June 13, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கின் 4 அமைச்சர்களையும் ஒரேயடியாக நீக்கினால் விக்கியும் தனது அமைச்சு பொறுப்புகளை துறக்கவேண்டும்! – மாவை வலியுறுத்து 

"வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். வரம்பு மீறிச் செயற்படும் அவரின் இந்த நடவடிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கிணங்க குற்றவாளிகளான இரு அமைச்சர்களை மட்டும் அவர் பதவிநீக்கம் செய்து புதியவர்களை நியமிக்கவேண்டும். ...

மேலும்..

தாயகத்தின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் புலம்பெயர் தமிழ் அமைப்பின் கவயீர்ப்பு போராட்டம்.

யதுர்சன் - பிரித்தானியா -- தாயகத்தில் இலங்கை இராணுவத்தால் திட்டமிட்டு கையகப்படுத்தப்பட்ட தமது நிலங்களை மீளத்தருமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலையினை அறிந்து கொள்ளவும் தாயக உறவுகளின் கரங்களை வலுப்படுத்த புலம்பெயர் தேசங்களில் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய ...

மேலும்..

இப்படியும் ஒரு நல் உள்ளம் படைத்த சகோதர மொழி பேசும் மனிதர்

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கிய பயணம் . அந்த இரவு நேரப் பயணத்தின் போது Android  கைத்தொலைபேசி தவறவிடப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டபோதும் நோ ஆன்ஸர். பின்பு பல அழைப்புக்களுக்கும் ஆன்ஸருக்கான வழி கைகொடுக்கவில்லை . அந்த சம்சுங் கைத்தொலைபேசி ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 14.06.2017

  மேஷம் மேஷம்: உங்கள் அணுகு முறையை மாற்றிக்கொள்வீர்கள். உடன்பிறந்த வர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப் படுவீர்கள். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ...

மேலும்..

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலய வருடாந்த வைகாசி உற்ஷபம் பூரணகும்பம் நிறுத்தும் நிகழ்வுடன் நிறைவுக்கு வந்தது.

மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலய வருடாந்த வைகாசி உற்ஷபம் (12.06.2017) அன்று அம்பாளின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி நேற்று(12.06.2017) நள்ளிரவு 12 மணிக்கு அம்பாளின் அதியுன்னத நிகழ்வான பூரணகும்பம் நிறுத்தும் நிகழ்வு இடம்பெற்று. அதனைத்தொடர்ந்து அங்கப்பிரதட்சணம் செய்தல் மற்றும் பிள்ளை ...

மேலும்..

ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் போது உண்மையை உண்மையாக கூறுவதோடு மக்களை திசை திருப்பும் வகையில் செயற்பட வேண்டாம்- அன்டனி ஜேசுதாஸன்

 மன்னார் நிருபர்- யாழ் ஊடக இல்லத்தில் கடந்த 5 ஆம் திகதி  திங்கட்கிழமை மன்னார், முள்ளிக்குளம் மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக நடை பெற்ற ஊடக மகாநாட்டில் கலந்துக்கொண்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸன் தெரிவித்த ...

மேலும்..

மன்னாரில் தபால் ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்-மக்கள் பாதீப்பு(படம்)

-மன்னார் நிருபர்-   (13-06-2017) தபால் ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேரம் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ள நிலையில் மன்னார் அஞ்சல் அலுவலக பணியாளர்களும் அடையாள வேலை நிறுத்தத்தை இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை முதல் ஆரம்பித்துள்ளனர். -நுவரெலியா,கண்டி,காலி ஆகிய தபாற் ...

மேலும்..

தபால் சேவையாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்.

(க.கிஷாந்தன்) நாடு முழுவதும் உள்ள தபால் காரியாலயங்கள் 13.06.2017 அன்றும் 14.06.2017 அன்றும் மூடப்பட்டு தபால் திணைக்களத்திலுள்ள சகல ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலும் தபால் காரியாலயங்களில் உள்ள ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் தபாலுடன் தொடர்புடைய பல்வேறு சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மலையக ...

மேலும்..

சேக்கம் சமூகசேவை அமைப்பு நடாத்தும் மன-உள ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு பற்றிய  அறிவித்தல்

கடந்த 34 ஆண்டுகளாக கனடாவில் வெற்றியுடன் இயங்கிவரும் தன்னார்வத் தொண்டர் நிறுவனமான சேக்கம் சமூகசேவை அமைப்பு, தனது தொடர்ச்சியான சமூகப்பணியின் ஒரு அங்கமாக, எதிர்வரும் சனிக்கிழமை, ஜூன் 17ம் திகதி, மன-உள ஆரோக்கியம் குறித்த முக்கிய விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றை நடாத்துகின்றது. ஸ்காபரோவில், இலக்கம் ...

மேலும்..

Dawn 2 Dusk ( உதயம் முதல் அஸ்தமனம் ) இது படமல்ல……. பாடம்.

( உதயம் முதல் அஸ்தமனம் ) இது படமல்ல....... பாடம்.... உண்மையில் நடந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, எம்மவர் திரைப்படம். புலம்பெயர்ந்த தேசத்தில் மூன்று தலைமுறை உறவுகளின் இடையே உள்ள இடைவெளிகளும், பாசத்தவிப்பும்,  மனஇறுக்கங்களும் உறவகளின் இடைவெளியும் புரிந்து கொள்ளும் ...

மேலும்..

மின்சார சபை தொழிற்சங்கங்கள் பாரிய வேலைநிறுத்தத்துக்கு முஸ்தீபு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 28ஆம் திகதி பாரிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகத் தெரியவருகின்றது. நீண்ட காலமாக இழுபறியில் இருக்கும் தங்களது சம்பளப் பிரச்சினை, உயரதிகாரிகளின் பாரபட்சமான எதேச்சதிகாரப் போக்குகள், பழிவாங்கல்கள், அடக்குமுறைகள்  போன்றவற்றுக்குத் தீர்வு காண்பதற்காகவே இந்தப் போராட்டம் ...

மேலும்..

சென்னை,மயிலாப்பூர், இராதாகிருட்டிணன் சாலை, கிளாரியன் பிரெசிடென்ரு விடுதி. ஊடகத்தார் சந்திப்பு.

  என் வேண்டுகோளை ஏற்று, இலங்கைக்கு ஒவ்வொன்றும் 8 அடி உயரமான 16 திருவள்ளுவர் சிலைகளைச் சென்னையில் வடித்து, அன்போடு நன்கொடுத்தவர் செவாலியர் டாக்டர் வி. ஜி. சந்தோசம் அண்ணாச்சி. என் வேண்டுகோளை ஏற்று இலங்கைகு வந்த திருவள்ளுவர் சிலைகளைப் பொறுப்பேற்று, 16 மாவட்டங்களுக்கும் ...

மேலும்..

வல்லரசாக மாறுவதை விட விவசாயிகளுக்கு நல்லரசாக மாற வேண்டும்: விஜய்

விவசாயிகளின் நிலைக் குறித்து இளைய தளபதி விஜய் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் விவசாயிகள் குறித்து உரையாற்றினார். அதில், “அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகளின் நிலை மோசமாகி விட்டது. அவர்கள் இலவச ...

மேலும்..

எட்டு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம்!

நாட்டில் எட்டு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவலுக்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாக சுகாதார சேவை குடம்பிகள் ஆய்வு தொடர்பான உதவியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, குருநாகல், களுத்துறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகரிப்புக்கான ...

மேலும்..

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம்: மஹிந்த

இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் உருவாகாத விதத்தில் அறிவிப்புக்களை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடமும், அமைச்சர்களிடமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏதாவது ஒரு சம்பவம் தொடர்பில் ஏற்றுக்கொள்ள கூடிய தகவல் கிடைத்தால் அதனை மக்கள் மத்தியில் முன்வைக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என ...

மேலும்..

மோட்டர் சைக்கிள் – முச்சக்கரவண்டி விபத்து.

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா சந்தியில் 12.06.2017 மாலை 6 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுங்காயம்பட்டு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொகவந்தலாவையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும் அட்டனிலிருந்து காசல்ரீ பகுதி வரை சென்ற முச்சக்கரவண்டியுமே ...

மேலும்..

நாவல் பழ கொட்டையில் ஏராளமான சத்துக்கள்!

நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதில் உள்ள கொட்டையைத் தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த கொட்டையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. பழங்கள் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கிய உணவு வகைகளுள் ஒன்று. அதிலும் அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும். ...

மேலும்..

மீத்தேன் திட்டத்தை கைவிடாவிட்டால் புரட்சிக்கர போராட்டம் நடத்தப்படும்: சீமான்

மீத்தேன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவில்லை என்றால் புரட்சிக்கர போராட்டம் ஆரம்பிக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை விரட்டிய பொலிஸாரை கண்டித்தும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ...

மேலும்..

மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவு: தொழிலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் நாளையுடன்(புதன்கிழமை) முடிவடையவுள்ள நிலையில், விசைப்படகு மீனவர்கள் தங்கள் தொழிலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதன்படி மீன்பிடிக்க தேவையான மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்கள் மற்றும் ஒருவாரம் கடலில் தங்கி மீன்பிடிக்க தேவையான எரிபொருள் உள்ளிட்ட அனைத்தும் பொருட்களும் தயார்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ...

மேலும்..

இ.போ.ச., தனியார் பஸ் கட்டணங்கள் ஜூலை முதல் அதிகரிக்கும் அறிகுறி! – இறுதி முடிவு போக்குவரத்து ஆணைக்குழுவின் கையில்.

பஸ் கட்டணங்களின் வருடாந்த மீளாய்வின்படி எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிமுதல் இலங்கை போக்குவரத்து சபையினதும் தனியார் பஸ்களினதும் கட்டணங்கள் 6.5 வீதத்தால் அதிகரிக்கப்படும் அறிகுறி தென்படுகின்றது. இலங்கை தனியார் பஸ் சங்க உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன இத்தகவலை வெளியிட்டார். எரிபொருள், டயர்கள் ...

மேலும்..

தவறான கணிப்பு-எழுதிய பக்கங்களை தின்ற எழுத்தாளர்

நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத் தேர்தல் முடிவுகளில் தன்னுடைய தவறான கணிப்புக்கு தண்டனையாக, தான் எழுதிய புத்தகத்தின் பக்கங்களையே எழுத்தாளர் ஒருவர் தின்று முழுங்கிய வினோதம் நிகழ்ந்துள்ளது. பிரித்தானியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு, 38 சதவீதத்துக்கு குறைவான ...

மேலும்..

மனைவியில் கல்லறைக்கு சென்ற கணவன் பரிதாப பலி

கனடா நாட்டில் விபத்தில் உயிரிழந்த மனைவியின் கல்லறைக்கு சென்ற கணவரும் விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள கல்கேரி நகரில் Ahmed Nourani Shalloo மற்றும் Maryam Rashidi Ashtiani என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர். மனைவி ஒரு ...

மேலும்..

லொத்தர் சபைகள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சாதனை! – மஹிந்த அணி கிண்டல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுடன் சற்றும் தொடர்பில்லாத இரு லொத்தர் சபைகளும் மீண்டும் ரவி கருணாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது பெரும் வேடிக்கையாகத் தெரிவதாக மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "இலங்கையில் மட்டுமன்றி, உலக ...

மேலும்..

ட்ரம்பின் பிரித்தானிய விஜயத்திற்கான அழைப்பு இன்றியமையாதது: பிரெக்சிற் அமைச்சர்

சுதந்திர உலகின் முன்னணி நாடாக விளங்கும் அமெரிக்க ஜனாதிபதியை பிரித்தானியாவிற்கு அழைப்பது மிக முக்கியமாகும். ஆனால் அவர் எப்போது விஜயம் செய்வார் என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும் என பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்க ...

மேலும்..

கிரீக் தீவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : ஒருவர் பலி

கிரீக் தீவில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் கிரீக் தீவு கூட்டத்தில் நேற்று இரவு ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக, துருக்கியின் மேற்கு பகுதியிலுள்ள ...

மேலும்..

ட்ரம்பின் பயணத்தடை உச்ச நீதிமன்றத்தில் வெற்றிபெறும்: வெள்ளை மாளிகை

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளை சேர்ந்த மக்கள், அமெரிக்காவிற்கு பயணிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்ட தடை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் உறுதிசெய்யப்படும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் பயணத்தடை மீதான இடைக்கால தடையை கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ...

மேலும்..

பனாமாவிற்கான உதவிகளையும் உடனடியாக நிறுத்துவதாக தாய்வான் அறிவிப்பு

பனாமாவுடனான ஒத்துழைப்புகளையும், பனாமாவிற்கான உதவிகளையும் உடனடியாக நிறுத்திக் கொள்வதாக தாய்வான் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லீ அறிவித்துள்ளார். தாய்வானுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டு அதற்கு பதிலாக பனாமா, சீனாவுடன் இராஜதந்திர உறவை நிலைநாட்டியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாய்வான் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. அத்துடன், பனாமாவிலுள்ள ...

மேலும்..

இனவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

நாட்டில் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்ச்சிக்கும் பேரினவாத குழுக்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, தலைசிறந்த புலனாய்வு வலையமைப்பைக் ...

மேலும்..

சுரண்டிப் பிழைக்க ரவிக்குஇன்னொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது! – லொத்தர் சபை தொடர்பில் அநுரகுமார நையாண்டி.

இரு லொத்தர் சபைகளும் ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் அவருக்கு சுரண்டிப் பிழைக்க இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது  என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "ஏற்கனவே நிதியமைச்சராக இருந்தபோது லொத்தர் விவகாரத்தில் பெரும் ...

மேலும்..

கவர்ச்சி காட்ட சொன்னவருக்கு சரியான பதிலடி! நடிகையின் துணிச்சல்

படங்களில் இன்றும் கவர்ச்சி ஒரு அங்கமாக இருந்துவருகிறது. கவர்ச்சியை பொறுத்தவரை பாலிவுட் சினிமா தான் என்ற நிலையும் உள்ளது. பல நடிகைகளுக்கும் இந்த விசயத்தில் சிக்கல் உண்டு. இந்தி படங்களில் நடித்து கொண்டிருக்கும் உலக அழகியான ஊர்வசி ராதேலாவுக்கு ஹேட் ஸ்டோரி 4 ...

மேலும்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர்! தகவல் லீக்

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதற்கு முன்னர் முக்கிய புள்ளிகளோடு ஆலோசனை, ரசிகர்களுடனான சந்திப்பு என எல்லாமே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே அவர் நான் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன் என கூறியிருந்தார். ...

மேலும்..

அந்த ஒரு காரணத்திற்காக தான் மீண்டும் நடிக்கப்போகிறேன்- நந்தினி

மைனா என்ற கதாபாத்திரம் மூலம் சின்னத்திரையில் கலக்கியவர் நந்தினி. இவரின் கணவர் கார்த்திக் சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டார். இது நந்தினியை மிகவும் பாதித்தது, இதை தொடர்ந்து அவர் பல நாட்கள் எந்த ஒரு ஷுட்டிங்கிலும் கலந்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நந்தினி ...

மேலும்..

இனவாதம் ஊடாக் சமஷ்டியை நிறுவ நல்லாட்சி முயற்சியாம்! – விமலின் கண்டுபிடிப்பு இது.

  "முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகளின் ஊடாக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், சமஷ்டி தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.'' - இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "நாடு முழுவதும் இன்று முஸ்லிம்களுக்கு ...

மேலும்..

அமலா பாலுக்கு அடுத்த திருமணம்!

அமலா பால் மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். இதை தொடர்ந்து இவர் தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் நடித்தார். இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக இருந்து வந்த நேரத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை, இருவரும் ...

மேலும்..

அழுகிய நிலையில் நடிகையின் உடல்- என்ன நடந்தது?

சினிமா என்றாலே சர்ச்சைகளுக்கும், மர்மங்களுக்கும் பஞ்சமே இருக்காது. அப்படித்தான் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பிரபல மாடலாக இருந்து வந்தவர் கிரித்திகா சவுத்ரி, ஒரு சில சீரியலிலும், படங்களிலும் நடித்துள்ளார். இவர் மும்பையில் அந்தேரி பகுதியில் தங்கி வந்தார். இவர் வீடு மூன்று நாட்கள் ...

மேலும்..

மூதூர் சிறுமிகள் வன்புணர்வு: 6 சந்தேகநபர்களுக்கும் பிணை! – குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் பாரப்படுத்தப்பட்டது வழக்கு (photos)

திருகோணமலை மாவட்ட மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மல்லிகைத்தீவு பெருவெளி தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 3 சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 6 சந்தேக நபர்களுக்கும் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்றுப் பிணை வழங்கினார். அத்துடன், ...

மேலும்..

ஞானசார தேரரைக் கொலைசெய்தால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும்!

ஞானசார தேரரைக் கொலைசெய்தால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும்! - சமாதானத்தை விரும்புவதாலேயே ஆஜராகாமல் இருக்கிறார் என்கிறது பொதுபலசேனா அமைப்பு "பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு ஏதேனும் நடந்தால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயமிருக்கின்றது. எனவே, ...

மேலும்..

முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் சூத்திரதாரிகளை எமக்குத் தெரியும்! – ஆனால் வெளியில் சொன்னால் பாரதூரமானது என்கிறார் ஹக்கீம் 

"முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்று எமக்குத் தெரியும். ஆனால், அவை வெளியில் சொல்லமுடியாத அளவுக்குப் பாரதூரமானவை.'' - இவ்வாறு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "மஹிந்தவின் ஆட்சியில் ...

மேலும்..

இனவாதத் தீ மூட்டும் ஹக்கீம் உடன் பதவி விலகவேண்டும்! – பொதுபலசேனா வலியுறுத்து.

நாவலப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டமை குறித்து இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கில் போலிக்கருத்துகளை வெளியிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு உடன் அமைச்சுப் பதவியைத் துறக்கவேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் ஊடகவியலாளர் ...

மேலும்..

வட மாகாண சபை நிதி மோசடி தொடர்பில் ஆராய விசேட ஆணைக்குழு!

வட மாகாண சபை நிதி மோசடி தொடர்பில் ஆராய விசேட ஆணைக்குழு! - ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறார் மத்திய அரசின் இராஜாங்க  அமைச்சர் வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு தேசிய ...

மேலும்..

மன்னாரில் தபால் ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்-மக்கள் பாதீப்பு

  -மன்னார் நிருபர்-   தபால் ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேரம் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ள நிலையில் மன்னார் அஞ்சல் அலுவலக பணியாளர்களும் அடையாள வேலை நிறுத்தத்தை இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை முதல் ஆரம்பித்துள்ளனர். -நுவரெலியா,கண்டி,காலி ஆகிய தபாற் ...

மேலும்..

வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் விக்கி ஆலோசனை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி விசாரணை அறிக்கை விவகாரம் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு  நேரடியாக அலைபேசியில் அழைப்பெடுத்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்துள்ளார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். இதனைக் கூட்டமைப்பின்  பங்காளிக் கட்சிகளின் ...

மேலும்..

திருக்குளிர்ச்சி பாடுதலுடன் காரைதீவு கண்ணகி அம்மன் பத்தினி தாயின் திருக்குளிர்த்தி உட்சவம் நிறைவு

வரலாற்று சிறப்புமிக்க காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உட்சவத்தின் திருக்குளிர்ச்சி பாடுதல் நிகழ்வானது இன்று (13.06.2017) செவ்வாய்கிழமை அதிகாலை மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்று நிறைவு பெற்றது. இன் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்..

காணாமல்போனோரின் விபரங்களை வெளியிட முப்படைகளுக்கு உத்தரவு! – யாழில் உறவுகளிடம் உறுதியளித்தார் ஜனாதிபதி 

"காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் முப்படையினரிடம்   உத்தரவிடுவேன்." - இவ்வாறு  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் யாழ்ப்பாணத்தில் நேற்று வாக்குறுதியளித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. யாழ்ப்பாணத்துக்கு நேற்றுச் சென்ற ...

மேலும்..

இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் கொடி தினம்.

இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக ஜீன் மாதம் 10ம் திகதி முதல் 16ம் திகதி வரை நாடு முழுவதும் தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்து சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் ...

மேலும்..

விவசாய வேளாண்மைத்துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்கான அலுவலகம் திறந்து வைப்பு.

ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள விவசாய வேளாண்மைத்துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்கான வடமாகாணத்திற்கான அலுவலகம் வவுனியாவில் இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த அலுவலகத்தை ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே திறந்து வைத்தார். புதிய ...

மேலும்..