June 16, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையில் 8 திருவள்ளுவர் சிலைகள் திறப்பு: வி.ஜி.சந்தோ‌ஷம் தகவல்

வி.ஜி.பி.குழுமத்தின் நிறுவனரும், வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தின் தலைவருமான வி.ஜி.சந்தோ‌ஷம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்கத்தின் சார்பாக, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு திருவள்ளுவரின் பெருமையை எடுத்துக் கூறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் ...

மேலும்..

அமெரிக்காவில் ஸ்ரீரடி சாய்பாபா திருத்தலம்!!!

அமெரிக்கா: அமெரிக்காவின் மசாசூட் மாநிலத்தில் ஸ்ரீ குருஸ்தான் என்று அழைக்கப்படும் ஸ்ரீரடி சாய்பாபாவின் திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோவில் வியாழக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் ...

மேலும்..

அதிபர் ட்ரம்பின் அழைப்பை ஏற்று வரும் 25-ந்தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விடுத்த அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி வரும் 25, 26-ந்தேதிகளில் அமெரிக்கா செல்கிறார். அங்கு அந்த நாட்டு அதிபரை சந்தித்து மோடி பேசவுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அப்போது பிரதமர்் ...

மேலும்..

அஞ்சலிக்கு ரொமான்ஸ் லெட்டர் எழுதிய ஜெய்!!!!!!

  நடிகர் ஜெய் மற்றும் நடிகை அஞ்சலியும் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததிலிருந்து இருவரும் காதலில் விழுந்துள்ளனர் என்று திரையுலக வட்டாரமே கிசு கிசுத்தது  இந்நிலையில் இருவரும் இதை மறுத்து வந்தனர். தற்போது அஞ்சலி இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார் அதற்கு ஜெய் தன் சமூக ...

மேலும்..

இரண்டு நாள் நாடு தழுவிய மாநாட்டிற்கு அழைப்பு-ஐ.டி ஊழியர்கள்!!!

சென்னை: தரமணியில் நடக்கவிருகுக்கும் இரண்டு நாள் ஐ.டி ஊழியர்கள் நாடு தழுவிய மாநாட்டிற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. ஐ.டி துறையில் தற்போது நிலவும் நெருக்கடி குறித்து ஐ.டி. ஊழியர்கள் மாநாடு வரும் ஜூன் 17,18 ஆம் தேதிகளில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் ...

மேலும்..

இந்தியர்களின் ‘கருப்பு பண விவரங்களை’ பகிர சுவிட்சர்லாந்து ஒப்புதல்

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் தொடர்பான விவரங்களை தானாகவே மத்தியஅரசிடம் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தில் சுவிட்சர்லாந்து அரசு நேற்று முறைப்படி கையொப்பம் இட்டது. இதன்படி, சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புபணம் எனச் சந்தேகிக்கப்படும் கணக்குகள், அதன் விவரங்கள் ஆகியவற்றை சுவிட்சர்லாந்து ...

மேலும்..

என்.டி.டி.வி ரெய்டுக்கு இதுதான் காரணமா?

தனியார் வங்கி ஒன்றுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தியதாக என்.டி.டி.வி இணை இயக்குனர் பிரணாய்ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் மீது சமீபத்தில் இந்த நிலையில் திடீரென நேற்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, என்டிடிவி நிறுவனர் பிரணாய்ராய், பண ...

மேலும்..

“வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்” அற்புதமான திரைப்படம்.

  "வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்" அற்புதமான திரைப்படமானது வாழ்க்கையில் குழந்தையின் செயற்பாடுகள் குறித்தும் வாழ்க்கை பற்றியும் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இவ் திரைப்படமானது சனிக்கிழமை திரையிடவுள்ளது. அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும்..

அமைச்சுப் பொறுப்பை தூக்கி எறிந்து விட்டு நீதியை நிலை நாட்டுவதற்கு தயாராக இருக்கின்றேன்.

நான் டெலோ கட்சியை சார்ந்தவன்-   அமைச்சுப் பொறுப்பை தூக்கி எறிந்து விட்டு நீதியை நிலை நாட்டுவதற்கு தயாராக இருக்கின்றேன்-வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன்-(PHOTOS)   நான் கட்சி தாவி விட்டதாகவும்,ஓடி விட்டதாகவும் கூறியிருந்தார்.கட்சி தாவ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.தேவை என்றால் அமைச்சுப் பொறுப்பைக்கூட நாளை தூக்கி ...

மேலும்..

கிளிநொச்சியில் விபத்து இளைஞர்கள் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்.

எஸ்.என்.நிபோஜன் இன்று  பிற்பகல்  கிளிநொச்சி கனகபுரம் வீதியில்  இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள்  இருவர் காயமடைந்த நிலையில்  கிளிநொச்சி பொது  வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்டு   அவசர சிகிச்சை  பிரிவில்  சிகிச்சை  பெற்று வருகின்றனர்   இதில்  ஒரு இளைஞனின்  கால்  முறிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது டிப்போ சந்தியில் ...

மேலும்..

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக வவுனியா சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையைக் கண்டித்தும் முதலமைச்சரின் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நீதிமன்றத்திற்கு செல்லாது தமது பணிப்புறக்கணிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இது தொடர்பில் சட்டதரணிகள் சங்கத்தைச் சேர்ந்த ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிலரின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்  சிலர்   முதலமைச்சருக்கு எதிராக செயல்படுவது தொடர்பான  முடிவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின்  தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார் .  அங்கஜன் இராமனாதனினால் ...

மேலும்..

வவுனியாவில் இளைஞர் சேவை மன்றத்திற்கான புதிய கட்டட தொகுதி திறந்து வைப்பு.

வவுனியாவில் இளைஞர் சேவை மன்றத்திற்கான புதிய கட்டட தொகுதி நேற்று திறந்து வைக்கப்பட்டது. வவுனியாவில்  ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியின்  கீழ்  இளைஞர் சேவை மன்றத்திற்கான புதிய கட்டட தொகுதி அமைக்கப்பட்டிருந்தது. தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் ...

மேலும்..

கிளிநொச்சியில் வழமைக்குத் திரும்பிய பெரும்பாண்மையான வர்த்தக நிலையங்கள்.

எஸ்.என்.நிபோஜன் வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலையும் இன்று காலை   பாதிக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு  போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு  மாறாக  குறைவாகவே  காணப்பட்டது ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 17.06.2017

  மேஷம் மேஷம்: நீண்டநாளாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த பிரபலத்தை இன்று சந்திப்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரி களுடன் நிலவி வந்த பனிப்போர் நீங்கும். நினைத்ததை முடிக்கும் ...

மேலும்..

கிளிநொச்சி பா உ சுமந்திரன், பசுபதிப்பிள்ளை ஆகியோர் ரணிலின் நிகழ்ச்சி நிரலிற்குள் இயங்குகின்றனர் – மக்கள் கருத்து

பா.ம உறுப்பினர்  , சுமந்திரன், பசுபதிப்பிள்ளை உள்ளிட்டவர்கள் பிரதமர் ரணிலின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கிளிநொச்சியில் இடன்று இடம்பெற்ற முதலமைச்சருக்கு ஆதரவான போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் இதனை குறிப்பிட்டனர். ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் பின்கதவால் பணத்தினை பெற்று ...

மேலும்..

வாட்ஸ்அப் செயலில் வந்துள்ள 5 புதிய வசதிகள்..!

உலகில் கோடிகணக்கான மக்கள் மத்தியில் பிரபலமாக விளங்கும் வாட்ஸ்அப் செயலில் புதிதாக வந்துள்ள 5 முக்கியமான வசதிகளை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்..! வாட்ஸ்ப் வசதிகள் 1. பின் சாட் உங்கள் விருப்பமான நபரின் சாட்டிங் சேவையை எப்பொழுதும் முதலாவதாக படிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.க்ருப் மற்றும் ...

மேலும்..

கத்தாருக்கு அதிநவீன போர் விமானத்தை விற்கும் அமெரிக்கா..!

கத்தார் நாட்டிற்கும் வளைகுடா நாடுகளுக்கும் எதிர்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பிரிவினையை மேலும் பெரிதாக்கும் வகையில் அமெரிக்கா அதிநவீன எப்-15 போர் விமானத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த விற்பனையின் மதிப்பு 12 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திப்பு எப்-15 ...

மேலும்..

புதுசு புதுசா சாதனைகள் செய்ய அஜித்தால் மட்டுமே முடியும்: ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் திரையுலகில் அஜித் படம் செய்த சாதனைகள் சொல்லில் அடங்காது. அவரது ஒவ்வொரு படமும் வெளிவரும்போது இதற்கு முன் கேள்விப்பட்டிராத புதிய சாதனைகள் தோற்றுவிக்கப்படும். அந்த வகையில் தற்போது அஜித்தின் 'விவேகம்' புதிய சாதனை ஒன்றை செய்துள்ளது. அஜித் நடித்த 'விவேகம்' கடந்த ...

மேலும்..

நண்பரை திருமணம் செய்து கொள்ளும் நடிகை ஷோபனா?

நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.   1984ம் ஆண்டு மலையாளப் படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஷோபனா. அதன் பின் தமிழில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். அதன் பின் சினிமாவிலிருந்து விலகி, ...

மேலும்..

சீனாவில் தற்காப்புக்கலை பயிலும் எமி ஜாக்சன்

தன்னுடைய அடுத்த படத்துக்காக, சீனாவில் தற்காப்புக்கலை பயில்கிறாராம் எமி ஜாக்சன்.   ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ளார் எமி ஜாக்சன். அதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் இயக்குநரான ஆண்ட்ரூ மோர்கன் இயக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். ஆங்கிலத்தில் தயாராகும் இந்தப் படம், ...

மேலும்..

குற்றாலத்தில் சிவகார்த்திகேயன் – சூரி! ஒரே கொண்டாட்டம்தான்….

சிவகார்த்திகேயன் நடித்து வந்த 'வேலைக்காரன்' படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இன்று முதல் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பொன்ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா முதன்முதலில் நடிக்கவுள்ளார் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய தொடர் வெற்றிக்கு ...

மேலும்..

நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து சமீபத்தில் சென்சாருக்கும் சென்று 'யூ' சான்றிதழ் பெற்றது. இந்நிலையில் இந்த படம் கடந்த சில நாட்களாக 'ஜூன் வெளியீடு' என்று விளம்பரப்படுத்தி வந்த நிலையில் ...

மேலும்..

ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவர்களுக்கு உப்பு பாக்கெட்..பிளிப்கார்ட்!!!!!

விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்களை திருடி அதற்கு பதில் உப்பு பாக்கெட்டை கொடுத்து பிளிப்கார்ட் நிறுவனத்தை ஏமாற்றிய பிளிப்கார்ட் ஊழியர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். நாட்டின் முன்னணி ஈகாரமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் பெங்களுரை தலைமையாகக் கொண்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்கிறது. ...

மேலும்..

அரசியலுக்கு ரஜினி வருவது நிச்சயம்!! நடிகர் செந்தில் பேட்டி

            ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார். சென்னை அடையாரில் டி.டி.வி தினகரனை நடிகர் செந்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ இப்போதுள்ள நிலைமையே நீடித்தால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும். ...

மேலும்..

விளையாட்டுக்கான முதல் தமிழ் சானல்….

தமிழில் வர்ணனையுடன் கூடிய விளையாட்டுக்கான முதல் சானலாக, ஸ்டார் ஸ்போர்ட் 1 தமிழ் சானல் துவக்கப்பட்டது. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2017 உடன் துவக்கப்பட்ட இந்த தமிழ் ஒளிபரப்பு மூலம், தமிழக விளையாட்டு ரசிகர்களுக்கு  வீரர்களை நெருக்கமாக்குகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை ...

மேலும்..

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் திடீர் ‘கெடு’

            பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்புஷன் ஜாதவ் தண்டனை ரத்து செய்யக்கோரும் வழக்கில், செப்டம்பர் 13-ந்தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய இந்தியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூக்கு தண்டனை இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பு‌ஷன் ஜாதவ் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ...

மேலும்..

“காஷ்மீரில் தீவிரவாதிகள் ‘கொரில்லா’ தாக்குதல் – போலீசார் உள்பட 6 பேர் பலி”

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மறைந்திருந்து நடத்திய கொடூரld தாக்குதலில் காவல் துணை ஆய்வாளர் உள்பட 6 பேர் பலியாகினர். என்கவுன்ட்டர் ஜம்மு காஷ்மிரின் பிஜேபரா பகுதியில் 3 தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்களை ராணுவத்தினர் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் அனைவரும் வீடு ஒன்றுக்குள் ...

மேலும்..

அரபு நாடுகளின் தடை!! கத்தாரில் இந்திய தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

இந்தியாவை சேர்ந்தவர் அஜித். இவர் எலெக்ட்ரிஷியன் வேலைக்காக கடந்த 7 மாதங்களுக்கு முன் கத்தார் சென்றார். இவர் தற்போது வருத்தப்படும் நிலையில் உள்ளார். இவரை போல் கத்தாரில் உள்ள பல வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. அவருக்கு வேலையை பற்றி மட்டும் ...

மேலும்..

ஜெ. தீபா கட்சி பெயர் திடீர் மாற்றம்

சென்னை: அ.தி.மு.க ஜெ.தீபா அணி என தனது கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தீபா செய்தியார்களிடம் இன்று கூறுகையில், ‘‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. ...

மேலும்..

பதற்றமான நானுஓயா நகரம் வழமைக்கு திரும்பியது – சிறுமியின் இறுதி கிரியை.

(க.கிஷாந்தன்) நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில், நானுஓயா நகரின் பாதசாரி கடவையில், பாதை கடக்க முற்பட்ட 6 வயது சிறுமியின் இறுதி கிரியைகள் 17.06.2017 அன்று ரதல்ல கீழ்பிரிவு தோட்டத்தில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். அத்தோடு நானுஓயா நகரமும், ...

மேலும்..

அமைச்சர் ரிஷாட் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக் குழு – அடுத்த மாதம் டாக்கா பயணம் 

  ஊடகப்பிரிவு இலங்கை பங்களாதேஷூ ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக் குழு ஒன்று அடுத்த மாதம் டாக்கா பயணமாகின்றது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக பரிமாற்றங்கள் 2010ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு முடிவில் மும்மடங்காக அதிகரித்துள்ளதாகவும் ...

மேலும்..

திருகோணமலையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பஸ்சேவை ஆரம்பம்

(ஹஸ்பர் ஏ ஹலீம் ) திருகோணமலையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான புதிய பஸ்சேவையை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான திருகோணமலை டிப்போவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இச்சேவை தினமும் திருகோணமலையில் இருந்து மாலை 06.30 மணிக்கும் கட்டுநாயக்கவில் இருந்து காலை 09.00 மணிக்கும் இச்சேவை ...

மேலும்..

முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்.

எஸ்.என்.நிபோஜன் வடக்கு மாகாண முதலமைச்சர்  சிவி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்இ முதலமைச்சருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தும் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் பொது மக்கள் மற்றும் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் ஒன்று ...

மேலும்..

கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிப்பு.

வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறவில்லை. மேலும் பாடசாலைகளுக்கும் மாணவா;களின் வரவு மிகவும் ...

மேலும்..

தேவதை

உன்னை பார்த்த நொடியினில், உலகத்தை மறந்தேன்,, கண்ணருகே நீயில்லை என்றாலும், கண்கள் உன்னை தான் தேடுதே,, யாரோ என்றுதன் பார்த்தேன், கண்டவுடன் கவர்ந்துவிட்டாள்,, கண்ணின் வழியே கலந்துவிட்டாள்,, மண்ணில் தான் நிற்கிறனா,, மங்கைகள் யாவரும் தங்கையானர்களே,, குயிலோசை கேட்கும் போது – உன் குரலோசை தோனுதே,, விரலசைவுகளை காண்பது போல், விடிற்கால கனவு வருதே,, தேவதையே உன்னை பார்த்தபின், தென்படும் யாவரும் ...

மேலும்..

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க..

1. பருப்பு வகைகள், பால், தயிர், புளிப்பு கூடாது. 2. மலச்சிக்கல் இருக்கக் கூடாது; நிறைய பழங்கள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் உண்க . 3. நிற்கும் அமரும் நடக்கும் முறை நேராக இருக்க வேண்டும். 4. சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாடு நீக்குக. 5. உணவில் முடக்கறுத்தான், ...

மேலும்..

வடக்கு, மேற்கு பக்கம் தலை வைத்து உறங்கினால் ….

நம் வீட்டு பெரியோர்கள் சொல்வார்கள் டேய் வடக்கு பக்கம் தலை வைக்காதடா.. ஏன் என கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்ல தெரியாது ஆனால் அவர்கள் சொல்வதில் விஞ்ஞானம் இருக்கிறது அந்த விஞ்ஞான அறிவியல் பற்றி தெரிந்துக் கொள்வோம். நமக்கு எல்லோருக்கும் தெரியும் நம் ...

மேலும்..

மோர்கனின் கருத்தினால் கோபமடைந்த வக்கார் யூனிஸ்

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில், பாகிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தமைக்கு இங்கிலாந்து அணியின் தலைவர் இயான் மோர்கன் கூறிய கருத்தினால் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் கோபடைந்துள்ளார். “பர்மிங்காமில் விளையாடி விட்டு வந்த ...

மேலும்..

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் கோஹ்லி புதிய சாதனை

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார். சம்பியன்ஸ் கிண்ண தொடரின் நேற்றைய பங்களாதேஷ் அணிக்கெதிரான அரையிறுதி போட்டியில், கோஹ்லி 88 ஓட்டங்களை பெற்றபோது அவர் ஒருநாள் ...

மேலும்..

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முக்கிய ஒப்பந்தம் விரைவில் சாத்தியமாகும் வாய்ப்பு

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள இருதரப்பு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் விரைவில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரொரன்ரோவில் உள்ள இந்திய கனேடிய வர்த்தகர் சங்கத்தில் இடம்பெற்ற வர்த்தக மாநாடு ஒன்றில் கனேடிய அனைத்துலக வர்த்தக ...

மேலும்..

லண்டன் தீ விபத்து: மேலும் எவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை!

மேற்கு லண்டன் கிரென்ஃபெல் டவர் அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் உயிரிழந்த அனைவரையும் அடையாளம் காணமுடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயில் எரிந்து நாசமாகியுள்ள கட்டடத்திற்குள் இன்று மூன்றாவது நாளாகவும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை அடுக்குமாடி கட்டடத்திற்குள் மேலும் எவரும் ...

மேலும்..

சிம்பு ரசிகர்களே AAA பட டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

சிம்புவின் AAA படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படக்குழுவே இந்த படம் வேறலெவலில் இருக்கும், கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறியிருந்தனர். படத்தின் படப்பிடிப்புகளும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. ஜுன் 23ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் டிரைலர் ...

மேலும்..

பெரும்பணக்கார தொழிலதிபதிருக்கும் கஸ்தூரிக்கும் என்ன தொடர்பு! வெளிவந்த தகவல்

நடிகை கஸ்தூரி கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். ஆனால் சமீபகாலமாக சர்ச்சை நாயகியாக வலம் வருகிறார். சினிமாவில் சிலர் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் உட்பட பல பரபரப்பு கருத்துக்களை தெரிவித்தார். இவர் தற்போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், நடிகை கஸ்தூரிக்கும் ...

மேலும்..

நானும், கடவுளும் எப்போதும் உன்னுடன் இருப்போம்- பிரபல நாயகி அஞ்சலிக்கு நடிகர் கூறிய வாழ்த்து

தமிழ் சினிமாவில் ஒரு சில ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவர். அப்படி தற்போது தமிழ் சினிமாவில் காதலர்களாக வலம் வருபவர்கள் ஜெய், அஞ்சலி. இவர்கள் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று செய்திகள் ...

மேலும்..

அந்த மாதிரி படங்களில் நடிக்கவே மாட்டேன்- சிம்பு அதிரடி

சிம்பு அடுத்த வாரம் வரவிருக்கும் AAA படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றார். அதுமட்டுமின்றி அவருடைய ரசிகர்களும் மிகவும் உற்சாகத்துடன் உள்ளனர். ஏனெனில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மன்மதன், வல்லவன் போன்ற சிம்புவிற்காகவே உருவாக்கப்பட்ட படம் தான் இந்த AAA. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பத்திரிகைகளில் ...

மேலும்..

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. ஆனால் படக்குழு படத்தின் ஃபஸ்ட் லுக்கோ, டீஸரோ எதுவுமே வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். இந்த ...

மேலும்..

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தினகரனுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்

டி.டி.வி. தினகரனுக்க ஆதரவு தெரிவித்து வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை தினகரனுடன் முன்னெடுத்துள்ளனர். குறித்த கூட்டம் சென்னை அடையாறு பெசன்ட்நகரில் உள்ள டி.டி.வி.தினகரனில் இல்லத்தில் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தங்கத்தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, தோப்பு ...

மேலும்..

 மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்ட அய்யன் திரு வள்ளுவர் திரு உருவச்சிலை திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்ட அய்யன் திரு வள்ளுவர் திரு உருவச்சிலை இன்று வெள்ளிக்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய தமிழ் நாட்டின் பிரபல தொழிலதிபர் வி.ஜி.பி.உலகத்தமிழ்ச்சங்க தலைவருமான டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களின் நன்கொடை நிதியில் அமைக்கப்பட்ட குறித்த ...

மேலும்..

ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை டிசம்பரில் அறிவிப்பார்

நடிகர் ரஜினிகாந்த் அவரது பிறந்த நாளான எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி, தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக வெளியிடுவார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது அரசியல் குறித்து ரஜினிகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக இரசிகர் ...

மேலும்..

வெனிசுவேலாவில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்: மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு

தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களினால் பிளவுபட்டுள்ள வெனிசுவேலாவின் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது. வெனிசுவேலாவின் வடமேற்கு நகரான மரகைபோவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் 21 வயதுடைய லூயிஸ் வேரா என்ற மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவனின் உயிரிழப்புடன் வெனிசுவேலா ...

மேலும்..

சீன பாலர் பாடசாலையருகே குண்டுவெடிப்பு: எட்டு பேர் உயிரிழப்பு

சீனாவில் பாலர் பாடசாலையொன்றின் அருகே இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் எட்டு பேர் உயிரிழந்ததுடன், 65 பேர்வரை படுகாயமடைந்துள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜுஜோ பகுதியிலுள்ள பிரபல பாலர் பாடசாலையொன்றின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே நேற்று (வியாழக்கிழமை) மாலை ...

மேலும்..

ஒட்டுமொத்த தமிழர்களை கண்கலங்க வைத்த நவீனின் மரணம் ; கொலையின் உள்நோக்கம் என்ன?

மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புக்கிட் குளூக்கோர், ஜாலான் காக்கி புக்கிட் என்ற இடத்தில் உணவு வாங்க சென்றிருந்த நவினையும் அவருடைய நண்பர் பிரவினையும் ஐவர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக சண்டைக்கு அழைத்து தாக்கியது. குறித்த கும்பலில் நவின் படித்த பாடசாலையின் முன்னால் மாணவர்கள் ...

மேலும்..

மக்களின் ஆதரவுடன் வட மாகாணத்தை ஆளுவேன்: சி.வி. (நல்லூர் ஆலய முன்றலிலிருந்து முதல்வர் அலுவலகம் நோக்கி மக்கள் பேரணி)

வட  மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து நல்லூர் ஆலய முன்றலில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதலமைச்சர் சி.வி.க்கு ஆதரவு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ‘நீதியரசருக்கு நீதி ...

மேலும்..

குற்றவாளிகள் நீதிமானை தண்டிப்பதா? கிளி.யில் முதல்வருக்கு ஆதரவு

நீதிக்காக ஒன்றிணையுங்கள் எனும் தொனிப்பொருளில் வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவான போராட்டம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அநீதிக்கு எதிரான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் குற்றவாளிகள் நீதிமானை தண்டிப்பதா?, பதவி ஆசையே நம்பிக்கை இல்லா பிரேரணை, பதவிக்காக ஆளுநரிடம் சரணடைந்ததா தமிழரசு ...

மேலும்..

6 இளைஞர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் 10 ஆண்டு கடூழியச்சிறைத்தண்டனை

வவுனியாவில் 6 பேர் கொண்ட இளைஞர் குழுவினருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 10 வருட கடூழியச்சிறைத்தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்துமாறு தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா பூந்தோட்டம் பகுதிக்குச் சென்ற முச்சக்கரவண்டியினை ...

மேலும்..

சர்வதேச ஆய்வு மாநாட்டின் பூர்வாங்க வைபவம்:கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில்

  துறையூர் தாஸன் போரும் போருக்குப் பின்னரான காலங்களில் தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் எதிர்கொள்ளும் சவால்களும் முக்கியத்துவமும் என்ற தொனிப்பொருளில்,சர்வதேச ஆய்வு மாநாடு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இராஜதுரை அரங்கில், நிறுவகப் பணிப்பாளர் சி.ஜெயசங்கர் தலைமையில் இன்று மாலை(15)  ...

மேலும்..

கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இப்தாரும் முஸ்தபா நினைவுப் பேருரையும்

கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் வைபவமும் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் மர்ஹூம் எம்.ஐ.எம்.முஸ்தபா நினைவுப் பேருரை நிகழ்வும் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை நான்கு மணி தொடக்கம் அக்கரைப்பற்று ரீ.எப்.சி.மண்டபத்தில் ...

மேலும்..

பதவி விலகுமாறு முதல்வர் சபையில் கூறியதை ஏற்க முடியாது!

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர்களை பதவி விலகுமாறு சபையில் முதலமைச்சர் தெரிவித்ததானது ஏற்றுக் கொள்ள முடியாதது என பெயர் குறிப்பிட விரும்பாத தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர். முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவினால் பதவி விலக்குவது குறித்து ...

மேலும்..

முதலமைச்சருக்கு ஆதரவான உறுப்பினர்கள் ஆளுநருடன் சந்திப்பு!

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவான சில வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆளுநர் றெஜினோட் குரேயைச் சந்தித்து,  15 உறுப்பினர்களின் நம்பிக்கைத் தீர்மானம் அடங்கிய மகஜர் ஒன்றினை அவரிடம் கையளித்துள்ளனர். வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்,விந்தன் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினரே வடக்கு மாகாண ...

மேலும்..

வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் இயல்புநிலை பாதிப்பு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக வடகிழக்கில் இன்றைய தினம் பூரண ஹர்த்தால் இடம்பெற்றுவருகின்றது. ஹர்த்தாலை முன்னிட்டு வடமாகாணமெங்கும் கடைகள் பூட்டப்பட்டு பாடசாலைகள், வங்கிகள் அரச தனியார் நிறுவனங்கள் அனைத்தின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வடக்கின் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

தமிழ்சிஎன்என் காரியாலயத்தில் இந்து சமய அறநெறிக் கல்வி கொடி தினம் அனுஷ்டிப்பு.

தேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக யூன் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நாடு முழுவதும் இந்து சமய அறநெறிக் கல்வி ...

மேலும்..

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளை வைத்துக்கொண்டு ஒரு சிலர் எங்களின் மீது எங்கள் கட்சியின் மீது சேறு பூசுகின்றனர்: (பா.உ) ஸ்ரீநேசன்

துறையூர் தாஸன் மாற்றங்கள் ஏற்படுகின்ற போது கசப்புகள் ஏற்பட்டாலும் விளைவுகள் இனிப்பாக இருக்கின்ற போது அதை ஏற்றுக்கொள்பவர்களாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனை மேற்கு அரசடித்தீவு விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

திருகோணமலை தம்பலகமம் பகுதியில் தங்கச்சங்கிலி,பணம்,மற்றும் தொலைபேசி போன்றவற்றினை திருடிய இருவர் விளக்கமறியலில்.

திருகோணமலை தம்பலகமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றினை உடைத்து ஒரு பவுன் தங்கச்சங்கிலி,ஒரு தொலைபேசி ,ஐந்தாயிரம் ரூபாய்  பணம்,போன்றவற்றை திருடிய இருவரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க (15) உத்தரவிட்டார். ஈச்சநகர்,முள்ளிப்பொத்தானை ...

மேலும்..