April 19, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இருவேறுபட்ட இடங்களில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 09 பேர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதி.

  இருவேறுபட்ட இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி ஒரு பெண் தொழிலாளி உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள் வட்டவளை வைத்தியசாலையில் 19.04.2017 அன்று பகல் 11.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள் மீதும், ...

மேலும்..

இவரைத் தெரியுமா? கண்டுபிடித்துத் தந்தால் ஒரு இலட்சம் டொலர் பரிசு!

படத்திலுள்ளவரின் பெயர் பத்ரேஷ்குமார் சேட்டன்பாய் படேல்.  இந்தியர்.  அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக இவரை   அமெரிக்க துப்பறியும் பொலிஸ் அமைப்பான பெடரல் பீரோ ஒப்  இன்வெஸ்டிகேஷன் (FBI) அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் திகதி  பிரபலமான உணவு விடுதியொன்றில்  ...

மேலும்..

மீதொட்டமுல்ல பிரச்சினைக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும்! – மஹிந்த அணி திட்டவட்டம்.

"மீதொட்டமுல்ல குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு அரசே பொறுப்புகூற வேண்டும். அனர்த்தம் என்ற போர்வைக்குள் இதனைத் தள்ளிவிடாமல் முறையான தீர்வை முன்வைக்க வேண்டும்." - இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று ...

மேலும்..

‘டிஜிட்டல் வகுப்பறை’ விரைவில் ஆரம்பம்! – மாதிரி வகுப்பறை கல்வி அமைச்சில் திறப்பு (photos)

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அமைய பாடசாலைகளில் டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் மாதிரி வகுப்பறைகளை, தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக மாதிரி டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும்  வகுப்பறை ஒன்று கல்வி அமைச்சில் நேற்றுப் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 20.04.2017

  மேஷம் மேஷம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் ...

மேலும்..

ஏஸ் .வி.ஓ. இன் 3ம் வருடநிறைவை முன்னிட்டு கலைஞர்கள் கெளரவிப்பு

காந்தன், ஏஸ் .வி.ஓ. இன் 3ம் வருட நிறைவை முன்னிட்டு திருக்கோவில் வைகறை கலாமன்றம், கொழும்பு கண்ணகி கலாலயமும் இணைந்து பெருமையுடன் வழங்கும் பல்சுவை கதம்ப விருது வழங்கல் விழா 2017/04/19 இன்று மாலை 03 மணியளவில் எஸ்.பி.சி. வளாகம் விநாயகபுரம்-01 பி.நந்தபாலு ...

மேலும்..

ஆசையாய் அருமையாய் எமக்கென்று நாம் கட்டிய வீடுகளில் கடற்படையினர் வாழ்கின்றனர் – னாதிபதிக்கு அனுப்பிய மகஜரில் தெரிவிப்பு.

ஆசையாய் அருமையாய் எமக்கென்று நாம் கட்டிய வீடுகளில் கடற்படையினர் வாழ்கின்றனர் - எமது கட்டிடங்களில் கடற்படையினரும் அவர்களின் பிள்ளைகளும் குடும்பம் நடத்துகின்றனர். -முள்ளிக்குளம் கிராம மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்பிய மகஜரில் தெரிவிப்பு. கடற்படையினர் நிலை கொண்டுள்ள முள்ளிக்குளம் கிராமம் உற்பட மாவட்டத்தில் படையினரினால் ...

மேலும்..

பெண்கள் தொடர்பில் வீரம்செறிந்த வரலாறு எழுதப்பட்ட மண்ணில் பெண்கள் உரிமைகள் நிலைப்பாடவில்லை.

பெண்கள் தொடர்பில் வீரம்செறிந்த வரலாறு எழுதப்பட்ட மண்ணில் பெண்கள் உரிமைகள் நிலைப்பாடவில்லை சமத்துவம் சமூகநீதிகான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமார் பெண்கள் தொடர்பில் வித்தியாசமான வீரம் செறிந்த வரலாறு எழுதப்பட்ட மண்ணில்  யுத்தகளத்தில் தலைமை தாங்கிய பெண்களை கொண்ட சமூகத்தில்  இன்னும் பெண்கள் ...

மேலும்..

அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று புதன்கிழமை பகல் 9-30மணிக்கு கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ் ...

மேலும்..

இனி ஞாயிறுகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை!

தமிழகம், புதுச்சேரியில் வரும் மே மாதம் 14-ம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல்களில் கமிஷன் தொகையை அதிகரிக்காவிட்டால் மே 14-ம் தேதிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கடந்த 11-ம் ...

மேலும்..

முள்ளிக்குளம் கிராமம் உற்பட படையினர் வசமுள்ள மக்களின் குடியிருப்பு நிலங்களை விடக்கோரி மன்னாரில் கண்டன பேரணி

கடற்படை வசமுள்ள முள்ளிக்குளம் கிராமம் உற்பட படையினர் வசமுள்ள மக்களின் குடியிருப்பு நிலங்களை விடக்கோரி மன்னாரில் கண்டன பேரணி மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரின் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிறுப்பு நிலங்களை விடக்கோரியும்,மன்னார் மாவட்டத்தில் படையினரினால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் நிலங்களை விட்டு படையினரை வெளியேற்றக்கோரியும் ...

மேலும்..

இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகம் மாமனார் தலைமறைவு.

திருகோணமலை.தோப்பூர்.அல்லைநகர் பகுதியில் 03வயது மற்றும் 09 வயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தாயாரினால்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இம்மாதம் 03ம் திகதி தனது 32 வயதுடைய தம்பியான ஜெனீபர் என்பவரினால் தனது 03 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் ...

மேலும்..

வட்டுவாகல் கடல் காணி மீட்பு போராட்டத்துடன் வன்னி எம்பி சி.சிவமோகன் இணைந்தார்.

 2009 கோத்தபாய கடல்படை முகாம் அமைத்து மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டது அதன் பின் இப்பிரதேச மக்கள் தொடர்ந்தும் பல போராட்டங்களை நடத்தி வந்தும் மாவட்டஅலுவலரிடம் பலஎச்சரிக்கை கடிதங்கள் அனுப்பியும் ஒரு பலனும் அல்லாத நிலையில் தொடர்ந்து மக்கள் இன்று படை முகாம் ...

மேலும்..

இந்தியாவில் மூன்று லட்சம் அகதிகள்!!

இந்தியாவில் இலங்கை, மியான்மர், பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் மூன்று லட்சம் அகதிகள் தஞ்சமடைந்துள்ளதாக மத்திய அரசின் குறிப்பு தெரிவிக்கிறது. இதில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் பேர் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். டிசம்பர் 31, 2014 குறிப்புகள்படி, 28 ...

மேலும்..

குரங்குகளுடன் காட்டில் வாழ்ந்த சிறுமியின் பெற்றோர் நாங்கள்தான்!

குரங்குகளுடன் காட்டில் வாழ்ந்த சிறுமியின் பெற்றோர் நாங்கள்தான்! ரம்சான் அலி ஷாவும் மனைவி நஸ்மாவும் உரிமை கோருகிறார்கள்! (படங்கள் இணைப்பு) சில தினங்களுக்கு முன்னம் வெளியான ''காட்டில் குரங்குகளுடன் வாழ்ந்த சிறுமியும் சில மர்மங்களும்!'' என்ற தலைப்பிலான செய்தி வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். வன இலாகா அதிகாரிகளினாலும் ...

மேலும்..

குடிநிலம் SVO கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் சித்திரைப் புத்தாண்டு வினோத விளையாட்டுப் போட்டி.

குடிநிலம் SVO கிளையின் ஏற்பாட்டில் இளைஞர் மேம்பாட்டு ஒன்றியமும் எவரெஸ்ட் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய மாபெரும் சித்திரைப் புத்தாண்டு வினோத விளையாட்டுப் போட்டியானது நேற்று (18.04.2017) திருக்கோயில் இளைஞர் மேம்பாட்டு ஒன்றிய தலைவர் Y.டினேஸ்காந் தலைமையில் குடிநில விளையாட்டு மைதானத்தில் ...

மேலும்..

ஆலய திருவிழாவில் மோதல் – ஒருவர் பலி – நால்வர் படுங்காயம் – இருவர் கைது

  அட்டன் குடாஓயா தோட்டத்தில் 18.04.2017 அன்று இரவு 8 மணியவில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே பலியானதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கத்தி குத்துக்கு இலக்காகி ...

மேலும்..

கடற்படை வசமுள்ள முள்ளிக்குளம் கிராமம் உற்பட படையினர் வசமுள்ள மக்களின் குடியிருப்பு நிலங்களை விடக்கோரி மன்னாரில் கண்டன பேரணி

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரின் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிறுப்பு நிலங்களை விடக்கோரியும்,மன்னார் மாவட்டத்தில் படையினரினால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் நிலங்களை விட்டு படையினரை வெளியேற்றக்கோரியும்  மன்னார் ஆயர் இல்லத்தின் ஏற்பட்டில் இன்று புதன் கிழமை(19) காலை மன்னாரில் கண்டன பேரணி இடம் ...

மேலும்..

சர்ச்சைக்குரிய தனது கட்டுரையை மீளப்பெறுவதாக தமிழ்க்கவி அறிவிப்பு

கரைச்சி கலாசார விழாவில் வெளியிடப்பட்ட கரை எழில் 2016 இல் தான் எழுதிய கிளிநொச்சியும் மலையகத் தழிழர்களும்  எனும் சர்ச்சைக்குரிய கட்டுரையை தான் மீளப்பெற்றுக்கொள்வதாகவும் அந்தக் கட்டுரை தொடர்பாக மனம் வருந்துவதாகவும் தமிழ்க் கவி எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...

மேலும்..

தாஜுதீன் கொலை வழக்கில் மகிந்தவின் மனைவி கைது செய்யப்படப் போகிறாரா…?

கொழும்பு நாராஹென்பிட்டி பிரதேசத்தில் பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுடீன் 2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி மர்மமான  முறையில் கொலை செய்யப்பட்டார்.  அந்தக் கொலை சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படலாம் ...

மேலும்..

திடீரென அறிவிக்கப்பட்ட பிரித்தானிய பொதுத் தேர்தல்!!

இன்று காலை பிரித்தானிய நேரம் காலை 10.55 மணிக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 08ம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென அவசர அவசரமாக அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கு இன்னமும் மூன்று வருடங்கள் ...

மேலும்..

அனைவருக்கும் வீடு : மீதொட்டமுல்லயில் பிரதமர்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். வியட்னாமிற்கான விஜயத்தை நிறைவுசெய்து இன்று (புதன்கிழமை) அதிகாலை நாடு திரும்பிய பிரதமர், மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு ...

மேலும்..

கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் முறுகல்

  முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் இன்று (18,04)காலை முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டது. முகத்துவாரம் பகுதியை அண்டிய கடலில் மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு தொடர்பிலான அளவீட்டின் போதே, இந்த அமைதியின்மை இன்றைய தினம் ஏற்பட்டது. கடந்தகாலங்களில் ...

மேலும்..

தொடரும் தலைவலி விஜய்-61 படக்குழுவிற்கு

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் ராஜஸ்தானில் முடிந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகின்றது. இதில் விஜய்க்கு மூன்று கெட்டப் என்பது அனைவரும் அறிந்ததே. படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தொடர்ந்து ...

மேலும்..

பாகுபலி-2 தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா. வசூல் வருமா? அச்சத்தில் விநியோகஸ்தர்கள்

பாகுபலி வெற்றியை தமிழகத்தில் யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். குறைந்த தொகைக்கு வாங்கி பெரிய லாபத்தை பாகுபலி எட்டிப்பிடித்தது. அந்த வெற்றி பாகுபலி-2வை தமிழகத்தில் ரூ 50 கோடி வரை வியாபாரம் செய்ய வைத்துள்ளது. ரூ 50 கோடி என்றால் கிட்டத்தட்ட எந்திரன் வசூலையே பாகுபலி-2 ...

மேலும்..

சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட ஆசை- நிறைவேற்றிய நயன்தாரா

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இப்போது ரொம்ப பிஸி. அடுத்தடுத்து இப்போதே நிறைய படங்களில் கமிட்டாகி விட்டார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான மாயா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து ...

மேலும்..

அஜித்தின் விவேகம் பட பாடல்கள், படப்பிடிப்பு, ரிலீஸ் முழு விவரம் இதோ

அஜித்தின் விவேகம் படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில் படத்தில் எத்தனை பாடல்கள், எந்தெந்த இடத்தில் படப்பிடிப்பு நடந்தது, எப்போது படப்பிடிப்பு முடியும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளதாம், அதோடு ...

மேலும்..

விஜய்யை வைத்து இயக்கிய இயக்குனரின் அடுத்த வினோதமான பட பெயர்

என் ஆளோட செருப்பக் காணோம் என்று ஒரு படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமா படங்களின் பெயர்கள் வித்தியாச, வித்தியாசமாக உள்ளது. என் ஆளோட செருப்பக் காணோம் என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இளைய தளபதி விஜய்யை வைத்து புதிய கீதை ...

மேலும்..

வடகொரியாவின் மீது பொருளாதார மற்றும் இராஜதந்திர அழுத்தங்கள் ஏற்படுத்தப்படும்: மைக் பென்ஸ்

வடகொரியாவின் மீது பொருளாதார மற்றும் இராஜதந்திர அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் சீனாவுடன் இணைந்து அமெரிக்கா செயற்படும் என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence) இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். அத்துடன், வடகொரியாவினால் தாக்குதல் மேற்கொள்ளப்படுமேயானால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ...

மேலும்..

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஹியூஸ்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டப்ளியூ புஷ் (H.W. Bush) டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹியூஸ்டன் (Houston) நகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூமோனியாக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார். 92 வயதுடைய ...

மேலும்..

வவுனியாவில் வட மாகாண புதுவருட கொண்டாட்டம்!

வடக்கு மாகாண மட்டத்திலான புதுவருட கொண்டாட்டங்கள் இம்முறை வவுனியாவில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளன நிகழ்வுகள் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடனும் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்புடனும் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் காலை 6 ...

மேலும்..

மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத கடவை ஊழியர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரியும் புகையிரத கடவை ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்னால் பாரிய ஆப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். நீண்டகாலமாக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தங்களை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குமாறு கோரியே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ‘நல்லாட்சியில் நல்ல அடிமைகள் ...

மேலும்..

மீதொடமுல்ல சம்பவம் குறித்து ஐ.நா. ஆணையாளர் விசாரணை நடத்த வேண்டும்: மஹிந்த அணி

கொலன்னாவ – மீதொடமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வினையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என மஹிந்த ஆதரவு பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ ...

மேலும்..

தினகரனை ஒதுக்கி விட்டு ஆட்சி நடத்த வேண்டும்: ஜெயக்குமார்

அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை ஒதுக்கி விட்டு கட்சியையும், ஆட்சியையும் நடத்த வேண்டும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க-வின் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பாக பல்வேறு மாறுபட்ட தகவல்கள் நிலவி வருகின்ற நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் நேற்றிரவு ...

மேலும்..

மீதொட்டமுல்ல சம்பவத்துக்கு காரணமானோரை ஐ.நா. முன் நிறுத்தி தண்டனை வழங்குக! – வாசுதேவ ஆவேசம் 

"மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததற்கு காரணமானவர்களை ஐ.நா. முன்பாக நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்." - இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார. பொரளை  என்.எம்.பெரேரா கேந்திர மைய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

மூன்று மாதங்களுக்குள் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: உயர்நீதிமன்றம்

எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தவேண்டுமென, மாநில தேர்தல் ஆணையகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு குறித்து தொடரப்பட்ட வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையகம் பிரமாண மனு தாக்கல் ...

மேலும்..

மீதொட்டமுல்லயில் தொடர்கிறது மீட்புப் பணி! – 31 சடலங்கள் இதுவரை மீட்பு

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்த பகுதியில்  மீட்புப் பணிகள் தொடர்கின்றன. அத்துடன், அனர்த்ததால் ஏற்பட்ட சொத்து இழப்பீடு குறித்த மதிப்பீட்டு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது. கள ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை மொத்தமாக 31 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 10 பேர் ...

மேலும்..

சுறாவுடன் நீச்சல்… நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட ஸ்ரேயா!!

நம்ம சூப்பர் ஸ்டாருக்கே ஜோடி போட்டு நடித்த ஸ்ரேயா கையில் இப்போது ஒரே ஒரு தமிழ் படம் தான். அதுவும் சிம்புவுடனான ஏஏஏ. அது எப்போது ரெடியாகும் என்பது தெரியாததால் அதற்காக காத்திருக்காமல் தனது ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொள்ள துவங்கியுள்ளார். கடலில் இறங்கி ...

மேலும்..

வாழ்வுக்கான போராட்டம் மரணத்தில் முடிந்துவிட்டதே!

வாழ்வுக்கான போராட்டம் மரணத்தில் முடிந்துவிட்டதே! - மனைவி, மகள், மருமகன், பேரப்பிள்ளை ஆகியோரை இழந்து தவிக்கும் முதியவரின் உள்ளக் குமுறல் இது (photo) "ஐயோ, எனது முழுக் குடும்பமுமே குப்பைமேட்டுக்குள் புதைந்து சிதைந்துபோயுள்ளது. பேரன் மட்டுமே  உயிருடன் இருக்கின்றான். வாழ்வதற்காக முன்னெடுக்கப்பட்ட எனது ...

மேலும்..

எமது திட்டங்களை அலட்சியபடுத்தியதாலேயே மீதொட்டமுல்ல அனர்த்தம் ஏற்பட்டது: மஹிந்த

தமது அரசாங்கத்தின் திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தால் மீதொட்டமுல்ல அனர்த்தம் ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி, அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் ...

மேலும்..

மஹிந்த அணியுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை : புதிய அரசியலமைப்பு உருவாக்கம்

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும், மஹிந்த ஆதரவு பொது எதிரணியுடனும் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே பேச்சுவார்த்தை ...

மேலும்..

ஆலய திருவிழாவில் மோதல் : ஒருவர் பலி

ஹற்றன் குடாஓயா தோட்டத்தில் ஆலய திருவிழாவின்போது இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர், குறித்த பகுதியை சேர்ந்த 28 ...

மேலும்..

மஹிந்த அரசு மீது குற்றஞ்சாட்டி தப்ப முயற்சிக்கின்றது நல்லாட்சி! – மீதொட்டமுல்ல அனர்த்த விவகாரத்துக்கு தீர்வை முன்வைக்குமாறு கோரிக்கை 

மீதொட்டமுல்லை குப்பைமேடு அனர்த்தத்தை நல்லாட்சி அரசு, கடந்த மஹிந்த அரசின் மீது சுமத்திவிட்டு தப்பிக்க முயற்சிக்கின்றது என புதிய ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது. புதிய ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே கட்சியின் ...

மேலும்..

இலங்கைக்கு இன்று பெல்ஜியத்தில் பலப்பரீட்சை: ஜீ. எஸ். பி. வரிச்சலுகை விவகாரம்

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜீ.எஸ்.பி   வரிச் சலு­கையை இலங்கை  மீண்டும் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பான முக்­கி­ய­மான கூட்­டத்­தொடர் இன்று பெல்­ஜியம் - பிரசெல்ஸ் நகரில் ஆரம்­ப­மா­கின்­றது. இதன் போது இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உயர் மட்ட குழுவின் மதிப்­பீட்டு அறிக்கை ...

மேலும்..

காணாமல்போனார் அலுவலகம் விரைவில் உருவாக்கப்படும்! – ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்கிறார் சுமந்திரன் எம்.பி. 

காணாமல்போனார் அலுவலகம் தொடர்பான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டுபிடித்து தருமாறு கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப் ...

மேலும்..

மஹிந்தவின் ஊழல், மோசடிகள்! – மூன்று விசாரணை அறிக்கைகள் மைத்திரியிடம் இவ்வாரம் கையளிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கைகள் மூன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளன எனத் தெரியவருகின்றது. மஹிந்த ராஜபக்ஷவுடனும் அவரது குடும்பத்தினருடனும் நேரடியாகத் தொடர்புடையதாகத் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மோசடிகள் ...

மேலும்..

மீண்டும் குப்­பைகள் சரியும் அபாயம் : தேசிய கட்­டட ஆராய்ச்சி மையம் எச்­ச­ரிக்கை

மீதொட்­ட­முல்ல குப்­பை­மேட்டுப் பகு­தியில் மீண்டும் அபாயங்கள் ஏற்­படக் கூடிய வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும் மழை பெய்யும் நிலையில் மீண்டும் குப்பைகள் சரிவு ஏற்­பட அதிக வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும் தேசிய கட்­டட ஆராய்ச்சி மையம் தெரி­வித்­துள்­ளது. மீதொட்­ட­முல்ல  குப்பை மேடு சரிந்து விழுந்­ததில் ஏற்­பட்ட அனர்த்தம் கார­ண­மாக ...

மேலும்..

குப்பைமேடு சரிந்து விழுந்தமைக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையே முழுப்பொறுப்பு! – குற்றம்சாட்டுகின்றார் மேல் மாகாண முதலமைச்சர்

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்ததற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "மீதொட்டமுல்ல குப்பைமேடு இருந்த இடம் அறுபது பேர்ச்சஸ் விஸ்தீரணத்தைக் கொண்டது. நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான ...

மேலும்..

மின் துண்டிப்பு இடம்பெறாது – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலுள்ள மின் உற்பத்தி  இயந்திரத்திரம் ஒன்றில்  ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறாது என்றுமின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அமைச்சர்  நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை நேற்றுக்காலை  பார்லையிட்ட பின்னர் ...

மேலும்..

ஹட்டன் மற்றும் நுவரெலியா பகுதிகளில் அதிகரித்து வரும் வாகன விபத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை.

ஹட்டன் மற்றும் நுவரெலியா பகுதிகளில் அதிகரித்து வரும் வாகன விபத்தை கட்டுப்படுத்த ஹட்டன் விசேட பொலிஸார் வாகனங்களை சோதனை செய்து அறிவுறுத்தி வருகின்றனர். ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடாகம பகுதியில் இவ்வாறு சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவதாக எமது ...

மேலும்..

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில் இளம் யுவதி நஞ்சு அருந்தி உயிரிழப்பு.

(வெல்லாவெளி தினகரன் நிருபர் -க.விஜயரெத்தினம்) வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தினை சேர்ந்த இளம் யுவதி கிரிமிநாசினியை அருந்தி உயிரிழந்துள்ளார். சின்னவத்தை கிராமத்தினைச் சேர்ந்த இராமச்சந்திரன் விதுசியா(வயது-17)எனும் இளம் யுவதியே இவ்வாறு  களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (18.4.2017) உயிரிழந்துள்ளார்.  சின்னவத்தையில் உள்ள வீட்டில் ...

மேலும்..

மீதொட்டமுல்ல அனர்த்தம்: ரணிலிடம் வியட்நாம் ஜனாதிபதி அனுதாபம் தெரிவிப்பு (photos)

மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பாக இலங்கை மக்களுக்கும் அரசுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக வியட்நாம் சோஷலிசக் குடியரின் ஜனாதிபதி டிரன் டய் குவனும், வியட்நாம் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் குயென் பு டொங்கும் தெரிவித்துள்ளனர். இந்த உணர்வுபூர்வமான சந்தர்ப்பத்தில் வியட்நாம் ...

மேலும்..