May 20, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசிபலன் 21.05.2017

  மேஷம் : குடும்ப சிரமம் பற்றி பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. சுமாரான வருமானம் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் உண்டாகும். நண்பரால் உதவி உண்டு. ரிஷபம் : நண்பர்களால் பிரச்னைக்கு ஆளாகலாம். தொழில், வியாபாரத்தில் ...

மேலும்..

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளைக்கான புதிய தலைவராக மீண்டும் ஜே.ஜே.கெனடி போட்டி இன்றி தெரிவு.

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளைக்கான இவ்வருடத்திற்கான (2017) புதிய நிர்வாக சபை தேர்தல் இடம் பெற்ற போது தலைவராக முன்னாள் தலைவராக கடமையாற்றிய ஜே.ஜே.கெனடி போட்டி இன்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையின் வருடாந்த பொது சபைக்கூட்டமும்,புதிய நிர்வாக சபை ...

மேலும்..

சம்பூர் புதிய சந்தை கட்டிட தொகுதி கிழக்கு முதல்வரால் திறந்து வைப்பு .

எப்.முபாரக் திருகோணமலை  சம்பூர் பிரதேச மக்களுக்கான புதிய 06 கடைகள் கொண்ட சந்தை கட்டிட தொகுதி மூதூர் உள்ளூராட்சி சபையினால் நிர்மாணிக்கப்பட்டு இன்று  சனிக்கிழமை (20)  வைபவ ரீதியாக கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நசீர் அஹம்மத் தலைமையில் கிழக்கு மாகாண கல்வி ...

மேலும்..

திருகோணமலையில் கட்டணம் செலுத்தாதோருக்கு குடிநீர் துண்டிப்பு.

எப்.முபாரக் திருகோணமலை மாவட்டத்தில், 2 மாதத்துக்கு மேல் நீர் கட்டணம் செலுத்தாதோரின் குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்குள் கட்டணம்  1,000 ரூபாய்க்கு மேல் நிலுவையில் வைத்திருப்போருக்கே, இந்தத் துண்டிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 22ஆம் ...

மேலும்..

வாள் வெட்டு; மூவர் படுகாயம்.

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-கன்னியா. கிளிகுஞ்சு மலை பகுதியில் இன்று (20) மாலை 5.30மணியளவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் மூவர் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கன்னியா-மாங்காயூற்று பகுதியைச்சேர்ந்த டி.ஜானகி (59வயது)  அவரது மகனான ...

மேலும்..

திருகோணமலை புல்மோட்டை பட்டிகுடா ,கரையாவெள்ளி  பகுதியில் பதற்றம் –இம்ரான் எம்.பி தலையீடு

திருகோணமலை  புல்மோட்டை  பட்டிகுடா பிரதேசாத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(19) மாலையில் கரையாவெள்ளி மீள் குடியேற்றப்  பகுதியில் வனப்பரிபாளன அதிகாரிகள் குச்சவெளி பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்தமையால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. இது தொடர்பாக தெரியவருவதாவது: நேற்று(19) மாலை வேளையில் இப்பகுதிக்கு விஜயம் ...

மேலும்..

தீக்குளிப்பதாக மிரட்டல் ! கைது முயற்சி தோல்வி .

ஞானசார தேரரை விசாரனைக்காக அழைத்து செல்ல சற்று முன்னர் அவர் சென்ற வாகனத்தை மறித்து அவரை கைது செய்ய பொலிஸார் தயாராகிய நிலையில் அங்குள்ள தேரர்கள் மற்றும் குழுவினரின் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சியை பொலிசார் கைவிட்டுள்ளனர். குருநாகலையில் இருந்து தம்புள்ளை வழியாக ...

மேலும்..

விஸ்வமடுவில் சுழல்காற்றினால் தற்காலிக வீடு சேதம்.

எஸ்.என்.நிபோஜன் இன்று மதியம்  விஸ்வமடு நாதந்திட்டம் பகுதியில்   வீசிய  சுழல் காற்றினால்  குறித்த பகுதியில் உள்ள  தற்காலிக வீட்டி ஒன்றின்  கூரை  சேதமடைந்துள்ளது  வீட்டின் மீது போடப்பட்டிருந்த  தகரம் காற்றினால் பிடுங்குப்பட்டு செல்லும் பொழுது குறித்த வீட்டில்  தாயும் இரண்டு பிள்ளைகளும் ...

மேலும்..

அட…சவூதியில் என்னா வரவேற்பு டிரம்புக்கு!

-எஸ். ஹமீத் பொதுவாக அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவரின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் அண்மைய நாடான கனடாவுக்கானதாகவே இருக்கும். அவ்வாறிருக்க,  அமெரிக்க அதிபர் ஒருவர் தனது வெளிநாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை சவூதி அரேபியாவுக்கு மேற்கொள்வது அமெரிக்க  வரலாற்றிலேயே இதுதான் முதற் தடவை. அந்த ...

மேலும்..

இலங்கையில் கைது செய்யப்பட்ட ரோஹிங்கியா அகதிகள் நாடு கடத்தப்படும் அபாயம்.

  அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயற்சித்ததாக இலங்கை காங்கேசன்துறை கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட 30 ரோஹிங்கியா அகதிகள் மியான்மருக்கு நாடு கடத்தப்படக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், இந்த அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று இலங்கை ...

மேலும்..

அமைச்சர் நஸீரின் முயற்சியில் திருகோணமலை, சம்பூர் வைத்தியசாலை : ஜனாதிபதியால் திறந்து வைப்பு

சப்னி அஹமட்- கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் முயற்சியில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40மில்லியன் ரூபாக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர், பிராந்திய வைத்தியசாலை இன்று (20) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து ...

மேலும்..

ஈரான் தேர்தல்: அமோக வெற்றி பெறுகிறார் ஹசன் ரூஹானி!

ஏறத்தாழ எல்லா வாக்குகளும் எண்ணப்பட்டிருக்கும் நிலையில் 68  வயதான ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி 22 .9 மில்லியன் வாக்குகள் பெற்று மீண்டும்  ஈரானின் ஜனாதிபதியாக வாய்ப்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட  56  வயதான இப்ராஹீம் ரைசி இதுவரை ...

மேலும்..

சிங்கம் பார்த்த சம்பிக்க!!

சிங்களவர்கள் ஒரு காலத்தில் விரும்பிப் பார்க்கும் வேற்று மொழிப் படங்கள் ஹிந்திப் படங்கள்தான்.ஆனால்,சமீபகாலமாக அவர்கள் தென் இந்திய தமிழ் படங்களை விரும்பிப் பார்ப்பது அதிகரித்துவிட்டது. தமிழ் பேச முடியாவிட்டாலும் அதிகமான சிங்களவர்களால் அதை விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருப்பதாலும் சிங்கள உப தலைப்புகளுடன் இப்போது படங்கள் ...

மேலும்..

தலவாக்கலை பேர்ஹாம் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) தோட்டங்கள் காடகி காட்சியளிக்கின்றது. தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது. குடிநீருக்கும், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கும் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறான பல்வேறு குறைபாடுகளை முன்வைத்து தலவாக்கலை பேர்ஹாம் தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்டத்தின் நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 20.052017 அன்று இந்த ஆர்ப்பாட்டம் ...

மேலும்..

மழை வேண்டி மகாயாகமும் மழைக்காவியம் பாடுதலும்

      அலுவலக செய்தியாளர் காந்தன் காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான கண் கண்வெளிவயல் நிலத்தில் 2017/05/23 செவ்வாய்க்கிழமை மாலை 2 மணியளவில் திரு v.வேல்நாயகம் தலைமையில் மழை வேண்டி மகாயாகமும் மழைக்காவியம் பாடுதலும் இடம் பெறவுள்ளது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திரு.துசித்த பீ.வணிகசிங்க ...

மேலும்..

தோப்பூர், களநிலைமைகளை அமைச்சர் றிஷாட் நேரில் சென்று ஆராய்வு

தோப்பூர்,  செல்வநகர், நினாய்க்கேணிப் பகுதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்  அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இன்று மாலை (2017.05.19) விஜயம் செய்தார்.  கடந்த செவ்வாய்கிழமை இந்தக்கிராமத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நடந்த ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி.

சற்றுமுன் கோப்பாய் சந்தியிற்கு அருகாமையில் பயணித்த container ராக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி. Container ஐ கடக்க (over take) முயன்ற மோட்டார் சைக்கிள் செலுத்துனர் தனது கட்டுப்பாட்டை இழந்து container சில்லிற்குள் அகப்பட்டு பலியானார். சம்பவம் ...

மேலும்..

திருகோணமலை தம்பலகமம் பகுதியில் பெண்ணொருவரின் கையைப் பிடித்திழுத்தவர் விளக்கமறியலில்.

திருகோணமலை தம்பலகமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் கையைப்பிடித்திழுத்த நபர்யொருவரை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று வெள்ளிக்கிழமை (19)  உத்தரவிட்டார். தம்பலகாமம்,முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் ...

மேலும்..

கிளிநொச்சி கண்டாவளையில் நிலமெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை  தேசிய நிகழ்ச்சி திட்டத்தின்  நடமாடும்சேவை.

எஸ்.என்.நிபோஜன் நிலமெஹெவர ஜனாதிபதிமக்கள்சேவைதேசியநிகழ்ச்சிதிட்டத்தின்நடமாடும்சேவைகிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தர்மபுரம் பாடசாலையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்தன முதன்மை அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார் இந் நடமாடு சேவையில் தேசியஅடையாளஅட்டைஇபிறப்புஇவிவாக உத்தேச வயது சான்றிதழ்கள்இவாகனசாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ அறிக்கைஇபரீட்சைநடாத்துததல்இமற்றும் மோட்டார் வாகனத் ...

மேலும்..

கொழும்பு வெள்ளவத்தை கட்டிட சரிவு அனர்த்தத்தில் சிக்குண்ட எமது இளைஞனை மீட்க அதிகாரிகள் அசமந்த போக்கு.

கொழும்பு வெள்ளவத்தை கட்டிட சரிவு அனர்த்தத்தில் சிக்குண்ட எமது இளைஞனை மீட்க அதிகாரிகள் அசமந்த போக்கு - பத்தனையில் ஆர்ப்பாட்டம் (க.கிஷாந்தன்) கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற கட்டிட சரிவு அனர்த்தத்தில் சிக்குண்ட திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை கிறேக்கிலி தோட்டத்தைச் சேர்ந்த ...

மேலும்..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் மான்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,ஐக்கிய தேசியக்கட்சியின் மான்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அதிகாரசபையினருக்கிடையில் நேற்று(19) வெள்ளிக்கிழமை மதியம் மாவட்டச் செயலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதி உதவியுடன் சுமார் 305 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட ...

மேலும்..

முள்ளிக்குளம் கிராமம் விடுவிக்கப்பட்டுள்ள போதும்,மக்கள் முழுமையாக தங்களுடைய இடங்களிலே குடியேற முடியாத நிலை.

முள்ளிக்குளம் கிராமம் விடுவிக்கப்பட்டுள்ள போதும்,மக்கள் முழுமையாக தங்களுடைய இடங்களிலே குடியேற முடியாத நிலை- மன்னாரில் பிரதமர் முன்னிலையில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.  கடந்த கால அரசு எங்களுக்கு கொடுமை செய்ததன் அடிப்படையிலே புதிய அரசை எங்களது தலைமையில் தெரிவு செய்து ஜனாதிபதியுடன் இணைந்து ...

மேலும்..

மலசல கூட சேவைக்கும் பணம் அதிகரிப்பு:கொழும்பு புறக்கோட்டை.

கொழும்பில் புறக்கோட்டையில் அமையப்பெற்றுள்ள தனியார்,அரச பஸ் நிலையங்களில் மலசல கூட சேவைக்கான கட்டணம் 10 ரூபாவில் இருந்து 20 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.பயணிகளின் அவசர தேவை நிமித்தம் இதற்கும் ஏன் 20 ரூபா அறவீடு செய்கின்றனர் என பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்கள். இது தொடர்பாக ...

மேலும்..

மலேசிய தடுப்பு முகாம்களில் நிகழும் அகதிகள் மரணம்

மலேசிய அகதிகள் தடுப்பு முகாம்களில் 2015 முதல் இதுவரை 24 அகதிகள் மரணமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் மையம் உறுதி செய்துள்ளது. இதில் 22அகதிகள் மியான்மரைச் சேர்ந்தவர்கள். தடுப்பு முகாம்களில் நிலவிவரும் கடுமையான இட நெருக்கடியினால் சுகாதார சீர்கேடுகள் முதல் அடிப்படை தேவையான ...

மேலும்..

இந்திய விஜயத்துக்கான மோடியின் அழைப்பை ஏற்றார் மஹிந்த!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது. சர்வதேச வெசாக் தின வைபவத்துக்கு இலங்கைக்கு வந்திருந்த இந்தியப் பிரதமர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது பிரத்தியேக அழைப்பை விடுத்திருந்தார். ...

மேலும்..

யுத்தத்தில் அதிகமாக உயிரிழந்தவர்கள் பொதுமக்கலே-மன்னாரில் பிரதமர் ரணில் விக்கிமசிங்க.

மன்னார் மாவட்டத்தில் இன்று    ஒரு விசேட தினமாகும்.யுத்தத்தின் போது இராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் என பல ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்ட ஒரு நாள் என்பதனை நாங்கள் நினைவு கூற வேண்டும்.இரு தரப்பில் இருந்தும் யுத்தத்தில் போரிட்டவர்கள்,உயிரிழந்தவர்கள். பாதீக்கப்பட்டவர்கள் ...

மேலும்..

யுத்தத்தின் போது பலியான உறவுகளுக்கு கிளிநொச்சியில் ஆத்மசாந்தி பிரார்த்தனை

எஸ்.என்.நிபோஜன் இறுதி யுத்தத்தின் போது பலியான அனைத்து உறவுகளுக்கும் ஆத்மசாந்தி வேண்டி கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினால்  இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தின்போது பலியான உறவுகளை நினைந்து சுடரேற்றுவோம் அவர்களின் கனவுகளை மனதெடுத்து இந்த ...

மேலும்..

9 மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல்கள்! – 2019 இல் நடத்தும் வகையில் அரசமைப்பை திருத்த அரசு முயற்சி.

இலங்கையில் உள்ள சகல மாகாண சபைகளுக்குமான ஆட்சிக்காலத்தை 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையில் நீடித்து, ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை வடமத்திய மாகாணத்தின் புதிய அமைச்சர் சுசில் குணரத்ன வெளியிட்டுள்ளார். இதற்காக வேண்டி அரசமைப்பின் 17 ஆவது ...

மேலும்..