May 14, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை செல்லக்கூடாதென இளையராஜா வீடு முன்பு  போராடியவர்கள் கைது!

இசையமைப்பாளர் இளையராஜா வீடு முன்பு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இலங்கையில் நடக்கவிருக்கும் இசைநிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவுள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷேவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ராஜசிங்கம் ...

மேலும்..

நியூசிலாந்தில் இருந்து அரசாங்கம் 90மில்லியன் ரூபாய் செலவில்; இரண்டாயிரம் நல்லின பசுமாடுகள் இறக்குமதி

நியூசிலாந்தில் இருந்து அரசாங்கம் 90மில்லியன் ரூபாய் செலவில்; இரண்டாயிரம் நல்லின பசுமாடுகள் இறக்குமதி மேலும் மாடுகளை பாக்கிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை நல்லாட்சி அரசாங்கத்தின் மக்கள் நல அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கல்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்திகளை அதிகரிக்க செய்யும் ...

மேலும்..

சற்றுமுன் நுணாவில் பகுதியில் கோரவிபத்து

யாழ் நுணாவில் பகுதியில் காலை 8 மணியளவில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணையை சாவகச்சேரி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

கணவனை இழந்த மற்றும் தாய் , தந்தையை இழந்த 50 குடும்பங்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு உதவ முன்வாருங்கள்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி 6539 அந்த வகையில் வருகின்ற புனித ரமழானை ( ...

மேலும்..

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் வைகாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்.

தமிழ்க் கவிதையின் மரபுசார் வடிவங்கள் - தமிழ்ப் யாப்பு வடிவங்கள் பற்றிய அறிமுகமும் நிகழ்வரங்கும் ஒருங்கிணைப்பு :பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அறிமுக அரங்கு: "வெண்பா'வும் அதன் பயன்பாட்டுநிலைகளும்" - கவிநாயகர் வி.கந்தவனம் 'விருத்தம்' எடுத்துள்ள விஸ்வரூபம் - கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் "சந்தப் பாடல்களும் அவற்றின் ஓசைச்சிறப்பும்" - ...

மேலும்..

கிண்ணியாவில் வத்தோ பழத்துக்கு கடும் கிராக்கி.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியாவில் வத்தோ பழமான water melon க்கு கடும் கிராக்கி நிலவுகின்றது இது கிண்ணியாவின் கிராமப் புறங்களில் அதிக விளைச்சல்கிடைக்கப்பெறுகிற்ன்றன பறிச்சங்குளம் வட்டமடு ஆமிலயடி உட்பட பல கிராமங்களிலும் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இது கிண்ணியாவின் நகரப் ...

மேலும்..

முல்லைத்தீவில் வரட்சியால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். எஸ்.என்.நிபோஜன் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடி நிலவுவதன் காரணமாக குடிநீர் விநியோகம் நடைபெற்று ...

மேலும்..

இன்றைய ராசிபலன்

  மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பிரபலங்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனு பவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

மல்வத்தையில் வெசாக் தின கொண்டாட்டம்.

  அலுவலக செய்தியாளர் ;காந்தன்   மல்வத்தையில் வெசாக் தின கொண்டாட்டம். காரைதீவு - அம்பாறை பிரதானவீதியில் மல்வத்தை பிரதேசத்தில் அப்பிராந்திய இராணுவ முகாமின் ஏற்பாட்டில் வெசாக் தின கொண்டாட்டங்கள் இன்று (14) நடைபெற்றது. இதன் போது பிரம்மிப்பூட்டக் கூடிய வகையில் பிரம்மாண்டமான வெசாக் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்ததோடு அதனைப் ...

மேலும்..

மூவின அணிகள் ஒன்றிணைந்த மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி..

அலுவலக செய்தியாளர் ;காந்தன்   வீனஸ் விளையாட்டுக் கழகமானது அம்பாறை மாவட்டத்தின் தமிழ், சிங்கள, முஸ்லீம் என மூவின அணிகளையும் ஒன்றிணைத்து நடாத்திய மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது இன்று (14) வளத்தாப்பிட்டி பொது மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக ...

மேலும்..

அளுமைப் பண்பு விருத்தி விளையாட்டு விழா…

காரைதீவு முருகன் ஐக்கிய சங்க அறநெறிப் பாடசாலை நடாத்திய ஆளுமைப் பண்பு விருத்தி விளையாட்டு விழாவானது இன்று (14)   காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பநிகழ்வாக நந்திக்கொடியேற்றல், மங்கல விளக்கேற்றல், அறநெறி கீதம் இசைத்தல் என்பனவற்றுடன் ஆரம்பமானது. மேலும் இந் நிகழ்வில் பல கலாச்சார ...

மேலும்..

கிளிநொச்சியில் வாசிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் கருத்தரங்கு.

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி ஊடக அமையமும், லண்டன் லிட்டில் எய்ட் அமைப்பும் இணைந்து வாசிப்பு மற்றும் ஆவணப்பத்தல் தொடர்பான கருத்தரங்கு ஒன்றை நடாத்தியுள்ளனர். ஊடகவியலாளர்கள் மாணவர்கள் கலைஞர்களுக்கு நடத்தப்பட்ட இப்பயிற்சி கருத்தரங்கில் வாசிப்பும் அதன் முக்கியத்துவம்  மற்றும் நூல்களை ஆவணப்படுத்தல் போன்ற விடயங்களை  லண்டனிலிருந்து வருகை ...

மேலும்..

விளையாட்டுக்கழக மைதான புனரமைப்புக்கான அடிக்கல் வைபவ ரீதியாக நாட்டிவைப்பு

மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழக மைதான புனரமைப்புக்கான அடிக்கல் வைபவ ரீதியாக நாட்டிவைப்பு மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழக மைதான புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழக மைதானத்தில் ...

மேலும்..

முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கொள்ளை.

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சியில், முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானம் மற்றும் களஞ்சிய அறை உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆலய பூசை முடிந்த பின்னர் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் இன்று ...

மேலும்..

மே 18 முல்லைத்தீவுக்கு மைத்திரி செல்லலாமா? – ஆராய்கிறது அவரது செயலகம்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது என  நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்சித் திட்டத்தை எதிர்வரும் 18ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிப்பது ...

மேலும்..

ரணிலின் கோரிக்கையின் பிரகாரமே மலையகத்துக்கு 10 ஆயிரம் வீடுகள்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளின் பிரகாரமே மலையக மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு இந்தியா முன்வந்துள்ளது என்று பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் புதுடில்லி சென்றிருந்தார். இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் ...

மேலும்..

எந்தவொரு மாகாண சபையின் ஆட்சியையும் மஹிந்த அணியால் பிடிக்கவே முடியாது! – சு.க. திட்டவட்டம் 

மஹிந்த அணியால் வட மத்திய மாகாண சபையின் ஆட்சியையோ அல்லது வேறு எந்த மாகாண சபைகளின் ஆட்சியையோ பிடிக்கவே முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலரும் அமைச்சருமான  துமிந்த திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். வட மத்திய மாகாண சபையின் பெரும்பான்மை மஹிந்த ...

மேலும்..

முடிந்தால் ஆட்சியைக் கவிழ்த்துக் காட்டுங்கள்! – மஹிந்த அணிக்கு அரசு சவால்!

"ஒருவாரம் கால அவகாசம் தருகின்றோம் முடிந்தால் வட மத்திய மாகாண சபையின் ஆட்சியை கவிழ்த்துக் காட்டுங்கள்." - இவ்வாறு மஹிந்த அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மகிந்த அமரவீர சவால் விடுத்துள்ளார். முன்னாள் ...

மேலும்..

மூன்று  மாகாண சபைகளின் ஆட்சியைக் கைப்பற்ற மஹிந்த அணி தீவிர முயற்சி!

வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாண சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது எனத் தெரியவந்துள்ளது. பொது எதிரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் மாகாண சபைகளின் அரச தரப்பு உறுப்பினர்களை நீக்குவதற்கு மைத்திரி அரசு எடுத்த ...

மேலும்..

வட மத்திய மாகாண சபையின் 17 உறுப்பினர்கள் மஹிந்தவுடன் ஆட்சிக் கவிழ்ப்புக் குறித்து பேச்சு! 

மைத்திரி அணி வசமுள்ள வட மத்திய மாகாண சபையின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துள்ள நிலையில், அந்த மாகாண சபையில் அங்கம் வகிக்கும் மஹிந்த அணியான பொது எதிரணிக்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 17 பேர் முன்னாள் ...

மேலும்..

அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட ஒரு போதும் பின் நிற்க மாட்டேன்.

எவருக்காவது அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராகப் போராட தான் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார், அதற்காக தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்த தாம் தயார் எனவும் இதனை தான் அற்ப உலக ...

மேலும்..

அதிகம் பகிருங்கள்! ஒரே நாளில் முகப்பருக்களை மாயமாய் மறைய செய்யும் முருங்கை இலை சாறு!!

எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் ...

மேலும்..

தலைமன்னார் இராமர் அணையில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனமதி மறுப்பு

தடையை நீக்கக்கோரி கடல் தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அவசர கடிதம் அனுப்பி வைப்பு.   -மன்னார் நிருபர்-   (14-05-2015) பாராம்பரியமாக தலைமன்னார் இராமர் அணையில் தொடர்ச்சியாக மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த தலைமன்னார் மீனவர்களை கடற்படை அதிகாரிகள் அவ்விடத்தில் பிரவேசிக்க தடை விதித்துள்ளமையினை ...

மேலும்..

இனவாத ஊடகங்கள் முஸ்லிம்களை துரத்தி துரத்தி அடிக்கின்றன.

பரிசளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாட். -அமைச்சின் ஊடகப்பிரிவு. வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு எத்தனை தடைகளைப் போட முடியுமோ அத்தனை உச்சக்கட்டத் தடைகளையும் இனவாதிகளும் இனவாத சிங்கள ஊடகங்களும் மேற்கொண்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் ...

மேலும்..

பங்களாதேஷில் ரோஹிங்கியா அகதிகள் சிறைப்பிடிப்பு 

  பங்களாதேஷிலிருந்து மலேசியாவிற்கு படகு வழியாக செல்ல முயற்சித்ததாக மியான்மரைச் சேர்ந்த 19 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷின் எல்லைப்புற பகுதியான டெக்நப்பில்(Teknaf) உள்ள ஒரு வீட்டிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோஹிங்கியா அகதிகளிடமிருந்து சுமார் ...

மேலும்..

மாணவர்களுக்கான உணவில் பாம்பு…!

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பாடசாலை  மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்தது பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள அரசாங்கப் பாடசாலையொன்றில்  நேற்று முன்தினம் பதினோராம் திகதி வியாழக்கிழமை  மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை ...

மேலும்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் தினம் அனுஷ்டிப்பு

சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இன்று (12.05.2017) காலை 11.00மணியளவில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அகிலேந்திரன் அவர்களின் தலமையில் சர்வதேச தாதியர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி ...

மேலும்..

இந்திய-இலங்கை அரசுகளை கொண்டு மலையக தேசப்பிதா நடேசையரின் கனவை நாம் நிறைவேற்றியே தீருவோம்

இந்திய-இலங்கை அரசுகளை கொண்டு மலையக தேசப்பிதா நடேசையரின் கனவை நாம் நிறைவேற்றியே தீருவோம் கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன் மலையகத்தில் சொந்த காணியுடன் கூடிய புதிய மலையக கிராமங்கள் உருவாக வேண்டும் என்று 75ஆண்டுகளுக்கு முன்னரே கனவு கண்டு, பிரச்சாரம் செய்து, ...

மேலும்..