May 15, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டத்துக்கு ஒருபோதும் துணைபோகமாட்டோம்!

ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டத்துக்கு ஒருபோதும் துணைபோகமாட்டோம்! - மஹிந்த அணியுடன் இரகசியப் பேச்சு இல்லை என்கிறார் வட மத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவர் வட மத்திய மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் மஹிந்த அணியான பொது எதிரணிக்கு எவ்விதத்திலும் ஒத்துழைப்பு ...

மேலும்..

விடுதலைப்புலிகளின் அடையாளங்கள்  இப்போதும் முள்ளிவாய்க்கால் மண்ணில்! (photo)

ஆயுத ரீதியான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் விடுதலைப்புலிகளின் எச்சங்கள் பலவற்றை தன்னகத்தே சுமந்த வண்ணம் இந்த உலகுக்கு பல செய்திகளை எடுத்துக் கூறிய நிலையில் உள்ளன. விடுதலைப் புலிகள் தங்களை படையணி ரீதியாகவோ அல்லது நிர்வாக ...

மேலும்..

இராணுவத்தை விமர்சிக்காதீர்! தொடர்ந்தால் தக்கபாடம்!! – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை  

"நான்கு ஐந்து பேரை அழைத்துக்கொண்டு போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதாகக் கூறிக்கொண்டு நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த எமது இராணுவத்தை விமர்சனம் செய்பவர்கள் தொடர்ந்து இவ்வாறு செயற்பட்டால் தக்க பாடத்தைப் புகட்டுவோம்." - இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். அரநாயக்க பிரதேசத்தில் ...

மேலும்..

மே 18ஆம் திகதி முற்பகல் 9.30 இற்கு மூன்று நிமிடங்கள் மௌன அஞ்சலி! 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் இறுதி நாளான எதிர்வரும் மே 18ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணி தொடக்கம் 3 நிமிட நேரம், தமிழர்கள் வாழும் தேசம் எங்கும், சிரம்தாழ்த்தி மௌன அஞ்சலியை நடத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது ...

மேலும்..

மே 18இல் முள்ளிவாய்க்காலில் அனைவரும் ஒன்றுதிரண்டு உறவுகளை நினைவுகூருவோம்!

மே 18இல் முள்ளிவாய்க்காலில் அனைவரும் ஒன்றுதிரண்டு உறவுகளை நினைவுகூருவோம்! - வடக்கு முதல்வர் விக்கி அழைப்பு "தமிழ் மக்களின் சரித்திரத்தில் மாறா இடம்பெற்றுவிட்ட சோக வரலாற்றுப் பதிவே முள்ளிவாய்க்கால். அன்றைய தினம் என்றென்றும் எமது மக்களின் வரலாற்றில் துக்க தினமாக கடைப்பிடிக்க வேண்டும். ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 16.05.2017

  மேஷம் மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: காலை 9.35 மணி வரை ...

மேலும்..

மேடையில்லாத சிவபாதகலையகம் பாடசாலை வரலாற்றில் முதல் நாடகம் முதல் இடம்

எஸ்.என்.நிபோஜன் மேடையே இல்லாத கிளிநொச்சி சிவபாதகலையகம் பாடசாலையில் இருந்து முதல் முதலாக தமிழ்த் தினப் போட்டிக்கு கொண்டு செல்லப்பட்ட நாடகம் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது. சிவபாத கலையகம் என்பது சிங்கள வன்செயல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் கலையகம் எனும் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட பாடாசாலையில் பெருமளவுக்கு  தென்னிலங்கையில் ...

மேலும்..

வவுனியா  ஊடகவியலாளர் சங்கத்திற்கும் இடம் ஒதுக்க வேண்டும்  – காதர்  மஸ்தான் 

வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தகர் சங்கம், கட்டிட நிர்மாணப்பொருள்கள் விற்பனையாளர்கள் சங்கம் என்பனவற்றிற்க இடம் ஒதுக்கும்போது, முச்சக்கர வண்டி சங்கம் ,ஊடகவியலாளர் சங்கம் என்பவற்றுக்கும் இடம் ஒதுக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். மாவட்ட அரசாங்க ...

மேலும்..

பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம்

எஸ்.என்.நிபோஜன் பனை உற்பத்திகளில் ஒன்றாகிய பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம்காட்டி வருவதாக  கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ்.துரைசிங்கம் தெரிவித்துள்ளார். உடலுக்கு ஆரோக்கியத்தையும்ரூபவ் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த உற்பத்திப் பொருளாகவும் வெல்லம் காணப்படுவதாகக் ...

மேலும்..

மன்னார் பாலியாற்று பாலத்தை புனரமைக்குமாறு  மக்கள் கோரிக்கை

எஸ்.என்.நிபோஜன் மன்னார் மாந்தை மேற்கு பாலியாறு பாலத்தினை விரைவாக அமையுங்கள் என பாலியாறு கிராம பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஏ-32 சாலை புனரமைப்புகள் நிறைவுற்ற நிலையிலும் 2016.11.24ந் திகதி வீதி அதிகார சபையினால் பாலியாறு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட போதிலும் ...

மேலும்..

தமிழ் சி என் என் அலுவலகத்திற்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் G.சிறிநேசன் வருகை: TNA மே தின பங்களிப்பிற்கு நன்றி தெரிவிப்பு

தமிழ் சி என் என் கிழக்கு மாகாண அலுவலகத்திற்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் G.சிறிநேசன் வருகை தந்து கிழக்கு மாகாண தமிழ் சி என் என் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து கடந்த மே முதலாம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...

மேலும்..

வன்னி புதுார் சந்தியில்உழவு இயந்திரத்துடன் மோதிய ரயில்!! இருவர் பலி

  சற்றுமுன் வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் உழவு இயந்திரம் மோதி இருவர் பலி மற்றொருவர் படுகாயம் இன்று மதியம் 2மணியளவில் வவுனியாவிலிருந்து பயணித்த புகையிரதத்துடன் புதூர் சந்திக்கு அருகாமையில் உள்ள புகையிரத கடவையில் கடவையை கடக்க முயன்ற மணல் ஏற்றி வந்த ...

மேலும்..

கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்

பிரித்தானிய பொதுத் தேர்தலின் பின்னர், கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் பிரித்தானியாவில் சூடுபிடித்து வரும் நிலையிலேயே மே இன்று (திங்கட்கிழமை) ...

மேலும்..

மன்னார் அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் திருடப்பட்ட ‘இறை இரக்க ஆண்டவர் திருச் சொருபம்’ கண்டு பிடிப்பு

    மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இனம் தெரியாத நபர்களினால் திருடப்பட்ட 'இறை இரக்க ஆண்டவர் திருச் சொருபம்' கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக அடம்பன் ...

மேலும்..

கூட்டுறவு அடிப்படையில் தையல் பயிற்சி நிலையங்கள்- கற்பிட்டியில் அமைச்சர் ரிஷாட்

  நாடு முழுவதிலும் 180 தையல் பயிற்சி நிலையங்களை உருவாக்கி கூட்டுறவின் அடிப்படையில் 6மாதங்களின் பின்னர் அவற்றை தொழில் நிறுவனங்களாக மாற்றும் திட்டமொன்றை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு முன்னெடுத்து வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கற்பிட்டியில் அல் - அக்ஸா தையல் ...

மேலும்..

VSC இனால் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணகி அறநெறிப்பாடசாலையில் திருநாவுக்கரசு நாயனாரின் குருபூசை நிகழ்வு.

விவேகானந்தா விளையாட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணகி அறநெறிப்பாடசாலையில் இன்று (15.05.2017) திருநாவுக்கரசு நாயனாரின் குருபூசை நிகழ்வானது கழக செயலாளர் கோ.உமாரமணன் தலைமையில் கழக தலமை காரியாலயத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருமதி.சத்தியவதி சாந்தலிங்கம் (ஓய்வுபெற் முகாமைத்துவ உதவியாளர்) அவர்களும், கௌரவ ...

மேலும்..

துளிர் விளையாட்டுக் கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வில்:கௌரவ எம்.இராஜேஸ்வரன்

நேற்று  (14.05.2017) இடம்பெற்ற துளிர் விளையாட்டுக் கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்ட போது.

மேலும்..

திருகோணமலை கந்தளாயில் இருந்து கொழும்புக்கு வேன் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி 61 ஆடுகளை கொண்டு சென்ற மூவர் கைது.

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கந்தளாயில் இருந்து கொழும்புக்கு டொல்பின் வேன் ஒன்றில் 61 ஆடுகளைச் கொண்டு சென்ற மூவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வேனின் சாரதியொருவரும்,இரண்டு உதவியாளர்களுமே கைது செய்துள்ளதாகவும் குறித்த சந்தேக ...

மேலும்..

இளைஞர்களே! போதைக்கெதிராக சவால் விடுக்க வாருங்கள்: பிரதியமைச்சர் அமீர் அலி

(எம்.ரீ.எம்.பாரிஸ்)  மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைவஸ்துப் பாவனையைத் தடுக்குமுகமாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் கௌரவ எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் தமது அமைச்சின் 1.5 மில்லியன் ரூபாய் நிதியினை ஆரம்ப கட்டமாக மாவட்ட செயலகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் மூலம் மாவட்டத்தின் கல்குடா, ...

மேலும்..

நான் அரசியலுக்கு வருவது குறித்து கடவுள்தான் முடிவு செய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

“நான் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்கும் சக்தி கடவுளுக்குத்தான் உள்ளது. அரசியலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில்கூட சேர்க்கமாட்டேன்” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இரசிகர்களை சந்தித்து அவர்கள்  முன்னிலையில் உரையாற்றும் ...

மேலும்..

பிரித்தானியாவிடம் இருந்து ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெறுவது தொடர்பில் அக்கறை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளின் போது, பிரித்தானியாவிடம் இருந்து ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெறுவது தொடர்பிலும் அக்கறை செலுத்தப்பட வேண்டும் என ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் (Nicola Sturgeon) தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட ...

மேலும்..

வாக்களிக்க தகுதி பெறுவோரின் வயதெல்லை குறைக்கப்படும்: தெரேசா மே

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு அதிகாரம் கிடைத்தால் தற்போது நடைமுறையில் உள்ள வாக்களிக்கத் தகுதி பெறுவோரின் வயதெல்லை குறைக்கப்படும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரித்தானிய பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ...

மேலும்..

அனைத்து இன மக்களுக்கிடையிலான கலந்துறையாடல்

(அப்துல்சலாம் யாசீம்) பிரித்தானிய உயரிஸ்தானிய தூதரகம்.ஆசிய அமைப்பு போன்றவற்றின் நிதியுதவியுடன் தேசிய சமானாதப்பேரவையினால் இன்று (15) அனைத்து இன அனைத்து மதங்களுக்கிடையிலான கலந்துறையாடலொன்று திருகோணமலை வாடி வீடு ஹோட்டலில் இடம் பெற்றது. மக்கள் மத்தியில் இன ஒற்றுமை எவ்வாறு முன்னோங்க வேண்டும்.ஒவ்வொரு மதங்களும் ஒற்றுமையை எவ்வாறு ...

மேலும்..

வடமாகாண வலசைப் பறவைகள் தினம் பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவிப்பு

  வடமாகாண வலசைப் பறவைகள் தினம் அடுத்த ஆண்டில் இருந்து பெப்ரவரி மாதத்தின் இடண்டாவது வார இறுதி நாட்களில் கொண்டாடப்படவுள்ளதாக வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடக்கு சுற்றாடல் அமைச்சால் உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கருத்தமர்வும் வெளிக்களப் ...

மேலும்..

இரண்டு விக்னேஸ்வரன்களும் கடமைகளைச் சரியாக நிறைவேற்ற வேண்டும்! – நல்லை ஆதீன முதல்வர் வலியுறுத்து

"வடக்கில் முக்கிய பதவிகளை வகிக்கும் 2 விக்னேஸ்வரன்களும் தங்களது கடமையைச் சரியாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும். எமது சமூகத்துத்தின் முக்கியமான பொறுப்புக்கள் உங்கள் இருவர் கைகளில்தான் உள்ளன." - இவ்வாறு நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமசாரிய சுவாமிகள் ...

மேலும்..

வடக்கில் நேற்று 3 இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள்!

முள்ளிவாய்க்கால் மண் குருதியில் மூழ்கிய நாட்களை நினைவுகூர்ந்து கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை  யாழ்ப்பாணத்தில் வழக்கம்பரை, நவாலி ஆகிய இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டன. வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் இதில் ...

மேலும்..

 கிளிநொச்சி ஏ9 வீதியில் வான்  தடம்புரண்டு   விபத்து 

எஸ் . என் . நிபோஐன் இன்று காலை கிளிநொச்சி மத்திய மாகவித்தியாலயதிற்கு முன்னால் கயஸ் வாகனம்  தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பி உள்ளார். குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி திருநகர் பகுதியில் இருந்து  ஏ9 வீதி ...

மேலும்..

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை  சந்தித்தார் மஸ்தான் எம்.பி 

கடந்த யுத்த காலத்தில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றியும் தமக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாததன் காரணமாக தமக்கான நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக தொடர் ஈடுபட்டுள்ளவர்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ...

மேலும்..

புத்தளத்தின் பலவந்தமான சூழலியற் பாதிப்புகளுக்கு தொடர்ச்சியான பிரதிநிதித்துவம் இல்லாமையையே காரணம். கற்பிட்டியில் அமைச்சர் றிஷாட்

  புத்தளம் மாவட்டத்தில் பலவந்தமாக வெளியாரினால் திணிக்கப்பட்டிருக்கும் சூழலியல் ரீதியான செயற்கைப் பாதிப்புகளுக்கு புத்தளத்தின் அதிகாரமிக்க அரசியல் தலைமையின் நீண்ட இடைவெளியே பிரதான காரணமென்று என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரசின் பல்வேறு அபிவிருத்திப் ...

மேலும்..

இலங்கை – ஐரோப்பா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு பாதிப்பு: ஜி.கே.வாசன்

இலங்கை மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கிடையில் அண்மையில் ஏற்பட்படுத்தப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார் அத்தோடு, இவ் ஒப்பந்தத்தால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ...

மேலும்..

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை சமாளிக்க நடவடிக்கை: விஜயபாஸ்கர்

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை சமாளிக்க இரண்டாயிரம் தனியார் பேருந்துகளை அதிகப்படியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ...

மேலும்..

எச்சந்தர்ப்பத்திலும் இணைய தாக்குதல்

இணைய தாக்குதல்களில் இருந்து தமது கணனிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கணனி அவசர பதிலளிப்பு மன்றம் கணனிப் பாவனையாளர்களை கேட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் இணைய ஊடுருவல் தாக்குதல்கள் தீவிரம் பெற்றுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இணைய ஊடுருவல் தாக்கத்தினால் சுமார் 150 ...

மேலும்..

70 வயது நபரால் சிறுமிக்கு நடந்த விபரீதம் : பெற்றோரே கவனம்

பாட­சாலை மாண­வி­யான 14 வயது சிறு­மியை ஒரு வரு­டத்­துக்கு  மேலாக துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்தி  வந்த 70 வயது நப­ரொ­ரு­வரை குறுந்துவத்த பொலிஸார் கைதுசெய்­துள்­ளனர். குறித்த சந்தேகநபரை கம்­பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் சாந்­தினி மீகொட முன் நிலையில் நேற்­றுமுன்தினம்  ஆஜர்படுத்­தி­ய ­பொ­ழுது எதிர்வரும் ...

மேலும்..

சிறையை உடைத்து தப்பிய 17 குற்றவாளிகள் சுட்டுக்கொலை : பப்புவா நியூகினியாவில் சம்பவம்..!

பப்புவா நியு கினியின் லே(Lae) பகுதியில் உள்ள பிமோ (Buimo) என்ற சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 17 கைதிகள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் போது சிறைச்சாலையில் இருந்த சுமார் 57 சிறைக்கைதிகள் தப்பியோடியதாகவும் அவர்களில் மூவர் ...

மேலும்..

வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பில் பகுப்பாய்வு!

வடகொரியாவால் மேற்கொள்ளப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை வெற்றியளித்தது என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று நடத்தப்பட்ட குறித்த ஏவுகணைச் சோதனை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் ...

மேலும்..

வட்டமேசை மாநாடு சீன தலைநகர் பீஜிங்கில் இன்று ஆரம்பம்

‘ஒரே பிராந்தியம் ஒரே பாதை’ திட்டத்தின் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள யன்கீ லேக் சர்வதேச மாநாட்டு மையத்திற்கு (Yanqi Lake International Convention Center) உலக தலைவர்கள் பலர் இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ளனர். நேற்று ...

மேலும்..

இவ்வருடம் அனிருத் இசையில் மட்டும் எத்தனை படங்கள் வெளியாகி தெரியுமா?

இளம் சினிமா ரசிகர்களின் நாடிதுடிப்பை அறிந்து இசையமைப்பதில் வல்லவர் அனிருத். இன்றைய டிரண்டிற்கு ஏற்றார் போல் தன்னுடைய இசையில் அசத்துவார். தற்போது இவரது இசையில் அஜித்தின் விவேகம் படம் தயாராகி இருக்கிறது. இப்பட பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என அவரே ஒரு ...

மேலும்..

தல பைக்கில் செம்ம ஹீரோ- விஜய்யே கூறிய சுவாரசியம்

இளைய தளபதி விஜய் பெரிய நடிகர், சிறிய நடிகர் என்ற பாகுபாடே பார்க்கமாட்டார். தனக்கு பிடித்துவிட்டால் உடனே அழைத்து பாராட்டுவார். அதேபோல் தான் ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய், அஜித் இணைவரும் இணைந்து நடித்தனர். இதில் அஜித் குறித்து ஒரு வசனம் விஜய் ...

மேலும்..

சொந்த நிதியில் அங்கஜன் இராமநாதன் உதவி!

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் இளைஞர்களுக்கான விழையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. (14.05.2017) கரம்பைக்குறிச்சி மேற்கு வரணியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் 35 பேருக்கான வாழ்வாதார உதவிகள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும்..

SVO இன் ஏற்பாட்டில் சர்வதேச அன்னையர் தின கௌரவிப்பு விழா -2017

SVO இன் ஏற்பாட்டில் சக்தி சனசமூக நிலையம், திருக்கோயில் பிரதேச இளைஞர் மேம்பாட்டு ஒன்றியமும் இணைந்து நடாத்திய சர்வதேச அன்னையர் தின கௌரவிப்பு விழாவானது நேற்று (14.05.2017) SVO இன் ஸ்தாபகர் பி.நந்தபாலு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய ...

மேலும்..

இந்த 7 ராசிக்காரர்களும் இப்படிப்பட்டவர்கள்தான்..? உங்க ராசி இதுல இருக்கானு பாருங்க…

ரிஷபம், கடகம், கன்னி, மகரம், மீனம் மற்றும் ஒற்றை இராசிகளான துலாமும், கும்பமும் பண்பான இராசிகளாகும். இந்த இராசிகள் எப்போதும் தன் பழக்க வழக்கத்தை செம்மைபடுத்திக் கொள்வதோடு உலகாயத்த விஷயங்களில் மற்றவர்களோடு அல்லது தான் சார்ந்தவர்களின் மனம், மரியாதை குறையாத அளவுக்கு நடந்து ...

மேலும்..

எனக்கு இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை! காதல் சந்தியா

நடிகை சந்தியா என்றதும் உடனே காதல் படம் தான் நினைவிற்கு வரும். பெயர் கூட காதல் சந்தியா என்றால் உடனே சொல்லிவிடுவார்கள். ஜிகர்தண்டா, ரெட்டை ஜடை, ஸ்கூல் பொண்ணு என பல விதத்தில் இவரது முகம் வந்துபோகும். கடந்த 2015 சென்னை வெள்ளம் ...

மேலும்..

என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்

ஆலியா பட் எப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பார் என மொத்த ரசிகர்களும் வெயிட்டிங். ஆனால் அவர் ஹிந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஆலியா பட் தனக்கு பிடித்த தென்னிந்திய நடிகர் யார் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாகுபலி ...

மேலும்..

கருவாடு யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

கருவாடு யாருக்கு தான் பிடிக்காது. சிலருக்கு கருவாடு வாசனை தான் பிடிக்காதே தவிர, சமைத்த பிறகு ஒருப்பிடி பிடிக்காமல் விட மாட்டார்கள். கருவாடு பலருக்கு சரியாக சமைக்க தெரியாது. அதனால், சுவை சரியாக வராது. எல்லா வகை கருவாடும் உடலுக்கு நல்ல ...

மேலும்..

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா இதை கடைப்பிடியுங்கள்…

1. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். 2. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று ...

மேலும்..

ஐ.பி.எல். தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் நான்கு அணிகள்? : இதோ!

இந்த வருட ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டத்துக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன.   இந்த தொடரின் லீக் போட்டிகளின் 10 போட்டிகளில் வெற்றிபெற்று  20 புள்ளிகளுடன் மும்பை அணி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளதுடன், 18 புள்ளிகளுடன் பூனே ...

மேலும்..

பஞ்சாப் அணியை வீழ்த்தி பிளே ஒஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது புனே சுப்பர்ஜெயன்ட்!

ஐ.பி.எல். தொடரின் 55ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி, புனே சுப்பர்ஜெயன்ட் அணி பிளே ஒஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மஹராஷ்ரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்தன் ...

மேலும்..

நிதி அமைச்சின் கோரிக்கையை நிராகரித்தது சுமந்திரன் அணி!

ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு சிறப்பு வரி சலுகைகளை வழங்க நிதி அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பொதுக் கணக்குகள் மேற்பார்வைக் குழுவால் தடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் 26 பேருக்கு வாகன இறக்குமதிக்கான வரி நிவாரணம் வழங்கும் சட்டமூலம் ஒன்றை, சுங்கத்துறை விசேட ...

மேலும்..

மத்தியமுகாம் பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான நிதி வழங்கும் வைபவம்

மத்தியமுகாம்  பிரதேசத்தில் அல்-கிம்மா நிறுவனத்தின் அணுசரனையில் வறிய குடும்பங்களுக்கு இலவச  குடிநீர் இணைப்புக்கான நிதி வழங்கும் நிகழ்வு சாளம்பைக்கேணி-04 அல்-அஷானி மகளிர் சங்க தலைவி வை.நஸ்லியா தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ...

மேலும்..

பிள்ளைகளுக்கான கற்கக் கூடிய சூழலை பெற்றோர்கள், வீட்டில் அமைத்துக்கொடுக்க வேண்டும்:மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் வெ.தவராஜா

துறையூர் தாஸன் சாதனை படைப்பதற்கு பல்வேறு தூண்கள் இங்கு முக்கியமாக இருந்திருக்கின்றன.கற்ற பாடசாலை, கற்பித்த ஆசிரியர்கள்,வழி நடத்திய அதிபர்கள்,ஊக்கமளித்த பெற்றோர்கள், அவர்களின் உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாதனையாளர்களை சாதனை படைப்பதற்கு ஆக்கியிருக்கின்றார்கள் என, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் வெ.தவராஜா தெரிவித்தார். சிவானந்தா தேசிய ...

மேலும்..

சிறாஜ் நகர் முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவர்கள் ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்.

(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா கல்வி வலயத்திற்குற்பட்ட சிறாஜ் நகர் முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவர்கள் தங்களின் கல்வியைத்தொடர்வதற்கு ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி இன்று (15) பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 539 மாணவர்கள் இப்பாடசாலையில் கற்று வருவதாகவும் 36 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும் 16 ...

மேலும்..

சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலயத்திற்கு யஹியாகான் பௌண்டேசனினால் Multimedia Projector கையளிப்பு

  தான் கல்வி கற்ற ஆரம்ப பாடசாலையான சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலய மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், யஹியாகான் பௌண்டேசன் அமைப்பினுடைய தலைவருமாகிய அல்ஹாஜ் A.C. யஹியாகான் ...

மேலும்..

ஓட்டமாவடியிலிருந்து நாவலடி உள் வீதிகளுக்கான பஸ் சேவை ஆரம்பம்

ஓட்டமாவடியிலிருந்து நாவலடி உள் வீதி வழியாக மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் பஸ் சேவையொன்று மக்களின் நலன்கருதி கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோரினால் 2017.05.12ஆந்திகதி-வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை ...

மேலும்..

துறைநீலாவணை முன்னேற்ற மையப்படுத்தல் அமையத்தின் ஏற்பாட்டில் சாதனையாளர் கௌரவிப்பு. 

துறைநீலாவணை முன்னேற்ற மையப்படுத்தல் அமையத்தின் ஏற்பாட்டில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு அவ் அமையத்தின் தலைவர் கணக்காளர் க.ஜெகதீஸ்வரன் தலைமையில் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை துறைநீலாவணை மகாவித்தியாலய மண்டபத்தில்  இடம்பெற்றது. இதில்  கடந்த வருடம் வெளியான சாதாரணதரப் பரீட்சையில் துறைநீலாவணை மகாவித்தியாலயம் ...

மேலும்..

மன்னார் அடம்பனில் நினைவு அழியா நினைவேந்தல் மே-18

  மன்னார் நிருபர்- மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழினப் படுகொலை நினைவு நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட உறவினர்களின் பங்கேற்புடன் எதிர் வரும் 18 ஆம் அனுஸ்ரிக்கப்படவுள்ளதாக மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ...

மேலும்..

சிறப்புற இடம்பெற்ற யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருவள்ளுவர் விழா நேற்று 13.05.2017 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. யாழ். பெரியகடை சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ் நிறுவன ஆதரவில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ...

மேலும்..