June 15, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எடுத்த முடிவு சரியானது.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எடுத்த முடிவு சரியானது..அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு  இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரரேரணை குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என வினவிய போதே ...

மேலும்..

அட்டனில் தீர்க்கப்பட்ட குப்பை பிரச்சினை பத்தனையில் ஆரம்பம்

க.கிஷாந்தன்)   அட்டன் டிக்கோயா நகர சபைக்;கு பிரதேசத்தில் கடந்த 17 நாட்களாக எடுக்கப்படாத குப்பைக்கு எதிர்ப்பு தெரிவித்து 15.06.2017 அன்று காலை அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.   அதனை  தொடர்ந்து அவ்விடத்திற்கு வருகை தந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 16.06.2017

  மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர் கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நண்பர்கள் ஒத்துழைப் பார்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும்.

எஸ்.என்.நிபோஜன் முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்  சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபையின் சமகால நிகழ்வு தொடர்பாக இன்று எமது செய்திச்சேவை  வினாவியபோது பா.உ சி.சிறீதரன்   மேற்கண்டவாறு தெரிவித்தார் அத்துடன் இந்த விடயம் தொடர்பாக ...

மேலும்..

ஹரியானாவில் காருக்குள் மூச்சுத்திணறி இரட்டை சகோதரிகள் பலி.

ஹரியானாவில் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்ப்பட்டிருந்த காருக்குள் ஏறி தவறுதலாக கதவுகளை பூட்டிக் கொண்டு திறக்க முடியாததால் இரட்டைப் பெண் குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். ஹரியானா மாநிலம் குர்கான் அருகிலுள்ள பட்டாடி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் கோவிந்த சிங். இவரின் ஐந்து வயது ...

மேலும்..

பா.ஜ.கவுக்கு டிடிவி தினகரன் செக்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து புதிய நிபந்தனைகளை முன் வைத்துள்ளனர். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, டிடிவி தினகரன் கட்சி பணியில் ...

மேலும்..

தெலுங்கு நடிகை சார்மி சமீபத்தில் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

  நடிகை சார்மி, நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நடித்து வரும் பைசா வசூல் என்ற படத்திற்காக சமீபத்தில், போர்ச்சுகல் நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் சீக்கியரின் புனித கோவில் அமர்ந்துள்ள குருத்வாரா கோவிலுக்கு சென்றார். அப்போது அவர் தொடை தெரியும் படியான ஒரு பைஜாமா ...

மேலும்..

நான் கர்ப்பமா?: நஸ்ரியா

திருவனந்தபுரம்: தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்திகளை பார்த்து நஸ்ரியா ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நஸ்ரியா நஸீம் கர்ப்பமாக இருப்பதாக மலையாள திரையுலகில் பேச்சாக கிடக்கிறது. அவரது கணவரும், மலையாள நடிகருமான பஹத் ஃபாசில் தனது பட விழாக்களை கடைசி நேரத்தில் ...

மேலும்..

இந்தியா அபார வெற்றி பைனலில் பாக்.குடன் மோதல்

பர்மிங்காம்: ரோகித்தின் சதத்தால் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்க தேச அணியை வீழ்த்தி அபார வெறறி பெற்றது.இந்தியா,வங்கதேசம் இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் முதலில் பேட் செய்த வங்கதேசம், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் ...

மேலும்..

விரதத்திற்கு பின்னால் உள்ள விஞ்ஞானம்!

  விரதம் இருப்பது மூடநம்பிக்கை....இல்லையில்லை அது மத நம்பிக்கை என இருவேறு கருத்துக்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், உண்மையில் விரதத்திற்கு பின்னால் இருக்கிறது மிகப்பெரிய விஞ்ஞானம். அதை கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாமே! விரதம் இருப்பது ஏன்...? 'அன்னத்தை அடக்கியவன் ஐந்தை (கண், காது, மூக்கு, வாய், உடல்) ...

மேலும்..

நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?

நடிகை நஸ்ரியா தமிழில் சில படங்களே நடித்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். சுட்டியான நடிப்பு, நடனம், முக பாவனைகள் என்று அவருடைய நடிப்பு ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. மேலும் இவர் நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் மலையாள நடிகர் பகத் பாசிலை ...

மேலும்..

அது ஒன்றும் தீண்டத்தகாத செயல் அல்ல! அஜித்தின் முடிவு

நடிகர் அஜித் பற்றி பல விசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அவரின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகள் ஆச்சர்யமளிக்கும் வகையில் இருக்கும். இப்படித்தான் பவித்ரா படத்தின் கதைப்படி மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் ஒரு கேரக்டர். ஆனால் அந்த நேரம் நிஜமாக அவர் விபத்தில் அடிப்பட்டு ...

மேலும்..

விவசாயிகள் குறித்து பேசியதற்கு விஜய்யை யார் வாழ்த்தினார் தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்

இளைய தளபதி விஜய் தமிழக மக்களுக்காக பல இடங்களில் குரல் எழுப்பியுள்ளார். அப்படித்தான் சமீபத்தில் விவசாயிகள் குறித்து ஒரு விருது விழாவில் பேசினார். அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது, அதுமட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் அதை வரவேற்றனர். இந்நிலையில் விவசாயிகள் சங்க ...

மேலும்..

47 வயதில் திருமணம் செய்து கொள்ள போகிறாரா கமல், ரஜினி பட நாயகி?

ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பின் பரதநாட்டிய கலைஞராக வலம் வந்தவர் நடிகை ஷோபனா. சென்னையில் நாட்டிய பள்ளி நடத்தி வரும் ஷோபனா, 47 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்தார். அதோடு பரத நாட்டியத்தில் மட்டும் தன்னுடைய முழு கவனத்தை ...

மேலும்..

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக போராட்டம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை வளாகத்துக்கு முன்னால் தற்போது கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம், பொது அமைப்புக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலதரப்பினர் கலந்து கொண்டுள்ளனர். விக்னேஸ்வரனுக்கு எதிராக நேற்று ...

மேலும்..

சவுதி அரேபியாவுடனான முறிவு கட்டாரின் கடல்போக்குவரத்தை பெருமளவில் பாதிக்கவில்லை!

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் கட்டாருடனான போக்குவரத்து உறவுகளை துண்டித்துக் கொண்டமையால் கட்டார் ஹமாட் துறைமுகத்தில் பெருமளவு பாதிப்புக்கள் எவையும் ஏற்படவில்லை என துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகள் கடந்த ...

மேலும்..

மீன்பிடி தடைக் காலம் நிறைவு: கடலுக்கு விரைந்த மீனவர்கள்

மீன்பிடி தடைக் காலம் நிறைவுபெற்றுள்ள நிலையில், மீனவர்கள் தங்கள் தொழிலுக்காக கடலுக்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் 61 நாட்களாக நீடித்த மீன்பிடி தடைக்காலம் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவுபெற்றுள்ள நிலையில், மீனவர்கள் மும்முரமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு இராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள மீனவர்கள் ...

மேலும்..

சட்டசபையில் மீண்டும் குரல் கொடுப்போம்: மு.க.ஸ்டாலின்

சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் குரல் கொடுப்போம் என்று தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள், ராஜாஜி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். ...

மேலும்..

ஐ.நா. அமைப்பில் உயர்பதவி பெறும் இரண்டாவது இந்திய பெண்

சர்வதேச கடல் சட்டம் தொடர்பான தீர்ப்பாய உறுப்பினராக இந்திய பெண்ணொருவர் முதன்முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்தவர் நீரு சதா (Neeru  Chadha) ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்காக நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தலில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஐ.நா. அமைப்பில் உயர்பதவி ...

மேலும்..

அங்கத்தவர்கள் சுயாதீனமாக முடிவெடுக்கலாம் என நாம் விட்டுள்ளோம்.

அங்கத்தவர்கள் சுயாதீனமாக முடிவெடுக்கலாம் என நாம் விட்டுள்ளோம் என புளொட் அமைப்பின் தலைவரும:, பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் தற்போதைய நிலை தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தாவது, இந்த விவகாரத்தை நீடிக்க ...

மேலும்..

கல்கரியில் சடலமாக மீட்கப்பட்ட இரு ஈழத்தமிழர்களின் விவகாரம்: பொலிஸார் தீவிர விசாரணை

கல்கரியில் ஈழத்தமிழர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த சனிக்கிழமை பனோரமா ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவர்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். ஆனால் இவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்ற ...

மேலும்..

தீயில் கருகிய கிரென்ஃபெல் டவர் கட்டடத் தொகுதியை பிரதமர் நேரில் பார்வையிட்டார்

மேற்கு லண்டனில் தீயில் கருகி சேதமடைந்துள்ள கிரென்ஃபெல் டவர் அடுக்குமாடி கட்டடத் தொகுதியை இன்று (வியாழக்கிழமை) பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அங்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தெரேசா மே கலந்துரையாடியுள்ளார். இதனை வெளிப்படுத்தும் ஒளிப்படங்கள் ஊடகங்களில் ...

மேலும்..

லிபரல் ஜனநாயகக் கட்சி தலைவர் ராஜினாமா

பிரித்தானியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சி தமது ஆதரவை நிரூபிப்பதற்கு தவறிய நிலையில் கட்சியின் தலைவர் டிம் ஃபரோன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) மேற்படி அறிவித்தலை வெளியிட்ட டிம் ஃபரோன், பொய்களை அடிப்படையாக கொண்ட ...

மேலும்..

கறுப்புக் கொடிகளுடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா!

கிழக்குப் பல்கலைக்கழகம் முழுவதும் கறுப்புக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் 21வது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு முகப்பு நுழைவாயிலில் கறுப்புக் கொடிகள், கறுப்புப் பந்தல் மற்றும் மாணவர்களின் சத்தியாக்கிரகத்தோடு அப்பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு ...

மேலும்..

வவுனியாவில் இளைஞர் சேவை மன்றத்திற்கான புதிய கட்டட தொகுதி திறந்து வைப்பு

வவுனியாவில் இளைஞர் சேவை மன்றத்திற்கான புதிய கட்டட தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது. வவுனியாவில் இன்று யூரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் இளைஞர் சேவை மன்றத்திற்கான புதிய கட்டட தொகுதி தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் ...

மேலும்..

சமூக ,விஞ்ஞான போட்டியில் 2ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட நானாட்டான் மகா வித்தியாலய மாணவி

-மன்னார் நிருபர்- அகில இலங்கை ரீதியில் இடம் பெற்ற பெற்ற 501 தொடக்கம் 1000 வரையிலான மாணவர் தொகையை கொண்ட தமிழ் பிரிவு பாடசாலைகளுக்கு   இடையே இடம் பெற்ற சமூக ,விஞ்ஞான போட்டியில் 2ஆம் இடத்தையும் ,அகில இலங்கை ரீதியில் 3 ...

மேலும்..

களுவாஞ்சிக்குடியில் மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்து.

-சஜிந்தன்- களுவாஞ்சி குடி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இன்று(15)மதியம் 1.00 மணியளவில் மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. விபத்திற்கு உள்ளான வாகனங்களில் பயணித்தவர்களுக்கு பாதிப்புக்கள் பெரிதாக ஏட்படவில்லை மற்றும் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சி குடி பொலிஸார் மேற்கொள்ளுகின்றனர்.  

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் கடலில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி ஆர்ப்பாட்டம்.

(அப்துல்சலாம் யாசீம்-) கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னாலுள்ள கடலில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி இன்று (15) தங்களுக்கு நியாயமான தீர்வொன்றினை பெற்றுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் தங்களுடைய காணாமல் ...

மேலும்..

கிளிநொச்சி இராணுவவெற்றி நினைவிடம் பலப்படுத்தப்படுகிறது.

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள இராணுவ வெற்றியை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றிசின்னம் பலமான வேலிகள் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறது. குறித்த  இராணுவ வெற்றியை குறிக்கும் நினைவிடம் அவ்விடத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ...

மேலும்..

உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகி 20 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதி.

(க.கிஷாந்தன்) லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை சந்தியில் உழவு இயந்திரம் ஒன்று குடைசாய்ந்ததில் அதில் பயணஞ் செய்த 20 பேர் காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லிந்துலை லெமிலியர் தோட்டத்திலிருந்து மட்டுக்கலை டி.ஆர்.ஐ தோட்ட  தேயிலை மலைக்கு  வேலைக்காக ...

மேலும்..

அட்டன் நகரில் கழிவுகள் அகற்றப்படாமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து பிரதேவாசிகள் ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) அட்டன் பிரதேசத்தில் சேரும் குப்பைகள் கடந்த 17 நாட்களாக அகற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 15.06.2017 அன்று காலை அட்டன் மணிக்கூட்டு முன்னால் அட்டன் நகர வர்த்தகர்கள் பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அட்டன் நகரில் சேரும் கடந்த பல வருடங்களாக அட்டன் குடாகம பகுதியிலேயே ...

மேலும்..

மேற்கு லண்டன் தீ விபத்து 12 பேர் உயிரிழப்பு, பலர் வைத்தியசாலையில்

லண்டன் தொடர்மாடிக் குடியிருப்பு தீ விபத்தில் 12 பேர் உயிரிழப்பு லண்டன் தொடர் மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 65 இற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை ...

மேலும்..

ஞானசார தேரருக்கு பிடியாணை

பொது பல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இன முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவரை ஆஜராகுமாறு நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட ...

மேலும்..

நானுஓயா விபத்து – சிறுமி பலி – நகரில் கலவரம்.

(க.கிஷாந்தன்) நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில், நானுஓயா நகரின் பாதசாரி கடவையில், பாதை கடக்க முற்பட்ட 6 வயது சிறுமி மீது, கனரக வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே பரிதாபமான நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமியின் உயிரிழப்பால் ஆத்திரமுற்ற பொதுமக்கள், கனரக வாகனத்துக்கு தீ ...

மேலும்..

மூதூர்-பெரியவௌி கிராமத்தில் சிறுமிகள் துஷ்பிரயோகம்- நடைபவணி.

(அப்துல்சலாம் யாசீம்) மூதூர்-பெரியவௌி கிராமத்தில் கடந்த 28ம் திகதி 03 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்குற்பட்டமையை கண்டித்து திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு இன்று (15) ஜந்து கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாணசபைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் கிழக்கு மாகாண ஆளுனருக்கு மகஜரொன்றினையும் கையளித்தனர்.   இம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது- திருகோணமலை ...

மேலும்..

ஆயுதப்போர், சமஷ்டி கோரிக்கை, படுகொலை அனைத்தும் தென்னிலங்கையிலேயே ஆரம்பமாயின என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

ஆயுதப்போர், சமஷ்டி கோரிக்கை, படுகொலை அனைத்தும் தென்னிலங்கையிலேயே ஆரம்பமாயின என்பதை நினைவில் நிறுத்துங்கள் தொலைகாட்சி  விவாதத்தில் மனோ கணேசன்   இலங்கையில் அரசை எதிர்த்து ஆயுதப்போராட்டம் 1971, 1989 ஆகிய ஆண்டுகளில் தென்னிலங்கையில் ஆரம்பித்து நடத்தப்பட்டு பெருந்தொகை சிங்கள இளைஞர் பலியானார்கள். சமஷ்டி கோரிக்கையை ...

மேலும்..

சாதாரண தரப் பரீட்சையில் நான்கு தடவைகள் தோல்வியடைந்த அமைச்சர்.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது பல அமைச்சர்கள் வகித்து வந்த அமைச்சுக்கள் பறிக்கப்பட்டு பதிலுக்கு அவர்களுக்கு வேறு அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்களின் தகுதிகள்-கல்வித் தகைமைகள் தொடர்பில் மஹிந்த அணி கேள்வி எழுப்பி வருகின்றது. கடந்த காலங்களில் இரண்டு பெரிய அமைச்சுக்கள் தொடர்ச்சியாகச் ...

மேலும்..

கிழக்கு மாகாண முதலமைச்சரின் அயராத முயற்சியின் பயனாக பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்.

கிழக்கு முதலமைச்சரின் அயராத முயற்சியின் பயனாக கிழக்கு மாகாணத்தில் இன்று பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன, இந்த நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா பாடசாலையின் விவேகானந்தா கலையரங்கத்தில் இடம்பெற்றது, இதன் போது சிங்களம் தமிழ் மற்றும் வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான நியமனங்கள் ...

மேலும்..

நான் பழைய மாலிங்க அல்ல : வெளிப்படையாகக் கதைத்த லசித் மாலிங்க

கடந்த காலங்களில் சர்வதேச மட்டத்தில் உள்ள அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்தி வந்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, நான் முன்னர் போன்று சிறந்த முறையில் செயற்படவில்லை என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் ...

மேலும்..

வடக்கு முதலமைச்சரின் மக்கள் நலன் சார் முடிவு மக்கள் மத்தியில் திருப்தி அடய செய்துள்ளது – அங்கஜன் இராமநாதன்

வடக்கு முதலமைச்சரின் மக்கள் நலன் சார் முடிவு மக்கள் மத்தியில் திருப்தி அடயசெய்துள்ளது _ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வடக்கு முதலமைச்சரின் மக்கள் நலன் சார்ந்த முடிவு மக்கள் மத்தியில் திருப்தி அடயசெய்துள்ளது என்றே சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த தேர்ப்பவனி

யாழ்ப்பாணத்திலுள்ள யாத்திரைத் தலங்களின் ஒன்றான பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவின் இறுதிநாளான நேற்று செவ்வாய்கிழமை மாலை புனித தேர்ப்பவனி இடம்பெற்றது. கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நேற்று நிறைவடைந்தது. மாலை இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து 5.00 மணியளவில் ...

மேலும்..

மர்ஹூம் அஸ்ரப்பின் மரணம் ஏற்படுத்தும் பிளவுகளும் படிப்பினைகளும்!

(காத்தான்குடி ஷாஜகான்) ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மரணித்தால் புதிய தலைமைகள் எவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று எந்த அரசியல் கட்சியும் அதன் யாப்பில் எழுதி வைக்கவில்லை என கிழக்கு ஐக்கிய முன்னணியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மனித ...

மேலும்..

அகதிகள் எதிர்கொண்ட இன்னல்களுக்கு நிவாரணமாக 300 கோடி ரூபாய் தர ஆஸ்திரேலியா அரசு ஒப்புதல்.

  படகுகள் வழியே தஞ்சம் கோரி  ஆஸ்திரேலியாவுக்குச்சென்ற சுமார் இரண்டாயிரம் அகதிகளை பப்பு நியூ கினியாவில் உள்ள மனுஸ் தீவில் அந்நாட்டு அரசு பல ஆண்டுகளாக தடுத்து வைத்திருக்கிறது. இந்த அகதிகள் தடுப்பில் இருந்த போது எதிர்கொண்ட இன்னல்களுக்கு நிவாரணமாக 53 மில்லியன் ...

மேலும்..

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் முச்சக்கரவண்டி தடம்பிரண்டு விபத்து.

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் சென்றுகொண்டு இருந்த முச்சக்கரவண்டி அட்டாளைச்சேனை மீனோடகட்டு சந்தியில் இன்று (15) அதிகாலை 5 மணியலவில் தடம்பிரண்டு விபத்துக்கு உள்ளாகியது. முச்சக்கரவண்டியில் சென்றவர்கள் சிறு காயங்களுடன் ஒலுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொள்ளுகின்றனர்.  

மேலும்..

ஞானசாரரை உருவாக்கியது யார்? ஐ தே க தலைவர் ரணிலிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஞானசாரரை உருவாக்கியது யார்? ஐ தே க தலைவர் ரணிலிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.  விஜேசிறிக்கு அமைச்சர் ரிஷாட் சாட்டை  - சுஐப் எம் காசிம் பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரை உருவாக்கியது யார்? என்று தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் ரணில் ...

மேலும்..

உயர்தர மாணவியை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்த முயற்சித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மோகிங்டன் தோட்ட மாணவி ஒருவரை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும்  14.06.2017 அன்று பகல் 2.00  மணியளவில் ...

மேலும்..