May 19, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையில் அடைமழை தொடரும்! பலத்த காற்றும் வீசும்!!

இலங்கையில் அடைமழை தொடரும்! பலத்த காற்றும் வீசும்!! - இடிமின்னல் தாக்கமும்  இருக்கும் என்கிறது வளிமண்டலவியல்  திணைக்களம்  இலங்கையில் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்று  வளிமண்டலவியல்  திணைக்களம் அறிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் ...

மேலும்..

அரசியல் தீர்வு கோரி கொழும்பில் 23ஆம் திகதி அறவழிப் போராட்டம்!

அரசியல் தீர்வு கோரி கொழும்பில் 23ஆம் திகதி அறவழிப் போராட்டம்! - காணாமல்போனோர் அலுவலகத்தை அமைக்கவும் வலியுறுத்து அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு,  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு அரசை வலியுறுத்தி எதிர்வரும் ...

மேலும்..

ஐ.தே.க. அமைச்சர்களில் கைவைக்க வேண்டாம்! – மைத்திரிக்கு ரணில் எச்சரிக்கை.

ஐ.தே.க. அமைச்சர்களில் கைவைக்க வேண்டாம்! - மைத்திரிக்கு ரணில் எச்சரிக்கை; ஆறு மாதங்களுக்கு மாற்றத்தை ஒத்திவைக்குமாறும் ஆலோசனை அமைச்சரவை மாற்றம் பற்றி பல்வேறு ஊகங்களும் சர்ச்சைகளும் எழுந்திருக்கும் இவ்வேளையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களை மாற்ற முயலவேண்டாமென அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் ...

மேலும்..

அமைச்சரவை மாற்றத்துக்கு ஐ.தே.க. போர்க்கொடி!

அமைச்சரவை மாற்றத்துக்கு ஐ.தே.க. போர்க்கொடி! - பின்வரிசை எம்.பிக்கள் ரணிலிடம் முறையீடு; முக்கிய அமைச்சுகளை தக்கவைக்க தீவிர முயற்சி அமைச்சரவை மாற்றத்துக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பிக்கள் சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் வகையில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 20.05.2017

  மேஷம் மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். இனிமையான நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் பிடிவாதப் ...

மேலும்..

வேக கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்து.

செய்தியாளர் - சஜீத் மருதமுனை கழுவாஞ்சி குடி நோக்கி வந்த கார் மாடு குறுக்கிட்டதால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாக்கியது. இதில் பயணித்தவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கழுவாஞ்சி குடி கிராமசேவையாளர் அலுவலகத்துக்கு அருகாமையில் காலை 7.30 மணிக்கு இடம்பெற்றது.   ...

மேலும்..

எமது வீரர்கள் மடியவில்லை ,புதைக்கப்படவில்லை அவர்கள் விதைக்கப்பட்டிருக்கின்றார்கள்: பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன்

துறையூர் தாஸன் எமது மக்கள் வீரர்கள் மடியவில்லை அவர்கள் புதைக்கப்படவில்லை அவர்கள் விதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே அவர்களின் தியாகம் எங்கும் என்றும் எடுத்துச் செல்லப்படும்.இந்த நாள் என்றும் எங்களை விட்டு மறக்காத முடியாத ஒரு சரித்திர நாளாக இருக்கும் என தமிழ்த்தேசிய ...

மேலும்..

ஆண்டுகள் கடந்தாலும் ஆறாப்பெரும் துயரமாக ஈழ விடுதலையின் இறுதிநாட்கள் வரலாறில் இடம்பெறும் ! பா .உ .அங்கஜன் இராமநாதன்

ஆண்டுகள் பல கடந்தாலும் ஆறாப்பெரும் துயரமாக ஈழ விடுதலையின் இறுதிநாட்கள் வரலாற்றில் இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றில் இன்று தெரிவித்துள்ளார். மண் மீட்பு போரின் போது ...

மேலும்..

கிழக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கு கணடா ஒத்துழைப்பு – அமைச்சர் நஸீர்.

கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையினையும், சுதேச வைத்தியத்துறையினையும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தில் கணடா நிருவனங்கள் உதவி வருகின்றது. அந்தவகையில்; கிழக்கு மாகாண சுகாதாரத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான ஓர் கட்டமாக கணடா வைத்தியர் குழுவொன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடல் ஒன்று இன்று (19) கிழக்கு ...

மேலும்..

ஆரையம்பதி பொது நூலகம் ,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்காக நெல்சிப் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஆரையம்பதி பொது நூலக கட்டட திறப்பு விழா,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களால் இன்று(19) திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண விவசாய கால்நடை மற்றும் நீர்ப்பாசன ...

மேலும்..

சட்டத்தை கையிலெடுத்துள்ள இனவாதத்தேரர்களை கட்டுப்படுத்துங்கள்; பிரதமர் முன்னிலையில் ரிஷாட் வலியுறுத்து 

  இனவாத பௌத்த மத குருமார் ஒரு சிலர் சட்டத்தை கையிலெடுத்து தாங்கள் விரும்பியவாறு செயற்பட்டுக்கொண்டிருப்பதை அரசாங்கம் உடன் நிறுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். மன்னார் மாவட்ட செயலக நிருவாக கட்டிடத்தை இன்று காலை (19.05.2017) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து ...

மேலும்..

மன்னார் மாவட்டச் செயலக 4 மாடிக்கட்டிடத்தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைப்பு

புதிதாக நிர்மானிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4 மாடிக்கட்டிடத்தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைப்பு-(photos)   காணாமல் போனவர்களது உறவினர்கள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்.   -மன்னார் நிருபர்-   (19-05-2-17) மன்னாரில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4  மாடிக்கட்டிடத்தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...

மேலும்..

கொன்சர்வேட்டிவ்வின் புதிய சமூக பாதுகாப்பு கொள்கைகள் முதியவர்களை பாதிக்கும்: ஜெரமி கோர்பின்

பிரித்தானிய அரசாங்கத்தின் புதிய சமூக பாதுகாப்பு கொள்கையானது முதியோர்களை பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் தெரேசா மே புதிய சமூக பாதுகாப்பு கொள்கைகளை உள்ளடக்கிய தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையை நேற்று வெளியிட்டிருந்த ...

மேலும்..

ஐடியூன் சேவையினை இனி விண்டோஸ் ஸ்டோரிலும் பெறலாம்!

முன்னணி நிறுவனமான அப்பிள் நிறுவனம் வழங்கி வரும் ஐடியூன் சேவையில், பல்வேறு மொழிகளிலான பாடல்கள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த சேவையினை நீண்ட காலமாக அப்பிள் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது. இந்நிலையில், ஐடியூன் சேவையினை பிரபல்யமான விண்டோஸ் ஸ்டோரின் ஊடாக வழங்க மைக்ரோசொப்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்காக ...

மேலும்..

வெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை போக்க வீட்டு குறிப்புகள்!

  சூரியக்கதிர்கள் அளவுக்கு அதிகமாக சருமத்தைத் தாக்கும் போது, அதனால் சருமத்தின் நிறம் கருமையாகிவிடுகிறது. கருமையை போக்க கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்தில் பயன்படுத்த வேண்டுமெனில் பலமுறை யோசிக்க வேண்டும். ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டால், எந்த ஒரு ...

மேலும்..

தினகரன் – தரகர் சுகேஷின் குரல் மாதிரிகளை பதிவு செய்யுமாறு உத்தரவு

இரட்டை இலை சின்னத்திற்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் மற்றும் தரகர் சுகேஷ் சந்திரா ஆகியோரின் குரல் மாதிரிகளை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு ...

மேலும்..

லண்டனில் இந்திய உணவகம் ஒன்றில் மனித இறைச்சி: பொய்யான செய்தி என்கிறார் உரிமையாளர்

தமது உணவகத்தில் மனித இறைச்சி பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என “கர்ரிடுவிஸ்ட்” உணவகத்தின் உரிமையாளர் ஷின்ரா பேகம் கவலை வெளியிட்டுள்ளார். லண்டனில் அமைந்துள்ள இந்திய உணவகம் ஒன்றில் மனித இறைச்சி பயன்படுத்தப்படுவதாக வெளியான செய்தியை அடுத்து இது குறித்து கருத்து ...

மேலும்..

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் 8 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து கெளரவ பிரதமர் ஜஸ்டின் ரூடோ அவர்களின் அறிக்கை.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் 8 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து கெளரவ பிரதமர் ஜஸ்டின் ரூடோ அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை. இலங்கையின் இறுதிப் போரின் எட்டாவது வருட நிறைவை நாம் இன்று நினைவு கூறுகின்றோம்.போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ...

மேலும்..

தென் கொரிய தூதுவருடன் சீன ஜனாதிபதி சந்திப்பு

தென்கொரிய தூதுவர் லீ ஹே சான் சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங்கை நேற்று (வெள்ளிக்கிழமை) பீஜிங்கில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சீனாவுடன் நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையில், தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி மூன் ஜே இன் அவர்களால் தூதுவர் லீ ஹே சான் ...

மேலும்..

பெண்கள் முக்­காடு அணி­வ­தற்கு தடை­வி­திக்கும் சட்டம் நிறை­வேற்றம்..!

ஆஸ்­தி­ரி­யா­வா­னது பொது இடத்தில் பெண்கள் இஸ்­லா­மிய முறைப்­படி முக்­காடு அணி­வ­தற்கு தடை விதிக்கும் சட்­டத்தை நிறை­வேற்­றி­யுள்­ளது.   மேற்­படி சர்ச்­சைக்­கு­ரிய சட்­ட­மா­னது குடி­யேற்­ற­வா­சிகள் அந்­நாட்டு சமூ­கத்­து டன் ஒருங்­கி­ணைந்து கொள்­வது தொடர்­பான பயிற்சி வகுப்­பு­களில் கலந்து கொள்­ளவும் புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள் கட்­ட­ண­மின்றி பொதுச் சேவையில் ஈடு­ப­டவும் ...

மேலும்..

முகமாலையில் பொலிசார்மீது துப்பாக்கி சூடு இராணுவத்தினர் குவிப்பு 

 எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை  பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய  பெருமளவு இராணுவத்தினர் மற்றும்  பொலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று 19-05-2017 நள்ளிரவு 12.30 மணிக்கு ஏ9 பிரதான  முகமாலை கச்சார்வெளி பிரதேசத்திற் ...

மேலும்..

அஜித்தின் விவேகம் படத்திற்காக காத்துக் கொண்டிருக்க முடியாது- பிளான் மாறியது

அஜித்தின் விவேகம் படம் மாஸாக தயாராகி இருக்கிறது. அப்படத்தின் டீஸரை பார்க்கும் போதே தெரிகிறது படம் வேறலெவலில் வந்திருக்கிறது என்று. இந்நிலையில் அஜித்தின் விவேகம் படம் மூலம் புதுப்பிக்கப்பட்டிருக்கும் தங்களது திரையரங்கை திறக்க பிரபல திரையரங்கம் முடிவு செய்திருந்தது. ஆனால் திரையரங்க வேலைகள் முடிவுக்கு ...

மேலும்..

நான் பச்சைத் தமிழன்- மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் 8 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய ரசிகர்களை சந்தித்துள்ளார். மாவட்ட வாரியாக பிரித்து ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்து வருகிறார். கடைசி நாளான இன்று ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் மீண்டும் பேசியுள்ளார். அவர் பேசும்போது, எனக்கு 67 வயதாகிறது, 23 ஆண்டு தான் ...

மேலும்..

சம்பியன் கிண்ணத் தொடருக்கான இந்திய குழாமில் மாற்றம்!

சம்பியன் கிண்ணத் தொடருக்காக இந்திய அணியில் இடம்பிடித்திருந்த துடுப்பாட்ட வீரர் மனிஷ் பாண்டி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். தொடரின் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியின் போது இவர் உபாதைக்குள்ளானதால் இவர் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மனிஷ் பாண்டிக்கு பதிலாக விக்கட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் தினேஸ் ...

மேலும்..

வொஷிங்டன் சுந்தரா? பெயருக்கு பின்னால் உருக்கமான காரணம் : நன்றி மறவாத தந்தை உண்மையை வெளிப்படுத்தினார்

ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான தகுதிகான் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி புனே அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இவ்வருட ஐ.பி.எல் தொடரில் எதிரணிகளுக்கு சவாலாக திகழ்ந்த மும்பை அணி, புனே அணியை இலகுவாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் புனே ...

மேலும்..

சென்னை இராமேச்சரம் முள்ளிவாய்க்கால் நீத்தார் வழிபாடு.

வைகாசி, தேய்பிறை, எட்டாம், ஒன்பதாம் பத்தாம் நாள்கள், அவிட்டம், சதயம், பூரட்டாதி விண்மீன் கூடிய நாள்கள். திருவள்ளுவர் ஆண்டு 2040 வைகாசி மேற்காணும் நாள்களே (17, 18, 19.05.2009) போர்க்களத்தில் பல இலட்சம் தமிழர் உயிர் நீத்த நாள்கள். நீத்தார் வழிபாடு, வீரர் நடுகல் ...

மேலும்..

இன்றுமுதல் இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ்!

கடந்த ஆட்சிக்காலத்தில் இழந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இன்றுமுதல் இலங்கைக்கு மீண்டும் வழங்கப்படுகிறது. இதற்கமைய, 6 ஆயிரத்து 600 பொருட்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வரிச்சலுகை இலங்கைக்கு கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் நிலவிய மனித ...

மேலும்..

ஞானசாரரை கைது செய்யுமாறு முஸ்லிம் தலைவர்கள் பொலிஸ்மா அதிபரிடம் புகார்.

சுஐப் எம் காசிம் அல்லாஹ்வை வேண்டுமென்றே கேவலப்படுத்திவரும் ஞானசார தேரரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சரமான பைசர் முஸ்தபா, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ...

மேலும்..

ஆறாத வடுக்களோடு தமிழின அழிப்பின் 08 ஆவது ஆண்டு நினைவலை அஞ்சலிகள் மன்னாரில் – மே 18.

நினைவில் அழிக்க முடியாத முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகளின் எட்டாவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தால் மாந்தை மேற்கு பிரதேச செயலக பகுதியில் உள்ள அடம்பன் நெடுங்கண்டல் பிரதேசத்தில் மிகவும் உணர்வோடு 18-05-2017 வியாழன் காலை 10:30 ...

மேலும்..

நெருப்புடா!!

நானாமார் கடையென்றால் தானாக எரியனும் காணாத நேரத்தில்தான் கட்டாயம் எரியனும் அன்சாரு நானா கடை ஆகவும் பெரிசென்றால் மின் 'சார'க் கசிவால மிச்சமின்றி எரியும் மின் 'சார'க் கசிவா மிருக 'சார'க் கசிவான்னு வெறி சாரா மனிதருக்கு விளக்கமாய்த தெரியும் கமராப் பதிவுகள் காணாமல் போய்விடும் காமரா ஸ்விட்ச் போர்ட்டை கருப்பாக்கிக் காட்டப் படும் தீ வைத்தான் கடைக்கு தீவையே நாசமாக்க சாவைத்தான் அடைவான் சதிகாரன் கேவலமாய். ஒரு நாள் ...

மேலும்..

தனி நபர்களோ, குழுக்களோ சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது!

தோப்பூர் சம்பவம் மற்றும் வென்னப்புவ வியாபார நிலையத் தீ பற்றி அமைச்சர் ரிசாத்! -எஸ். ஹமீத் ''இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் வாழ்விட உரிமைகள் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் சட்டத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கமும் பொலிஸாரும் தேவையேற்படும் பட்சத்தில் முப்படையினரும் இருக்கின்றனர். எனவே, ...

மேலும்..

ஆண்டுகள் கடந்தாலும் ஆறாப்பெரும் துயரமாக ஈழ விடுதலையின் இறுதிநாட்கள் வரலாறில் இடம்பெறும் –பா .உ .அங்கஜன் .

ஆண்டுகள் பல கடந்தாலும் ஆறாப்பெரும் துயரமாக ஈழ விடுதலையின் இறுதிநாட்கள்  வரலாறில் இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றில் இன்று தெரிவித்துள்ளார். மண் மீட்பு போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு ...

மேலும்..

ரொறொன்ரோவில் தீவிபத்து: 2 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் சேதம்

ரொறொன்ரோ லெட்ஸ்பரி பார்க் பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 2 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாத்ரூஸ்ட் தெரு மற்றும் லாரன்ஸ் அவென்யூ பகுதியில், மர்மியோனில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த தீப்பரல்  (புதன்கிழமை) ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து ...

மேலும்..

கிளிநொச்சியில் பொலிஸாா் மீது துப்பாக்கி பிரயோகம்: பிரதேசமெங்கும் படையினா் குவிப்பு

கிளிநொச்சி, பளை- கச்சார்வெளி பகுதியில் நடமாடும் பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலையடுத்து அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வேளையில் சேவையில் ஈடுபட்டிருந்த நடமாடும் பொலிஸாரின் வாகனத்தை இலக்கு வைத்தே மேற்படி துப்பாக்கி ...

மேலும்..

பொலிஸ் மா அதிபருடன் அமைச்சர்கள் ரிசாத், பைசர் முஸ்தபா அவசர சந்திப்பு! ஞானசாரரைக் கைது செய்யக் கோரிக்கை!

அமைச்சர்களான  ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் பொலிஸ் மா அதிபருடன் ஓர் அவசர சந்திப்பைச் சற்று முன்னம் மேற்கொண்டிருக்கிறார்கள். நாட்டில் சட்டம், ஒழுங்கை உடனடியாக நிலை நாட்டுமாறு கோரியும் ஞானசாரரைக்  ...

மேலும்..

நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் மீண்டுமொரு விசேட நடவடிக்கைத் திட்டம் கல்முனையில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

(எஸ்.அஷ்ரப்கான்) நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் மீண்டுமொரு விசேட நடவடிக்கைத் திட்டம்  மீண்டும்    அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு பூரண ஒத்துழைப்பை பிரதேச மக்கள் வழங்க வேண்டும் என  கல்முனை பிராந்திய தொற்றுநோய் மற்றும் மலேரியா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என். ஆரிப் தெரிவித்தார். சுகாதார ...

மேலும்..

பழைய நினைவுகளை மீட்டிய  முள்ளிவாய்க்கால்  இலைக்கஞ்சி.

எஸ்.என்.நிபோஜன் இன்றைய  தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் கிழக்கில்  இன்று  காலை ஒன்பது மணிக்கு இடம்பெற்றது  இன் நிகழ்வில் சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின்   இன் ஏற்பாட்டில்  வருகைதந்த அனைவருக்கும்  இலைக் ...

மேலும்..

மட்டக்களப்பு நகரின் “பாடுமீன் சமர்” கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு நகரின் "பாடுமீன் சமர்" என வர்ணிக்கப்படும் பெயர்பெற்ற இரண்டு பாடசாலைகளுக்கிடையிலான Big match (விக்மட்ச்)நிகழ்வானது எதிர்வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியிணருக்கும்,புனித மிக்கல்கல்லூரியின் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட்சமர் இரண்டு நாட்களாக ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு திருமலையில்.

(அப்துல்சலாம் யாசீம்) முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று (18) மாலை 4.00மணியளவில் திருகோணமலை மனித உரிமைகள் மேம்பாற்டிற்கும் பாதுகாப்பிற்கான நிலையத்தில் நடைபெற்றது. திருகோணமலை மறைவாட்ட ஆயர் கிரிஸ்டியன் நோயல் இமானுவேல் இந்நிகழ்வில் விஷேடமாக கலந்து கொண்டார். இதில் சமூக ஆய்வாளர்களும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர். ...

மேலும்..

ஊடக அறிமுகமும் உள்நுழைதலும் என்ற தொனிப்பொருளில், ஊடக செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்.

துறையூர் தாஸன். தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழிப் பீட தலைவர் எஸ்.எம்.மஸாகீர் தலைமையிலும் முஸ்லிம் மஜ்லியின் ஏற்பாட்டிலும் ஒழுங்குசெய்யப்பட்ட ஊடக அறிமுகமும் உள்நுழைதல் தொடர்பானதுமான செயலமர்வு, அரபு மொழிப் பீட கேட்போர்கூடத்தில் (17)  மாலை இடம்பெற்றது. சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜெஸ்மி எம்.மூஸா ...

மேலும்..

மன்னார் அடம்பனில் உணர்வு பூர்வமாக நினைவு கூறப்பட்ட  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்.

-மன்னார் நிருபர்- முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடை பெற்று  வியாழக்கிழமையுடன்  8 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த கொடிய யுத்தத்தில் உயிர் நீத்த தமிழ் உறவுகளை நினைவு கூரும் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக தமிழர் தாயகப்பகுதிகளில்  வியாழக்கிழமை காலை இடம் பெற்றது. -அதற்கமைவாக மன்னாரில்  வியாழக்கிழமை காலை ...

மேலும்..

நுவரெலியாவில் பஸ் விபத்து.

(க.கிஷாந்தன்) நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 16 பேர் படுங்காயங்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவிலிருந்து பட்டிப்பொல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று 18.05.2017 ...

மேலும்..