June 14, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மஸ்தான் எம்பியின் ஏற்பாட்டில் கண் சிகிச்சை முகாம்.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தானின் ஏற்பாட்டில் மூவினங்களையும் சேர்ந்தவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சிகிச்சை முகாமில் வவனியா, மன்னார், மதவாச்சி, திருகோணமலை, ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 15.06.2017

  மேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: மாறுபட்ட ...

மேலும்..

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறிக் கல்வி கொடி தினம்.

  துறையூர் தாஸன் தேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக யூன் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நாடு முழுவதும் இந்து சமய அறநெறிக் ...

மேலும்..

பாண்டிருப்பு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய திருக்கல்யாண வருடாந்த உற்சவ நிகழ்வு

பாண்டிருப்பு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய திருக்கல்யாண வருடாந்த உற்சவ நிகழ்வு  இன்று (14.06.2017) இடம்பெற்றது.இன் நிகழ்வில்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும்..

வாந்தி வருவது எதனால்? அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம். உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல் போல் ஏற்படுகிறது. மூளையின் பின்பகுதியில் உள்ள ...

மேலும்..

கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகள்

குடும்பமாக வெகேஷன் செல்ல பிளான் போடும்போது, அந்த வீட்டில் கைக்குழந்தை இருந்தால், திட்டம் தள்ளிவைக்கப்படும். அல்லது, குழந்தையுடன் சேர்த்து தாயும் அந்த லிஸ்டிலிருந்து நீக்கப்படுவார்கள். காரணம், குழந்தையுடன் சென்றால் ட்ரிப் சரியாக அமையாது; குழந்தையின் கம்ஃபர்ட் குறைந்துவிடும் என்ற அச்சம். உண்மையில் ...

மேலும்..

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருடன் முதல்வர் சௌகான் சந்திப்பு!

மத்தியப்பிரதேசத்தில் போராட்டத்தின்போது இடம்பெற்ற வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் சந்தித்துள்ளார். பட்வான் மாவட்டத்துக்கு இன்று (புதன்கிழமை) காலை விஜயம் செய்த முதலமைச்சர் சௌகான்  உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, அவர்களுக்கான தலா ஒரு ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) முதல் அதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை ...

மேலும்..

பரிஸ் உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்ய ஆர்வம் இல்லை: கனடா

ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஜி-20 தலைவர்கள் மாநாட்டிற்கான கூட்டறிக்கையில் பரிஸ் காலநிலை மாற்றம் குறித்த அனைத்து விடயங்களையும் கவனத்திற்கொள்ள வேண்டும் என ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கலிடம் தாம் வலியுறுத்தவில்லை என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் ஜி-20 ...

மேலும்..

முஸ்லிம்கள் மீதான வெறுக்கத்தக்க குற்றச்செயல்கள் அதிகரிப்பு

முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் வெறுக்கத்தக்க குற்றச் செயல்கள் கடந்த 2015 ஆம் ஆண்டில் 5 சதவீத அதிகரிப்பை காட்டியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் கடந்த 2014 ஆம் ஆண்டில் ...

மேலும்..

தபால் திணைக்கள ஊழியர்களின் போராட்டத்தால் இன்றும் தபால் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

எஸ்.என்.நிபோஜன் பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள்   நேற்று பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த நிலையில் போராட்டம் காரணமாக தபால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல சேவைகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதுடன் குறித்த போராட்டம் நேற்றும்  இன்றும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் ...

மேலும்..

கனேடிய பிரதமருக்கு சாதகமான கருத்துக்களை வெளியிட்ட அமெரிக்கர்கள்

வெளிநாட்டு தலைவர்கள் மீதான அமெரிக்கர்களின் ஈடுபாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் பெருமளவானோர் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவுக்கு சாதகமாக கருத்துக்களையே வெளியிட்டுள்ளனர். கருத்துக் கணிப்பில் 31 சதவீதமான அமெரிக்கர்கள் ஜஸ்ரின் ரூடோவுக்கு சாதகமாகவும் 20 சதவீதமானோர் எதிராகவும் பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

மேலும்..

சவால்களை எதிர்கொள்ள நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும்: மே

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளிறேவுள்ள நிலையில், அதன் பின்னரான சவால்களை எதிர்கொள்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் பிரதமர் தெரேசா மே வலியுறுத்தியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ...

மேலும்..

பிரெக்சிற் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படும்: தெரேசா மே

ஜனநாயக ஒன்றியக் கட்சியுடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்திருந்த நிலையில், பிரெக்சிற் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரித்தானிய பொதுத் தேர்தலில் கொன்சவேற்றிவ் கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில், ஜனநாயக ஒன்றியக் கட்சியின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பது ...

மேலும்..

லண்டன் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ : 200 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்குப் பகுதியில் உள்ள 27 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் பிடித்த தீ கட்டிடம் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரியும் நிலையில் தீயை அணைக்கும் பணியில் 40க்கும் ...

மேலும்..

தமிழக சட்டபேரவை கூட்டம் இன்று தொடக்கம் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

தமிழக அரசு கவிழ்க்கப்படவேண்டும் என்று தமிழக சட்டபேரவையின் எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தமிழக சட்டபேரவைக் கூட்டம் தொடங்கியது. கூட்டம் ஆரம்பித்ததும் மறைந்த 6 சட்டன்றஉறுப்பினர்கள் மற்றும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் ...

மேலும்..

விஷ இர­சா­யன காகி­தத்தால் அச்­சி­டப்­பட்ட புத்­த­கங்கள் பாட­சா­லை­க­ளுக்கு விநி­யோகம்

பாட­சா­லை­களில் தரம் ஏழு மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் புவி­யியல் புத்­தகம் விஷ இர­சா­ய­னத்­தி­னாலான காகி­தத்தால் அச்­சி­டப்­பட்­டுள்­ளது. இது மாண­வர்­களின் ஆரோக்­கி­யத்­திற்கு கேடு விளை­விக்கக் கூடி­யது எனவும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் குற்றம் சுமத்­தி­யது. அத்­துடன் தற்­போது மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்கும் 2 இலட்­சத்­திற்கும் அதி­க­மான ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீரின்றி தவித்த மக்களுக்கு குடிநீர் வழங்க கிழக்கு முதலமைச்சர் களத்துக்கு சென்று நடவடிக்கை

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளின்  பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதீதென்ன ஜயந்தியாய  மற்றும் நாவலடி ஆகியபகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் குடி நீர் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய இன்று  திடீர் விஜயம் ஒன்றை  முன்னெடுத்திருந்தார், இதன்போது  தேசிய ...

மேலும்..

முஸ்லிம்களது விடையத்தில் சட்டம் என்ன செய்கிறது என்பதில் எமக்கே சந்தேகம் எழுகிறது – காதர் மஸ்தான் .

நாட்டின் சட்டம் முஸ்லிம்களது விடையத்தில் என்ன செய்கின்றது என்பதில் பாராளுமன்றத்தில்அங்கம் வகிக்கும் எமக்கே சந்தேகம் எழுகின்றது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெர்வித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற இலவச கண் ...

மேலும்..

வட மாகாண அமைச்சர்கள் இருவரை பதவி விலகுமாறு விக்னேஸ்வரன் உத்தரவு

வட மாகாண அமைச்சர்களான ரி. குருகுலராசா மற்றும் பொன். ஐங்கரநேசன் ஆகியோரை தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து சுயமாக விலக வேண்டும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சற்று முன்னர் தெரிவித்தார். இதேவேளை, மேலும் இரு அமைச்சர்களான பா.டெனீஸ்வரன் மற்றும் பி. சத்தியலிங்கம் ஆகியோர் மீதான ...

மேலும்..

சங்குப்பிட்டியில் விபத்து – நால்வர் படுகாயம் (Photos)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் உள்ள சங்குப்பிட்டிப் பாலத்தின் அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (13) மதியம் 2 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது படுகாயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் ...

மேலும்..

2 கல்யாணம்.. ஒரு கள்ளக்காதலி.. குஷாலாக வாழ்க்கை நடத்தி சிக்கிய பிடி ஆசிரியர்.

உடற்கல்வி ஆசிரியர் 2 கல்யாணம் மற்றும் ஒரு கள்ளகாதல் விவகாரத்தில் சிக்கி தற்போது போலீஸிடம் மாட்டி கம்பி எண்ணி வருகிறார். மதுரை கூடல் நகரைச் சேர்ந்தவர் 32 வயதான கார்த்திகேயன். இவர் ஒரு தனியாயர் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறார். இவர் மீது ...

மேலும்..

தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறும் பிரபல நடிகை!!

நடிகையும், மாடலுமான பூஜா மிஸ்ரா தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். சர்ச்சைகளின் செல்லப் பிள்ளை என்றால் அது பாலிவுட் நடிகையும், மாடலுமான பூஜா மிஸ்ரா தான். அந்த அளவுக்கு சர்ச்சையை கிளப்புவது, சர்ச்சையில் சிக்குவதுமாக உள்ளார். இந்நிலையில் அவர் புது ...

மேலும்..

இளைய தளபதி விஜய் விவசாயிகள் குறித்த பேச்சுக்கு மக்கள் கருத்து இதோ

இளைய தளபதி விஜய் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துக்கொண்டார். அதில் ‘நாடு வல்லரசாவதை விட, விவசாயிகள் நலனே முக்கியம்’ என கூறினார். மேலும், அதற்கான நல்லரசு அமையவேண்டும் என்றும் தெரிவித்தார், இந்நிலையில் இதற்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு என்ன என்று ...

மேலும்..

செய்தது தவறு தான் இனி என் வாழ்நாளில் இப்படி நடக்காது- விஜய் அன்றே கூறியது

இளைய தளபதி விஜய் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் என்ன கூறினாலும் அதை பின்பற்ற பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் விஜய் சமீபத்தில் விவசாயிகள் குறித்து பேசியது செம்ம வைரலாகியது, பலருக்கும் இவை ரீச் ஆனது, இதற்கு முன் ...

மேலும்..

விவேகம் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலை போனதா?

விவேகம் படம் எப்போதும் வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது, அதுவும் இதுவரை வந்த அஜித் படங்களின் ...

மேலும்..

அஜித்தையே திணறவைத்த அனிருத்

அஜித் தற்போது விவேகம் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் மிக முக்கியமான ப்ளஸ்ஸே தீம் மியூஸிக் தானாம், இதற்காக அனிருத் இரவு-பகல் பாராமல் 50 தீம் மியூஸிக் உருவாக்கி கொடுத்தாராம். இதில் ...

மேலும்..

வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்

கமல்ஹாசன் சமூக வலைத்தளத்தில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து பல அதிரடி கருத்துக்களை கூறி வருகின்றார். அவரை பற்றிய சர்ச்சைகள் எது வந்தாலும் உடனுக்குடன் பதில்களை கூறிவிடுகின்றார். இந்நிலையில் விஸ்வரூபம் டீசர் இந்த வாரம் வெளிவருவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி வர, ...

மேலும்..

முஸ்லிம்கள் நிதானம் இழக்க வேண்டாம் – மஸ்தான் எம்.பி  வேண்டுகோள் 

நாட்டில் முஸ்லிம்களுடைய மதத்தலங்கள், வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்படுவதும் அதன் மூலம் இனவாதிகள் இனக்கலவரத்தை கொண்டுவர முயற்சிக்கின்றமையாலும் முஸ்லிம்கள் நிதானமாக இருந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த விடையம் தொடர்பில்  மஸ்தான் ...

மேலும்..

வவுனியா நெடுங்கேணியில் மோட்டார் சைக்கிள் பாரவூர்தி விபத்து – ஒருவர் பலி

வவுனியா நெடுங்கேணியில் மோட்டார் சைக்கிளுடன் பாரவூர்தி மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார். இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது, இன்று மாலை வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பாரவூர்தியுடன் முல்லைத்தீவில் இருந்து நெடுங்கேணி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் ...

மேலும்..

அஜித்தின் சாதனைகளை கூறும் பாடல்!!

நடிகர் அஜித் நடித்துள்ள, விவேகம் படத்தில், அவர், 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில், தீம் சாங் இடம் பெற்றுள்ளது. இந்த ஒரு பாடலுக்காக, இசையமைப்பாளர், அனிருத், 50 டியூன்களை போட, அதில் ஒன்றை, ஓ.கே., ...

மேலும்..

அரசுக்கு எதிராக சதிசெய்யும் மஹிந்த அணி மீது விசாரணை தேவை! – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அழுத்தம்

மஹிந்த அணியினரான பொது எதிரணியினர் அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டுவரும் சதித்திட்டங்கள் பற்றிய விரிவான விசாரணையொன்று நடத்தப்படவேண்டுமென உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ள ஏனைய விவரங்கள் வருமாறு:- "பொது எதிரணியைச் சேர்ந்த சுமார் ...

மேலும்..

கைப்பேசி பாவனையால் ஐந்து மாதங்களில் இருபது ரயில் பாதை மரணங்கள்!

கைப்பேசியில் உரையாடிக்கொண்டே ரயில் பாதைகளில் நடந்ததாலும், ரயில் பாதைகளில் நின்றவாறே செல்பி எடுக்க முனைந்ததாலும் கடந்த ஐந்து மாதங்களில் இருபது உயிர்கள் ரயில்களுக்குப் பலியாகியிருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹெட்போன்களைக் காதுகளில் மாட்டிக்கொண்டு ரயில் பாதைகளில் நடப்பதும் அப்பாதைகளில் நின்றுகொண்டே செல்பிகள் எடுக்க ...

மேலும்..

ஞானசார தேரருக்கு அமைச்சர் பாட்டலியே பாதுகாப்பு வழங்கி வருகிறார்! – திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு

இலங்கையின் அமைதிக்கு எதிராக இனக் கலவரங்களைத் தூண்டிவிடும் பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இந்த அரசின் பிரபல அமைச்சர்களில் ஒருவரான பாட்டலி சம்பிக்க ரணவக்கவே பாதுகாப்பு வழங்கி வருகிறார் என லங்கா சமசமாஜ கட்சியின் பிரதம செயலாளரான பேராசிரியர் ...

மேலும்..

யாழ் இலக்கிய நண்பர்கள் நடாத்திய மகுடம் 5வது ஆண்டு மலர்

துறையூர் தாஸன்யாழ் இலக்கிய நண்பர்கள் நடாத்திய மகுடம் 5வது ஆண்டு மலர் பேராசிரியர் சி.மெளனகுரு இரட்டைச்சிறப்பிதழ்களின்அறிமுக நிகழ்வு கடந்த சனிக்கிழமை(10) யாழ்ப்பாண திருமறைக்கலா மன்ற கலைத்தூது கலையகத்தில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெற்றது. சிறப்பிதழ்களின் முதல் பிரதிகளைபிரபல கிருபா லேனர்ஸ் அதிபர் திரு. ...

மேலும்..

அழகு, சரும பிரச்சனைகளுக்கு வரமளிக்கும் வேப்பிலை

வேப்ப மரத்தை மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை மரம் என்று சொல்லலாம். இந்த வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். அதிலும் இந்த வேப்ப மரத்தின் இலையை 4,000 வருடங்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வருகின்றனர். ஆயுர் வேத மருத்துவத்தை ...

மேலும்..

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் இப்தார் நிகழ்வு

(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த இப்தார் நிகழ்வு  வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை வலயக்கல்வி அலுவலக முற்றவெளியில் இடம்பெற்றது. இதன்போது விசேட மார்க்க சொற்பொழிவையும், துஆப் பிரார்த்தனையும் மௌலவி யூ.எல்.எம்.அமீன் நிகழ்த்தினார். இதில்கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ...

மேலும்..

சத்தம் இல்லாமல் சாதித்து கொண்டு இருக்கும் சங்கா!!

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தனது கிரிக்கட் வாழ்வில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளார். ‘முதல் தர மற்றும் லிஸ்ட்-ஏ’ போட்டிகளில் 100 சதங்களை விளாசியதன் மூலமே இவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இன்னும் 135 தினங்களில் தனது 40ஆவது ...

மேலும்..

ஊடக சுதந்திரத்துக்கு அரசால் அச்சுறுத்தலாம்! – குற்றஞ்சாட்டுகின்றார் நாமல்

இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்கு அரசு கடுமையான சவாலை விடுப்பதாகவும், ஊடகவியலாளர்களின் பெற்றோருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் மஹிந்த அணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அரநாயக்க பிரதேசத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு ...

மேலும்..

யாழ்ப்பாணத்துக்குச் சென்றால் இனவாதிகளைப் பிடிக்கலாம்! – கோட்டாபய ஆலோசனை

"யாழ்ப்பாணம் சென்றால் இனவாதிகளைப் பிடித்துவிடலாம்''  என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். "விக்னேஸ்வரன் போன்றவர்களே யாழ்ப்பாணத்தில் இனவாதத்தைப் பரப்பி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இன்று  சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பு நாம் இல்லை''  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுபலசேனா அமைப்புக்கும் ...

மேலும்..

பொதுபலசேனாவை இன்றும் கோட்டாவே இயக்குகின்றார்! – அமைச்சர் எஸ்.பி. குற்றச்சாட்டு

"பொதுபலசேனா அமைப்புக்கு அன்று  பாலூட்டி வளர்த்த கோட்டாபய  ராஜபக்ஷவே  இன்றும் அந்த அமைப்புக்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்றார்'' என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன், இனவாத, மதவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும்  குழுக்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை ...

மேலும்..

இன, மத கலவரக்காரர்களை அடக்க விசேட அதிரடிப் படை களமிறக்கம்!

இலங்கையில் இன, மத கலவரங்களைத் தூண்டுபவர்களையும், அக்கலவரங்களை நடத்துபவர்களையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் பொறுப்பு விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. "நாளாந்தம் அதிகரித்துவரும் இத்தகைய இனக் கலவரங்களால் நாட்டின் அமைதி குலைக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே பொலிஸாருக்கு மேலதிகமாக ...

மேலும்..

நியாயத்தைப் பெறுவதில் தமிழர்களுக்கு நெருக்கடி! – ஜெனிவாவில் அறிக்கை முன்வைப்பு

"நீதியை வழங்குதல் மற்றும் பொலிஸ் சேவையில் சிறுபான்மை இனங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை ஆகியன இலங்கையின் நீதிக் கட்டமைப்பில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. நியாயத்தைப் பெற்றுக்கொள்வதில் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.'' - இவ்வாறு  ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு முன்வைத்த அறிக்கையில் ...

மேலும்..

கடந்த 5 மாதங்களில் 150 பேரின் உயிரைக் காவுகொண்டது டெங்கு!

இலங்கையில் 8 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவுகின்ற வேகம் உக்கிரமடைந்துள்ளது என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய 8 மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகமாகப்  பரவிவருகின்றது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ...

மேலும்..

விக்கியுடன் சம்பந்தன் தொலைபேசியில் அவசர உரையாடல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ள நிலையில், அவருடன் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் ...

மேலும்..