July 11, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

டெங்கு சந்தேகமிருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுங்கள்! – தாமதம் உயிருக்கு ஆபத்து என சுகாதார அமைச்சு எச்சரிக்கை

டெங்கு குணங்குறிகள் தென்பட்டதும் தாமதமின்றி தகுதிவாய்ந்த வைத்தியரிடம் சிகிச்சை பெறுமாறும், தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உயிருக்கு ஆபத்தாக முடியுமெனவும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இரத்தப் பரிசோதனையின் பின் அந்த நோயாளி வைத்தியசாலையில் தங்கவேண்டுமா அல்லது வீட்டுக்குச் செல்லலாமா என்பதைப் பற்றி வைத்தியரே ...

மேலும்..

துபாய் உடை மாற்றும் அறையில் பெண்ணைப் படம் பிடித்த இலங்கை வாலிபர் கைது!

துபாயிலுள்ள ஆடையகம் ஒன்றில், உடை மாற்றும் அறையில் ஒரு பெண் விளையாட்டுக் காற்சட்டை ஒன்றை அளவு பார்ப்பதற்காக அணிந்து கொண்டிருக்கும் போது, கதவின் கீழால் கைத் தொலைபேசியுடன் ஒரு கை உள்ளே நீள்வதை அவதானித்துள்ளார். உடனே குனிந்து அந்தக் கையைப் பிடித்துக் ...

மேலும்..

ஆமை வைத்திருந்தவருக்கு தண்டம்.

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-நிலாவெளி பிரபல ஹோட்டலொன்றுக்குள் 09 ஆமைகளை வைத்திருந்த நபருக்கு 20000/=ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு இன்று (11) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டார். இவ்வாறு தண்டம் செலுத்தியவர் கும்புறுபிட்டி.உப தபால் கந்தோர் வீதியைச்சேர்ந்த ரஞ்சித் கிறிஸ்தோப் ...

மேலும்..

அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றத்திற்கு முன்னுரிமை: ஜனாதிபதி

மக்கள் விருப்பத்திற்கு இணங்க புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) தெஹியத்த கண்டிய மகாவலி சாலிகா மண்டபத்தில் இடம்பெற்ற நிழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, ...

மேலும்..

பிரிந்து செல்வது எமக்கே பாதகமாக அமையும்: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அரசியல் ரீதியாக முக்கிய கட்டத்தில் இருக்கும்போது தனிப்பட்ட குரோதங்கள், முரண்பாடுகளால் பிரிந்து செல்வது எமக்கே பாதகமாக அமையும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கேன்ஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் பிரிவினைக்கு இடமளிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு மாற்றுத்தலைமை ஏற்பட வேண்டும் ...

மேலும்..

பெண்கள் உடை மாற்றுவதை புகைப்படம் எடுத்த இலங்கைப்பிரஜை டுபாயில் கைது

டுபாய் நாட்டில் ஹபாயா துணிக்கடைக்கு வந்த இரு இளம் பெண் வாடிக்கையாளர்களை திருட்டுத்தனமாக புகைப்படம் எடுத்தமைக்காக அந்நாட்டு பொலிஸார் இலங்கை பிரஜை ஒருவரை கைது செய்துள்ளது. டுபாய் நாட்டில் பணி புரிந்து வரும் 25 வயது மதிக்கத்தக்க இளைஞரே பெண்கள் உடை மாற்றும் ...

மேலும்..

ஜனாதிபதியுடன் புதிய இராணுவத் தளபதி சந்திப்பு

இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க  (செவ்வாய்க்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனைப்பின்பற்றும் முகமாக இராணுவத் ...

மேலும்..

சிறுபான்மை இனத்தவர்களுக்காக உப ஜனாதிபதி பதவி: மனோ

உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மை இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உப ஜனாதிபதி பதவி ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி உட்பட நான்கு சிறுபான்மைக் கட்சிகள் அரசியலமைப்பு நடவடிக்கை குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 12.07.2017

மேஷம் மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப் பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.   ரிஷபம் ரிஷபம்: தன்னிச்சையாக சில முக்கிய ...

மேலும்..

“ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்”

Lyca TV மற்றும் Matrix Legal Services Deepan வழங்கும் "ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்" பாடும் நிலா SPB அவர்கள் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி July 29, 30 இரண்டு நாட்கள் Markhamல் நடைபெறவுள்ளது. மேலும் தமிழ் மக்களை கவர்ந்த "மாப்பிள்ளை" ...

மேலும்..

பாரவூர்தி விபத்து – மது போதையில் பாரவூர்தியை செலுத்திய சாரதி கைது.

(க.கிஷாந்தன்) வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிமடை பதுளை பிரதான வீதியில் புகுல்பொல பிரதேச பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்ட பணியில் ஈடுப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்று உமாஓயாவிலிருந்து வெலிமடை நகரத்திற்கு செல்லும் வழியில் வீதியை விட்டு விலகி ...

மேலும்..

சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த ரங்கன ஹேரத்

டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தர வரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கசபை (ஐசிசி) வெளியிட்டுள்ளது. பந்து வீச்சு தர வரிசையில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா (898 புள்ளி) முதலிடத்தை தக்கவைத்துக்க கொண்டுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் (865 புள்ளி) இரண்டாவது ...

மேலும்..

சில ஊடகங்கள் இனவாத்தினை தூண்ட முயற்சி செய்கின்றன மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க குற்றச்சாட்டு

(க.கிஷாந்தன்) நாட்டில் இன்று ஊடக நிறுவனங்கள் சகவாழ்வினை ஏற்படத்த முயற்சி செய்யும் போது ஒரு சில ஊடகங்கள் இனவாத்தினை தூண்டுவதற்கு முயற்சி செய்கின்றன என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார். அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் புனித கப்ரியல் பெண்கள் பாடசாலையில் ...

மேலும்..

பாடசாலை  மாணவர்களுக்கு போதைவஸ்து விற்பனை செய்தவர் கிளிநொச்சியில் கைது 

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள்  சிலரிற்கு மாவா  என்கின்ற போதை வஸ்தை  விற்பனை செய்த குற்றத்தில்  ஒருவர் கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிக்கண்ண அவர்களின் விசேட  குழுவினரால்  நேற்று இரவு இரணைமடுப் பகுதியில் வைத்துக்  கைதுசெய்யப் ...

மேலும்..

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் வவுனியாவைச் சேர்ந்த மிதுனா..!

ஈழத்தின் பிரபல நடிகை மிதுனா. வவுனியாவைச் சேர்ந்த இவர் பல்வேறு பாடல்களிலும் குறும்படங்களில் நடித்து இலங்கையின் முன்னணி தமிழ் நடிகைகளில் ஒருவராக வலம்வருகின்றார். இந் நிலையில் ஓவியா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மிதுனா அறிமுகமாகவுள்ளார். இத் திரைப்படத்தை இயக்குனர் கஜன் ...

மேலும்..

அட்டன் புனித கெப்ரியல் மகளிர் வித்தியாலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா

(க.கிஷாந்தன்) அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் புனித கெப்ரியல் மகளிர் வித்தியாலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா 11.07.2017 அன்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்திற்கமைய 180 இலட்சம் ரூபா ...

மேலும்..

பீட்ரூட் கீரைல இவ்வளவு சத்துள்ளதா?

  பெரும்பாலான கிழங்கு வகைகளில் நார்சத்துக்கள் அதிகம் காணப்படுவதில்லை. வெறும் கார்போஹைட்ரேட் சத்துகள் மட்டுமே பெருமளவு காணப்படுகின்றன. அதிலும் நாம் சமையலில் பயன்படுத்தும் பெரும்பாலான கிழங்குகள், வெறும் ருசிக்காக மட்டுமே பயன்படுகின்றன. கார்பாஹைட்ரேட் அதிகம் நிறைந்த கிழங்குகளை சிப்ஸ், வறுவல், பொரியல் என எண்ணெய் ...

மேலும்..

தல அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் ஆடியோ சிங்கிள் பாடல்.

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் ஆடியோ சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மாலை அந்த பாடலின் வரிகளுடன் கூடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அஜித் ஆக்ரோஷமாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் புல்லரிக்க ...

மேலும்..

கிழக்கு மாகாண புதிய ஆளுனர் பதவியேற்பு நிகழ்வு

(அப்துல்சலாம் யாசீம்-) கிழக்கு மாகாண புதிய ஆளுனர் பதவியேற்பு நிகழ்வு இன்று (11) 9.00 மணியளவில் ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது. கிழக்கு ஆளுனர் ரோஹித போகல்லாகம அவர்களின் பதவியேற்பு நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அமீர் அலி- திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் ...

மேலும்..

இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் 09 டெங்குநோயாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களே அவதானம்.

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி மாவட்ட மக்கள் இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகளவில் காணப்படும் பிரதேசங்களுக்குப் பல்வேறு தேவைகளுக்காகப் பயணம் செய்யும்போது  டெங்குநோய்த்தாக்கத்திற்கு உள்ளாவது அவதானிக்கப்பட்டுவருகிறது. இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் 09 டெங்குநோயாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் இனங்கணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பல்வேறு காரணங்களுக்காக வெளிமாவட்டங்களுக்குச் ...

மேலும்..

இன ஒற்றுமையைப் பலப்படுத்த வழிவகுக்கும் புதிய அரசமைப்பு! – அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சுட்டிக்காட்டு 

புதிய அரசமைப்பு இன ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். "பௌத்த மதத்துக்கு இருக்கின்ற முதன்மை இடம் புதிய அரசமைப்பின் ஊடாக நீக்கப்பட வேண்டும் என்று தமிழர்களோ முஸ்லிம்களோ அரசிடம் கூறவில்லை. எல்லா மதங்களுக்கும் அந்தந்த இடத்தை வழங்கிவிட ...

மேலும்..

மஹிந்த – மைத்திரி அணிகள் உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்!

மஹிந்த - மைத்திரி அணிகள் உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்! - அருந்திக்க பெர்னாண்டோ கூறுகின்றார்  எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெற வேண்டுமென்றால் மஹிந்தவை மைத்திரி கட்சிக்குள் இணைத்தே ஆக வேண்டும் என்று பிரதி ...

மேலும்..

தப்புச் செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்! – கோட்டாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சந்திம தக்க பதிலடி 

"தப்புச் செய்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், அரசியல் பழிவாங்களாக எதுவும் நடக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளது. எமது அரசு அரசியல் பழிவாங்களை செய்யவில்லை. புலம்பெயர் தமிழர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் படையினரைத் தண்டிக்கவில்லை" - இவ்வாறு அமைச்சர் சந்திம வீரக்கொடி ...

மேலும்..

கடத்தல் – கொலை – ஊழல் மோசடிக் குற்றவாளியான கோட்டாவை உடனே கைதுசெய்யவேண்டும்! – பொன்சேகா விடாப்பிடி

"கடத்தல், கொலை, ஊழல் மோசடி எனப் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாகக் கைதுசெய்யப்படவேண்டும்''  என்று அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "ஊழல் ...

மேலும்..

ஊளைச் சதையை குறைக்க இயற்கை வைத்தியம்..

  * சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் ...

மேலும்..

புதிய வைத்திய சங்கமொன்றை உருவாக்க அரசு முயற்சி!

தற்போதைய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை செயலிழக்கச் செய்வதற்காக புதிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கமொன்றை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கின்றது என  சுகாதார அமைச்சின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திலுள்ள ஏராளமான உறுப்பினர்கள் சங்கத்தின் நடவடிக்கைகளில் ...

மேலும்..

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை – முழு விபரம்.

ஐ.சி.சி. டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை ரவிந்திர ஜடேஜா தக்கவைத்துக் கொண்டார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (898 புள்ளி), அஷ்வின் ...

மேலும்..

மொயின் அலியின் அபாரத் திறமை: தரவரிசையில் முன்னேற்றம்.

  லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 87 ரன்களையும் எடுத்து ஒரு ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்திய மொயின் அலி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆல்ரவுண்ட் முன்னேற்றம் கண்டுள்ளார். வெற்றி பெற ...

மேலும்..

ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய நேரம் நெருங்கிவிட்டது! – ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மஹிந்த அணியுடன் இரகசியப் பேச்சு என்கிறார் தினேஷ்

"அரசியல், பொருளாதாரம் என அனைத்து வழிகளிலும் அரசு ஆட்டங்கண்டுள்ளதால் விரைவில் ஆட்சிமாற்றமொன்று ஏற்படுவதற்குரிய சாத்தியம் பிரகாசமாகவே தென்படுகின்றது''  என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணியான பொது எதிரணியின்  தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாரிய நிதிமோசடி குறித்து விசாரணை ...

மேலும்..

முகம் பளபளப்புடன் திகழ இயற்க்கை மருத்துவம்.

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் ...

மேலும்..

சகல தரப்பினரும் ஏற்கும் அரசமைப்பு உருவாகும்! – அதற்குரிய சூழல் வந்துள்ளது என்கிறார் அமைச்சர்  கிரியெல்ல    

"நீண்டகாலத்துக்குப் பின்னர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசமைப்பொன்றை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.''  - இவ்வாறு உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "புதிய அரசமைப்பில் ஒரு ஷரத்துகூட இதுவரை உருவாக்கப்படவில்லை. ஆனால், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை இல்லாதொழிக்கப்படுகின்றது எனப் பல்வேறு ...

மேலும்..

புதிய அரசமைப்பு மிகவும் அவசியம்! – சிங்கள மக்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்கிறது ஐ.தே.க.

புதிய அரசமைப்பு நாட்டுக்கு மிகவும் அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார். "பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கும் நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு தயாரிக்கப்படமாட்டாது. சிங்கள மக்களைப் பாதுகாக்கும் வகையில்தான் அரசமைப்பு தயாரிக்கப்படும்'' ...

மேலும்..

மஹிந்தவுடன் அரசு விளையாடினால் மக்கள் பதிலளிப்பர்! – மிரட்டுகின்றது பொது எதிரணி

"இந்த அரசு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் விளையாட முற்பட்டால் மக்கள் அதற்குத் தகுந்த பதிலளிப்பர்.'' - இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "மஹிந்த ராஜபக்ஷ ...

மேலும்..

காணாமல்போனோர் சட்டவரைபு முற்றாக நீக்கப்படவேண்டும்! – அதனை நிறைவேற்றுவது படையினருக்கு அநியாயம் செய்வதாகும்.

  "அரசால் கொண்டுவருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள காணாமல்போனோர் சட்டவரைபு முற்றாக நீக்கப்படவேண்டும்''  என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "காணாமல்போனோர் சட்டவரைபு ஒத்திப்போடப்பட்டாலும்கூட அது முற்றாக நீக்கப்படவேண்டிய ஒன்று. இல்லாவிட்டால் அதிக தியாகம்செய்து ...

மேலும்..

கோவை இலங்கை அகதிகள் முகாம் மீது இந்து முன்னணியினர் பெட்ரோல் குண்டுவீச்சு.

  கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த பூளுவப்பட்டியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாம் மீது இந்து முன்னணியினர் பெட்ரோல் குண்டுவீசியுள்ளமை அவ்வட்டாரத்தில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, பூளுவப்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று(ஜுலை ...

மேலும்..

தமிழ் மாநில கிளை தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி கொழும்பில் சந்திப்பு.

பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில கிளை தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நேற்று கொழும்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியினரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட படங்கள். படத்தில் தமிழிசை சௌந்தரராஜனுடன், கூட்டணி தலைவர் மனோ அமைச்சர் கணேசன், பிரதி தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம், ...

மேலும்..

பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் பணி ஆரம்பம்.!

மன்னார்,மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று காலை 9.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை சிரமதானப்பணி ஒன்று நடைபெற்றது. மாவீரரின் உறவினர்களால் முன்னெடுக்கப் பட்ட குறித்த சிரமதானப்பணியில் முன்னால் போராளிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து ...

மேலும்..

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் யார்? எதிர்கட்சிகள் இன்று முடிவு.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் யாரை வேட்பாளரை தேர்வு செய்வதுஎன்பது  குறித்து காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றன. குடியரசு துணைத் தலைவராக ஹமீத் அன்சாரி தற்போது பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் ...

மேலும்..

சிறப்பாக நடைபெற்ற, சுவிஸ் “புளொட்” அமைப்பின் 28வது வீரமக்கள் தினம்.. (படங்கள் இணைப்பு)

சுவிஸ் புளொட் அமைப்பின் சார்பில் 28ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் கடந்த 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று, மதியம் 15.00 மணி முதல் மாலை 19.00 மணிவரை சிறப்பாக நடைபெற்றது. முதலில் அன்றையதினம் காலை, தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால், சுவிஸ் ...

மேலும்..

ஜெயலலிதா அறிவித்த நிதி வழங்கப்படுமா?

பேரவை நேற்று தொடங்கியதும் கேள்வி நேரத்தின் போது, ஆவடி எம்எல்ஏ மாஃபா. பாண்டியராஜன் (அதிமுக) பேசும் போது, அண்ணாமலை பல்கலையில் 100 முன்னாள் மாணவர்களும், தொழில்முனைவோர்களும் இணைந்து மாதவரம் தொகுதியில் மோரை ஊராட்சி பகுதியில் உருவாக்கிய தொழில் பூங்காவிற்கு ஜெயலலிதா உட்கட்டமைப்புக்கான ...

மேலும்..