July 16, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தூக்கமே வரமாட்டேங்குதா? அப்ப இந்த பிராணாயாமம் செய்யுங்க

தூக்கமின்மையால் உங்கள் நரம்பு மண்டலம் கிளர்ச்சியடைந்து உங்களது மன அழுத்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் அபாயமும் உண்டாகிறது. நீங்கள் இரவு நேரத்தில் அமைதியான நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்ள யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள யோகா பயிற்சி ஆழ்ந்த ...

மேலும்..

ஆளுமையையும் புலமையையும் வெளிப்படுத்தும் ஆவணப்படம் மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் 20ஆம் திகதி வெளியீடு

தமிழ் வளர்த்த இலங்கை சமயப்பெரியார்களுள் சுவாமி விபுலானந்த அடிகளார் விசேடமானவர். இவரைப் பற்றி அலசி ஆராய்வதென்பது ஆழியை கடப்பதற்கு ஒப்பானதாகும். ஆனால் அளவிட முடியாத அறிவுக்கும் ஞானத்துக்கும் உடமையாளரான இம்முத்தழிழ் வித்தகர் பற்றி எம்மில் எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரியும் என்றால், ...

மேலும்..

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை இன்று அரசு பொறுப்பேற்கிறது

மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு     இன்று   (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அரசியல்வாதிகள் உட்பட அரச அதிகாரிகள் பலர் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ...

மேலும்..

இரண்டாம் கட்ட துயிலுமில்ல சிரமதான பணியில் மக்களுடன் ஜனநாயக போராளிகள்

(டினேஸ்) ஜனநாயக போராளிகள் கட்சியின் மக்களுடன் ஒரு நாள் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியான மாவட்ட மட்டத்திலான துயிலுமில்லங்கள் சிரமதானம் செய்யும் செயற்திட்டத்தின் பிரகாரம் கடந்த மாதம் 26 திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் தரவை துயிலுமில்லத்தில் ஆரம்பமாகிய சிரமதான பணிகள் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ...

மேலும்..

பவர்பேங்க் வாங்கப் போகின்றீர்களா?

மொபைல்போன், டேப்லட் போன்றவற்றில் இருக்கும் பெரிய பிரச்சினையே பெட்ரி விரைவில் தீர்ந்து போவதுதான். இதற்கான தீர்வாக நம்மிடம் இருப்பது பவர்பேங்க்குகள்தான். நீண்ட தூரப் பயணங்கள், அதிக பயன்பாடு போன்ற சமயங்களில் நமக்கு கை கொடுப்பது இவைதான். ஆனால் மொபைல்போன் வாங்கும்போது, நாம் ...

மேலும்..

நல்லாட்சி அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் உள்ளது: ராஜித

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி எதிர்வரும் 2025ஆம் ஆண்டு வரையில் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 17 ஆளும் கட்சி அமைச்சர்கள் விலகப் போவதாக வெளியான தகவல்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ...

மேலும்..

வடக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகள் அல்ல: பொலிஸ் மா அதிபர்

வடக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகளாக கொள்ள முடியாதென்பதுடன், நாட்டை மீண்டும் பயங்கரவாதத்திற்குள் உட்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். இலங்கையின் செய்திச்சேவை ஒன்றிற்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே  (சனிக்கிழமை) இதனைத் தெரிவித்தார். இது குறித்து ...

மேலும்..

ஒழுக்க விதிகளை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும் தண்டனைகள்!

நாடாளுமன்றத்தில் ஒழுக்கத்தை மீறிச் செயற்படும் உறுப்பினர்களுக்கு கடும் தண்டனையளிப்பதற்குரிய அவசியமான சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக, நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நாடாளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் செயலமர்வில்  (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 17.07.2017

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்துப் போகும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

தென் கொரியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இலங்கை பிரஜைகள் வெளியேற கால அவகாசம்

தென் கொரியாவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இலங்கை தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற தென் கொரியா அரசாங்கத்தினால் மூன்று மாத பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் சட்ட ரீதியாக தொழில் வாய்ப்பு பெற்று ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் தொடர்பாகவே ...

மேலும்..

இலங்கை: ஆசிய நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய முடிவு

இலங்கையில் வறட்சி காரணமாக நெல் உற்பத்தியில் 40 சத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நெல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி உள்நாட்டில் 9 லட்சம் பேரின் உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தினால் ஏற்கனவே கவலை ...

மேலும்..

ரகுமான் குறித்த சர்ச்சைக்கு சிம்பு அதிரடி பதில்..!!

சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவர் AAA படத்தை தொடர்ந்து தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் நீண்ட நாட்களாக அவர் டுவிட்டர் பக்கமே வரவில்லை, ஆனால், தற்போது ரகுமான் குறித்து ஒரு சில கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ஏனெனில் ரகுமான் ...

மேலும்..

வட இந்தியர்கள் எழுப்பிய சர்ச்சைக்கு முதன் முதலாக பதில் அளித்த ரகுமான்

ரகுமான் சமீபத்தில் லண்டனில் ஒரு இசைக்கச்சேரி ஒன்றை நடத்தினார். இதில் நிறைய தமிழ் பாடல்கள் இருந்ததால் ஒரு சிலர் எழுந்து சென்றதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்தது, பல தொலைக்காட்சிகளில் விவாத மேடை வரை வந்தது. இந்நிலையில் நேற்று IIFA ...

மேலும்..

அது இல்லாம என்னால இருக்க முடியாது! அந்தரங்கத்தை ஓப்பனாக பேசிய சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி சினிமா நடிகையான சமந்தா தற்போது படங்களில் பிசியாக இருக்கிறார். விரைவில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தற்போது போட்டோ ஷூட் ஒன்றில் கலந்து கொண்டு பத்திரிக்கைக்கு பதிலளித்துள்ளார். இதில் அவரிடம் அன்யோன்யம் ...

மேலும்..

பாவனா வழக்கில் பிரபல நடிகர் கைதான அந்த ஒரு விசயம்! ஆதாரம் சிக்கியது

தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்த பாவனா கடந்த ஃபிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளானார். பின் இதில் குற்றம் சாட்டப்பட்ட சுனில் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நடிகர் திலீப்பின் பெயர் சிக்கியதால் போலிசார் அவரை ...

மேலும்..

டிவிட்டர் டிரெண்டிங்கில் தொடர்ந்து இடம்பெறும் ‘கமலை சுற்றும் சர்ச்சை’

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' எனப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சி தொடர்பாக எழுந்த சர்ச்சைகளும், கருத்துக்களும் சமூக ஊடகமான டிவிட்டரில் பார்வையாளர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்தும் பலர் டிவிட்டரில் கருத்து ...

மேலும்..

கதிராமங்கலத்தை காப்பாற்றுங்கள்: ட்விட்டரில் அதிர்ந்த விஜய் ரசிகர்கள்

தமிழகத்தில் கதிராமங்கலம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக திரைப்பட நடிகர் விஜய் ரசிகர்கள் SAVE TN KATHIRAMANGALAM என்ற டேக்கை பரப்ப தொடங்க தற்போது அது ஒரு லட்சத்திற்கும் அதிகமான ட்வீட்களை பெற்று இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக ...

மேலும்..

குடிநீர் தட்டுப்பாட்டால், ஓ.பி.எஸ் நிலத்தை வாங்கும் கிராம மக்கள்

குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்த ஆலோசனை மற்றும் போராட்டத்தின் வாயிலாக தேனி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் குடும்பத்திற்குச் சொந்தமான கிணறு மற்றும் விவசாய நிலத்தை, சுமார் ...

மேலும்..

நாளை முதல் தினசரி நூதனப் போராட்டம்: மீண்டும் டெல்லியில் தமிழக விவசாயிகள்

விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி, நாளை திங்கட்கிழமை முதல் தினசரி நூதனப் போராட்டம் நடைபெறும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணு டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவித்தார். டெல்லியில் பிரதமர் இல்லம் ...

மேலும்..

விம்பிள்டன் பட்டத்தை வென்று `சாதனை நாயகன்’ ஆனார் ரோஜர் பெடரர்

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ரோஜர் பெடரர் சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் தன்னை எதிர்த்து களமிறங்கிய மரின் சிலிக்கை 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று ரோஜர் பெடரர் விம்பிள்டன் ...

மேலும்..

காரைதீவில் சிறப்பாக இடம்பெற்ற 28வது வீர மக்கள் தின சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு

தழிழீழ மக்கள் விடுதலை கழகத்தின்(PLOTE) செயலதிபர் அமரர்.க. உமாமகேஸ்வரன் அவர்களின் 28வது நினைவு தினத்தை முன்னிட்டு PLOTE- DPLF இன் அனுசரணையில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் மென்பந்து சுற்றுப் போட்டியையும் காரைதீவு றிமண்டர் விளையாட்டுக்கழகம் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியையும் காரைதீவு ...

மேலும்..

சமாதானமும்சமுகப்பணியும் நிறுவனத்தின்ஏற்பாட்டில்மூவின மத குழுக்களும் இணைந்துசமய தலங்களில் ஒருமித்து வழிபாட்டில்

அலுவலக செய்தியாளர் :     காந்தன்   சமாதானமும் சமுகப்பணியும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2017/07/16 இன்று காரைதீவு ,உகன ,நாவிதன்வெளி ஆகிய பிரதேச நல்லிணக்க மூவின குழுக்களையும் சொறிக்கல்முனை தேவாலயம், சவளக்கடைபள்ளிவாசல் ,மண்டூர் முருகன் ஆலயம் என்பனவற்றை தரிசித்து அவர்களின் வழிபாட்டுமுறையையும் கலாச்சாரங்களையும் ...

மேலும்..

காடழித்து இனப்பரம்பலை தடுக்கும் விதமான சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி

எஸ்.என்.நிபோஜன் முல்லைத்தீவில் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்விரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்ப்புப் தெரிவித்து இன்று காலை 1 1 மணிக்கு முள்ளியவளை ஆலடி சந்தியிலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றது. கூழாமுறிப்பில் இருந்து வாரிவண்ணான் காடு வரைக்குமான பகுதியானது முள்ளியவளைக்கும் - ஒட்டுசுட்டான் ...

மேலும்..

“இந்த தங்கம் கிடைக்காவிடில் பைத்தியம் ஆகி இருப்பேன்”பாரா – அத்லெடிக் சாம்பியன் சுந்தர் உருக்கம்

லண்டனில் நடந்துவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா - அத்லெடிக் சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதித்திருக்கிறார் 21 வயது இந்திய வீரர் சுந்தர் கர்ஜார் . 60.36 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்த சுந்தர், ஐ.பி.சி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் ...

மேலும்..

முல்லைத்தீவில் குளங்களின் நீர்மட்டம் குறைவு மக்கள் பாதிப்பு

எஸ்.என்.நிபோஜன் முல்லைத்தீவில் குளங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதனால் விவசாயம் நன்னீர் மீன்பிடி நிலத்தடி நீர்,விலங்குகளுக்கான குடிநீர், உள்ளிட்ட நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதில்  மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனா். முல்லைத்தீவின் முக்கிய குளங்களான முத்தையன்கட்டுக் குளம், வவுனிக்குளம் என்பவற்றின் நீர் மட்டம் அடிநிலையினைச் ...

மேலும்..

ஒட்டுச்சுட்டான் பிரதேசங்களில் யானைகளின் தொல்லை அதிகம் மக்கள் கவலை.

 எஸ்.என்.நிபோஜன் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தட்டார்மலை, பெரிய சாளம்பன், முத்தையன்கட்டு ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக யானைகளின் தொல்லையினை கிராமங்களின் மக்கள் எதிர்கொண்டுள்ளனா் கடந்த மூன்றாண்டுகளாக குறித்த பகுதிகளில் யானைகளின் தொல்லையினைக் கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலி அமைப்பதென முடிவு எடுக்கப்பட்ட போதிலும் 2019ம் ஆண்டில்தான் மின்சார வேலி ...

மேலும்..

சமந்தாவுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்; ஏன் தெரியுமா?

பொன்ராம் இயக்கிவரும் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் சூட்டிங்கில் ஓரிரு தினங்களுக்கு முன் சமந்தா இணைந்தார் என்பதை பார்த்தோம். இந்நிலையில் மெரினா படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகர் சிறப்பு விருதுக்கு தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டார் சிவகார்த்திகேயன். எனவே சூட்டிங் தளத்தில் ...

மேலும்..

முல்லைத்தீவில் சட்டவிரோத முஸ்லீம் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் போராட்டம்.

முல்லைத்தீவில் சட்டவிரோத முஸ்லீம் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பினால் இன்று காலை 11 மணியளவில் மாபெரும் போராட்டமொன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலய முன்றலில் குறித்த பேரணி ஆரம்பித்து காடழிப்பு நிகழ்த்த படவிருக்கும் ...

மேலும்..

ஆறுதல் வெற்றியுடன் மகளிர் உலக கிண்ணத்திலிருந்து விடைபெறும் இலங்கை

மகளிர் உலக கிண்ணத்திற்கான குழு நிலை ஆட்டங்கள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ளன. இத்தொடரின், இறுதி குழு நிலைப் போட்டியில் மோதிய இலங்கை மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை 15 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல் வெற்றியை சுவீகரித்துள்ளது. லெய்செஸ்டர் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் எந்தவொரு ...

மேலும்..

இப்­ப­டியும் நடக்­கி­றதா ? ; மக்களே எச்சரிக்கை

தமிழ் மக்கள் செறிந்து வாழும் வெள்­ள­வத்தை, கொட்­டாஞ்­சேனைப் பகு­தி­களில் வழிப்­ப­றிக்­கொள்ளைச் சம்­பவ­ங்கள் புதிய புதிய யுக்­தி­யுடன் அன்­றாடம் அரங்­கேறி வரு­கின்­றன. அந்­த­வ­கையில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் வெள்­ள­வத்தை பெனிக்­குயிக் லேனில் வைத்து பெண் ஒரு­வரின் ஒரு சோடி தங்க வளை­யல்கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டன. குறித்த ...

மேலும்..

ஏப்பம் வந்து மானத்தை வாங்குதா? இத ட்ரை பண்ணுங்க..

உணவு சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் ஏப்பம் வருவது இயற்கை தான். இத்தகைய ஏப்பமானது உணவால் வயிறு நிறைந்துவிட்டாலோ அல்லது பசி ஏற்படும் போதோ வரும். குறிப்பாக உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் ...

மேலும்..

அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் புனித அன்னம்மாளின் 188வது வருடாந்த திருவிழா

(க.கிஷாந்தன்) அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் புனித அன்னம்மாளின் 188வது வருடாந்த திருவிழா 16.07.2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டி மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய வியானி பெர்ணான்டோ ஆண்டகை அவர்களால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. அட்டன் புனித திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ...

மேலும்..

பாட­சாலை மாணவியின் மீது பாலியல் வல்­லு­றவு ; இரு மாத கர்ப்­பி­ணி­யாக்­கிய சம்­பவம்

பதி­னான்கு வய­து­டைய பாட­சாலை சிறுமி மீது பாலியல் வல்­லு­றவு புரிந்து இரு மாத கர்ப்­பி­ணி­யாக்­கிய சம்­பவம் தொடர்பில் பொலி­ஸா­ரினால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டுள்ள களுத்­துறை நகரில் உள்ள பிர­பல பாட­சா­லை­ஒன்றில் கட­மை­யாற்றும் ஆசி­ரி­யரை தொடர்ந்தும் 14 நாட்கள் ...

மேலும்..

சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்தில் புதிய மாற்றங்கள்

சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்தில் உட­லு­றுப்­புக்­களைத் தானம் செய்ய விருப்­பமா இல்­லையா என்ற சார­தியின் விருப்­பத்தை உள்­ள­டக்­கிய புதிய இலத்­தி­ர­னியல் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்தை உரு­வாக்­க­வுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. அதன்­மூலம்,  குறித்த சாரதி எவ்­வ­கை­யான விபத்தில் உயி­ரி­ழக்க நேரிட்­டாலும் அவ­ரது உடல் உறுப்­புக்­களை தான­மாக பெற்­றுக்­கொள்­வ­தற்கே ...

மேலும்..

பேஸ்புக் பாவனையில் முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா?

உலக அளவில் அதிக பேஸ்புக் சமூக வலை­த­ளத்தை பயன்­ப­டுத்­து­ப­வர்­களை கொண்ட நாடு­களில் அமெ­ரிக்­காவை வீழ்த்தி இந்­தியா முத­லிடம் பிடித்­துள்­ளது. சர்­வ­தேச ரீதியில் பேஸ்புக் சமூ­க­வ­லை­த­ளத்தை கடந்த மாதம் வரை­யி­லான பயன்­பாட்­டா­ளர்­களின் விவ­ரங்கள் குறித்த தர­வுகள் தற்­போது வெளி­யா­கி­யுள்­ளன. அதில், உலக அளவில் 24.1 கோடி ...

மேலும்..

‘சமஷ்டி’ என்ற பெயரின்றி அதிகூடிய அதிகாரப் பகிர்வு! – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு 

"காணி, சட்டம் ஒழுங்கு, பொலிஸ், கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கடற்றொழில், எல்லாவிதமான கைத்தொழில், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு உட்படச் சகல சமூகப் பொருளாதார விடயங்களையும் தாமே தமது பிரதிநிதிகள் ஊடாகக் கையாளக் கூடிய வகையில் - சமஷ்டி என்ற சொல்லைப் ...

மேலும்..

நிலம்.. நீர்.. நெருப்பு.. காற்று .. ஆகாயம்..

பஞ்ச பூதங்களின் நிறமும், அவற்றின் விளைவும்.... நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்கிற ஐந்து அம்சங்களின் கலவையாகவே இந்த பூமியும், அதில் வசிக்கும் உயிர்களும் இருக்கின்றன என்றும், ஒரு பொருளில் அமைந்திருக்கும் இந்த பஞ்சபூத விகிதங்களை மாற்றுவதன் மூலம் தமக்கு தேவையான ...

மேலும்..

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாவுடன் விஷேட சந்திப்பு.

(அப்துல்சலாம் யாசீம்) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தனவை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் (14 ) சந்தித்து விஷேட பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டுத்தாபன தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இலங்கை வானொலி முஸ்லிம் சேவை ...

மேலும்..

தன்னை விட 2 வயது குறைவான நபரை திருமணம் செய்துள்ள நடிகை ரம்யா பர்னா

கன்னட நடிகையான ரம்யா பர்னா தமிழில் ‘மத்திய சென்னை’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், ஏராளமான கன்னடப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், ஜனதா தளம் கட்சி பிரமுகர் அப்துல் என்பவரின் மகன் பகாத் அலிகானை அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம் ...

மேலும்..

மாட்டுப்பட்டியில் மாட்டை திருடி இறைச்சிக்காக வெட்டிய மூவர் கைது.

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-திம்பிரிவெவ பகுதியில் மாட்டுப்பட்டியில் மாடொன்றினை திருட்டுத்தனமாக கொண்டு சென்று மாட்டினை இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்த மூன்று பேரை இன்று (16) கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ரொட்டவெவ பகுதியைச்சேர்ந்த ஹுஸைன் ரஸ்மீன் (25வயது)  காணிதீன் ...

மேலும்..

கனடிய அரசியல் தலைவர்களால் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட ஈழம் சாவடி-2017

ஒன்ராரியோவின் பிரம்ரன் நகரில், பல்கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பல நாடுகளையும் இனங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டமான கரபிராம்- ஈழம் சாவடி கொண்டாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆடி மாதம் 14 ம் திகதி கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டில் , ...

மேலும்..

அதிரடி கேள்விகளால் கலகத்தை ஏற்படுத்திய கமல்

தமிழில் கமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தினந்தோறும் சண்டைகளும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. வார இறுதியில் கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் உரையாடுவார். இன்று பேசிய கமல்ஹாசன், ஒவ்வொருவரிடமும் யார் உங்களை இம்சிப்பது யார், கலகமூட்டுவது யார், முதுகில் குத்துவது ...

மேலும்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 75% நிர்வாண நடிப்பு : நிகழ்ச்சியை தடை செய்து கூண்டோடு கைது செய்ய புகார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், 75% நிர்வாணமாக நடித்து வருவதால், நிகழ்ச்சியை தடை செய்து, கூண்டோடு கைது செய்ய வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது. அவர்கள் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: இந்திய மக்கள், மானமே முக்கியம் எனும் ...

மேலும்..

சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை : பிரான்ஸ் ஆய்வாளர் அதிர்ச்சி தகவல்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறங்கவில்லை என, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர், உறுதிசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, பிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி மோரே கூறியுள்ளதாவது: தைவானில் நடந்த விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்துபோகவில்லை என ஆவணங்கள் ...

மேலும்..

ரயில் தடம் புரண்ட பாலம் இன்னும் 3 கிழமைகளில் சீர்செய்து தரப்படும் – பொறியியலாளர் ரஞ்சித் விஜயசிரி தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) கொழும்பு பதுளை பிரதான புகையிரத பாதையில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 110 வது மைல் கட்டை பகுதியில் 13.07.2017 அன்று அதிகாலை புரதான 60 அடி பாலத்தில் புகையிரதம் தடம் புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பழுதடைந்த ...

மேலும்..

அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு.

-றிம்சி ஜலீல் குருநாகல் - கெகுணகொல்ல அறக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர், மாவிலாறு குளத்தில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி, இன்று (15) உயிரிழந்துள்ளனரென சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். கெகுணகொல்ல - அறக்கியால பகுதியைச் சேர்ந்த எம்.என்.எம்.அப்துல்லாஹ் (11 வயது) மற்றும் எம்.எச்.எம்.அப்துல்லாஹ் (18 வயது) ...

மேலும்..

சோதனையை சாதனையாக்கிய விஜய்! இணையதளத்தில் அசத்தல்

இளையதளபதி விஜய்க்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்யின் ஒவ்வொரு படங்களும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே. படங்கள் வெற்றி பெற சமூகவலைதளங்களும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் விஜய்யின் சில படங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளது. இதில் பைரவா மற்றும் தெறி ...

மேலும்..

இந்த ராசியில் பிறந்தால் நீங்களும் கோடீஸ்வரன்தான்

கடந்த ஆண்டுப் போர்ப்ஸ் பட்டியலில் உள்ள 100 கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆராய்ந்து பார்த்த போது, அவர்கள் அனைவரும் ஒருசில குறிப்பிட்ட ராசியைச் சேர்ந்தவர்களாக இருப்பது தெரிய வந்தது. அந்த ராசி உங்களுக்கு இருக்கின்றதா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே படியுங்கள். தனுசு ராசி ...

மேலும்..

நல்லூர் சீரடி சாய் விக்கிரக பிரதிஷ்டா தின விஷேட பூஜை.

யாழ்ப்பாணம் - நல்லூர் நாவலர் வீதி மடத்தார்பதி ஶ்ரீ சீரடி சாய் பாபா ஆலயத்தில் (13.07.2017) பாபா விக்ரஹ பிரதிஷ்டையும் மஹா கும்பாபிஷேகமும் இடம்பெற்றது. மாலை வசந்தமண்டப்பூஜையும் திருவூஞ்சலும் நடைபெற்று சாய்நாதர் நவசக்திகணபதி ஶ்ரீ கர்பரட்சாம்பிகை சமேத பூந்தண்டிகையில் வீதியுலாவும் இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...

மேலும்..

தரணியை வென்றது தமிழ்மொழியே…மொழி வரலாற்றையே மாற்றி அமைக்க வைத்த ஆராய்ச்சி.!

தரணியை வென்றது தமிழ்மொழியே… இந்தி மொழியின் தாயகம் இந்தியா அல்ல; துருக்கி… மொழி வரலாற்றையே மாற்றி அமைக்க வைத்த ஆராய்ச்சி.! சமீபத்தில் நடத்தப் பெற்ற மொழி ஆய்வின் படி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் தாயகம் துருக்கி என அறியப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் ...

மேலும்..

கருப்பு கூந்தலுக்கு சிவப்பு செம்பருத்தி

கருகருவென்று கூந்தல் வளர.... செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதுயம் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், தலை “ஜில்’ லென்றிருக்கும். தலை முடி “புசுபுசு’வென அதிகமாய் ...

மேலும்..

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் வடமாகாண அபிவிருத்தி பணிகளுக்கு ஞானப்பிரகாசம் அன்ரன் டேவின்சன் ஜெராட் நியமனம்.

-மன்னார் நிருபர்- (16-07-2017) இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுகளுக்கு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவின்சன் ஜெராட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சகல விதமான வேளைத்திட்டங்களையும் காண்காணிக்கும் வகையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் நேற்று(15) ...

மேலும்..

பாஸ்புக் என்ட்ரி மிஷினை ஏடிஎம் என நினைத்து திருடிய கூட்டம்.

இந்தி படித்து முன்னேறி, பாஸ்புக் என்ட்ரி மிஷினை, ஏடிஎம் என நினைத்து திருடிய கூட்டம்: இந்தி படித்தால் தான் அறிவு வளரும்- யாருங்க சொன்னது..? வங்கிகள் ஏடிஎம் வசதியை 25 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியபோது பெரும் வரவேற்பு இருந்தது. பின்னர் டெபிட்கார்டுகளாக மாற்றப்பட்டது. 2009 ...

மேலும்..

இரண்டாம் நாளில் பந்து வீச்சிலும் ஆதிக்கம் செலுத்திய ஜிம்பாப்வே அணி

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவின் போது ஜிம்பாப்வே அணியின் சிறந்த களத் தடுப்பு மற்றும் அணித் தலைவர் கிராம் கிரீமரின் அபார பந்து வீச்சின் மூலம் இலங்கை ...

மேலும்..

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வைரவர் சாந்தி உற்சவம்

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில்வைரவர் சாந்தி உற்சவம் 12.07.2017 புதன்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..