April 21, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கழிவுகளை அகற்ற முறையான திட்டம் வேண்டும்..

கழிவுகளை அகற்றுவதற்காக சரியான வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். மீதொட்டமுல்லை குப்பை அகற்றும் பணிகள் விரைவாக இடம்பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்..

வட்டவளை தீயினால் 25 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

வட்டவளை ரொசல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் சுமார் 25 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது. வட்டவளை பிரதேசத்திற்கு நீர்வழங்கும் பிரதான ரொசல்ல வனப்பகுதியில் நேற்று (21) மாலை 5 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டது. நேற்று இரவு வரை வட்டவளை பொலிஸார் மற்றும் பிரதேச மக்களும் ...

மேலும்..

ரெய்னாவின் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத் லயன்ஸ்

ஐ.பி.எல். சீசன் 10-ன் 23-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் லயன்ஸ் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் பீல்டிங்கை தேர்வு ...

மேலும்..

முறையற்ற விதத்தில்  நெற்பயிற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு  அரச சலுகைகள் ரத்து

மாவட்ட விவவசாயக்குழுக்கூட்டம் மற்றும் இரணைமடு சிறுபோக பயிற்செய்கைககூட்டம் 21.04.2017 இன்று காலை கிளிநொச்சி   மாவட்ட செயலகத்தில் 10.00 க்கு அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.   இக்கூட்டத்தில் இரணைமடுக்குளத்தின் கீழ் 800 ஏக்கரில்  பயிர்ச்செய்கை மேற்கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டதுடன் முறையற்ற விதத்தில் கிணற்று நீரையோ ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 22.04.2017

  மேஷம் மேஷம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் ...

மேலும்..

கலாசார விளையாட்டு விழா மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி 2017

காந்தன் கலாசார விளையாட்டு விழா 2017 பழுகாமம் பரம்பரை ஓன்றியமும் சூட்டிங் ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும். மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டியானது இன்று காலை 21/04/2017 மு.ப 06.30 மணியளவில் பழுகாமம் மக்கள் வங்கி முன்பாக ஆரம்பமானது.

மேலும்..

இந்த பழத்தை 48 நாட்கள் சாப்பிட்டால் மலட்டுத்தன்மையே வராதாம்… ஆண்மை விருத்தி

இளம்வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித் திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் நிலைக்கு ஆளாகிறார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் ...

மேலும்..

மண்முனைப்பதி ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த உற்சவம் 2017

காந்தன் மண்முனைப்பதி ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த உற்சவம் 2017/05/06 ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி அன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு திருக்கதவு திறக்கும் நிகழ்வும்,நள்ளிரவு 12.00 மணிக்கு கும்பம் வைத்தல்,விஷேடபூசையும் நடைபெறும்.அதனைத் தொடர்ந்து 2017/05/10ம் திகதி மாலை 6.00 ...

மேலும்..

முள்ளிக்குளம்,மறிச்சிக்கட்டி விவகாரம்-மன்னார் தீவு பள்ளிவாயில்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு.

முசலிப்பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் அபகரிப்புச்  செய்யும் புதிய வர்த்தமானி பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரியும்,முள்ளிக்குளம் மக்களின் நிலங்களில் இருந்து கடற்படை வெளியேற்றப்பட வேண்டும் என கோரி மன்னார் தீவு பள்ளிவாயில்களின் சம்மேளனம் இன்று (21) ...

மேலும்..

சடுதியாக மயங்கி விழுந்து கர்ப்பவதி மரணம் கிளிநொச்சியில் சம்பவம்!

நேற்று மாலை 4.15 மணியளவில் கிராமத்தில் சமுர்த்திக் கூட்டத்திற்குச்  சென்றுகொண்டிருக்கும்போது மூன்று பிள்ளைகளது தாயார் ஒருவர் சடுதியாக மயங்கி  விழுந்துள்ளார் அவரது உறவினர்களும் அயலவர்களும் அவரை வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச்சென்றபோதிலும் தருமபுரம் வைத்தியசாலையை அடையும் முன்னரே அவரது உயிர்பிரிந்துவிட்டது. இச் சம்பவம் கிளிநொச்சி குமாரசாமிபுரம் ...

மேலும்..

மோடி இலங்கை வருவதை உறுதிப்படுத்தினார் மைத்திரி!

மே மாதம் நடைபெறவுள்ள வெசாக்தின ஆரம்ப நிகழ்வில் இந்தியப் பிரதமர் மோடியும், இறுதிநாள் நிகழ்வில் நேபாள ஜனாதிபதியும் கலந்துகொள்கிறார்கள் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட மற்றும் ...

மேலும்..

முப்பதாயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை.

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கண்டாவளை வெல்ல உற்பத்தி தொழிற்சாலை மூலம் இந்த வருடம் 30 ஆயிரம் கிலோ வெல்லங்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் ...

மேலும்..

கிளிநொச்சிஇ அக்கராயனில் குடிநீர் வழங்க வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம்.

கிளிநொச்சிஇ அக்கராயனில் குடிநீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று  வியாழக்கிழமை (20) ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது. அக்கராயன் மகா வித்தியாலயம் முன்பாக உள்ள நீர்த்தாங்கி முன்பு இருந்து ஆரம்பித்த இவ் ஆர்ப்பாட்டம் அக்கராயன் கிராம அலுவலர் அலுவலகம் வரை சென்றது.   அக்கராயனில் ...

மேலும்..

மீளக்குடியேற்றம், காணாமல்போனோர் விவகாரத்துக்குத் தீர்வு! – ஜனாதிபதி வாக்குறுதி (photo)

வடக்கில் மீள்குடியேற்றம் குறித்து நடைபெறும் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்திவரும் போராட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் பிரஸ்தாபித்தார். வடக்கில் அறுபது சதவீதமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர். அடுத்த மூன்று மாத காலத்தில் மிகுதியானோரும் ...

மேலும்..

அரசமைப்பு பேரவையின் அறிக்கையை அவசரமாகக் கோருகின்றார் ஜனாதிபதி! – ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் அவரே தெரிவிப்பு (photos)

அரசமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அடுத்த இரு வாரங்களுக்குள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படும். நேற்று கொழும்பு கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ...

மேலும்..

கேப்பாபுலவு மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றமில்லை – காதர் மஸ்தான் 

கேப்பாபுலவு மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முப்படையினருடான சந்திப்பின் பின்னர்  படையினர் ...

மேலும்..

எது முக்கியம்!!

மாபியாவாய் இருப்பவனை மனுசனாக்க ஆளில்லை சாபியா ஹனபியா என சண்டைக்கு பலர் இருக்கு காலியான வயிற்றோடு கால்வாசிப் பேர் இருக்கார் பேலியோவா சோறா என பெரும் போட்டி நடக்கிதுங்கே பா ஜ காரன்கள் பச்சையாய் கொல்கின்றான் பீ ஜேக்கு ஏசுவதிலேயே பிஸியானார் பல பேர்கள் தெருக்குத் தெரு திரிவோரை தேடிப் பார்க்க ஆளில்லை துருக்கியின் ஆட்சிபற்றி துடிக்கிறது விவாதங்கள் ஊத்தவாளி நிறைந்திருக்கு ஊரெல்லாம் நாறுகிறது பகுபாலி-2 பார்க்க பதறுகிறது ...

மேலும்..

ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மை வெளிவரும்: சசிகலாவின் மருமகன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மை வெளிவந்தால் பன்னீர்செல்வம் அணியை என்ன செய்வது என சசிகலாவின் சகோதரன் மகன் ஜெயானந்த் திவாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த காலங்களில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வரும் நிலையில், ...

மேலும்..

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மருத்துவ உதவித்தொகை வழங்கி வைப்பு

  நேற்றைய தினம் எமது புலம்பெயர் உறவான கனடா நாட்டை சேர்ந்த பா.யதுகுலன் அவர்களால் தனது தந்தையின் ஞாபகார்த்தமாக முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பிதேசத்தில் உள்ள இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கபட்டு முரத்துவ வசதிக்கு பணம் இல்லாது துன்பபட்டுக் கொண்டிருக்கும் சின்னத்துரை இளஞ்சிங்கம் என்பவரின் ...

மேலும்..

மும்பை தாக்குதலின் சூத்திரதாரியை ஒப்படைக்குமாறு இந்தியா அமெரிக்காவிடம் கோரிக்கை

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர்களான டேவிட் ஹெட்லி, ராணா ஆகியோரை ஒப்படைக்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதிகள் மேற்கொண்ட இந்த தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இது குறித்த விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றில் ...

மேலும்..

வலுவான ஐரோப்பா அமெரிக்காவிற்கு மிகவும் அத்தியவசியமாகும்: ட்ரம்ப்

ஐரோப்பாவின் வலுவான செயற்பாடுகள் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானதாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இத்தாலி ஜனாதிபதியுடன் நேற்று (வியாழக்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பாவின் வலுவான செயற்பாடுகளுக்கு அமெரிக்கா தேவையான உதவிகளை மேற்கொள்ள தயாராக உள்ளது. ...

மேலும்..

உயி­ரியல் தீவி­ர­வாதத் தாக்­கு­தல் ; 30 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் பலி­யாகும் அபாயம் ; பில் கேட்ஸ் எச்­ச­ரிக்கை

உயி­ரியல் தீவி­ர­வாத தாக்­கு­த­லொன்றால்  உல­கி­லுள்ள 30  மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் உயி­ரி­ழக்கக் கூடிய அபாயம் உள்­ள­தா­கவும் அந்தத் தாக்­கு­த­லா­னது அணு ஆயுதத் தாக்­கு­த­லொன்றை விடவும் பாரிய அழிவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது எனவும் மைக்ரோ சொப்ட் ஸ்தாப­னத்தின் ஸ்தாப­கரும் உலகின் மிகப் பெரிய செல்­வந்­த­ரு­மான ...

மேலும்..

சிட்னி தமிழ் அறிவகத்தின் ‘வசந்த மாலை’

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் இயங்கி வரும் சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த நிகழ்வான 'வசந்த மாலை' மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று Bowman Hall மண்டபத்தில் நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு ஹோம்புஷ் மற்றும் வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் ...

மேலும்..

இன்னொருவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவர் சுட்டுக்கொலை

தனது மனைவியுடன் தகாத உறவில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்த நபரை கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.   இச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை கிரியெல்ல மாட்டுவாகல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கிரியெல்ல மாட்டுவாகல பகுதியைச் சேரந்த 25 வயதுடைய இளைஞரே ...

மேலும்..

இறக்காமத்தில் சிலை விவகாரம் : தொடரும் அத்துமீறல் – களத்தில் அமைச்சர் நஸீர்

சப்னி அஹமட்- கடந்த இரு தினங்களாக இறக்காமம் மாயக்கல்லி சட்டவிரோத சிலை நிறுவல் தொடர்பான சர்ச்சையை மீண்டும் முன்னெடுக்கும் வகையில் ஜந்து பேர் கொண்ட புத்தமதகுருமார் குழுவொன்று தனியார் காணியொன்றிற்குள் அத்துமீறி பிரவேசித்ததுடன் சட்டத்தை மீறும் வகையில் காணியினை சுற்றி சுத்தம் செய்ததுடன் ...

மேலும்..

ரஜினி, விஜய் பட சாதனை முறியடிக்கப்படுமா?

பாகுபலி 2 படம் தான் இப்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமா ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு இன்னும் ஒரு வாரத்தில் பதில் கிடைக்க இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் மொத்தம் நான்கு படங்கள் 10 கோடி ...

மேலும்..

மேற் படிப்பு பற்றிய போதிய விளக்கம் இல்லையா? பல்கலைக்கழக அனுமதி பெறுவதில் குழப்பமா?

மேற் படிப்பு பற்றிய போதிய விளக்கம் இல்லையா? பல்கலைக்கழக அனுமதி பெறுவதில் குழப்பமா? பட்டப்படிப்பு முடிந்தும் வேலை எடுப்பதில் தடையா? உங்கள் சந்தேகங்கள், குழப்பங்கள் தீர ஓர் இலவச சந்திப்பும் கலந்தாலோசனையும் கலந்த நிகழ்வு, பிரம்ரன் தமிழ் ஒன்றிய இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில் ...

மேலும்..

மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்

மஞ்சிமா மோகன், சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம். இந்த படத்திற்காக அறிமுக நாயகி என்ற விருது எல்லாம் இவருக்கு கிடைத்தது. தற்போது இவர் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு புதுப்படம் நடித்து வருகிறார். இப்படம் குறித்து அவர் ...

மேலும்..

எப்படியோ ஒரு வழியாக விஜய்யும் சாதனை பட்டியலில் வந்துவிட்டார்- ரசிகர்கள் கொண்டாட்டம்

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். சமூக வலைத்தளமான டுவிட்டரில் விஜய் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தொடர்ச்சியாக விஜய் டுவிட் செய்ய மாட்டார், இதனாலேயே அவரின் பாலோவர்ஸ் அளவு குறைந்தெ இருந்தது. இதுவரை வெறும் 389 டுவிட் ...

மேலும்..

தடுமாறும் தலைமைகளால் தளர்வடைகிறார்களா? தமிழ் மக்கள் அடுத்து என்ன? கருத்தாய்வு நிலை.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்; தடுமாறும் தலைமைகளால் தளர்வடைகிறார்களா? தமிழ் மக்கள் அடுத்து என்ன? கருத்தாய்வு  நிலை. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தடுமாறும் தலைமைகளால் தளர்வடைகிறார்களா? தமிழ் மக்கள் அடுத்து என்ன?எனும் மகுடத்திலான கருத்தாய்வு  நிலை கருத்து பகிர்வுறவாடல் நிகழ்வு ...

மேலும்..

தனுஷ் யார் மகன்- அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்

தனுஷ் சில மாதங்களாக பெரிய பிரச்சனையில் இருந்தார். அதாவது தனுஷ் எங்களுடைய மகன் என்று கதிரேசன், மீனாட்சி என்ற தம்பதி ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு சம்பந்தமாக கூட அண்மையில் தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். தற்போது இன்று மீண்டும் இந்த ...

மேலும்..

ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திரைக்குவரும் ‘மகாபாரதம்’

பழம்பெரும் இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதம், எதிர்வரும்  2020ஆம் ஆண்டில் 1,000 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான முறையில் திரைப்படமாக  வெளிவர இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மனித வாழ்வின் மகத்துவத்தையும், வாழ்வியல் முறையையும் கற்றுக் கொடுக்கும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டும் இந்தியாவின் மிகப்பெரும் இதிகாசங்கள் ...

மேலும்..

தயாரிப்பாளர்களை திருப்திப்படுத்துமா அஜித்தின் ‘விவேகம்’?

அஜித் நடிப்பில் உருவாகிவரும் விவேகம் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் அஜித்தின் சில படங்களை படக்குழுவினர் அவ்வப்போது வெளியிட்டு இரசிகர்களை உற்சாகப்படுத்திவருகின்றனர். இந்நிலையில், அஜித்தின் பிறந்த தினமான மே மாதம் முதலாம் திகதி இப்படத்தின் ரீஸரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் ...

மேலும்..

கமல்ஹாசனின் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

கமல்ஹாசனின் தயாரிப்பு, இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘விஸ்வரூபம்’. விஸ்வரூபம் படமாக்கப்பட்டபோதே, விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுப்பதில் கமல் கவனம் செலுத்தினார். ஆனால், இடையில் எழுந்த பிரச்சினையினால் படம் பாதியிலேயே தடைப்பட்டது. இந்நிலையில் படத்தின் டப்பிங் வேலைகளும், ...

மேலும்..

கிண்ணியா போக்குவரத்துப் பொலிஸார் பொதுமகன் மீது தாக்கியமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரனை

கிண்ணியா போக்குவரத்துப் பொலிஸாரால் கடந்த 09.04.2017 அன்று தாக்குதல் நடாத்தப்பட்ட எஸ்.எம்.கைசர்( வயது30) இது தொடர்பாக திருகோணமலை பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த பொலிஸார்மீது நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.இந்த முறைப்பாட்டுக்கெதிராக விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இன்று(20) மனித ...

மேலும்..

உணவு வாங்க சென்ற குழந்தை உயிரிழப்பு

சம்மாந்துறை - நிந்தவூர் பகுதியில் பெக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் லொறியொன்றல் மோதுண்டு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. தனது தாயுடன் உணவு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்து குழந்தை நிந்தவூர் ...

மேலும்..

யுத்தத்தினாலேயே குப்பை மேட்டை அப்புறப்படுத்த முடியவில்லை – மஹிந்த

யுத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியமையினாலேயே மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அப்புறப்படுத்த முடியாது போனதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் - ஶ்ரீ மகா விஹாரைக்கு வழிபாடுகளில ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் ...

மேலும்..

சிறுபான்மை இனங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – இராதாகிருஸ்ணன் வேண்டுக்கோள்

இறக்குவானை நகரில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். கல்வி இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ...

மேலும்..

வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும்: ஐ.நா. எச்சரிக்கை

வடகொரியாவின் உறுதியற்ற செயற்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஐ.நா பாதுகாப்பு சபையின் பொதுக்கூட்டத்தின் போது, வடகொரியாவை கடுமையாக எச்சரிக்கும் வகையிலான ...

மேலும்..

இணையத்தின் ஊடாக கடவுச் சீட்டுக்களை பெறும் வசதி விரைவில்

இணையத்தின் மூலம்  கடவுச் சீட்டுக்களை வெளியிடுவது குறித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை நவீனப்படுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்குத் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகஇ அந்தத் ...

மேலும்..

குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்

சகல உள்ளுராட்சி நிறுவனங்களினதும் கழிவகற்றல் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றக்கோரும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தல்  நேற்று  நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில் விடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 17வது ...

மேலும்..

கூட்டு எதிர்க் கட்சியின் மேதினக் கூட்டம் வரலாற்றில் இடம்பிடிக்கும்: மஹிந்த

கூட்டு எதிர்க்கட்சி காலி முகத்திடலில் நடாத்த எதிர்பார்த்துள்ள மேதினக் கூட்டத்தில், பாரியளவிலான மக்கள் சக்தியொன்றைத் திரட்டுவதன் மூலம் வரலாற்றில் இடம்பிடிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு தங்களது பலத்தை எடுத்துக் காட்டுவதற்காக காலி முகத்திடல் கூட்டு எதிர்க் கட்சிக்குக் ...

மேலும்..

ஜனாதிபதி கூறினால் அமைச்சில் இருந்து வெளியேறத் தயார்: அர்ஜுன

ஜனாதிபதி எனக்கு இந்த அமைச்சை விட்டுச் செல்லுமாறு கூறினால், செல்லத் தயார் என துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் ...

மேலும்..

சாகச விளையாட்டுக்கள் தொடர்பான தேசிய நியமங்களை வகுக்க நடவடிக்கை

Adventure sports எனப்படும் சாகச விளையாட்டுக்கள் தொடர்பான தேசிய நியமங்களை வகுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக தேசிய நியமங்கள் வகுக்கப்படும் என்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் மத்திய செயற்றிட்ட முகாமைத்துவ பிரிவு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி ...

மேலும்..

இரண்டாவது அனைத்துலக சைவ மாநாடு இன்று ஆரம்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை நடத்தும் இரண்டாவது அனைத்துலக சைவ மாநாடு இன்று ஆரம்பமாகிறது. 'சைவ சித்தாந்த மேன்மைகளும் இலங்கையர்களின் பங்களிப்பும்' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23) வரை பல்கலைக்கழத்தின் கைலாசபதி அரங்கில் நடைபெறவுள்ளதாக இந்து ...

மேலும்..

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருது நிகழ்வு, இரவு விருந்துபசாரம், மனித உரிமைகள் கருத்தரங்க மாநாடு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வருடாந்த 'மனித உரிமைகள் கருத்தரங்க மாநாடு' மற்றும் 'இரவு விருந்துபசாரநிகழ்வு' ஆகியவற்றுடன் நாடுகடந்த அரசாங்கத்தின் மூன்று விருதுகள் வழங்கும் நிகழ்வும் இவ்வார இறுதியில் நடை பெறவுள்ளன.  நூற்றுக்கணக்கான கனடியர்களும் கூடவே வெளிநாட்டிருந்து வரும் விருந்தினர்களும் இணைந்து கலந்து கொள்ளும் வருடாந்த ...

மேலும்..

விருதோடை அஸீஸிய்யா அரபுக்கல்லூரி நடத்தும் கருத்தரங்கும் பட்டமளிப்பு விழாவும் – அமைச்சர் ராஜித பிரதம அதிதி 

புத்தளம் விருதோடை அல் ஜாமியத்துல் அஸீஸிய்யா அரபுக் கல்லூரி ஏற்பாடு செய்துள்ள சமாதானம் மற்றும் சௌஜன்யம் தொடர்பான மதங்களுக்கிடையிலான கருத்தரங்கும் அல் ஜாமியதுல் அஸீஸிய்யா  பட்டமளிப்பு விழாவும் எதிர்வரும் 23ஆம் திகதி காலை 9.30 மணிக்கு விருதோடை அல் ஜாமியதுல் அஸீஸிய்யா  வளாகத்தில் நடைபெறும். அல் ஜாமியதுல் ...

மேலும்..

மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவு கூறல்கள்

  இந்தியப் படைகளின் அடக்கு முறை அட்டூழியங்களுக்கு எதிராக அகிம்சை வழியில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து,வீரச்சாவடைந்த தியாக தீபம் அன்னை பூபதியின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று(19) மட்டக்களப்பு நாவலடி நினைவு வளாகத்தில் ,தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ...

மேலும்..

பறந்து கொண்டிருக்கையில் எரியத் தொடங்கிய விமானம்! கதறியழுத பயணிகள்! (வீடியோ இணைப்பு)

எல்லாப் பரிசோதனைகளின் பின்னர்தான் அந்த விமானம் பறக்கத் தொடங்கியது. பறப்பதற்கு முன்னம் அந்த விமானத்தில் எந்தக் கோளாறுகளும் இருக்கவில்லை. ஆனால், அது வானில் கிளம்பிப் பறக்கவாரம்பித்த இருபது நிமிடங்களில் விமானத்திற்குள் புகை பரவ ஆரம்பித்துள்ளது. என்னவோ, ஏதோ என்று விமானப் பயணிகள் ...

மேலும்..

பிக்கப் ரக வாகனம் வெல்லாவெளி மண்டூர் பிரதான பாதையில் உள்ள மின் கம்பத்தில் மோதி பலத்த சேதங்களுடன் விபத்து.

துறையூர் தாஸன் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி மண்டூர் பிரதான பாதையில் உள்ள மின் கம்பத்தில் மோதி பலத்த சேதங்களுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது ,கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பிக்கப் ரக வாகனம் இன்றிரவு(19) 11.00 மணி வேளையில் ...

மேலும்..

64 அடி கோபுரப் பிள்ளையாரைக் கொண்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையாருக்கு முதலாவது பிரமோற்சவப் பெருவிழா

எஸ்.ஸிந்தூ மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய முதலாவது பிரமோற்சவப் பெருவிழா எதிர்வரும் 01.05.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சித்திரா பௌணமி தினத்தன்று தீர்த்தோற்சவமும்  இடம் பெறவுள்ளது.

மேலும்..

இன்னா லில்லாஹி….!

வேறு வழியெதுவும் தோன்றாமல் மிக்க தயக்கத்தோடு அந்த முடிவுக்கு வந்தேன். சுய கௌரவமும் தன்மானமும் என்னிடமிருந்து ஒதுங்கிக் கொள்ள,அந்த நிமிடங்களில் என் மகன் மீதான பாசம் மட்டுமே நெஞ்சம் முழுதும் நிறைந்து நின்றது. இன்னமும் சொற்ப பணமே கைத்தொலைபேசியில் எஞ்சியிருந்தது. அவசரமாக அவருக்கு ...

மேலும்..

தமிழ் தேசியத்திற்கு உரமூட்டிய பெருமகன் அமரர்.ஆ.வேல்முருகு: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன்தெரிவிப்பு

தமிழ் தேசியத்திற்கு உரமூட்டிய பெருமகன் அமரர்.ஆ.வேல்முருகு என்பதை எமது மக்கள் ஒருபோதும் மறக்கவில்லை. அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் காவலனாக விளங்கிய அன்னாரை நினைவு கூரும் வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்களுடன் தொடர்பு கொண்டு நாற்பது ...

மேலும்..

எத்தனை துன்பங்கள் வந்தாலும் எமது போராட்டம் தொடரும்- முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி கிராம மக்களின் நில மீட்பு போராட்டம் தொடர்கின்றது.

    -மன்னார் நிருபர்-   தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி தம்மை சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்யக்கோரி முள்ளிக்குளம் மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நில மீட்பு போராட்டமும்,முசலிப்பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் அபகரிப்புச் செய்யும் ...

மேலும்..

இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான J C T Oil Bank இன் 2016ம் ஆண்டுக்கான இலாபம் நூற்றிற்கு 113 வீதத்ததால் அதிகரித்துள்ளது .

இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான J C T Oil Bank இன் 2016ம் ஆண்டுக்கான இலாபம் நூற்றிற்கு 113 வீதத்ததால் அதிகரித்துள்ளது .... இந்நிறுவணத்தை தனியார்மயப்படுத்த தேவையில்லை ... என்கின்றார் அமைச்சர் அர்ஜூன ... இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான ஜய ...

மேலும்..

வில்பத்து விவகாரம் தொடர்பில் அவசர புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரஸ்தாப மக்களின் நிலங்கள்

( எஸ். அஷ்ரப்கான்) வில்பத்து விவகாரம் தொடர்பில் அவசர புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரஸ்தாப மக்களின் நிலங்கள் சூறையாடப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகத் தலைவர் பொறியியலாளர் யூ.கே. நாபீர் தெரிவித்துள்ளார். இது விடயமாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த ...

மேலும்..

பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு பெண் பலி – மஸ்கெலியா சாமிமலை பகுதியில் பதற்ற நிலை.

  பஸ்ஸின் முன் சில்லில் சிக்குண்டு  68 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று சாமிமலை கவரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் கவரவில சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் 20.04.2017 அன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் ...

மேலும்..

மஹிந்தவின் சகாக்கள் திருடிய பணத்தை மீட்க சர்வதேச உதவி! – ஐ.தே.க. தெரிவிப்பு (photo)

மஹிந்த ஆட்சியில் அமைச்சர்கள் திருடிய பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக சர்வதேச உதவிகள் கோரப்பட்டிருக்கின்றன  என்று ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  லக்ஷ்மன் விஜயமான தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "ஊழல், மோசடியால் இந்த நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாலேயே மக்கள் ...

மேலும்..