July 13, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

டெங்கு நோய் சிகிச்சைக்கு வெளிநாட்டு வைத்தியர்கள் அவசியமில்லை! –  மஹிந்த கூறுகின்றார்.

இலங்கையில் டெங்கு நோய்க்கு சிகிச்சையளிக்க வெளிநாட்டு வைத்தியர்களை வரவழைக்கவேண்டிய அவசியம் கிடையாது எனவும், உள்நாட்டு வைத்தியர்களுக்கு அதற்கான சகல தகுதிகளும் வல்லமையும் இருக்கின்றது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- "எனது ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானில் ...

மேலும்..

போரை வெற்றிகொண்ட போதிலும் பயங்கரவாதம் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை! – ரணில் சுட்டிக்காட்டு (photos)

" நாம் போரை வெற்றிகொண்டபோதிலும் புதிய வடிவில் தோற்றம் பெற்றுள்ள பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியாதுபோனமையை நாங்கள் உணர்ந்துள்ளோம்.''  - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஆரம்பமான சார்க் அமைப்பின் 8 நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ...

மேலும்..

தலைமுடி உதிர்வதற்கான உடல் நலக் காரணிகள்

தனது காதலனுக்காக கோட்டையை ஏற தனது நீண்ட கூந்தலை கொடுத்த ஜெர்மன் அழகான பெண் ராப்புன்ஷல் கதாபாத்திரத்தை நாம் நமது சிறு வயதில் இந்த கதையை அறிந்து இருக்கிறோம் அல்லவா. அந்த மாதிரி நீண்ட கூந்தலை நாம் நம் வீட்டிலேயே பெறுவதற்கு முன் ...

மேலும்..

வட. மாகாணம் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தும்: பிரதமர்

நாட்டின் ஏனைய பகுதிகளை போன்று, வடக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பிலும் அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் உட்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், வட. ...

மேலும்..

இலங்கை முதலீட்டுச் சபைத் தலைவர் உபுல் ஜயசூரிய இராஜிநாமா!

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராகச் செயற்பட்ட சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். அரசியல் ரீதியான அழுத்தங்களால் தமது பணியை சுதந்திரமாகச் செய்வதற்கு இடமளிக்கப்படாததாலேயே அவர் பதவி துறந்துள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இராஜநாமாக் கடிதத்தை ஜனாதிபதி ...

மேலும்..

சுதந்திரமிக்க எதிர்காலத்துக்கான அரசமைப்பை உருவாக்க கூட்டமைப்பும் மு.காவும் முயற்சி!

"நிரந்தரமான - நிம்மதியான - சுதந்திரமிக்க எதிர்காலத்துக்கான அரசமைப்பை உருவாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது." - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ...

மேலும்..

பிரபல்ய நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு வருகை

தமிழ் திரையுலகின் பிரபல்ய நடிகை ரம்பா இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்பா. இந்திரன் யாழ்ப்பாணம் சுதுமலைப்பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட நிலையில் இன்றையதினம் நடிகை ரம்பா தனது புகுந்த ...

மேலும்..

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பல மில்லியன் ரூபா அபிவிருத்திப் பணிகள் மக்களிடம் கையளிப்பு

கிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பல மில்லியன் ரூபா அபிவிருத்திப் பணிகள் மக்களிடம் கையளிப்பு காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட  வெளிநோயாளர்  மற்றும்  பல்சிகிச்சைப் பிரிவு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஷேட வைத்திய_நிபுணர் விடுதி என்பன இன்று (13.07.2017 / ...

மேலும்..

தரம் மிக்க தனியார் வைத்தியக் கல்லூரிகள் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் -கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவிப்பு.

தரம் மிக்க தனியார் மருத்துவக் கல்லூரிகளை இந்த நாட்டில் உருவாக்க அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார், இதன் மூலம் இந்த நாட்டில் மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையினை பெற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகும் ...

மேலும்..

குருக்கள் மடத்தில் குதறிய நாள்!

தெருக்கள் எங்கும் செய்தி தீயாகிப் பரவியது குருக்கள் மடத்தில் கடத்திக் கொன்று போட்டான்களாம் விடுதலை என்ற பெயரில் தறுதலைக் கூட்டம் செய்த கொடூர பேயாட்டத்தில் குருக்கள் மடமும் ஒன்று வாப்பா வருவாரென்று வாசல்நின்ற குழந்தையிடம் பேச முடியாமல் தவித்து பிள்ளையின் தாய் அழுத நாள் அப்பாவி இவர்கள் என்று அறிந்தும் கொடியவர்கள் துப்பாக்கி முனையில் செய்த துரோகத்தின் நினைவு நாள் பொருட்களை கொள்ளையிட்டு பொதுமக்களை தள்ளிச் ...

மேலும்..

உறவுகளை நினைத்து உணர்வுடன் 28வது வீர மக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பம்.! (படங்கள் இணைப்பு)

புளொட் அமைப்பின் 28வது வீர மக்கள் தின நிகழ்வுகள் இன்று 13.06.2017 அன்று காலை வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ...

மேலும்..

வேசக் குரல் எழுப்பும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை தமிழ் மக்கள் அடையாளம் காணவேண்டும்! – கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன் வலியுறுத்து 

"மாற்றுத் தலைமை வேண்டும் என்று வேசக் குரல் எழுப்பும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை தமிழ் மக்கள் அடையாளம் காணவேண்டும். அந்த அணியினரின்  தலையில் தமிழ் மக்கள் இறுக்கிக் குட்டி அவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அடக்க ஒடுக்கமாக இருக்கச் செய்யவேண்டும். இல்லையேல் அவர்கள் தமிழ் ...

மேலும்..

சிறந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும்: கிழக்கு முதல்வர்

தரம் மிக்க தனியார் மருத்துவக் கல்லூரிகளை இந்த நாட்டில் உருவாக்க அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். காத்தான்குடி வைத்தியசாலையில் இடம் பெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ...

மேலும்..

பொருத்து வீட்டுக்குத் தடையுத்தரவு கோரி வழக்குத் தாக்கல்!

பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  (வியாழக்கிழமை) உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைப்பதற்கு மீள்குடியேற்ற ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 14.07.2017

மேஷம் மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிந்தனை திறன் பெருகும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் ...

மேலும்..

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாட்டிற்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு.

உங்கள் பாதுகாப்பின் முன்னோடி Teknomedia இன் அனுசரணையுடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாட்டிற்குரிய அனைத்து ஏற்பாடுகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகின்றது ...

மேலும்..

எவ்வளவு மீம்ஸ் போடுவீங்கன்னு பார்க்கிறேன்: ஃபேஸ்புக்கிற்கு திரும்பிய காவ்யா மாதவன்

திலீப் கைதானதையடுத்து ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய நடிகை காவ்யா மாதவன் தற்போது மீண்டும் வந்துள்ளார். நடிகை பாவனாவை கடத்தி, மானபங்கப்படுத்திய வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திலீப் கைதான பிறகு அவரின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவன் ஃபேஸ்புக்கில் ...

மேலும்..

“கமல் கூறியது உண்மைதான்” : பொன் ராதா பரபரப்பு பேட்டி

நடிகர் கமல் ஹாசன், அனைத்து துறைகளிலும் ஊழல் என கூறியது உண்மைதான் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தை ...

மேலும்..

“காயத்ரி 10 நாட்கள் சேரியில் வாழ்ந்து பார்த்தால் இப்படி பேசமாட்டார்” – திருமாவளவன் விளாசல்!

காய்த்ரி ரகுராம் பிக்பாஸில் 100 நாட்கள் இருப்பதை விட சேரி மக்களுடன் 10 நாட்கள் வாழ்ந்திருந்தால் தவறான கருத்துக்களை தெரிவித்திருக்க மாட்டார் என விடுதலை சிறுத்தை கட்சியின் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி கமலஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு ...

மேலும்..

ஜிஎஸ்டி வரி சுமையால் பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும்: பேரவையில் விவாதம்

விருதுநகர் சீனிவாசன் (திமுக): பஞ்சாலை தொழிலில் சுமார் 2.50 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், பாதி பேர் பெண்கள். அதிலும், 25 ஆயிரம் பேர்தான் நிரந்தரம் என்று ஆவணங்கள் கூறுகின்றன. இத்தொழிலில் பெண் தொழிலாளர்கள் அதிகமாக வஞ்சிக்கப்படுகின்றனர் என்பதுதான் மிகவும் ...

மேலும்..

சசிகலாவின் ரூ.2 கோடி லஞ்ச விவகாரம் ஓபிஎஸ் மழுப்பல் பதில்

பெங்களூரு சிறையில் சசிகலா வசதியாக இருக்க ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் பற்றி என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு ஓபிஎஸ் மழுப்பலான பதிலை கூறினார். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று மாலை 6.15 மணிக்கு சென்னையில் ...

மேலும்..

சீனாவில் மனித உரிமைகள் மதிக்கப்படவில்லை: கனடா

கடந்த இரண்டு வருடங்களாக சீனாவில் மனித உரிமைகள் மதிக்கப்படவில்லை என ஊடகங்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பு பிரச்சினைகளிலிருந்து புலனாவதாக கனேடிய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய பத்திரிகை ஒன்றினூடாக இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த சீனாவின் மிகச் ...

மேலும்..

ஏலத்திற்கு வருகிறது எலிசபெத் மகாராணியின் கார்

எலிசபெத் மகாராணி மற்றும் எடின்பேர்க் கோமகன் பிலிப் ஆகியோர் பயன்படுத்திய கார் எதிர்வரும் 26ஆம் திகதி ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. இக்காரானது கடந்த 2001ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 2007 ஜனவரி மாதம் வரை பயன்படுத்தப்பட்ட நிலையில், அதன் பின்னர் பாவனைக்கு உட்படுத்தப்படாது ...

மேலும்..

நல்லாட்சியை ஏற்படுத்தியவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை: நஸீர் அஹமட்

நாட்டு நடப்புகள் நம்பிக்கை தருவதாக இல்லாத போதும், நல்லாட்சியை ஏற்படுத்திய சிறுபான்மையினராகிய நாம், இன்னும் நம்பிக்கையைக் கைவிடவில்லை என, கிழக்கு மாகாண முதலமைச்சர்  செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்  தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகளின் கீழ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட 63.08 மில்லியன் ...

மேலும்..

தேசிய தமிழ் மொழி தின விழா யாழ்ப்பாணத்தில்!

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழி தினம் இந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ...

மேலும்..

இறக்காமம் ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணம்  கையளிக்கும் வைபவம் 

(எம்.எம்.ஜபீர்) இறக்காமம் ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி விளையாட்டு உபகரணம்  கையளிக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலக  விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.அஹம்மட் சபீர் தலைமையில் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இன்று ...

மேலும்..

குருக்கள்மடம் பிரதான வீதியில் வாகன விபத்து: மோட்டார் சைக்கில் சுக்குநூறு

  மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் இன்றுகாலை (13.07.2017) 6.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கில் சுக்குநூறாகி உடைந்து போய் காணப்பட்டது. இதில் பயணித்தவர் பாய்ந்து விழுந்ததால் அவரின் காலின் அடிப்பாதம் உடைந்து  களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ...

மேலும்..

லேப்டாப்பிற்கு சார்ஜ் போட இனி வயர் தேவைப்படாது : அறிமுகமாகிறது வயர்லெஸ் லேப்டாப்.

டெல் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட லேப்டாப் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டெல் நிறுவனம் லேடிட்டியூட் 7285 என்ற புதி மாடல் லேப்டாப்-ஐ அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு மைக்ரோசாப்ட்-இந்த சர்பேஸ் லேப்டாப் போல காட்சியளிக்கிறது. இது, உலகின் முதல் வயர்லெஸ் சார்ஜிங் ...

மேலும்..

பிக் பாஸ் வீட்டில் அரங்கேறும் ஆரவ் ஓவியா காதல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆரவ் சைத்தான் படத்தில் நடித்திருந்தார். ஆரவ்வின் சொந்த ஊர் நாகர்கோவில்.   ஆனால், திருச்சியில் தான் வசித்து வந்துள்ளார். கல்லூரிக்காக சென்னை வந்த ஆரவ் அப்படியே மாடலிங் துறைக்குள் நுழைந்து சினிமாவிற்கு வந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ...

மேலும்..

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய முதல் முஸ்லிம் ஓரினச் சேர்க்கை திருமணம்..

  முஸ்லிம் மத இளைஞர்கள் இருவர் திருமணமான நிகழ்வு ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. யேத் ஷுதுரி எனப்படும் 24 வயது இளைஞர் மற்றும் ஷோன் ரொஹான் எனப்படும் 19 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு ஓரினத் திருமண முறையில் இணைந்துள்ளனர். உற்றார் உறவினரின் ஆசீர்வாதத்துடன் குறித்த திருமணம் ...

மேலும்..

ஜனாதிபதி மைத்திரிக்கு பங்களாதேஷில் அமோக வரவேற்பு! (photos)

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு பங்களாதேஷ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் பங்களாதேஷிற்கு மேற்கொள்ளும் ...

மேலும்..

கூட்டமைப்பின் ஒற்றுமை இப்போது மிகவும் அவசியம்! – கிளிநொச்சியில் சம்பந்தன் வலியுறுத்து (photos)

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யார் உருவாக்கினார்கள் என்பது முக்கியமல்ல. நாம் அனைவரும் கூட்டமைப்பில் மிக ஒற்றுமையாக - ஒருமித்து - செயற்பட வேண்டும் என்பதே இப்போது மிகமிக முக்கியமான விடயம். அதைப் பொறுப்போடு நாம் செய்யவேண்டும்." - இவ்வாறு கிளிநொச்சியில் வைத்து வலியுறுத்தினார் ...

மேலும்..

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

  மகளிர் உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.   மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் பூனaம் ராவ்த், மித்தாலி ராஜ் ஆகியோரைத் தவிர ...

மேலும்..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முகத்தாடை சத்திர சிகிச்சை சம்பந்தமான கருத்தரங்கு

துறையூர் தாஸன் மட்டக்களப்பு வைத்தியர் சங்கத்தின் ஊடாக மட்டு போதனா வைத்தியசாலை முகத்தாடை சத்திரசிகிச்சை பிரிவு மற்றும் மட்டு மாவட்ட சுகாதார பணிமனையின் வாய் சுகாதாரப் பிரிவின் ஏற்பாட்டில் வளரும் சிறார்களிற்கு முகத்தின் தாடை மூட்டு இறுக்கம் அதனால் ஏற்படும் முகச்சீரின்மை அதற்கான ...

மேலும்..

அத்திப்பழம் இரவில் சாப்பிட்டா என்ன நடக்கும் என்று தெரியுமா?

அத்திப்பழம் இயற்கையாக கிடைக்கும் ஒரு பழம் ஆகும். இதில் கால்சியம், விட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. அதிலும் உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் காலை நேரத்தில் ஒன்று சாப்பிட்டு வந்தாலே போதும் எண்ணற்ற மருத்துவ ...

மேலும்..

வடகொரியாவில் ஏவுகணை சோதனை வெற்றிக்கு துணைநின்றவர்களுக்கு விருது

நீண்டதூரம் சென்று தாக்கக்கூடிய வல்லமை கொண்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்திருந்த நிலையில், அதற்கு பக்கபலமாக செயற்பட்டவர்கள் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-இனால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஏவுகணை நிபுணர்களுடன் நின்று வடகொரிய தலைவர் ...

மேலும்..

தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் சடலமாக மீட்பு.

ஆரையம்பதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணொருவர் இன்று காலை (13) சடலமாக மீக்கப்பட்டுள்ளார். கோபாலகிருஸ்ணன் வீதி,செல்வாநகர், ஆரையம்பதி எனும் விலாசத்தில் வசிக்கும் ஒரு குழந்தையின் தாயான 25 வயதுடைய குகன் றொணிலா என்ற பெண்ணே இன்று சடலமாக மீக்கப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்: சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தினை வழங்காவிட்டால், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரது செயலகத்தினை முடக்கி முற்றுகைப் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ...

மேலும்..

கட்டுப்பாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறும்: டேவிட் டேவிஸ்

அதிகபட்ச உறுதிப்பாடு, தொடர்ச்சித்தன்மை மற்றும் கட்டுப்பாடுகளுடன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறும் என பிரெக்சிற் செயலாளர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார். முக்கிய பிரெக்சிற் சட்டத்தை வெளியிடுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தயாராகி வருகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய சட்டவரைவில், ஐரோப்பிய சமூக ...

மேலும்..

மலையக ரயில் சேவை சீர் செய்ய துரித நடவடிக்கை

(க.கிஷாந்தன்) கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 110வது கட்டைப்பகுதியில் 13.07.2017 அன்று அதிகாலை 2.30 மணியளவில் இரவு நேர தபால் புகையிரதம் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தினால் கொட்டகலை 60 அடி புரதான பாலம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன், சுமார் 1 கிலோ மீற்றர் தூரம் வரை ரயில் ...

மேலும்..

சொகுசு கப்­பல் சுற்­று­லாவை ஊக்­கு­விக்க நட­வ­டிக்கை எடுக்கும் அரசு

புது­டில்லி : மத்­திய அரசு, உள்­நாட்­டில், சொகுசு கப்­பல் சுற்­று­லாவை ஊக்­கு­விக்க, பல்­வேறு நட­வ­டிக் ­கை­களை எடுக்க உள்­ளது.இது குறித்து, கப்­பல் போக்­கு­வ­ரத்து துறை தனி செய­லர் அலோக் ஸ்ரீவத்­ஸவா கூறி­ய­தா­வது:உள்­நாட்டு சொகுசு கப்­பல் சுற்­றுலா துறைக்கு, அதி­க­ள­வில் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கும் ...

மேலும்..

ஒப்பந்ததாரரின் அனுபவக் குறைவே உமாஓயா திட்டத்தின் குறைபாடுகளுக்கு மூல காரணம்!

ஒப்பந்ததாரரின் அனுபவக் குறைவே உமாஓயா திட்டத்தின் குறைபாடுகளுக்கு மூல காரணம்! - குற்றஞ்சாட்டுகிறார் அமைச்சர் விஜயமுனி உமாஓயாவின் பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தைப் பொறுப்பேற்ற ஈரானிய நிறுவனமான ஊஅகீஅஆ இத்தகைய பாரிய திட்டங்களில் போதியளவு முன் அனுபவத்தைப் பெற்றிருக்காமையும் அதன் தொழில்நுட்பப் புலமையில் இருந்த பலவீனமுமே ...

மேலும்..

பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் பற்றி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

கடந்த மாதம் 21ஆம் திகதி சுகாதார அமைச்சு கட்டடத்தில் நுழைந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டுமெனக் கோரும் மனுவொன்றை வைத்தியபீட மாணவர் ஒன்றியம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்றுக் கையளித்திருக்கிறது. இந்த மனுவில் ...

மேலும்..

4ஜி தொலைப்பேசி பயனர்களுக்கான ஏர்டெலின் முக்கிய அறிவிப்பு

  இந்திய புகழ்பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் அதன் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுட்டுள்ளது.     வோல்ட் என்பது வாய்ஸ் ஓவர் எல்டிஇ என்பதின் சுருக்கமாகும். அதாவது குரல் அழைப்புகளை எல்டிஇ வழியாக குரல் தரவை அனுப்புவதற்கான ஒரு புதிய நெறிமுறையாகும். ஏர்டெல் நிறுவனம்தனது VoLTE ...

மேலும்..

“நடிகை பாவனாவின் அந்த மாதிரி படம் வேண்டும்”: அம்பலமானது திலிப்பின் வக்கிர புத்தி..!

நடிகை பாவனாவின் நிர்வாண படம் வேண்டும் என்று நடிகர் திலிப் பணம் கொடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சமீபத்தில் திரைப்பட நடிகை பாவனாவை மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்தி, பாலியல் தொந்தரவு செய்து போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு ...

மேலும்..

மேல்மாகாண முதலமைச்சருக்கு வரி விதிக்கும் அதிகாரம் கிடையாது! – பந்துல குணவர்தன போர்க்கொடி

மேல்மாகாணத்தில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள காணிகளுக்கு அவற்றின் பெறுமதியில் 2 சதவிகிதத்தை வரியாக அறவிடவுள்ளதாக  மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ள யோசனைக்கு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஆட்சேபம் தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 148ஆவது ஷரத்தின்படி நிதிசார் அதிகாரம் ...

மேலும்..

இந்திய பெண்கள் அணி பரிதாப தோல்வி

பிரிஸ்டல்: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ். இருப்பினும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. பூணம் ராத் சதம் வீணானது. இங்கிலாந்து மற்றும் ...

மேலும்..

வடமராட்சி கடலேரி வளத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் வழங்கும் திட்டம்!

  வடமராட்சி கடலேரி நீர் வளத்தை அபிவிருத்திசெய்வதன் மூலம் யாழ். மக்களுக்கு குடிதண்ணீரை வழங்குவதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் யாழ். தீவகத்தில் 16 பல்வேறு நீர்வளத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் இவற்றின் மூலம் குழாய் நீர்வசதிகளை இந்தப் ...

மேலும்..

ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் எடுத்து “மிதாலி ராஜ்” உலக சாதனை

    பெண்கள் கிரிக்கெட்டின் ‘சச்சின்’ என்று போற்றப்படுபவர் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், 34. நேற்று 34 ரன்கள் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார். இதுவரை 183 ஒருநாள் போட்டிகளில், 5 சதம், ...

மேலும்..

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு உயர்வால் சென்னைக்கு வரபோகும் ஆபத்து?? மேம்படுத்தபட்ட பாதுகாப்பு.

கடந்த 2015 டிசம்பர் அன்று சென்னை முழுவதும் மழையில் முழ்கிய சம்பவம் அனைவரும் அறிந்த ஒன்றே.. அந்த பேரழிவுக்கான முக்கிய காரணங்களுள் ஒன்று  செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீரை திறந்து விட்டது.. இந்த நிலையில் சென்னையில் கடந்த சில தினங்களாக  மழை பெய்து வருகிறது. இதனால் ...

மேலும்..

ஒரு பொன்மாலைப் பொழுதில் துவங்கியது வைரமுத்து அவர்களின் பிறந்த நாள் இன்று- அவரை பற்றி சிறு பார்வை

ஒரு பொன்மாலைப் பொழுதில் துவங்கியது வைரமுத்து அவர்களின் திரைவாழ்க்கை. பூமரங்களோடு தமிழ் மக்களும் சாமரம் வீசி, பூங்கதவை திறந்து வைத்தனர். கதவு திறந்த கனம் மடைதிறந்து தாவும் நதியலையென வைரமுத்துவின் தமிழ் பொங்கிவந்தது. தமிழ் என்னும் அக்னிசூரியன் வைரமுத்து என்னும் மரத்தின் ...

மேலும்..

புதிய சாதனையை எட்டிய “விவேகம்” டீசர்

ரஜினியா, அஜித்தா, விஜய்யா, இவர்களில் யார் இணைய உலகில் முந்திக் கொண்டிருப்பது என கடந்த சில படங்களாகவே போட்டி இருந்து வருகிறது. ஒருவர் சாதனையை மற்றவர் மிஞ்சம் அளவிற்கு அடுத்தடுத்து போட்டி போட்டுக் கொண்டு போய்க் கொண்டேயிருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகில் இதுவரை எந்த ...

மேலும்..

பௌத்த மதத்தையும் ஆதரிப்பவர் சம்பந்தன்! – இளம் பிக்குகளிடம் ரணில் புகழாரம் (photos)

"மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மல்வத்துபீடம் இரண்டாகப் பிளவுபடும் அபாயத்தில் இருந்தபோது நான்தான் குரல்கொடுத்திருந்தேன். அன்று என்னுடன் பௌத்த மதத்தைப்  பாதுகாப்பதற்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் சம்பந்தன் மாத்திரமே குரல்கொடுத்தார். அவ்வாறு நடத்துகொண்ட சம்பந்தன் இன்று பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நீக்குமாறு கோருவாரென ...

மேலும்..

பாவனா கடத்தலுக்கு பின்னால் உள்ள சதியை முதலில் கூறியது யார் தெரியுமா?

திருவனந்தபுரம்: நடிகை பாவனா கடத்தலுக்கு பின்னால் பெரிய சதி உள்ளது என்று வெளிப்படையாக முதல் ஆளாக தெரிவித்ததே திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தான். நடிகை பாவனாவை கடத்தி மானபங்கப்படுத்திய வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ...

மேலும்..

காலையிலேயே மாணவிகள், மாணவர்கள் 41 பேர் கைகளில் கடுமையான வெட்டுக் காயங்களுடன் கைது. பின்னணி இதுதான்.

பொலன்னறுவை, மெதிரிகிரிய கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றில், கல்வி பயிலும் மாணவர்களில் 41 பேர், கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர். 10ஆம் மற்றும் 11ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களே, போதையில் தள்ளாடிய நிலையிலிருந்த போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும், நேற்றுக் ...

மேலும்..

அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கின்றது அரசு!

"அமெரிக்காவுடன் 2007ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட  பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையைப் புதுப்பித்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது''  என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.  அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம்  இலங்கை பாதுகாப்புப் பணியகத்திடையே 2007ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி ...

மேலும்..

கட்டார் இராஜதந்திர நெருக்கடியால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

கட்டாருக்கும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் இடையே தொடர்ந்துவரும் நெருக்கடியின் காரணமாக கட்டாரிலுள்ள சுமார் 6 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சவுதி அரேபியா, பஹ்ரேன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவை முறித்துக் கொண்டதை ...

மேலும்..

ஐ.எஸ். போராளிகள் மொசூலில் படையினரிடம் சரண்

ஈராக்கின் பழைய நகரான மொசூல் ஈராக் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்து போரிட்டு வந்த வெளிநாட்டு போராளிகள் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ்.இன் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட மொசூல் நகரம், சுமார் 9 மாத கால போராட்டத்தின் பின்னர் அரச ...

மேலும்..

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதில் மைத்திரி இழுத்தடிப்பு! – புதிய அரசமைப்பு மிகவும் அவசியம் என்கிறது ஜே.வி.பி.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் புதிய அரசமைப்பை ஜனாதிபதி நிறைவேற்றியாக வேண்டும் என ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. அத்துடன், காணாமல் ஆக்கப்படுவதை குற்றவியல் குற்றமாக கருதவேண்டும் எனவும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஜேவி.பியின்  பிரசார செயலாளரான விஜித ஹேரத் எம்.பி. மேலும் ...

மேலும்..

தபால் பிரச்சினைக்கு தீர்வு இல்லையேல் மீண்டும் போராட்டம் வெடிக்கும்! – அரசுக்கு தபால் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரிக்கை

புராதன தபாலகங்களை வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் யோசனையைக் கைவிடல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்திருந்த வேலைநிறுத்தம் அந்தப் பிரச்சினைகளுக்கு இரு வாரங்களில் தீர்வு வழங்கப்படுமென அரசு அளித்த எழுத்துமூல உறுதிமொழியின் அடிப்படையில் கைவிடப்பட்து. எனினும், இருவார காலக்கெடு முடிவடையவுள்ளபோதிலும் ...

மேலும்..

அடிக்கடி முருங்கை விதைகளை சாப்பிட்டால் என்னாகும்?

முருங்கைக்காயை பிடிக்காதாவர்கள் யாராவது இருப்பார்களா? அதுவும் அதன் விதையின் ருசி அபாரம். ருசிக்காக எல்லாருக்கும் முருங்கைக்காய் பிடிக்கிறது. அதனை சாப்பிடுகிறோம். அத்தோடு அதன் சத்துக்களையும் பண்புகளையும் தெரிந்து கொண்டு இன்னும் குஷியாக சாப்பிடலாம். ஏனென்றால் முருங்கை விதைகளில் அத்தனை மகத்துவம் கொண்டுள்ளது. முருங்கை விதை ...

மேலும்..

சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பை தொடங்கியுள்ள “காலா”

ரஜினி நடிக்கும் 'காலா' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 60 நாட்கள் தொடங்கப்பட்டுள்ளது. மும்பையில் தொடங்கப்பட்ட 'காலா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றார் ரஜினி. தற்போது சென்னை திரும்பியுள்ள ரஜினி 'காலா' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து ...

மேலும்..

லைவ் வீடியோ நோட்டிபிகேஷனை FBயில் நிறுத்துவது எப்படி.?

உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட், மிக எளிதாக ஒரு பெரிய அளவிலான நோட்டிபிகேஷன்கள் மிகுந்த ஒரு இடமாக மாறிக் கொண்டேபோகிறதா.? குறிப்பாக உங்கள் நண்பரின் லைவ் வீடியோ, இன்றைய பிறந்தநாள் யார் யாருக்கு போன்ற எரிச்சலூட்டும் நோட்டிபிகேஷன்களை நீங்கள் பெற விரும்பாவிட்டால் தமிழ் ...

மேலும்..

அரசியலில் குதித்த ரம்யாகிருஷ்ணன்…

பாகுபலி’ இரண்டு பாகங்களிலும் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடம் பெரிதாக பேசப்பட்டது. அவரது நடிப்புத் திறமைக்கு தீனி போடும் அளவுக்கு நல்ல வாய்ப்பாக இது அமைந்தது. தற்போது, தமிழில் கமலுடன் ‘சபாஷ்நாயுடு’, சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்களில் நடித்து வருகிறார். இதுவும் ...

மேலும்..

ஊழல் ஒழிப்பு செயலாளர் காரியாலயத்தை மூடிவிட அமைச்சரவை தீர்மானம்!

ஊழல் ஒழிப்பு செயலாளர் காரியாலயத்தை மூடிவிடுவதற்கான தீர்மானம் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2015 ஜூலை 2ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பிரேரணை அங்கீகரிக்கப்பட்ட பின் இந்தக் காரியாலயம் திறக்கப்பட்டது. 2016 நவம்பர் 22ஆம் திகதி அதன் ஒரு வருடப் ...

மேலும்..

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்களை மீட்டவருக்கு விருது

நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த நாகை, இலங்கை மீனவர்கள் ஏழு பேரைக் காப்பாற்றிய நாகை மீனவருக்கு, புது டெல்லியில் இந்திய கடலோரக் காவல்படை சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருது பெற்று புதன்கிழமை காரைக்கால் வந்த மீனவர், கடலோரக் காவல் மைய அதிகாரிகளை ...

மேலும்..

விஸ்பரூபத்தில் பல்டி அடித்தது போல் இப்போது பல்டி அடிப்பாரா கமல்?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவாக பேசியுள்ள கமல் ஹாஸனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர். அந்த நிகழ்ச்சியை நடத்தும் கமல் ஹாஸனை கைது செய்யுமாறும் வலியுறுத்தினர். இதையடுத்து ...

மேலும்..

வேலைவாய்ப்புத் துறை குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதம்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெடுவாசல் போராட்டம், கதிராமங்கல கிராம மக்களின் ...

மேலும்..

சசிகலாவுக்கு சிறையில் மேலதிக வசதிகள்: உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தகவல்

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சசிகலாவுக்கு சிறையில் மேலதிக வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரூபா தகவல் வெளியிட்டுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சோதனை ...

மேலும்..

நில அளவையாளர்கள் இன்று தொடக்கம் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

நீண்டகாலமாக இழுபறியில் இருந்துவரும் தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கோரி அரச நில அளவையாளர்கள் சங்கம் இன்றுமுதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றது. நில அளவையாளர்களுக்கான அரசமைப்பொன்றை உருவாக்காமை, இரண்டாம் மொழி தொடர்பான பிரச்சினையைத் தீர்க்காமை, பத்து வருடங்களாக நில அளவை அதிகாரிகளை நியமிக்காமை, ...

மேலும்..

தமிழ் தலைமைகள் ஒற்றுமையின் அவசியத்தினை உணர்ந்து செயற்படவேண்டிய தருணமிது – செல்வம் எம்.பி தெரிவிப்பு

தமிழ் தலைமைகள் ஒற்றுஐமயின் அவசியத்தினை உணர்ந்து செயற்படவேண்டிய தருணமிது என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அண்மைக்கால அரசியல் நிலைமைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மைக்காலமாக இலங்கையின் ...

மேலும்..

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்க மறுத்த ஐ.நா பிரதிநிதி.

மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் அவர்கள் தலைமையிலான குழு வவுனியாவில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்திக்க மறுத்துள்ளதாக தெரியவருகிறது. மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ...

மேலும்..

வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவரினால் அதிபர் மற்றும் பிரதி அதிபர்களுக்கு மடிக்கணினிகள் அன்பளிப்பு

வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்-கனடா அதிபர் மற்றும் பிரதி அதிபர்களுக்கு மடிக்கணினிகள் அன்பளிப்பு வேலணை மத்திய கல்லூரியின் அதிபர் மற்றும் பிரதி அதிபர்களின் அன்றாடக் கடமைகளை இலகுவாக்குவதற்காக எமது சங்கத்தின் சார்பில் 1090.45 டொலர்கள் பெறுமதியான இரண்டு மடிக்கணினிகளை அன்பளிப்புச் செய்துள்ளோம். இதற்கான ...

மேலும்..

ஆயுள்வேதம் போசிக்கும் ஒருவேளைக்கான உண்ணும் உணவின் அளவு.

நாம் உண்ணும் உணவை இரண்டு வகையாக பிரிக்கலாம். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவை 'லகு' என்றும், சிரமப்பட்டு உணவை உடைத்துக் கூழாக்கி நீண்ட நேரத்திற்குப் பிறகு ஜெரிக்கும் உணவு வகைகளை 'குரு' என்றும் இருவகைகள். அரிசி, கொள்ளு, பொரி, கசப்பு, துவர்ப்பு ...

மேலும்..

எட்டு ஆண்டுகளின் பின் புலிகளின் போர்க் கப்பல் இடமாற்றம்.

புதுக்குடியிப்பு-புதுமாத்தளன் இராணுவக் காட்சியறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் “இசையரசி” என்னும் போர்க்கப்பல் இன்று இடம் மாற்றப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் போர்த்தளபடங்கள் சிலவற்றை மந்துவில் பகுதியில் இராணுவத்தினர் காட்சிப்படுத்தயுள்ளனர். இந்த நிலையில் இந்த போர்க் கப்பலை இலங்கை பொறியியல் ...

மேலும்..

பதுளை நோக்கிச்சென்ற தபால் புகையிரதம் கொட்டகலையில் விபத்து – மூன்று பேர் காயம்.

பதுளை நோக்கிச்சென்ற தபால் புகையிரதம் கொட்டகலையில் விபத்து - மூன்று பேர் காயம் -புகையிரத பெட்டிகளுக்கும் புகையிரத பாதைக்கும் பாரிய சேதம் (க.கிஷாந்தன்) கொழும்பிலிருந்து பதுளைக்கு சென்ற இரவு தபால் சேவை புகையிரதம் 13.07.2017 அன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கொட்டகலை புகையிரத ...

மேலும்..

கர்ப்பிணி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டியவை..

மகப்பேரு காலத்தின் போதும் மற்றும் தாய்பால் கொடுக்கும் காலங்களில் அதிகளவு உணவு உட்கொள்ள வேண்டும்.ஒரு நாளைக்கு 3 வேளைக்கு உணவு உண்பது என்பது இல்லை. கூடுதலாக ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம் முழு பருப்பு வகைகள், முளை கட்டின பருப்பு வகைகள் உணவுப் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த ஐ.நா. பிரதிநிதிகள்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் உள்ளிட் குழுவினர் சென்று சந்தித்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற அவர்கள், அரசியல் கைதிகளின் நிலை ...

மேலும்..

அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு

  கிளிநொச்சியைச் சேர்ந்த அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் நினைவாக, லண்டனில் வதியும் அன்னாரின் புத்திரரான தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் வறுமைக்கோட்டின் கீழான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்தவகையில் முதற்கட்டமாக முத்தையன்கட்டு இடதுகரை பாடசாலையில் ...

மேலும்..

அப்படி செய்தால் இப்படி வருவீர்கள். எப்படி? வாருங்கள் பார்க்கலாம்…

அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாப் பெண்களுக்குமே உண்டு. அந்த அழகு மட்டும் போதாது. உடலும் அம்சமாக இருந்தால்தான் அழகாக ஜொலிக்க முடியும். சத்தான உணவு இல்லாததால் ஒல்லியான தேகத்துடன் காணப்படுவோரையும், அளவுக்கு அதிகமாக சத்தான உணவுகளை சாப்பிட்டு குண்டாக ...

மேலும்..

யாழில் கடத்தப்பட்ட மாணவி தொடர்பில் மேலும் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

மல்லாகத்தில் நேற்று பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 6 பேர் கொண்ட குழு ஒன்றினால் மல்லாகத்தில் வைத்து கடத்தப்பட்ட 18 வயதான பாடசாலை மாணவி, பின்னர் வரணி பகுதியில் கடத்தப்பட்ட வாகனத்தில் ...

மேலும்..

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதைப் படிக்கவும்.

உடல் எடையை குறைத்து, ஆற்றல் திறனை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைத்து, கொழுப்பை எரித்து, செரிமானத்தை சீராக்க என பல உதவிகளைப் புரிகிறது வைட்டமின்கள். ஆனால் அதற்காக உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் விட்டு விட வேண்டும் என்றில்லை. அதனுடன் சேர்த்து முக்கிய வைட்டமின்களையும் ...

மேலும்..

தலவாக்கலை பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் மூன்று பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி.

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்ட தலவாக்கலை நகரில் 12.07.2017 அன்று இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தொன்றில் படுகாயங்களுக்குள்ளான மூன்று பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை பகுதியிலிருந்து நானுஓயா பகுதிக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்றும் லிந்துலை பகுதியிலிருந்து தலவாக்கலை ...

மேலும்..