August 6, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கந்தபுராண எழுச்சி விழாவின் பத்தாம் நாள் வைபவம்

  நல்லூா் ஆதீனத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் கந்தபுராண எழுச்சி விழாவின் பத்தாம் நாள் நிகழ்வுகள் திணைக்கள உதவிப் பணிப்பாளா் இ.கர்ஜின் தலைமையில் 06.08.2017 ஞாயிறு மாலை நடைபெற்றன. . விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண போக்குவரத்து, வர்த்தக வாணிபம், ...

மேலும்..

பதக்கம் வேண்டாம்… எல்லையில் அமைதி நிலவினாலே போதும் : குத்துசண்டை வீரர் விஜேந்தர் சிங் உருக்கம்..!!

மும்பையில், நேற்று நடந்த தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் விஜேந்தர்சிங், சீன வீரர் ஜூல்பிகர் மைமைடியாலியுடன் மோதினார். இதில், நடப்பு சாம்பியன் விஜேந்தர் சிங், சீன வீரர் ஜூல்பிகரை வீழ்த்தி ஆசிய பசிபிக் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். மேலும், இந்த ...

மேலும்..

ஆரவ்வை திருமணம் செய்கிறார் ஓவியா?..!! : நடிகை ஓவியாவின் தந்தை ஓபன் டாக்!

சமூக வலைதளங்களில் இன்றைய ஹாட் டாபிக் ஆரவ் மீது ஓவியா வைத்திருக்கும் அசைக்கமுடியாத ஆணித்தரமான காதல் பற்றி தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒட்டுமொத்த போட்டியாளர்களும் நிகழ்ச்சியிலிருந்து ஒதுக்கிய போதும் துணிச்சலாக இருந்தவர் நடிகை ஓவியா. ஆனால்,கடந்த சில தினங்களாக ஆரவ் மீது கொண்ட ...

மேலும்..

பிக் பாஸ் ரைசாவின் காதலர் இவர் தானா..? வைரலாகும் புகைப்படம்..!

விஜய் டிவியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், பெங்களூருவை சேர்ந்த மாடல் ரைசா கலந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் மற்ற போட்டியாளர்கள் எதாவது காரணம் கூறி அழுத போதும், ரைசா மட்டும் அழாமல் இருந்தார். ஆனால், கடந்த வாரம் ஒவ்வொரு ...

மேலும்..

பிக் பாஸ் வீட்டில் ஓவிய,ஆரவ் அடித்த கூத்து : லிப் டு லிப் முத்தக் காட்சி! விரைவில்!

பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா- ஆரவ் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்களை காதலிக்க வைத்து, பினனர் பிரித்து விட்டனர் பிக் பாஸ் ஏற்பாட்டாளர்கள். இதனால்,காதல் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் பல முறைகள் அழ ஆரம்பித்தார் ஓவியா. விஜய் தொலைக்காட்சியோ ஓவியாவை வெளியே விட்டா ...

மேலும்..

வளைத்து போடும் வசூல் வேட்டை… வெட்ட வெளிச்சத்துக்கு வரும் அதிமுகவின் ஆட்டம்: கட்சிகளை கழுவி ஊத்தும் ‘சவுக்கு’, மருத்துவர் அன்புமணியை புகழ்ந்ததன் பின்னணி..?

தமிழகத்தின் நேர்மையான பள்ளி கல்வி துறை செயலர் உதயச்சந்திரனை மாற்றும் முயற்சியை கண்டித்து, கடந்த 24&ஆம் தேதி பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். எப்போதும் அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்து வரும் சவுக்கு இந்த விசயத்தில் பாமக பக்கம் ...

மேலும்..

ஓவியாவிற்கு முத்தம் கொடுத்ததை ஒப்புகொண்ட ஆரவ்,போட்டு வாங்கிய கமல்..!! முத்த காட்சி ஒளிபரப்பு ஆகாததன் நோக்கம், ஓவியாவை டேமேஜ் செய்வதற்கா??

தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக  ஆர்வத்தை அதிகரித்து வருகிறது.. விஜய் டிவியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அதற்காக யார் வெளியேற்ற வேண்டும் என்ற பட்டியலில் ...

மேலும்..

மனம் மாறிய கதிர்காமு, மூன்று நிமிடத்துக்குள் என்ன நடந்தது?? அந்த மூன்று நிமிட ரகசிய பேச்சுவார்த்தையால் ஆடி போன அரசியல் வட்டாரங்கள்.

டி.டி.வி.தினகரன், கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை நியமித்தது அனைவரும் அறிந்ததே.. இதை தொடர்ந்து பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு கூறியது, தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்று கூறி அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளார். முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ கதிர்காமுவை ரகசியமாக சந்தித்துப் பேசியதாகத் ஏற்கெனவே தகவல் கசிந்தது குறிபிடதக்கது பன்னீர்செல்வம் ...

மேலும்..

ஆடிய ஆட்டமெல்லாம் அடங்கியது… பாண்டியாவை பழி வாங்கினைல..? அனுபவி என்று, ஜடேஜாவை அடித்து தூர வீசி எறிந்த ஐ.சி.சி..!!

சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது பாண்டியாவின் அபார சாதனை வாய்ப்பை தட்டி பறித்தவர் ஜடேஜா. அதன் பின்னர் பல கட்ட விமர்சனங்களுக்கு உள்ளானர். அது மட்டும் அல்லாது தனது ஒட்டு மொத்த ரசிகர்களையும் இழந்தார். ஒரு சிங்கிள் ரன் எடுக்க பண்டியாவை ...

மேலும்..

ஓவியா கொடுத்ததை திரும்ப கொடுத்திட்டேன் – கமலிடம் ஒப்புக்கொண்ட ஆரவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகுந்த மன அழுத்தத்தால் ஓவியா வெளியேறினார். இதனையடுத்து வீட்டிலிருக்கும் மற்றவர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இதற்காக இன்று கமல் ஒவ்வொருவரிடம் தனித்தனியாக பேசினார். அப்போது ஆரவ்விடம், ஓவியா கொடுத்ததை(முத்தம்) திரும்பி கொடுத்து விட்டீர்களா என்று கேட்டார். முதலில் இல்லை என்றார். ஆனால் ...

மேலும்..

பளை காடுகளில் ஆபத்தான வெடிப்பொருட்கள் – வனவள அதிகாரிகள் தெரிவிப்பு

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிாிவிலுள்ள காணடுகளில்   ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுவதாக வகுதி வன வள அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தங்களது  ஆளுகைக்குள் காணப்படுகின்ற  காடுகளில் பரிசோதனைக்காக சென்ற போதே அங்கு  ஆபத்தான வெடிப்பொருட்கள்  காணப்படுவதனை அவதானித்துள்ளனா். வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிப்பொருட்கள்  மனிதர்களுக்கும் ...

மேலும்..

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அட்டன் விஜயம்.

(க.கிஷாந்தன்) 40 ஆண்டு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வு ஒன்றுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமமந்திரியுமான ரணில் விக்ரமசிங்க 06.08.2017 அன்று அட்டன் நகருக்கு விஜயத்தை மேற்கொண்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40 ஆண்டு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் ...

மேலும்..

அண்மைக்காலமாக மலையக தமிழர்களை புண்படுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளிவருவது மனவேதனையை தருகின்றது.

அண்மைக்காலமாக மலையக தமிழர்களை புண்படுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளிவருவது மனவேதனையை தருகின்றது - சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அண்மைக்காலமாக மலையகத்தமிழ் உறவகளைப் பற்றி விரும்பத்தகாத, அருவருப்பான விமர்சனங்களை சிலர் முன்வைப்பதானது மனவேதனையை தருவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். நேற்று(04.08) வவுனியா வடக்கு நயினாமடு கிராமத்தில் ...

மேலும்..

பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜூலி வெளியேற்றப்பட்டார்..! புகைப்படம் உள்ளே..!!

விஜய் டிவியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அதற்காக யார் வெளியேற்ற வேண்டும் என்ற பட்டியலில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இரண்டு பேரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி கடந்த வாரம், நடிகை ஓவியா, ஜூலி ...

மேலும்..

வவுனியாவில் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான கடின பந்து துடுப்பாட்ட போட்டி.!

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரி   கடினப்பந்து துடுப்பாட்ட அணிகளினை பலப்படுத்தும் முகமாக இந்துவின் 15 வயதின் கீழான அணிக்கும் 19 வயதின் கீழான அணிக்கும் இடையிலான கடின பந்து  சிநேகபூர்வ துடுப்பாட்ட போட்டி 06/08/2017 அன்று வவுனியா கோவில்குளம் ஐக்கிய ...

மேலும்..

நலத்திட்ட நிதிகள் தொடர்பாக  நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி கூட்டுறவு உதவி ஆணையாளர் கோரிக்கை

எஸ்.என்.நிபோஜன் நலத்திட்ட நிதிகள் தொடர்பாக பொதுச்சபையைக் கூட்டி நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி கூட்டுறவு உதவி ஆணையாளர் கோரிக்கை :கனகையா மதனரூபன் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கமானது வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் இணையம் மற்றும் பேரிணையம் ...

மேலும்..

அட்டன் சமனலகம பகுதியில் மண்சரிவு

(க.கிஷாந்தன்) அட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட அட்டன் சமனலகம பகுதியில் 06.08.2017 அன்று காலை 6.45 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடு ஒன்று சேதமாகியுள்ளது. பெய்து வரும் அடை மழை காரணமாக வீட்டின் பின்புறத்தில் மண்மேடு சரிந்து விழுந்து இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. வீட்டின் சமயலறை மற்றும் ஒரு அறையும் ...

மேலும்..

மன்னார் மாந்தை மேற்கு பாப்பாமோட்டை பகுதியில் சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்பு

 மன்னார் நிருபர் (4-08-2017) மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாப்பாமோட்டை கிராம அலுவலகர் பிரில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை(4) காலை சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் சிலவற்றை பாதுகாப்புத்தரப்பினர் மீட்டுள்ளனர். அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பாப்பாமோட்டை கிராம ...

மேலும்..

சாட்சியங்கள் இல்லாமல் 5 பேரைக் கைது செய்த இன்ஸ்பெக்டர்களுக்கு நீதிவான் கடும் எச்சரிக்கை!

சரியான சாட்சியங்கள் இல்லாமல் வெறும் சந்தேகத்தின்பேரில் ஐந்து பேரைக் கைதுசெய்து அலைக்கழித்த இரு பொலிஸ் பரீட்சகர்களுக்கு (இன்ஸ்பெக்டர்கள்) பாணந்துறை பிரதம நீதிவான் சமிந்த லியனகே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர்கள் ஐவரும் பள்ளிவாசலொன்றின் மீதும், கடையொன்றின் மீதும் பெற்றோல் குண்டுகளை வீசினர் என்ற ...

மேலும்..

படுகொலைசெய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்காக 8ஆம் திகதி வடக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள்!

இலங்கை சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளை நினைவுகூரும் வகையில் வடக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதற்குரிய ஏற்பாடுகளை அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பு செய்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை ...

மேலும்..

வவுனியாவில் ரயிலுடன் மோதிய பேருந்து: உயிர் தப்பிய பயணிகள்.

  வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று (04.08) மாலை 4 மணியளவில் வவுனியாவிலிருந்து பயணிகளுடன் பயணித்த வவுனியா-மெனிக்பாமிற்கான அரச பேருந்து ஒன்று  புகையிரத கடவையை கடக்க முயன்ற வேளையில் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாதாக அங்கிருந்து ...

மேலும்..

மர்மமான நிலாவரைக் கிணற்றின் அடிப்பகுதியில் மாட்டு வண்டிகள்!! நடந்தது என்ன?

குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை ...

மேலும்..

கிளிநொச்சியில்  கள்ள மரம் வெட்டியவா்கள்  வனவள அலுவலரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்.

 எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிவிலுள்ள முட்கொம்பன் செக்காலை காட்டுப்பகுதியில் கள்ள மரங்கள் வெட்டியவா்களை பிடிக்கச்சென்ற  வனவள அலுவலர் ஒருவரை மரம் அரியும் இந்திரத்தினால் வெட்டியும்  ஏனைய அலுவலர்களை தாக்கிவிட்டும் கள்ள  மரங்கள் வெட்டியவா்கள் தப்பிச் சென்றுள்ளனா். குறித்த சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை ...

மேலும்..

ரவி கருணாநாயக்கவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் – பிரதீபன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) ரவி கருணாநாயக்கவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். அட்டனில் 05.08.2017 அன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

நான்கு திருட்டு சம்பவங்களுடன் ஒருவர் கைது

(அப்துல்சலாம் யாசீம்) ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் நான்கு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞனொருவனை இன்று (05) கைது செய்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தெடிகமவை  பிறப்பிடமாகவும் திருகோணமலை.ரொட்டவெவ.மிரிஸ்வெவயை வசிப்பிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான  லியனபதிரகே மல்சான் பிரசாத் என்றழைக்கப்படும் ...

மேலும்..

திருட்டு தனமாக மின்சாரம் பெற்ற பத்து பேர் கைது

(அப்துல்சலாம் யாசீம்) இலங்கை மின்சார சபையினரும் உப்புவௌி பொலிஸாரும் இணைந்து நடாத்திய சுற்றிவளைப்பில் திருட்டுத்தனமாக மின்சாரம் பெற்ற 10 பேரை இன்று (05) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மின்சார சபைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மின் இணைப்பினை சோதனையிட்ட வேளை அனுமதியின்றியும் திருட்டு ...

மேலும்..

ரவி கருணாநாயக்கயின் நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் 96 உறுப்பினர்களும் ஆதரவளிப்பாளர்கள்

(க.கிஷாந்தன்) நாடாளுமன்றத்தில் முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய  வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க அவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நிதி மோசடி நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 96 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைத்து மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி காட்டுவோம் – மஹிந்தானந்த அலுத்கமகே சூளுரை

(க.கிஷாந்தன்) இந்த நாட்டில் எதிர்வரும் தேர்தல் எதுவாக இருந்தாலும் சரி அந்த தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு மக்கள் எதிர்ப்பானவர்கள் என்பதை எடுத்துக்காட்டி இந்த தேர்தலை வெற்றிக் கொண்டு இந்த இலங்கையில் அரசமைக்க மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி காட்டுவோம் என முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சரும், ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி கோவில் 09ம் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 09ம் நாள் திருவிழா 05.08.2017 சனிக்கிழமை  மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.  

மேலும்..