July 15, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கிராம ஊர்வலம்.

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கிராம ஊர்வலம் 11.07.2017 செவ்வாய்க்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கு இலங்கை அடித்தளம் – செயலமர்வில் அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு 

சுஐப் எம் காசிம் உலக வரத்தக மையத்தின் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் இலங்கையும் இணைந்து கொள்வதற்கான அடித்தளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதிதீயுன் தெரிவித்தார். இலங்கையின் தகவல் தொழில்நுட்ப கைத்தொழில்சார் ஆழமான பகுப்பாய்வு மற்றும் வர்த்தக சுங்கவரி; தொடர்பிலான இரண்டு நாள் செயலமர்வு கொழும்பு ...

மேலும்..

வவுனியாவில் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டம் மற்றும் கருத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!!

வவுனியாவில் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்வொன்று இன்று 14-07 வவுனியா மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதியின் வன்னி மாவட்ட கருத்திட்டப் பணிப்பாளர் பிரபா கணேசன் தலைமையில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி செயலணியின் ...

மேலும்..

வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நங்கூரம் விளையாட்டுக் கழகத்தினால் பாத்தினீயம் ஒழிப்பு.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில்  வீரமக்கள் தினத்திற்கான  பாத்தினீயம் ஒழிப்பு பணி 15.07.2017  இன்றையதினம் காலை 8.00 மணிக்கு வவுனியா கோவிக்குளத்திலுள்ள உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில்  நடைபெற்றது. ...

மேலும்..

வவுனியா வடக்கு கிராமத்தின் பெயரை ‘லைக்கா ஞானம் கிராமம்’ என பெயர் மாற்றிய விவகாரம் மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு செல்கிறது!

வவுனியா வடக்கில் கிராமத்தின் பெயரை மாற்றி லைக்காவின் பெயரை சூட்டியது தொடர்பான இறுதி முடிவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும். கிராமத்தின் பெயரை மாற்றுவதை ஏற்க முடியாது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 16.07.2017

மேஷம் மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. சகோதரங்களை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். போராடி வெல்லும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் ...

மேலும்..

பிரம்ரன் நகரின் பிரமாண்டம் ‘கரபிராம் 2017’ –ஈழம் சாவடி தமிழர்களின் வரலாற்றுத் தடம் பதிப்பின் முதலாவது நாள் நிகழ்வு.

  பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் கரபிராம் பல்கலாச்சார விழாவில் ஈழம் சாவடியின் கொண்டாட்டம், 5வது தொடர் வருடமாக பிரம்ரனில் Sandalwood parkway/Dixie Road சந்திப்புக்கு அருகாமையில் 1495 Sandalwood Parkway இல் உள்ள Brampton Soccer Centre இல் ...

மேலும்..

வித்தியா கொலை விசாரணை. சற்றுமுன்னர் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது.

புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில், யாழ் மாவட்ட பொறுப்பதிகாரியாக செயற்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க சற்றுமுன்னர்  கைது செய்யப்பட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை ...

மேலும்..

யானைகளை துரத்தும் கருவி பழுகாமத்தைச் சேர்ந்தவரால் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் தொல்லை பாரிய தொல்லையாக உள்ள  நிலையில் மட்டக்களப்பு, பழுகாமத்தை பிறப்பிடமாகக் கொண்ட, திருப்பெருந்துறை மட்டக்களப்பில் வசிக்கின்ற சோமசூரியம் திருமாறன் என்பவர்  யானைகளை துரத்தக்கூடிய கருவியை  தயாரித்துள்ளார். இவரது இந்தக் கருவி தயாரிப்புக்கு  மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி ...

மேலும்..

பிரபாஷ் மற்றும் அனுஷ்கா இணையும், ஐந்தாவது படம்.

பாகுபலி படத்தின் இரண்டு பாகத்திலும் இணைந்து நடித்த, பிரபாஷ் மற்றும் அனுஷ்கா இருவரும் அதற்கு முன், பில்லா மற்றும் மிர்ச்சி போன்ற, தெலுங்கு படங்களிலும் நடித்து, 'ஹிட்' கொடுத்தவர்கள். இந்நிலையில், தற்போது, சாஹோ என்ற படத்தில் நடிக்க, தயாராகிறார், பிரபாஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் ...

மேலும்..

சம்சுங் கேலக்ஸி நோட் 8 வெளியீட்டு திகதி அறிவிப்பு

சம்சுங் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி நோட் 8 தொடர்பில் புதிய தகவல்கள் தொடர்ச்சியாக இணையத்தில் கசிந்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நோட் 7 கையடக்கதொலைபேசி வெடித்தமையால் அந்நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு வெளியாக இருக்கும் நோட் 8 ...

மேலும்..

சரித்திரத்தில் முதன் முறையாக வாட் வரி விதிப்பு: சவுதி அரேபியா!

சவுதி அரேபியா :சவுதி அரேபியா உள்ளிட்ட ஆறு அரபு நாடுகளில் முதன் முறையாக வாட் மற்றும் சின் டேக்ஸ் விதிக்கப்பட்டுள்ளது. வாட் என்று கூறப்படுவது விற்கப்படும் பொருட்களின் மேல் விதிக்கப்படும் வரி ஆகும். இது மறைமுக வரி எனவும் கூறப்படுகிறது. இந்த வாரியானது ...

மேலும்..

விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்

விஜய்யின் மெர்சல் பீவர் இப்போதே ரசிகர்களிடம் ஆரம்பித்துவிட்டது. நடிகர் நாசரின் மகன் பைசல் தன்னுடைய காரின் பின் மெர்சல் லோகோவை வரைந்திருந்தார். அந்த புகைப்படத்தை நாசரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதேபோல் அச்சமுண்டு அச்சமுண்டு, பெருச்சாழி போன்ற படங்களை இயக்கிய ...

மேலும்..

போச்சு…. கேள்வி கேட்டால் இன்னும் இருக்கு… ஜி.எஸ்.டி வந்த பிறகு இதெல்லாமா நடக்கும்..?

  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து ஜிஎஸ்டி வரி முறையை மணியடித்து வைத்து நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைத்தனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு ...

மேலும்..

ஒரே பாடலால் கோடி கோடியாக சம்பாத்தித்தார் சினேகா

சினேகா சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தவர். ஆனால், இவர் மிகவும் பேமஸ் ஆக காரணம் ‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்’ ...

மேலும்..

கிளிநொச்சியில்  தடைகளை மீறி வயல் நிலங்களில் ஆழ் துளை கிணறுகள்

எஸ்.என்.நிபோஜன் வயல் நிலங்களில் ஆழ் துளைக் கிணறுகளை அமைக்க வேண்டாம் என்ற அதிகாரிகளின் உத்தரவுகளையும் மீறி பூநகரி குடமுருட்டிக் குளத்தின் கீழான வயல் நிலங்களில்  11.07.2017 மூன்று ஆழ் துளைக் கிணறுகளை விவசாயிகள் அமைத்துள்ளனர். குடமுருட்டிக் குளத்தில் இருந்து சிறுபோக நெற் செய்கைக்கான நீர்ப்பாசனம் ...

மேலும்..

ஓவியா உடையில் மாற்றம்- இது தான் காரணமா?

  ஓவியாவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன், பின் என மார்க்கெட்டை பிரித்துவிடலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் வந்துவிட்டது. இந்நிலையில் ஓவியா எப்போதும் மிகவும் கிளாமராக உடை அணிந்து தான் இந்த போட்டியில் இருக்கின்றார். இந்நிகழ்ச்சிக்கு ஏற்கனவே இந்து அமைப்பினர் மட்டுமின்றி மேலும் ...

மேலும்..

அடுத்த பிக்பாஸ் குழு வந்தாச்சு..!! அடிச்சுக்க போவது உறுதி..!! நாளை முதல் தொலைகாட்சியில் ஒளிபரப்பாக போகிறது..!!

பாலிவுட்டில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஈடுபாடு தற்போது கோலிவுட் டோலிவுட்டிலும் காணப்படுகிறது. தமிழில் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. வெற்றிகரமாக மக்களிடையே கடந்தாலும் நிகழ்ச்சியில் பல சிக்கல்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. தற்போது கமலுக்கு இது குறித்த ...

மேலும்..

பதஞ்சலி தயாரிப்பு நிறுவன தலைவர் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு சிறப்பித்த விஜய் டி.வியின் நட்சத்திர கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ். இந்த நிகழ்சியில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டு காமெடியில் கலக்கி வருகிறார்கள். ரோபோ சங்கர், நடிகை ரம்பா, தொகுப்பாளர் சிந்து ஆகியோர் நடுவர்களாக இருந்து நடத்தி ...

மேலும்..

குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்ற விஷேட திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை இன்று ஆரம்பம்.

(அப்துல்சலாம் யாசீம்) நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் மாவட்டம் தோறும் சென்று மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்ற விஷேட திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் நடமாடும் சேவை இன்று (15) திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருகோணமலை ...

மேலும்..

“பிக்பாஸில் எல்லாருமே நடிக்கிறாங்க நம்பாதிங்க”- கமலை பற்றி போட்டுகொடுத்த சின்னத்திரை கமல்..!!

ஆர்.ஜேவாக இருந்து பின் சின்னத்திரை நடிகரான கமல் பிக்பாஸை பற்றி கூறும் தகவல்கள். உங்களை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தால் போவீர்களா என சின்னத்திரை நடிகர் கமலை கேட்ட போது, கமல் சாருக்காகவே போவேன் என கூறி இருந்தார்.. மேலும் பிக் பாஸ்ல கலந்துக்கிட்டா ...

மேலும்..

மனைவியை பொல்லால் அடித்துக் கொலை செய்த கணவன்

குறித்த கொலைச் சம்பவம் இன்று காலை 9 மணியளவில் திருக்கோவில் முனையக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்பத்தில் மற்றுமொரு பெண்ணின் தலையீடு காரணமாக ஏற்பட்ட குடும்பத்தகராறில் மனைவி மீது கணவன் பொல்லொன்றால் தாக்குதல் நடத்தியுள்ளார். கணவன் மனைவியின் தலையில் பொல்லால் தாக்குதலை ...

மேலும்..

உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் – அமைச்சர் மனோ கணேசன்

நாடு முழுக்க உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும். இந்த தேர்தல் நடைபெறும் முன்னர் நுவரெலியா மாவட்டத்தில் இன்று இருக்கின்ற ஐந்து பிரதேச சபைகளின் எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்பட வேண்டும் என்ற எமது உறுதியான ...

மேலும்..

கொக்காவில் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு 

எஸ்.என்.நிபோஜன் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம்  இன்று காலை அடையாளம்  காணப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று புகையிரதத்திலிருந்து விழுந்ததாக கூறப்படும் நபராக இருக்கலாம் என தெரிவித்து மாங்குளம் பொலிசார்  விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும்..

மன்னர் நானாட்டான் மகா வித்தியாலயத்தின் 2016ம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா

மன்னர் நானாட்டான் மகா வித்தியாலயத்தின் 2016ம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு நேற்று   வெள்ளிக்கிழமை மாலை கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் விஜயதாசன் தலைமையில் கல்லூரி மைதானத்தில்   நடைபெற்றது. இதன் போது பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

என்டியு தலைவராக அமெரிக்க விஞ்ஞானி நியமனம்

அமெரிக்காவின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழும் திரு சுப்ரா சுரேஷ், 61 (படம்), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) நான்காவது தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தாம் பதவியில் இருந்த போது அந்நாட்டின் தேசிய அறிவியல் அறநிறுவனத்தின் ...

மேலும்..

பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆராய்வு.

-மன்னார் நிருபர்- (15-07-2017) -மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திரிகை ஸ்தளங்களில் ஒன்றான பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று (14) வெள்ளிக்கிழமை காலை வெண்கள செட்டிக்குளம் பிரதேசச் செயலகத்தில் உதவி பிரதேசச் செயலாளர் கே.முகுந்தன் தலைமையில் ...

மேலும்..

இவ்ளோ வருஷனா யூஸ் பண்றோம், ஆனா இது தெரியாம போச்சே.! – உங்களுக்கு தெரியுமா??

"ஆமாம் காருக்கு எதுக்கு அச்சாணி.?" என்ற முத்து திரைப்பட பாணியில் எது எதற்கு பயன்படும் என்றுகூட தெரியாமல் நம்மில் பலர் சுற்றித்திரிக்கிறோம். அதிலொன்று தான் நாம் அனுதினமும் கம்ப்யூட்டர் கீபோர்ட மற்றும் லேப்டாப் கீபேடில் காணும் எப் கீஸ் எனப்படும் பன்க்ஷன் ...

மேலும்..

மலேசிய பிரதமர் நஜிப்பின் ரயில் பயண அனுபவம்

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கும் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் புதன்கிழமை அன்று ஏழு அடுக்கு சுரங்கப்பாதை ரயிலில் பயணம் செய்து 2வது கட்ட எம்ஆர்டி ரயில் பயண அனுபவத்தை ரசித்தனர். சுங்கே புலோ, காஜாங்குக்கு இடையேயான 2வது கட்ட ரயில் சேவையை ...

மேலும்..

2 கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கைவாழும் சசிகலா

  சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா (படம்) சிறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் தந்து சகல வசதிகளுடன் சொகுசாக இருப்ப தாகப் புகார் ...

மேலும்..

தனித்து ஆட்சியமைப்பதற்கு மஹிந்தவின் ஆதரவு சு.கவுக்கு வேண்டும்! – அமைச்சர் அமரவீர கூறுகின்றார்.

"அடுத்த முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு வேண்டும்.'' - இவ்வாறு கோரியுள்ளார் அமைச்சர் மகிந்த அமரவீர. "இனி ஜனாதிபதியாக  வரமுடியாது என்பதால் மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதரவை ஸ்ரீலங்கா சுதந்திரக் ...

மேலும்..

முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்துகொள்ளுமா மு.கா?

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுகள் இடம்பெறவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம் கூட்டமைப்பை ஆரம்பிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ...

மேலும்..

வான்குடை ஊக்குகளைத் தவறுதலாக இழுத்துவிட்டதால் தாய்லாந்தில் பிரபல வர்த்தகர் மரணம்

புக்கெட்: தாய்லாந்தின் சுற்றுத்தலமான புக்கெட்டில் படகு இழுத்துச்செல்லும் வான்குடை மூலம் பறந்த 71 வயது பிரபல வர்த்தகர் கீழே விழுந்து மாண்டார். புகழ்பெற்ற காட்டா கடற்கரையில் வான்குடை மேலே எழும்பிய சிறிது நேரத்தில் சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து ரோஜர் ஹுசே ...

மேலும்..

ஹோட்டலில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து.

தற்பொழுது கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு சந்தியில் உள்ள பிஸ்மில்லா ஹோட்டலில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் தீ விபத்தினால் உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என எமது செய்தியாளர் குரு அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும்..

புதிய அரசமைப்பு அறவே வேண்டாம்! – நடவடிக்கைளை உடனே நிறுத்தக் கோருகிறார் எஸ்.பி. 

"புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை இந்த அரசுக்கு இல்லை. மக்கள் ஆணை இல்லாத ஒரு செயலை எம்மால் செய்யமுடியாது. ஆகவே, புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியை இத்தோடு நிறுத்திக்கொள்வதுதான் நல்லது.'' - இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் ...

மேலும்..

காதின் காப்பைக் காதினிடமே விட்டுவிடுங்கள்:

  காதுக் குடுமியை அகற்றுவது எப்படி?’ இப்படிக் கேட்பவர்கள் பலர். குப்பை வாளிக்குள் (Dustbin) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் காதுக் குடுமி என்பது காதையும் செவிப்பறையையும் பாதுகாப்பதற்காக எமது உடல் தானகவே உற்பத்தி ...

மேலும்..

அமெரிக்காவுக்கு மட்டுமல்ல ஐநா-வுக்கும் ஆப்பு வைப்போம் : வடகொரியா பகிரங்க மிரட்டல்.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுதம் மற்றும் ஏவுகனை சோதனைகளை செய்து வருகிறார். இதற்கு ஜப்பான், தென்கொரியா கடும் எதிர்ப்பு தெரிவத்து வருகிறது. இந்த நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர்படைகளை கொரிய ...

மேலும்..

2020இல் ஜனாதிபதியாக கோட்டா: அச்சமடைகின்றது தேசிய அரசு! – அதனாலேயே அவரைக் கைதுசெய்ய திட்டம் என்கிறார் மஹிந்தானந்த எம்.பி.

"2020ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகின்றார் என்ற பயத்தின் காரணமாக அவரைக் கைதுசெய்து சிறையிலடைப்பதற்கு தேசிய அரசு திட்டமிட்டுள்ளது.''  - இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- "மஹிந்த அணிக்கான ...

மேலும்..

புதிய அரசமைப்புக்கு முன்னரே வருகின்றது தேர்தல் திருத்தம்! – உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திட்டத்துடன் தேசிய அரசு முயற்சி

புதிய அரசமைப்புக்கு முன்னதாகவே தேர்தல் திருத்தச் சட்டவரைபு நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் நோக்குடனேயே இந்தச் சட்டவரைபைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது. புதிய அரசமைப்பில் தொகுதிவாரிப் பிரதிநித்துவம் 60 சதவீதமும், ...

மேலும்..

தமிழக அரசு மீது கமல் சேற்றை வாரி வீசுவதா?கமல் புகார்; ஜெயக்குமார் கண்டனம்

அனைத்திலும் ஊழல்: கமல் புகார்; ஜெயக்குமார் கண்டனம் சென்னை: தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தொடர்பில் தின மும் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வரும் நிலையில், நடிகர் கமல் ஹாசன் தேவையின்றித் தமிழக அரசு மீது குற்றம்சாட்டுவதாக ...

மேலும்..

ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவு ஈழ ஆதரவு போராட்டக்களங்களில் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பு!

ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவு ஈழ ஆதரவு போராட்டக்களங்களில் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பு! - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! தமிழீழ விடுதலையை உளமாற நேசித்து தனது மூச்சாக வாழ்ந்துவந்த ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவு தமிழ்நாட்டில் நடைபெறும் ஈழ ஆதரவு போராட்டக்களங்களில் ...

மேலும்..

அட்டாளைச்சேனை, சாய்ந்தமருதில் தடை! அச்சத்தில் ஹக்கீம்!! 3 ஆவது ஊர்..? காட்டுதர்பாருக்கு அம்பாறையில் முடிவு

ஏ.எச்.எம். பூமுதீன் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் முகா தலைவருக்கு அச்சமும் பீதியும் தொற்றிக்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அடடளைச்சேனைக்கு செல்வதட்கு- அந்த மக்கள் ஹக்கீமுக்கு எதிர்ப்பு காட்டிவரும் நிலையில், சாய்ந்தமருது மக்கள் ஒருபடி மேல் சென்று கூக்குரலிட்டு அவரை விரட்ட ஆரம்பித்துள்ளனர். இரண்டாவது ...

மேலும்..

மன்/பற்றிமா மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா – 2017

மன்னார் பேசாலை பற்றிமா மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ஜே.ஸ்டானிஸ்லாஸ் தலமையில் 13.07.2017 வியாழக்கிழமை நண்பகல் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் அழைப்பின் பெயரில் வடமாகாண கல்வி, ...

மேலும்..

அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக துடுப்பாட்ட சுற்றுப் போட்டி.

28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மறைந்த முன்னாள்; எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக அணிக்கு 6 வீரர்கள் கொண்ட துடுப்பாட்ட சுற்றுப் போட்டி யாழ்ப்பாணக் கல்லுரியின் தொழில்நுட்ப நிலையத்தின் மைதானத்தில் நடைபெற்றது. புளொட்டின் அரசியல் ...

மேலும்..

மன்னாரின் விசேடத்துவத்தைக் குறிக்கும் ‘Discover Mannar’ புகைப்படக்கண்காட்சி மன்னாரில் ஆரம்பித்து வைப்பு

-மன்னார் நிருபர்- (14-07-2017)   மன்னாரின் விசேடத்துவத்தைக் குறிக்கும் 'Discover Mannar ' புகைப்படக்கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை புகைப்படச்சங்கம்,இலங்கை வங்கியின் துணை நிறுவனமான சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனம் மற்றும் பல்மிரா ஹவுஸ் ஆகியவை இணைந்து குறித்த கண்காட்சியை மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா ...

மேலும்..

தனு‌ஷின் ‘வேலையில்லா பட்டதாரி-2’- புதுப் படம் புரிந்துள்ள புது சாதனை

‘வேலையில்லா பட்டதாரி-2’ புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் முன் னோட்டக் காட்சிகளை இது வரை ஏறத்தாழ 90 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். பொதுவாக ரஜினி, விஜய், அஜீத் ஆகியோர் நடிக்கும் படங்களின் முன்னோட்டக் காட்சிகளுக்கு ரசிகர்கள் ...

மேலும்..

சந்திரன், ஆனந்தி மீண்டும் ஜோடியாக நடிக்கும் படம் ‘ரூபாய்’

‘கயல்’ படத்தில் நடித்த சந்திரன், ஆனந்தி மீண்டும் ஜோடியாக நடிக்கும் படம் ‘ரூபாய்’. “ஒருவரது வாழ்க்கையில் பணம் எத்தனை முக்கியமானது என்பதையும் நியாயமான முறையில் வரும் பணம் தான் மகிழ்ச்சியைத் தரும் என்ற கருத்தையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறோம். பல தடைகளைக் ...

மேலும்..

எச்சி வாழை இலை என்று நினைக்க வேண்டாம்…..வாழை இலையின் மகத்துவத்தை இதோ அறிந்துகொள்ளுங்கள்…..

  வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், ...

மேலும்..

முறுகண்டிப் பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து வீழ்ந்தவரை காணவில்லை தேடுதல் பணியில் பொலிசார்.

 எஸ்.என்.நிபோஜன் கொழும்பிலிருந்து யாழ்நோக்கிக் இன்று முற்ப்பகல் 11.50 மணியாவில் புறப்பட்ட புகையிரதம் மாங்குளம் புகையிரத நிலையத்தை மாலை ஆறு மணியளவில்  கடந்து சென்றுகொண்டிருந்த  வேளை  முறுகண்டிப் பகுதிக்கு இடையில் புகையிரதத்தில் இருந்து ஒருவர் தவறி விழுந்துள்ளார் குறித்த புகையிரதம்  கிளிநொச்சி  கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ...

மேலும்..