April 20, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பாரத பிரதமர் நரேந்திரமோடியை வரவேற்பது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம்.

பாரத பிரதமர் நரேந்திரமோடியை வரவேற்பது தொடர்பான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கான கலந்துரையாடல் கூட்டம் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி  டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலை திறப்பு விழா மற்றும் நோர்வூட் பொது மைதானத்தில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டம் என்பனவற்றில் பங்குபற்றவுள்ள பாரத பிரதமர் ...

மேலும்..

இப்படியே சென்றால் இராணுவப் புரட்சிதான்! –  அரசுக்கு டியூ குணசேகர எச்சரிக்கை

  இந்த அரசு இப்படியே பயணித்துக்கொண்டிருந்தால் இந்த நாட்டில் இளைஞர்களின் புரட்சி அல்லது இராணுவப் புரட்சி ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து நல்லாட்சி என்று சொல்லப்படும் இந்த ஆட்சி உருவானது. ...

மேலும்..

கேப்பாப்பிலவில் 111 ஏக்கரை மட்டும் விடுவிப்பதற்குப் படையினர் இணக்கம்! – கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தகவல்  

"முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் 67 குடும்பங்களுக்குச் சொந்தமான 111 ஏக்கர் காணியையும், வற்றாப்பளை – புதுக்குடியிருப்பு முதன்மை வீதியையும் விடுவிப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதியில் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விடுவிப்புத் ...

மேலும்..

அபிவிருத்திக்கு இடையூறாக வனவள திணைக்களம் மாவட்டச் செயலக கூட்டத்தில் குற்றசாட்டு.

  கிளிநொச்சி வனவளத்திணைக்களம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுவதாக  மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வனவளத் திணைக்களத்தின் மாவட்ட பொறுபதிகாரியை கடிந்துகொண்டார். படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணி ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 21.04.2017

மேஷம் மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். நம் பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் ரயில் மோதி ஒருவர் சாவு

வவுனியா கொக்குவெளி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் ரயில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயில் இன்று மதியம் 12.30 மணியளவில் வவுனியா கொக்குவெளி பகுதியில் சென்று கொன்டிருந்த போது பாதுகாப்பற்ற ரயில் கடவையினை ...

மேலும்..

அக்கரைப்பற்றில் தனியார் பேருந்து மின் கம்பமொன்றில் மோதி விபத்து-அப்பகுதியில் மின் தடை

தகவல் : தசாத், அனித் தனியார் பேருந்து திருத்த வேலைகளுக்காக வாகன திருத்தினரிடம் இருந்து அக்கரைப்பற்று நகரைநோக்கி வந்துகொண்டு இருந்தவேளையில் பிற்பகல் 4.00 மணியளவில் அக்கரைப்பற்று மின்சார சபையின் பொறுப்பில் உள்ள மின் கம்பமொன்றுடன் மோதியதில் மின்கம்பத்திக்கு பாரிய சேதம் ஏட்பட்டுள்ளதுடன் மின் ...

மேலும்..

50 வருட பழமையான இளவம் பஞ்சு மரம் வீழந்து இரு வீடுகள் சேதம் மூன்று பேருக்கு காயம்.

  அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் சின்ன வேவாகொல பகுதியில் 19.04.2017 அன்று  மாலை சுமார் 50 வருடத்திற்கு மேல் பழமையான இளவம் பஞ்சு மரம் வீழ்ந்து இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஒரு சிறுமி உட்பட இரண்டு பேர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இம்மரம் வீழ்ந்ததில் ...

மேலும்..

மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையும், அஞ்சலி நிகழ்வும்

கொழும்பு, மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையும், அஞ்சலி நிகழ்வும் வவுனியா புளியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்றது. புளியடி ஆலய பரிபாலன சபை, தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் மாவட்ட அந்தணர் ...

மேலும்..

மருதானையை சேர்ந்தவர்  வவுனியாவில்  உயிரிழப்பு

இன்று   காலை  வவுனியா  பொது வைத்தியசாலையில்  சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது . அதாவது  வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று (19) மருதானை கொழும்பு 2  சேர்ந்த  நிசாந்த் வயது  45 யுடைய நபர் வுனியா சிறைச்சாலையில் இருந்து ...

மேலும்..

இப்படியும் சம்பவங்கள் நடக்கிறதா??

திருகோணமலை.மொறவெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இளம் யுவதிகளை பஸ் நிறுத்துமிடங்களில் நிறுத்தி  விட்டு   அவர்களுடைய பெற்றோர்கள் வழிப்போக்கர்களிம் பயமுறுத்தி பணத்தை பறிக்கும் புதிய யுக்திகளை கையாளப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதியிலேயே இச்சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றது. மேலும் தெரியவருவதாவது வயது ...

மேலும்..

வளப்பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிப்பு

  திருகோணமலை மூதூர் கல்வி வலயத்திற்குற்பட்ட அல்மினா மஹா வித்தியாலத்தில் வகுப்பறைக்கட்டிடம் போதாமையினாலும் கூரைகள் பனிந்து காணப்படுவதினாலும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்களும் மாணவர்களும் விஷனம் தெரிவிக்கின்றனர். 1960 ஆண்டு ஆரம்பிக்கப்ட்ட இப்பாடசாலையில் தரம் 01 தொடக்கம் 13வரை வகுப்புக்கள் ...

மேலும்..

காணிகளை விடுவிக்கும் நோக்கோடு இராணுவம் செயற்படுவதாக தெரிகிறது சுமந்திரன்

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான கூட்டம் சாதகமான கூட்டமாக சுமூகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது இராணுவத்தினரும்  காணிகளை விடுவிக்கும் நோக்கதோடு செயற்படுகிறதாக தெரிகிறது.ஆகவே இப்படியான கலந்துரையாடல்கள் மூலம் நாங்கள் முன்நகரலாம் படிப்படியாகவேனும் காணிகள் விடுவிக்கப்படும் என்று தென்படுகிறது. என பாராளுமன்ற உறுப்பினரும் ...

மேலும்..

முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல்.

கிளிநொச்சி மாவட்டத்தில்  முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான  மாவை சேனாதிராஜா, எம்ஏ சுமந்திரன்,  சரவணபவன், சிறிதரன். மாகாண ...

மேலும்..

“கரை எழில்” நூல் வெளியீடு தொடர்பாக தமிழ்க்கவியையும் பிரதேச வாத கடும் போக்காளர்களையும் வன்மையாக கண்டிக்கின்றேன்.

“கரை எழில் நூல் வெளியீடு தொடர்பாக தமிழ்க்கவியையும் பிரதேச வாத கடும் போக்காளர்களையும் வன்மையாக கண்டிக்கின்றேன்.”; என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வடக்கு வாழ் மலையகத்தமிழ் மக்கள் ஒன்றிய இணைப்பாளருமாகிய  எம்.பி நடராஜ் தெரிவித்துள்ளார்   கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகப் ...

மேலும்..

அறுபதாவது நாளாகியும் அநாதைகளாக இருக்கின்றோம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்!!

  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாங்கள் எங்கள்   போராட்டத்தை ஆரம்பித்து இன்று வியாழக்கிழமை அறுபதாவது நாளாகிறது.   இந்த அறுபது நாளிலும் நாங்கள் அநாதைகள் போலவே வீதியில் போராடி வருகின்றோம் என காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி ...

மேலும்..

பயன்படுத்த முடியாத நிலையில் 82 ரி 56 ரக  துப்பாக்கிகள் மீட்பு

  கிளிநொச்சி முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ரி56 ரக துப்பாக்கிகள் 82 மீட்கப்பட்டுள்ளது. நேற்று புதன் கிழமை  முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்;டுக்கொண்டிருக்கம்  டாஸ் நிறுவனத்தினரால்  இவை கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. பரல் ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட துப்பாக்கிகளில் ...

மேலும்..

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் முப்பதாவது நாளை எட்டியுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள் காணி உரிமை கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று வியாழக்கிழமை முப்பதாவது நாளை எட்டியுள்ளது. குறித்த மக்கள் 1990 களிலிருந்து  குறுpத்த பிரதேசங்களில்  குடியிருந்து வருகின்ற போதும் அவர்கள் குடியிருக்கும் காணி தனியாhருக்குச் ...

மேலும்..

திருகோணமலையில் இரண்டு பாடசாலைகளில் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிப்பு

  திருகோணமலை நகர்பகுதியில் இரண்டு முக்கிய பாடசாலைகளில் டெங்கு பரவும் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் அதிகளவில் இப்பகுதிகளைச்சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின்   அறிக்கை கிடைக்கப்பெற்றதையடுத்து பொது சுகாதார ...

மேலும்..

கொடிகாமம் அல்லாரை கிராம சேவையாளர் மீது தாக்குதல்!

தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொடிகாமம் அல்லாரை ஜே-322 கிராம சேவையாளர் மதுபோதைக் கும்பலால் தாக்கப்பட்டுக் பாதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அல்லாரையைச் சேர்ந்த எம்.பிரகாஸ் என்பவரே தாக்குதலில் உடலில் உட்காயங்களுக்கு உள்ளானார். மேற்படி கிராம சேவையாளரைக் கடமை நேரத்தில் ...

மேலும்..

கொழும்பில் சேரும் குப்பைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தருவோம் : ஜப்பான்

கொழும்பு நகரில் சேரும் குப்பைகளுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத் தருவதாக ஜப்பான் உறுதிமொழி வழங்கியுள்ளது. மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் விசேட அத்தியாவசிய ஒரு தொகை நிவாரணத்தை நேற்று விமானத்தின் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த நிவாரணப்பொருட்கள் இடர்முகாமைத்துவ ...

மேலும்..

சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு வலியுறுத்தல்

மீதொட்டமுல்லயில் குப்பை மேடு சரிந்து விழுந்தமையினால் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தை அடுத்து அந்த பிரதேசத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுநோய் பரவுவதை தடுப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் வைத்தியர் ஜயசுந்தர பண்டார ...

மேலும்..

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சீரான திட்டத்தை அமுலாக்க நடவடிக்கை

பட்டதாரிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையோடு சீரான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சங்கத்தின் சிரேஷ்ட உப செயலாளர் அமைச்சர் ...

மேலும்..

திருகோணமலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின ஏற்பாடுகள்

மே தினத்தினை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட செயலகத்தில்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிலாளர் ...

மேலும்..

ஹோட்டன் சமவெளிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகம்.

  புத்தாண்டு மற்றும் நீண்ட விடுமுறை காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஹோட்டன் சமவெளிக்கு அதிகளவில் சென்று வருகின்றனர். நுவரெலியாவில் இருந்து 22 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் பெருமளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணமுள்ளனர். இந்நாட்களில் ...

மேலும்..

182 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் மூவர் கைது

குருந்துவத்த பகுதியில் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு  அமைய சட்டவிரோதமாக 182 வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டுச்சென்ற மூவரை மேற்கு கடற்படை கட்டளையின் வீரர்கள் மற்றும் வலான ஊழல் தடுப்பு பிரிவினர் இணைந்து கைதுசெய்துள்ளனர்.   குறித்த சந்தேக நபர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் ...

மேலும்..

மேடையில் மண்டியிட்டு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன நடிகர்!

கிளாப் போர்டு புரொடக்‌ஷன் சார்பில் சத்திய மூர்த்தி தயாரித்து நடித்து இருக்கும் படம் ‘தப்புதண்டா’. இயக்குனர் பாலுமகேந்திராவின் சீடர் ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட வில்லன் நடிகர் அஜய்கோஷ் மேடையில் மண்டியிட்டு தமிழக ...

மேலும்..

கடத்தப்பட்ட நடிகை – திரையுலகில் பரபரப்பு

‘போடா போடி’, ‘தாரை தப்பட்டை’ உள்ளிட்டபடங்களில் நடித்தவர் வரலட்சுமி. இவர் தற்போது ‘அம்மாயி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், ‘விக்ரம் வேதா’, ‘நிபுணன்’, ‘சத்யா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், பெண்களின் பாதுகாப்புக்காக ‘சேவ் சக்தி’ என்ற பெயரில் ...

மேலும்..

அரை நிர்வாண புகைப்படத்தை காட்டி – பதிலடி கொடுத்த நடிகை

மலையாளத்தில் ‘மின்னா மினுக்கு’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பவர் நடிகை சுரபி லட்சுமி. இவர் தன்னுடைய சினிமா அனுபவம் பற்றி சமீபத்தில் மனம் திறந்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, படவாய்ப்புக்காக நடிகைகளை இயக்குனர்கள், நடிகர்கள் படுக்கைக்கு ...

மேலும்..

50 மணி நேரம் முத்தமிட்டு காரை பரிசாக வென்ற இலங்கை பெண்!

அன்பின் வெளிப்பாடான முத்தம் விலைமதிப்பற்றது. எனவே, விலைமதிப்பற்ற முத்தத்தை மூலதனமாக வைத்து, கிஸ் எப்.எம். வானொலி நிலையம் வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்தியது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரின் பிரபலமான இந்த வானொலி நிலையம், ‘கிஸ் ஏ கியா’ என்ற பெயரில், ...

மேலும்..

வெள்ளை மாளிகையைவிடப் பிரமாண்டமான துருக்கி அதிபரின் மாளிகை! ஒரு தேநீர்க் கிண்ணத்தின் விலையோ….?(photos)

கடந்த 100 வருடங்களில் இப்படியொரு ஆடம்பரமானதும் பிரமாண்டதுமான மாளிகை உலகில் எங்கேயேனும் கட்டப்படவில்லையெனக் கூறுகின்றன சர்வதேச ஊடகங்கள். அமெரிக்க அதிபரின் வாசஸ்தலமான வெள்ளை மாளிகையைவிட 30 மடங்கு பெரிய அந்த மாளிகையில் 1100 அறைகள் இருக்கின்றன. அதில் 250 அறைகள் துருக்கிய அதிபர் எர்டோகனின் முழுமையான ...

மேலும்..

சையிட்டம் மருத்துவ கல்லூரி பங்குச் சந்தை பட்டியலில் உள்ளடக்க தீர்மானம்

சையிட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை கொழும்பு பங்குச் சந்தையின் கீழ் பட்டியல் படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை இன்று முற்பகல் சந்தித்து கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். எதிர்வரும் சில வாரங்களில் அரச நிறுவனங்களில் ...

மேலும்..

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 850 முறைப்பாடுகள் – பேஸ்புக் கணக்கு குறித்து எச்சரிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் மாத்திம் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 850 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணிணி அவசர பிரிவு தெரிவிக்கின்றது. இந்த முறைப்பாடுகளில் போலி பேஸ்புக் கணக்குகள் குறித்தே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த பிரிவின் பிரதம பாதுகாப்பு பொறியியலாளர் ...

மேலும்..

ஒரே நேரத்தில் மூன்றா- திரிஷாவை பார்த்து வேலை

சினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இளம் நாயகிகளுக்கு இணையாக இப்போதும் பலரின் கனவுக் கன்னியாக இருப்பவர் நடிகை திரிஷா. அண்மை காலமாக இவர் நடித்த சில படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. ஆனால் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மோகினி, ...

மேலும்..

வசந்தகால மலர் கண்காட்சி.

  நுவரெலியாவில் தற்போது உள்நாட்டு வெளிநாட்டு பிரயாணிகள் மற்றும் வெளிமாவட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இங்கு தொடர்ந்து நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளில் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருக்கின்றனர். இதன் ஒரு கட்டமாக நடைபெற்று கொண்டிருக்கும் மலர் கண்காட்சிக்கு நுவரெலியா விக்டோரியா பூங்கா 19.04.2017 அன்று ...

மேலும்..

’தல’க்காக வருகிறார்களா விஜய்-நயன்தாரா? ரசிகர்கள் கொண்டாட்டம்

இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். அதே நேரத்தில் நயன்தாராவும் கையில் அரை டஜன் படங்களுடன் உள்ளார். இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு IPL-ல் CSK அணியில் விளம்பர தூதராக விஜய், நயன்தாரா நியமிக்கப்பட்டனர். தற்போது 2 வருட ...

மேலும்..

பெரும் சர்ச்சையில் சன்னி லியோன் லேட்டஸ்ட் விளம்பரம்

சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரம் தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் அந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என்று ரிபப்ளிகன் பார்ட்டி ஆப் இந்தியா(அதாவாலே பிரிவு) கோரிக்கை விடுத்துள்ளது. சன்னி விளம்பரம் மூலம் தவறான தகவல் பரப்பப்படுகிறது. விளம்பரத்தை பார்த்து பெண்கள் ...

மேலும்..

100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய்யின் வெற்றி படம்

விஜய்யின் படங்கள் 100வது நாள் தாண்டி வெற்றிகரமாக ஓடுவது வழக்கம் தான். இவர் நடித்த கத்தி படம் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் கைதி No. 150 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. வி.வி. வினாயக் இயக்க, சிரஞ்சீவி, காஜல் அகர்வால் ...

மேலும்..

பல்சுவை கதம்ப விருது வழங்கல் விழா

SVO இன் 3 ஆம் வருட நிறைவை முன்னிட்டு திருக்கோயில் வைகறை கலா மன்றம், கொழும்பு கண்ணகி கலாலயமும் இணைந்து பெருமையுடன் வழங்கிய பல்சுவை கதம்ப விருது வழங்கல் விழாவானது நேற்று (19.04.2017) விநாயகபுர SPC வளாகத்தில் சமூக தரிசன ஒன்றிய ...

மேலும்..

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வீடியோ கேம்ஸ்

2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வீடியோ விளையாட்டுக்கள் சேர்க்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இதனை முன்னிட்டு பரீட்சார்த்தமாக 2018ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் வீடியோ விளையாட்டை அறிமுகப்படுத்தப் போவதாக ஒலிம்பிக் பேரவை அறிவித்துள்ளது. இந்த இலத்திரனியல் விளையாட்டில் பங்குபற்றுவோர் ...

மேலும்..

34 புதிய தாதி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு

  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் முயற்சியினால் 34 புதிய தாதி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (19) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில்அம்பாறை ...

மேலும்..

பட்டதாரிகளுக்கு ஆதரவாக உந்துருளி பேரணி!!

திருகோணமலை மாவட்டத்தில் 49 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று 19ம் திகதி பொது மக்களால் உந்துருளி பேரனி ஒன்று இடம் பெற்றது.   மூதுார் கிழக்கு நாவலடிச் சந்தியில் ஆரம்பமான இப் பேரனி  கிண்ணியா வழியாக ...

மேலும்..

ஈரானின் ஏவுகணை: இஸ்ரேலுக்கு மரணம்!(photos)

நேற்றுக் காலை ஈரான் இஸ்லாமியக் குடியரசு தனது தேசிய இராணுவ தினத்தை மிகக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளது. சகல படையணிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட  பல்லாயிரக் கணக்கான இராணுவ வீரர்களுடன் இராணுவ அணி வகுப்பு நடைபெற்றது. அதில் ஈரானின் முக்கியமான பல ஏவுகணைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு ...

மேலும்..

இலங்கை விஜ­யத்தை ரத்து செய்தார் பிரிட்டன் அமைச்சர்

உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இலங்­கைக்கு இன்று வர­வி­ருந்த  பிரிட்­டனின் ஆசிய பசுபிக்  வெளிவி­வ­கார  பொது­ந­ல­வாய அலு­வ­லக அமைச்சர்  அலோக் சர்மா  தனது விஜ­யத்தை  திடீ­ரென ரத்துச் செய்­துள்ளார். பிரிட்டன் பிர­தமர் தெரேஸா மே  எதிர்­வரும் ஜூன் எட்டாம் திகதி பொதுத் தேர் ...

மேலும்..

மீதொட்டமுல்ல பேரனத்தம்: பழிசுமத்தும் அரசியல் வேண்டாம்! முழுப்பொறுப்பையும் அரசு ஏற்கும்! -ஜனாதிபதி, பிரதமர் தெரிவிப்பு

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்ததால் முழுமையாகச் சேதமடைந்த 98 வீடுகளில் வசித்த மக்களுக்கு துரித கதியில் புதிய வீடுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளனர். அத்துடன், வீட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக தலா இரண்டரை இலட்சம் ...

மேலும்..

விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து செல்லப்படவுள்ளார் தினகரன்

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் நோக்கில் பண விநியோகத்தில் ஈடுப்பட்ட  அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் பதிவியிலிருந்து தானாக விலகிக்கொண்ட டி.டி.வி. தினகரன், விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டவுள்ளார். அந்தவகையில், டெல்லி பொலிஸாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தினகரன், எதிர்வரும் 22ஆம் திகதி டெல்லிக்கு ...

மேலும்..

முக்கிய பிரமுகர்களின் வாகனங்களில் சிவப்பு சமிக்ஞை விளக்கை பயன்படுத்தத் தடை

அவசர சிகிச்சை வாகனங்களைத் தவிர ஏனைய வாகனங்களில் சிவப்பு சமிக்ஞை விளக்குகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  குறித்த உத்தரவானது, எதிர்வரும் ...

மேலும்..

முதல்வர் பதவி குறித்து ஓ.பி.எஸ் -இ.பி.எஸ் பேச்சுவார்த்தை

முதல்வர் பதவி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட சில முக்கிய விடங்கள் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் நாளை (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். அ.தி.மு.க கட்சியிலிருந்து பிரிந்த இரு அணிகளையும் இணைப்பது ...

மேலும்..

தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

கடந்த 37 நாட்களாக தமிழக விவசாயிகள் முன்னெடுத்து வந்த நூதனப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று (புதன்கிழமை) விவசாயிகளை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடும் வலியுத்திய நிலையில் இரண்டு நாட்களுக்கு போராட்டத்தை கைவிடுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். எனினும் எதிர்வருகின்ற ...

மேலும்..

சூடு!!

முதுகால வடியிது முகத்தத் தீய்க்குது இதுகால வரைக்கும் இல்லாத சூடு போல். வெளிய இறங்கேலா விறாந்தைல உறங்கேலா குளியல் முடிந்தவுடன் குப்பென்று வேர்க்குது ஜன்னல துறந்தாலும் ஒண்ணும் ஆகல்ல கண்ணால பார்க்கேலா கடுமையா குத்துது வெயில்ல போய் வந்தா கெய்ல்ல போல் ஆகி முகமெல்லாம் கறுக்குது ஜெகமே வெறுக்குது தொண்ட காயிது மண்ட தீயுது எண்ட உம்மாவே என்ன சூடிது நுளம்புக் கடிக்கு நூல் சேலை போர்த்தினா கிளம்புது வியர்வை குழம்புது மூளை தோலெல்லாம் சொறியுது தொடர்ந்து ...

மேலும்..

லண்டன், யூஸ்ரன் ரயில் நிலையம் மூடப்பட்டதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்

மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ பரவுகையை அடுத்து லண்டன் யூஸ்ரன் ரயில் நிலையத்தில் இருந்து புறநகரங்களை நோக்கிப் புறப்படும், ரயில் சேவைகள் அனைத்தும் இன்று மாலை ரத்துச் செய்யப்பட்டன. சௌத் ஹம்ஸ்ரட் ரயில் வழித்தடத்தில் ஏற்பட்ட இந்த தீ பரவுகையால், மின்சாரத் ...

மேலும்..

தீப்பிடித்து எரியும் அமெரிக்க தேசியக் கொடி: காணொளியை வெளியிட்டது வடகொரியா

வடகொரியாவின் நிறுவுனர் கிம் இரண்டாம் சங்கின் 105ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி விழாவில், அமெரிக்கா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுவது போன்றும் அதில் அமெரிக்க தேசியக் கொடி தீப்பிடித்து எரிவது போன்றதுமான காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) வடகொரிய ...

மேலும்..

கனடா ரொறன்றோவில் வீதி போக்குவரத்து தொடர்பான கலந்துரையாடல்.

  கனடா ரொறன்றோவில் போக்குவரத்து தொடர்பான கலந்துரையாடலை ரொறன்றோ போலீஸ் உடன் வீதி போக்குவரத்து போலீஸ் இணைந்து வீதி போக்குவரத்து சட்டம் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் பிரதி போலிஸ் மா அதிபர் Tom Carrique தலைமையில் canada wonderland ல் நடைபெற்றது. இவ் ...

மேலும்..

சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலில் சரீன் வாயு: இரசாயன சோதனை மூலம் உறுதி

சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் உட்பட 50க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சிரிய அரசுக்கு ஆதரவான ...

மேலும்..

சாரதியின் பயத்தால் பறிபோன நான்கு உயிர்கள்; ஒருவர் இலங்கையராம்!

விசாகப்பட்டினத்தில் நேற்று (19) மாலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் இலங்கையர்.   சீமெந்துப் பைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒரு திருப்பத்தில் திரும்ப முயன்றபோது எதிரில் வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், இரு சக்கர ...

மேலும்..

தொழில்சார் விசாவிற்கு அதிரடி கட்டுப்பாடு : கையொப்பமிட்டார் டிரம்ப்..!

அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு வழங்கப்பட்டு வந்த H -1B தொழில்சார் விசாமீது கட்டுபாடுகளை விதிக்கும் சட்டவாக்கத்தில் கையொப்பமிட்டுள்ளார் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.   அமெரிக்காவில் பல்வேறு தொழிநுட்ப மற்றும் துறைசார் பணிகளில் வெளிநாட்டினரின் பங்கை குறைத்து உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கு H -1B விசா ...

மேலும்..

பாதுகாப்பு அமைச்சில் புது வருட நிகழ்வுகள்

தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தலைமையில் விஷேட நிகழ்வு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மங்கள விளக்கினை ஏற்றி வைத்து பாதுகாப்பு செயலாளர் உரையாற்றுகையில் , மலர்ந்துள்ள இந்த புதுவருடம் ...

மேலும்..

காணிப் பிரச்சினையைத் தீர்ப்போர் எங்களையும் திரும்பிப் பாருங்கள்! – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உருக்கமாக வேண்டுகோள் (photo)

"காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்கும் நீங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கும் தீர்வைப் பெற்றுத் தர முயற்சியுங்கள்." - இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உருக்கமாக வேண்டுகோள் முன்வைத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தவும், விடுவிக்கவும் வலியுறுத்தி அவர்களின் உறவுகள் தமிழர் தாயகமான வடக்கிலும், கிழக்கிலும் ...

மேலும்..

பாண்டியூர் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் நினைவு தின சிறப்புக் கட்டுரை

எப்படி வாழ்வை வாழ்ந்து முடித்தோம் சண்முகம் சிவலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு - (1936 - 2012.04.20) கிழக்கிலங்கையின் கல்முனையின் அருகேயுள்ள பஞ்சபாண்டவர்கள்இதிரௌபதை குடிகொண்டுள்ள பாண்டிருப்பு எனும் பழம்பதியில் 1936.12.19 அன்று சண்முகம் சின்னப்பிள்ளை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.இவர் தமது பெற்றோரால் மிக அன்பாகவும் ...

மேலும்..

கிரிக்கட் பேரவையின் அதியுயர் விருதிற்கு முரளிதரன் பெயர் சிபார்சு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உயரிய விருதான Hall of Fame விருதுக்கு இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று மாலை விடுத்த அறிக்கையில் உறுதிப்படுத்தியது. கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்களுக்கு ...

மேலும்..

மட்டக்களப்பில் உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஷ்டிப்பு! (photos)

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அமைதிப்படை என்ற போர்வையில் இந்தியப் படைகள் புரிந்திட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக அஹிம்சை வழியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வீரச்சாவடைந்த நாட்டுப்பற்றாளர் - ஈகச்சுடர் - தியாக தீபம் அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு ...

மேலும்..

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் முயற்சியினால் 34 புதிய தாதி உத்தியோகத்தர்களுக்கான நியமனம்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் முயற்சியினால் 34 புதிய தாதி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும்நிகழ்வு இன்று (19) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில்அம்பாறை பிராந்தியத்திற்கு 18பேரும்,  கல்முனை ...

மேலும்..

சிறுவர்களை பெற்றோர்களுடன் வாழும் சூழலை ஏற்படுத்துங்கள் – அமைச்சர் சத்தியலிங்கம்

  சிறுவர்கள் அவர்களின் பெற்றோருடன் வாழுவதற்கான சூழலை ஏற்படுத்துங்கள். அதுவே சிறுவர்களுக்கான சிறந்த சூழலாகும் என வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சர் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ...

மேலும்..