April 18, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வாட்டி வதைக்கிறது வறட்சி! – 7 இலட்சம் பேர் பாதிப்பு 

வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் கடும் வறட்சி காரணமாக 6 இலட்சத்து 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒரு இலட்சத்து 96 ஆயிரம் குடும்பங்கள் குடிதண்ணீர் உட்பட தமது நாளாந்த தேவைகளைப் ...

மேலும்..

காணாமல்போனோர் அலுவலகச் சட்டம்: பாதுகாப்புத் தரப்பின் ஆட்சேபனைகளுக்கு பதில் தருவார் ஜனாதிபதி

காணாமல்போனோர் அலுவலகச் சட்டம்: பாதுகாப்புத் தரப்பின் ஆட்சேபனைகளுக்கு பதில் தருவார் ஜனாதிபதி! - பாதுகாப்புச் செயலர் நம்பிக்கை காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவும் சட்டம் தொடர்பில் தாம் எழுப்பிய ஆட்சேபனைகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் பதில் வழங்குவார் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ...

மேலும்..

புதிய அரசமைப்பு குறித்து மைத்திரி, மஹிந்த அணியுடன் கூட்டமைப்பு விரைவில் பேச்சு!

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியுடனும்  தனித்தனியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. வெகுவிரைவில் இந்தப் பேச்சு நடைபெறும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 19.04.2017

  மேஷம் மேஷம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வெளி யூரிலிருந்து நல்ல செய்தி வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த ...

மேலும்..

10 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாண்டிருப்பு விஷ்ணு இளைஞர் கழகம் நடாத்திய களியாட்ட நிகழ்வு

  10 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாண்டிருப்பு விஷ்ணு இளைஞர் கழகம் நடாத்திய தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டு கலை, கலாச்சார, களியாட்ட நிகழ்வானது நேற்று (17.04.2017) பாண்டிருப்பு கடற்கரையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்கள் ...

மேலும்..

தமிழ் சிங்கள புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா

காந்தன் துலக்ஸன் யங் பிளவர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் சிங்கள புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவானது; அக்கரைப்பற்று சிங்கள வித்தியாலய மைதானத்தில் 18/04/2017 இன்று பி .ப 2.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கெளரவ திரு.கவீந்திரன் கோடீஸ்வரன் ...

மேலும்..

சம்பூருக்கான ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கிழக்கு முதலமைச்சரின் பங்கேற்புடன் கலந்துரையாடல்.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சம்பூர் விஜயம் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில்  இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில்  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ,சுகாதார அமைச்சர் ஏ,எல்,,எம் நசீர் ,கிழக்கு ...

மேலும்..

வவுனியாவில் கனடிய புலம்பெயர் உறவுகளினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!!

கனடா நாட்டில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.திருமதி. வேலாயுதபிள்ளை சந்திராதேவி குடும்பத்தினரின் நிதியுதவியுடன் தெரிவு செய்யப்பட்ட 10 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நல்லின கறவைப்பசுக்கள் நேற்று (17.04.2017) வழங்கிவைக்கப்பட்டன. சாஸ்திரிகூழாங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட சுந்தரபுரம், புதுக்குளம் மற்றும் ஓமந்தை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட ...

மேலும்..

குழந்தையொன்றைப் பிரசவித்து காட்டில்வீசிய தாய் கைது!!

பிறந்த பச்சிளம் குழந்தையை காட்டில் வீசியெறிந்த தாயொருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் அருகே மாதம்பை – ஹேனேபொல, கல்முருவ பிரதேசத்தில் வசித்த 37 வயதான திருமணமாகாத பெண்ணொருவரே இன்று (17) இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை தனது வீட்டில் ...

மேலும்..

தமிழர் உரிமைக்காய் போராடி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம் நாளை…..

தமிழர்களின் உரிமைக்காக போராடி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தமிழகத்தின் தாய் எனப் போற்றப்படும் அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அவரது கல்லறையில் நாளை (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

அங்கிட்டு ஓபிஎஸ்- எடப்பாடி கோஷ்டி இணைய… இங்கிட்டு ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தினகரன் தீவிரம்!

ஓபிஎஸ்- எடப்பாடி கோஷ்டிகள் இணைந்தால் ஆட்சியை கவிழ்க்க தினகரன் தயாராகிவிட்டார் என்பதையே அவரது கோஷ்டி எம்.எல்.ஏ. வெற்றிவேல் பேட்டி வெளிப்படுத்துகிறது. சசிகலா, தினகரன் இல்லாத அதிமுக என்கிற முழக்கம் கடந்த சில நாட்களாக வலுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் ...

மேலும்..

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று (18) அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை , பாலமுனை, ஒலுவில், தீகாவாபி போன்ற பிரதேசங்களின் அபிவிருத்திகள் தொடர்பான முக்கிய விடயங்கள் இங்கு முன்வைக்கப்பட்டது ஆராய்ப்பட்டது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ...

மேலும்..

பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லை! – கோட்டாபய ராஜபக்ஷ

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லையென வெளியான செய்தி உண்மையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொட்டு அம்மான் குறித்து பலவாறான செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியிலேயே ...

மேலும்..

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை: சுவாமிநாதன்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகள் உள்நாட்டு நீதிபதிகளை கொண்ட குழுவினராலேயே முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சிதம்பரம் ஆலயத்தில் வழிபாடு செய்த அமைச்சர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு ...

மேலும்..

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

சப்னி அஹமட்- அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று (18) அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை , பாலமுனை, ஒலுவில், தீகாவாபி போன்ற பிரதேசங்களின் அபிவிருத்திகள் தொடர்பான முக்கிய விடயங்கள் இங்கு முன்வைக்கப்பட்டது ஆராய்ப்பட்டது. கிழக்கு மாகாண சுகாதார ...

மேலும்..

மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த தி.மு.க. திட்டம்

அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்வரும் 25ஆம் திகதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. முன்னெடுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், முழு அடைப்பு ...

மேலும்..

ஈழத்தில் முது பெரும் கர்நாடக இசைக்கலைஞன் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி

ஈழத்தில் முது பெரும் கர்நாடக இசைக்கலைஞன் பொன்.சுந்தரலிங்கத்தின்  விசேட  கர்நாடக இசை நிகழ்ச்சி நேற்று(17.04.2017)  யாழ்ப்பாணம் இளங்கலைஞர்  மண்டபத்தில் நடைபெற்றது. இந்திய ,இலங்கைக்  கலைஞர்களின் மங்கள வாத்திய இசையினைத் தொடர்ந்து பொன் .சுந்தரலிங்கத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இறுதி நிகழ்வாக புதிய நிர்வாக சபை கூட்டமும் ...

மேலும்..

ஜம்மு – காஷ்மீரில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன

ஜம்மு – காஷ்மீரில் மேல்நிலைப்பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் ஆகியன மூடப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் பல இடங்களில் மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதை தொடர்ந்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே மேற்படி ...

மேலும்..

வடகொரியா தொடர்ந்தும் அணுவாயுத சோதனைகளை நடத்தும்: துணை வெளியுறவு அமைச்சர்

வடகொரியா தொடர்ந்தும் அணுவாயுத சோதனைகளை நடத்தும் என வடகொரிய துணை வெளியுறவு அமைச்சர் ஹங் – சொங் (Han Song-ryol) தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான இராணுவ அழுத்தங்கள் பெருகி வருகின்றமை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு இன்று (செவ்வாய்க்கிழமை)  வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். இச் ...

மேலும்..

ஜப்பானிய பிரதமருடன் அமெரிக்க துணை ஜனாதிபதி பேச்சுவார்த்தை

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயை  நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த பேச்சுவார்த்தை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றுள்ளது. வடகொரியாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண்பது தொடர்பிலேயே குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது ...

மேலும்..

பிராஹ்மணவத்தே சீவலி தேரர் காலமானார்.

இலங்கை அமரபுர நிகாய மஹா லேகாதிகாரி பிராஹ்மணவத்தே சீவலி திஸ்ஸ அனுநாயக தேரர் காலமானார். சுகயீனமுற்ற நிலையில் கடந்த ஒன்பது நாட்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது 82வது வயதில் இறையடி சேர்ந்துள்ளார்.

மேலும்..

ஒலிம்பிக் சம்பியனை வீழ்த்தினார் இலங்கை வீரர்

உலகின் இரண்­டா­வது வேக­மான குறுந்­தூர ஓட்ட வீர ரான ஜமைக்காவின் யொஹா­ன்ப்ளேக்கை இலங்கை வீர­ரான ஹிமேஷ எஷான் தோல்­வி­ய­டையச் செய்­துள்ளார்.   ஜமைக்­காவில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற விருந்­தினர் தட­கள போட்­டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்­டியில் கலந்து கொண்டே ஹிமேஷ இந்த வெற்­றியைப் பெற்­றுள்ளார். எட்டுப் பேர் ...

மேலும்..

கவலை தெரிவித்துள்ள மெத்தியூஸ்

மீதொட்­ட­முல்ல குப்பை மேடு சரிந்து விழுந்­ததில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்­காக கவலை தெரிவித்துக்­கொள்­வ­தாக இலங்கைக் கிரிக்கெட் அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் தனது உத்­தி­யோ­கபூர்வ டுவிட்டர் பக்­கத்தில் பதி­விட்­டுள்ளார்.   1சித்­திரைப் புத்­தாண்டு தினத்­தன்று அதா­வது கடந்த 14ஆம் திகதி மீதொட்­ட­முல்ல குப்பை மேடு சரிந்து விழுந்­ததில் ...

மேலும்..

கில்லி கதை உருவான கதை தெரியுமா?

எந்த ஹீரோவுக்கும் காலத்துக்கும் சொல்லிக் கொள்கிற மாதிரியான ஒரு ஹிட் அமைவது... அவ்வளவு சுலபமில்லை. கில்லியில் விஜய்க்கு அமைந்தது அந்த ஹிட். இரண்டு மாதத்திகுள்ளாகவே எந்தப் புதுப் படமாக இருந்தாலும் டிவியில் போட்டுவிடும் சூழல் இது. ஆனால் கில்லி ரிலீஸ் ஆகி ...

மேலும்..

அணல் காற்றினால் 21 பேர் பலி

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் வெயிலின் தாக்கம் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே கோடை வெயில் தாக்கம் மிகவும் அதிகமாகவுள்ளதாகவும் பல மாநிலங்களில் வெயில் 100 டிகிரிக்கு அதிகமாக காணப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் ...

மேலும்..

மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பாக வியட்நாம் ஜனாதிபதி அனுதாபம்

மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் இலங்கை மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு தனது அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்வதாக வியட்நாம் சோசலிச ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி றென் டை குவான் (Tran Dai  Quang)  , இவியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் குயன் பூ ரோன்ங் (Nguyen ...

மேலும்..

சுற்றுலா பயணிகளுக்காக விளையாட்டுப்போட்டிகள்- புத்தாண்டை முன்னிட்டு

புத்தாண்டை முன்னிட்டு அளுத்கம பிரதேசத்திலுள்ள ஹோட்டலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விளையாட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் கலாசாரம் சார்ந்த போட்டிகள் மற்றும் பல்வேறு அனுபவங்களை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் முன்னெடுக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புத்தாண்டு போட்டிகளில் கலந்து கொண்ட ...

மேலும்..

புதிய சிகரட் நிறு­வ­னம் குறித்த தகவல் ; ஜனாதிபதியின் கவனத்திற்கு

இலங்­கைக்குள் மற்­று­மொரு சிகரட் நிறு­வ­னத்தை பதிவு செய்ய தயா­ராகி வரு­வ­தாக வெளியான தகவல் குறித்து ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு செல்ல அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.  சிகரட் பாவ­னையை கட்­டுப்­ப­டுத்த ஜனா­தி­ப­தியால் மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு தமது சங்கம் நிபந்­த­னை­க­ளற்ற ஆத­ர­வ­ளித்­துள்­ள­தாக, ...

மேலும்..

உன் மடியில்!

மனதோடு உன்னுடன் வாழ்ந்து விட்டேன்” ஆனால்” உன்னை மணம் முடிக்க என்னால் முடியவில்லை! ஆதலால்” மரணித்து விடுகிறேன்’ உன் மடியில்! என் உயிர் பிரிய உன் மடி வேண்டும் எனக்கு..!!!

மேலும்..

வடக்கு கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை ஆரம்பம்

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாளையும் நாளை மறுதினமும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. காணிகளை விடுவிப்பது தொடர்பாக முல்லைத்தீவு யாழ்ப்பாணம் கிளிநொச்சி வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்கள் முப்படை தலைமை அதிகாரிகள் மாவட்ட அரசியல்வாதிகள் பிரதேச மக்கள் பிரதிநிதிகள் ...

மேலும்..

வீதியில் கிடந்த பிறந்து ஒரு நாள் மட்டுமேயான சிசு

பிறந்து ஒரு நாட்கள் மட்டுமேயான சிசுவொன்று வீதியில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவை கல்முருவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக, மாதம்பை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று பகல் மாதம்பை பொலிஸ் பிரிவின் கல்முருவ - கொடெல்ல பகுதியில் இருந்து இந்த சிசு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிசுவின் தாய் ...

மேலும்..

அரசு முரண்பாடுகளால் ராஜிவ் கொலையாளிகளின் விடுதலை தள்ளிப் போகிறது!

இந்திய மத்திய, மாநில அரசுகளின் முரண்பாடுகளால், ராஜிவ் காந்தி கொலையாளிகள் விடுதலை தள்ளிப் போகிறது, என, முருகனின் தாய் சோமணி கூறினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், வேலூர் ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட கிராமிய அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

திருகோணமலை மாவட்ட கிராமிய அபிவிருத்திக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க 115 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார். அவரது பொறுப்பின் கீழ் உள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் மூலம் இந்த நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு ...

மேலும்..

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் வெலிகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய வெலிகம - பெலென கடற்பகுதியில் வைத்து இவர் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் வசம் இருந்து தலா 20 சிகரெட்டுக்கள் அடங்கிய ...

மேலும்..

3வது மின் பிறப்பாக்கியை இன்று முதல் மீள செயற்படுத்த எதிர்பார்ப்பு

திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கியை இன்று முதல் மீள செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த 9ம் திகதி குறித்த இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக, அந்த அமைச்சின் ...

மேலும்..

விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது, இலங்கைக்கு வழங்க முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கியதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் ...

மேலும்..

28 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும் அடிப்படை ...

மேலும்..

நாளை முதல் முஸ்லீம் பாடசாலைகள் திறக்கப்படும்

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக, சகல முஸ்லிம் பாடசாலைகளும் நாளை (19) புதன்கிழமை திறக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட். தாஜுதீன் தெரிவித்துள்ளார். தர்கா நகர் மற்றும் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிகளும், அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் ...

மேலும்..

அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட அணியில் தர்ஜினி சிவலிங்கம்

உலகில் சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனையும், ஆசியாவில் உயரம் கூடிய வலைப்பந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கத்திற்கு அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட குழுவில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சர்வதேச அணியில் விளையாடுவதற்கு இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனைக்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட அணியில் இலங்கை வீராங்கனை ஒருவர் ...

மேலும்..

நியுமோர்னியா காய்ச்சலினால் ஒன்றரை வயது குழந்தை மரணம்!!!!

களுவாஞ்சிகுடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட மகிழுர் கண்ணகிபுரத்தில் நியுமோர்னியா காய்ச்சலுக்கு ஒன்றரை(1 - 1/2)மாதக்குழந்தை உயிரிழந்துள்ளது.முரளிதரன் சன்சுதி எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுமார் இரண்டு வாரங்களாக தொடர்ச்சியான காய்ச்சலினால் முரளிதரன் சன்சுதி பீடிக்கப்பட்டிருந்த நிலையிலே ஞாயிற்றுக்கிழமை  (16.4.2017)  அதிகாலை கொழும்பு தனியார் ...

மேலும்..

கையாலாகாத தலைவர்களை புறக்கணிப்போம் ;அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள்

அம்பாரை மாவட்ட காரைதீவு வேலையில்லா பட்டதாரிகளின் காலவரையறையற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது 50 ஆவது நாளான 17/04/2017 அன்று காரைதீவு முச்சந்தியில் அமைந்துள்ள விபுலானந்தர் சதுர்க்கத்தில்  உறுதி மொழி அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரி சங்க தலைவர் எம்.திலீபன் தலைமையில் நடைபெற்றது. இதுவரைக்கும் ...

மேலும்..

இலங்கை அணியின் இடக்கை பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஓய்வு குறித்து கருத்து.

இலங்கை அணியின் இடக்கை பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் 1990களில் அறிமுகமாகி இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தவுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத்(39) கடந்த 1999ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். விரைவில் 1990 ...

மேலும்..

காரைதீவு சித்தர் கல்வியக கலாசார விளையாட்டு விழா:2017

சித்தர் கல்வியக மாணவர்களின் வருடாந்த கலாசார விளையாட்டுப் போட்டியானது 16.04.2017 ஸ்ரீ சித்தானைக்குட்டி கலையரங்கத்தில் காரைதீவு ஜொலிக்கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் மிகவும் கோலாகலமாக ஆலயத்தின் தலைவர் திரு.எஸ்.நந்தேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. . காலையில் மரதன் மற்றும் குறுந்தூர ஓட்ட நிகழ்சிகளும் மாலையில் ...

மேலும்..

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா

காந்தன் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா எனர்சி விளையாட்டு கழகத்தினால் வளத்தாப்பிட்டி விளையாட்டு மைதானத்தில் 17/04/2017 பி.ப 2.00 மாணியளவில் திரு .ச .மயூரன் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக கெளரவ மு.இராஜேஸ்வரன் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்) கெளரவ ...

மேலும்..

மருகிவரும் எமது கிராமிய விளையாட்டுக்கள் மட்டில் நாம் அக்கறையுள்ள சமூகமாய் வாழவேண்டும் – அமைச்சர் டெனிஸ்வரன்.

மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் வள்ளுவர் சன சமூக நிலையத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் 17-04-2017 திங்கள் மாலை 2:30 மணியளவில் பெரிய பண்டிவிரிச்சான் வள்ளுவர் விளையாட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், ...

மேலும்..

ஸ்கெட்ச் படத்தில் பாடல் பாடிய விக்ரம்

‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து விக்ரம், விஜய் சந்தர் இயக்கத்தில் ‘ஸ்கெட்ச்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். மேலும், சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், விஸ்வாந்த் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ...

மேலும்..

மாவையின் முழக்கம் மாபெரும் கலக்கம்!

தமிழ் மக்களுக்கு எமது மக்களுக்கு நிரந்தரமானதொரு தீர்வைப் பெற்றுக்கோடுப்பதற்கு கொடுக்கவேண்டிய விலை எமது நாடாளுமன்ற ஆசனமாக இருந்தால், எமது மக்களுக்காக எம்மை நம்பி வாக்களித்து நாடாளுமன்றுக்கு அனுப்பியவர்களுக்காக தமது பிரதிநிதிகளாக எம்மைத் தெரிவுசெய்தவர்களுக்காக நாம் எமது நாடாளுமன்றக் கதிரையைத் தூக்கி எறிந்து ...

மேலும்..

கனேடிய புலம்பெயர் உறவுகளினால் வவுனியாவில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

  கனடா நாட்டில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.திருமதி. வேலாயுதபிள்ளை சந்திராதேவி குடும்பத்தினரின் நிதியுதவியுடன் தெரிவு செய்யப்பட்ட 10 பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு நல்லின கறவைப்பசுக்கள் இன்று (17.04.2017) வழங்கிவைக்கப்பட்டன. சாஸ்திரிகூழாங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட சுந்தரபுரம்;, புதுக்குளம் மற்றும் ஓமந்தை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட அரசமுறிப்பு, நாவற்குளம், மகிளங்குளம், கதிரவேலர்புவரசங்குளம் ...

மேலும்..

இலங்கை அரசின் நல்லிணக்க முயற்சி வெற்றியளிக்க வேண்டும்: வியட்நாம்

நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என வியட்நாம் பிரதமர் ஷூஎங் ஃபூ தெரிவித்துள்ளார். வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் வியட்நாம் பிரதமர் ஷூஎங் ஃபூங்கிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று ...

மேலும்..

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்கள் 13 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். புல்மோட்டை கொடுவகட்டுமலை கடற்பகுதியில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, மூன்று படகுகளையும் தடை செய்யப்பட்ட வலைகளையும் 350 கிலோ நிறை கொண்ட மீன்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் ...

மேலும்..

இன்று அவசரமாக நாடு திரும்புகிறார் பிரதமர்

மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அவசரமாக நாடு திரும்பவுள்ளார்.   உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டு வருகின்றார். கடந்த ஞாயிற்றுகிழமை வியட்நாம் ...

மேலும்..

அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகக்கூடியவருமானம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏப்ரல் மாதம் 7ம் திகதி முதல் 14ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளது. இதேவேளை ஆகக்கூடிய வருமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெறப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பாராமரிப்பு மற்றும் நடவடிக்கை முகாமைத்துவ பணிப்பாளர் ...

மேலும்..

கத்தோலிக்க மக்களின் இறை தந்தை ஆண்டவர் யேசுவை வடக்கு முதல்வர் விமர்சித்து வழங்கிய கருத்திற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் கண்டனம்.

-மன்னார் நிருபர்-   கத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் ஆண்டவர் யேசுவை பாலியல் வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு ஊடகம் ஒன்றிற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வழங்கிய கருத்திற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது கண்டனத்தை ...

மேலும்..

தலாவ திறப்பன கம கிராமத்தில் புது வருட விளையாட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பங்கேற்பு

உதயமாகி உள்ள இப் புது வருடத்தினை  தமிழ் சிங்கள மக்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் அந்த வகையில் இன்றைய தினம் தலாவ திறப்பன கம வில் நடைபெற்ற புது வருட கொண்டாட்ட  நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ...

மேலும்..

தமிழ் தேசியப்பற்றாளர் ‘மன்னார் சிந்தா’ 73 ஆவது வயதில் காலமானார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்ட கால உறுப்பினரும்,மன்னார் மாவட்டத்தின் முன்னாள் திடீர் மரண விசாரனை அதிகாரியும்,தமிழ் தேசியப்பற்றாளருமான தே.பி.சிந்தாத்துரை தனது 73 ஆவது வயதில் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று(17) திங்கட்கிழமை காலை இயற்கை எய்தினார். 'மன்னார் சிந்தா' என அன்பாக அழைக்கப்படும் தே.பி.சிந்தாத்துரை ...

மேலும்..

ஹொரவ்பொத்தானை-றத்மலை புதிய தக்கிய பள்ளி வாசல் திறப்பு விழா

ஹொரவ்பொத்தானை-றத்மலை புதிய தக்கிய பள்ளி வாசல் திறப்பு விழா கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுத்தினால் நேற்று (17)திறந்து வைக்கப்ட்டது. ஜவேளை தொழுகைகளையும் தொழுவதற்காக கடவத பகுதியிலுள்ள மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குச்சென்று தமது சமய வழிபாட்டினை மேற்கொள்வதாக அமைச்சருக்கு ...

மேலும்..