆட்டங்களில் சொதப்பி வந்த மகேந்திர சிங் தோனி, இந்தப் போட்டியில் 28 ஓட்டங்கள் சேர்த்தார். இதில் 14-வது ஓவரில் ...

மேலும்..

நயன்தாராவுடன் பிரபல கடை உரிமையாளர் ஜோடி?

சமீபத்தில் சமூகவலைதளங்களில் வைரலான செய்தி பிரபல தொழிலதிபர் சரவணன் நயன்தாராவுடன் நடிக்கப்போகிறார் என்பது தான். எல்லா விசயத்தையும் ஒரு கை பார்க்கும் நெட்டிசன்கள் இதை மட்டும் விட்டுவைப்பார்களா என்ன. மீம்ஸ்களை அள்ளி தெளித்தனர். ஏற்கனவே தமன்னா, ஹன்சிகா போன்ற பிரபல நடிகைகளை விளம்பரப்படுத்திய இவர் ...

மேலும்..

பண நெருக்கடியால் அந்த வேடங்களில் கூட நடிக்க தயாராம்!

தனக்கு அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அக்கா, அண்ணி வேடங்களில் கூட நடிக்க தயாராக இருப்பதாக நடிகை பூமிகா தனக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்களில் தெரிவித்து வருகின்றார். பண நெருக்கடியால் அவர் இநத் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் பத்ரி, ரோஜாக்கூட்டம், சில்லுன்னு ஒரு ...

மேலும்..

புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் படகு மூலம் இலங்கைக்குள் ஊடுருவல்: திவயின செய்தி

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு தலைவர்களில் ஒருவர் படகு மூலம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார் என சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு சந்திவெளி பகுதிக்கான புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவராகவும், ஜெயந்தன் படையணியின் தலைவர்களில் ஒருவராகவும் கடமையாற்றிய ஜெயந்தன் ...

மேலும்..

பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் அனுதாபம்

மீதொட்டமுல்லவில் இடம்பெற்ற துரதிஸ்டமான சம்பவத்தினால் குடும்ப உறுப்பினர்களை இழந்த மற்றும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் அனுதாபங்களை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள இப்பிரதேச மக்களின் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் இவ்வாறான சம்பவம் ...

மேலும்..

மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் என்பதில் வெட்கப்படுகிறேன் – கே.கே.மஸ்தான் 

மாவட்டத்தினுடைய வளர்ச்சிக்காகவும் , ஏற்படும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பதற்குமாக மாவட்ட அபிவிருத்திக்குழு போடப்பட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தை கூட்ட முடியவில்லை என்பதில் நான் வெட்கப்படுகிறேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்  மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் ...

மேலும்..

வடிவேலுவின் வில்லன் அவதாரம்

இதுவரை ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறிவந்த வடிவேலு ஒருவழியாக காமெடியனாக மீண்டும் கலக்கிவருகிறார். கத்தி சண்டை, சிவலிங்கா போன்ற படங்களில் அவரின் காமெடி வடிவேலு ரசிகர்களை மீண்டும் குஷிப்படுத்தியது. இந்நிலையில் அவர் தற்போது விஜய் நடித்துவரும் விஜய்61 படத்தில் காமெடியனாக ...

மேலும்..

ரஞ்சித் இயக்கும் புதுப்படத்தில் ரஜினியின் வேடம் எப்படி இருக்கும் தெரியுமா?

ரஜினி என்ன கெட்டப்பில் எப்படி வந்தாலும் அவரது ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள். அப்படி தான் ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினியின் சால்ட் அன் பெப்பர் லுக்கையும் ரசிகர்கள் விரும்பி பார்த்தனர். இப்பட வெற்றியை தொடர்ந்து ரஜினி, பா. ரஞ்சித் இயக்கத்திலேயே மீண்டும் ...

மேலும்..

கொண்டாட்டத்தின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்- ஏன் தெரியுமா?

விஜய்யின் திரைப்பயணத்தில் அனைத்து நடிகர்களின் ரசிகர்களாலும் விரும்பப்படும் ஒரு படம் கில்லி. மாஸ், காமெடி, ஆக்ஷன் என படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கும். 25, 50, 75, 100, 200 என வெற்றிகரமாக ஓடிய இப்படம் வெளியாகி இன்றோடு 13 வருடங்கள் ...

மேலும்..

இன்றும் மேலதிக ரயில் போக்குவரத்து சேவை

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு வருவதற்காக இன்றும் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடும் என்று ரயில் பொதுமுகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இன்று காலை 7.05ற்கும் 11.45ற்கும் பிற்பகல் ஒரு மணிக்கும் மாலை ...

மேலும்..

பிரதான வைத்தியசாலைகளில் டெங்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள்

டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக டெங்கு தீவிர சத்திர சிகிச்சை பிரிவுகளையும், டெங்கு நோயாளர்களுக்கான வோர்ட் தொகுதிகளையும் அமைக்குமாறு அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பணிப்புரை வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. மேல், தெற்கு மற்றும் ...

மேலும்..

சிட்னி மைதானமே அவுஸ்ரேலியாவிலுள்ள மோசமான மைதானம்: கிரிக்கெட் அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவில் உள்ள மைதானங்களில் விசாலமான சிட்னி மைதானமே அவுஸ்ரேலியாவிலுள்ள மிக மோசமான மைதானம் என கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் இடம்பெறும் உள்ளூர் போட்டிகளில் பயனப்டுத்தப்பட்ட மைதானங்களுக்குடையிலான தரநிலைக் கணிப்பில் இந்த முடிவை கிரிக்கெட்  அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உள்ளூர் போட்டியான ஷீப்பில்ட் ஷீல்ட் தொடரில் ...

மேலும்..

தினகரன் மீது டெல்லி பொலிஸார் வழக்குப்பதிவு

அ.தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் டி. டி.வி. தினகரன் மீது டெல்லி பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ரூ.1.30 கோடி லஞ்சம் கொடுத்ததாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, டி.டி.வி. தினகரனுக்கு அழைப்பாணை விடுக்கவும் டெல்லி ...

மேலும்..

விஜயபாஸ்கர் – கீதா லட்சுமி ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் மீண்டும் விசாரணை

வருமான வரித்துறையினர் கைபற்றிய ஆவணங்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோரிடம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் அவர்கள் இருவரும் ஆஜராக அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இன்று ...

மேலும்..

புதுவருட விபத்துகள் : 665 பேர் வைத்தியசாலையில் அனுமதி

புதுவருட காலத்தின் போது 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் பல்வேறு விபத்துகளில் சிக்கி 665 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் நிறைவேற்று பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் விபத்துகளின் எண்ணிக்கை ...

மேலும்..

டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை விரைவில் இலங்கையில் பயன்படுத்த நடவடிக்கை

உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ள டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். அண்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் ...

மேலும்..

யுத்தத்தில் மீட்கப்பட்ட ஒரு பில்லியன் பெறுமதியான நகைகளை ஒப்படைக்க நடவடிக்கை

யுத்த காலத்தின் போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஏனைய ஆபரணங்களை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ...

மேலும்..

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் திடீர்கோளாறு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள முதலாவது மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தற்போது மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி ...

மேலும்..

அமெரிக்காவுக்கு மிரட்டலாக வடகொரியா இராணுவ அணிவகுப்பு!

வடகொரியா, தனது நிறுவனர் கிம் இரண்டாம் சங்கின் 105வது பிறந்தாளை முன்னிட்டு ஒழுங்கமைத்த பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு, அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் அமைந்துள்ளதாக இராணுவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வடகொரியவின் அணு ஆயுத சோதனைக்கு முதல் ஆளாக குரல் கொடுக்கும் அமெரிக்காவிற்கு இந்த ...

மேலும்..

துருக்கி கருத்துக்கணிப்பில் 25 மில்லியன் மக்கள் எர்டோகனுக்கு ஆதரவாக வாக்களிப்பு

துருக்கியின் அரசியலமைப்பை மாற்றுவது குறித்து நடைபெற்ற கருத்துக்கணிப்பில், சுமார் 25 மில்லியன் மக்கள் ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என வாக்களித்துள்ளனர். (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கருத்துக்கணிப்பே துருக்கியின் வரலாற்றில் இடம்பெற்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்கணிப்பாக கருதப்படுகின்றது. குறித்த கருத்துக்கணிப்பில் ...

மேலும்..

அணுகுண்டுகளை மேம்படுத்தும் அமெரிக்கா- போருக்கு தயாராகிறதா?

வடகொரியாவின் மிரட்டலை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா தன்னிடம் உள்ள பி61-12 அணுகுண்டுகளை மேம்படுத்தும் சோதனைகளை, தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெவடா பாலைவனப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள், எப்-16 போர் விமானம் மூலம் வீசப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு உலக ...

மேலும்..

இரண்டு உலக யுத்தங்களை பார்த்த பெண் ; உலகை விட்டு பிரிந்தார்

உலகின் வயதான பெண்மணியாக கருதப்பட்ட இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மொரனோ  117 ஆவது வயதில் காலமானார். 1899 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி பிறந்த எம்மா, 19 ஆம் நூற்றாண்டில் பிறந்து, உயிர் வாழ்ந்த கடைசி நபராக இருந்து ...

மேலும்..

ரயில் பெட்டியில் குடியிருந்த குடும்பத்திற்கு வீடு வழங்கிய நடிகை

பழைய ரயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு மலையாள முன்னணி நடிகை மஞ்சுவாரியார் வீடு வழங்யுள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியார். இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற இவரது நல்ல குணம் இப்போது தெரியவந்துள்ளது. கேரளமாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிபேடு என்ற பகுதி ...

மேலும்..

சம்பளம் வாங்காமல் நடித்த தன்ஷிகா

ஆவணப்படம் ஒன்றில் நடித்த நடிகை தன்ஷிகா, அதற்கான சம்பளத்தை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார். ‘மாவீரன் திலீபன்’ என்ற படத்தை இயக்கியவர் ஆனந்த மூர்த்தி. சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற இந்த படம் தமிழ்நாட்டில் வெளிவரவில்லை. இவர் தற்போது ‘சினம்’ என்ற ஆவண ...

மேலும்..

காதல் காட்சிகளில் நடிக்க வெட்கமாக இருக்கிறது: நடிகை காஜல் அகர்வால்

“படப்பிடிப்பு குழுவினர் சுற்றி நிற்கும்போது குட்டைப்பாவாடை அணிந்து காதல் காட்சிகளிலும் முத்த காட்சிகளிலும் நடிப்பதற்கு வெட்கமாக இருக்கிறது” என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது:- “சினிமாவில் முத்த காட்சிகளில் நடிப்பதையும் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதையும் ஒரு காலத்தில் ...

மேலும்..

இரத்தக் கண்ணீர் சிந்தும் கன்னி மரியாள் சிலை (வீடியோ இணைப்பு)

ஆர்ஜென்டீனாவில் லொஸ் நரான்ஜொஸ் நகரில் வீடொன்றிலுள்ள கன்னி மரியாள் சிலையின் கண்களிலிருந்து இரத்தக் கண்ணீர் வடிந்து வருவதாக தகவல் பரவியதையடுத்து அந்த சிலையை தரிசிக்க பெருமளவான கிறிஸ்தவர்கள் அந்நகருக்கு படையெடுத்த வண்ணமுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி மரியாள் சிலையின் கண்களிலிருந்து ...

மேலும்..

தங்கம் கடத்திய இலங்கையர் விமான நிலையத்தில் கைது

டுபாய் நாட்டிலிருந்து ஒரு தொகை தங்கங்களை கடத்திவர முற்பட்ட இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.   இவ்வாறு இலங்கைக்கு 10 கிலோ கிராம் தங்கத்தை குறித்த நபர் கடத்திவரமுற்பட்டவேளை கைதுசெய்துள்ளதாக விமான நிலையசுங்க அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர். கடத்திவரமுற்பட்ட தங்கத்தின் ...

மேலும்..

வவுனியா கலுகுன்னாமடுவ பகுதியில் வாகன விபத்து:ஏழு பேர் வைத்தியசாலையில்

  வவுனியா கலுகுன்னாமடுவ பகுதியில் இன்று (16.04.2017) காலை 11.00மணியளில் நடந்த வாகன விபத்து ஏழு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில் , கலுகுன்னாமடுவ பகுதியில் பாதையில் அருகே தரித்து நின்ற கார் வீதியினை விட்டு கிழே ...

மேலும்..

எமது சமூகத்தில் அதிகளவான மாணவர்கள் சிறுவயதினிலேயே அல்-குர்ஆனினை கற்று தேர்ச்சி பெற்றுள்ளமை மிகவும் பாராட்டத்தக்கது ஷிப்லி பாறுக்

முந்தைய காலங்களைப்போலல்லாது தற்போது அல்குர்ஆனை தங்களின் சிறு வயதினிலேயே அதிகமான மாணவர்கள் கற்றுக்கொண்டுள்ளனர். குறிப்பாக காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் அண்மைக்காலமாக அல்-குர்ஆனினை கற்று தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளது. என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி ...

மேலும்..

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் சித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல் ஈழத்தமிழர் பற்றிய வரலாற்றுப் பதிவுகள்  - ஓர் அறிமுகம் சிறப்புப் பேச்சாளர்கள் உரை: "சிங்கள பௌத்தரின் பதிவுகள்"  -  திரு.என்.கே.மகாலிங்கம் "தென்னிந்தியப் பதிவுகள்"  - கலாநிதி நா.சுப்பிரமணியன் "ஈழத்தமிழரின் பதிவுகள்" -  கலாநிதி பால. சிவகடாட்சம் ஐயந்தெளிதல் அரங்கு நாள்:     29-04-2017 நேரம்:  மாலை 3:00 ...

மேலும்..

யாழ் போதானா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வாகனத்துடன் மோதுண்டு ஒருவர் பலி இருவர் காயம்

   எஸ்.என்.நிபோஜன் யாழ் போதானா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியின் வாகனத்துடன் மோதுண்டு ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று மாலை பூநகரி முட்கொம்பன் சந்தியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று மாலை  யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக தனது சொந்த வாகனத்தில் ...

மேலும்..