May 13, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

துவிச்சக்கர வண்டியுடன் வேனொன்று மோதி விபத்து; ஒருவர் மரணம்.

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை.நிலாவௌி பிரதான வீதியில் இன்று (13) மாலை 5.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியுடன் வேனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் நிலாவௌி.கோனேஷபுரி சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசித்து வரும் பீ.கமல் ராஜ் (36வயது) எனவும் தெரியவருகின்றது. குறித்த விபத்தில் ...

மேலும்..

வெளியேறும் சிறுநீர் மஞ்சளாக இருந்தால் இதனை கவனமாக வாசியுங்கள்

நம் உடலில் இருந்து சிறுநீர் மற்றும் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறும். சிறுநீர் என்பது கிட்னியில் உருவாகும். நம் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்கள் சிறுநீராக சேரும். அதில் பயனுள்ள பொருட்களை மீண்டும் இரத்தத்தில் சேர்த்து விடும். இந்த செயல்முறையை மீளுறிஞ்சல் என ...

மேலும்..

இலங்கையில் மோடியை வேவு பார்த்த மர்ம இளைஞர்…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணித்த வாகன பேரணியில் யாருக்கும் தெரியாமல் தானும் கலந்து கொண்டு  அவரைப் பின் தொடர்ந்து வேவு பார்த்தவரென நம்பப்படும்  மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நரேந்திர மோடியுடன் பயணித்த பிரபுக்களுக்கான பாதுகாப்பு பிரிவு மோட்டார் சைக்கிள்களுடன் ...

மேலும்..

சாவகச்சேரியில் கள்ளக்காதலியைத் துரத்தித் துரத்தி கத்தியால் குத்திய மனைவி!!

சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் கணவனின் கள்ளக்காதலியும் மனைவியும் கைகலப்பில் ஈடுபட்டு பின்னர் அது கத்திக்குத்தாக மாற்றமடைந்தது. இன்று மதியம் 2:30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் 30 வயதுடைய கள்ளக்காதலி கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

யாழில் ரீச்சரை மடக்க நினைத்த பாடசாலை உப அதிபர்!

யாழ் நகரப் பாடசாலை ஒன்றில் உப அதிபராக கடமையாற்றும் குடும்பஸ்தர் ஒருவர் இன்னொரு பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கு தொடர்ந்து காதல் வசனங்களை அவ் ஆசிரியையின் வைபருக்கு அனுப்பி வந்துள்ளார். குறித்த உப அதிபரின் போக்கைப் பார்த்த ஆசிரியை வைபரில் எச்சரிகை தகவல் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 14.05.2017

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வராது என்றிருந்த பணம் வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். மனநிம்மதி கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

20ஆம் திகதி சம்பூருக்கு விரைகிறார் ஜனாதிபதி- வைத்தியசாலை திறந்து வைப்பு – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்

சப்னி அஹமட்-  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர் வைத்தியசாலை மாவட்டவைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு இம்மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால ஶ்ரீசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார். குறித்த வைத்தியசாலையையும், ஜனாதிபதியால் திறந்து ...

மேலும்..

மோடியை வரவேற்பதில் மாற்று அணியினரின் அடாவடிதனங்களை மீறி இ.தொ.கா தனது ஆதரவாளர்களை அணிதிரட்டியது.

இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வரவேற்பதில் மாற்று அணியினரின் அடாவடிதனங்களை மீறி இ.தொ.கா தனது ஆதரவாளர்களை அணிதிரட்டியது - இ.தொ.கா தெரிவிப்பு (க.கிஷாந்தன்) மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் குழுவினர்கள் கடந்த பல நாட்களாக அடாவடி ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சர்வதேச தாதியர்தின நிகழ்வுகள்.

எஸ்.என்.நிபோஜன் தாதியர்களது மகத்துவத்தைப் போற்றி மதிப்பளிக்கும் ஒரு தினமாக வைகாசி 12ம் நாள் சர்வதேச தாதியர் தினமாக 1974ம் ஆண்டிலிலிருந்து வருடாவருடம் உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்பட்டுவருகிறது. கிரீமிய யுத்தத்தின் போது மிகச் சிறந்த முறையில் நோயாளர் பராமரிப்பினை ஒழுங்கமைத்திருந்த-விளக்கேந்தியபெருமாட்டிஎனஅனைவராலும்அறியப்பட்ட-நவீன தாதியத்தின் தாயாரான புளோரன்ஸ் நைற்றிங்கேல் ...

மேலும்..

கிளிநொச்சியில் 83 நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்.

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   சனிக்கிழமை     83 வது நாளாகவும் தீர்வின்றி   தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ...

மேலும்..

கினிகத்தேனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் வேன், கார் மற்றும் வியாபார கடையும் சேதம்.

(க.கிஷாந்தன்) கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை ரம்பதெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வேன், கார் மற்றும் கடை ஒன்றும் முற்றாக சேதமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து 13.05.2017 அன்று காலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடக மகாநாட்டில் பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு(photos)

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இவ் வருடத்திற்கான ஊடக மகாநாடு நேற்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் இடம் பெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் ...

மேலும்..

இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மலையக விஜயம்.

(க.கிஷாந்தன்) இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மலையகத்தின அட்டன் பிரதேசத்திற்கு 12.05.2017 அன்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இந்திய அரசாங்கத்தின் 1200 மில்லியன் ரூபா செலவில் அட்டன் கிளங்கனில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 கட்டில் வசதிகளை கொண்ட நவீன வசதியூடான வைத்தியசாலையை இந்திய பிரதமர் ...

மேலும்..

விஜய் 61 படத்தில் விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் என்ன? பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். சென்னை, மதுரையில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து ...

மேலும்..

சமூக வலைதளங்களில் வெளியான நடிகை ஸ்ருதியின் ஆபாச படங்கள்.

  கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதி ஹரிகரண். இவர், கன்னடத்தில் தாரக், யுர்வி, ஹேப்பி நியூ இயர், விஸ்மயா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் ‘நெருங்கி வா முத்தமிடாதே‘ என்ற படத்திலும், மலையாள படங்களிலும் நடிகை ...

மேலும்..

நாளை அன்னையர் தினம்: தாயை இறுதிவரை  காப்போம்

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் உயர்ந்து நிற்கும் உறவு தாய் எனும் உறவுதான். உலகெங்கும் பல்வேறு வகையான பண்பாடுகள், கலாச்சாரம் காணப்பட்டாலும் அங்கிங்கெனாதபடி எங்குமே பெரிதும் போற்றப்படும் உறவும் தாய்தான். மனிதகுலம் தோன்றி சமூக வாழ்வு தொடங்கும்போது தாய்வழிச் சமூகமாகத்தான் தொடங்கி நடைபெற்று வந்துள்ளதை ...

மேலும்..

மனைவி கள்ளக்காதலனுடன் படுத்திருந்ததை செல்பி எடுத்து கொண்டாடிய கணவன் (video)

தன்னுடைய காதலி, கள்ளக்காதலனுடன் படுக்கை அறையில் இருந்த புகைப்படத்தை அப்பெண்ணின் காதலன் சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. டஸ்டன் எனும் வாலிபர் இரவு வீடு திரும்பும் போது தனது காதலி வேறு ஒரு இளைஞருடன் படுத்திருப்பதை கண்டுள்ளார். இதனால் ...

மேலும்..

முல்லைத்தீவில் கோரவிபத்து ஒருவர் பலி 4 பேர் படுகாயம்…… அதிர்ச்சிக் காட்சிகள்

முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அத்துடன் படுகாயமடைந்தவர்கள் மான்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணை ஒட்டுசுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

யாழில் மனைவி என நினைத்து மாமியாருக்கு குத்திய மருமகனுக்கு நடந்த கதி!!

தனது மனைவியையும் மாமியாரையும் தாக்கிய நபரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர்.சபேசன், இன்று (12) உத்தரவிட்டார். ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு, மதுபோதையில் வந்த நபர் தனக்கு உணவு பரிமாறாத மனைவி ...

மேலும்..

திரு. கவிதன் நடராஜா அவர்களால் வழங்கப்படும் தாயின் மடியில் நிகழ்வு

திரு. கவிதன் நடராஜா அவர்களின் ஆதரவில் நடை பெறும் தாயின் மடியில் நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை May 14th 2017  மாலை 5:00 மணிக்கு நடைபெறவுள்ளது.  அனைத்து அன்னையினரையும் பங்கு பற்றி நிகழ்வையும் அன்னையினரையும் பெருமைப்படுத்துவோம்.  தாயின் மடியில் நிகழ்வு வெற்றிகரமாக ...

மேலும்..

வட்ஸ்அப்பால் வந்த தப்பால்..!!!

வட்ஸ் அப் மெசேஜ் பார்த்து வாழ்க்கையை அமைத்தவனின் கஸ்டத்தைக் கேளுங்கள் கடுப்பாகிப் போவீர்கள் பன்றி கலந்த பொருள் பட்டியல் மெஸெஜில் வர ஒன்றுமே மிஞ்சவில்லை உண்டு சுவைப்பதற்கு கற்றவர் பெயர் கூறி காட்டிய தகவல் படி புற்று நோய் தராத செயல் போர்த்திட்டு படுத்தல் மட்டும் உண்ட பின் நட என்று ஒரு மெஸேஜ் வந்து முடிய திண்டு விட்டு ஓய்வெடுண்ணு திருப்பி ...

மேலும்..

வறுமையின் கொடூரத்தில் வாழ்ந்த குடும்பத்துக்கு மஸ்தான் எம்.பி  நேரில் சென்று உதவி 

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் கிராமத்தில் தனது இரண்டு கண்களின் பார்வையையும் இழந்து மிகவும் வரிய நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் ...

மேலும்..

அமைச்சர் டெனிஸ்வரன் தலைமன்னார் விஜயம்.

நேற்றைய தினம் 11.05.2017 தலைமன்னார் பங்குத்தந்தை அருட்திரு நவரட்ணம் அடிகளார் தலைமன்னார் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சருக்கு தொலைபேசி வாயிலாக சில விடயங்களை தெரியப்படுத்தியிருந்தார். மேற்படி தலைமன்னார் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை ...

மேலும்..

பிரதமர் மோடிக்கு இலங்கைச் சிவசேனை பாராட்டு!!

தலைவர்: மறவன்புலவு க. சச்சிதானந்தன் இலங்கையின் இந்துக்கள் தங்கள் வழிபாட்டுக் கடமையைச் செய்வதற்குக் காசிக்குச் (வாரணாசி) செல்வதற்குக் கொழும்பில் இருந்து வானூர்திச் சேவையை இந்தியப் பிரதமர் ஒழுங்கு செய்துள்ளார் என்பதைச் சிவசேனை  பாராட்டி வரவேற்கிறது. இலங்கை இந்துக்களுக்கும் காசிக்கும் நெருங்கிய தொடர்பு. நல்லூரில் சங்கிலியன் ...

மேலும்..

இலங்கை வேந்தன் இசைக்கல்லூரியின் இயல் இசை நாடகவிழாவின் முன்றாம் நாள்

இலங்கை வேந்தன் இசைக்கல்லூரியின்  இயல் இசை நாடகவிழாவின் முன்றாம் நாள்   யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி முன்னெடுக்கும் இயல் இசை நாடக விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் இன்று 12.05.2017 பிற்பகல் 4.30 ...

மேலும்..

கைத்தொழில் வர்த்தக அமைச்சு அமைச்சர் ரிசாத்திடம் இருந்து கை மாறுமா?

  கடந்த சில நாட்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கீழ் உள்ள கைத்தொழில் வர்த்தக அமைச்சு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு தபால் தொலைதொடர்பு அமைச்சு அவருக்கு வழங்கப்பட இருக்கின்றது என்று சில ஊடகங்கள் செய்தி ...

மேலும்..

தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்

எஸ்.என்.நிபோஜன் எண்பத்தி இரண்டாவது  நாளாக தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆகப்பட்டவர்களின் போராட்டம் இன்று 12-05-2017 எண்பத்தி இரண்டாவது நாளாக தொடர்கிறது. கடந்த  20-02-2017  அன்று   காலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ...

மேலும்..

நம்ப முடியாது; ஆனாலும் உண்மை! ஈரானில் ஒரு லயனல் மெஸ்ஸி!

அச்சு அசலாக அந்த இளைஞர் உலகப் பிரபல உதைப்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி போலவே இருக்கிறார். அவர் ஈரானைச் சேர்ந்தவர். அவரது பெயர் ரிசா பர்தேஷ் சமயங்களில் ரிசா பர்தேஷ் பார்சிலோனா வீரர் லயனல் மெஸ்ஸியின் உதைப்பந்தாட்டத்திற்கான மேலங்கியைப் போன்ற 10  இலக்கம் ...

மேலும்..