June 17, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாங்குளம்  நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நீதி அமைச்சரினால்   நாட்டப்பட்டுள்ளது.

எஸ்.என்.நிபோஜன் மாங்குளத்தில்  அமைய உள்ள புதிய  நீதிமன்றக் கட்டடத்திற்கான  அடிக்கல்  நாட்டும்  வைபவம்  இன்று காலை  ஒன்பது முப்பது மணியளவில் இடம்பெற்றது நீதி மற்றும் பௌத்தசாசன  பிரதி அமைச்சர்  எச் .ஆர் . சாரதீ  துஸ்மந்த  மித்திரிபால  அவர்களின்  பங்குபற்றலிலும்  நீதி மற்றும் பௌத்தசாசன ...

மேலும்..

முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி நீக்குவது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயல்!

முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி நீக்குவது எமது கண்களை நாமே குத்திக் கொள்ளும் செயல்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்!!   வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் C.V விக்னேஸ்வரன் அவர்கள் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான முயற்சி குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ...

மேலும்..

விடுதலையின் பாதையில்… தமிழீழத்தை நோக்கி…!!

விடுதலையின் பாதையில்... தமிழீழத்தை நோக்கி... ஸ்கொட்லாந்தில்  மக்கள் சந்திப்பு இச் சந்திப்பில் தமிழீழ  விடுதலையை நோக்கிய புலம்பெயர் மக்களின் அரசியற் செயற்பாடுகள் பற்றியும்  தாயக சமகால அரசியல் நிலமையை பற்றியும் கலந்துரையாடுவதோடு ஸ்கொட்லாந்து நாட்டு தமிழ் மக்களிடையே தமிழ்த் தேசியத்தை நோக்கிய அரசியற் கட்டமைப்பை  ...

மேலும்..

தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு யேர்மனியில் பிராங்க்ஃபுர்ட் நகரில் நினைவு நிகழ்வு.

பொன். சிவகுமாரன் அண்ணாவின் நினைவாக கொண்டாடப்படும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளை (05.06.2017) முன்னிட்டு 14.06.2017 அன்று யேர்மனியில் பிராங்க்ஃபுர்ட் நகரில் நினைவு நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மக்கள் வெள்ளைத் திரையில், பல வர்ணங்களில் தங்களது கைரேகையை பதிந்து சென்றனர்.   பல ...

மேலும்..

விபத்தில் இருவர் மரணம் – ஒருவர் வைத்தியசாலையில்.

(அப்துல்சலாம் யாசீம்) மாவனல்லை பகுதியிலிருந்து தோப்பூருக்கு விற்பனைக்காக மரக்குற்றிகளை ஏற்றி வந்த லொறியின் டயருக்கு காற்று போய்  இன்று (16) மாலை லொறி குடை சாய்ந்ததில் லொறியில் பயணித்த மூவரில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் உயிரிழந்தவர் காத்தான்குடி பகுதியைச்சேர்ந்த ஆதம்லெப்பை முகம்மது மன்சூர் ...

மேலும்..

நாங்கள் ஆட்சி செய்யத்தெரியாதவர்கள் என்பதை மீண்டும் நிலை நிறுத்தப்போகின்றோம்.-பா.டெனிஸ்வரன்(photos)

நீதியினை சரியாக முதலமைச்சர் பின்பற்றவில்லை என்பதே தற்போதுள்ள பிரச்சினை.ஒரு நீதியரசராக இருந்து கொண்டு நீதியினை சரியாக வழங்காமல் நடு நிலைமையில் இருந்து தவரி விட்டார் என வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண வீதி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 18.06.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர் கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: நீண்ட நாள் ஆசைகள் ...

மேலும்..

மூன்றாவது சர்வதேச யோகா தினம் கிளிநொச்சியில்.

எஸ்.என்.நிபோஜன் யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது  சர்வதேச யோகா தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில்  இன்று சனிக்கிழமை காலை ஏழு முப்பது மணி தொடக்கம் ஒன்பது மணி வரை இந்த நிகழ்வு இடம்பெற்றது. கிளிநொச்சி முல்லைத்தீவைச் சேர்ந்த ...

மேலும்..

முதலமைச்சரை பதவிநீக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு.

காலம் : நாளை 17.06.2017 சனிக்கிழமை முற்பகல் 09.00 மணி இடம் : முல்லைத்தீவு கச்சேரி தமிழ் மக்களின் அமோக ஆதரவை கடந்த தேர்தலில் பெற்று நம்பிக்கைக்குரியவராக விளங்குபவரர் நீதியாளர் கௌரவ முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் தமிழ்தேசிய அபிமான செயற்பாடுகளை கண்டு சிங்களப்பேரினவாதிகள் முதலமைச்சரை ...

மேலும்..

இலட்சியத்தின்பால் ஒன்றுபட்டு ஆயிரமாய் அணிதிரண்ட எமது மக்களுக்கு நன்றிகள்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்பதிலும், தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்பதிலும், ஊழலற்ற நிர்வாகத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்பதிலும், இராணுவ வெளியேற்றப்படல் வேண்டும், சிங்கள பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படல் வேண்டும், ...

மேலும்..

பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் அட்டாளைச்சேனையில்…

பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் அட்டாளைச்சேனையில் இப்தாரும், தெருவிளக்குகள் ஒளிர்வதற்கான வேலைத்திட்டமும்.   சப்னி அஹமட், நுஸ்கி அஹமட்- நகரத்திட்டமிடல் அமைச்சின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமானரவூப் ஹக்கீம் அவர்களின் நிதியிலிருந்தி அட்டாளைச்சேனை பிராதான வீதியில் அமைக்கப்பட்டதெருவிளக்கு மின்கம்பங்களை ஒளிரச்செய்வதற்கான முதற்கட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் ...

மேலும்..

தேசிய அறநெறி விழிப்புணர்வு வாரம் மற்றும் திருஞானசம்பந்தர் குருபூசை ஊர்வலம் திருக்கோவிலில்

தேசிய அறநெறி விழிப்புணர்வு வாரம் மற்றும் திருஞானசம்பந்தர் குருபூசை ஊர்வலமானது (16.06.2017) திருக்கோவில் பிரதேசசெயலாளர் S.ஜெகராஐன் தலமையில் திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் ஆரம்பமாகி ஸ்ரீ சித்திர வேலாயுத ஆலயத்தை வந்தடைந்து சிறப்பு பூஜைகள், பஜனை, சிறப்புரைகள் என்பன இடம்பெற்றது .  

மேலும்..

முடங்கியது டுவீட்டர்..!

சமூக வலைத்தளமான டுவீட்டர் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டுவீட்டரின் முகப்பு பக்கத்தில் சில தொழிநுட்ப காரணங்களுக்காக செயற்படவில்லை எனவும், இன்னும் சில நேரங்களில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இயல்பு நிலையில் டுவீட்டர் செயற்படுமென அதன் முகப்பு பக்க ...

மேலும்..

பிரபல நடிகை காவ்யாவுடன் நமிதாவுக்கு சண்டையா? நடந்தது என்ன

மலையாள சினிமாவின் பிரபல நடிகை காவ்யா மாதவன். இவரது கணவரான நடிகர் திலீப் அமெரிக்காவில் திலீப் ஷோ 2017 என பெரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். இதில் நடிகை நமிதா பிரமோத் கலந்து கொண்டு திலீப், காவ்யாவுடன் மேடையில் நடனமாடினார். இது குறித்து ...

மேலும்..

விஜய் ரசிகர்களுக்கு இந்த வாரம் ஒரு ஸ்பெஷல் காத்திருக்கிறது!

இளையதளபதி விஜய் படத்தின் அப்டேட்ஸ் வந்தால் ரசிகர்களுக்கு ஒரே குஷி தான். விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார். விரைவில் அப்படத்தில் இருந்து ஸ்பெஷல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு பக்கம் ரெடியாகி ...

மேலும்..

ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா? நடிகர் செந்தில் பளீர் பதில்

ரஜினி அரசியல் பிரவேசம் எப்போது என்று தான் எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங். ஜூலை மாதம் அரசியலில் குதிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் பிறந்தநாள் அன்று அறிவிப்பு வரலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் ...

மேலும்..

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் இதுதானாம்

கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் ரசிகர்களிடம் எப்படி ஒரு வரவேற்பை பெற்றிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதேசமயம் படமும் வெளியாவதற்கு பல பிரச்சனைகளை சந்தித்தது. இப்பட இரண்டாம் பாகம் தயாராகி பின் சில காரணங்களால் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அண்மையில் தான் ...

மேலும்..

சென்னை ஆடையக கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது

சென்னையில் தீ விபத்திற்குள்ளான ஆடையக கட்டடத்தை இடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை குறித்த கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. சென்னை தி.நகரில் அமைந்துள்ள குறித்த பிரபல ஆடையகம் கடந்த மே மாதம் 31ஆம் திகதி ...

மேலும்..

மீண்டும் போராட்டக் களத்தில் தமிழக விவசாயிகள்: அய்யாக்கண்ணு அறிவிப்பு

தமிழக விவசாயிகளின் போராட்டம் புது டில்லியில் ஜூலை மாதம் முதல் வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார். அகில இந்திய விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு மாநிலங்களின் விவசாய சங்க ...

மேலும்..

லண்டன் – கிரென்பெல் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு LYCA நிறுவனம் கரம் கொடுக்கின்றது

மேற்கு லண்டன், கென்சிங்டன் வடக்குப்பகுதியில் உள்ள கிரென்பெல் (Grenfell Tower) அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களுக்காக Lycamobile நிறுவனம் ஒருலட்சம் பவுண்ஸ்கள் நிதியை (£100,000 ) வழங்குகின்றது. புதன்கிழமை விடியற்காலைவேளை கிரென்பெல் (Grenfell Tower) அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ ...

மேலும்..

லண்டன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்சம் 30 பேரின் உயிர்களை காவுகொண்டதாக கூறப்படும் கிரென்பெல் டவர் கொடிய தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி லண்டனில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கென்சிங்டன், மத்திய லண்டன் வீதிகளிலும் டவுனிங் வீதியில்  அமைந்துள்ள பிரித்தானிய உள்துறை அமைச்சு அலுவலகத்திற்கு வெளியிலும், லண்டன், கென்சிங்டன் ...

மேலும்..

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்காக இலங்கை வருகிறது சிம்பாப்வே அணி

ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாட சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை வருகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி ஜூன் 30 ஆம் திகதி காலி மைதானத்திலும், இரண்டாவது ஒரு நாள் போட்டி ஜூலை ...

மேலும்..

பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் பின்னணியில் சூதாட்டம்?

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் பின்னணியில் சூதாட்டம் இருப்பதாக அணியின் முன்னாள் தலைவர் அமிர் சோஹைல் மறைமுகமாக கூறியுள்ளார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் ...

மேலும்..

அமெரிக்க போர் விமானங்கள் கொள்வனவு உடன்படிக்கையில் கட்டார் கைச்சாத்து

அமெரிக்காவிலிருந்து எவ்-15 ரக போர் விமானங்களை வாங்குவதற்கான 12 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உடன்படிக்கையில் கட்டார் கைச்சாத்திட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸிற்கும் கட்டார் பாதுகாப்பு அமைச்சர் காலித் அல்-அட்டியாஹ்கிற்கும் இடையில் மேற்படி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையில் கடந்த ...

மேலும்..

தாதி தவறி விழுந்ததில் வைத்தியர் பலி

கொலம்பியாவில் காலி நகரில் உள்ள வைத்தியசாலையில் 6 ஆவது மாடியில் இருந்து தாதி தவறி விழுந்ததில் வைத்தியர் பலியாகியுள்ளார். டெல்வாலி பல்கலைக்கழக வைத்தியசாலையில் பயின்றுவந்த தாதி மரியா இசபெல் கான் சலேஷ், குறித்த வைத்தியசாலையில் 6 ஆவது மாடியில் பணியில் இருந்துள்ளார். அப்போது ...

மேலும்..

அமெரிக்க யுத்தக்கப்பல் – பிலிப்பைன்ஸ் கொள்கலன் கப்பல் மோதி விபத்து : 7 பேரைக்காணவில்லை

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூ.எஸ்.எஸ். பிற்ஸ்கிரல்ட் என்ற யுத்தக்கப்பலே இவ்வாறு மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது 7 அமெரிக்க கடற்படைவீரர்கள் காணாமல்போயுள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்தானது யப்பானின் யொகுஷ்கா கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது காணாமல்போக கடற்படையினரைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

சர்வதேச யோகா தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில்

சர்வதேச யோகா தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று சுதந்திரச் சதுக்க வளாகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி நிகழ்வில் பங்குபற்றிய அதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்திய அரசின் அனுசரணையில் இந்திய ...

மேலும்..

கிண்ணியாவிலிருந்து திருகோணமலைக்கு கேரளா கஞ்சா கொண்டு சென்ற இருவர் கைது.

கிண்ணியாவிலிருந்து திருகோணமலைக்கு கேரளா கஞ்சா கொண்டு சென்ற இருவரை  நேற்றிரவு  (16)  இரவு 11 மணியளவில்  போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 37 மற்றும் 42 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் இருவரிடமிருந்தும் 2 கிலோவும் 150 கிராமுடைய கேரளா கஞ்சா ...

மேலும்..

சூரியபுர பகுதியில் விபத்து இருவர் மரணம்-ஒருவர் வைத்தியசாலையில்

மாவனல்லை பகுதியிலிருந்து தோப்பூருக்கு விற்பனைக்காக மரக்குற்றிகளை ஏற்றி வந்த லொறியின் டயருக்கு காற்று போய்   (16) மாலை லொறி குடை சாய்ந்ததில் லொறியில் பயணித்த மூவரில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் உயிரிழந்தவர் காத்தான்குடி பகுதியைச்சேர்ந்த ஆதம்லெப்பை முகம்மது மன்சூர் (51வயது) ...

மேலும்..

கிரான் மேற்கு பிரதேச மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த கரவைப் பசுக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.

  மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் மேற்கு பிரதேசத்திலுள்ள மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன்  வேள்ட் விஷன் லங்கா நிறுவனம் கரவைப் பசுக்கன்றுகளை வழங்கும் திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் கிரான் பாரதி கிராமத்திலுள்ள  குடும்பங்களுக்கு கரவைப் பசுக்கன்றுகள் கையளிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வேள்ட் விஷன் லங்கா கிரான் ...

மேலும்..

மட்டக்களப்பில் சர்வதேச யோகா தின நிகழ்வு

மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகம் நடாத்தும் சர்வதேச யோகா தின நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 6.30 மணிக்கு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. யோகா சிகிச்சை நிபுணர் கலாபூசனம் செல்லையா துரையப்பா தலைமையில் நடைபெறும் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் ...

மேலும்..

திருகோணமலையில் இருந்து கட்டுநாயக்கவிற்கு புதிய பஸ் சேவை.

திருகோணமலையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான புதிய பஸ்சேவையை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான திருகோணமலை டிப்போவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இச்சேவை தினமும் திருகோணமலையில் இருந்து மாலை 06.30 மணிக்கும் கட்டுநாயக்கவில் இருந்து காலை 09.00 மணிக்கும் இச்சேவை தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டுவருகிறது. திருகோணமலையில் ...

மேலும்..

கனடா தினக் கொண்டாட்டத்தில் தமிழ்ப்பயணப் படகுக் கதை.

  ஜூலை 1ந் திகதி தலைநகரில் நடக்கவிருக்கும் கனடா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 1986ம் ஆண்டு நியூபவுண்லாந்துக் கடலில் கனடிய மீனவர்களால் 155 தமிழர்கள் காப்பாற்றப்பட்ட கதை கண்காட்சியாகிறது. முதன் முறையாக கனடிய மக்களும் அரசும் இணைந்து கடல் வழியாக வந்த ...

மேலும்..

திருகோணமலை கந்தளாயில் மோட்டார் சைக்கிளைத் திருடி விற்பனை செய்தவர் விளக்கமறியலில்.

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றினைத் திருடி விற்பனை செய்த நபர் ஒருவரை இம்மாதம் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க (15) உத்தரவிட்டார். வட்டுக்கச்சி,அக்போபுர பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ...

மேலும்..