July 14, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதியின் சுற்றாடல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளுவது குறித்து விசேட கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்-   (14-07-2017)   ஜனாதிபதியின் கனவான சுற்றாடல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 'மறுமலர்ச்சி' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று(14) வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் ...

மேலும்..

இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றம் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி குற்றச்சாட்டு 

எஸ்.என்.நிபோஜன் இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள  செய்திக் குறிப்பில், எம் தேசத்தை பாலைவனமாக்க அனுமதியோம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு பகுதியில் பாரியளவிலான வன அழிப்பை மேற்கொண்டு, இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். ஏற்கனவே மன்னாரில் வில்பத்து, வவுனியாவில் ...

மேலும்..

போர்க்குற்றவாளிகளான படையினரை நீதியின் முன்னிறுத்தவில்லை இலங்கை!

போர்க்குற்றவாளிகளான படையினரை நீதியின் முன்னிறுத்தவில்லை இலங்கை! - கடுமையாகச் சாடுகின்றார் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் (photo) ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் முடக்க நிலைக்குள்ளாகியுள்ளதாகத் தெரிகின்றதென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  மனித உரிமைககள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய ...

மேலும்..

முல்லைத்தீவு கிராமங்களுக்கான உளளுர் பேரூந்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் – மக்கள்

 எஸ்.என்.நிபோஜன் முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் பஸ் சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பல கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதிப் போர் நடைபெற்ற மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் குமுழமுனை, முத்தையன்கட்டு, மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பகுதிகளின் பல கிராமங்கள் பஸ் சேவைகள் ...

மேலும்..

முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு

 எஸ்.என்.நிபோஜன் முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு காரணமாக 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவின் முத்தையன்கட்டுக் குளம் உட்பட காட்டாற்று வெள்ளம் நந்திக் கடல் ஊடாகவே ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 15.07.2017

மேஷம் மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அநாவசிய செலவுகளை தவிர்க்க பாருங்கள். பழைய பிரச்னைகள் தலை தூக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் ...

மேலும்..

பிக்பாஸ் நிகழ்சிக்கு தடை; கமலஹாசன் கைது – இந்து மக்கள் கட்சி புகார் மனு

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் புதுமையான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசன் மற்றும் அதில் போட்டியாளர்களாக ...

மேலும்..

வறட்சியால் 9 இலட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிப்பு!

அண்மைக்காலங்களில் நிலவிவரும் கடும் வறட்சியால் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 9 இலட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். கடந்த மூன்று மாதகாலமாக ...

மேலும்..

திருமணம் செய்து கொள்ளும்படி எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்: அனுஷ்கா

நடிகை அனுஷ்கா இதுகுறித்து அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி:- கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்களே? பதில்:- சினிமாவில் அறிமுகமானபோது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில்தான் நடிப்பேன் என்ற லட்சியம், ஆசை எதுவும் எனக்கு இல்லை. அருந்ததி படத்துக்கு பிறகு அதுமாதிரி ...

மேலும்..

பிரதமருடன் நடத்திய பேச்சுகள் சாதகமாக இருப்பதால் உடனடி வேலைநிறுத்தத்துக்கு அவசியமில்லை! – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு

சைட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தாங்கள் நடத்திய பேச்சுகள் சாதகமாக இருப்பதால் தங்கள் சங்கம் உடனடியாக வேலைநிறுத்தமொன்றில் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லையென இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் புதன்கிழமை அலரி மாளிகையில் ...

மேலும்..

நயன்தாரா விஷயத்தில் நான் செய்தது தப்பு தான்!!!

சென்னை: நயன்தாரா விஷயத்தில் தான் செய்தது தவறு என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் இயக்குனர் மோகன் ராஜா. கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ...

மேலும்..

ஜெயம் ரவி டீசரை பார்த்து அசந்து போன பிரபலம்

ஜெயம் ரவி தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தற்போது டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் விண்வெளி சம்மந்தப்பட்ட கதையாம், இதில் ஜெயம் ரவி மகனும் நடித்துள்ளார். மிருதன் படத்தை இயக்கிய சக்தி சௌந்தராஜனே இப்படத்தையும் ...

மேலும்..

இலங்கை – பங்களாதேஷ் அரச தலைவர்கள் சந்திப்பு! – 12 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

நட்பு நாடுகளாக செயற்பட்டுவரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே காணப்படும் இருதரப்பு தொடர்புகளைப் பலமான அத்திவாரத்துடன் முன்னோக்கிக் கொண்டு ...

மேலும்..

விவேகம் ட்ரைலர் எப்போது – இயக்குனர் சிவா கூறிய பதில்

தல அஜித் நடிப்பில் விவேகம் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே டீஸர் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ரெக்கார்ட் செய்துள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் ட்ரைலருக்காக காத்திருக்கின்றனர். சமீபத்தில் சிவா கொடுத்த பேட்டியில் ட்ரைலர் ரிலீஸ் தேதி அடுத்த ...

மேலும்..

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதை தொடர்கின்றது! – உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் குற்றச்சாட்டு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரசின் சித்திரவதையும், பாலியல் துஷ்பிரயோகமும் தொடர்கின்றன என்று உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் குற்றம்சாட்டியுள்ளது. பாதுகாப்புப் படையினர் தமிழர்களைக் கடத்துவதும், சித்திரவதை செய்வதும் புதிய அரசு பதவியேற்று 30 மாதங்கள் கடந்தும் தொடர்கின்றது எனவும் அந்த அமைப்பு ...

மேலும்..

தமிழக அரசு அறிவித்த விருதால் எழும்பிய சர்ச்சை!!!!!

தமிழக அரசு 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள் விருதினை நேற்று அறிவித்தது. பட்டியலில் 2011ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) விருதுக்கு சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாண்டியராஜன் இயக்கிய மெரீனா படத்திற்காக இந்த விருது அவருக்கு ...

மேலும்..

போர்க்குற்றவாளிகளான படையினரை நீதியின் முன்னிறுத்தவில்லை இலங்கை! – கடுமையாகச் சாடுகின்றார் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்

ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் முடக்க நிலைக்குள்ளாகியுள்ளதாகத் தெரிகின்றதென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  மனித உரிமைககள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் பணிமனையில் ...

மேலும்..

மஹிந்த போர்க்குற்றவாளி என்பதை ஏற்றுக்கொண்டார் விமல்!

போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கப்பட்டால் அந்த நீதிமன்றில் மஹிந்த ராஜபக்ச உட்பட படை அதிகாரிகள் அனைவரும் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவர் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். பலவந்தமாகக் காணாமல்போவதைத் தடுக்கும் சட்டவரைபு தொடர்பில் கருத்துத்தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ...

மேலும்..

சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்க இலஞ்சம்: விசாரணைகள் ஆரம்பம்

சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குவதற்கு 2 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் முறைப்பாடு குறித்து விசாரணை நடத்துவதற்கு உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி வினய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, பெங்களூர் மத்திய ...

மேலும்..

பிரித்தானிய அரசு பிரெக்சிற் சட்டவரைபை தயாரித்துள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான சட்டவரைபை பிரித்தானிய அரசாங்கம் முறையாக தயாரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை பிரித்தானிய சட்டத்தில் மாற்றுவதற்கான விபரங்களை இந்த சட்டவரைபு முன்மொழிகின்றது. இது குறித்து கருத்து தெரிவித்த பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ், ‘ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான ...

மேலும்..

விசாரணை நடவடிக்கைகளுக்காக விமான பாகங்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்

ஒன்ராறியோவின் ஒறில்லியா பகுதியில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பான விசாரணை நடவடிக்கைகளுக்காக அதன் பாகங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானம் நீரினுள் முற்றாக மூழ்கிவிட்ட நிலையில், அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் விஷேட படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பில் ...

மேலும்..

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு வட்டி வீதத்தனை அதிகரித்துள்ள மத்திய வங்கி!

கனேடிய மத்திய வங்கி தனது வட்டி வீதத்தனை சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டில் 0.5 சதவீதமாக இருந்த வட்டிவீதம், தற்போது 0.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது நாட்டின் பொருளாதாரத்தினை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும் ...

மேலும்..

சவுதி அரேபியா பிரித்தானியாவில் பயங்கரவாதத்தை தூண்டுகிறது: முன்னாள் தூதுவர்

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சவுதி அரேபியா பயங்கரவாதத்தை தூண்டுவதாக சவுதி அரேபியாவுக்கான பிரித்தானிய தூதுவர் வில்லியம் பாட்டே தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பு குறித்து உள்துறை அமைச்சுக்கு பிரித்தானிய அரசாங்கம் அறிக்கை சமர்பித்துள்ள நிலையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே ...

மேலும்..

17 வயதுக்கு கீழ்பட்ட மாணவர்களுக்கான பூப்பந்து (பெட்மிண்டனர்) போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு

  கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் 17 வயதுக்கு கீழ்பட்ட மாணவர்களுக்கான பூப்பந்து (பெட்மிண்டனர்) போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலய மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் பாராட்டி ...

மேலும்..

கிழக்கு மாகாண சபையில் பிரச்சனைகள் வந்தாலும் ஒரு சுவருக்குள் பேசி தீர்மானிப்போம் – கிழக்கு முதல்வர்

கிழக்கு மாகாண சபையில் எந்தவித பிரச்சனைகள் வந்தாலும் ஒரு சுவருக்குள் பேசி தீர்க்கின்ற கலாசாரத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டின் மூலம் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய ...

மேலும்..

கல்குடா எதனோல் தொழிற்சாலைக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்ய நடவடிக்கை

கல்குடா எதனோல் தொழிற்சாலை கட்டடம் அமைக்கும் வேலை இடம்பெறுவதால் சமூக நலனை பேணும் இரு சமூக அமைப்புகள் இணைந்து பொதுநல வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்புக் ...

மேலும்..

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் திறப்பு

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகக் கட்டடம் வியாழக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கிழக்கு மாகாண ...

மேலும்..

செங்கலடி நகரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

(வெல்லாவெளி  நிருபர் - க.விஜயரெத்தினம்) பாடசாலை மாணவர்கள் மறறும் கிராம மட்ட அமைப்புகள் ஊடாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வீதிநாடகம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (14) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏறாவூர்ப்பற்று பிரதே செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 14 ...

மேலும்..

“லைட்டா ” பயந்த பிக் பாஸ்-கலாச்சாரத்திற்கு எதிரானது பிக் பாஸ்

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக புகார்கள் குவிந்து வரும் நிலையில் ஓவியாவின் உடையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி நமது கலாச்சாரத்திற்கு எதிரானது. அந்த நிகழ்ச்சியில் எவ்வித தொடர்பும் இல்லாத 7 ஆண்களும், 7 பெண்களும் கலந்து கொண்டு ஆபாசமாக ...

மேலும்..

கூகுள் வேலையை தூக்கி எறிந்துவிட்டு சமோசா விற்கும் இந்திய இளைஞன் : ஆண்டுக்கு 5 கோடி வருவாய் ஈட்டும்..?..!!

கூகுள் நிறுவனத்தின் தான் செய்துவந்த வேலையை ராஜினாமா செய்த இந்திய இளைஞன் ஒருவர் வருடத்திற்கு 50 லட்சம் சம்பாதிக்கின்றார். அவரின் தைரியத்திற்கும், வெற்றிக்குமான காரணத்தை தெரிந்துகொள்வோம். உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனம் கூகுள். இந்த நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என உலகம் முழுவதும் ...

மேலும்..

திலீப் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் நிரூபிக்கட்டும்.

  நடிகர் திலீப் குற்றமற்றவர் என்றும் தவறாக கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறுகிறார். அவர் கூறுவதை போல உண்மையிலேயே குற்றமற்றவர் என்றால் விரைவில் அதனை நிரூபித்து வெளியே வரட்டும் என நடிகை பாவனா பேஸ்புக் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.   நடிகை பாவனா கடத்தல் ...

மேலும்..

6000 வருடம் பழமையான நாகரிகம் தமிழர்களது..!! வெளிநாட்டவர்களுக்கு தெரிந்த அருமை தமிழனுக்கு தெரியவில்லையே..!!

வைகை நதியோரம், 2600 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது தான் தற்போதைய மதுரை. முப்பெரும் தமிழ் வேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் தலைநகரமாய் விளங்கிய கோவில் மாநகர் எனும் மதுரை.. தமிழகத்தின் மிகப் பழமையான நகரம், ராமாயணத்திலும், கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும் போற்றிய பெருமை கொண்ட நகரம்… மெகஸ்தனீஸ் ...

மேலும்..

உலகையே கட்டியாண்ட தமிழர்கள்..! : விஞ்ஞானிகளே வியந்து போன ஆச்சர்யம்..!

தமிழ் மொழி, பண்பாடு,கலாசாரம் என்பது இன்றுவரை ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்றுதான் பலராலும் நம்பப்படுகிறது.ஆனால் நாமெல்லாம் அறியாத நம் தமிழ் மொழி தோன்றி இருபதாயிரம் ஆண்டுகள் என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், தமிழினம் உலகிலேயே மிகவும் பழமையான இனம், உலக மொழிகளில் ...

மேலும்..

கை கட்டை விரலை இழந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் கட்டை விரலை கையில் வெற்றிகரமாக பொருத்திய வைத்தியர்கள்

  காளை மாடு தாக்கி கை கட்டை விரலை இழந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் கட்டை விரல் கையில் பொருத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஸாக் மிட்செல் (20), இவர் கடந்த ஏப்ரலில் அங்குள்ள விவசாய நிலத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த காளை ...

மேலும்..

டிக் டிக் டிக் படம் மூலம் அறிமுகமாகும் ஜெயம்ரவியின் மகன் ஜோன்ஸ் ஆரவ்

வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்டே நாலு மாசம் தூங்க மாட்டே என்ற பாடலில் விஜய்யுடன் இணைந்து அவரது மகன் சஞ்சயும் சிறிது நேரம் நடனமாடினார். அதேபோல் இப்போது ஜெயம்ரவியும் தனது மகன் ஜோன்ஸ் ஆரவை தான் நடித்து வரும் ...

மேலும்..

போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கப்படுவது உறுதி! – அதன்மூலம் மஹிந்தவுக்குத் தண்டனை அரசின் திட்டம் அதுவே என்கிறார் விமல்

"பலவந்தமாகக் காணாமல்போவதைத் தடுக்கும் சட்டவரைபு நிறைவேற்றப்பட்டால் அதனடிப்படையில் இலங்கையில் முதலாவது போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கப்படும். அந்த நீதிமன்றில் மஹிந்த ராஜபக்ஷ உட்பட படை அதிகாரிகள் அனைவரும் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவர்.'' - இவ்வாறு தெரிவித்தார் தேசிய விடுதலை முன்னணியின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற ...

மேலும்..

புதித்தெழ புதிதாய் இதைப் படிங்க……

மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் சிறந்த உணவுகள்!!! சிலரது மனநிலை மிகவும் மந்தமாக, புத்துணர்ச்சியின்றி இருக்கும். இவற்றிற்கு காரணம் அதிகப்படியான வேலைப்பளுவும், அதிக கோபமும் தான் காரணம். மேலும் உடலில் மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும் சில ஹார்மோன்களான செரோடோனின், எண்டோர்பின், டோபமைன் போன்றவை சரியான ...

மேலும்..

இலங்கை ரூபாயுடன் ஒப்பிடும் போது டொலரின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை ரூபாயுடன் ஒப்பிடும் போது டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரிப்பதனால் பாதகமான பொருளாதார சூழ்நிலைகள் ஏற்படக் கூடும் என துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி தற்போது வரையில் 155 ரூபாவை கடந்துள்ளது. நேற்று(13) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 155.44 ...

மேலும்..

கிளைப்பனை பனம்பழம்

  பனை என்றாலே கிளை இல்லாத தாவரம் என்றுதான் நாம் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் இந்நம்பிக்கையை பொய்ப்பிக்கின்ற வகையில் அரிதாக சில பனைகளை காண முடிகிறது. இவ்வகைப் பனைகளை கிளைப் பனைகள் என்று சொல்வார்கள். இப்பனையின் பழங்கள் சாதாரண பனம்பழங்களைக் காட்டிலும் மிகவும் ...

மேலும்..

பொலித்தீன் மீதான தடை நாட்டின் பொருளாதாரத்துக்கு மரண அடி! – உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் போர்க்கொடி

உலக நாடுகளில் அன்றாடப் பாவனைப்பொருட்களில் முக்கிய இடமொன்றைப் பெற்றிருக்கும் பொலித்தீனை தடைசெய்வது இந்நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று பொலித்தீன் உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும், மீள்சுழற்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். மாற்றுவழி எதையும் கூறாமல் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதிமுதல் பொலித்தீன், லஞ்ச் ஷீட்,  ஷொப்பிங் ...

மேலும்..

ராஜபக்ஷாக்களை ரணில் பாதுகாப்பது சு.கவை இரண்டாகப் பிளவுபடுத்தவே! – குற்றஞ்சாட்டுகின்றது ஜே.வி.பி. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாகப்  பிளவுபடுத்தவே ராஜபக்ஷாக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாக்கின்றார் என்று ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பஸில் ராஜபக்ஷ இதனாலேயே நேரடியாகக் களத்தில் குதித்துள்ளார் என்றும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ...

மேலும்..

குற்றவாளிகளைக் காப்பாற்றவே ஊழல் விசாரணைச் செயலாளர் காரியாலயத்தை மூடியுள்ளது அரசு! –  ஜே.வி.பி. விமர்சனம்

பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காகவே ஊழல் மோசடி விசாரணைச் செயலாளர் காரியாலயத்தை அரசு மூடியிருக்கின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "இந்தக் ...

மேலும்..

ஆகஸ்ட் 23 முதல் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில்

வரும் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் அமேசான் இந்தியா வழியாக நோக்கியா 6 என்ற ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை தொடங்குகிறது. நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் வற்பனைக்காக முன்பதிவு இ-காமர்ஸ் இணையதளத்தில் திறந்துள்ளது. நோக்கியா 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.14,999 விலையில் கிடைக்கும் ...

மேலும்..

லஞ்சப் புகாரில் டி.டி.வி.தினகரன் விடுதலை? போதிய ஆதாரம் இல்லை என டெல்லி போலீஸார்.

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், டி.டி.வி.தினகரனுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என டெல்லி போலீஸ் கூறியுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ் அணி, சசிகலா அணி ...

மேலும்..

ஒரே அடியில் சீனாவை சின்னாபின்னமாக்க இந்தியா தயார் !! : மிரளவைக்கும் அமெரிக்க அணு ஆயத வல்லுநர்கள்!

அடிக்கடி சீண்டி பார்க்கும் சீனாவின் சவாலை சந்திக்க இந்தியாவும் தயாராகிவிட்டதாக அமெரிக்க பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா சீனா இடையேயான பிரச்சனை குறித்து அமெரிக்காவின் முன்னணி இணையதளம் ஒன்றிற்கு அந்த நாட்டின் அணு ஆயத வல்லுநர்களான ஹன்ஸ் எம்.கிறிஸ்டென்சன் மற்றும் ராபெர்ட் எஸ்.நோரிஸ் ...

மேலும்..

டெங்கு நோயாளிகளின் உண்மையான எண்ணிக்கையை மறைக்கின்றது அரசு! – வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

நாடெங்கும் இதுவரை மொத்தமாக 84 ஆயிரத்து 73 டெங்கு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலில் உண்மையில்லை என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அளுத்கே ...

மேலும்..

முழு அதிகாரம் கிழக்கு மாகாண சபைக்கு கிடைக்கும் வரை சுகாதார குறைபாடுகள் இருந்தே ஆகும் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹமம்ட் நஸீர்

  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் கடந்த வருடம், இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் நிகழ்வுகள் அன்மைக்காலங்களாக இடம்பெற்று வருகின்றது இதற்கமைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை நாம் இன்று சிறப்பான முறையில் எவ்வித வேறுபாடுகளும் இல்லாமல் மதம், பிரதேசம் என்ற ரீயியில் இல்லாமல் எமது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது எனவும், கிழக்கு மாகாண சபையால் சகல இன மக்களுக்கும் சமமான வளப்பங்கீடு வழங்கப்படுகின்றது எனவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹமம்மட் நஸீர் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்தியத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று (13) இடம்பெற்றது.  இதன் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார். இதற்கமைய; இதனடிப்படையில் காத்தான்குடி தள வைத்தியசாலையில் 07மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவினை திறந்து வைக்கும் நிகழ்வும், 10.4 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட வைத்தியர் விடுதி திறந்து வைக்கும் நிகழ்வும், பற்சிகிச்சைக் கூடம் மற்றும் அதற்கான இயந்திரங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வும், பயிற்சிக்கூடம் வழங்கிவைக்கும் நிகழ்வுடன் , வாழைச்சேனை வைத்தியசாலையில் 20 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட மருந்தக கலஞ்சியசாலை, ஆய்வுகூட கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வும் , 21 மில்லியன் ரூபா நிதியில் வாழைச்சேனை, கோறளைப்பற்றில் அமைக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வும்,  5.4 மில்லியன் ரூபா நிதியில் மட்டக்களப்பு, மீராவோடை வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கும் நிகழ்வு   இடம்பெற்றது.   இதன் போது அங்கு உரையாற்றிய அமைச்சர்;   கிழக்கு மாகாணத்தில் நாம் எதிர்நோக்கும் சவால்களில் வைத்தியர், தாதியர், ஊழியர்கள் ...

மேலும்..

டெலிபோன் இன்டர்வியூ ! சூப்பர் டிப்ஸ்கள் இதோ!

முதலில் கங்ராஜூலேஷன். உங்களின் அட்டகாச ரெஸ்யூம் நிறுவனத்தை மேக்னட்டாய்  ஈர்த்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் ஃபோன் இன்டர்வியூக்களை சிக்கனமாக நடத்தி பலரை விலக்கி தமக்கு தேவையான நபர்களை அடையாளம் காண்கின்றன. ஃபோன் இன்டர்வியூக்கள் உடனே வேலையைப் பெற்றுத்தராது என்றாலும் அடுத்த லெவலுக்குச் செல்ல ...

மேலும்..

மைத்திரியின் கோட்டையில் களமிறங்குகின்றார் மஹிந்த! – அரசுக்கு அடிக்குமேல் அடிகொடுக்க தயாராகின்றது பொது எதிரணி

தேசிய அரசுக்கு எதிராக நாடுதழுவிய ரீதியில் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்திவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணி அடுத்த கூட்டத்தை பொலனறுவை மாவட்டத்தை மையப்படுத்தி நடத்தவுள்ளது. இதற்குரிய திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பொது எதிரணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ...

மேலும்..

தரம்பிரிக்கப்படாத குப்பைகளை கல்முனை மாநகர சபை பொறுப்பேற்காது; ஆணையாளர் அறிவுறுத்தல்

     (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் தற்போது குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் அவ்வாறு தரம்பிரித்து ஒப்படைக்கப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என கல்முனை மாநகர ...

மேலும்..

லண்டனில், கறுப்பு ஜூலையில் 28ஆவது வீரமக்கள் தினம்… (அறிவித்தல்)

லண்டனில், கறுப்பு ஜூலையில் 28ஆவது வீரமக்கள் தினம்... (அறிவித்தல்) விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நெஞ்சில் நிறுத்தி, நினைவு  கூரும் அஞ்சலி நிகழ்வு.. மக்களுக்காக.... உரிமைகளுக்காக.... தீர்வுக்காக... கூட்டாக... பலமாக... இயங்கிடுவோம்..!! உறுதியாக, அனைத்து  தடைகளையும் ...

மேலும்..

திருகோணமலை-மொறவெவ பிரதேச வைத்தியசாலையின் யானை மின் வேலி அமைக்கும் பணி

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-மொறவெவ பிரதேச வைத்தியசாலையின் யானை மின் வேலி அமைக்கும் பணிகள் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியதிகாரி போல் ரொஷான் தெரிவித்தார். ஹொரவ்பொத்தானை-திருகோணமலை பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலை மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் அனூசியா ராஜ்மோகனின் அறிவுறுத்தலின் ...

மேலும்..

ஒப்பந்தகாலம் முடிவடைந்தபின் அரசிலிருந்து வெளியேறுவேன்! – மேலும் 17 பேர் இதே நிலைப்பாட்டில் என்கிறார் பிரதி அமைச்சர் விஜேசேகர

தேசிய அரசிலிருந்து தான் வெளியேறப்போவதாக அறிவித்துள்ள தபால் மற்றும் முஸ்லிம் விவகார பிரதி அமைச்சர் துலிப் விஜேசேகர, மேலும் 17 உறுப்பினர்கள் இதே நிலைப்பாட்டில் இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார். தேசிய அரசமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ...

மேலும்..

பிரபாகரன் இருந்திருந்தால் பௌத்த தேரர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள்: சுமனரத்ன தேரர்

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் பௌத்த தேரர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். பிரபாகரன் காலத்தில் சிங்கள இனத்தை மிதித்து முன்னோக்கிச் செல்கின்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை ...

மேலும்..

ஏன் எனக்கு தாகமா இருக்கு?

ஏன் எனக்கு தாகமா இருக்கு? அதற்கான காரணம் என்ன? நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியானது மாறிமாறி வெப்பமும் குளிர்ச்சியும் வருகின்ற பருவ நிலைகளைக் கொண்டது. கோடைக்காலங்களில் குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக தாகம் எடுக்கின்றது. அதன் காரணமாக அதிகமான தண்ணீரைப் பருகுவோம். பொதுவாகவே நம் ...

மேலும்..

மோகன்லாலுக்கு கிடைத்த அதிஷ்டம் என்றே சொல்லவேண்டும்

மலையாள திரையுலகில் இதுநாள்வரை வெளியான படங்களில் அதிகப்படியான வசூலை ஈட்டிய முதல் மூன்று படங்களுமே மோகன்லாலின் படங்களாக அமைந்துவிட்ட சாதனையைப்பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.. முதல் இடத்தை பிடித்திருந்த 'த்ரிஷ்யம்' படத்தை, அதற்குப்பின் வெளியான மோகன்லாலின் 'ஒப்பம்' படம் மெதுவாக நெருங்கி வர, கடந்த ...

மேலும்..

அக்கா முறை இருந்தும், அவன் செய்த காரியம்.

இந்தச் சம்பவம் திருவனந்தபுரம், தம்பனூர் நட்சத்திர ஓட்டலில் நடந்த சம்பவம். அதன் வரவேற்பாளராக இருப்பர் 24 வயது அழகு பதுமை, அழகாக இருந்தால் மட்டுமே வரவேற்பாளர் பதவிக்கு நட்சத்திர ஓட்டலில் பணிக்கு சேர்ப்பார்கள் என்பது எழுதப்படாத விதி. ஆனால் அந்த இளம் பெண்ணோ அழகையும் ...

மேலும்..

மேலிருந்து தொங்கியபடி ஆடை மாற்றுவதை பார்த்த திலீப்..!! ஆதாரம் இருக்கு வலுவாக..!! திலீப் தொங்குவதை பார்த்த அந்த பிரபலம்??

நடிகை பாவனா மீதான கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் போலீசாரிடம் சிக்கியுள்ளார்… இந்நிலையில் அவரை பற்றிய பல அறியாத உண்மைகள் மலையாள சினிமா உலகினர் தற்போது பேசத் துவங்கியுள்ளனர். அதுவும் எழுத்தாளர் ரபீக் ...

மேலும்..

நயன்தாராவின் ஆடை குறித்து ரசிகர்கள் வருத்தம்..!! வைரலாகும் வேலைக்காரன் புகைப்படம்(உள்ளே) ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழ் திரை உலகில் போற்றப்படும் ஆளு தான் நம்ம நயன்தாரா.. பல முன்னனி ஹீரோக்கள் இவருடன் ஜோடி போட்டு நடிக்க ஆவலுடன் உள்ளனர். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை விட கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே தற்போது தேர்தெடுத்து ...

மேலும்..

ஐந்து மடங்கு-தமிழ் ஆங்கிலத்தில் எப்படி …!

பங்குச் சந்தையிலோ அல்லது ரியல் எஸ்டேட்டிலோ நீங்கள் செய்த முதலீடு இரு மடங்காக உயர்ந்தது எனில், ‘லாபம் டபிளாயிடுச்சு’ என்போம். இதுவே மூன்று மடங்காக உயர்ந்தால், ‘லாபம் ட்ரிப்பிளாயிடுச்சு’ என்போம். ஆனால், நான்கு மடங்கு பெருகினால் அல்லது ஐந்து, ஆறு மடங்கு பெருகினால்... ...

மேலும்..

இன்றோடு முடிகிறது: மீண்டும் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை இன்றுடன் முடிவடைகிறது. இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் போட்டிகள் இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதிலும் டோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து ...

மேலும்..

முடி வளரசிக்கான சிறந்த சித்த மருத்துவம்..!

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை ...

மேலும்..

மலையகத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதை யாத்திரை ஆரம்பம்.

(க.கிஷாந்தன்) கதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறையும் பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். மலையகத்தின் மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி, பொகவந்தலாவ ஆகிய தோட்டப்பகுதிகளிலுள்ள பக்தர்கள் 10ஆவது ஆண்டாக 13.07.2017 அன்று இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். 400 கிலோ மீற்றர் கொண்ட இந்த பாத ...

மேலும்..

இந்தியாவில் முதன் முதலாக வெற்றி கண்ட மனச்சோர்வு நீக்கும் ஆப்ரேஷன்

மனச்சோர்வை நீக்கும் ஆபத்தான மூளை ஆபரேஷன், இந்தியாவில் முதன் முதலாக மும்பை தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த ஆபரேஷனை செய்து கொண்டு குணமானவர் ஒரு ஆஸ்திரேலியர். டிப்ரஷன் எனப்படும் மனச்சோர்வு நீக்கும் ஆபரேஷன் பெயர் ‘டீப் ப்ரெயின் ஸ்டிமுலேஷன் சர்ஜரி’ ...

மேலும்..

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் பூங்காவனம்.

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் பூங்காவன திருவிழா 10.07.2017 திங்கட்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...

மேலும்..

யானை மின்வேலி அமைக்கும் திட்டம் ஆரம்பம்.

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-மொறவெவ பிரதேச வைத்தியசாலையின் யானை மின் வேலி அமைக்கும் பணிகள் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியதிகாரி போல் ரொஷான் தெரிவித்தார். ஹொரவ்பொத்தானை-திருகோணமலை பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலை மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் அனூசியா ராஜ்மோகனின் அறிவுறுத்தலின் ...

மேலும்..

சிறந்த வில்லன் மற்றும் சிறந்த நடிகர் என இரண்டு விருதுகளை தட்டி சென்றார் நடிகர் விஜய்சேதுபதி.

2009 முதல் 2014 வரை ஆண்டுகளுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த வில்லன் மற்றும் சிறந்த நடிகர் (சிறப்பு விருது) என இரண்டையும் பெற்றுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.   2012ஆம் ஆண்டிற்கான சிறந்த வில்லன் விருது சுந்தர பாண்டியன் படத்தில் ...

மேலும்..

மலையக புகையிரத பாதையில் ஏற்பட்ட தடை எதிர்வரும் நாட்களில் வழமைக்கு.

(க.கிஷாந்தன்) கொழும்பு பதுளை பிரதான புகையிரத பாதையில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 110 வது மைல் கட்டை பகுதியில் 13.07.2017 அன்று அதிகாலை புரதான 60 அடி பாலத்தில் புகையிரதம் தடம் புரண்டதில் மலையக புகையிரத சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டன. இப்பாதையினை சீர் ...

மேலும்..

மலேசியாவில் 12 நாட்களில் 3,300 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

மலேசியாவில் முறையாக பதிவுச்செய்யாத தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது. கடந்த ஜூன் 30 ஆம் தேதியோடு அக்கெடு முடிந்ததையடுத்து மலேசிய குடிவரவுத்துறை எடுத்த நடவடிக்கைகளில் இதுவரை 3,323 தொழிலாளர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 1,230 பங்களாதேஷிகள், 825 இந்தோனேசியர்கள், ...

மேலும்..

திருமணத்தில் தாலி கட்டுவது எதற்காக தெரியுமா?

நாம் சில திருமணங்களை முறைப்படி செய்து வைக்கிறோம். அந்த திருமணத்தால் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பு அபரிமிதமானதாக இருக்கிறது. தாலி என்பது ஒரு புனித நூல். இதை ஒரு குறிப்பிட்ட முறையில் உருவாக்க வேண்டும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் அந்த தாலியைப் புதுப்பிக்க ...

மேலும்..

யானை தாக்கி வயோதிபர் மரணம்.

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-சேறுநுவ   பொலிஸ் பிரிவிற்குற்பட்ட அரியமாங்கேணி பகுதியைச்சேர்ந்த வயோதிபர் வீட்டுக்கு பின் புறமாகவுள்ள தோட்டப்பயிர்ச்செய்கைக்கு காவலுக்கு சென்ற போது யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் நேற்றிரவு (13) 9.45மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் சேறுநுவர-அரியமாங்கேணி பகுதியைச்சேர்ந்த எஸ்.வேலாயுதம் (70வயது) ...

மேலும்..

தக்காளியை பார்த்து விட்டு மட்டும் செல்லும் இல்லத்தரசிகள்.விலை உயர்வால் நசுங்கிய தக்காளி.1கிலோ தக்காளியின் விலை ரூபா 100 ஆல் உயர்வு

சென்னை : தொடர்ந்து தக்காளியின் வரத்தும் விளைச்சலும் குறைந்துகொண்டே இருப்பதால், தக்காளியின் விலை 100 ரூபாயைத் தொட்டுள்ளது. உரிக்காமலே கண்ணீர் வர வைத்த சின்ன வெங்காய விலையை அடுத்து எளிமையான சமையல் வகையான ரசத்தை வைக்கலாமா வேண்டாமா என்பது போல தக்காளியின் விலை ...

மேலும்..

அமெரிக்க ஜனாதிபதிக்கு பிரான்ஸில் அமோக வரவேற்பு

பிரான்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் வரவேற்றுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொண்ட ட்ரட்ப், அமெரிக்கா மற்றும் பிரான்ஸிற்கு இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இன்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார் ...

மேலும்..

அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக ஐந்தாம்தர மாணவர்களுக்கு பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு.

28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மறைந்த முன்னாள் எதிர்க்;கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு யாழ்ப்பாணக் கல்லுரியின் தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் நடைபெற்றது. இந் ...

மேலும்..

6 புதிய அர­சியல் கட்­சி­க­ளுக்கு அங்­கீ­காரம்

தேசிய ஐக்­கிய முன்­னணி உள்­ளிட்ட  ஆறு புதிய அர­சியல் கட்­சிகள்  தேர்தல் ஆணைக்­  கு­ழு­வினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் ஏற்­க­னவே அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருந்த 64 அர­சியல் கட்­சி­க­ளுடன் சேர்த்து தற்­போது நாட்டில் 70 அர­சியல் கட்­சிகள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக  தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.  இது­தொ­டர்பில் தேர்தல் ஆணைக்­குழு நேற்று  விடுத்த ...

மேலும்..

வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் கண்காட்சி போட்டிகள். (படங்கள் இணைப்பு)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வீரமக்கள் தினத்திற்கான கண்காட்சி போட்டிகள் 13.07.2017 இன்றையதினம் மாலை 3.30 மணிக்கு வவுனியா நெளுக்குளம் ஊர்மிளா கோட்ட மைதானத்தில் நடைபெற்றது. கண்காட்சி போட்டியில் புளொட் அமைப்பின் மறைந்த உப தலைவர் ...

மேலும்..

செட்டிபாளையம் பொதுநூலகத்திற்கு முன் விபத்தில் உடைந்துபோன மின்கம்பம் ஒருமாதம் சென்றும் இதுவரையும் அகற்றப்படவில்லை.

(வெல்லாவெளி  நிருபர் -க.விஜயரெத்தினம்) மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபைக்கு உரித்தான செட்டிபாளையம் பொதுநூலகத்துக்கு உள்நுழையும் வாசலில் மின்கம்பம் உடைந்து கிடப்பில் காணப்படுவதால் வாசகர்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதாக வாசகர்கள்,பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். அதாவது பொதுநூலகத்திற்கு மோட்டார்சைக்கிள்,துவிச்சக்கர வண்டியில் வரும் வாசகர்கள் ...

மேலும்..

பொருத்து வீட்டுக்குத் தடை உத்தரவு கோரி நீதிமன்றில் கூட்டமைப்பு மனு!

பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  எம்.ஏ.சுமந்திரன் இன்று வியாழக்கிழமை உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ...

மேலும்..

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சேருவில நீர்வழங்கல் திட்டம் மக்களிடம் கையளித்தலும் நடமாடும் சேவையும்

(ஹஸ்பர் ஏ ஹலீம்) தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமுதாயம் சார் அமைப்புக்களிடமிருந்து பொறுப்பேற்கப்பட்ட நீர்வழங்கல் திட்டத்தினை ஒருங்கிணைந்த நீர்வழங்கல் திட்டமாக மாற்றப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வைபவரீதியாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ...

மேலும்..

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் – 18ம் திகதி இறுதிமுடிவு எட்டப்படும்.

வவுனியா மாவட்டத்தில் 195 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையமானது, இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இடையிலான முறுகல்நிலை காரணமாக அவ்விடத்திலிருந்து பேருந்து சேவைகளை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய வடமாகாண போக்குவரத்து ...

மேலும்..

பட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சி

  பட்டிருப்பு கல்வி வலயத்தில் கடமையாற்றும் 51 ஆசிரியர்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் அண்மையில் அடிப்படை முதலுதவிப் பயிற்சி வழங்கப்பட்டது. கழுவாஞ்சிக்குடியில் செயற்பட்டுவரும் பட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர் மத்திய நிலையத்தின் முகாமையாளர் சி.குருபரன் அவர்களின் ஏற்பாட்டில் இப்பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. பாடசாலை ...

மேலும்..