July 17, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஃபேஸ்புக் லைட்டின் புதிய அறிமுகம்

ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஃபேஸ்புக் லைட், மெசெஞ்சர் லைட் போன்ற சேவைகளையும் அறிமுகம் செய்தது. இதில் மெசெஞ்சர் லைட் கடந்த வருடம் வெளியானது. முதல்கட்டமாக ஒரு சில நாடுகளில் மட்டும் வெளியான மெசெஞ்சர் லைட், பின்னர் பல ...

மேலும்..

தேர்தலை பிற்போடுவதற்கு அலரி மாளிகையில் கலந்துரையாடல்: வாசுதேவ குற்றச்சாட்டு

தேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலே அரசியல் கட்சிகளுக்கிடையில் அலரி மாளிகையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனநாயக இடதுசாரி கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சோசலிச மக்கள் முன்னணி நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் ...

மேலும்..

தமிழர்களுக்கு நீதியை வழங்க நல்லாட்சி அரசு தயாரில்லை!

தமிழர்களுக்கு நீதியை வழங்க நல்லாட்சி அரசு தயாரில்லை! - இனவாத நோக்கிலேயே ஐ.நா. அறிக்கையாளர் மீது நீதி அமைச்சர் சீறிப்பாய்ந்தார் என்கிறார் அருட்தந்தை சக்திவேல் இலங்கையின் மனித உரிமை நிலைவரத்தை அம்பலப்படுத்திய ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் மீது இனவாத மற்றும் அடக்குமுறை சிந்தனை ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட விவசாயப் பணிப்பாளர் நியமனம்

காமிஸ் கலீஸ் அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளராக கடமை புரிந்த எம்.எஸ். அபுல் கலீஸ் அவர்கள் அம்பாறை மாவட்டத்துக்கான மாவட்ட விவசாயப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றதனைத் தொடர்ந்து இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேற்படி பதவியுயர்வானது அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் (Public Service ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அக்கறை உள்ளது-அதனை தீர்த்து வைக்க அச்சமடைகின்றனர்- ஜோசப் சிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை

மன்னார் நிருபர் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மறந்து போனாலும்,ஐ.நாவில் உள்ள மக்களும், அதிகாரிகளும் அதனை மறக்கவில்லை என மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் சிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்தார். மன்னார் மாவட்ட காணாமல் ...

மேலும்..

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது.

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றிற்கு அருகாமையில் டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி 16.07.2017 அன்று அதிகாலை 5.30 மணியளவில் பொகவந்தலாவ பொலிஸாரினால் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ...

மேலும்..

2025 இல் வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும்: இராதாகிருஸ்ணன்

2025 ஆம் ஆண்டில் மலையத்தில் வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கூறியுள்ளார். லிந்துல்ல பம்பரகல்ல தோட்டம் அப்பர்கிரன்லி பிரிவில் 30 வீடுகளுக்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ...

மேலும்..

எதிலும் குறை கூறுவதனாலேயே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை: வடக்கு முதல்வர்

எதிலும் குறை கூறுவதில் நாம் வல்லவர்கள் என்பதனாலேயே பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் உள்ளோம் என வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் முரண்பாடுகளை தீர்வு செய்தல் தொடர்பான கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில்  திங்கட்கிழமை ஆரம்பமானபோது அதிதியாக கலந்துகொண்டு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 18.07.2017

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றாக வும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பரணி நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். தர்மசங்கடமான சூழல்களை ...

மேலும்..

மட்டு.மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2017 ஆம் வருட மாணவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு.

(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2017ம் ஆண்டுக்கான மாணவர்களுக்கு "பிரியாவிடை நிகழ்வு" இன்று திங்கட்கிழமை(17.7.2017) காலை 11.30 மணியளவில் காட்மண்ட் மண்டபத்தில்  நடைபெற்றது.பகுதித்தலைவர்களும்,ஆசிரியர்களுமான திருமதி அசோக் சூரியவண்சி, செல்வி சௌதா ஆறுமுகம் ஆகியோர்களின் ஒருமித்த ஒழுங்கமைப்புடன் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் அவர்களின் தலைமையில் ...

மேலும்..

ஜனாதிபதி- பிரதமரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், போலி ஆவணங்களை வெளியிட்ட  குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ...

மேலும்..

ஆர்டிக் பிராந்தியம் மீது மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த சுற்றுக் காவல் நடவடிக்கையில் தாமதம்

ஆர்டிக் பிராந்தியம் மீது ஆளில்லா விமானம் மூலம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த சுற்றுக் காவல் நடவடிக்கை, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. குறித்த அந்த ஆளில்லா விமானம் மிகவும் பெரியதாக காணப்படுவதாகவும், அதனால் அது ஒருவகை ஏவுகணையாகவே வகைப்படுத்தப்படுவதாகவும், அதனால் அந்த ஆளில்லா ...

மேலும்..

கத்தி முனையில் கொள்ளையிட்ட சிறுவர்கள் கைது!

நோர்த் யோர்க் உயர்நிலை பாடசாலைக்கு வெளியே கத்தி முனையிலான கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பதின்மவயதுச் சிறுவர்கள் நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டவர்களில் இருவர் 16 வயதுடையவர்கள் எனவும், மற்றைய இருவரும் 15 மற்றும் 14 வயதேயான சிறுவர்கள் எனவும் இவர்கள் ...

மேலும்..

இரண்டாவது சுற்று பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில், பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களுக்கிடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரஸ்சல்ஸிலுள்ள ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையானது, எதிர்வரும் நான்கு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. நாம் களத்தில் இறங்கி வேலை செய்து, இப்பேச்சுவார்த்தையை ...

மேலும்..

பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியாறினார் ஆர்த்தி

ஆர்த்தி நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து பிரபல பத்திரிகை அவரை தொடர்பு கொண்டு ஒரு சில கேள்விகளை கேட்டனர். எடுத்ததுமே அவர் பிக்பாஸில் சில ஒப்பந்தம் உள்ளது, அதனால், என்னால் முழுமையாக ஏதும் சொல்ல முடியாது. ஆனால், நிறைய பேர் ...

மேலும்..

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சமுர்த்தி பயனாளிகள் ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமுர்த்தி பயனாளிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது ...

மேலும்..

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

   எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமாகியது இதில் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் தலைமையில் கண்டாவளை ...

மேலும்..

சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாண்மைக்கு சர்வதேச நாடுகள் உதவி தேசிய வர்த்தக சந்தைக் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

  சுஐப் எம். காசிம்   இலங்கையின் சிறு, நடுத்தர தொழில் முயற்சியாண்மையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாரிய அளவில் ஐரோப்பிய யூனியனும், சர்வதேச நாடுகளும் உதவுவதற்கு முன்வந்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கைக்கான ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினால் (யு.என்.டி.பி) ஒழுங்கு செய்யப்பட்ட ...

மேலும்..

தெலுங்கில் பிரம்மாண்ட தொகைக்கு (ரூ .4.5 கோடிக்கு)விலைபோன அஜித்தின் விவேகம்

மாஸ் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் அஜித்தின் விவேகம். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து டப்பிங் வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது. அஜித் டப்பிங்கை மூன்றே நாட்களில் முடிந்துவிட்டதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் இப்படம் தெலுங்கில் ரூ. 4.5 கோடிக்கு விலைபோயுள்ளதாக செய்திகள் வந்திருக்கிறது. அஜித் ...

மேலும்..

மச்சம் போல தொடங்குது மங்கு!

  எந்த ஒரு பிரச்னையும் ஒரு சின்னப் புள்ளியில் இருந்தே தொடங்குகிறது. அழகு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளும் இப்படித்தான். முதல் புள்ளியை அடையாளம் கண்டு கொண்டு, உடனடியாக சிகிச்சை மேற்கொண்டால் அது பெரிதாகி, பிரச்னையாகாது. நம்மில் பலரோ அந்தப் புள்ளியை அலட்சியம் ...

மேலும்..

தேசிய கால்பந்து 19 வயதுப் பிரிவில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் மொஹமட் அஸ்ராஸ் தெரிவு

(ஹஸ்பர் ஏ ஹலீம்) 19, வயதின் கீழ் தேசிய கால்பந்து அணிக்கு தெரிவாகிய 32 வீரர்கள் கொண்ட குழாமை இலங்கை சம்மேளனம் வெளியிட்டுள்ளது.          இதில்- கிண்ணியா மத்திய கல்லூரியின் மாணவனான மொஹமட் அஸ்ராஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.கிண்ணியா பழைய மாணவர்கள் சங்கம்,ஆசிரியர்கள் அதிபர் அனைவருடைய வாழ்த்துக்களையும் ...

மேலும்..

அடுத்த கனவு கன்னி யார்?

தமிழ் சினிமாவில் ஹீரோக்களைக் கொண்டாட ரசிகர்கள் கூட்டம் இருப்பது போல ஹீரோயின்களைக் கொண்டாடவும் ரசிகர்கள் கூட்டம் இருக்கும். ரசிகர் மன்றங்கள் தான் இல்லையே தவிர பல ஹீரோயின்களை நமது ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். காலத்திற்கேற்ப தங்களது அபிமான ஹீரோயின்களையும் மாற்றிக் கொள்வதும் ...

மேலும்..

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கபட்ட உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொருட்கள் அன்பளிப்பு

 வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயளர் பிரவுக்குட்பட்ட யுத்தத்தின் போது கணவனை இழந்த முல்லைத்தீவு மாவட்ட அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்கின் ஒன்றியத்தை சேர்ந்த 50 பிள்ளைகளுக்கும் முள்ளியவளையில் கடந்தகால யுத்தத்தின் போது தமது உறவுகளை ...

மேலும்..

ஊழல் ஒழிப்பு செயலகம் மூடப்பட்டது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் வேண்டும்! – அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை

ஊழல் ஒழிப்புக்கான செயலாளர் அலுவலகம் மூடப்பட்டது தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒருநாள் விவாதமொன்றை நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். "அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் செய்துள்ள ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கென ...

மேலும்..

ஐ.தே.கவின் மூன்று முக்கிய அமைச்சர்கள் பற்றி ரணிலுக்கு முறைப்பாடுசெய்ய முஸ்தீபு!

ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று முக்கிய அமைச்சர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு முறைப்பாடு அனுப்பப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த அமைச்சர்களின் நடவடிக்கைகளால் நல்லாட்சி அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதுடன், கட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் அபிமானம் பெரிதும் ...

மேலும்..

டெங்குநோயின் தாக்கம் எட்டு மடங்காக அதிகரிப்பு! – ஒழித்துக்கட்ட அனைவரையும் அணிதிரளுமாறு ராஜித அழைப்பு

டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு எட்டு மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- "நாட்டில் சடுதியாக அதிகரித்துவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 90,865 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 269 பேர்வரை ...

மேலும்..

தேசிய அரசிலிருந்து வெளியேறினாலும் மஹிந்த அணியோடு சங்கமிக்காது சு.க.! – சுயாதீனமாக இயங்கவே 18 உறுப்பினர்களும் அனுமதி கோரினர் என்கிறார் அமரவீர

"தேசிய அரசிலிருந்து வெளியேறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மஹிந்த அணியான பொது எதிரணியில் இணையமாட்டார்கள்''  என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது விடயம் தொடர்பில் முடிவொன்றை எடுப்பதற்காக சு.கவின் மத்திய செயற்குழு விரைவில் ...

மேலும்..

இப்படியும் பயன்படுமா? வாழைப்பழத்தின் தோல்..

வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோல் தேவையற்றது என்று நம்மில் பலரும் தூக்கி போட்டு விடுவோம். ஆனால் உண்மையில், வாழைப்பழத்தின் தோல் நமக்கு பல்வேறு பயன்களை அளிக்கிறது. வாழைப்பழத்தின் தோல் எதற்கெல்லாம் பயன்படுகிறது? வாழைப்பழத்தின் தோலை சில்வர் பொருட்கள் மீது தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் ...

மேலும்..

ஆட்சிக் கவிழ்ப்பே தீர்வு! – மஹிந்த கூறுகின்றார் 

"நாட்டின் தற்போதைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நானே கடும் அதிருப்தியில் உள்ளேன்.''  - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "நாட்டை மீட்ட பாதுகாப்புத் தரப்பினர் இப்போது கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்படுகின்றனர். அரசுக்கு என்ன செய்வதென்று தெரியாதுள்ளது. ...

மேலும்..

போர்க்குற்ற விசாரணையிலிருந்து அரசு ஒருபோதும் தப்பவே முடியாது! – ஐ.நா. அறிக்கையாளரின் அறிக்கையை மனதார வரவேற்று சம்பந்தன் கருத்து  

பாதுகாப்புத் தரப்பினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக சர்வதேச  சமூகத்துக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது என்ற ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக அந்தக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் ...

மேலும்..

பணப்பித்தனால் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்! தாய் கதறல்

அண்மையில் கொட்டாவையில் இளம் பெண் ஒருவர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. குறித்த கொலை சம்பவம் காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அந்த பெண் பணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளனர். தங்கள் பணத்தின் மீது ...

மேலும்..

பேய் விரட்டுகிறோம் என கூறி பெண்ணிற்கு நடக்கும் கொடுமை… தாய்லாந்தில் அரங்கேறிய சம்பவம்

  பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புவார்கள், ஒரு சிலரோ அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுவதுமுண்டு. பேய்கள் இரண்டு வகைப்படும் ஒன்று சாதுவான பேய் அதாவது பிறருக்கும் எந்த விதமான தொந்தரவு செய்யாமல் இருக்கும். இன்னொன்று ...

மேலும்..

3 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை! பக்கத்துவிட்டு பெண்ணும் மாயம்

26 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனத்துடன் 47 வயதுடைய நபர் காணமற் போயுள்ளதாக காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 பிள்ளைகளின் தந்தையாகிய குறித்த நபரை கடந்த 5 நாட்களாக காணவில்லை என, அவரது மனைவி தெரிவிக்கின்றார். கடந்த 11ஆம் திகதி காலை, வேன் செலுத்தும் ...

மேலும்..

நெகிழ்ந்து போன சிங்கள மக்கள்- புலம்பெயர் தமிழ் வைத்தியர்களின் செயற்பாடு!

  அண்மையில் இலங்கையின் தென் மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்திய உதவிகளை வழங்கும் நோக்கில் புலம்பெயர் தமிழர்கள் குழுவொன்று விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 7 நாடுகளில் ...

மேலும்..

பலாப்பழம் சாப்பிடும்போது இதை அவதானித்திருக்கிறீர்களா?.

  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பலாப்பழம். இந்த பழத்தால் சில தீமைகளும் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா? பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். எனவே ...

மேலும்..

திருமணமான பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! இரு மாதங்களில் ஏற்பட்ட சோகம்

திருமண பந்தத்தில் இணைந்து இரு மாதங்களில் டெங்கு நோய் தாக்கம் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 27 வயதான ரங்க என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் கடந்த மே மாதம் 18ம் திகதி திருமண பந்தத்தில் ரங்க மற்றும் மஹேஷா என்ற ...

மேலும்..

ஹோட்டலுக்குள் 1000 இளைஞர், யுவதிகள் உல்லாசம்? சுற்றிவளைத்த கிராம மக்களால் பதற்றம்

ஜாஎல பிரதேச சுற்றுலா ஹோட்டலில் இடம்பெற்ற விருந்து தொடர்பில் பதற்றமான நிலை காணப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இளைஞர்கள், யுவதிகள் இணைந்து இன்று நடத்திய விருந்து நிகழ்வொன்றுக்கு கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஒன்று ...

மேலும்..

சாதாரண சோப்பும், ஆன்டி பாக்டீரியா சோப்பும் ஒரே மாதிரியான விளைவுகளை தரவல்லது தான்!!

எந்த டிவி சேனல் போட்டாலும் ஒரு சோப்பு விளம்பரம் அதில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும். இந்த சோப்பு 10 வகையான சரும பிரச்சனைக்கு தீர்வளிக்கும், அந்த நாயகிக்கு கால் பண்ணி சொல்லுங்கள், உங்க சோப்பு ரொம்ப ஸ்லோவா? கைக் கழுவ 5 நொடி ...

மேலும்..

அட கடவுளே அடுத்த மூன்று மாதங்களுக்கு வெப்பமான வானிலை நீடிக்குமா?

பிரித்தானியாவில்  நீடிக்கும்அடுத்த மூன்று மாதங்களுக்கு வெப்பமான வானிலை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரித்தானியா வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு வெப்பமான வானிலை நீடிக்கும் எனவும் இதுவரை இல்லாத அளவு 36 டிகிரி வெப்பநிலை பதிவாக கூட ...

மேலும்..

ஐ.எஸ்.-இற்கு எதிராக பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கை

ஆப்கான் எல்லைப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான தமது செயற்பாடு தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், ”ஆப்கான் ...

மேலும்..

தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த பாதிப்பும் இல்லை – பாதுகாப்பு செயலாளர்

புதிய பாதுகாப்புச் செயலாளராக திரு.கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டதையடுத்து முதற்தடைவையாக கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பிரதம விகாராதிபதிகளின் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். இதன்போது , ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பாதுகாப்பு செயலாளர் பதிலளிக்கும் ...

மேலும்..

யாரு யாரைப் பார்த்து நடிக்கிறான்னு சொல்றது

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ள ஓவியா நடிப்பதாக ஜூலியானா கூறியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைத்தது போன்று டிஆர்பிக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. என்ன தான் பார்வையாளர்கள் கழுவிக் கழுவி ஊத்தினாலும் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துவிடுகிறார்கள். டிவி சீரியல்களை விட பிக் ...

மேலும்..

பேஸ்புக் பாவனையில் இந்தியா முதலிடம்

உலக அளவில் அதிக பேஸ்புக் சமூக வலை­த­ளத்தை பயன்­ப­டுத்­து­ப­வர்­களை கொண்ட நாடு­களில் அமெ­ரிக்­காவை வீழ்த்தி இந்­தியா முத­லிடம் பிடித்­துள்­ளது. சர்­வ­தேச ரீதியில் பேஸ்புக் சமூ­க­வ­லை­த­ளத்தை கடந்த மாதம் வரை­யி­லான பயன்­பாட்­டா­ளர்­களின் விவ­ரங்கள் குறித்த தர­வுகள் தற்­போது வெளி­யா­கி­யுள்­ளன. அதில், உலக அளவில் 24.1 கோடி ...

மேலும்..

பாகிஸ்தான் இராணுவத்தினரின் எல்லை மீறிய தாக்குதல்- பெண் ஒருவர் பலி

இன்று காலை பாகிஸ்தான் இராணுவத்தினர் எல்லை மீறி நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மஞ்சாகோட் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் இந்திய இராணுவ முகாம்களை குறி வைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த வேளையிலே குறித்த பெண் காயமடைந்துள்ளதாக இந்திய தகவல்கள் ...

மேலும்..

வீதியில் காத்திருந்த சிறுமி : மைத்திரி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அந்த நிகழ்விற்கு நேற்று சென்று கொண்டிருக்கும் போது நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அஸ்கிரிய மைதானத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமி ...

மேலும்..

அதிகரிக்கும் தற்கொலைகள்! உளவியல் காரணங்கள், தீர்வுகள்!

  நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருக்கிறார் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். இது சாதாரண விஷயமல்ல; பெரிய சவால். சரித்திரம் படைக்கும் மரணத்தைத் தழுவுவது சில சாதனையாளர்களுக்கு மட்டுமே சாத்தியம். இயற்கையாக ...

மேலும்..

பேச்சுவார்த்தை நடத்த பிரித்தானியாவிற்கு சுதந்திரம் வேண்டும்: வர்த்தக அமைச்சர்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலைமாற்ற காலத்தின்போது, தமது சுய வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரித்தானியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென பிரித்தானிய வர்த்தக அமைச்சர் லியாம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஊடகமொன்றுக்கு அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு ...

மேலும்..

சினிமா எடுக்க இவை போதும்!-ஒரு மொபைல், சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ்!

மொபைலில் சினிமா பார்க்கும் காலம் கரையேறி, மொபைலிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு வளர்ந்த ஹை-டெக் சூழல் இது. குறும்படமோ, ஆவணப்படமோ, திரைப்படமோ... காட்சி மொழியில் அசத்த உதவும் சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ் இதோ! ஒளிப்பதிவு: காட்சியை கேமராவில் பதிவாக்கும் அழகியலுக்கான மெனக்கெடலில் சிரமங்களைக் குறைக்கும் ...

மேலும்..

நடிகர் சிம்பு இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளாரா? ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா

சிம்பு ஒரு திறமையான நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்னும் அவர் மீது சின்ன சின்ன குறைபாடுகளை படக்குழுவினர் சொல்வர். அது என்ன என்பது நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. சமீபத்தில் வெளியான AAA படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. படத்தின் காட்சிகள் மட்டுமில்லாமல் சில ...

மேலும்..

சும்மா போஸ் கொடுத்த நடிகைக்கு இத்தனை கோடியா? யார் அவர்

சினிமா நடிகைகள் பற்றி ஒரு சூடான செய்தி என்றால் உடனே பரவி விடும். ஆனால் சில நடிகைகள் சர்ச்சைகளை ஏற்படுத்துவது உண்டு. சில நடிகைகள் தங்களது அரை குறையான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுவார். ஆனால் பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்ணாண்டஸ் ...

மேலும்..

பிக்பாஸில் ஜெயிக்கப்போவது யார்? மக்களை கவர்ந்த பரணி சொன்னது இவரைத்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் 4 பேர் வெளியேறியிருந்தனர். இன்று ஆர்த்தியும் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து இன்று கமல்ஹாசன் விரக்தியுடன் வெளியேறிய பரணியை அழைத்து பேசினார். இதில், வெளியேறிய காரணத்தையும் சோகத்துடன் கூறினார். இதனையடுத்து தற்போது யார் ஜெயிப்பார்கள் என்று கமல் ...

மேலும்..

ரஹ்மானை நெகிழ வைத்த விஜய்

இந்திய சினிமாவையே உலக அரங்கிற்கு கொண்டு பெருமை சேர்த்தவர் ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஆஸ்கரையும் தட்டிப்பறித்தார். 25 வருட இசைப்பயணத்தை நிறைவு செய்துள்ளார். இவர் சமீபத்தில் சுஹாசினியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் இவர் அறிமுகப்படுத்திய பாடகர்கள், ...

மேலும்..

சளி தொல்லைக்கு ஓமம் – கற்பூரவல்லி இலை சூப்

சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஓமம் – கற்பூரவல்லி இலை சூப் குடிக்கலாம். இன்று இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சளி தொல்லைக்கு ஓமம் – கற்பூரவல்லி இலை சூப் தேவையான பொருட்கள் : கற்பூரவல்லி இலை – 10, ஓமம் ...

மேலும்..

சின்னத்திரை புகழ் பிரியாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அவரே சொல்கிறார்

ஒரே ஒரு சீரியல் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரியா. இவர் அண்மையில் மேயாத மான் என்ற படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் வேலைகள் ...

மேலும்..

கருப்பனில் கொம்பன் காளைக்கு அவமானம்… உரிமையாளர் நோட்டீஸ்!

விஜய் சேதுபதி நடித்துள்ள கருப்பன் திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு காளையான கொம்பனை கிராபிக்ஸில் பயன்படுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர், இயக்குனருக்கு காளையின் உரிமையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் காத்தான். இவருக்குச் சொந்தமான காளை கொம்பன். நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் கருப்பன்' என்ற ...

மேலும்..

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? – இன்று வாக்குப் பதிவு

இந்தியாவின் 14ஆவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு, இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலை இன்று நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையகம் வலியுறுத்தியிருந்தது. இத் தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கூட்டணியின் வேட்பாளராக ...

மேலும்..

வடகொரியாவுடன் இராணுவ பேச்சுவார்த்தை: தென்கொரியா முன்மொழிவு

வடகொரியாவுடன் இராணுவ பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்படுப்பது தொடர்பிலான முன்மொழிவொன்றை தென்கொரியா முன்வைத்துள்ளது. வடகொரியாவின் அண்மைய ஏவுகணை சோதனையால் ஏற்பட்ட பெரும் பதற்றத்தை தொடர்ந்து, தமது எல்லைகளுக்கு அருகே விரோத நடவடிக்கைகளை நிறுத்துவதே இப்பேச்சுவார்த்தையின் நோக்கம் என சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இப்பேச்சுவார்த்தை முன்னெடுத்துச் செல்லப்படுமாயின், 2015ஆம் ...

மேலும்..

சர்வதேச தரப்பு, புலம்பெயர் அமைப்புக்களை திருப்திப்படுத்தவே அரசாங்கம் முயற்சி

சர்வதேச தரப்பையும் புலம்பெயர் அமைப்புகளையும் திருப்திப்படுத்தவே இலங்கை பாதுகாப்பு படைகள் தண்டிக்கபட்டு வருகின்றனர். நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவ வீரர்களை இராணுவ குற்றத்தில் தண்டிக்கவே இந்த அரசாங்கம் முழுமையாக முயற்சி செய்து வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ...

மேலும்..

மீதொட்டமுல்லை குப்பைமேட்டு விவகாரத்தில் பாரிய மோசடி

கொழும்பு மாந­கர எல்­லையில் குப்பை முகா­மைத்­துவம் தொடர்பில் இடம்­பெற்­றுள்ள மோசடி தொடர்பில் கொழும்பு மாந­கர ஆணை­யாளர் உட்­பட உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­ய­வுள்­ள­தாக கொழும்பு மாந­கர சபையின் முன்னாள் உறுப்­பினர் மஹிந்த ஹந்­த­கம தெரி­வித்தார். கொழும்பில் ...

மேலும்..

தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 474 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்துக்கு 474 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, முதல் இன்னிங்ஸிற்காக 335 ஓட்டங்களை குவித்தது. இதனைதொடர்ந்து முதல் இன்னிங்சை ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான   கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா ...

மேலும்..

கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் முந்திரி

அமேசான் காடுகளில் இருந்து போர்ச்சுக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரப்பப்பட்ட முந்திரிப் பருப்பில், ஆற்றல், ஆன்டிஆக்சிடென்ட், தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. சத்துக்கள் பலன்கள்: மிக அதிக அளவில் ஆற்றலை அளிக்கக்கூடியது. 100 கிராம் முந்திரியைச் சாப்பிட்டால், 553 கலோரி கிடைத்துவிடும். ...

மேலும்..