May 17, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே இவ்வருடத்துக்குள் வர்த்தக உடன்பாடு!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே இவ்வருடத்துக்குள் வர்த்தக உடன்பாடு! - கொழும்புக்கு 2 பில்லியன் யுவான்களையும் வழங்குகின்றது பீஜிங் (photo) இலங்கை, சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டினுள் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக சீனப் பிரதமர் லீ கெகியான் தெரிவித்தார். இலங்கைப் பிரதமருக்கும், ...

மேலும்..

இலங்கை பல்லின மக்களும் வாழும் நாடு; சிங்களவரும் இந்தியாவிலிருந்தே வந்தனர்! – மனோ பதிலடி (photos)

இலங்கை பல்லின மக்களும் வாழும் நாடு; சிங்களவரும் இந்தியாவிலிருந்தே வந்தனர்! - மகாவம்சக் கதை கூறி ஞானசார தேரருக்கு மனோ பதிலடி (photos) "சிங்களவர்களும் இந்தியாவிலிருந்தே வந்தனர் என்று நீங்கள் கூறும் அதே மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இலங்கையானது பல்லின மக்களும் வாழும் நாடாகும். ...

மேலும்..

இலங்கை சிங்கள பௌத்த நாடு! அனைவரும் இதை ஏற்கவேண்டும்!!

இலங்கை சிங்கள பௌத்த நாடு! அனைவரும் இதை ஏற்கவேண்டும்!! - இல்லையேல் நல்லிணக்கம் சாத்தியமில்லை என்கிறார் ஞானசார தேரர் (photos) "இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு. இதை அனைவரும் ஏற்றாகவேண்டும். எனவே, வந்தேறுக்குடிகளான  தமிழ், முஸ்லிம் மக்கள் எமது (பௌத்தர்களின்) கலாசாரம், மொழியைக் ...

மேலும்..

விபத்தில் 17வயது மாணவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி.

ஊா்காவற்துறை பாலகாட்டுசந்தி கரம்பொனில் விபத்தில் 17வயது மாணவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி யாழ்பாணத்தில் இருந்து மிக வேகமாக வந்த தனியாா் பேருந்து மாணவனை மோதி தள்ளியது பேருந்தின் முன் சில்லும் பின்சில்லும் மாணவன் மீது ஏறியதில் சம்பவ இடத்திலெ பலியானா் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 18.05.2017

  மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வெளிவட்டா ரத்தில் செல்வாக்குக் கூடும். வியாபாரத் தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். ...

மேலும்..

கனடாவில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்சியான செய்தி

இலங்கை – கனடாவிற்கு இடையில் தடங்கலற்ற விமான சேவையினை நடத்தும் நோக்கில் போக்குவரத்து மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முன்மொழியப்பட்டுள்ள விமானசேவை உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், அதன் பின்னர் ...

மேலும்..

சுகாதார பொருட்களை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: பசுமைக் கட்சி

தமது ஆட்சியின் கீழ் நிதி தேவையை எதிர்நோக்கியுள்ள பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார பொருட்கள் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படும் என பிரித்தானியா மற்றும் வேல்ஸின் பசுமை கட்சி அறிவித்துள்ளது. சுகாதார பொருட்கள் மீது 5 வீத வரி விதிக்கப்பட்ட நிலையில் அது ...

மேலும்..

பாடசாலை நிகழ்வுக்கு முன்னாள் எம்பியை அழைத்தமைகாக விளக்கம் கோரிய கல்வி அமைச்சு

  கிளிநொச்சி இந்துக் கல்லூரி பாடாசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்தமை தொடர்பில்  விளக்கம் அளிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளார் ஊடாக அதிபரிடம்  வடக்கு மாகாண கல்வி அமைச்சு விளக்கம் கோரியுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி ...

மேலும்..

அமைச்சர் மனோ கணேசனுக்கும், பொதுபல சேனையின் செயலாளர் ஞானசார தேரருக்கும்  இடையில் நேரடி வாதப்பிரதிவாதம்

சிங்கள நாட்டில், தமிழ் நாட்டு முதலைமைச்சர் போன்ற நடந்துக்கொள்ள வேண்டாம்; இது சிங்கள-பெளத்த நாடு; சிங்களவர் சொந்தக்காரர்கள் ஏனையோர் வெளியிலிருந்து வந்தோர் சிங்களவரின் நல்லெண்ணத்தால் நீங்கள் வாழ்கிறீர்கள் இந்நாட்டு மொழி சிங்களம் மட்டுமே எல்லோரும் சிங்களம் படிக்க வேண்டும் மகாவம்சத்தில் பொய்களும் ...

மேலும்..

தோப்பூர் பதற்ற நிலை தொடர்பில் தீர்வு எட்டப்பட்டது – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர்

சப்னி அஹமட்- தோப்பூர் செல்வநகர் நீனாகேணி செருவில பகுதியில் நீனாக் கேணி பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையினூடாக வந்த காடையர்கள் செல்வநகர் பிரதேசத்தில் இருந்த சில முஸ்லிம் மக்கள் குடியிருப்புக்களுக்குச் சென்று அடாவடித்தனம் செய்த வேளையில் அப்பகுதி மக்கள் சிலர் செல்வநகர் பள்ளிவாசலை நோக்கி ...

மேலும்..

தோப்பூர் பதற்ற நிலை தொடர்பில் தீர்வு எட்டப்பட்டது

சப்னி அஹமட்-    தோப்பூர் செல்வநகர் நீனாகேணி செருவில பகுதியில் நீனாக் கேணி பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையினூடாக வந்தகாடையர்கள் செல்வநகர் பிரதேசத்தில் இருந்த சில முஸ்லிம் மக்கள் குடியிருப்புக்களுக்குச் சென்று அடாவடித்தனம் செய்தவேளையில் அப்பகுதி மக்கள் சிலர் செல்வநகர் பள்ளிவாசலை நோக்கி இடம்பெயர்ந்த நிலை ...

மேலும்..

இன்றைய அரசாங்கத்தின் முஸ்லிம்கள் மீதான பார்வையின் மூலம் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துள்ளதா ? என்ற கேள்வி எழுகிறது:முழக்கம் அப்துல் மஜீட்

  ( எஸ்.அஷ்ரப்கான்) இன்றைய அரசாங்கத்தின் முஸ்லிம்கள் மீதான பார்வையின் மூலம்  சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துள்ளதா ? என்ற கேள்வி எழுகிறது என சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தவிசாளர் முழக்கம் அப்துல் மஜீட்  குறிப்பிட்டுள்ளார். இது விடயமாக மேலும் அவர் குறிப்பிடும் போது, இன்றைய நல்லாட்சி ...

மேலும்..

சிறுநீரகம் மாற்றுச்சிச்சைக்கு உதவிகோரல்.

(வெல்லாவெளி தினகரன் நிருபர் - க.விஜயரெத்தினம்) சிறுநீரக மாற்று சிசிச்சைக்காக மனிதபிமானமுறையில் பணஉதவி கோரல். மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி.பிரேமளா அன்ரனி லீனுஸ் (46) என்பவருடைய இரண்டு சிறுநீரகமும், செயலிழந்துள்ளது. அவசரமாக சத்திர சிசிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு 1800,000(பதினெட்டு ...

மேலும்..

இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கிறதோ, சர்வதேசமும் இலங்கை அரசும் அதற்கு ஒத்துக் கொள்கிறதோ அன்றுதான் மே 18 :சந்திரநேரு சந்திரகாந்தன்.

  இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கிறதோ, சர்வதேசமும் இலங்கை அரசும் அதற்கு ஒத்துக் கொள்கிறதோ, எப்போது எமது போராட்டம் ஒருங்கிணைந்த குரலாக ஒலிக்கிறதோ, எப்போ நாங்கள் ஒரு குடையின் கீழ் வேறு கட்சிகள் அமைப்புகள் இன்று எமது மக்களுக்கான உரிமையைப்பெற்று எடுக்கின்றோமோ அன்றுதான் எமது ...

மேலும்..

வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா-ஐதராபாத் இன்று மோதல்

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் சன் ...

மேலும்..

யாழில் படுகொலைகளுக்கு நீதி வேண்டிபல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் எனவும், வழக்கை கொழும்புக்கு மாற்றக் கூடாது எனவும் கோரிய பல்கலைக்கழக மாணவர்கள் சமூகம், கடந்த ...

மேலும்..

வடமேல் மாகாண சபையிலும் பிரளயம் ஏற்படும் அறிகுறி!

வடமேல் மாகாண சபையிலும் பிரளயம் ஏற்படும் அறிகுறி! - பெரும்பாலான உறுப்பினர்கள் மஹிந்த அணிக்குத் தாவ முயற்சி வடமேல் மாகாண சபையிலும் ஆட்சி மாற்றமொன்று ஏற்படக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன எனவும்,  அச்சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் மஹிந்த அணியான பொது எதிரணியின் பக்கம் சாயவுள்ளனர் ...

மேலும்..

இனப்படுகொலையின் சாட்சியாக இன்றும் பல தடயங்கள் முள்ளிவாய்க்காலில்! (photo)

அரச படைகளின் இனவெறித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் காவுகொள்ளப்பட்ட முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் தடயங்களை இப்போதும் காணமுடிகின்றது. விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் காலப் பகுதியில் இராணுவத்தின் பிடியில் இருந்து தமது உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றிக்கொள்வதற்காகப் பல இடம்பெயர்வுகளைச் சந்தித்த தமிழ் மக்கள் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர்கள் ஓரணியாக நாளை சுடரேற்றுவோம்! – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அழைப்பு

"தமிழ் மக்கள் அனைவரும் நாளைய தினம் ஓரணியில் நின்று, அரச படைகளால் முள்ளிவாய்க்காலில்  ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்ட எமது உறவுகளை  சுடர் ஏற்றி  அஞ்சலி செலுத்தி நினைவுகூரவேண்டும்.'' - இவ்வாறு கேட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும்   திருகோணமலை மாவட்ட ...

மேலும்..

கிளிநொச்சியில்  விபச்சார நிலையம் பொலிசாரால்  முற்றுகை நால்வர் கைது 

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி நகருக்கு அப்பால்  உள்ள கிராமப்  பகுதி  ஒன்றில் இயங்கிவந்த  விபச்சார  நிலையம்  பொலிசாரால்  இன்று மதியம்  முற்றுகை இடப்பட்டுள்ளது  இதன்போது பாலியல்  தொழிலில்  ஈடுபட்டதாக  சந்தேகிக்கப்படும்  நான்கு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விபச்சார  நிலையம்  ஒன்று கிளிநொச்சியில்   ...

மேலும்..

அமைச்சர் மனோவிடம் அதிகார தொனியில் இனவாதமாக பேசிய ஞானசார; தகாத வார்த்தைகளும் பாவிப்பு (Video)

  இது சிங்களவர்களின் நாடு : அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் :  அமைச்சர் மனோவிடம் அதிகார தொனியில் இனவாதமாக பேசிய ஞானசார : தகாத வார்த்தைகளும் பாவிப்பு (Video) 'இந்த நாடு யாருடையது? சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை நீங்கள் ஒத்து ...

மேலும்..

கால நியமத்தை அடிப்படையாகக் கொண்டு மின்கட்டண அறவீட்டு முறையொன்று அறிமுகம்.

வீட்டு மின் பாவணைகளின் மின் நுகர்வு காலநியமத்தை அடிப்படையாகக் கொண்டு, மின்கட்டண அறவீட்டு முறைமையொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார சபை என்பன ஒன்றிணைந்து இந்த தீர்மானத்துக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனைகளுக்கு அமைய ...

மேலும்..

சிறுமிக்கு ஆணுறுப்பை காட்டிய இளைஞன் விளக்கமறியலில்

(அப்துல்சலாம் யாசீம்) தகாத முறையில் 13 வயது சிறுமிக்கு ஆனுறுப்பை காட்டிய இளைஞனை இம்மாதம் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (17) கன்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளவர் கன்தளாய்.முள்ளிப்பொத்தானை பகுதியைச்சேர்ந்த நஜீத் நஸீம் (26வயது) ...

மேலும்..

விரதம் இருக்கும் போது அணிய வேண்டிய ஆடை

திருமணப்பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்களப்பொருளாகக் கருதப்படுகிறது. எந்த பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து மலரும், குங்குமமும் வைத்து பூஜை செய்வது வழக்கம். இலையில் விழுந்தால் அரிசி. தலையில் விழுந்தால் ...

மேலும்..

இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி பொலிஸ் காவலில்

இந்தியாவிற்குள் ஊடுருவிய ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதியை 12 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு மகராஜ்கஞ்ச் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் சோனாலி பகுதிக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த ...

மேலும்..

ஹொண்டுராஸில் பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலைகளுக்கு கைதிகள் இடமாற்றம்

ஹொண்டுராஸில், நெரிசல் நிறைந்த சிறைச்சாலையில் குற்றம்சார்ந்த நடவடிக்கைகளை சமாளிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான கைதிகள் அதிகூடிய பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கனரக பாதுகாப்பு படையினர், இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தமாரா சிறைச்சாலையிலிருந்து லா ரொல்வா சிறைச்சாலைக்கு நேற்று ...

மேலும்..

உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று மீட்பு.

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சென்.கிளாயர் பகுதியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று 17.05.2017 அன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தைக் குட்டி 17.05.2017 அன்று காலை அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சென்.கிளாயர் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த வேளையில் வாகனமொன்றில் மோதுண்டுள்ளது. இதனைக் கண்ட பிரதேவாசிகள் ...

மேலும்..

எதிர்கால சந்ததியினரின் வாழ்வை பிரெக்சிற் சீரழிக்கும்: லிபரல் ஜனநாயகக் கட்சி

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறும் நடவடிக்கையானது, எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீரழிப்பதாக அமையும் என பிரித்தானிய லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டிம் ஃபரோன் (Tim Farron) தெரிவித்துள்ளார். லிபரல் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே ...

மேலும்..

அஜித்தின் அடுத்தப்பட அறிவிப்பு செய்தி

தல அஜித் தற்போது விவேகம் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாகவுள்ளார். படப்பிடிப்பு அனைத்தும் முடிய தற்போது டப்பிங் வேலைகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் அஜித் அடுத்தப்படமும் சத்யஜோதி நிறுவனத்தில் தான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருக்கும் ...

மேலும்..

கிழக்கில் இன­மு­று­கலை ஏற்­ப­டுத்­த ஞான­சார தேரர் முயற்சியா?

ஞான­சார தேரரின் தொடர்ச்­சி­யான கருத்­துக்கள் நாட்டின் நீதித்­து­றையை கேள்­விக்­குட்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளன என்று  கிழக்கு  மாகாண  முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரி­வித்தார்,   நாட்டின் சட்டம் ஒழுங்­கை சீர்­கு­லைக்கும் வித­மா­க தீவி­ர­வாத ரீதியில் கருத்­துக்­களை  வெளியிட்டு வரும் ஞான­சார தேரரின் கருத்­துக்கள் இலங்­கையின் தேசிய ...

மேலும்..

பிள்ளைகளின் பசி தீர்க்க தந்தை செய்த காரியம் : கண்டியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

பிள்­ளை­களின் பசியை தீர்ப்­ப­தற்­காக பலா மரத்தில் ஏறிய தந்­தை­யொ­ருவர் தவறி விழுந்து பரி­தா­பகர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் ஒன்று நாவ­லப்­பிட்­டியில் இடம்­பெற்­றுள்­ளது. பிள்­ளைகள் பசி­யினால் வாடு­வதால் அவர்­க­ளுக்கு இரவு உண­வாக பலா சுளை­களை அவித்து கொடுக்கும் நோக்கில் பலா மரத்தில் ஏறிய  போதே  அதி­லி­ருந்து ...

மேலும்..

முதலில் பேய்… அடுத்து தேனீக்கள்;  பதறியோடினர் எம்பிக்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு விடுதி ஒன்று நுவரெலியாவில்உள்ளது.பிரித்தானிய ஆட்சியாளர்களால் ஓய்வு விடுதியாகப் பயன்படுத்தப்பட்டஇல்லம்தான் இலங்கை எம்பிக்கள் ஓய்வு விடுதியாக மாறியுள்ளது. இந்த விடுதி அவ்வப்போது சர்ச்சைக்குள் சிக்குவதுண்டு.ஓரிரு மாதங்களுக்கு முன்ஐக்கிய தேசிய கட்சியின் எம்பியான நலின் பண்டார அந்த விடுதியில் தங்கிஇருந்தபோது பேய்த் ...

மேலும்..

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

இரண்டு நாட்களாக நடைபெற்ற வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மீள பெறப்பட்டதையடுத்து, இன்று (புதன்கிழமை) காலை முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்க ஆரம்பித்துள்ளன. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் தங்கமணி ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் குறித்து சோனியா காந்தியுடன் மம்தா பேச்சுவார்த்தை!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை மேற்கு வங்காள முதலமைச்சரான மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி நிறைவடையவுள்ளதோடு, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

திருகோணமலை தோப்பூர் செல்வநகரில் பதற்றம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இன்று அவசரக் கூட்டம்.

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் செல்வ நகர் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை(16) மாலை அப்பகுதியில் அமைந்துள்ள  பௌத்த விகாரையின் மதகுரு தலைமையில் ஒன்றுகூடிய வெளி இடங்களில் இருந்து வந்த காடையர்களின் செயற்பாட்டினால் முஸ்லிம்கள் வாழும் செல்வ நகர் பகுதியில்   பதற்ற நிலை ஒன்று ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்.

மே 13ந் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் டொரொண்டோ காரியாலயத்தில் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. ...

மேலும்..

வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்ற மர்ம நபரால் பரபரப்பு: பாதுகாப்பு தீவிரம்

வெள்ளை மாளிகையின் வடக்கு பகுதியிலுள்ள தடுப்பு சுவரினூடாக மர்ம நபரொருவர் உள்நுழைய முயற்சித்ததை அடுத்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வாசஸ்தலமும், அலுவலகமும் அமைந்துள்ள பகுதியினூடாகவே குறித்த மர்ம நபர் நேற்று (செவ்வாய்க்கிழமை) உள்நுழைய முயற்சித்துள்ளார். இந்நிலையில், ...

மேலும்..

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை

கொழும்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு முதன்மை நீதிமன்ற நிதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் தரப்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. கல்வி சார்ந்த பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வை காணுதல் மற்றும் சயிட்டம் நிறுவனத்தை ரத்து ...

மேலும்..

தொடர்ந்து இரண்டாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் டென்மார்க் தலைநகர  நகரசபை முன்றலில் இன்று 16.05.2017 உணர்வுபூர்வமாக இன அழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழருடைய போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியது மே 18. ...

மேலும்..

நல்ல நட்பை வளர்த்துக் கொள்ள 35 வழிகள்

1. பிறர் சொல்லும் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்கப் பழகிக் கொள்ளுங்கள். 2. மற்றவர்களிடம் தேவையான கருத்துக்களை மட்டும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். 3. நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகுங்கள். 4. உங்கள் நண்பர்களை உற்சாகப்படுத்தும்படி பேசுங்கள். உற்சாகப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுங்கள். 5. பிறரின் நம்பிக்கைக்குரியவராக உங்களை மாற்றிக் ...

மேலும்..

ரான்சம்வேர் வைரஸ் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க டிப்ஸ்

  அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகள் மூலம் உலகம் முழுக்க 150-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் கணினிகளை ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்கியது. உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ரான்சம்வேர் வைரஸ் மூலம் ...

மேலும்..

துண்டு துண்டாய்க் கிழித்து குப்பைத் தொட்டிக்குள் வீசுவேன்!!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை வெற்றி பெற வைப்பதற்குப் பாடுபட்ட சுதந்திரக் கட்சி பிரமுகர்கள் பலர் மைத்திரியின் வெற்றியைத் தொடர்ந்து மைத்திரியுடன் இணைந்துகொண்டதை நாம் அறிவோம்.அவ்வாறு இணைந்தவர்களுள் அதிகமானவர்கள் 50இற்கு 50 என்ற நிலைப்பாட்டில்தான் இன்றும் உள்ளனர். அதாவது,மஹிந்த அணியையும் இணைத்துக் கொண்டு ...

மேலும்..

தலைமுடி வளர இதை செய்தால் போதுமாம்!

தலைமுடி உதிர்வதை தடுக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளது. அதில் ஒன்று தான் கைவிரல் நகங்களைத் தேய்க்கும் முறையாகும். உண்மையில் இந்த முறையின் மூலம் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டலாம். செய்யும் முறை கை விரல்களை மடித்து, விரல்நகங்கள் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்ளுமாறு ...

மேலும்..

சிலர் உடைப்பார்!!

சிலர் உடைப்பார் சிலர் தடுப்பார் - சிலர் உடைத்துக் கொண்டே நடிக்கின்றார். சிலர் தடுப்பார் சிலர் நடிப்பார் - சிலர் தடுப்பது போலே நடிக்கின்றார் காலம் என்று மாறும் - நம் கவலைகள் என்று தீரும் இருந்ததை விரட்டி இதைப் பெற்றோம் இருப்பது மிரட்ட எது செய்வோம் சிலர் உடைப்பார் சிலர் நடிப்பார் ...

மேலும்..

வடகொரியாவை ஆதரிக்கும் நாடுகளும் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்: அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியாவையும், அதன் அணு ஆயுத திட்டங்களையும் ஆதரிக்கும் நாடுகளும் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என ஐ.நா.விற்கான அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியாவினால் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் ஏவுகணை சோதனையொன்று நடத்தப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஐ.நா. பாதுகாப்பு ...

மேலும்..

விஜய், முருகதாஸ் பட கூட்டணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இருவரும் மீண்டும் எப்போது கூட்டணி அமைப்பார்கள் என்று ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர். அதேசமயம் விஜய்யின் 62வது படத்தை முருகதாஸ் இயக்க இருக்கிறார் என்றும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை பட செய்தி குறித்து ...

மேலும்..

விஜயின் அப்பாவால் பெரிய ஹீரோவாகிய பிரபலம்! யார் அவர்

இளையதளபதி விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். விஜய் ஆண்டனி இன்று அனைவரும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராகிவிட்டார். அவரின் படங்கள் அனைத்தும் ஒரு அழுத்தமான கதையை எடுத்து ...

மேலும்..

ரஜினியின் அறிவிப்பால் கொந்தளிக்கும் இளைஞர்கள்

இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். எத்தனை தோல்வியை சந்தித்தாலும் இவரின் படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு கொஞ்சமும் குறைவதில்லை. இவர் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். அப்போது பேசிய அவர் சூழ்நிலையால் அரசியலுக்கு வந்தாலும் வருவேன் என்றார். இதற்கு ...

மேலும்..

தாக்குதலுக்குள்ளான வெல்லம்பிட்டி பள்ளிக்கு ரிஷாட் விரைவு

  நேற்று நள்ளிரவு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வெல்லம்பிட்டிய கொஹிலவத்தை இப்ராஹிமிய்யா ஜ}ம்மா பள்ளிக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (16.05.2017) நண்பகளலவில் விஐயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார். நடந்த விடயங்களை கேட்டறிந்துகொண்ட அவர் வெல்லம்பிட்டய பொலிஸ் பொறுப்பு அதிகாரியைச் சந்தித்து நிலைமைகளை விசாரித்ததுடன் பாதுகாப்பு தொடர்பில் தீவீர கவனம் ...

மேலும்..

மும்பை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது புனே அணி!

ஐ.பி.எல். தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரைசிங் புனே சுப்பர்ஜெயன்ட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. ...

மேலும்..

மோடியிடம் சம்பந்தர் கேட்டது என்ன? – கசிந்தது இன்னொரு விடயம்

ஐ.தே.க – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்த தற்போதைய ஆட்சி தொடர்வதை உறுதி செய்ய இந்தியா உதவ வேண்டும் என்று, இந்திய பிரதமர் மோடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வேண்டுகோள் விடுத்திருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பிரதமர் கடந்த வாரம் இலங்கைக்கு ...

மேலும்..

மன்னார் நானாட்டான் ம.வி பாடசாலை மாணவர் பாராளுமன்றத்தின் அமைச்சுக்களின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வு.

  -மன்னார் நிருபர்-     மன்னார் நானாட்டான் மகாவித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத்தின்  3ஆம் கட்ட அமர்வானது நேற்று(17) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.   இதில் பொறுப்புக்கள் வழங்கப்பட்ட அமைச்சுக்கள் தாங்கள் நடை முறைப்படுத்த இருக்கும் செயற்றிட்டங்களை முன்வைத்தும் அதனை நடை முறைப்படுத்துவதற்க்கான  ஆலோசனைகள் பற்றியும் கலந்துரையாடல்களை மேற்கொண்கொடுள்ளனர்.

மேலும்..

கிழக்கில் பாரிய இனமுறுகலை ஏற்படுத்துவதற்கான பின்னணியை தற்போது ஞானசார தேரர் உருவாக்கி வருகின்றாரா?

ஞானசார தேரரின் தொடர்த்தேச்சியான கருத்துக்கள் நாட்டின் நீதித்துறையை கேள்விக்குட்படுத்துவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார், நாட்டின் சட்டம் ஒழுங்கையும் சீர்குலைக்கும் விதமாகவும் தீவிரவாத ரீதியில் கருத்துக்களை  வௌியிட்டு வரும் ஞானசார தேரரின் கருத்துக்கள் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் ஜனநாயகத்திற்கும் பாரிய ...

மேலும்..

அரசியல் கைதியின் தந்தை ஒருவர் மரணம்-இறுதி கிரிகையில் கலந்து கொள்ளும் வகையில் அரசியல் கைதியை அழைத்து வர செல்வம் எம்.பி நடவடிக்கை.

  -மன்னார் நிருபர்- மகசீன் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தந்தை நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ள நிலையில்,தந்தையின் இறுதி கிரிகைகளில் கலந்து கொள்ளுவதற்காக குறித்த அரசியல் கைதியை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் ...

மேலும்..

இலங்கைவேந்தன் கலைக் கல்லூரியின் இசை நடன நாடக விழா நிறைவு நாள்.

யாழ். நீராவியடி இலங்கைவேந்தன் கலைக்கல்லூரியின் இசை நடன நாடக விழாவின் நிறைவு நாள் நிகழ்வுகள் 14.05.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெற்றது. கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலஷண்முகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்தியர் வை. யோகேஸ்வரன் பிரதம விருந்தினராகக் ...

மேலும்..

புலமைப்பரிசில் பரீட்சைக்கருத்தரங்கு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்.

வழிகாட்டி அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட 2017ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் சண்டிலிப்பாய் மற்றும் உடுவில் கோட்டப்பாடசாலைகளைச்சேர்ந்த மாணவர்களுக்கான பரீட்சை முன்னோடிக்கருத்தரங்கு  15.05.2017 திங்கட்கிழமை காலை 09 மணியளவில் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு ...

மேலும்..