May 16, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் அருட்தந்தை எழில்ராஜன் பொலிஸாரால் விசாரணை!

எஸ்.என்.நிபோஜன் முல்லைவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் ஏற்பாடுகளை செய்துவந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் அடிகளாரை முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மறுதினம் (18) அன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவந்த ...

மேலும்..

இரு குழுக்களுக்கிடையே மோதல் 09 பேர் வைத்தியசாலையில்

  (அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் திருமண விபந்துபசார வீட்டில் இடம் பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதினால் 09 பேர் சிகிச்சைக்காக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இன்று (16) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார். கடந்த 14ம் திகதி திருமண நிகழ்வு இடம் பெற்றதாகவும் ...

மேலும்..

மே 18. இனப்படுகொலை நினைவேந்தல்!!

எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18. எம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சமாக , 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த நூற்றாண்டின்  மிகக்கொடூரமான மனித ...

மேலும்..

தர்மபுரத்தில்  பிரச்சினைகளை அறிந்து தீர்ப்பதற்கான கலந்துரையாடல்

 எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி தர்மபுரம் பொலீஸ் பிரிவில் பிரச்சினைகளை  அறிந்து தீர்த்துக்கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று 16-05-2017 இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் நான்கு மணியளவில் தர்மபுரம் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி  சத்துரங்க தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி உதவி பொலீஸ் அத்தியட்சர் றொசான் ராஜபக்ச ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 17.05.2017

  மேஷம் மேஷம்: நீண்ட நாள் ஆசை கள் நிறைவேறும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தினைத் திறன் பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் ...

மேலும்..

கனடாவில் பயங்கர விபத்து-4 வாலிபர்கள் பலி

கனடா நாட்டில் கார் மீது லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 வாலிபர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Kingston நகரில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் வாலிபர்கள் 4 பேர் நள்ளிரவு ...

மேலும்..

இணையத் தாக்குதல்: ஸ்கொட்லாந்தில் அவசர கூட்டம்

உலக நாடுகள் பல இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், எதிர்காலத்திலும் இதுபோன்ற தாக்குதல்களில் சிக்காதிருப்பதற்காக மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஸ்கொட்லாந்தில் அவசர கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் இணையக் கட்டமைப்பு குறித்த தாக்குதலுக்கு உள்ளானமையால் பெரும் ...

மேலும்..

ஆண்குறி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

  ஆண்களில் 99% பேர் ஆண்குறி, மற்றும் அதன் அளவு, அழகு குறித்து கவலைப்படுகின்றனர். ஆண்குறி பிரச்சனையால், தனக்கு இருப்பது பிரச்சனையா? என்ன என்றே தெரியாமல் பலர் அதிகம் பதட்டம் அடைகின்றனர். உண்மையில் தங்கள் ஆண்குறி பற்றியும், அதன் வகைகள் பற்றியுமே ஆண்கள் பலருக்கு தெரியாது… #1 மனிதர்களின் ...

மேலும்..

சாம்பியன்ஸ் திட்டம் மற்றும் மாலிங்க – தென்னாபிரிக்க அணி குறித்து மேத்யூஸ் கருத்து.

  இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை அணிக்கு மீளவும் திரும்பியமை குறித்து கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற 2017 ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண முன்னோடி பயிற்சி போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை அணியின் தலைவர் ...

மேலும்..

இந்த விஷயம் தெரிஞ்சா… இனி ஆபாச இணையத்தளம் பக்கமே போக மாட்டீங்க.!

ஒரு வரம்பு இல்லாத பட்சமான (வயது, நேரம்) மக்கள் ஆன்லைனில் ஆபாச படங்களை பார்க்கிறாரக்ள், ஆபாச வலைதள அணுகலை நிகழ்த்துகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். 'கேஸூவல் வியூவர்ஸ்' எனப்படும் சாதாரண பார்வையாளர்கள் தொடங்கி மிக எளிதாக ஆபாசத்திற்கு அடிமையாகி விட்டோம் என்றும் கருதும் ...

மேலும்..

ஒற்றுமையுடனும் மிகுந்த விட்டுக்கொடுப்புடனும் உருவானது மன்னார் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம்.

மன்னார் நகர எல்லைக்குட்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களது சங்கத்தின் புதிய நிர்வாகத்தெரிவிற்கான பொதுக்கூட்டம் மன்னார் நகர மண்டபத்தில் 15 -05 -2017 மாலை 2:30 மணியளவில் நடைபெற்றது. குறித்த ஒன்றுகூடலை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார், அவரோடு வடக்கு ...

மேலும்..

கிளிநொச்சியில்  கத்தி குத்து ஐந்து பிள்ளைகளின்  தந்தை பலி தாய் படுகாயம்.

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி கனபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது ஐந்து பிள்ளைகளின்  தந்தை பலியானதுடன் தாய் படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று 16-05-2017  மதியம் ஒரு மணியளவில் கனகபுரம் பழைய சந்தைக்கருக்கில்  இடம்பெற்ற சம்பவத்தின் போது கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே பலியானதுடன் ...

மேலும்..

அதிபரை இடமாற்ற கோரி எதிர்ப்பு நடவடிக்கை.

(க.கிஷாந்தன்) பாடசாலை மாணவர் ஒருவரை பாடசாலை மலசலகூடத்திற்கு நீரை ஊற்றும்படி அதிபர் பணித்ததால் அப்பாடசாலை வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் நீரை எடுக்க சென்ற மாணவன் கிணற்றில் தவறிவிழுந்துள்ளான். அம்மாணவனை சில நிமிடங்களுக்கு பின் அப்பகுதியில் இருந்த சிலர் கண்டு உடனடியாக கிணற்றிலிருந்து ...

மேலும்..

விபத்தில் பெண் மரணம்.இளைஞனுக்கு மறியல்!

  (அப்துல்சலாம் யாசீம்-) திருகோணமலை-புல்மோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள்  வீதியால் பயணித்துக்கொண்டிருந்த வயோதிபப்பெண்ணுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (16)   உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் குச்சவௌி.ஜாயா நகரைச்சேர்ந்த டி.காஸரா ...

மேலும்..

வெசக்கை முன்னிட்டு திருமலை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்வு!

(அப்துல்சலாம் யாசீம்-) சர்வதேச வெசக் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று இரத்ததான நிகழ்வு வழங்கும் வைபவம்  இன்று (16) நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரச அதிகாரிகள் முப்படை மற்றும் பொலிசார்  பொது மக்கள் உட்பட ...

மேலும்..

கம்மன்பிலவுக்கு மூளையில் சுகமில்லை; பைத்தியத்துக்கு இந்திய வைத்தியர் ஒருவரிடம்தான் வைத்தியம் பார்க்க வேண்டும்.

கம்மன்பிலவுக்கு மூளையில் சுகமில்லை; பைத்தியத்துக்கு இந்திய வைத்தியர் ஒருவரிடம்தான் வைத்தியம் பார்க்க வேண்டும்.     அமைச்சர் மனோ கணேசன்   பிரதமர் மோடி, மலையகம் சென்று, தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை அமைத்து தர உறுதியளித்துள்ளார். அதேபோல், இலங்கையில், இந்தியா ஏற்கனவே வழங்கிவரும் இலவச ...

மேலும்..

கிழக்கு மாகாண இளைஞர் காரியாலய இடமாற்றத்தை தடுத்து நிறுத்துக! பிரதமர் ரணிலிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயம் சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு நிரந்தரமாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சாய்ந்தமருதில் இயங்கி வருகின்ற குறித்த காரியாலயத்தை அம்பாறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ...

மேலும்..

மறிச்சுக்கட்டிப் பிரச்சினைக்கு தீர்வு எட்டுகின்றது; மூவர் கொண்ட குழு நியமிக்க ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு 

  1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின் முசலி மற்றும் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ அந்த பிரதேசங்களை நீக்கி வன பாதுகாப்பு பிரதேச பிரகடனத்தை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி செயலாளர் பி.பி அபேயகோன் இணக்கம் தெரிவித்தார். முசலி பிரதேசத்தில் மாவில்லு வன பாதுகாப்பு பிரகடனத்தினால் அப்பிரதேசத்தில் பூர்வீகமாக ...

மேலும்..

கல்லடி கடற்கரையில் இறந்தநிலையில் சடலம் ஒன்று மீட்பு

(வெல்லாவெளி தினகரன் நிருபர் -க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்லடி கடற்கரையில் இறந்தநிலையில் சடலம் ஒன்று இன்று அதிகாலை காலை (16.5.2017) மீட்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள்.தலையில் இரத்தக்காயங்களுடன் இறந்தநிலையில் சுமார் 35 வயது மதிக்கத்த வகையில் ஆண் ஒருவரின்  சடலம் ...

மேலும்..

தனியார் கல்வி நிறுவனங்களின் தரத்தை தீர்மானிப்பதற்காக தர நிர்ணய அதிகாரசபை – பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா

தனியார் கல்வி நிறுவனங்களின் தரத்தை தீர்மானிப்பதற்காக தர நிர்ணய அதிகாரசபையொன்று நிறுவப்படவிருப்பதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்தார். தர நிர்ணய அதிகாரசபை சுயமாக இயங்குமென சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர் தனியார் நிறுவனங்களின் தரத்தை ஆராய்வதற்கும் முறைப்படி இயங்காத ...

மேலும்..

சுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் -2017.. (அறிவித்தல்)

தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள்(2017), சூறிச் மாநிலத்தில்... அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே! தமிழீழ மக்கள் கல்விக் கழகம் (PEOT) 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை எட்டு மணிக்கு (08.00) சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை ...

மேலும்..

விளக்கேற்றுவதற்கான விதிகள் தெரியுமா?

மங்கலகரமான காரியத்தினை நாம் விளக்கேற்றிவிட்டு துவங்குவது தான் வழக்கம். விளக்கேற்றுவது ஒரு மங்கலகரமான செயலாகவே பார்க்கப்படுகிறது. விளக்கினை ஏற்றுவதற்கும் சில விதிமுறைகள் உள்ளது. அந்த விதிகளை சரியாக பின்பற்றுவது நன்மையினை தரும். விளக்கேற்றுவதற்கான விதிகள் வீட்டில் நாம் பூஜையினை தொடங்கும் முன்னர் சுமங்கலி ஒருவரை விளக்கேற்ற ...

மேலும்..

அரிப்பு ஏற்படுவது ஏன்?

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்து விட்டால் நம்மை எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் ...

மேலும்..

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்காக இலங்கை அணியின் பயண விபரம் அறிவிப்பு.

  இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ணத்துக்காக சகலவித பயிற்சி நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்து பயணப்படும் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17 ம் திகதி மாலை 5 மணிக்கு உத்தியோகபூர்வ புகைப்பட பிடிப்புக்கு பின்னர்,மாலை 5.30 அளவில் ஊடக சந்திப்பும் ...

மேலும்..

இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்: அதிகளவான மக்கள் வெளியேற்றம்

இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் இராணுவம் முன்னெடுத்து வரும் தொடர் தாக்குதலையடுத்து, அப்பகுதியிலிருந்து அதிகளவான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இராணுவ ஒப்பந்தத்தை மீறி ஜம்மு – காஷ்மீர் ரஜுரி மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் இராணுவம் மூன்றாவது நாளான நேற்றும் (திங்கட்கிழமை) ...

மேலும்..

ப.சிதம்பரத்தின் வீடுகளில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் (சி.பி.ஐ) திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 9பேர் கொண்ட குழுவினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இவர்களின் வீடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். வீடுகள் ...

மேலும்..

கனடா வாழ் இலங்கை தமிழ்ப் பெண்ணின் ஆதங்கம்

புகலிடக் கோரிக்கையாளர்களாகச் சென்ற இலங்கைத் தமிழர்களின், அவர்களது அகதி வாழ்க்கை தொடர்பில் உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கனடா வாழ் வைதிகா (Vaithiga) கருணாநிதி என்ற இலங்கை தமிழ்ப் பெண் ஒருவர் தனது அகதி வாழ்க்கை தொடர்பில் சில ...

மேலும்..

சிறைச்சாலைக்கு அருகிலேயே மயானம் அமைத்த சிரியா!

சிரியாவின் செட்னாயா (Sednaya) சிறைச்சாலையில் உயிரிழக்கும் அப்பாவி பொதுமக்களின் சடலங்களை தகனம் செய்வதற்கென, அதனருகில் ஒரு மயானம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கு தகுந்த ஆதாரங்கள் உண்டு எனவும் மத்தியகிழக்கு நாடுகள் தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க துணைச் செயலாளர் ஸ்டுவர்ட் ஜோன்ஸ் ...

மேலும்..

மாணவிகளுடன் தகராறு! தட்டிக்கேட்ட நடத்துநரை தாக்கிய இளைஞர் குழு

  யாழ்.மத்திய பேருந்து நிலைய தரிப்பிடத்தில் மாணவிகளுடன் தகராறு செய்த இளைஞர்களை தட்டிக்கேட்ட நடத்துநர் மீது குறித்த இளைஞர் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறு பதற்ற நிலை ஏற்பட்டதுடன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் ...

மேலும்..

நயன்தாரா ரசிகர்களுக்கு 24 மணி நேர இடைவெளியில் இரட்டை விருந்து

‘டோரா’ படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வேகமாக உருவாகி வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இப்படத்தை அஜய் ஞானமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ...

மேலும்..

பணம் செலுத்தியும் கணிணிகள் பழைய நிலைக்கு திரும்பவில்லை: வெள்ளை மாளிகை

இணையத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள கணிணிகளை பழைய நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு பெரும் பணத்தொகை செலுத்தப்பட்டுள்ள போதும் அந்த கணிணிகள் பழைய நிலைக்கு திரும்பவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள கணிணிகளை பழைய நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு சுமார் 70,000 அமெரிக்க ...

மேலும்..

துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற தன்மையே தோல்விக்கு காரணம்: தலைவர் கௌதம் கம்பீர்

துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற தன்மையே தோல்விகளுக்கு காரணம் எனவும் இனிவரும் போட்டியில் அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தலைவர் கௌதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் வெளியேறுவதற்கான போட்டி நாளை பெங்களூரில் நடைபெறவுள்ளது. ...

மேலும்..

இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? : மும்பையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது பூனே!

ஐ.பி.எல்.தொடரின் இறுதிப்போட்டிக்கான அணியை தெரிவுசெய்யும் அரையிறுதிப்போட்டி இன்று மும்பையில் நடைபெறவுள்ளது.   இந்த போட்டியில் மும்பை மற்றும் பூனே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த அரையிறுதி போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் என்பதுடன், தோல்வியடையும் அணி ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் ...

மேலும்..

விஜய் 61ல் சமந்தா எப்போது இணைகிறார் தெரியுமா?

அட்லி இயக்கத்தில் சமந்தா, விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான தெறி படம் வசூல் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் சமந்தா விஜய் 61 ல் இணைகிறார். விஜய் மூன்று கெட்டப்பில் நடிக்கும் இப்படத்தில் நித்யா மேனன், காஜல் ஆகியோரும் ...

மேலும்..

விவேகம் டீமுக்கு செம ஷாக் கொடுத்த அஜித் – புகைப்படம் உள்ளே!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து ...

மேலும்..

அர்ஜுனின் 150 வது படமான நிபுணன் பட டீசர்

https://youtu.be/l3jZPOiTRVI

மேலும்..

கிழக்கு மாகாண படை வீரர்கள் தினம்

(அப்துல்சலாம் யாசீம்) கிழக்கு மாகாண படை வீரர்கள் தினம் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணானடோ தலைமையில் இன்று (16) காலை 9.30 மணியளவில் திருகோணமலை பிரட்றிக் கோட்டை வளாகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண சபையும்  திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில் ...

மேலும்..

வவுனியா மாவட்ட இளைஞர் யுவதிகளை தேசிய  இளைஞர் விருதுப்போட்டியில் பங்கேற்குமாறு ஸ்ரீ.கேசவன் அழைப்பு!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 2017 ஆம் ஆண்டுக்கான 39 ஆவது தேசிய இளைஞர் விருதுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்போட்டியானது பிரதேசம், மாவட்டம், தேசியம் என மூன்று மட்டங்களில் நடாத்தப்படவுள்ளன. வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளை இவ் தேசிய இளைஞர் விருதுப் போட்டியில் ...

மேலும்..

ரஜினி உயிர் பிழைக்க யார் காரணம் தெரியுமா? பிரபல இயக்குனர் பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று தன் ரசிகர்கள் சென்னையில் உள்ள அவரது ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதில் ரசிகர்கள் மற்றும் ரஜினிக்கு மிகவும் நெருங்கியவர்கள் கலந்து கொண்டனர். இதில் ...

மேலும்..

“என் படம் பாகுபலி போல ஓடியிருந்தால். .” கண்ணீர்விட்ட பிரபல தமிழ் நடிகர்

சமீபத்தில் வெளிவந்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வசூலில் உலகமே வியக்கும் அளவுக்கு சாதனை படைத்து வருகிறது. வரலாற்று படங்கள் இதற்குமுன் பல வந்திருந்தாலும் இது போல பிரமாண்டமாக எதுவும் வெற்றி பெறவில்லை. அத்தகைய ஒரு படம் தான் ஆயிரத்தில் ஒருவன். அந்த ...

மேலும்..

தனுஷின் ஹாலிவுட் படம் தொடங்கியது- முதல் புகைப்படம் இதோ

தனுஷ் கோலிவுட், பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை கலக்க ஆரம்பித்து விட்டார். அவரின் ஹாலிவுட் படமான The Extra ordinary Journey Of The Fakir படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியுள்ளது. இந்த ஹாலிவுட் படத்துக்காக அவரது ரசிகர்களும் மிகவும் ஆவலாக காத்துக் ...

மேலும்..

டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் 15.05.2017 இன்று டென்மார்க் தலைநகர மாநகர நீதின்ற முன்றலில் உணர்வு பூர்வமாக இன அழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.   தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சியை பல்லினமக்கள் மிகவும் ...

மேலும்..

விஜய் – பிரபு தேவா மோதல் உறுதி?

இளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்துவரும் படத்திற்கு அவரது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபுதேவா-ஹன்சிகா ஜோடியாக நடித்துவரும் ...

மேலும்..

ஜனாதிபதியை சந்திக்கும் விக்கி

ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­ன­வுக்கும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று நாளை புதன்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நாளை முற்­பகல் 11மணி­ய­ளவில் இச்­சந்­திப்பு நடை­ பெ­ற­வுள்­ள­தாக  தெரி­ய­வ­ரு­கின்­றது. இச்­சந்­திப்­பின்­போது வேலை­வாய்ப்பைக் கோரி போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் வட­மா­காண பட்­ட­தா­ரி­களின் விடயம் சம்­பந்­த­மாக விசேட கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. ...

மேலும்..

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பரிபாலனத்தின் கீழ் உள்ள அறுபத்துநான்கு (64)பாடசாலைகளிலும் நாளாந்தம் டெங்கு சிரமதானம் மேற்கொள்ளவேண்டும்:கே.பாஸ்கரன்

(வெல்லாவெளி தினகரன் நிருபர் -க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பரிபாலனத்தின் கீழ் உள்ள அறுபத்துநான்கு (64)பாடசாலைகளிலும் நாளாந்தம் டெங்கு சிரமதானம் மேற்கொண்டு அதனை மேற்பார்வை செய்துகொள்ள வேண்டும் என மட்டக்களப்பு  வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்கள் (15.5.2017) திங்கட்கிழமை  கேட்டுக்கொண்டார்.எமது வலயக்கல்வி அலுவலகத்தின் ...

மேலும்..

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் விளையாட்டுப்போட்டி

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஞாபகார்த்தமாக நடாத்தப்படும் மாபெரும் விளையாட்டு விழாவானது நாடுகடத்த தமிழீழ அரசாங்கத்தினால் 30/07/2017 அன்று காலை 9.00 தொடக்கம் மாலை7.00 வரை பிரித்தானியாவில் அமைந்துள்ள Morden park, London Road, SM4 5HR என்னும் இடத்தில் நடாத்தப்படவுள்ளது. இவ் விளையாட்டு விழாவானது புலத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நோக்குடனும், நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் ...

மேலும்..

துறைநீலாவணை கிராமத்தில் நல்லதோர் அரசியல் பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட வேண்டும்:கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன்

(வெல்லாவெளி தினகரன் நிருபர் -க.விஜயரெத்தினம்) கிழக்கு மாகாணத்தின் எல்லைகளைப் பாதுகாத்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் கிராமமாக காணப்படும் துறைநீலாவணை கிராமத்தில் நல்லதோர் அரசியல் பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். துறைநீலாவணை முன்னேற்ற மையப்படுத்தல் அமையத்தின் ஏற்பாட்டில் ...

மேலும்..

பிரச்சினைகள் பற்றி கலந்துரையாட சகல பாடசாலை அதிபர்களும் கொழும்புக்கு வரவழைப்பு!

பாடசாலை அதிபர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுவருவதால் தமது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆராய்வதற்காக நாடெங்குமுள்ள பாடசாலை அதிபர்களை எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்புக்கு வரவழைக்க ஏற்பாடுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு நியமனம் ...

மேலும்..

எம்.பிக்களின் வாகன அனுமதிப்பத்திரங்கள் இரண்டு கோடி ரூபாவுக்கு விற்பனை! – அநுரகுமார திஸாநாயக்க தெரிவிப்பு

நல்லாட்சி அரசின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை கூடிய விலைக்கு வெளியாருக்கு விற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சிங்களப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். இந்த வாகனங்களுக்குத் ...

மேலும்..

திருகோணமலை கந்தளாயில் டிப்பர் வாகனம் மாட்டுடன் மோதுண்டதில் மாடு உயிரிழப்பு.

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருநுவர கந்தளாய் பிரதான வீதியில் டிப்பர் வாகனமொன்று கால்நடையொன்றுடன்  (மாடு)மோதியதில் மாடு ஸ்தலத்திலே இறந்துள்ளது.             இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு(15) இடம்பெற்றுள்ளதாக மாட்டு உரிமையாளர் தெரிவிக்கின்றார்.   வயல் வெளியில் மேய்வதற்கு சென்ற மாடு வீதியை கடக்க முற்பட்ட ...

மேலும்..

மஹிந்தவுக்கும் கோட்டாவுக்கும் அரசே பாதுகாப்பு! – ஒப்புக்கொள்கிறார் விஜயதாஸ 

மஹிந்த ராஜபக்ஷவையும், கோட்டாபய ராஜபக்ஷவையும் பாதுகாத்துக் கொண்டிருப்பது இந்த அரசுதான் என்று அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் மேலும் கூறுகையில், "2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததும் அவரைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்புகொண்டு ...

மேலும்..

அடுத்த வருட மே தினத்துக்குள் இந்த அரசைக் கவிழ்ப்போம்! – மஹிந்த அணி உறுதி 

அடுத்த வருட மே தினத்துக்கு முன் இந்த அரசு கவிழ்க்கப்படும் என்று மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். மஹிந்த அணியின் அடுத்த நகர்வு பற்றி தமிழ்ப் பத்திரிகை  ஒன்று வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த அரசு ...

மேலும்..